காளியம்மாளுக்கு 15 கோடி Offer!! 7 நாள் சீமான் கதை முடிந்தது Trichy Surya | Kaliammal | Seeman | NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 801

  • @YamahaRider-bk6vx
    @YamahaRider-bk6vx 2 месяца назад +78

    உங்களுக்கு என்ன பிரச்சினை பதவிதானே . நீங்களே ஒரு கட்சி ஆரம்பிச்சு நீங்களே தலைவர் செயலாளர் பொருளாளர் பொதுக்குழு உறுப்பினர் எல்லாத்தையும் நீங்களே வச்சுக்குங்க

    • @ManiKandan-hu3nc
      @ManiKandan-hu3nc 2 месяца назад +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @BoomiNathan-b6c
    @BoomiNathan-b6c 2 месяца назад +89

    இவரை பேட்டி எடுக்கும் பெண் பாதுகாப்பாக இருப்பது நல்லது இவன் யாரையும் விட்டு வைக்க மாட்டான் வீடியோ , எடுப்பான்

    • @akgermany3788
      @akgermany3788 2 месяца назад

      இவர் ஒரு ஆண் விபசாரி இவனை திமுகவும் எடுக்காது..,..இப்போ புரியுதா எதுக்கு சவுக்கையும் சீமானையும் பற்றி பேசிட்டு இருந்தான் இந்த வாடகை வாயன் என்று....

  • @sudalimani09
    @sudalimani09 2 месяца назад +130

    இவன் பேசுறதெல்லாம் ஏதாவது மக்களுக்கும், சமுதாயத்திற்கும் ஏதேனும் நன்மை பயக்குமா என்று யோசிக்க வேண்டும்.

    • @OKV7358
      @OKV7358 2 месяца назад +7

      Saukkum Felix Mattam makkalukku thevaiyaanathaiyaa pesuraangam. Avant-garde rendu perum Gossips thaan pesuvaanunga

    • @Kaliyamoorthykarthikeyan
      @Kaliyamoorthykarthikeyan 2 месяца назад

      ,,இவரை போன்றோர்களின் உண்மை தான் விஷச் கிருமிகள் இன்னும் நம்மை உண்ணாமல் விட்டு வைத்து இருக்கிறார்கள்......சகோ....

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal 2 месяца назад

      என்ன பயன் இல்லை என்று சொல்லு? அரசியல் வியாதிகளை தோலுரிக்கும் வேலையே மக்களுக்கு செய்யும் தொண்டு தான்.. இதே பாஜகவில் இருந்து கொண்டு திமுகவை விமர்சனம் செய்து இருந்தால் ஆகா ஓகோ என சொல்லி இருப்ப அதான? உண்மை சில நேரம் கசக்க தான் செய்யும்..

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 2 месяца назад

      Modi என்ன பேசி கிழிக்கிறான்

    • @panneerselvam3717
      @panneerselvam3717 2 месяца назад

      தமிழக மக்கள் ஆட்டு மந்தை.
      இம்மக்கள் பேச்சு கேட்டே மயங்குவாங்க.
      இவர் பேச்சு திறமை, தைரியம் மிக்கவர் தான். வளரட்டும்..

  • @kennedyThala
    @kennedyThala 2 месяца назад +28

    நல்ல மனநல மருத்துவரை பார்க்கணும்.

  • @mathavanambalamperumal
    @mathavanambalamperumal 2 месяца назад +249

    மொத்த பேட்டியும் பாருங்க ஒரு வார்த்தை கூட மக்கள் நலன் இருக்கவே இருக்காது எனக்கு பதவி பதவி பதவி தான்

    • @psddurai9522
      @psddurai9522 2 месяца назад

      Ivan solli onnum nadakkathu.... No 1 topakkur ivan....

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 месяца назад

      கரெக்ட் திராவிட blood. வேறு எப்படி இருக்கும். பதவி பணம் திருட்டு.😂😂😂😂😂

    • @krishnakumar-yi9fh
      @krishnakumar-yi9fh 2 месяца назад +6

      Like seeman anna

    • @swaminathanarulpari3672
      @swaminathanarulpari3672 2 месяца назад

      சீமானை ஒழிப்பதே பெரிய மக்கள் நலன் தான்..

