நடிகைகள் மட்டும் யோக்கியமா ? Journalist Umapathi Interview on Tamil Cinema Industry | Hema Committee

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 321

  • @NTRajan-nj3jj
    @NTRajan-nj3jj 2 месяца назад +120

    சரியாக சொன்னீர்கள் உமாபதி அவர்களே
    நடிகை ராதிகாவின் பேட்டியை கண்ட பொழுது எமக்கும் இதே கேள்விதான் எழுந்தது

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 2 месяца назад +94

    இதே ,ராதிகா ,குஷ்பூ எல்லாம் பீக் இல் இருக்கும்போது ,இப்படி எல்லாம் பேட்டி கொடுப்பார்களா??? 💙🙏💙

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 2 месяца назад

      Agree with you. Now their time all over - alrdy old and only for mother or grandmother role. They allrdy made their fortune and now stable with grown up kids.

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 2 месяца назад

      @@sivaKumar-ic4nj பீக்ல இருக்கும்போது கலெக்சனே குறியா இருப்பாங்க. எங்க இந்த மாதிரி பேட்டியெல்லாம்…??? இப்ப வயசாயிடுத்தோ இல்லையோ!!!🤣🤣🤣

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v 2 месяца назад +178

    நடிக்க வருவது பணம் சம்பாதிக்க மட்டுமே யாரும் உத்தமர்கள் கிடையாது

    • @TamilSelvan-we2eh
      @TamilSelvan-we2eh 2 месяца назад +5

      100000%true bro ❤❤❤❤❤

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 2 месяца назад +1

      @@ARS1000-y7v ஆம். இது ஓர் கேளிக்கை விடுதி. நாம் அதில் பார்வையாளர்கள் மட்டுமே

    • @radhakrishnangovindaraj4601
      @radhakrishnangovindaraj4601 2 месяца назад +1

      Every one is a willing co Actor. Today they will talk purity. Just another finishing act

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 Месяц назад

      @@radhakrishnangovindaraj4601 கேளிக்கை விடுதிதான் சினிமா!!!🖐️

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Месяц назад

      கண்ணகிபிறந்த மண்ணில் ஒரு சில கழிச்சடைகள்

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 2 месяца назад +51

    வாழ்க்கையின் எதார்த்தம் பற்றி சொல்கிறார்கள் சார். தன்னை தானே காத்துக்கொள்ள பல வழிகள் இருக்கு. ஆணும் பெண்ணும் அவரவர்களின் சூழ்நிலையில் தகுந்த பாதுகாப்பை அவர்கள் அவர்கள் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். மிக்க நன்றிங்க சார் 🎉

    • @chinnavelumuruganmurugan253
      @chinnavelumuruganmurugan253 2 месяца назад +4

      அருமையான பதிவு இதுதான் உண்மை

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 2 месяца назад

      Avar avar pathukappu antha ponnunga pathukanumna nimmathiya vazha vidamattingala .. oru animal ta irunthu safe ah irukanum jungle mathiri solrengale appo gents enniku thaan pathukappa iruka viduvenga

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 2 месяца назад +73

    இந்த பிரச்சினை இப்படியே போனால் மனைவிமார்களில் பெரும்பாலானோர் என் கணவன் எனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தான் அதற்கு சாட்சி என் குழந்தைகள் என்று வழக்கு வந்து கு
    வியப்போகிறது என்பதுதான் உண்மை.

    • @anooradhav6700
      @anooradhav6700 2 месяца назад +5

      அருமையான பேச்சு

    • @savarima
      @savarima 2 месяца назад +4

      ஆண் பெண் மனிதர்களே ஆசாபாசம் பொதுவானது
      விருப்பட்டோர்
      விருப்படாதார்

    • @savarima
      @savarima 2 месяца назад +3

      சகோ சூப்பரா சொன்னிங்க❤

    • @visalek9912
      @visalek9912 2 месяца назад

      Pls close this subject so embarrassing.

