அருமை., நாம் கண்டு ரசித்தாள் மட்டும் போதாது மாற்றுத் திறனாளிகளும் கண்டு ரசிக்க வேண்டும் என்று தோன்றுகிற மனசு தான் கடவுள் மாதவன். வாழ்த்துக்கள்🎉🎊. இதை அரசாங்க அதிகாரிகளும் யோசித்தால் நன்றாக இருக்கும்.
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊட்டி தாவரவியல் பூங்கா. நல்ல பசுமையாகவும் சுத்தமாகவும் உள்ளது அரசு நன்றாக பராமரிக்கிறது. Glass House தோட்டத்தில் செடி கொடிகள் புதுமையாகவும் அழகாகவும் இருக்கிறது. Botanical Garden வெள்ளையர்களால் காய்கறி தோட்டமாக ஆரம்பிக்கப்பட்டு பிறகு பூங்காவாக மாறி விஷயம் அருமை. அதேபோல் Italian Garden இத்தாலி கைதிகளால் உருவாக்கப்பட்டது என்பது அருமை அக்கைதிகளுக்கு நன்றி. ஊனமுற்றோருக்கு எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்க்க வைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானது தான். கூடுமானவரை அவர்களுக்கு அரசும் ஓரளவு வசதி செய்தியுள்ளது. இதுபோன்ற மலைப்பகுதியில் முழுவதுமாக செயல்படுத்த சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது. Totally beautiful botanical garden and your video coverage is superb Bro.👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
அழகான காணொளி👌 2.12....இந்த முகத்தை எடுக்க அந்த கேமரா க்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் சொல்லனும்....அந்த சிவப்பு நிற டிசர்ட் கூலர்ல சும்மா ஜம்முனு இருக்கிறீங்க 🤗👌 மாற்றுத்திரனாளிகள் பற்றிய விழிப்புணர்வு கருத்து அருமை.....இதுக்கு தான் எங்கள் (எல்லார்) வீட்டு பிள்ளை மாதவன் என்று சொன்னேன் .😍😇
இந்த வீடியோ நான் தாமதமாக தான் பார்த்தேன் உங்கள் வீடியோ எப்போதுமே ஒரு சமூக அக்கறையோடு ஒரு தகவல் இருக்கும் புரோ அதே மாதிரி இயற்கை சார்ந்த விஷயங்களை உங்கள் ட்ரோன் தன்னுள்ளே அழகாக பதிவு செய்து எங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கிறது நானும் ஊட்டி போனதில்லை ஒரு கிராமத்தில் வாழும் எனக்கு இப்படி பார்ப்பது நானும் அங்கு இருக்கும் feelings கிடைக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
Thanks, Madavan Ji for showing Ooty on your International channel, We are your fans, am a local Ooty citizen Shivakumar Narayanan, Ooty is one of the international tourist spots, but still, a lot of Implementations are required for the international level reach, I hope this will reach our present govt and Niligiri Inchage Minister. Once again Thanks you Love you Madavan ji.
Intha botanical garden unforgettable memories with my school and college friends. Thank you so much for this video. U r once again remembering those day's anna. Keep rocking in ooty trip anna.
