YESUVAI POL AZHAGULLORE || Benny John Joseph || BJJ Studio Recording || 8K

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • #YesuvaiPolAzhagullore #BennyJohnJoseph #8K
    ---------------------------------------------------------------------------------
    To Support Our Ministry :
    Bank Details - DBS BANK
    Account No : 881040438344
    IFSC Code : DBSSOINO811
    Account Name : Breakthrough Worship
    Gpay - 9940401129 (Breakthrough Worship)
    ---------------------------------------------------------------------------------
    Credits :
    Vocals : Benny John Joseph
    Music By : Sam Jebastin
    Guitars : Keba Jeremiah
    Tabla 1 : Shruthi Raj
    Tabla 2 : Kiran
    Nadaswaram : Bala
    Recorded By : Avinash (20db studio)
    Bass : John Praveen
    Additional programming : livi
    Mixed and Mastered by Tobs Garage (Toby Joseph)
    Backing Vocals : Backing: Neena Mariam Philip, Preethi Emmanuel & Rohith Fernandes
    Studio: Oasis Recording Studio
    Designs : Chandilyan Ezra
    Direction - Kamal
    Asst - Karthick
    Cinematography - Suresh Joe
    Focus Puller - Sridhar Reddy
    Art - Udaya Kumar
    Edit - Wesly
    DI - Naveen Sabapathi
    Video featured :
    Keys : Sam Jebastin
    Dholak 1 : Amos
    Dholak 2 : Arjun
    Lead Guitar : Franklin
    Bass : Prithvi
    Acoustic Guitar : Calvin
    Special Thanks to the Original Composer.
    GOD BLESS
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 890

  • @ponmalar3862
    @ponmalar3862 3 года назад +569

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்... Love u Jesus ❣

  • @DanielKishore
    @DanielKishore 3 года назад +393

    *D Maj*
    இயேசுவைப் போல் அழகுள்ளோர்
    யாரும் இல்லை இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை
    காண்பதுமில்லை-2
    பூரண அழகுள்ளவரே
    பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம்
    எந்தன் அன்பர் இயேசுவே
    (வெறும்) மண்ணுக்காக
    மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்-2
    சம்பூரண அழகுள்ளோர்
    என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை
    உந்தனுக்கீந்தேன்-2
    பூரண அழகுள்ளவரே
    பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம்
    எந்தன் அன்பர் இயேசுவே
    (வெறும்) மண்ணுக்காக
    மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்-2
    லோக சுக மேன்மையெல்லாம்
    எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம்
    என்னை சோதித்தால்-2
    பூரண அழகுள்ளவரே
    பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம்
    எந்தன் அன்பர் இயேசுவே
    (வெறும்) மண்ணுக்காக
    மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்-2
    Yesuvai Pol Azhugullor
    Yaarum Illai Ippoovinil
    Ithuvarai Kanndathillai
    Kaanbathumillai-2
    Poorana Azhkullavarae
    Poovil Enthan Vaalkkaiyathil
    Neerae Pothum Verae Vendaam
    Enthan Anbar Yesuvae
    (Verum) Mannukaaga
    Maanikkaththai Vittidamaattaen-2
    Sampoorana Azhugullore
    Ennai Meettu Konnteerae
    Sampooranamaaka Ennai
    Unthanukgeenthaen-2
    Poorana Azhkullavarae
    Poovil Enthan Vaalkkaiyathil
    Neerae Pothum Verae Vendaam
    Enthan Anbar Yesuvae
    (Verum) Mannukaaga
    Maanikkaththai Vittidamaattaen-2
    Loka Suka Maenmaiyellaam
    Enthanai Kavarchithaal
    Paava Sothanaikalellaam
    Ennai Sothithaal-2
    Poorana Azhkullavarae
    Poovil Enthan Vaalkkaiyathil
    Neerae Pothum Verae Vendaam
    Enthan Anbar Yesuvae
    (Verum) Mannukaaga
    Maanikkaththai Vittidamaattaen-2