    • @umasangkar8659
      @umasangkar8659 2 месяца назад

      மொத்த சினிமா உலகமும் யூத பிராமணன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, அவன் வழிகாட்டுதல் படி தான் சினிமா எடுக்கப்படுகிறது, மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தை சீரழித்து, மக்களிடம் ஒழுக்க கேட்டை பரப்பும் விதத்தில், இந்த சினிமா மூலம் பரப்புகிறார்கள், பல புருஷனை மாற்றுவதும், பல மனைவிகள் வைத்துக் கொள்வதும் சினிமாக்காரன் மூலம் மக்களுக்கு பரப்பப்பட்டு பண்பாடு கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறது, அனைத்து தொழில்களிலும் இது இருந்தாலும், சினிமாக்காரன் மூலம் சுலபமாக மக்களை சென்றடைகிறது

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 2 месяца назад +28

    இதுக்கு செறுப்பாலயே அடிச்சிருக்கலாம்…
    ராதிகா மூனு கல்யாணம் பண்ணத நல்லவேளை சொல்லவே இல்லை😂😂😂 உமாபதி… ம்ம்ம்…

    • @baskia5991
      @baskia5991 2 месяца назад +2

      Radhika more than 30 husband

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 2 месяца назад

      @@baskia5991 செம கிணறு!!!🖐️💪🙏

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 месяца назад +17

    இந்த உலகில் யாரும் ராமரும் இல்லை சீதையும் இல்லை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தடம் மாறுவது மனித குணம்

  • @Srinivasan-ie7qk
    @Srinivasan-ie7qk 2 месяца назад +38

    சரியான விமர்சனம்
    பணம் நிறைய கிடைக்குதுன்றதுக்குகாக
    அசிங்கமாக நடித்துவிட்டு இப்ப வியாகியானம் பேசுவது என்ன நியாயம்
    அந்த காலத்து சௌக்கார் ஜானகிமாறி நடித்துவிட்டு போகவேண்டியதுதானே

  • @S.Palaniswamy
    @S.Palaniswamy 2 месяца назад +12

    திரு.உமாபதி அவர்களின் கருத்து மிக எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.

  • @sivagamia994
    @sivagamia994 2 месяца назад +48

    நடிகை யோக்கியமா என்று சொல்லுவது சரியில்லை ஒரு பெண் விரும்பி போவதும் விருப்பம் இல்லாமல் போவதும் வித்தியாசம் இருக்கிறது ஒரு முறை தவறி விட்டால் நீ என்ன பெரிய பத்தினியா வாடி என்னுடன் என்று நினைப்பது தவறு. இதெல்லாம் சாமானிய ஆண்கள் முதல் அரசியல் வாதிகள் பணக்காரர் நடிகர்கள் வரை ஆண்கள் இப்படி தான் இருக்கிறது

    • @ktamilchemmal1394
      @ktamilchemmal1394 2 месяца назад +19

      ஏன் விருப்பமில்லாமல் போக வேண்டும்.உதறிவிட்டு வரவேண்டியதீணானே

    • @anithasarathy7426
      @anithasarathy7426 2 месяца назад

      ​Nowadays this kind of act is happening in school,college,working place etc for kids & other women too,will you give the same explanation to them....when come to actress,everyone degrading them .​@@ktamilchemmal1394

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 месяца назад

      சொன்னது உங்களுக்கு புரியலையா 😂😂😂​@@ktamilchemmal1394

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад

      ​@@ktamilchemmal1394பணத்தை யார் கொடுப்பது. உத்தமி ஏன்டா சினிமாவுக்கு போறா

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 2 месяца назад +3

      Adu thappu dhan. Aana ivalo naal vaayila enna irundichi 😂

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 2 месяца назад +41

    இப்போது மார்க்கட் இல்லை அதனால் குறை சொல்கிறார்கள்.அதிலும் இவர் சொல்வது வேடிக்கையுலும் வேடிக்கை

  • @kalaiselviselvi467
    @kalaiselviselvi467 2 месяца назад +28

    அன்று செக்ஸ் படம் என்று சொன்னாலே மலையாள படம் அதில் சம்பாதிக்க வேண்டும் என்று மார்கட்டை பலப்படுத்தி கொண்டவர்கள் பலர்

  • @kamaraj9892
    @kamaraj9892 2 месяца назад +18

    சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு வாங்கி பணம் சம்பாதிக்க வேண்டு்ம் என்று நடிகைகள் எந்த சூழலுக்கும் துணிந்து வி்ட்டு இப்போது குறைசொன்னால் எப்படி ?.