    • @parathani8593
      @parathani8593 2 месяца назад

      ⁠அவனிட்ன என்னத்த கண்ட😂😂

  • @jabarsathicks
    @jabarsathicks 2 месяца назад +16

    அதிமுக வாழ்க எடப்பாடியார் வாழ்க

  • @mariappan9009
    @mariappan9009 2 месяца назад +23

    ஐயா திருச்சி சூர்யா நீங்க ஏதாவது ஒன்னு சொன்னது சரியா நடந்திருக்கா சும்மா வாயிலேயே வடை சுட கூடாது

    • @erssiva490
      @erssiva490 Месяц назад

      Iruke Simon Sebastian audio ellam unmaithaana😂😂😂

  • @bhobalan
    @bhobalan 2 месяца назад +85

    திமுக வில் அல்ல எந்த கட்சியிலும் உங்களை சேர்ப்பது கடினம் தான்..

    • @akgermany3788
      @akgermany3788 2 месяца назад

      இவர் ஒரு ஆண் விபசாரி இவனை திமுகவும் எடுக்காது..,..இப்போ புரியுதா எதுக்கு சவுக்கையும் சீமானையும் பற்றி பேசிட்டு இருந்தான் இந்த வாடகை வாயன் என்று....

  • @eshaismail2882
    @eshaismail2882 2 месяца назад +3

    Surya bro fire speech. Much appreciated. Watching from Saudi Arabia

  • @sastikag3047
    @sastikag3047 2 месяца назад +6

    திமுக வோட உண்மையான ஸ்லீப்பர் செல் நீதான் அய்யா 😂😂

  • @M.k844
    @M.k844 2 месяца назад +54

    திருச்சி சூர்யா ஒரு சைக்கோவாக மாறிக்கொண்டு வருகிறார்😂😂😂😂😂😂

    • @mainkandanayyapillai7307
      @mainkandanayyapillai7307 2 месяца назад +1

      சைக்கோவாக மாறவில்லை. அவர் உண்மையாலுமே அவர் ஒரு மனநோயாளி

  • @venkatarajv2837
    @venkatarajv2837 2 месяца назад +19

    வணக்கம் சூர்யா... எங்க திருச்சி சிவா ஐயா... நான் கலைஞருக்கு அடுத்து சிவா...நீ தரமான விதை எந்த நிலத்திலும் விருட்சமாக வளர்வாய்.... வாயை மட்டும் பார்த்து கொள்...-கிருஷ்ணகிரி வடக்கு கழகம்.

    • @RamKumar-jw5lf
      @RamKumar-jw5lf 2 месяца назад +1

      Correct 💯

    • @kamskama1
      @kamskama1 2 месяца назад

      சூர்யா தனது சித்தி சசிகலா புஷ்பா இருக்கும் கட்சியில் தொடர்வதுதான் நல்லது.

  • @Palaram5682-s5e
    @Palaram5682-s5e 2 месяца назад +110

    சூர்யா அவன் மனைவியை கூட வீடியோ எடுத்து மிரட்டி தான் வீட்டில் வச்சிருப்பான்😂

    • @akgermany3788
      @akgermany3788 2 месяца назад

      இவர் ஒரு ஆண் விபசாரி இவனை திமுகவும் எடுக்காது..,..இப்போ புரியுதா எதுக்கு சவுக்கையும் சீமானையும் பற்றி பேசிட்டு இருந்தான் இந்த வாடகை வாயன் என்று....

    • @ramasamyvijayaraghavan6540
      @ramasamyvijayaraghavan6540 2 месяца назад +9

      எடுக்க சொல்லி கொடுத்தது அண்ணாமலை?!?!?

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal 2 месяца назад +3

      அது ஆட்டு குட்டியோட தொழில்..😂

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 2 месяца назад

      unmaiya irrukum yanna pengalin face mattum marping pannalam ivan echa naye Avan pondattiyai verum dress illamale vedio eduthu pesurathu mattavanga peachu intha naye muthalla avanin appa vediovai poda sollu

    • @pugalandipugal941
      @pugalandipugal941 2 месяца назад

      தவறு

  • @SPARK-mj3dj
    @SPARK-mj3dj 2 месяца назад +165

    அப்பன் பேரை கெடுப்பதற்கென்றே ஒரு உதவாக்கரை மகன்

    • @ilanchekar5912
      @ilanchekar5912 2 месяца назад

      டேய் நீ உன் அப்பன் பெற காப்பாதுடா VENTRU

    • @palanichamyp5373
      @palanichamyp5373 2 месяца назад +10

      UNAKKU YEAN POCHU YEARITHU ?

