South India's highest altitude resort | Ooty | Ep 3 | India | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Delightz Inn resort tour | Ooty | India | Episode 3
    India Series - • India series
    Ooty Series - • Ooty
    Contact Delightz Inn for more details :
    Website: delightzinn.co...
    Contacts : 0423-2450044/2444461/2440290 / 9655329386
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 384

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 2 года назад +117

    இருந்தாலும் "ஜோசப் அய்யா" வை மறக்க முடியவில்லை.

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I 2 года назад +11

      ம்ம் அவர மீண்டும் சந்திக்கணும் உறவே! நான் அங்கே விரைவில் போவேன் அப்போ ஐயா வை சந்திப்பேன்!

    • @balu_murali
      @balu_murali 2 года назад +6

      Joseph sir good man 👍

    • @rajkumar-sg3tt
      @rajkumar-sg3tt 2 года назад +8

      Miss you power pandi (Joseph) sir ❤️❤️

    • @vinothmaster1265
      @vinothmaster1265 2 года назад

      🙏❤️🇮🇳

    • @balasankars6903
      @balasankars6903 2 года назад

      Who is joseph ayya

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 2 года назад +18

    அன்னா நீங்கள் போகும் இடம் எல்லாம் சூப்பர்ரா இருக்கு❤❤❤

    • @ucatchrajesh
      @ucatchrajesh 2 года назад +2

      Avaroda video quality apdi

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +5

      Thank you brother

    • @thukkaram4850
      @thukkaram4850 2 года назад +1

      @@Way2gotamil santhosh sivan minjithinga

    • @sundharmanjini8696
      @sundharmanjini8696 2 года назад +1

      @@Way2gotamil அந்த டென்வர் சீரியஸ் இன்னும் நீங்க பெண்டிங் ல வச்சி இருகின்க.

    • @rameshw8060
      @rameshw8060 2 года назад

      Bro super place and climate very cool

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 2 года назад +2

    உங்கள் குரல்தான் உங்களுக்கு + Srilanka Jaffna

  • @sanjayh9011
    @sanjayh9011 2 года назад +2

    அண்ணா நான் எத்தனை தடவை ஊட்டி போயிருக்கேன் ஆனா உங்க வீடியோ பார்க்கும் போது ஊட்டி திரும்ப போகனும் போல இருக்கு அண்ணா

  • @vetrivelan9917
    @vetrivelan9917 2 года назад +1

    முடிந்தவரை தமிழில் சொல்லுங்கள் தமிழில் பேசுங்கள் எனக்கெல்லாம் பொருள் தெரியாது முடிந்தவரை தமிழ் மொழியில் பேசுங்கள்

  • @chandrankumar341
    @chandrankumar341 2 года назад

    உங்கள் videoக்கள் பார்க்கும் போது உங்களுடன் நங்களும் பயணிக்கும் உனர்வு நான் srilanka இப்ப France மிக்க மகிழ்ச்சியாக உல்து

  • @bselangovanjames3181
    @bselangovanjames3181 2 года назад

    Yes.Unforgettable tour guide JOSEPH .
    Really GREAT.GOD BLESS.

  • @baladhanasekaran
    @baladhanasekaran 2 года назад +2

    The way you explain every small things was awesome 👏👏👏 bro WAY2GO

  • @ceylonyathri
    @ceylonyathri 2 года назад +41

    First comment from a high altitude trekker! 🇱🇰 😍 Romoba super’ana idam. Love it!

  • @sankaranmurugan5414
    @sankaranmurugan5414 2 года назад

    Super Madhavan... Naanum intha hotel poieruken... Nenga kaatuna view la semaya erukuthu... Nanga ethellam explore pannave Ella. unga videos eppavumey super

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 года назад

    இதே orchid in ல யும் இருக்கும் அது 3 நட்சத்திர தங்கும் விடுதி! இதை விட அருமையாக இருக்கும்! எனக்கு 2019 ல் வாய்ப்பு கிடைத்தது 2 நாள் தங்குவதற்கு! அதுவும் நீங்கள் சொன்ன உயர அளவுகளில் உள்ள விடுதி தான்! மகிழ்வா இருங்க மாதவன் தம்பி! விரைவில் சந்திப்போம்!

  • @sanjayh9011
    @sanjayh9011 2 года назад +2

    சூப்பர் அண்ணா

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 2 года назад +1

    👌👌👌வாழ்த்துக்கள் ji

  • @nathant-rq3pu
    @nathant-rq3pu 2 года назад

    Mr. Joseph is great. I am a srilankan. I will see him soon.

  • @prcmothelaal3117
    @prcmothelaal3117 2 года назад +3

    Room இவ்வளவு அழகாக இருந்ததால் ஊட்டி சுற்றி பார்க்க மனது வராது. HAPPY journey 😀😀👍 வாழ்க வளமுடன்

  • @Hybridcreatureworld
    @Hybridcreatureworld 2 года назад +2

    நீங்க போடுற Videos ரசிக்க வைக்கனுமே தவிர ஏக்கம் வரவைக்கக்கூடாது.
    Wow!!! இப்படியெல்லாம் இருக்கா னு சொல்ல வைக்கனும்.
    Feel like a promotional video
    I hope you understand. எல்லா தரப்பு மக்களும் நீங்க செய்யறதை நானும் செய்யனும் னு நினைக்கவைக்கனும்.
    But This is elite video

  • @annampetchi3843
    @annampetchi3843 2 года назад +6

    உண்மையான ஊட்டியை காண செய்ததற்கு நன்றி.🙏

  • @pradeepvenkat8824
    @pradeepvenkat8824 2 года назад +1

    Maddy மகிழ்ச்சி

  • @Stape1
    @Stape1 2 года назад

    Bro apdiye varum pothu maduraiku vandhuttu ponga bro,,, romba naal ungala pakkanum nu nangala wait pandrom

  • @vijayu707
    @vijayu707 2 года назад

    Way2go Food review channel nichayam varum.. Yes-na heart kudunga Madhavan Bro

  • @naveenkumar1240
    @naveenkumar1240 2 года назад

    Super bro... Bro mudumalai tiger reserve la jeep safari poitu video panunga bro...

  • @kumudhachakkravarthi3680
    @kumudhachakkravarthi3680 2 года назад

    Ur presentation s very casual! Super!

  • @anpandiyaraj
    @anpandiyaraj 2 года назад +1

    Bro... Welcome to Ooty...

  • @sundharmanjini8696
    @sundharmanjini8696 2 года назад +1

    கண்டிப்பா வீடியோ பிடிக்காம இருக்குமா

  • @sampathkumar3783
    @sampathkumar3783 2 года назад +1

    உங்க phone no. தேவை

  • @Abokhilly
    @Abokhilly 2 года назад +1

    Bro I'm waiting for train blogs bro

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +2

    சுற்றிப் பார்க்கப்போன ஊரின் அழகையும் அருமையையும் வர்ணிக்குமுன், தங்குமிடத்தில் இருக்கும் வசதிகளை எடுத்து சொல்லும் யுக்தியானது..ஒரு நல்ல புத்தகத்தை படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை கொடுக்கும் செயலை உங்களால்தான் கொடுக்க முடியும் என நம்புகிறோம். நல்ல பதிவிற்கு நன்றிகள் பல.

  • @pounrajh1537
    @pounrajh1537 2 года назад +7

    Ooty is always better but (WAY2GO)la Ooty innum interested Madhavan sir 🤩🤩

    • @s.srinivas3115
      @s.srinivas3115 2 года назад

      No doubt Avar camera video clarity mulamagha Azghu k Azghu varum

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan1985 2 года назад

    Super bro ana neenga USA la upload panna all videos Kum notifications vanthuchi,,,Ana India vanthathum yenakku notification stop aiduchi bro ,,,any idea kudunga😍😍😍

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +8

    Ooty hotel and its villa looks great 👍
    Thank you Madhavan for the all updates