  • @m6face
    @m6face 2 месяца назад +10

    பாலியல் சிக்கலில் மாட்டிய ஆளைப் பொருத்து தான் நீதி இருக்கும் போல் உள்ளது.
    வேண்டாதவர்கள் மாட்டினால் நடிகைகள் மட்டுமல்ல ஊடகங்களும் "அதேயே தான்" கடைபிடித்து வருகிறது.
    "ஆளைக் காட்டு நீதியை சொல்கிறேன்" என்பது தான் அதிகாரம் பணபலம் கூறும் சட்டம்.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 месяца назад +5

    விட்டுட்டு போகட்டும் யாருக்கு நஷ்டம்? இந்த இன்டஷ்றிறை மூடனால்தான் மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லது.

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 2 месяца назад +15

    இதற்க்கு முன் ஒரு செய்தியில் ஒரு பெண் 10 பேரை திருமணம் செய்து பண மோசடி செய்துள்ளதாக கைது செய்யப்பட்டதாக செய்தியில் வந்தது

  • @apsrealtorsbuilders5510
    @apsrealtorsbuilders5510 2 месяца назад +16

    சினிமா வெளிச்சம் இல்லாத பொழுது தான் இந்தப் பாலியல் விஷயம் வெளியே சொல்வார்கள்...

  • @sunderasonp373
    @sunderasonp373 2 месяца назад +3

    முடிந்த நிகழ்வுகள் முடிந்ததே. முடிந்தது கழிவு போல எப்போதுமே அது அசிங்கம் தான். நிகழ்த்த அன்றே அதை சொல்வதே முறை...

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 2 месяца назад +1

    ❤❤❤❤❤ மிகவும் நேர்மையாகவும் உண்மையான கருத்தையும் சொல்லலியுள்ளார் ❤❤❤❤ மிக்க நன்றி

  • @MehbzKhan
    @MehbzKhan 2 месяца назад +4

    அருமை Bro சரியாக சொல்றீங்க 👌

  • @butterflycraftyworld
    @butterflycraftyworld 2 месяца назад +6

    உண்மை யை உறக்க சொன்ன உமாபதி அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...💐💐💐💐🎉🎉🎉🎉

  • @shrirampgrrm
    @shrirampgrrm 2 месяца назад +14

    மனித மிருகங்கள் வாழும் வரையில் இதெல்லாம் சகஜம் எல்லா தொழிலும் துறையிலும் இருக்கின்றது

  • @electotalstationmanickam2183
    @electotalstationmanickam2183 2 месяца назад +45

    பொம்பள என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா?

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 2 месяца назад +4

      Sattam mattumilla saga angal kooda ambilaiku support illai

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      ​@@gopalakrishnanr243 போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி ஃபெனடிக்ட் ஆண்டோ 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனான். ஆனால் கூட குஜாலா குடும்ப குத்துவிளக்குகள் நிரபராதிகள் ஆகி ஆண் மட்டும் தானே ஜெயிலுக்கு போனான் முடிச்சவிக்கி பாதிரி 😮😮😮

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 2 месяца назад +11

    interviewing a male journalist on this topic probably not the right choice i think. he seems to have pre conceived notion on this issue. it is not when, but why it happens? and this must be investigated. there needs to be more women journalist especially on the cine field.

    • @ak3nodxd674
      @ak3nodxd674 2 месяца назад

      Then there's no point of interviewing anymore due to the bias where they will victimize everything... Guilty till proven if not anyone can accuse modi of raping them

    • @chanlee6254
      @chanlee6254 Месяц назад

      He also belongs to the group of gossip film columnist who to sell manja partrikai will write nonsense about actress, but will get beaten by actors ( like Darshan) so afraid to talk about Rajini , kamal, mohanlal or dileep .
      Also he writes good reviews about big heroes ‘ films to get payment
      Why would he support the women , like bayilvan , men are only interested in salacious details
      Not the truth
      Does he have proof that the actors are saints / uttamans
      Radhika, khusboo would start a production house , get in to politics, so ppl like him are jealous of them as they aren’t respecting him
      The same guy will run behind them for photo / interview if he sees them
      Only now there is a committee, did actresses have any say till now ?