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 месяца назад +10

      இவர் பேசுவதில் உனக்கு ஏதாவது கருத்து வேறுபாடு !
      தற்குறித்தனமா விமர்சனம் செய்யக்கூடாது

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 месяца назад

      ​@@RAMRAM-jf5tdசரி எப்போ கஞ்சா சங்கி வீடியோ. செய் சிரி ராமா 😂😂😂😂

    • @yaayee2886
      @yaayee2886 2 месяца назад

      Ivan appan Airportle, pombale kidde seruppadi vaanggunaa.. Naa Airport laa thaan irunthe.. Ethukku seruppadi vaanggunaanu solla maadkiraa

  • @manikandannagarajan-nn7qx
    @manikandannagarajan-nn7qx 2 месяца назад +8

    வீடியோ வரும் ஆடியோ வரும் வாயிலிருந்து வடை வரும்😂😂😂😂😂

    • @erssiva490
      @erssiva490 Месяц назад

      Yerkanave Simon Sebastian audio vittu irukane athalem kekkalaya

  • @sathyaprakashuv9223
    @sathyaprakashuv9223 2 месяца назад +2

    Super ji. Bang on Target.

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 2 месяца назад +46

    சூர்யா விபச்சாரி மாதிரி ஆகிட்டான் பாவம்

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 месяца назад +1

      😁😁😁😁😁😆😆😆😅😅😅😅🤣🤣🤣🤣🤣

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 2 месяца назад +209

    தம்பி அதிமுகவை வேணா அப்படி சொல்லு திமுகவில் தற்போது திராவிட பாசறை பயிற்சி கூட்டங்கள் பேச்சு போட்டிகள் நடத்தி இனம் கண்டு 182 இளம் பேச்சாளர்களை உருவாக்கி உள்ளது இது முழுக்க உதயநிதியின் முயற்சி

    • @shakespearea6500
      @shakespearea6500 2 месяца назад +14

      😂😂😂😂😂😂😂

    • @rahuldubai8267
      @rahuldubai8267 2 месяца назад +9

      ஆமாம் அண்ணா, avanga than adutha tamilnadu CM

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 2 месяца назад +20

      முதலில் உதயநிதியை பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நன்றாக பதில் அளிக்க சொல்லுங்கள். அவர்கள் என்ன கேட்டாலும், எனக்கு தெரியாது, இன்னும் பார்க்கல, கேட்கல, நீங்களே சொல்லுங்கள் என பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார்.

    • @thigazumjothi8641
      @thigazumjothi8641 2 месяца назад +15

      @vigneswarivikki2023 உதயநிதி தொடர்ந்து சந்தித்து கொண்டு தான் இருக்கார் விஜய் மாநாடு நடத்திட்டா அதுக்கு உடனே பதில் சொல்லனும்னா கட்சி தொடங்குவதாக அறிவித்து இன்று வரை ஒரு வருடமாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தவிர்ப்பது விஜய் தான்

    • @shakespearea6500
      @shakespearea6500 2 месяца назад +5

      @thigazumjothi8641 😄😄😄Dey udaynidhi ku securalism spelling theriyumada
      Avanuku Dravidian history theriyumada
      Avanuku reservation varalaru theriyuma
      Therinjathellm counter comedy pannitu poiduvan thathi paya

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 месяца назад

    Best analysis of personal political carrier, Thiruma's guidance truely eye opener

  • @msowmya5634
    @msowmya5634 2 месяца назад +5

    திருச்சி சூர்யா ஒரு முழு குடுகுடுப்பைக்காரனாகவே மாறியுள்ளதைப் பாருங்கள்...

  • @nobel8852
    @nobel8852 2 месяца назад +6

    காளியம்மன் ஆகபீபெரும் அறிவு பூர்வமான பேச்சாளர் இல்லை..உண்மையாகவே பிசுருதான்

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 2 месяца назад +19

    படத்தை எப்படா வெளியே விடுவீங்க சீக்கிரமா விடுங்கடா வெறும் பேச்சு மட்டும் தான் வருது, சீக்கிரம் வெற்று பேச்சு வேலைக்கு ஆவாது

  • @rarithu17
    @rarithu17 2 месяца назад +6

    இந்த சகோதரிக்கும் சூரிய மாதிரி பலான video pudikkum 😢😢😢

    • @wilfredwiz
      @wilfredwiz 2 месяца назад

      Entha sagothari? Soori actor ah

  • @jesg5612
    @jesg5612 2 месяца назад +13

    ஒண்ணு ஒண்ணா(கட்சி, கட்சியா) video போட்டு முடிச்சு விட்டுடு 😂😂😂😂

  • @sivasangaran5677
    @sivasangaran5677 2 месяца назад +58

    தீபாவளிக்கு முன்பே படம் வெளியாகும் என்று சொன்ன நீங்கள் இதுவரை படம் வெளியிட இல்லை ஏன்

    • @AnuRadha-dd7pv
      @AnuRadha-dd7pv 2 месяца назад +10

      இன்னும் செட்டில்மென்ட் ஆகல..‌ பேச்சு வார்த்தையில் உடன்படலனா வெளியிட்டுடுவோம்.. பேமெண்ட் கரெக்டா கொடுத்துட்டார்னா எதுக்கு பாவம் வெளியிடனும்?