I ve been watching ur channel for a long time , I knew the way u ve felt for the under previlidged ppl , but this was the first time I ve been heard my voice thru u , bcos iam physically disabled, and Ian I was educated in England, there I found each and every place accessible
Thank you for the details of the different segment, e.g the Italian Garden. Nicely maintained botanical garden and happy to see the visitors during this pandemic. Thank you, Madhavan.🙏
#Ooty Situated in the Nilgiris district of Tamil Nadu, Ooty is one of the cool tourist places in Tamil Nadu. It has a gorgeous backdrop of the hills and greenery, which makes it a great destination for both honeymooners and family. Ooty sightseeing is everything one needs to rejuvenate and simply relax on their escape to Tamil Nadu. When traveling from Ooty to Kodaikanal, one needs to cover the distance of 250 kilometres that is best covered by a cab or taxi. Cover all the major places to visit in Ooty on your trip here. Best Time to Visit Ooty: March to June Ideal duration: 2 days Places to visit: Government Rose Garden, The Tea Factory & The Tea Museum, St. Stephen’s Church, Tiger Hill Things to do: Visit the popular Ooty Lake Take a scenic toy train ride Explore the Botanical Gardens
Masinagudi ...Singara...Mayar...then more Place iruku Mudumalai la so Anga Ponga Brother inu Semma Experience ah irukum..By Ram Brothers தமிழ் Thank you
Bro visit Coonoor sims park, lamb rock, dolphin nose, gudalur road needle rock point view, kodanadu Caterina falls, Muduinja Valparai'yum ponga neraya place illa suthe parka but you will love it. Valparai vara mathure eruintha yenga vetuku vanga bro I'm in nearby Pollachi
தெங்கு மரஹடா கிராமம் இது ஊட்டி மாவட்டம் கோத்தகிரி தாலுக்காவில் உள்ளது மலை அடிவாரத்தில், கொடநாடு வியூ பாயிண்டில் இருந்து தெரியும் ஆனால் போக 70 கிலோமீட்டர் கடந்தும் இரு மாவட்ட எல்லையை கடந்து காட்டு வழியே செல்ல வேண்டும் வேண்டும்,2 டிரிப் பஸ் உண்டு
சூப்பர் மாதவன் அதுவும் குறிப்பாக மாற்று திறனாளிகளின் சிரமம் கூறியது 👍
மாதவன் அண்ணா நீங்கள் உண்மையிலேயே சமூக அக்கறை கொண்ட மனிதர் ❤️
🌱🌤️🙏
அருமை., நாம் கண்டு ரசித்தாள் மட்டும் போதாது மாற்றுத் திறனாளிகளும் கண்டு ரசிக்க வேண்டும் என்று தோன்றுகிற மனசு தான் கடவுள் மாதவன். வாழ்த்துக்கள்🎉🎊. இதை அரசாங்க அதிகாரிகளும் யோசித்தால் நன்றாக இருக்கும்.
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊட்டி தாவரவியல் பூங்கா. நல்ல பசுமையாகவும் சுத்தமாகவும் உள்ளது அரசு நன்றாக பராமரிக்கிறது. Glass House தோட்டத்தில் செடி கொடிகள் புதுமையாகவும் அழகாகவும் இருக்கிறது. Botanical Garden வெள்ளையர்களால் காய்கறி தோட்டமாக ஆரம்பிக்கப்பட்டு பிறகு பூங்காவாக மாறி விஷயம் அருமை. அதேபோல் Italian Garden இத்தாலி கைதிகளால் உருவாக்கப்பட்டது என்பது அருமை அக்கைதிகளுக்கு நன்றி. ஊனமுற்றோருக்கு எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்க்க வைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானது தான். கூடுமானவரை அவர்களுக்கு அரசும் ஓரளவு வசதி செய்தியுள்ளது. இதுபோன்ற மலைப்பகுதியில் முழுவதுமாக செயல்படுத்த சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது. Totally beautiful botanical garden and your video coverage is superb Bro.👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
அருமையான பதிவு நன்றி மாதவன் குறிப்பாக மாற்றுத்திரனாளிகளை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி, நல்லதே நடக்கும்
அழகான காணொளி👌
2.12....இந்த முகத்தை எடுக்க அந்த கேமரா க்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் சொல்லனும்....அந்த சிவப்பு நிற டிசர்ட் கூலர்ல சும்மா ஜம்முனு இருக்கிறீங்க 🤗👌
மாற்றுத்திரனாளிகள் பற்றிய விழிப்புணர்வு கருத்து அருமை.....இதுக்கு தான் எங்கள் (எல்லார்) வீட்டு பிள்ளை மாதவன் என்று சொன்னேன் .😍😇
Thank you ❤️😊🙏🏻🙏🏻
Joseph-sir iruthdirundha, innum 2 kadhai serthu sollirupparu.... Miss him!!!
இந்த வீடியோ நான் தாமதமாக தான் பார்த்தேன் உங்கள் வீடியோ எப்போதுமே ஒரு சமூக அக்கறையோடு ஒரு தகவல் இருக்கும் புரோ அதே மாதிரி இயற்கை சார்ந்த விஷயங்களை உங்கள் ட்ரோன் தன்னுள்ளே அழகாக பதிவு செய்து எங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கிறது நானும் ஊட்டி போனதில்லை ஒரு கிராமத்தில் வாழும் எனக்கு இப்படி பார்ப்பது நானும் அங்கு இருக்கும் feelings கிடைக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
நண்பர்கள் கூட இருக்கும் போது நாம் எப்போதும் சிறியவர்களே...
Thanks, Madavan Ji for showing Ooty on your International channel, We are your fans, am a local Ooty citizen Shivakumar Narayanan, Ooty is one of the international tourist spots, but still, a lot of Implementations are required for the international level reach, I hope this will reach our present govt and Niligiri Inchage Minister. Once again Thanks you Love you Madavan ji.
Sure. The present Govt, led by Doctor kalaignar, will do the needful.
Pls vote for dmk in the urban poll 🙏
Anna waiting for Denver , washington dc and California videos😍
Love from srivilliputhur 🥰
👍🏻
@@Way2gotamil மசனகுடி போங்க அண்ணா...
உண்மையில் என்ன நான் இதுவரைக்கு பொட்டானிக்கல் நான் பார்க்கவே இல்லை என உங்க மூலமா ஒரு வீடியோ வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா.
Superb message you convey to Tamilnadu Tourism. Thanks for that 👍🏻 Italian garden history really awesome
Maatru thiranaligalukkaaga super idea kuduthenga bro ❤ super neenga ❤
Many times na Ooty visit paniruke and Botanical Garden Um poiruke but unga videos la paakum podhu ellame Pudhusa irukku ✨💫
Madhan Anna, Next Video la Wellington இராணுவ பயிற்சி மையம் முடிஞ்சா காட்டுங்க, Use full a irukum 🙏
Superb Dear.We were born n brought up Ooty n downtown Ooty ,Still remembering the Olden / Golden days.
ஊட்டி தாவரவியல் பூங்காவைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்ட பொட்டானிக்கல் கார்டன் ❤️❤️❤️❤️
Hi sir,
உங்களுடைய பரிந்துரையின் பேரில் நான் இப்பொழுது Delightz Inn ஹோட்டலில் இருக்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி
உண்மையான பதிவு..💯 மாற்றுத்திறனாளி பதிவு மிக சிறப்பு சகோதர..🤝
மாற்று திரநாலிகலும்பற்றிசோல்
லும்பேதுஅவர்வந்ததுநீங்கள்
சோள்வதுஉன்மைதான்மாதவன்
வாழ்த்துக்கள்
Tamil write properly.
மாதவன் அண்ணா செல்லும் இடமெல்லாம் சிறப்பு ❤️👌
Intha botanical garden unforgettable memories with my school and college friends. Thank you so much for this video. U r once again remembering those day's anna. Keep rocking in ooty trip anna.
You are always considering differently abled people hats off to you
I ve been watching ur channel for a long time , I knew the way u ve felt for the under previlidged ppl , but this was the first time I ve been heard my voice thru u , bcos iam physically disabled, and Ian I was educated in England, there I found each and every place accessible
நீங்கள் மிகவும் சமூக அக்கறை உடையவர்கள் அண்ணா..... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️💐💐💐💐💐🤗💐💐💐💐💐💐💐💐
எனக்கு பிடித்த ஊர் ஊட்டி. blown away by its beauty.
Nallavatrai solvatharkkum oru manathu vendum athu ungalidam irukkirathu hats off to you Madavan 🙏
தாவரவியல் பூங்காவை முதல்முறையாக பார்க்கிறேன். நன்றி
We adict ur vlog 💯😎😎😎
Nalla பதிவு செய்த mathavan bro Vazthukal ❤️❤️❤️
Botanical garden ah pathathum old memories vanthuchi thirumbha oooty poganum pola iruku
நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான் நண்பரே இந்த காணொளி ல இப்படி ஒரு பதிவு செய்ததற்கு நன்றி
Super Madhavan
Just botanical garden cover pannitu vandhomnu illama andha edathula differently abled yepdi vandhu pappanganu yosikringha parungha👏👍 ippodaikku ungha videos la paathu enjoy pannuvangha kandippa🙂
Vanakkam Anna Eppadi irrukunga Neenga ooty Botanical Garden tour Rommbu Rommbu Azgha irruku Eyarkai pasumai nirandha Malaigal marangal pookal suthi poo parkkum pothu Director Shankar Sir "I' Cinema than ninaivukku varugiradhu Glass house ulla irrukum pookal Italian Garden arpudhama irruku Drone footage Next level charity 👏Kandipa Anna old age people's mattrum niraya makkal sulabhama vandha parkara maari easy government pannanum Ungal azghana cameras Mulamagha Malaysia parkkaum ennoda Favorite country🕉🙏Vazgha Valamudan
Thank you for the details of the different segment, e.g the Italian Garden.
Nicely maintained botanical garden and happy to see the visitors during this pandemic.
Thank you, Madhavan.🙏
Ooty ku neriya time poirkomm..but ithoda varalaru ipa tha theriyudhu thnx bro..
Great video and kind your notify to the Gov about the handicap people.They all human. LOVE IT🥰
உங்கள் அனைத்து video அருமை சகோதரா
Really wonderful...! Love from Sri Lanka..!
Beauti ful garden poi parkka venum pola irukku thanks Matavan
Really you doing a great job, 👏 hats of to you
Super sir. thank you
அண்ணா உங்கள் கருத்து அருமையாக உள்ளது அதை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்👏
Botanical Garden Super
Really you are a good heart person madhavan
unga video pathutae dha bro night sapadu relax ah sapudren .. thanks for your video bro....
u r explanation is fantastic congrats
அருமையான காட்சி பதிவு.
ரொம்ப அருமை அண்ணா நீங்க பேசுற விதமே தனி👌👌👌👌👌உங்க கூடவே பயணம் பண்ற மாதிரி 👍👍👍👍🙏🏻
Super.... 👌👌👌👌
Waiting to watch Thengumaragada, thotta petta
Super madhavan anna...
Hai na mathavanna. I am Manaparai na, you great na love u na
என் பொண்ணு பேரு தர்ஷினி டென்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறது உங்க வீடியோ நானும் எங்க பொண்ணு ரொம்ப பார்ப்போம்
#Ooty
Situated in the Nilgiris district of Tamil Nadu, Ooty is one of the cool tourist places in Tamil Nadu. It has a gorgeous backdrop of the hills and greenery, which makes it a great destination for both honeymooners and family. Ooty sightseeing is everything one needs to rejuvenate and simply relax on their escape to Tamil Nadu. When traveling from Ooty to Kodaikanal, one needs to cover the distance of 250 kilometres that is best covered by a cab or taxi. Cover all the major places to visit in Ooty on your trip here.
Best Time to Visit Ooty: March to June
Ideal duration: 2 days
Places to visit: Government Rose Garden, The Tea Factory & The Tea Museum, St. Stephen’s Church, Tiger Hill
Things to do:
Visit the popular Ooty Lake
Take a scenic toy train ride
Explore the Botanical Gardens
Good job bro...ninga antha handykeep ah irukavangaluku... facility highlight panathu
My golden memories anna super
Ooty series fullah unga friend kuda join panni timing comedy neriya pannringa bro.Really super.Botanical garden video super bro...
Remembered my college IV days, go to Hindustan photo films, Thanks Anna get back those memories
Nice video clip.Thanks .
Like it.
Masinagudi ...Singara...Mayar...then more Place iruku Mudumalai la so Anga Ponga Brother inu Semma Experience ah irukum..By Ram Brothers தமிழ்
Thank you
Nice delightful viewing
அருமை தம்பி மாதவன்
Super tq bro
Small episode but so social informative.Thanks for another interesting Blog ☺️
இதை விட நீங்கள் இலங்கையில் காட்டியது ரொம்ப அழகாக இருந்தது.
Really super
Your videos are very clear....
Ur video is very useful Anna ❤️....
Anna super message to govt. Kandipa itha govt action edupaga anna.
Bro visit Coonoor sims park, lamb rock, dolphin nose, gudalur road needle rock point view, kodanadu Caterina falls,
Muduinja Valparai'yum ponga neraya place illa suthe parka but you will love it. Valparai vara mathure eruintha yenga vetuku vanga bro I'm in nearby Pollachi
Super Super Brother
super bro ,,,one of the emotional video,,,,
Nice. You have more social responsibilities. Really we appreciate you. Coverage is fantastic.
Anna ,,,neenga Stalin sir kitta kekkalam Anna ,,,bcoz avaru marina beachliye ,,,thaniya oru way pottu kuduthu irukaru ,,,and ur superb na
Nice☺️.. we’re waitin for California series brother , Hope we’ll see that soon🙌🏾😍…
NALLA VILAKKAM KODUTHEENKAL,BEAUTIFUL FLOWERS, CANADAVILUM PARKALAM.VADIVAKA IRUKIRATHU,
Super suggestion.you should have recorded your opinion in visitors book.
Thanks to Madhavan bro to explore awesome place 👍👍
நான் இன்று தான் ஊட்டி தாவரவியல் பூங்கா ha உங்கள் புண்ணியத்துல பார்த்தேன் ♥️
Super nice ❤❤❤❤🙏🙏🙏💕💕❤💚💛
Super Videos Sir 🌹🙏
Bro waiting Maldives serious...🥺
Thank you for the video Anna
I haven't seen. So thnx 👍
Super madhavan 👍💓
Mathavan bro super videos
Thank you bro nice bro
Go ahead with Way2go tamil
Awesome Anna Really enjoyed
super video madavan
அவலாஞ்சி, Chocolate factory பக்கத்துல ஒரு மரம் இருக்கும்
அங்க போய் வீடியோ போடுங்க
தெங்கு மரஹடா கிராமம் இது ஊட்டி மாவட்டம் கோத்தகிரி தாலுக்காவில் உள்ளது மலை அடிவாரத்தில், கொடநாடு வியூ பாயிண்டில் இருந்து தெரியும் ஆனால் போக 70 கிலோமீட்டர் கடந்தும் இரு மாவட்ட எல்லையை கடந்து காட்டு வழியே செல்ல வேண்டும் வேண்டும்,2 டிரிப் பஸ் உண்டு
இதை பற்றி பல யூ டியூப் வீடியோ இருந்தாலும் உங்க ஸ்டைலில் எதிர்பார்க்கிறோம்
மாதவனே
எம்மூர் அருமை பார்த்தீர்களா ?
பேராதெனியாவில் !
ஆசியாவில் உள்ளவற்றில் முதலிடம் பெரும்!
எம் சைவமண்ணிற்கு கால் பதியுங்கள்!
😍Supar bro
Bro kodaikanal la climate vera level iruku bro angaium engalaku suthi kaatunga bro
Super bro... Keep rocking 👍👍👍
இலங்கை தாவரவியல் பூங்கா இதைவிட சிறப்பாக இருந்தது.