  • @prathibamurthy5566
    @prathibamurthy5566 2 месяца назад +32

    முழுமையாக அவருடைய கருத்தை பகிர்ந்து கொள்ள வழிவிடுங்கள் இடை இடையில் Block பண்ணாதீங்க

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 2 месяца назад +10

    Every woman knows what is right and wrong. A very good explanations. I a appreciate your ideas. If it is a good woman she should refuse atonce. After some years pass who believe?.

  • @kumarttr4828
    @kumarttr4828 2 месяца назад +11

    ராதிகா வெல்லாம் களம் கண்ட வேங்கை பெரிய ண்டா ராதிகா

  • @hemadamini
    @hemadamini 2 месяца назад +1

    Umapathy sir punch ! Thani 👊👊👊👊👊👊👊👊👊👊 ungal sevai naaatuku thevai 🎉🎉🎉

  • @giriprasath2811
    @giriprasath2811 2 месяца назад +16

    கிராமத்துல பழமொழி சொல்லுவாங்க மூன்று கல்யாணம் பன்னுனவ ஒரு கல்யாணம் பன்னுனவல பார்த்து தே யா சொன்னாலாம் அப்படியிருக்கு கதை

  • @saraswathy6252
    @saraswathy6252 2 месяца назад +3

    Actress also human being. Don't insult their feelings. When they were young. They also suffered. And everybody insulting their life

  • @chellakand7714
    @chellakand7714 2 месяца назад +3

    குஷ்புவும் ராதிகாவும் உட்ச கட்டத்தில் இருந்தப்ப இதை பத்தி பேசி இருந்தால் நிறைய பெண்கள் வாழ்க்கை நல்ல படியா இருந்து இருக்கும். இப்ப இருக்கும் பெரிய நடிகன் எல்லாம் காணாமல் போய் அடுத்தவர்களுக்கு ஆன்மீக அட்வைஸ் தரமா இருந்து இருப்பானுக😀

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 2 месяца назад

      இவர்களே ஏஜெண்ட் களாகத்தானே இருந்தார்கள்.

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc 2 месяца назад +18

    சினிமா வாய்ப்பு இல்லாம போனா பத்தினி வேஷம் போடுவாளுங்க

  • @60667
    @60667 2 месяца назад +10

    உமாபதியின் பேச்சில் உள்ள நக்கல் நையாண்டிக்காகவே அவர் பேட்டிகளை தொடர்ந்து பார்க்க தோன்றுகிறது

  • @raisah8439
    @raisah8439 2 месяца назад +5

    Us a usual...Perfect answer gives by Uma Sir..👍🏻. Anchor doing great job 👏

  • @Gramapanchayath
    @Gramapanchayath 2 месяца назад +5

    Sir pls உமாபதி sir பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் போல பெண்களும் ...justice for female

    • @anparasithangarasu7719
      @anparasithangarasu7719 Месяц назад

      அதற்கு பெண்கள் தன்மானத்துடன் இருக்கனும் நேர்மையாக இருக்க வேண்டும 🙏🏼

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 2 месяца назад +9

    விருப்பமின்றி தீண்டாதே அதுவே தீயது

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 2 месяца назад +1

    உமாபதி சார், நீங்கள் மதுரை க்காரர் என்றும், மதுரைபஞ்சாய்த்துமாதிரி நடுநிலையான பதிலை தைரியமாக, தெளிவாக, மதுரை மண்ணின் தில்லானா பதிவை, பதிய வைத்து, சந்தோஷம் சார், மேலும் மேடம் உங்களிடம் மிகவும் தயங்கி கேள்வி கேட்பதில் அவர்களும் அனுபவமானவர்களாக இருக்கிறார்கள், நன்றி, மிஸ்டர் உமாபதி சார்🎉🎉🎉

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft 2 месяца назад +11

    சினிமா இன்டஸ்ரியில் தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி என்ற பாகுபாடு வேண்டாம்.எல்லா இடங்களிலும் அசிங்கம் நடக்கதான் செய்து

  • @ROBERTSFREDERICKS
    @ROBERTSFREDERICKS 2 месяца назад +14

    பெண்களினால் ஆண்கள் பாதிப்படைவதில்லையா. பெண்கள் advantage அல்லது ஆண்களை exploitation செய்யவில்லையா? சட்டங்கள் முழுமையாக திருத்தப்பட வேண்டும்.