    • @sundarvadivel7009
      @sundarvadivel7009 2 месяца назад +1

      ஏன்..உண்மையாக இருந்தால் உடனே வெளியிட்டு அவனுங்க சாப்டரை முத்து வைக்கவும்.

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 2 месяца назад +2

      சவுக்குக்கு எயிட்ஸ் நிருபிப்பேன் என்றார், எப்பொழுது தேதி சொல்ல முடியுமா?

    • @sekarrathinam2578
      @sekarrathinam2578 2 месяца назад

      இவரு loud mouth மட்டும் தான் போல!

    • @ramasamypalaniappan6444
      @ramasamypalaniappan6444 2 месяца назад

      புஸ்ஸு..புஸ்ஸு..

  • @sivakrishnan5885
    @sivakrishnan5885 2 месяца назад +76

    சீமான் இருக்கட்டும். சவுக்க முடிச்சு உடு. மேட்டுப்பட்டி மாப்ள பயப்படலாமா. அவனை விடாதே.

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 месяца назад +8

      இவனை BF பட வெளியிட்டார்க ளாக ஆக்கி விட்டு தான் மறுவேலை போல 😂

    • @Balaadmin
      @Balaadmin 2 месяца назад +4

      Trichy surya
      Now Velakku pudi surya

    • @ravichandran7234
      @ravichandran7234 2 месяца назад +5

      சீமான் மேட்டர்படம் என்னாச்சி

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 2 месяца назад +3

      ​@@TVK_UnOfficial_VOICE_KUMARAN யாரு BF 0 ரோட்டுல போரவனா ? சீமான் மற்றும் ஜவுக்கின் BF வீடியோ . இவனுக இரண்டுபேரும் ரோட்டில் போரவனுகளா ?

    • @gsv3653
      @gsv3653 2 месяца назад +3

      ​@@Balaadminஏ உங்கம்மாவ படம் புடிச்சானா?

  • @கரிகால்வளவன்
    @கரிகால்வளவன் 2 месяца назад +5

    அண்ணன் திருமாஆஆஆ❤🎉🎉🎉❤❤❤🎉

  • @jaambavaan
    @jaambavaan 2 месяца назад +14

    பாஜக க்கு முன்னாடி எத்தன யூடியூப் சேனல் ல பேட்டி குடுத்த? அப்போ பாஜக தான் முதல் மேடை கொடுத்தது? இப்போவும் நீ என்ன அரசியல் பேட்டியா குடுக்குற, video,audio release பேட்டி

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 месяца назад

      😂😂😂 பாஜக மேடை குடுத்து இருக்கலாம் ஆனால் திறமை மச்சான் சூர்யா உடையது 😂 பாஜக பலருக்கு மேடை குடுத்து இருக்கு அர்ஜுன் சம்பத், கிஷோர்,மல மாடு ஆனால் எல்லாரும் மச்சான் திருச்சி சூர்யா ஆகிட முடியாது ராஜா 😂😂😂

    • @jaambavaan
      @jaambavaan 2 месяца назад +3

      @@kaliswaran5880 அந்த தெரம திமுக இருந்தப்போ ஏன் இல்லையா? திமுக ல இருந்தப்ப எத்தன சேனல் ல வந்தார் திறமையான பேட்டி கொடுத்தார்

  • @mathavanambalamperumal
    @mathavanambalamperumal 2 месяца назад +34

    ! கிங் 360 லையும் ஆள் வச்சிருக்கான் மேடம் உலக மாமா பையன் இவன் கவனமா இருங்க

    • @srisankarraplastic888
      @srisankarraplastic888 2 месяца назад +4

      திருச்சி சூர்யா அவர்கள் உண்மையை சொல்ல ஆரம்பித்து விட்டார்..