    • @lovable_richard
      @lovable_richard 3 года назад +3

      ruclips.net/video/k2in2wjSWEU/видео.html

    • @HeavensTalatorz
      @HeavensTalatorz 3 года назад +3

      @@dr.henzalettah735 yeah

    • @tamilchristmedia2853
      @tamilchristmedia2853 3 года назад +5

      Ithu old song anna super

    • @ShadrachM
      @ShadrachM 3 года назад +4

      "மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்"

    • @sheebarani9712
      @sheebarani9712 3 года назад +10

      Romba thanks bro Ella songs layum unga comment ah search pannuva

  • @rejoicegolda2962
    @rejoicegolda2962 9 месяцев назад +8

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
    என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

  • @Ruth-zf9pz
    @Ruth-zf9pz 2 года назад +3

    இயேசு இல்லாம இவ்வுலகில் நாமில்லை .நம் உயிரே அவர் தான் .

  • @anuammu8844
    @anuammu8844 3 года назад +12

    ஆம் ... இந்த மண்ணின் மண்ணுக்குரிய காரியங்களுக்காக , என்💞 மாணிக்கத்தை என்னை விட்டுப்போக நான் எப்படி இடம் கொடுப்பேன்! முடியவே முடியாது! முடியாது! முடியாது.

  • @Mariammal-i2t
    @Mariammal-i2t 2 месяца назад +1

    இயேசு ஒருவர் தாமே பூரண அழகுள்ளவர் ஐ லவ் யூ அப்பா நீங்க ஒருவர் மாத்திரம் போதும்பா என் வாழ்க்கைல❤❤❤

  • @Godispromiseword
    @Godispromiseword Месяц назад +1

    So sweet voice ❤❤❤❤❤ God bless you ❤️✝️✝️❤️❤️✝️ anna

  • @nimmijeni332
    @nimmijeni332 2 года назад +5

    கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் தேவா தேவன் தமது நாமத்தில் மகிமை படுவார் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக ரொம்ப மகிழ்ச்சி தரும் ஒரு நல்ல பாடல்👏🏻👏🏻🙏🏻🙏🏻✝️✝️💝💝💖💖💐💐👍🏻👍🏻🤲🏻🤲🏻✨✨⚡⚡💯💯🎶🎶🌈🌈🥰🥰🤗🤗🎊🎊

  • @dr.henzalettah735
    @dr.henzalettah735 3 года назад +82

    மண்ணிற்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் அப்பா!
    Most Favourite lyrics❤

  • @anneshaa
    @anneshaa 3 года назад +16

    Yesuvai Pol Azhugullore
    Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil
    ithuvarai kanndathillai kaannpathumillai
    1. poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil
    neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae
    mannnukkaaka maannikkaththai vittidamaattaen
    2. sampoorana alakullor ennai meettuk konnteerae
    sampooranamaaka ennai unthanukgeenthaen
    3. erusalaem kumaarikal eththanai valainthoraay
    ummil ulla enthan anpai neekka muyantar
    4. loka suka maenmaiyellaam enthanai kavarchchiththaal
    paava sothanaikalellaam ennai sothiththaal
    5. neermael mothum kumilipol minnum jadamokamae
    en mael vanthu vaekamaaka mothiyatiththaal
    6. thinanthorum ummil ulla anpu ennil ponguthae
    naesarae neer vaekam vanthu ennaich serumae

  • @ShadrachM
    @ShadrachM 3 года назад +115

    "மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்"
    Superb song.
    God be with you....

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад +26

      Thankyou so much , praise God , God bless !!

    • @goodnewsfriends8806
      @goodnewsfriends8806 2 года назад +2

      @@BennyJohnJoseph super song Anna God bless for everything Anna God bless 😊

  • @bennychristopher8119
    @bennychristopher8119 3 года назад +91

    We can call you this generation "David" going on singing for our almighty Benny John Joseph. God bless you & your whole team.

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад +16

      Thankyou so much , praise God , God bless !!

  • @blessypj6066
    @blessypj6066 3 года назад +11

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாருமில்லை பூவினில் .....

  • @karishmareshma6158
    @karishmareshma6158 2 года назад +1

    Parise the lord

  • @JamunaSelvaraj
    @JamunaSelvaraj 3 месяца назад

    I love you so much JESUS ❤️❤️

  • @blessypj6066
    @blessypj6066 3 года назад +26

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டோன்🙏

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan275 20 дней назад

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் கண்டிப்பா உங்கள விட்டுட்டு போக மாட்டேன் அப்பா.... நானும் என் வீட்டாருமோவென்றால் உம்மையே செவிப்போம் என்ற வசனத்தின்படி சீக்கிரமாய் அவர்களையும் உம்மை ஏற்றுக்கொள்ள உதவிசெய்யும் அப்பா

  • @hemathirumalai7058
    @hemathirumalai7058 2 месяца назад

    You are Roses of Sharon.Love you Jesus 🎉❤

  • @v137783
    @v137783 Год назад +1

    Yesuvai Pol Azhugullore
    Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil ithuvarai kanndathillai kaannpathumillai
    poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae mannnukkaaka maannikkaththai vittidamaattaen
    2. sampoorana alakullor ennai meettuk konnteerae sampooranamaaka ennai unthanukgeenthaen
    3. loka suka maenmaiyellaam enthanai kavarchchiththaal paava sothanaikalellaam ennai sothiththaal
    4. thinanthorum ummil ulla anpu ennil ponguthae naesarae neer vaekam vanthu ennaich serumae

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 года назад +28

    Manukaka manikkattai vitida mattean😇❤️

  • @BlessyB-e9y
    @BlessyB-e9y 25 дней назад

    Meaningful lyrics and beautifully sung

  • @punithakumar1824
    @punithakumar1824 2 года назад +1

    மகிழ்ச்சி

  • @samuelaaronfreddy2530
    @samuelaaronfreddy2530 3 года назад +2

    Yesuvai Pol Azhugullore
    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    Yesuvai Pol Azhugullore - இயேசுவைப் போல் அழகுள்ளோர் Lyrics in English
    Yesuvai Pol Azhugullore
    Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil
    ithuvarai kanndathillai kaannpathumillai
    1. poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil
    neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae
    mannnukkaaka maannikkaththai vittidamaattaen
    2. sampoorana alakullor ennai meettuk konnteerae
    sampooranamaaka ennai unthanukgeenthaen
    3. loka suka maenmaiyellaam enthanai kavarchchiththaal
    paava sothanaikalellaam ennai sothiththaal

  • @manjulamanjula233
    @manjulamanjula233 3 года назад +1

    Amen

  • @selvarajshanthi5800
    @selvarajshanthi5800 3 года назад +17

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @lislyjohn2385
    @lislyjohn2385 3 года назад +36

    Benny Anna....😍 2:57 ❤ Beautiful singing .... Nice ❤ keep rocking for christ... anna 😊 God bless you... and this is my favourite song ❤ anna...❤❤

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад +7

      Thankyou so much , praise God , God bless !!

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 3 года назад +2

    Yes ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சூப்பர் பாஸ்டர் உங்களுடைய ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக

  • @trendingvideo5906
    @trendingvideo5906 3 года назад +1

    Very nice bro

  • @dulciedurai745
    @dulciedurai745 2 года назад

    Nice song benny john Joseph

  • @jenojeno3708
    @jenojeno3708 3 года назад

    Nega mattun pothum appa

  • @jabezrajan3158
    @jabezrajan3158 3 года назад +21

    Old is gold..... 💓

  • @ashnamariam6387
    @ashnamariam6387 3 года назад +5

    😍

  • @banumk2991
    @banumk2991 3 года назад

    இயேசுவைப் போல்
    அழகுள்ளோர் யாரையும்
    இப்பூவினில்
    இதுவரைக் கண்டதில்லை
    காண்பதுமில்லை
    பூரண அழகுள்ளவரே பூவில்
    எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே
    வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை
    விட்டிடமாட்டேன்
    “வெறும்” மண்ணுக்காக
    மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    1. சம்பூரண அழகுள்ளோர்
    என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை
    உந்தனுக்கீந்தேன்
    2. மாயை இன்பம் பண ஆசை
    எந்தனை வளைந்தோராய்
    உம்மில் கொண்ட எந்தன்
    அன்பை நீக்க முயன்றால்
    3. லோக சுக மேன்மையெல்லாம்
    எந்தனைக் கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம்
    என்னைச் சோதித்தால்
    4. நீர் மேல் மோதும் குமிழி போல்
    மின்னும் ஜடமோகமே
    என்மேல் வந்து வேகமாக
    மோதியடித்தால்
    5. தினந்தோறும் உம்மில் உள்ள
    அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து
    என்னைச் சேருமே

  • @hivaishnavi1555
    @hivaishnavi1555 5 месяцев назад +1

    Wow wow enna voice pa ❤❤ super song and my favourite song ❤❤❤

  • @johnraja8323
    @johnraja8323 5 месяцев назад

    Jesus great in life ❤

  • @jhonsonjhonson404
    @jhonsonjhonson404 2 года назад +1

    Super anna

  • @jothijemimal3275
    @jothijemimal3275 3 года назад +27

    Voice, music & surroundings vera level☺️👏👏👏

  • @wordlynhadassahgifty5147
    @wordlynhadassahgifty5147 3 года назад +12

    As usual Rocking... 🎉💐👌
    Fabulous... God bless you Bro...

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад +5

      Thankyou so much , praise God , God bless !!

  • @SaraKVarghese
    @SaraKVarghese 2 месяца назад

    Very heart touching song... meaningful lyrics ❤❤

  • @manipatel1171
    @manipatel1171 2 года назад

    jesus tharugira varthayai kondu neengal music poatu paadungal aandavarudaiya magimai irangum
    vendam remaking
    amen karthar ungalai aasirvathipanga

  • @santhisanthi-rb9hf
    @santhisanthi-rb9hf 3 года назад +1

    63K Subscriber'S Anna My Wishes God Bless You

  • @mr.afterwardsbenniyal3077
    @mr.afterwardsbenniyal3077 Год назад

    Thank you Benny John Joseph Anna...

  • @sumathiyesu5101
    @sumathiyesu5101 5 месяцев назад

    Amen glory to God❤

  • @josephinemary9638
    @josephinemary9638 3 года назад

    Super songs I will teach my sunday class

  • @bennyjack97
    @bennyjack97 2 года назад

    Don't miss our precious diamond of valuable god.

  • @angellordwinny8156
    @angellordwinny8156 3 года назад +10

    Waiting for the song Anna 🔥

  • @SINGLETOKING
    @SINGLETOKING 3 года назад +1

    கர்த்தரை ஒருவரை தவிர வேறு ஒருவரையும் நேசிப்பதில்லை.நெருங்கின சொந்தஙகளாக இருந்தாலும் அவர்களை நம்பிக்கைகொள்ளுவதில்லை..ஆமென்

  • @sasikumarragumathy8868
    @sasikumarragumathy8868 8 месяцев назад

    Super Jesus amen

  • @victoriajoasharul6884
    @victoriajoasharul6884 3 года назад

    I is very very very very very very nice
    I like it so so so much

  • @maskilasap1103
    @maskilasap1103 3 года назад +5

    Supper 👍

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад

      Thankyou so much , praise God , God bless !!

  • @jeromejensonj
    @jeromejensonj 3 года назад +7

    Please give us more and more old gold songs....

  • @geneasbin
    @geneasbin 3 года назад +5

    பூரண அழகுள்ளவரே
    பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம்
    எந்தன் அன்பர் இயேசுவே
    (வெறும்) மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்✝️
    Beautiful Traditional Cover anna 🤩👏🎤🎶🎼

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 года назад

    Very..very.good.performance...many.lndian instruments

  • @dayanadayana8372
    @dayanadayana8372 2 года назад +1

    Unmaiyana azhagu neengathan daddy...

  • @yarathpaul4353
    @yarathpaul4353 3 года назад +1

    Inaba yesu rajavai song cover pannunga

  • @punithamalarpunithamalar7503
    @punithamalarpunithamalar7503 3 года назад

    Super super song

  • @sharonreeba0320
    @sharonreeba0320 3 года назад +5

    Old is gold loved it

  • @santhisanthi-rb9hf
    @santhisanthi-rb9hf 3 года назад +1

    BennyJohnJoseph Annava Pakkanum Jesus Blessings Of Praise The Lord

  • @HeavensTalatorz
    @HeavensTalatorz 3 года назад +18

    THIS CLASSICAL AND TRADITIONAL STYLE LOOKS PERFECT AND AWESOME BRUH! GLORY TO THE ONE ABOVE! ✨✨✨

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад +4

      Thankyou so much , praise God , God bless !!

  • @deborahangelinpreethi8493
    @deborahangelinpreethi8493 2 года назад +4

    I have not listened to your songs.. but the recent Bakthare varum was superb👏👏 now I listened to your songs in God music app & RUclips also.. you are doing a remake of the old songs which are really wonderful 👏👏👍👍🤩🤩 i appreciate your efforts and you are doing a great job 👏👏🤩🤩🙌🙌 keep going for Christ always😁👍👍 may your songs reach more ppl🤩 😁🤩

  • @subashinisuba5771
    @subashinisuba5771 3 года назад +5

    Very nice...awesome...my fav song..

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад

      Thankyou so much , praise God , God bless !!

  • @alexanderv8640
    @alexanderv8640 3 года назад

    Superb superb benny bro

  • @williamjames8071
    @williamjames8071 3 года назад +5

    Nice

  • @denishrajan4488
    @denishrajan4488 3 месяца назад

    Nice singing god bless you

  • @abeljames2012
    @abeljames2012 3 года назад

    …..[English Lyrics]…
    Yesuvai Pol Azhugullore
    Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil
    ithuvarai kanndathillai kaannpathumillai
    1. poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil
    neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae
    mannnukkaaka maannikkaththai vittidamaattaen
    2. sampoorana alakullor ennai meettuk konnteerae
    sampooranamaaka ennai unthanukgeenthaen
    3. erusalaem kumaarikal eththanai valainthoraay
    ummil ulla enthan anpai neekka muyantar
    4. loka suka maenmaiyellaam enthanai kavarchchiththaal
    paava sothanaikalellaam ennai sothiththaal
    5. neermael mothum kumilipol minnum jadamokamae
    en mael vanthu vaekamaaka mothiyatiththaal
    6. thinanthorum ummil ulla anpu ennil ponguthae
    naesarae neer vaekam vanthu ennaich serumae

  • @menumena5182
    @menumena5182 3 года назад

    Eppavum enakku ennoda ujirana jesappa mukkijam love you jesus ❤mannukkaka maanikkaththai vidamattan

  • @jeyaseelijohn2422
    @jeyaseelijohn2422 Год назад

    Good news , very nice. All the best children.

  • @Angel1990-3j
    @Angel1990-3j 6 месяцев назад

    பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

  • @jeevac4470
    @jeevac4470 3 года назад

    Very nice bro song super

  • @mesiyayesurajapreciousbaby1634
    @mesiyayesurajapreciousbaby1634 3 года назад +5

    Wow 😍 Amen 🙌 Jesus Appa அருமையான பாடல்

  • @bharathidas4721
    @bharathidas4721 3 года назад +1

    Tradition Christian song old is gold

  • @BuelaUM
    @BuelaUM Год назад +1

    வெறும் மன்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டோன்🎉🎉🎉🎉love you jesus❤❤❤❤❤

  • @PRIYALIFESTYLE-q5b
    @PRIYALIFESTYLE-q5b 3 года назад +3

    ✝️

  • @jedidahtuithung2263
    @jedidahtuithung2263 7 месяцев назад

    Love this song don't know the meaning but loves to listen

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 года назад

    Amen Halleluigh

  • @emijesus.
    @emijesus. 3 года назад +4

    God bless you benny Anna . Your voice is very nice. Your song is very nice and blessing for me. Praise the lord .amen 🥰🙏😊😇👍

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад

      Thankyou so much , praise God , God bless !!

    • @emijesus.
      @emijesus. 3 года назад +1

      @@BennyJohnJoseph praise the lord. God bless you anna 🥰

  • @Duke_1565
    @Duke_1565 3 года назад +8

    Wonderfully done..😀
    Keep rocking brother😎

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад

      Thankyou so much , praise God , God bless !!

  • @lathalatha5758
    @lathalatha5758 3 года назад +7

    அருமையான பாடல் ❣️... எல்லா புகழும் இயேசுவுக்கே 🙏

  • @solomonrajadaniel6281
    @solomonrajadaniel6281 3 года назад +10

    This song was originally written, composed, and sung by Sis Sanyasi Ponnammal some three decades ago.

  • @annmariambiju1871
    @annmariambiju1871 3 года назад +11

    Wonderful Song..May God bless you!!

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад +2

      Thankyou so much , praise God , God bless !!

  • @sharmz8266
    @sharmz8266 2 года назад

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய் உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே
    Sharmin Satgunam !

  • @suresh6797
    @suresh6797 7 месяцев назад

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @gr.k.abishan1668
    @gr.k.abishan1668 2 года назад +5

    Music and tons are very nice and beautiful ❤️❤️❤️❤️

  • @sumangideon4053
    @sumangideon4053 3 года назад +6

    Keep doing this for jesus christ amen we are blessed god bless you and your family and your ministry an four family abudantly

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад +2

      Thankyou so much , praise God , God bless !!

  • @jesusismylovabledad6612
    @jesusismylovabledad6612 Год назад

    ungalai vedamaten i love u appa
    😍😍😍😍😍😍😍😍

  • @mercysarathy8780
    @mercysarathy8780 3 года назад +1

    Super

  • @Daisy-t2n
    @Daisy-t2n 5 месяцев назад

    🎉who songs nice

  • @3destudio21
    @3destudio21 3 года назад +1

    Very very nice song please make such old songs

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад +1

      Thankyou so much , praise God , God bless !!

  • @jancybalan6170
    @jancybalan6170 3 года назад

    Super song

  • @jayacrystabel2233
    @jayacrystabel2233 3 года назад +3

    Super bro 👌👌 This is my favorite song bro

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад

      Thankyou so much , praise God , God bless !!

  • @jayanthijayanthi9572
    @jayanthijayanthi9572 3 года назад

    Super bro like this song

  • @jeganjegan5184
    @jeganjegan5184 Год назад +1

    💖

  • @vishalanishalani8405
    @vishalanishalani8405 3 года назад +1

    Yesuve ummei pol allagullor yarum ennda ulagil ellayeppa❤❤❤❤❤ amen 🙏🙏🙏

  • @babysamuel8598
    @babysamuel8598 3 года назад +10

    ....Vera level broo....keep going *praised to be the lord* ''JESUS''

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 года назад +5

      Thankyou so much , praise God , God bless !!

    • @babysamuel8598
      @babysamuel8598 3 года назад

      @@BennyJohnJoseph Again and Again it seems the spritual of god..Do more and more bro.His name be praised!!

  • @rajanrajan7097
    @rajanrajan7097 2 года назад

    Super song bro

  • @rebeccakingson4194
    @rebeccakingson4194 2 года назад

    May GBUuuuuuuu 💓 my dear brother

  • @rameshpushpa1977
    @rameshpushpa1977 3 года назад

    Bro super bro god bless you bro

  • @vinothrathinakumar2997
    @vinothrathinakumar2997 Год назад

    Love u jesus

  • @velpurisharon7660
    @velpurisharon7660 3 года назад +2

    Its me Anna telugu cristians also follow ur songs. Glory to God. And Joy in jesus💗 superb singing annayalu 🤩😍👌

  • @samuelgracy7099
    @samuelgracy7099 3 года назад

    Super song anna I like it so mush so cute and sweet