    • @janeausten3397
      @janeausten3397 2 месяца назад

      ஆமாம் ஆண்களுக்கு சாதகமாக இருக்கும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் கண்டிப்பாக. இது ஆணாதிக்க நாடு

  • @muthukani9770
    @muthukani9770 2 месяца назад +2

    கொஞ்ச காலத்துக்கு முன்னாடி ..ஒரு பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் அழகான ஆண் குரூப் டான்சர்களை செலக்ட் பண்ணி அனுபவித்த வரலாறு இருக்கிறது ,தெரியுமா..

  • @janeausten3397
    @janeausten3397 2 месяца назад +1

    சினிமாவில் ஒரு ஆம்பளை கூட யோக்கியன் கிடையாது. அதுதான் உண்மை

  • @MasterKanagaraj40
    @MasterKanagaraj40 2 месяца назад +3

    You are correct sir

  • @tamiltechorom
    @tamiltechorom 2 месяца назад +4

    Sir speaks reality ❤

  • @shanmuganathansubramaniam2342
    @shanmuganathansubramaniam2342 2 месяца назад

    Good analysis by Mr Umapathy and matured reply. Interviewer also interact in matured manner.

  • @RamKumar-nv8mz
    @RamKumar-nv8mz 2 месяца назад +1

    உமாபதி கிருஷ்ணா ஐ லேட் பேக்

  • @nrpnepolian5890
    @nrpnepolian5890 2 месяца назад +2

    நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு ஆனால் நாம் எந்த மாதிரியான விசயங்களுக்கு முக்கியம் கொடுக்கின்றோம். இதுவே இவர்களுக்கு விளம்பரமாகி இன்னும் பணம் சம்பாதிப்பார்கள்.நம்முடைய முட்டாள்தனமே( அறியாமை) அவர்களுக்கு மூலதனம்.

  • @pallavisaravanakumar9594
    @pallavisaravanakumar9594 2 месяца назад

    Super sir.....supera ahh pesirukinga semma..... What u said is 100% Crct

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 2 месяца назад +2

    ராதிகாவால் பல ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம். அவர் அறிவாளியா? லேடி தாதாவா? மதுப்பிரியை?

  • @ppreeth8827
    @ppreeth8827 2 месяца назад +3

    When this happens to your daughter or granddaughter then you will understand the entire situation. Until then you won’t understand and also you will criticize like nothing wrong in this world.

  • @saroginidevithambapillai3640
    @saroginidevithambapillai3640 Месяц назад

    Madam,kanthavel too smart &. Intelligent for you he is been well respected experienced guy.

  • @chandraamma7467
    @chandraamma7467 2 месяца назад +3

    Cine Dance Mater union for work use for adjustment

  • @Fathimashirin786
    @Fathimashirin786 2 месяца назад

    Excellent speech by Mr umabathy

  • @kandadhapesuvom5397
    @kandadhapesuvom5397 2 месяца назад

    Umapathy 👏👏👏 perfect ah ladies panra thapayum adhuku indha metoo, harassment ah thapa use panradhayum alaga soninga. Really an eye opener for men and government should punish such women who misusing the law.