  • @tintomail6806
    @tintomail6806 2 месяца назад +13

    எங்கடா வீடியோ, 31 ஆம் தேதி வரும்னு சொன்னேன்

  • @KingView-x7h
    @KingView-x7h 2 месяца назад +2

    Mr.Surya you have some talent which is required for tamilnadur political. Dont waste it.

  • @MichaelBlinken
    @MichaelBlinken 2 месяца назад +1

    நான் பா ஜா கா கட்சியை சேர்ந்தவன் கிடையாது ஆனாலும் திருச்சி சிவா பேச்சு எப்பவுமே எனக்கு பிடிக்கும் 😊

  • @liya8748
    @liya8748 2 месяца назад

    அருமையான பதிவு

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 2 месяца назад +1

    உங்கள் திறமைக்க நீங்கள தனிக்கட்சி ஆரம்பித்தால் உங்கள் திறமைக்கும் அறிவிக்கும் மாபெரும் வெற்றி பெறலாம்

  • @venkatasubramanian4452
    @venkatasubramanian4452 2 месяца назад +64

    மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசக் கூடியவர். இவர்..🤣🤣

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 2 месяца назад

      ச்சூப்பரமணியா...நீ ஓராமா போய் பூம்பு....😅😅😅

    • @thalarathish5398
      @thalarathish5398 2 месяца назад

      Katharathinga da deii😂

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 2 месяца назад +14

    திருதிருமா அன்னனின் பேச்சை வெச்சுக்கேர வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம்

  • @NBk-1910
    @NBk-1910 2 месяца назад +3

    நிச்சயமாக உங்களின் நம்பகத்தன்மை எந்த அரசியல் தலைவரும் உங்களுக்கு பொறுப்பு கொடுக்க யோசிப்பார்கள். நீங்கள் அரசியல்வாதி வேலையை விட டிடெக்டிவ் ஏஜண்டு வேலை சரியான தேர்வாக இருக்கும்

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 2 месяца назад +4

    ஆமா அண்ணே உங்க கிட்ட ஒரு வசீகரம் இருக்கு நல்லா பிராத்தல் பண்ணலாம் உன்மை தான்

  • @sartharbasha2878
    @sartharbasha2878 Месяц назад

    பொய்யோ உண்மையோ சரளமான பேச்சு ரசிக்கும் படி உள்ளது

  • @ANNADURAIM-ef7vr
    @ANNADURAIM-ef7vr Месяц назад

    பாப்பா பேட்டி முடிஞ்சதும் சுற்றும்முற்றும் திரும்பி நல்லாபார்
    பயபுள்ள ரகசிய கேமரா வச்சிருக்கும்.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 месяца назад +13

    அப்படி என்றால் நம்பகதன்மை முற்றிலும் இழந்த முதல் அரசியல் வாதி..!

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 2 месяца назад +6

    சூர்யா rocks ❤❤❤❤

  • @ramasiva4699
    @ramasiva4699 2 месяца назад +7

    சீமானோட தீபாவளி வெளியீடு என்னாச்சு?

  • @ravichandran7234
    @ravichandran7234 2 месяца назад +9

    வீடியோ எங்கப்பா நீகதைவிடுறதுமாதிரிதெரியுது

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 2 месяца назад +2

    நான் கூட தான் 1996 ஆம் ஆண்டு திமுக வில்
    சேர்ந்தேன் இன்னும்
    உறுப்பினர் தான் உழைப்பு மட்டும்தான்

    • @Moon_Leander
      @Moon_Leander 2 месяца назад +2

      😂😂😂 ulaippu mattum pothuma??

  • @kaliswaran5880
    @kaliswaran5880 2 месяца назад +1

    2:45மச்சான் சூர்யா இதே பிரச்சினையை நானும் அனுபவிக்கிறேன். இதே போல வைரமுத்து, சிவகார்த்திகேயன், பலர் 😂😂 சாதனையாளர்களை சொந்தம் கொண்டாடதான் செய்வார்கள் மச்சான் சூர்யா 😂

  • @balajibalaji7929
    @balajibalaji7929 2 месяца назад +22

    அண்ணா அவர்கள்க்கு பேச்சு திறன் உள்ளது

    • @mohanrajk2897
      @mohanrajk2897 2 месяца назад

      சூர்யா சொல்வது முற்றிலும் உண்மை .... தி.மு.க ....... அ.தி.மு.க வில் ... கிழவன்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது .... அங்கு இளைஞர்கள் வர தயங்குகிறார்கள் ..... இது தான் உண்மை .... உண்மையை ஒத்துக் கொண்டு கட்சியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் .... நான் தி.மு.க காரன் .... கோவையிலிருந்து .....