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 года назад +1

    அப்போ தொட்டபெட்டா இல்லியா

  • @prabanjangurumoorthy2328
    @prabanjangurumoorthy2328 2 года назад +2

    Hiii Bro

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад +2

    ஊட்டியில் ஒரு நல்ல தங்குமிடத்தை அறிமுகப்படுதியதற்கு நன்றி. ஒரு நடுத்தர குடும்பங்கள் தங்கிச்செல்ல வசதியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. என்ன, கொஞ்சம் தள்ளி இருப்பதால், போக்குவரத்துக்கு சொந்த வாகனம் இருக்கவேண்டும்.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +2

      Thank you Sir. Auto kooda use pannalam sir. we used auto as well. next video la you will see

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 2 года назад

      👍

  • @redfixed5701
    @redfixed5701 2 года назад +2

    Madavan bro உங்க voice தான் semma❤❤
    Bro daily shorts video podunga 🔥🔥

  • @shieldconnect7159
    @shieldconnect7159 2 года назад

    Superb! it is as if we were really there with you, keep it up!. Venkatesan

  • @sureshsanthoshbirunda1702
    @sureshsanthoshbirunda1702 2 года назад +2

    அருமையாக இருந்தது, அனைத்து அறைகளும் வீடுகளும் சூப்பராகயிருந்தது, உயரத்தில் இருந்து நீங்கள் காண்பித்த அனைத்து இயற்கை காட்சிகளும் அழகாக இருந்தது. 🙂🙂🙂🙂

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад

    Thanks for the Video Maddy bro #KeepRocking... #Way2Go_Madhavan

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 года назад +1

    வணக்கம் 🙏

  • @moorthyvisva2399
    @moorthyvisva2399 2 года назад +1

    Iam Ooty sir

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 года назад +2

    Intha maathiri place ku vantha bike la vantha supra irukum bro 😍

  • @harishhari9244
    @harishhari9244 2 года назад +1

    அண்ணா நீங்கள் போகுமிடமெல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா❤️❤️❤️❣️❣️

  • @harimammu8496
    @harimammu8496 2 года назад +1

    Anna I m ooty ungala eppo Papandreou anna sollunga

  • @jems7287
    @jems7287 2 года назад

    Enga ooru Ooty 😍😍 we live in ooty bro enjoy your stay

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +1

    அருமை உங்கள் வீடியோவில் ட்ரோனின் எபெக்ட் என்றுமே நல்லா இருக்கும் மேகக்கூட்டங்களிடம் போய் அளவாளி விட்டு திரும்பும் அழகு தனி பார்க்கும் இடம் எல்லாம் பச்சை துணி உடுத்தி காண்பவர் கண்களை பரவச நிலைக்கு தள்ளும் இயற்கையை அழகாக எங்களுக்கே எங்களுக்காக காண்பித்தமைக்கு நன்றி மாதவன் புரோ

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    சூப்பர் ரான௹ம்ஊட்டியில்இது
    போள்இ௫ப்பதுஅ௫மைமாதவன்
    வாழ்த்துக்கள்

  • @KoottathilOruvan
    @KoottathilOruvan 2 года назад

    Coolers laam potutu kalakkura maadhavaa.... orea range la porappaa

  • @utubemanigk
    @utubemanigk 2 года назад +5

    ஊட்டி EP-3 அருமை!
    Subscribers-கும் சேர்த்து Discount கேட்டாதற்கு நன்றி.
    வாய்ப்பு இருந்தால் ஊட்டி மாலை ரயிலில் போக முறை முயற்சி செய்யுங்கள்.
    Thank you Maddy மாதவன் 👍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +1

    இலங்கையைப் பார்த்து பார்த்து அப்படிப்பட்ட இடங்கள் நம் ஊரில் இருக்கக் கூடாதா என்று ஏங்கிய மனதுக்கு மிக மிக ஆறுதலான இடமாக இது அமைந்துள்ளது

  • @Tv-xz6gc
    @Tv-xz6gc 2 года назад

    Good morning 🍵 Happy Sunday 😋😋😋❤️

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 2 года назад +1

    Way to go Anna ❤️❤️❤️❤️

  • @banus6938
    @banus6938 2 года назад

    Anna ninga red tshirtla alaga irukinga

  • @KAK1-t8x
    @KAK1-t8x 2 года назад +1

    பாத்தாச்சி பாத்தாச்சி

  • @balaji76785
    @balaji76785 2 года назад

    Irfan views bro kuda inga tha
    stay panaru bro

  • @sureshsuresh-vy8nq
    @sureshsuresh-vy8nq 2 года назад

    your presentation is awesome sir.keep it up.

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 2 года назад +1

    வாழ்க வளமுடன் நண்பர் மாதவன்.

  • @semmozhitamizhan3902
    @semmozhitamizhan3902 2 года назад +9

    I am from your home town(S Kodiyur) and also studied in vedha school.Now I am studying in HINDUSTHAN COLLEGE OF ENGINEERING and technology, Coimbatore.your vlogs are so beautiful and amazing.In my college,some of my friends always say about your vlogs only.I feel very proud whenever they talk about you.Before 4 years you sung a song in vedha school annual day and asked me and my colleagues to dance on the stage.Best wishes sir 🎉🎉

  • @selvarajselvaraj7515
    @selvarajselvaraj7515 2 года назад +1

    Anna super👌😆

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 2 года назад +2

    Super bro.... I want to see this place in my life.... with my family ❤️... Great video 👍

  • @PrabhakaranBhaskaran
    @PrabhakaranBhaskaran 2 года назад +2

    Hi Madhavan, I regularly follow your videos, so I booked the hotel after seeing this video, but I had a terrible experience.
    1) I went with aged parents, and it didn't had facility to use hot water in all section of the bathroom and must turn on the heater and wait for 35 min for hot water to use the bathroom which is bad considering its hill station with chilled weather condition.
    2) The breakfast was worse, and they just wanted to look better in the video and provided more items.
    3) Based on the price and video, I was expecting high hygiene, but they had provided breakfast in the small hall where it had three bathrooms nearby and all the plates were put into one big pile of bin outside the hall.
    Since your content is good, I just wanted to say if you do any collab in future, make sure they are not doing anything for video/promotion purposes.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +2

      Thanks for your feedback brother. Sorry to hear you had bad experience. Few of our followers shared positive feedback. I’ve heard they are doing some construction work. Not sure if this happened because of that. I will look into this brother. Thanks again for sharing this.

  • @sarvesezio
    @sarvesezio 2 года назад +2

    Can you put a seperate budget video for Sri Lanka
    Thank You

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 2 года назад +7

    My house is just 5 kms away from this place.. Nice drone views.. School and college days nyabagam vandhuruchu. Have been around these places for close to 25 years..

  • @zerobudgetmkp5412
    @zerobudgetmkp5412 2 года назад +2

    Irfan in tha hotel tha stay pannaru bro

  • @doyouknow2272
    @doyouknow2272 2 года назад

    Thalaiva... Villa rate sollu thalaiva... One day ku

  • @commonsense117
    @commonsense117 2 года назад

    Nice one bro... And amazing views... We are going to have a fun with you. And while signing off instead of telling Bye, you tell like "Bye from Madhavan". Its quite interesting 😄😉
    --Pravin

  • @sathya7583
    @sathya7583 2 года назад +3

    Lovely place to stay. Another super video

  • @arundavid8954
    @arundavid8954 2 года назад +3

    Hi maddy u can visit Glenn Morgan view point in Ooty it's almost amazing and fantastic

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 2 года назад +1

    Wey2go தமிழ் welcome to ooty🖐️🙏

  • @dravidamani_rk
    @dravidamani_rk 2 года назад +16

    My cousin suggested your video bro.. from today morning watching your videos one by one with my family on tv… pathutu irukapave this video came.. now watching this..oru fresh feel.. especially amish village.. and srilanka videos made us to visit those places.. such a good content.. do more.. subscribed 👍🏻

  • @shivakumar-ib5wp
    @shivakumar-ib5wp 2 года назад +2

    Madhan ji, really the first time we area seeing bird view with Drone Camera & 4k View wow This is super experience.

  • @muneesvaranp3378
    @muneesvaranp3378 2 года назад

    ஜோசப் அய்யா fans like here

  • @geesview1717
    @geesview1717 2 года назад +1

    Without ur family u r going all the places and enjoying bro... Semma
    😁😁

  • @prabhut9672
    @prabhut9672 2 года назад

    Sir cooling glass potta hero maari erukkenka sir

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 2 года назад +2

    Beautiful hotel, pretty costly but worth it waiting for next episode

  • @vijayramesh8411
    @vijayramesh8411 2 года назад +1

    Happy sun day anna💕

  • @RishiGraphics
    @RishiGraphics 2 года назад

    Superb

  • @Rajkumartwok
    @Rajkumartwok 2 года назад +1

    Very sad to see the forest places are occupied by these resorts and they say bison is like a visitor, we r the visitors to bison

  • @alameen4123
    @alameen4123 2 года назад +1

    அழகு அருமையாக உள்ளது அண்ணா சூப்பர் 👍👌

  • @rajeshchinna6947
    @rajeshchinna6947 2 года назад

    That person from Chennai amirtha😂😂😂

  • @indarm8172
    @indarm8172 2 года назад +1

    Vazhthukkal bro.. kadisi ya alanchi.. oru hotel laye velaikki vangi irukkinga na summa va?

  • @alphiusguiles6698
    @alphiusguiles6698 2 года назад

    இந்த room today 12000ahm, 10 steps back

  • @manikandanvivek2539
    @manikandanvivek2539 2 года назад +1

    Madhavan bro meet up veinga seekiram

  • @cuckootamil1259
    @cuckootamil1259 2 года назад +1

    Bro I'm in ooty meetup vainga...

  • @miffi8289
    @miffi8289 2 года назад

    neenga yeppo India la settle Aaga poringa?

  • @haijj2141
    @haijj2141 2 года назад

    So nice bro👌

  • @salutetamizhachannel6470
    @salutetamizhachannel6470 2 года назад

    Hi Anna unga videos rombave tharam vaintha erukkuthu unga videos always super

  • @purpleocean8967
    @purpleocean8967 2 года назад

    🌟குளு குளு ஊட்டியில் இப்படி ஒரு சொகுசு மாளிகையா....அடடடா அடுத்த முறை ஊட்டி போகும் போது தங்கிட வேண்டியது தான்.

  • @selladuraivlong7329
    @selladuraivlong7329 2 года назад

    Bro niga enna work pandraga bro Software engineering ra bro

  • @lathikaprabhu5091
    @lathikaprabhu5091 2 года назад +1

    Video super and restaurant Ooty ya illa USA va super

  • @tntoday4799
    @tntoday4799 2 года назад

    RUclips PC sriram madhavan ninga

  • @பொகுட்டெழினி

    வீடியோவுக்கு நடூல திடீர்னு எம்ஜிஆர் மாதிரி மேக்கப்ல வந்துட்டீங்களே...

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +3

    லாட்ஜ் சூப்பர் கண்டிப்பாக நான் என் நண்பர்களுக்கு தெரியப்படுத்துவேன் நல்ல வியூ பாயிண்ட்கள் .❤️

  • @saroprabu
    @saroprabu 2 года назад

    உங்கள் ஒளிப்பதிவு அருமையாக இருந்தது... இதற்காகவே உங்கள் பதிவினை காணலாம்.. நண்பா... 💐👍

  • @travelcookbook4858
    @travelcookbook4858 2 года назад

    Thambikku oru hii 🙋🏾‍♂️

  • @sulochanaperiasamy3944
    @sulochanaperiasamy3944 2 года назад +1

    All your videos are superb .your voice and the presentations are simple and excellent.feel that you are one among are family.

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 года назад +3

    I like their respect and care🥰

  • @vaalgaatamil3297
    @vaalgaatamil3297 2 года назад

    Vanakam Anna how are you then All the best and enjoy

  • @chokkuchokku6575
    @chokkuchokku6575 2 года назад

    Nice place 👍

  • @vikkibalalifestyle2979
    @vikkibalalifestyle2979 2 года назад

    Hi madhavan eppadi erukinga

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 2 года назад +1

    Mettupalayam to ooty train cancelled frequently.
    Best option is coonoor to ooty or vice-versa train. Try if you are Nilgiris now

  • @nethaji.ceditor858
    @nethaji.ceditor858 2 года назад

    Vj siddhu 🥰