  • @SiRAJBUQUR
    @SiRAJBUQUR 2 месяца назад

    சூப்பர் சார் உங்கள் பதில் 👍

  • @shyambagu5400
    @shyambagu5400 2 месяца назад +3

    neengathan sir correcta pesuringa sir

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 2 месяца назад +13

    சங்க தலைவரோட சட்டை கிழிஞ்ச உடன் சங்கத்தை கலைச்சிட்டு ஓட வேண்டியது தானே....குசும்புயா...😂😂😂😂

  • @laima6599
    @laima6599 2 месяца назад +4

    தாட்சண்யம் இல்லாத பேச்சு❤❤❤

  • @subbiahandrian6365
    @subbiahandrian6365 2 месяца назад

    மக்கள் எல்லா கவலைகளையும் மறக்க வைத்து சந்தோசப்படுததுவதும் ஒரு நல்வழிகாட்டியாகவும் இருந்து வருவது சினிமா துறைதான். உண்மையான நன்றி உடையவர்களாக இருந்தால் நடிகைகள் இந்த அளவுக்கு கேவலபபடுத்தி இருக்க மாட்டாங்க. உங்களுக்கு பிடிககவில்லை ன்றால் அமைதியாக ஒதுங்கி இருந்திருக்க வேண்டும். இனி சினிமா ஒரு கேள்வி குறிதான். இவர் மிகவும் எதார்த்தமாக பேசுவது பாராட்டுக்குரியது.

  • @SivaNantham-u1q
    @SivaNantham-u1q 2 месяца назад +2

    SUPER SIR

  • @shanthimahadevan5648
    @shanthimahadevan5648 2 месяца назад +4

    Lady police m, pathippu Army vilum pathippu lady politician m pathippu cinema industry
    kedka vendum? Iraivan n padaippu than reason

  • @tuhanbatam5195
    @tuhanbatam5195 2 месяца назад

    Good interview

  • @srajsraj3372
    @srajsraj3372 2 месяца назад +5

    காலம் கடந்து காலாவதியான நடிகைகள் இப்போது புகார் கூற வேண்டிய அவசியம் என்ன

  • @supremesiva
    @supremesiva 2 месяца назад +12

    கேரவானில் கேமராவைத்தவிவரம்... 25 வயதில், தனது முதல் திருமணத்தின் போது..நடந்ததாம்.. 63 வயதில் 4வது கணவன் உள்ளபோது ராதிகா சொல்றார்..😄😄😄😄

    • @chinnavelumuruganmurugan253
      @chinnavelumuruganmurugan253 2 месяца назад +1

      ❤❤❤🎉🎉🎉உண்மை

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 месяца назад +1

      அட கொடுமையே இதை ப்பீசபி தான் காப்பாற்ற வேண்டும் 😂😂😂

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад +1

      கணக்கு தப்புப்பா😊

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 2 месяца назад

      எனனா தைரியம்!! அண்டா வாய்ல அன்னிக்கு என்ன இருந்தது? இப்போதான் போதை தெளிஞ்சுதா?

  • @LmgMts
    @LmgMts 2 месяца назад

    Real

  • @mookkanazhagan8554
    @mookkanazhagan8554 2 месяца назад

    Good

  • @kamalduvara293
    @kamalduvara293 Месяц назад

    Super sir ❤

  • @selvabavaani
    @selvabavaani 2 месяца назад

    பாலியல் சித்திரவதை பற்றி பேச ஒரு மனிதனுக்கு பாதுகாப்பான இடம் இருப்பது நல்லது. .
    ஆனால் முந்தைய குற்றச்சாட்டுகளின் வீரியத்தை குறைக்க வேண்டாம். .
    குற்றவாளிகளை பாலினம் பாராமல் தண்டிக்க வேண்டும். .
    குற்றம் குற்றமே!!

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 2 месяца назад +1

    If it is abnormal money, nobody will complain....

  • @sathikbasha-ev5wg
    @sathikbasha-ev5wg 2 месяца назад

    Good...sir.

  • @tbaskar774
    @tbaskar774 Месяц назад

    Umapathy says 100000% correct ❤❤❤❤❤❤

  • @neduntherunarayanan9468
    @neduntherunarayanan9468 2 месяца назад +2

    அனறைய காலத்தில் இவர்களை கூத்தாடிகள் என்று சொல்வழக்கில் இருந்து வந்தது. நமது காலத்தில் இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட படுகிறார்கள். வரும் காலத்தில் இளைஞர்கள் இளைஞிகள் வாழ்க்கை கேள்வி குறியாக உள்ளது.