  • @PonuSami-el1ik
    @PonuSami-el1ik 2 месяца назад +23

    பொய் புளுகுரதுல சூர்யா மாதிரி யாருமே

    • @kumarpc1977
      @kumarpc1977 2 месяца назад +1

      இருக்காரு தமிழா தமிழா பாண்டியன், சவுக்கு சங்கர்

  • @Sk-cf2wh
    @Sk-cf2wh 2 месяца назад +22

    வாழ்த்துக்கள் brother உங்கள் நேர்மை பிடிச்சி இருக்கு

    • @S.Murugan427
      @S.Murugan427 2 месяца назад +1

      நேர்மைன்னா என்னபா😂😅😊😮😢

    • @s.s.t-r7u
      @s.s.t-r7u 2 месяца назад +1

      😅😅😅😅😅 HONESTLY LIKE STALIN

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 месяца назад

      @@s.s.t-r7u 😂😂😂😂

    • @anandanbalaji5239
      @anandanbalaji5239 2 месяца назад

      நேர்மைக்கு பொறந்தவன் வந்து சொல்றான் நேர்மையை பற்றி அட எச்சை😊

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 2 месяца назад

    மிகச் சிறந்த, ஊழல் லஞ்சம் இல்லாமல் ஆட்சி நடத்தும் திமுகவில் நீங்கள் சேர்ந்து விடுவது தான் உங்களுக்கு பெருமையாக இருக்கும்

  • @prasannak.r.7788
    @prasannak.r.7788 2 месяца назад

    வேகமா பேசுவது தான்
    இவருடைய சிறப்பு

  • @DevaDeva-t2w
    @DevaDeva-t2w 2 месяца назад +2

    நானும் ரசிகர்கன் தான் உங்கள் பேச்சு அப்படியே

  • @RealmeP1S
    @RealmeP1S 2 месяца назад +20

    எண்டா போன வாரம் தான் திருமாவா திட்டுன இப்ப என்ன என்கிட்ட சொண்ணாருனு பீலா விடுற

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 месяца назад +5

    Trichy Surya has excellent logical and analytical skills. He is clear-headed in his thoughts and views. Appropriate words and views flow like unhindered waters in a river.
    He has not carved out that much success in his long political life. He needs to ponder over this point and find an enduring political path.

    • @sudalainaainithi
      @sudalainaainithi 2 месяца назад

      திருச்சி சூர்யா சிவாவின் ஓத்தாவுக்கு நேரு ஓழ்த்ததினால் பிறந்ததுதான் இந்த கழிசடை என புலம்பிய திருச்சி சிவா.

  • @prasanthttv2929
    @prasanthttv2929 2 месяца назад

    அருமை

  • @rgar9335
    @rgar9335 2 месяца назад +3

    திருச்சி N. சிவா மகன் திருச்சி சூரிய என்ற அடையாளம் தொண்ணூறு விழுக்காடு.

  • @VishnuSuresh-yg7dy
    @VishnuSuresh-yg7dy 2 месяца назад +15

    வீடியோ எப்போதான் வருது தலைவா காத்திருப்போம்

  • @Smartdhani
    @Smartdhani 2 месяца назад +4

    தீபாவளி ரிலீஸ் வீடியோ எங்க சார்

  • @KALAVATHYM-b4n
    @KALAVATHYM-b4n 2 месяца назад +1

    7 நாளும் முடிஞ்சது. கடைசில பாட்சா படம் கூட நீ போடப்போறது இல்லை. சும்மா உதாறு உடாத.

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 2 месяца назад +12

    இனி யாரும் தாங்களை நம்பப்போவது இல்லை

  • @senthilanitha2419
    @senthilanitha2419 2 месяца назад

    திருச்சி சிவா அதான் உங்களது உண்மையை தெளிவா சொல்லி விட்டீர்களே

  • @chelladurai4298
    @chelladurai4298 2 месяца назад +12

    ❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 2 месяца назад

    He knows and sppears 1:51 1:51 1:51 inforramations more secret😢
    Getting
    How
    Pl
    Explain
    E

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 2 месяца назад +1

    திருச்சி சிவாவின் 60வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டேன். அப்போது நீங்கள் அரசியலில் இருந்தீர்களா

  • @g.ravichandran7673
    @g.ravichandran7673 2 месяца назад +4

    சூரியா நீங்கள் பேசுவதை கவனித்து கேட்பேன் மிகவும் அருமையாக விளக்கம் தருவீங்கள் திமுகவில் இருந்து செயல்படுங்கள்

  • @madheswaranc4789
    @madheswaranc4789 2 месяца назад +17

    சூர்யா சார் நான் உங்க அப்பா ரசிகன் இப்போ உங்க ரசிகன் நான் உங்கள் மீது அதிகமா பாசம் வைத்துள்ளேன் நான் உங்களுக்கு என்ன சொல்லணும் நினைத்தேனே அதை இந்த வீடியோ வில் ஐயா திருமா உங்களுக்கு அட்வைஸ் சொல்லிருக்காரு நன்றி

    • @kamskama1
      @kamskama1 2 месяца назад +3

      அடுத்து கோவை கவிதா - திருமா வீடியோ release செய்வார் சூர்யா.

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад +1

      ​@@kamskama1அது யார் உங்கம்மாவா

  • @verygood3333
    @verygood3333 2 месяца назад +3

    பாவம் திருச்சி சிவா 😢 அரசியல் அவலம் இவர்
    கிசுகிசு ரிப்போர்ட்டர் ஆகலாம் இவர்

  • @RameshRamesh-p1u9m
    @RameshRamesh-p1u9m 2 месяца назад +1

    நானும் உங்கள் ரசிகன் 👍👍👍

  • @k.k.rajarajan2854
    @k.k.rajarajan2854 2 месяца назад

    பொது நலன், தமிழ் நாட்டு நலன் பற்றி, அறத்துடன் அரசியல் பேசலாம் திருச்சி சூர்யா சிவா அவர்கள், மாறாக இரவு விவரஙகளையும், சுய விவரத்தையும் பேச தவிர்க்கலாமே, யாரையுமே, எதரியை பற்றி கூட அவதூறு பேசாமலிருப்பது அறம், மற்ற விமர்சனம் வரட்டும், மக்கள் சிந்திக்கட்டூம்.

  • @glitzthiru
    @glitzthiru 2 месяца назад

    எங்களுக்கு தோன்றுகின்றது நீங்கள் அண்ணாமலையுடன் தொடர்பில் இருக்கலாம் என்று எடப்பாடிக்கு தோணாதா!

  • @grandpa8619
    @grandpa8619 2 месяца назад +6

    காளியம்மாள் கமிஷன் கொடுப்பாரா சூர்யாவுக்கு......

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 месяца назад +1

    Good speech keep it up 👍🏿👏

  • @Kumaran-vlr
    @Kumaran-vlr 2 месяца назад +1

    Super suriya 🔥🔥🔥👍

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 2 месяца назад +3

    எல்லாரையும் விலைக்குவாங்குவதற்கே ஐந்து வருடம் போதாது.

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 2 месяца назад +1

    எப்படியோ பிரச்சினை முடியட்டும்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 месяца назад +2

    காளியம்மாள் என படத்தைப்பார்த்துத்தான் வந்தோம்...
    உங்களுக்கு இதேவேலை....
    ஐயோ பாவம்

  • @kesavanlokchana471
    @kesavanlokchana471 2 месяца назад +52

    நானும் திருச்சி சூர்யாவின் ரசிகர்

    • @sudalainaainithi
      @sudalainaainithi 2 месяца назад

      திருச்சி சூர்யா சிவாவின் ஓத்தாவுக்கு நேரு ஓழ்த்ததினால் பிறந்ததுதான் இந்த கழிசடை என புலம்பிய திருச்சி சிவா.

    • @anandanbalaji5239
      @anandanbalaji5239 2 месяца назад

      நீ உன் பொண்டாட்டி வீடியோவை எடுத்து ரகசியமா மிரட்டிவியா

  • @kdurai7
    @kdurai7 2 месяца назад

    அண்ணா அஇஅதிமுக விற்கு நல்ல எதிர்காலம் தான் கவலைகள் வேண்டாம்

  • @armugamlokesh8231
    @armugamlokesh8231 2 месяца назад +1

    நிகழ்கால அரசியல் எப்படி உள்ளது.என்பது சூர்யா வின் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

  • @shrimonigatex9077
    @shrimonigatex9077 2 месяца назад +1

    அடா. 10.வருட.அனுபவத்துகு.15.கோடின்ன.20.வருட.அனுபவத்துக்கு.5000. கோடிதருவாங்களே

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 месяца назад +13

    திருச்சி சூர்யா அவர்களே தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது து திமுக.
    இன்று ஆட்சியில் உள்ளது.
    இது தொடர்ந்தால் தமிழ்நாட்டை சமூகப் பொருளாதார வளர்ச்சியை சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முயல்வார் முதல்வர்.
    அதற்கு உதவுங்கள்.

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Месяц назад

    Annan Trichy Siva ....supper ....nice talking ...quit rxperienced

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 2 месяца назад

    Appanuku Pulla Thappame porendhu Eruku , Super super super Neeinga KALAKUINGA , Thambi👌👍🔥🔥🔥

  • @manoannur1087
    @manoannur1087 2 месяца назад

    எடப்பாடி பற்றி எதுவும் பேசாதீர்கள். உங்கள் பேச்சை தொடர்ந்து நான் கேட்க வேண்டும்

  • @முத்துசாமி-ண3ப
    @முத்துசாமி-ண3ப 2 месяца назад

    எந்தக் கட்சி இவரை சேர்த்தாலும் அதன் முடிவுரை எழுதப்பட்டு விட்டதென்று அர்த்தம்.

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 2 месяца назад

    Super super Thalaiva, Andha Samane Thuki Orema poduThale😩

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w 2 месяца назад +3

    Dr.thiruma the giret leader of india politics❤❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 месяца назад +1

    ஆடியோ தர்ம பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா

  • @TGFAMILYfunny-videos
    @TGFAMILYfunny-videos 2 месяца назад

    அரசியல் அமைப்பில் என்ன formalities?, சூடு, சொரணை, மானம் வெட்கம், உண்மை நேர்மை,நன்றி இதெல்லாம் அரசியலுக்கு தேவையா? சுயநலம் மட்டும் போதுமே.

  • @fieropets3612
    @fieropets3612 2 месяца назад

    கண்டது பேச வேண்டியது அப்புறம் போலீஸ்ல போய் பாதுகாப்பு கொடுக்கணும் கதற வேண்டியது

  • @rajapandi8313
    @rajapandi8313 Месяц назад

    அரசியல் என்பது கொள்ளையடிக்க நல்ல துறை

  • @sivagurunathan4vg
    @sivagurunathan4vg 2 месяца назад

    நண்பரே கிடைத்ததால் தான் நமக்கு வாய்த்த வாய்ப்பு தான் அதை மறுக்க முயற்ச்சி செய்ய கூடாது எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் நாம் நாமாகவே தான் இருக்க முடியும் தாங்கள் குடும்ப பெயரை பயன் படுத்தாமல் நாம் தனி இயங்க வாய்ப்பு அமைந்தால் மட்டுமே சாத்தியம் இப்பொழுதும் இப்படி இருப்பதற்கும் காரணம் பாஜக மேடை தான் என்பது என் கருத்தாக உள்ளது

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 месяца назад

    எதையாவது யாரிடமாவது கால் ரெக்கார்டு போட்டு உசுப்பேத்தி பேசி விட்டு அதை ஊடகங்களில் வெளியிடுவதே வேலையாப்போச்சு வாழ்த்துகள்

  • @EswaraMoorthy-j9z
    @EswaraMoorthy-j9z 2 месяца назад +5

    நெறியாளர் அம்மணி... கொஞ்சம் நடுநிலையாக கேள்வி கேளு

  • @jagadeesanjagadeesan2747
    @jagadeesanjagadeesan2747 2 месяца назад +7

    நீயே தெருவுல நிக்குற

  • @anandr4193
    @anandr4193 2 месяца назад

    வாழ்த்துக்கள் சூர்யா

  • @rajan6140
    @rajan6140 2 месяца назад

    திருச்சி திமுக சிவா என்றால் அனைவருக்கும் . திருச்சி சூர்யா என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரியும் . ஆளும் கட்சி .எதிர்க்கட்சி. உள் கட்சி . ஸ்பெஷல் சைமன் கட்சி. அனைவருக்கும் சிம்ம சொப்பனம் திருச்சி சூர்யா இதில் மாற்றுக் கருத்து இல்லை எனக்கு

  • @sureshkk1107
    @sureshkk1107 2 месяца назад

    அருமை சகோ

  • @JEYANDIRANKUPPUSWAMY
    @JEYANDIRANKUPPUSWAMY 2 месяца назад

    அரசியல் என்ற நிருவனத்தீல் வேலைக்கு சேரலாம்

  • @sahula6596
    @sahula6596 2 месяца назад +9

    எங்க தலைவா தீபாவளிக்கு ரிலீசே ரிலீஸ் நீங்க சென்சார்ல தடை பண்ணிட்டாங்களா