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад

    உண்மை

  • @megalagomez
    @megalagomez 2 месяца назад +4

    She is cutting his conversation. Too much

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 месяца назад +3

    naangalum baathika patum neradiyaga baathiga pattom...super umapathy sir !

  • @ppreeth8827
    @ppreeth8827 2 месяца назад +1

    Social media must take sensitive issue to more focused and dignified manner rather than business view.

  • @bharathankumudhan2881
    @bharathankumudhan2881 Месяц назад

    மிக சரியான பேட்டி உமானா உமாதான்❤🎉🎉🎉

  • @ravichandran7234
    @ravichandran7234 2 месяца назад +6

    ராதிகா பொன்னு எப்பப்பஆ நடித்தது😊

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 месяца назад

      அப்போ நீங்க தமிழ் படம் பார்ப்பது இல்லையா. என்ன கொடுமை சார் இது 😂😂😂

    • @ravichandran7234
      @ravichandran7234 2 месяца назад

      @@DravidaTamilanC படத்துபேரசொல்றீங்களாதம்பி

    • @muthubala09
      @muthubala09 2 месяца назад

      நடிகவே இல்லை ஒரு tele flim குழந்தை நட்சத்திரம் ... இது தான் இவங்க அறிவு

  • @ThangamaniKamalanathan
    @ThangamaniKamalanathan 2 месяца назад

    Informative Umapathi 👍👍

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 2 месяца назад +1

    பல இளம் பெண்களின் அம்மாக்கள் என்னிடம் வந்து எனக்கு தெரிந்த ஹீரோ விடம் ஒரு இரவு படுக்க வாய்ப்பு வாங்கி தாருங்கள் என்று அழுது கெஞ்சி இருக்கிறார்கள்,

  • @thambijacob9774
    @thambijacob9774 2 месяца назад

    படித்து விட்டு நேர்மையான முறையில் வேலை செய்யுங்கள் குறைந்த வருமானமாக இருந்தாலும் நேர்மையாக வாழலாம் பண ஆசைல் சினிமா துறையில் வந்து விட்டு அங்க சில்லை இங்கே சரியில்லை என்று கூறாதீர்கள் சினிமா துறையினறே நீங்கள் நடிக்காமல் இருந்தால் நாடு முன்னேறும் 🙏🙏🙏

  • @Joseph-eb9er
    @Joseph-eb9er 2 месяца назад +1

    என்னடா கொடுமை.சாதாரன பெண்கள் முதல் நடிகைகள் வரை பல ஆண்டுகள் கற்பழிக்கப்பட்டு பிறகுதான் வெளியே சொல்வார்கள்.ஏன் முதல் சம்பவத்திலேயே வெளியே சொல்வதில்லை ?இல்லை சொல்ல கூடாதா?மர்மம் என்னவோ?.

  • @5sundaram405
    @5sundaram405 Месяц назад

    பெரிய அளவுக்கு மருத்துவம் எல்லாம் படித்துவிட்டு பெரிய பெரிய படிப்பு எல்லாம் படித்து முடித்துவிட்டு சினிமாவுக்கு வருகிறார் என்றால் புகழுக்கும் கோடி கோடி பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் பல பேரோட படுக்கிறதுக்கும்தான் இன்றைக்கு அநேக நடிகர்கள் நடிகைகள் வருகிறார்கள் என்று ராதிகா அவர்களுடைய மனசாட்சியை அவரே கேட்டால் அவருக்கே தெரியும் எவ்வளவு தவறுகள் எல்லாம் நாம் செய்து இந்த கலை உலகில் இன்று வரை நின்று கொண்டிருக்கிறேன் என்று ராதிகாவுக்கு மனச்சாட்சியை கேட்டு சொல்லுங்கள் கேளுங்கள்

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f 2 месяца назад +1

    Mid நைட்ல எழுப்பி 😄😄😄
    உமாபதி sir இருந்தாலும் உங்களுக்கு குறும்பு அதிகம்

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 месяца назад +1

    தரமான நேர்காணல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது அந்தப்பொண்ணும் உமாபதியும் கேள்விபதில்கள் சரியாண நகைச்சுவை கலாட்டா நேரம்போணதே தெறியவில்லை

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 2 месяца назад +3

    பாலியல் முயற்ச்சி நாடக்கும் போது எவளாவது புகார் கொடுத்தாளா.

  • @PapuPapu-wh5tc
    @PapuPapu-wh5tc Месяц назад

    ஆசீரியர்தினவாழ்த்துகள்

  • @jagadeesans4776
    @jagadeesans4776 2 месяца назад +3

    இந்த சினிமா காரனுங்க நல்லா இருக்குற குடும்பங்களை சிதைப்பதற்கு எப்படி காதலிக்கிறது இந்த மாதிரி ட்ரெஸ் போட்டா அசிங்கமில்லை போற்றவைகளை கத்து கொடுக்குறாண்ணுவோ இப்போ தானக்குன்னு வந்த பிறகு யோக்கியனுங்க மாதிரி கதறுனாண்ணுவோ அந்த காலத்துலேயே KP சுந்தராம்பள் மனோகரமா போன்றவர்க்கலேயே காதலித்து கைவிட்டதுதான் சினிமா சினிமாவில் கலைஞர் ரே காதல் வயப்பட்டவர்தான் எனவே சினிமா விஷயங்களை பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை இவை எல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் பத்திரிகையில் வந்த செய்திகள் தான் அப்போதெல்லாம் எங்கே போனார்கள்

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 2 месяца назад +1

    ஒரு நடிகை ஒரே ஒரு படம் நடித்து எத்தனை ஆண்கள் வாழ்க்கையில் விளையாடி koteesvarankalai தெருவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 2 месяца назад

    True talk about Rathika

  • @selvarajp2594
    @selvarajp2594 2 месяца назад +1

    yas🎉

  • @aranganathans4395
    @aranganathans4395 2 месяца назад +1

    Suresh Gopi mishandling Delhi power corridor is result of Collapse of Malaylam industry

  • @tsankar6766
    @tsankar6766 2 месяца назад

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 месяца назад +1

    Adjustment compromise opportunity !

  • @lawrenceandrew1690
    @lawrenceandrew1690 2 месяца назад +1

    You are telling exactly correct.actress character not good

  • @Maanu1111
    @Maanu1111 2 месяца назад +1

    ராதிகாநடிக்கவரும்போதேசுதாகரன்என்பவரைதிருமணம்செய்வதாகஇருந்தது ,அதற்குபிறகு ,,விஜய்காந்தைதிருமணம்செய்யஎல்லாஏற்பாடும்நடந்ததுஅதுவும்நடக்கவில்லைவிஜய்காந்த்தப்பித்துவிட்டார் பீறகுபிரதாப்போத்தனைதிருமணம்செய்தார்பிறகுஅவரிடம்கருத்துவேறுபாட்டால்பிரிந்தார் பிறகுஒருவெள்ளைக்காரனைமணந்துகுழந்தையும்பெற்றுஅவரிடமிருந்துபிரிந்துகுடும்பஸ்தனாகஇருந்தசரத்குமாரைதிருமணம்செய்தார்இப்போஇந்தமானஸ்தன்அவரோடகுடும்பத்தைவிட்டுவிட்டுஇவளோடஇருக்கிறான்இதற்குமுன்புபலஹீரோக்களுடன்தொடர்புள்ளதுஎன்றசெய்தியும்உள்ளதுஅப்படிப்பட்டஉத்தமிதான்இந்தராதிகா

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 месяца назад +1

    Hai.sir

  • @annajaath
    @annajaath 2 месяца назад

    super unmai umabathi neenkal solvathu ovvondrm unmai sir

  • @subrakolandai5463
    @subrakolandai5463 2 месяца назад +8

    சினிமா பிழைப்பு விபச்சாரத்தை விட கேவலமான பிழப்பு😢😢😢

  • @Mojomoses319
    @Mojomoses319 2 месяца назад

    Anna super ra pesuringa ❤

  • @obaid-ur-rahman1979
    @obaid-ur-rahman1979 2 месяца назад +1

    Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa