ஐயா இந்தியா சுதந்திரம் அடைந்த போது முதன் முதலில் செங்கோட்டைக்கு தேசிய கொடியை அனுப்பிய நகரம் குடியாத்தம், வேலூர் மாவட்டத்தில் நடந்த செய்தியை சொல்ல மறந்து விட்டீர்கள். வாழ்க பாரதம் வளர்க தமிழ்.
ஐயா நம் இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்திலும் நம் தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டதிலும் இஸ்மியர்களின் பங்கும் இருந்தது என்ற உண்மையை தயவுசெய்து மனச்சாட்சியுடன் உரக்கச்சொல்லுங்கள் நம் தேசத்தின் இன்றைய சூழ்நிலையில் அது மிக மிக அவசியம் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
இந்திய தேசியக் கொடி ஐதராபாத்தைச் சேர்ந்த திருமதி.சுரையா பத்ருதீன் தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்ணால் வடிவமைக்கப்பட்டது, அவர் (1947 இல் PMO இல் ICS அதிகாரியாக இருந்தார்) . அவர் கொடியை வடிவமைத்தார் & ஜூலை 17, 1947 அன்று அங்கீகரிக்கப்பட்டது. சுரையா பதுருதீனின் கணவர் பத்ருதீன் தியாப்ஜி (முதல் இந்திய வழக்கறிஞர் & மும்பை / பாம்பேயின் முதல் தலைமை நீதிபதி 1902 இல்) ஆவார். அவதார் லைவ் சுரையா ஹைதராபாத்தைச் சேர்ந்த சர் அக்பர் ஹைதாரி & மௌல்வி அல்லாவுதீன் ஆகியோரின் உறவினர் ஆவார், அவர் 1857 இல் அந்தமானில் உள்ள "கலாபானி சிறைக்கு" வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்துல் ஹசன் சஃப்ரானி ஆவார். வெங்கய்யா ஜி ஹோம் ரூல் லீக் மற்றும் முதல் காங்கிரஸ் கொடியை வடிவமைத்தவர் அதில் "சர்க்கா" இருந்தது. ('சக்கரம்' கொண்ட தற்போதைய இந்தியக் கொடி அல்ல)
1947ல் சுரையா தியாப்ஜி என்ற முஸ்லிம் பெண்மணியால் வடிவமைக்கப்பட்ட கொடியை தான் அன்றைய தலைவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இதை வசதியாக மறக்கடிக்க பார்க்கின்றனர்.
போற்றுவோம் இந்திய சுதிந்திரத்தை ஆங்கிலேயர்கள்களிடமிருந்து சுதீந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் மதசார்பின்மை இந்திய இறையாண்மையை இவற்றை கடைபிடிக்க தவறி விட்டோம் ,விரட்டுவோம் மதவாத அரசியல் சுயநலவாதிகளை காப்போம் இந்தியா மதச்சார்பின்மையை மீண்டும் உலகநாடுகக்கு உணர்த்துவோம் இந்தியா ஒரு மதசார்பற்ற வல்லரசு நாடு என்று
அருமை ஐயா, உங்களின் குரலுக்கு என் செவிகள் அடிமை, வாழ்க உங்கள் பணி, சிறந்த பதிவு, வாழ்த்துக்கள் வணக்கம் இனிய சுதந்திர தின நாள் நல் வாழ்த்துக்கள் 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏👌👍
நன்றி. நல்ல தகவல். சுதந்திர இந்தியாவில் சாதியும் மதமும் மொழிவெறியும் அதன் ஆதிக்க திணிப்பும் ஏழைகள் வளர்ச்சி அடைய முடியாதளவிற்க்கு அதிகார சுரண்டல்களும் தலை விரித்தாடும் இந்த நாட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருப்பது பெரிய ஆச்சரியம் தான்.
அய்யா வணக்கம். விபரமான தெளிவான தங்களின் தொகுப்புக்கு நன்றி. பிரதமர் மோடி அவர்கள் 3 நாட்கள் வரை எல்லோரும் வீட்டில் நமது தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று சொல்லியது மிகவும் பாராட்டுக்கு உரியது. அமெரிக்கா போல என்றென்றும் தேசிய கொடியை ஏற்றி வைப்பது மக்களுக்கு தேசிய பற்றை வர வைக்கும். ஒவ்வொரு வீட்டிலும் இல்லை என்றாலும் பொது இடங்களில், பார்க்குகளில், ரயில் நிலையங்களில் , பஸ் நிலையம், மால்கள் போன்று மக்கள் கூடும் இடங்களிலாவது தேசிய கொடியை ஏற்றி வைப்பது மக்கள் தேசிய கொடியை பார்க்கும் போது தேசிய பற்று உணர்வு வரும். வருடத்தில் 2 முறை மட்டுமே பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களில் மட்டும் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி வைப்பதில் எந்த பலனையும் தராது என்பது என் தாழ்மையான கருத்து.
இந்தியாவின் அடையாளமாக திகழ்கின்ற தேசிய கொடியை வடிவமைத்தது ஹைதராபாத் சேர்ந்த "சுரையா தியாப்ஜி" என்ற பெண்மணி என்று தான் நான் படித்திருக்கிறேன் நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது
I have been watching your videos on Chennai's lane important building's , historical buildings and history of places for past few months. It's informative and gives us awareness. Thank you sir. Your way of speaking makes us to listen more and see all the episodes. Thank you once again sir.
சுதந்திரத்திற்க்காக போராடியவர்கள் அதிகமானவர் இஸ்லாமியர்கள் தான் அதுமட்டுமல்ல அதிகமான பொருள்தாரம் உதவி செய்ததும் இஸ்லாமியர்கள் தான் உயிர்கள் போனதும் இஸ்லாமியர்களுடையது தான் வரலாறு உன்மையாக பதிவு செய்யுங்கள் நன்றி ...
மிகவும் பயனுள்ள தகவல்களாக இருந்தது. மிக்க நன்றி. கொடி ஒரு symbol . இல்லங்கள் தோறும் கொடி ஏற்றுவது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. எல்லா அக்கிரமங்களையும் ( ஊழல் இத்யாதி) செய்யும் ஒருவர் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியதாலேயே தேச பக்தராகிவிடமுடியாது. தேசபக்தி என்பது நேர்மை அரசியலில் வெளிப்படவேண்டும். நன்றி.
இந்த வயசுல இவ்வளவு அழகா பொய் சொல்லுரீங்கலே சின்ன வயசுல எப்டி சொல்லி இருப்பீங்க உங்க மனசாட்சிக்கே தெரியுது வரலாற்று உன்மைய மறைக்கின்றோம் என்று ஜயா உங்க மனசாட்சியே உங்கள கேள்வி கேக்கும் பதில் சொல்லுங்க
Indian National Flag was DESIGNED by a MUSLIM WOMAN from Hyderabad called MRS.SURAIYA BADRUDDEEN TAYYABJI, who was the (ICS Officer in the PMO in 1947). She designed the flag & it was APPROVED on July 17th, 1947. Suraiya Badruddin's husband Badruddin Tyyabji was (The first Indian Solicitor & the FIRST Chief Justice of Mumbai/Bombay in 1902). Suraiya was the neice of Sir Akbar Hydari of Hyderabad & Maulvi Allauddin, the FIRST martyr in 1857 who was transported for life to "Kalapani Jail" in Andamans by british & Abdul Hasan Safrani a Hyderabadi who coined 'Jai Hind' slogan. Venkayya ji had designed the flag of the Home Rule league & the first Congress flag which had the "charkha" in it. (NOT the present Indian Flag with the 'wheel')
@@rajaamaran6377 சரியாக கூறினீர்கள்! சகோதரரே. எனினும், இந்த காணொளித் தொகுப்பில் இந்திய தேசிய கொடியைப் பற்றிய வரலாற்று விபரங்கள் விலாவாரியாக கூறப்பட்டும், சுரையா தியாப்ஜி பற்றி கூறப்படாதது மிகவும் கவலைக்குரியது. வரலாறு என்றும் மாறாது!
@@rajaamaran6377 சரிதான்! இருந்தாலும், வெங்கய்யா ஜி அவர்கள் உருவாக்கிய கொடி காங்கிரஸ் கட்சியின் அடையாளக் கொடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், இந்திய நாட்டிற்கான கொடியாக சுரைய்யா தியாப்ஜி அவர்களால் மாற்றியமைக்கப்பட்ட தற்போது நாம் பயன்படுத்தும் கொடி தான் தேர்வு செய்யப்பட்டது.
அய்யா நாட்டில் பலருக்கும் தெரியாத சுதந்திரக்கொடியின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து இன்றய காலம்வரையுள்ள நிகழ்வுகளைத் தெள்ளத்தெளிவாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் எனது ரால் சல்யுட் சூப்பர் அய்யா
ஐயா அவர்கள் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறினார் நன்றி வாழ்த்துக்கள் மேலும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் செய்ய வேண்டும் தேசிய கொடியின் வரலாறு என்று திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன் திரையிடலாம்.
ஐயா நம் தேசியக்கொடி தனியார் வசமாக ஆகிவிட்டது விற்பனை செய்து விட்டார்கள் தேசிய இப்படி கூட அதேசமயம் இப்போது மூன்று தினங்களுக்கு அனைத்து வீடுகளிலும் அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள் மூன்று தினங்களுக்கு பிறகு அந்த தேசியக்கொடி என்ன நிலைமைக்காகும் எங்கே கிடைக்கும் எப்படி மிதி படும் தேசியக்கொடி உள்ள மரியாதையை நாம் இழந்து விட்டோம் ஐயா
@@UUUUUUTube ஆம் நண்பா இதுவரை நம் தேசத்திற்கு உண்டான தேசிய கொடியை எவ்வளவு மரியாதை கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தோம் ஆனால் இனிமேல் பாருங்கள் அதுவும் கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் 6 மணிக்கு மேல் கொடி ஏற்ற கூடாது அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள் நம் தேசிய கொடியை பிறகு மற்றும் பல இடங்களிலும் அவமானம் படும் அளவிற்கு நம் தேசியக்கொடி இருக்கும் அதை நினைத்து வருந்துகிறேன் நான் சொல்வது எதுவும் தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் நண்பா இது தாங்கள் அனைவருக்கும் பகிருங்கள்
In 1947 flag designed by one lady only not by vengaiah as you said.suraiah thayabji yendra muslim lady designed and accepted by arasiyal niraya sabai. Since she is MUSLIM community this fact is now maraikka padukirathu by BJP govt.
நம் தேசத்தின் கொடியை இறுதியாக வடிவமைத்தவர்களின் பெயர்கள் உங்கள் பேட்டியில் விடுபட்டுள்ளது சற்று வரிவாகவும சரியாகவும் தெரிவிக்க வேண்டும் என்பது எனது கருத்து நன்றி|
1857 கொடி நம் கொடி அல்ல. சகோதரி நிவேதிதா முயற்சி இன்றும் பேசப்படுகிறது. 1914,15 அன்னிபெசன்ட், பாலகங்காதர திலகர் கொடி தயாரித்த கொடி தடை செய்தது. 1921 பிங்களி வெங்கையா மூன்று வண்ண கொடி. 1929ல் சுயராஜ்ய கொடி காங்கிரஸ் கொடியானது. 1932 பாஸ்யம் செயல் உலகம் முழுவதும் பேசப்பட்டது. 1947 முதல் ஸ்டாம்ப் தேசிய கொடி. பிங்களி வெங்கையா பாரத் ரத்னா கொடுக்க வேண்டும். சுதந்திரம் பாடு பெற்று பெற்றது. இந்திய சுதந்திரம் பெற்றது ஆங்கிலேயர்களுக்கு பிடிக்காத வயிறு எரிச்சலால் இந்திய இங்கிலாந்து காலில் விழுந்து வணங்கும் என்ற எண்ணம் மண்ணாகிப் போய் விட்டது. இந்தியாவில் கூட இந்த மாதிரி நம்பிக்கை உள்ளவர்கள் இருந்தார்கள். இருக்கின்றார்கள். எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. உலகம் போற்றும் பிரதான ஜனநாயக நாடு இந்தியா. நாம் அதன் பிள்ளைகள். சொந்தக்காரர்கள். வாழ்க இந்திய. வளர்க இந்திய புகழ். ஓங்குக அதன் வலிமை. நன்று. நன்றி 🛐🛐🛐
We will forget the name in 2 days time , reply to me in 3 days if you still remember his name, it can only be remembered if some sort of recognition is given to him and history books talk about it.
பிங்கலி வெங்கையா என்பவர் வடிவமைத்த தேசியக் கொடி பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டதும், முஸ்லிம் பெண் சுரைய்யா தயாப்ஜி வடிமைத்த, இன்று நாம் பயன்படுத்தி வரும், அசோகச் சக்கரம் கொண்ட மூவர்ணக் கொடியே 1947 ஜுலை 17 அன்று இறுதிப்படுத்தப்பட்டு, இந்திய தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது
@avatar live, You are hiding the truth behind national flag, when u say history dont modify the history,to satisfy any people, According to research of Flag Foundation of India, an NGO set up by Congress leader and industrialist Naveen Jindal after his landmark victory in Supreme Court over the citizens right to National flag, it was Suraiya Badr-ud-din Tyabji's design of the national flag which was approved by the constituent assembly. images.app.goo.gl/DUCL1DqbTtUnqCzWA
இறுதியாக வடிவமைத்தது சுரையா தியாப்ஜி. பிங்கிலி வெங்கையாவின் கொடியில் நடுவில் உள்ள இராட்டை க்கு பதிலாக அசோக சக்கரத்தை வைத்து மாற்றி அமைத்தவர் சுரையா தியாப்ஜி.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு 1498-வாஸ்கோடகாமா இந்திய வருகை 1600-வாணிபம் செய்ய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி 1615-ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை 1755-நெல்லை பூலித்தேவன்-ஒண்டிவீரன் எழுச்சி 1757-பிளாசி யுத்தம் 1759-வீரன் அழகுமுத்து எழுச்சி 1764-மருதநாயகம் எழுச்சி 1770-வங்கப்பஞ்சம்-சன்னியாசி எழுச்சி 1779-கட்டபொம்மன்-சுந்தரலிங்கம் எழுச்சி 1801-ஊமைத்துரை-மருதுசகோதர்கள் எழுச்சி 1806-வேலூர் கோட்டைப் புரட்சி 1809-வீரன் வேலுத்தம்பி எழுச்சி 1857-முதல் இந்திய விடுதலைப் போர் 1858-பிரிட்டிஷ் நேரடி அதிகாரம் 1877-விக்டோரியா டெல்லியில் ராணியாக முடிசூட்டல் 1885-இந்திய தேசிய காங்கிரஸ் உதயம் 1905-வங்கப் பிரிவினை 1906-அகில இந்திய முஸ்லீம் லீக் 1908-திலகர்-வ.உ.சி.கைது 1911-ஆஷ் கொலை 1913-கத்தர் கட்சி உதயம் 1914-முதல் உலகப் போர் ஆரம்பம் 1915-காந்தியின் இந்திய வருகை 1916-கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல் 1916-தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1918-ரௌலட் சட்டம் 1919-ஜாலியன் வாலாபாக் படுகொலை 1920-கிலாபத்,ஒத்துழையாமை இயக்கம். கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் இந்தியக் கிளை துவக்கம் தொழிற்சங்கம் துவக்கம். 1921-மாப்ளார் எழுச்சி 1922-சௌரி சௌரா எழுச்சி-ஒத்துழையாமை இயக்கம் கைவிடல் 1925-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல் அகில இந்திய மாநாடு 1925-பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1928-சைமன் கமிஷன் வருகை 1929-டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டுவீச்சு லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம் 1930-உப்பு சத்தியாகிரகம்-சட்டமறுப்பு இயக்கம்-சிட்டகாங் புரட்சி 1931-பகத்சிங் தூக்கிலிடப்படுதல் 1931-அண்ணல் அம்பேத்கர்-காந்தி பூனா ஒப்பந்தம் 1934-அகில இந்திய காங்கிரஸ் சோசலிசக்கட்சி உதயம் 1936-அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கம் 1937-பார்வர்ட் பிளாக் கட்சி உதயம் 1939-இரண்டாம் உலகப் போர் துவக்கம் 1940-தனிநபர் சத்தியாகிரகம் 1942-வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 1944-திராவிடர் கழகம் உருவாக்கம் 1943-நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல் 1946-பம்பாய் கப்பற்படை மாலுமிகள் எழுச்சி 1947-தேசப் பிரிவினை- பாகிஸ்தான் உதயம்-இந்தியா விடுதலையடைதல். 1948-காந்தி சுட்டுக்கொலை-RSS செயல்பட தடை. 1950-இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகுதல் இதில் சங்கிகளுக்கு என்ன பங்கு? இந்திய விடுதலை போற்றுவோம்
He only designed the flag of congress party. Which is having irattai in center. This was prior to 1947. One lady only designed the national flag by changing the irattai chinnam as chakra.
உங்கள் சுதந்திர வரலாற்று பதிவில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு வேண்டும் என்றே மறைக்கப்டுவதாக தெரிகிறது. வரலாறுகளை முழுமையாக நடுநிலையுடன் பதிவு செய்யுங்கள்.
Thank you very much for your our flag details. Intresting and useful too, in the endpoint you said you lost 75years nobody can try to split Indians today somebody is trying for that. God's grace we will break that too. Vande Mataram.
தற்சமயம் இருக்கக்கூடிய இந்தியக் கொடியின் வடிவமைப்பு சுரையா பத்ருதீன் தியாப்ஜி அவர்களால் வடிவமைக்கப்பட்டது
பொய் புளுகு முட்டையாக அடுக்குகிறார்கள்
தேசிய கொடியை இறுதியாக வடிவமைப்பு செய்தவர் பக்ருதீன் தியாப்ஜி மணைவி வரலாறு முக்கியம் மக்களே. சுரையா தியாப்ஜி அவர்கள் தான்
ஐயா இந்தியா சுதந்திரம் அடைந்த போது முதன் முதலில் செங்கோட்டைக்கு தேசிய கொடியை அனுப்பிய நகரம் குடியாத்தம், வேலூர் மாவட்டத்தில் நடந்த செய்தியை சொல்ல மறந்து விட்டீர்கள். வாழ்க பாரதம் வளர்க தமிழ்.
Suraiya Thiyaabji Enra Muslim Penmani VadivamaithaduTaan Nam Desiya Kodi
ruclips.net/video/ihn2VuLiRCQ/видео.html
History of Gudiyatham explained - ruclips.net/video/ihn2VuLiRCQ/видео.html
@@ahamedshahjahan143 gudiyatham venkata jalapathai காந்தியின் தீவிர தொண்டர்
no value for tamil king tamil people contribution.
இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு தான் அதிகம். இஸ்லாமியர்களை சேர்த்து கொள்ள என்று கூறுவது மிகவும் கீழான பதிவு.
அய்யங்கார்.எல்லாம்.அப்படிதான்.நாட்டின்.விடுதலையில்.இஸ்லாமியர்களின்.அளப்பரிய.பங்கை.மறக்கடிப்பவர்களில்.முதன்மையானவர்கள்.இவர்கள்தான்.நாட்டின்.சுதந்திர.கொடியில்.கடைசியாக.அசோக.சின்னத்தை.வடிவமைத்து.கொடுத்ததே.ஒரு.முஸ்லிம்.பெண்.அதையே.மறைத்து.விட்டாரே.இதுதான்.பிராமணியம்
ஐயா
நம் இந்திய தேசத்தின்
சுதந்திர போராட்டத்திலும்
நம் தேசியக்கொடி
வடிவமைக்கப்பட்டதிலும்
இஸ்மியர்களின் பங்கும் இருந்தது
என்ற உண்மையை தயவுசெய்து
மனச்சாட்சியுடன் உரக்கச்சொல்லுங்கள்
நம் தேசத்தின் இன்றைய
சூழ்நிலையில் அது மிக மிக
அவசியம் என்பதை பணிவுடன்
தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
இந்த கொடியை கடைசியில் வடிவமைத்து, சுரைய்யாஹா துராப்ஜீ. இதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே.
என்னத்த சொல்ல இஸ்லாமியர் வரலாறு என்றுமே வெளிவருவது இல்லை
@@smhsmh9610
Entha kilavan hinduthva Rss Sangi
@@smhsmh9610
Varalarai Maraikkiraan Rss kilavan
அய்யங்கார்.மெத்த.படித்தவர்.இருந்தும்.உண்மையை.மறைக்கிரார்.இதுதான்.இவர்களின்.உண்மையான.முகம்.
மறைக்க பட்ட வரலாறு சார் இந்த கொடிக்கு கதை உண்டு சார்
@@Saamir.481
Varalarai maraikkiraan entha kilavan
வரலாற்றை.மறைப்பவர்கள்தான்.வந்தேரி.யூத.வம்சாவளி.ஆரிய.பார்பனர்கள்.அது.அவர்களின்.இரத்தில்.ஊறியது
இவர் ஒரு பார்பணர் பாரதியாரை பற்றி மற்ற பார்பணாரை பற்றி அழகாக பேசுவார். இணத்துக்கு விஸ்வாசம் காட்டுகிறார்.
🇮🇳🇮🇳🇮🇳🔥❤️🔥Unity in diversity ✨️❤️🔥❤️🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்திய தேசியக் கொடி ஐதராபாத்தைச் சேர்ந்த திருமதி.சுரையா பத்ருதீன் தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்ணால் வடிவமைக்கப்பட்டது, அவர் (1947 இல் PMO இல் ICS அதிகாரியாக இருந்தார்) . அவர் கொடியை வடிவமைத்தார் & ஜூலை 17, 1947 அன்று அங்கீகரிக்கப்பட்டது. சுரையா பதுருதீனின் கணவர் பத்ருதீன் தியாப்ஜி (முதல் இந்திய வழக்கறிஞர் & மும்பை / பாம்பேயின் முதல் தலைமை நீதிபதி 1902 இல்) ஆவார். அவதார் லைவ் சுரையா ஹைதராபாத்தைச் சேர்ந்த சர் அக்பர் ஹைதாரி & மௌல்வி அல்லாவுதீன் ஆகியோரின் உறவினர் ஆவார், அவர் 1857 இல் அந்தமானில் உள்ள "கலாபானி சிறைக்கு" வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்துல் ஹசன் சஃப்ரானி ஆவார். வெங்கய்யா ஜி ஹோம் ரூல் லீக் மற்றும் முதல் காங்கிரஸ் கொடியை வடிவமைத்தவர் அதில் "சர்க்கா" இருந்தது. ('சக்கரம்' கொண்ட தற்போதைய இந்தியக் கொடி அல்ல)
Enmaiyai urakka sonneer, nanri,vannakkam...,
கதை சிறப்பு ஆனால் திரைக்கதையில் பலம் இல்லை
பல யூனியன்களின் பிரதேசம் ஒன்று சேர்த்து இந்தியா என்று ஒரு நாடு உருவாக்கப்பட்டது
75 வருடம் ஒன்றாக இருந்தது பெரிய விஷயம் இல்லை 75 வருடம் இந்த அரசியல்வாதிகள் மற்றும் ஜாதிகள் இடையே ஒற்றுமையாக இருந்தது தான் பெரிய விஷயம்.
10000000000% உண்மை இது மிக பெரிய சாதனையே...
நம்ம நாட்டு கொடியை பற்றி தெரிந்துகொண்டது பெருமையாக இருக்கும் ஐயா
எட்டப்பனுக தமிழ் நாட்டில் தானே அதிகம் இருந்தனர். இப்போதே இப்படி என்றால் அந்த பழைய வருடங்களை நினைத்து பார்க்க.
1947ல் சுரையா தியாப்ஜி என்ற முஸ்லிம் பெண்மணியால் வடிவமைக்கப்பட்ட கொடியை தான் அன்றைய தலைவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இதை வசதியாக மறக்கடிக்க பார்க்கின்றனர்.
Entha kilavan hinduthva Rss Sangi
ஐய்யர்களுடைய.புத்தி.அவர்களை.விட்டு.போகாது
Thank u sir...neenga cholligira ovvovvoru charithiramum romba telivaga...azhagaga cholringa romba nandri ayya....
அருமையான விளக்கம் ஐயா ❤
போற்றுவோம் இந்திய சுதிந்திரத்தை ஆங்கிலேயர்கள்களிடமிருந்து சுதீந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் மதசார்பின்மை இந்திய இறையாண்மையை இவற்றை கடைபிடிக்க தவறி விட்டோம் ,விரட்டுவோம் மதவாத அரசியல் சுயநலவாதிகளை காப்போம் இந்தியா மதச்சார்பின்மையை மீண்டும் உலகநாடுகக்கு உணர்த்துவோம் இந்தியா ஒரு மதசார்பற்ற வல்லரசு நாடு என்று
அருமை ஐயா, உங்களின் குரலுக்கு என் செவிகள் அடிமை, வாழ்க உங்கள் பணி, சிறந்த பதிவு, வாழ்த்துக்கள் வணக்கம் இனிய சுதந்திர தின நாள் நல் வாழ்த்துக்கள் 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏👌👍
நன்றி. நல்ல தகவல். சுதந்திர இந்தியாவில் சாதியும் மதமும் மொழிவெறியும் அதன் ஆதிக்க திணிப்பும் ஏழைகள் வளர்ச்சி அடைய முடியாதளவிற்க்கு அதிகார சுரண்டல்களும் தலை விரித்தாடும் இந்த நாட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருப்பது பெரிய ஆச்சரியம் தான்.
நல்ல.தகவல்தான்.ஆனால்.கொடியில்.மகத்தான.அசோக.சக்கர.சின்னத்தை.வடிவமைத்து.கொடுத்த.பத்ருதீன்.சுரைய்யா.என்ற.முஸ்லிம்.பெண்ணின்.பெயர்.மட்டும்.சொல்லாமல்.விட்டு.விட்டார்
Detailed explanation
Congratulations
அய்யா வணக்கம். விபரமான தெளிவான தங்களின் தொகுப்புக்கு நன்றி.
பிரதமர் மோடி அவர்கள் 3 நாட்கள் வரை எல்லோரும் வீட்டில் நமது தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று சொல்லியது மிகவும் பாராட்டுக்கு உரியது.
அமெரிக்கா போல என்றென்றும் தேசிய கொடியை ஏற்றி வைப்பது மக்களுக்கு தேசிய பற்றை வர வைக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் இல்லை என்றாலும் பொது இடங்களில், பார்க்குகளில், ரயில் நிலையங்களில் , பஸ் நிலையம், மால்கள் போன்று மக்கள் கூடும் இடங்களிலாவது தேசிய கொடியை ஏற்றி வைப்பது மக்கள் தேசிய கொடியை பார்க்கும் போது தேசிய பற்று உணர்வு வரும்.
வருடத்தில் 2 முறை மட்டுமே பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களில் மட்டும் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி வைப்பதில் எந்த பலனையும் தராது என்பது என் தாழ்மையான கருத்து.
திரு பிங்கலி வெங்கைய்யா அவர்கள் பாதங்களுக்கு பலப்பல வணக்கங்கள் நமது ஊரிலே உருவாக்குபவர்கள் உயர்வடைவது கஷ்டம்தான்
பிங்கலி.வெங்கய்யாவின்.மூவர்ணம்.மட்டும்தான்.ஏற்றுக்கொள்ளப்பட்டது.அதன்.நடுவில்.இருந்த.இராட்டை.சின்னம்.ஏற்றுக்கொள்ளப்படவில்லை.அதற்கு.மாறாக.பத்ருதீன்.சுரைய்யா.என்ற.முஸ்லிம்.பெண்.வடிவமைத்த.மகத்தான.அசோக.சக்கர.சின்னம்தான்.ஏற்றுக்கொள்ளப்பட்டது.அந்த.கொடிதான்.(75)வருடங்களாக.ஏற்றப்பட்டு.வருகிறது
Your explanations are excellent
கொடியைக் பற்றிய தகவல்கள் மிக அருமையான முறையில் பகிர்ந்துள்ளார். மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
பிங்கலி.வெங்கையா.என்பவர்.வடிவமைத்த.தேசிய.கொடியில்.நடுவில்.ராட்டை.சின்னத்தை.அமைத்தார்.அன்றைய.காலகட்டத்தில்.அது.காங்கிரசின்.கொடியாக.மாறிவிட்டது.நாட்டுக்கு.சுதந்திரம்.கிடைத்து.விடும்.என்ற.நிலை.ஏற்பட்டபோது.அதை.தேசிய.கொடியாக.ஏற்க.அரசியல்.நிர்ணய.சபைஉறுப்பினர்களுக்கு.தயக்கம்.ஏற்பட்டது.மூவற்ணம்.ஏற்று.கொள்ள.பட்டது.ஆனால்.சின்னம்.இதை.விட.சிறந்ததாக.இருக்க.வேண்டும்.என்ற.கருத்து.பரவலாக.எழுந்தது.அப்பொழுதுதான்.பத்ருதீன்.சுரையா.என்ற.முஸ்லிம்.பெண்.மிகமகத்தான.அசோக.சின்னத்தை.வடிவமைத்து.தேசிய.கொடியின்
நடுவில்.அமைத்து.காட்டிய
பொழுது.அது.எல்லோராலும்.ஏற்று.கொள்ளபட்டு.(75)வருடங்களாக.ஒவ்வொரு.சுதந்திர.தினத்தன்றும்.ஏற்றப்பட்டு.வருகிறது
அது.முஸ்லிம்.பெண்.என்பதால்.சிரீ.ராம்.என்ற.ஐய்யங்கார்.வசதியாக.மறைத்து.விட்டார்.உயர்ந்த.படிப்பாளி.செய்யும்.வேலையா.இது
Thank you sir very important news flag l love lndia people God bless you 🙏🙏❤️🙏❤️ indipendent s day thank you 🙏
Aparamana vilakkam. Thank you sir.
ஏன் பொய் சொல்றீங்க..சுரையா துராப்ஜி பற்றி சொல்லவே இல்லை..வரலாற்றை மாற்றாதீர்கள்..கேவலமா இல்லை சார்
இந்தஅய்யர் சமயோகிதமாக வரலாற்றில் பார்ப்பனர்களை தியாகி என்று உள்ளே புகுத்த நினைக்கிறார்
Entha kilavan hinduthva Rss Sangi
கேவலமா.அது.ஐய்யர்கள்.பரம்பரைக்கே.கிடையாது.பொய்.சொல்வதற்கு.வெட்கமே.படமாட்டார்கள்.அப்படிபட்ட.பரம்பரையை.சேர்ந்தவர்கள்
Speaking lies beautifully. Jay
Tell the facts. Don't tell stories. It's not history.
இந்தியாவின் அடையாளமாக திகழ்கின்ற தேசிய கொடியை வடிவமைத்தது ஹைதராபாத் சேர்ந்த "சுரையா தியாப்ஜி" என்ற பெண்மணி என்று தான் நான் படித்திருக்கிறேன் நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது
Yes
@@Saamir.481 Neegalum Apudi Than Paduchu Irukigala
சுரையா தேசிய கொடியில் அசோக சக்கரத்தை சேர்த்தவர்.
அவர்.யார்.என்று.உங்களுக்கு.தெறிய.வில்லையா.அவர்.இந்த.நாட்டின்.பூர்வகுடி.மகன்.கிடையாது.இஸ்ரேலிய.யூத.வம்சா.வளி.பார்பனர்அதனால்.அவர்.முஸ்லிம்.பேரை.சொல்ல.மாட்டார்
இவர் புதிதாக ஒரு வரலாற்றை இட்டுக்கட்டுகிறார். கழுதைக்கு வாசனை மட்டும்தான் தெரியாது என படித்திருக்கிறேன். வரலாறும் தெரியாதென்பது புதிதாக உள்ளது
thank you so much 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Excellent video, Brilliant information Thanks
Very nice to hear this Shriram..Thanks
I have been watching your videos on Chennai's lane important building's , historical buildings and history of places for past few months. It's informative and gives us awareness. Thank you sir. Your way of speaking makes us to listen more and see all the episodes. Thank you once again sir.
சுதந்திரத்திற்க்காக போராடியவர்கள் அதிகமானவர் இஸ்லாமியர்கள் தான் அதுமட்டுமல்ல அதிகமான பொருள்தாரம் உதவி செய்ததும் இஸ்லாமியர்கள் தான் உயிர்கள் போனதும் இஸ்லாமியர்களுடையது தான் வரலாறு உன்மையாக பதிவு செய்யுங்கள் நன்றி ...
இறுதியாக தேசிய கொடியை வடிமைத்தவர் சுரையா தியாப்ஜி என்ற வரலற்று உன்மை உங்களுக்கு தெரியாதா? அல்லது தெரித்தும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்றீர்களா.?
தெறிந்துதான்.இருட்டடிப்பு.செய்து.இருக்கிறார்.ஐய்யர்கள்.அப்படிதான்
அரசியல் வாதிகளிடமிருந்து எப்போது விடுதலை 😭😭😭
சர்வாதிகாரியிடம் கொடுத்துவிடலாமா?
வாய்ப்பில்லை ராஜா. வாய்ப்பில்லை. 🤪🤪🤪
மிகவும் பயனுள்ள தகவல்களாக இருந்தது. மிக்க நன்றி. கொடி ஒரு symbol . இல்லங்கள் தோறும் கொடி ஏற்றுவது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. எல்லா அக்கிரமங்களையும் ( ஊழல் இத்யாதி) செய்யும் ஒருவர் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியதாலேயே தேச பக்தராகிவிடமுடியாது. தேசபக்தி என்பது நேர்மை அரசியலில் வெளிப்படவேண்டும். நன்றி.
👌👌👌👏👏
Super sir👏👏👏👏👏👏👏👏.
இந்த வயசுல இவ்வளவு அழகா பொய் சொல்லுரீங்கலே சின்ன வயசுல எப்டி சொல்லி இருப்பீங்க உங்க மனசாட்சிக்கே தெரியுது வரலாற்று உன்மைய மறைக்கின்றோம் என்று ஜயா உங்க மனசாட்சியே உங்கள கேள்வி கேக்கும் பதில் சொல்லுங்க
Thesiya kodiyai vadivamaithavar suraiya bakrudeen ithai maraithu veru ellavatrayum kooruhireergal.... yean aiyaa
YEDUKUMA.ANDA.ALAI.AYYA.NOYYA.YENDRU.SOLLI.KONDU.ANDA.AAL.ISRELIYA.YUDA.VAMSAVALIYAY.SERNDA.ARIYA.PARPANAN.AVARGHLUKU.MUSLIMGALAI.PIDIKADU.ADANALDAN.BADRUDIN.SURAIYA.PEYARAI.SOLLA.VILLAI
Yean endraal , evar oru parpanar...
@rajurams4 I hope you associate anyone's mistake immediately to their caste.
Indian National Flag was DESIGNED by a MUSLIM WOMAN from Hyderabad
called MRS.SURAIYA BADRUDDEEN TAYYABJI, who was the (ICS Officer in the PMO in 1947). She designed the flag & it was APPROVED on July 17th, 1947. Suraiya Badruddin's husband Badruddin Tyyabji was (The first Indian Solicitor & the FIRST Chief Justice of Mumbai/Bombay in 1902).
Suraiya was the neice of Sir Akbar Hydari of Hyderabad & Maulvi Allauddin, the FIRST martyr in 1857 who was transported for life to "Kalapani Jail" in Andamans by british & Abdul Hasan Safrani a Hyderabadi who coined 'Jai Hind' slogan.
Venkayya ji had designed the flag of the Home Rule league & the first Congress flag which had the "charkha" in it. (NOT the present Indian Flag with the 'wheel')
சரியாக சொல்லிவிட்டீர்..இதை தமிழில் சொன்னால் இன்னும் பலரால் உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள முடியும்.
அப்போ ராட்டை எடுத்து சக்கரத்தை வைத்தது மாற்றம் தானே
@@rajaamaran6377 சரியாக கூறினீர்கள்! சகோதரரே.
எனினும், இந்த காணொளித் தொகுப்பில் இந்திய தேசிய கொடியைப் பற்றிய வரலாற்று விபரங்கள் விலாவாரியாக கூறப்பட்டும், சுரையா தியாப்ஜி பற்றி கூறப்படாதது மிகவும் கவலைக்குரியது.
வரலாறு என்றும் மாறாது!
@@amruoms2301 இல்லை எனக்கு டவுட் ராட்டை எடுத்துட்டு சக்கரத்தை வைத்தது வடிவமைப்பு எப்படி ஆகும் மாற்றம் தானே ஆகும்
@@rajaamaran6377 சரிதான்!
இருந்தாலும், வெங்கய்யா ஜி அவர்கள் உருவாக்கிய கொடி காங்கிரஸ் கட்சியின் அடையாளக் கொடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், இந்திய நாட்டிற்கான கொடியாக சுரைய்யா தியாப்ஜி அவர்களால் மாற்றியமைக்கப்பட்ட தற்போது நாம் பயன்படுத்தும் கொடி தான் தேர்வு செய்யப்பட்டது.
அய்யா நாட்டில் பலருக்கும் தெரியாத சுதந்திரக்கொடியின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து இன்றய காலம்வரையுள்ள நிகழ்வுகளைத் தெள்ளத்தெளிவாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் எனது ரால் சல்யுட் சூப்பர் அய்யா
அய்யா.தேசிய.கொடியைய்.வடிவமைத்த.எல்லோருடைய.பெயரையும்.ஆனால்(75)வருடங்களாக.சுதந்திர.தினத்தன்று.ஏற்றப்பட்டு.வரும்.கொடியில்மகத்தான.அசோகசக்கர.சின்னத்தை.வடிவமைத்து.கொடுத்த.பத்ருதீன்.சுரைய்யா.என்ற.முஸ்லிம்.பெண்ணின்.பெயரை.வசதியாக.மறைத்து.விட்டார்
ஏன் அய்யா முஸ்லிம் களின் பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்துள்ளீர்கள் மோடிக்கு பயந்தா?
இந்தியக் கொடியை
வடிவமைத்தது சுரையா என்ற பெண்மணி
என்கிற தகவல் சரியா,
தவறா?
Right. Suraiya Thiyaabji
மிகவும்.சரியான.தகவல்.ஆனால்.ஐய்யருக்குதான்.உண்மையை.சொல்ல.மனமில்லை
பக்ருதீன் தியாப்ஜி மனைவி சுரையா தியாப்ஜியே ... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தார்
ஐயாகடைசியில்கொடியைவடிவமைத்ததுஇஸ்லாமியபெண்என்பதைஅழகாகமறைத்துவிட்டார்இதுதான்வரலாற்றுஅழிப்புபோலும்வாழ்க
I thought history was boring untill I watch Sriram sir's video ❤️
நமது பலமே ஒற்றுமை தான் .
இந்தியன் தேசியக் கொடியின் இறுதி வடிவம் கொடுத்தவர் பக்ருதீன் ஜியாப்தின் இதுதான் வரலாற்று உண்மை
பாகிஸ்தான் கொடியின் வடிவம் யார் கொடுத்தார்கள்
Suraiya pakrudheen avarhal
@@moovarasanv2655 அத.போயி.பாகிஸ்தான்காரன்.கிட்ட.கேளு
இவர்.வந்தேறி.யூத.வம்சாவளி.ஆரிய.பார்பனர்.இதுவும்.வரலாற்று.உண்மைதான்.அதனால்.இவர்.முஸ்லிம்.பேரை.சொல்ல.மாட்டார்
My recent addiction history time with v.sriram😊😊🙏🙏❤️
இவர் அவாள் அல்லவா? இவர் அப்படிதான் இருப்பார்..
ஐயா அவர்கள் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறினார் நன்றி வாழ்த்துக்கள் மேலும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் செய்ய வேண்டும் தேசிய கொடியின் வரலாறு என்று திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன் திரையிடலாம்.
கொடியில்.கடைசியாக.சுதந்திரம்.கிடைப்பதற்கு.முன்மகத்தான.அசோக.சக்கர
சின்னத்தை.வடிவமைத்து.அது.எல்லா.தலைவர்களாலும்.ஏற்க.பட்டு.(75)வருடங்களாக.ஒவ்வொறு.ஆண்டும்.சுதந்திர.தினத்தன்று.ஏற்றப்பட்டு.வரும்.கொடியின்.அசோக.சக்கர.சின்னத்தை.வடிவமைத்த.பத்ருதீன்.சுரைய்யா.என்ற.முஸ்லிம்.பெண்ணின்.பெயரை.மட்டும்.முஸ்லிம்.என்ற.காரணத்தினால்.சொல்லாமல்.மரைத்து.விட்டார்.படிப்பறிவு.மிக்கவர்
தற்போது இருக்கும் தேசியக் கொடி சுரையா பத்ருதீன் தியாப்ஜி அவர்களால் வடிவமைக்கப்பட்டது
ஐயா நம் தேசியக்கொடி தனியார் வசமாக ஆகிவிட்டது விற்பனை செய்து விட்டார்கள் தேசிய இப்படி கூட அதேசமயம் இப்போது மூன்று தினங்களுக்கு அனைத்து வீடுகளிலும் அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள் மூன்று தினங்களுக்கு பிறகு அந்த தேசியக்கொடி என்ன நிலைமைக்காகும் எங்கே கிடைக்கும் எப்படி மிதி படும் தேசியக்கொடி உள்ள மரியாதையை நாம் இழந்து விட்டோம் ஐயா
Great view, and reality bro...
@@UUUUUUTube ஆம் நண்பா இதுவரை நம் தேசத்திற்கு உண்டான தேசிய கொடியை எவ்வளவு மரியாதை கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தோம் ஆனால் இனிமேல் பாருங்கள் அதுவும் கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் 6 மணிக்கு மேல் கொடி ஏற்ற கூடாது அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள் நம் தேசிய கொடியை பிறகு மற்றும் பல இடங்களிலும் அவமானம் படும் அளவிற்கு நம் தேசியக்கொடி இருக்கும் அதை நினைத்து வருந்துகிறேன் நான் சொல்வது எதுவும் தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் நண்பா இது தாங்கள் அனைவருக்கும் பகிருங்கள்
Very informative speech I thank Avatar Live tv for uploading this speech in RUclips
In 1947 flag designed by one lady only not by vengaiah as you said.suraiah thayabji yendra muslim lady designed and accepted by arasiyal niraya sabai. Since she is MUSLIM community this fact is now maraikka padukirathu by BJP govt.
Yes correct
True. Fake story.
true
@kailasam 6face. True
Our INDIAN independent period was a struggle of sacrifice, happiness & reality
நம் தேசத்தின் கொடியை இறுதியாக வடிவமைத்தவர்களின் பெயர்கள் உங்கள் பேட்டியில் விடுபட்டுள்ளது சற்று வரிவாகவும சரியாகவும் தெரிவிக்க வேண்டும் என்பது எனது கருத்து நன்றி|
1857 கொடி நம் கொடி அல்ல. சகோதரி நிவேதிதா முயற்சி இன்றும் பேசப்படுகிறது. 1914,15 அன்னிபெசன்ட், பாலகங்காதர திலகர் கொடி தயாரித்த கொடி தடை செய்தது. 1921 பிங்களி வெங்கையா மூன்று வண்ண கொடி. 1929ல் சுயராஜ்ய கொடி காங்கிரஸ் கொடியானது. 1932 பாஸ்யம் செயல் உலகம் முழுவதும் பேசப்பட்டது. 1947 முதல் ஸ்டாம்ப் தேசிய கொடி. பிங்களி வெங்கையா பாரத் ரத்னா கொடுக்க வேண்டும். சுதந்திரம் பாடு பெற்று பெற்றது. இந்திய சுதந்திரம் பெற்றது ஆங்கிலேயர்களுக்கு பிடிக்காத வயிறு எரிச்சலால் இந்திய இங்கிலாந்து காலில் விழுந்து வணங்கும் என்ற எண்ணம் மண்ணாகிப் போய் விட்டது. இந்தியாவில் கூட இந்த மாதிரி நம்பிக்கை உள்ளவர்கள் இருந்தார்கள். இருக்கின்றார்கள். எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. உலகம் போற்றும் பிரதான ஜனநாயக நாடு இந்தியா. நாம் அதன் பிள்ளைகள். சொந்தக்காரர்கள். வாழ்க இந்திய. வளர்க இந்திய புகழ். ஓங்குக அதன் வலிமை. நன்று. நன்றி 🛐🛐🛐
We will forget the name in 2 days time , reply to me in 3 days if you still remember his name, it can only be remembered if some sort of recognition is given to him and history books talk about it.
பிங்கலி வெங்கையா என்பவர் வடிவமைத்த தேசியக் கொடி பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டதும், முஸ்லிம் பெண் சுரைய்யா தயாப்ஜி வடிமைத்த, இன்று நாம் பயன்படுத்தி வரும், அசோகச் சக்கரம் கொண்ட மூவர்ணக் கொடியே 1947 ஜுலை 17 அன்று இறுதிப்படுத்தப்பட்டு, இந்திய தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது
@@soundaramg9559 வருடங்கள்.வாரியாக.கொடியைய்.வடிவமைத்தவர்களின்பெயர்களை.எழுதி.உள்ளீர்கள்.பெங்கலி.வெங்கய்யா.வடிவமைத்த.மூவர்ண.கொடியின்.இருந்த.சின்னம்.இராட்டை.அது.காங்கிரசின்.ஸ்வராஜ்யா.கொடியாக.மாறிபோனது.ஆனால்.பாரத.தேசிய.கொடியாக.அங்கீகாரம்.பெற்றது.மகத்தான.அசோக.சக்கர.வடிவமைப்புதான்.அதை.அமைத்தவர்.பத்ருதீன்.சுரைய்யா.என்ற.முஸ்லிம்
பெண்அந்த.கொடிதான்.(75)வருடங்களாக.ஒவ்வொறு.சுதந்திர.தினத்தன்றும்.ஏற்றப்பட்டு.வருகிறது.இந்த.வீடியோ.தயாரித்த. சி.ராம்.என்பவர்.செய்த.தப்பைதான்.நீங்களும்.செய்திருக்கிறீர்கள்.முஸ்லிம்.என்பதால்.அவர்.பெயரை.மறைத்து.விட்டீர்கள்.இது.நியாயமா
@@Ajaykrishna97_ xtfgbv
Thankyou sir 🙏
National flag hoisted by Nehru on 15/7/1947 weaved by Mr Venktachalam Chettiar of Gudiyatham Vellore Madras Presidency A rare Fact to be known
Also printed and supplied around 1 million flags through out the India in short notice.
Sir I’ve become a great fan of yours your way of explanation is beyond fabulous…Continue the good work sir…👌🏾👏🏽👏🏽
@avatar live,
You are hiding the truth behind national flag, when u say history dont modify the history,to satisfy any people,
According to research of Flag Foundation of India, an NGO set up by Congress leader and industrialist Naveen Jindal after his landmark victory in Supreme Court over the citizens right to National flag, it was Suraiya Badr-ud-din Tyabji's design of the national flag which was approved by the constituent assembly.
images.app.goo.gl/DUCL1DqbTtUnqCzWA
Thanks for this wonderful video.
Sir
Who is
Suriaya Badr-ud-Din Tyabi. ?
YEH.BHRAMAN.YEH.GHUSPET.YEHUDI.NASL.KA.BHRAMAN.HAI.ISLIYE.DESKE.JHANDE.KO.FAINAL.DEJAIN.ASOK.CHAKRE.DENE.WALE.BADRUDDIN.AUR.UNKA.WAIF.KA.NAAM.CHUPA.DIYA.INN.BHRAMANO.KA.KAAM.HI.YEHI.HAI
She is the wife of Badruddin Tyabji an IAS Officer in Nehru's PMO Office
ஐயா, அருமையான பேச்சு. கொடி யின் நீள,அகலங்களை பற்றி சொல்லவே இல்லையே.
கொடிக்கு.நடுவில்.இருக்கும்.மகத்தான.அசோக.சக்கர.சின்னத்தை.வடிவமைத்த.பத்ருதீன்.சுரைய்யா.என்ற.முஸ்லிம்பெண்ணின்.பெயரயே.சொல்லவில்லை
Why your channel is deleting the comments.
Good information. Tku.
இறுதியாக வடிவமைத்தது சுரையா தியாப்ஜி. பிங்கிலி வெங்கையாவின் கொடியில் நடுவில் உள்ள இராட்டை க்கு பதிலாக அசோக சக்கரத்தை வைத்து மாற்றி அமைத்தவர் சுரையா தியாப்ஜி.
great Salute to Mr. Sriram for all these rich history.
Thank you sir.🙏
Why ambedkar name left in this blue chakra introduction explain sir
Great sir
Addicted to your videos recently 😍
Thank you Sir for your valuable information and this information is our treasure 🙏
18 hours worth of information in 18 minutes. What a genius!! Superb sir!!
thanks for your information histry our national flag detailes..
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
1498-வாஸ்கோடகாமா இந்திய வருகை
1600-வாணிபம் செய்ய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி
1615-ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை
1755-நெல்லை பூலித்தேவன்-ஒண்டிவீரன் எழுச்சி
1757-பிளாசி யுத்தம்
1759-வீரன் அழகுமுத்து எழுச்சி
1764-மருதநாயகம் எழுச்சி
1770-வங்கப்பஞ்சம்-சன்னியாசி எழுச்சி
1779-கட்டபொம்மன்-சுந்தரலிங்கம் எழுச்சி
1801-ஊமைத்துரை-மருதுசகோதர்கள் எழுச்சி
1806-வேலூர் கோட்டைப் புரட்சி
1809-வீரன் வேலுத்தம்பி எழுச்சி
1857-முதல் இந்திய விடுதலைப் போர்
1858-பிரிட்டிஷ் நேரடி அதிகாரம்
1877-விக்டோரியா டெல்லியில் ராணியாக முடிசூட்டல்
1885-இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
1905-வங்கப் பிரிவினை
1906-அகில இந்திய முஸ்லீம் லீக்
1908-திலகர்-வ.உ.சி.கைது
1911-ஆஷ் கொலை
1913-கத்தர் கட்சி உதயம்
1914-முதல் உலகப் போர் ஆரம்பம்
1915-காந்தியின் இந்திய வருகை
1916-கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல்
1916-தென்னிந்திய நல உரிமைச் சங்கம்
1918-ரௌலட் சட்டம்
1919-ஜாலியன் வாலாபாக் படுகொலை
1920-கிலாபத்,ஒத்துழையாமை இயக்கம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் இந்தியக் கிளை துவக்கம் தொழிற்சங்கம் துவக்கம்.
1921-மாப்ளார் எழுச்சி
1922-சௌரி சௌரா எழுச்சி-ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
1925-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல் அகில இந்திய மாநாடு
1925-பெரியாரின் சுயமரியாதை இயக்கம்
1928-சைமன் கமிஷன் வருகை
1929-டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டுவீச்சு
லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம்
1930-உப்பு சத்தியாகிரகம்-சட்டமறுப்பு இயக்கம்-சிட்டகாங் புரட்சி
1931-பகத்சிங் தூக்கிலிடப்படுதல்
1931-அண்ணல் அம்பேத்கர்-காந்தி பூனா ஒப்பந்தம்
1934-அகில இந்திய காங்கிரஸ் சோசலிசக்கட்சி உதயம்
1936-அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கம்
1937-பார்வர்ட் பிளாக் கட்சி உதயம்
1939-இரண்டாம் உலகப் போர் துவக்கம்
1940-தனிநபர் சத்தியாகிரகம்
1942-வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
1944-திராவிடர் கழகம் உருவாக்கம்
1943-நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல்
1946-பம்பாய் கப்பற்படை மாலுமிகள் எழுச்சி
1947-தேசப் பிரிவினை- பாகிஸ்தான் உதயம்-இந்தியா விடுதலையடைதல்.
1948-காந்தி சுட்டுக்கொலை-RSS செயல்பட தடை.
1950-இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகுதல்
இதில் சங்கிகளுக்கு என்ன பங்கு?
இந்திய விடுதலை போற்றுவோம்
Oru pangum illai Britishkaranin shoevai
Nakkiyadu Taan Rss karanin pangu
அய்யா இந்த கொடிய வடிவமைத்தது சுரைய என்ற இஸ்லாமிய பெண்மணி அதை மாற்றி பேசுவது என்ன ஞாயம். வரலாறு ஒழுங்கா உண்மையா சொல்லுங்க
Thankyou sir
Thankyou for your explain ayya.....
Surayya Tyabji national flag designed woman
YEH.YEHUDI.NASL.KA.BHRAMAN.HAI.YEH.BHARAT.KA.MULNIVASI.NAHI.HAI.GHUSPET.HAI.ISLAM.AUR.MUSLIMSE.DUSMANI.RAKHNE.WALA.BOHUT.BADE.JHOOTE.BESHARAM.AUR.MAKKAR.LOGH.HAI.YEH.ARIYA.BHRAMAN
Thank you so much sir.
Super information sir
What an excellent speech🙏. We should know about our country history.
அருமையான பதிவு.......
V.Sriram sir's history time fans, assemble 🛡️⚔️🛡️
thanks to Pingali Venkaih to the entire india for made proud such wonderful Flag, government of india should honor pingali venkaiah as Bharath Rathna
He only designed the flag of congress party. Which is having irattai in center. This was prior to 1947. One lady only designed the national flag by changing the irattai chinnam as chakra.
உண்மை தான் 1972 இல் தபால் தலை வெளியிட்ட போதே பாரத ரத்னா வெங்கையாக்கு கொடுத்திருக்கனும் இனியாவது செய்தால் நல்லா இருக்கும்
Awesome sir you’re singing is super sir with perfect pitch 👌👌
உங்கள் சுதந்திர வரலாற்று பதிவில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு வேண்டும் என்றே மறைக்கப்டுவதாக தெரிகிறது. வரலாறுகளை முழுமையாக நடுநிலையுடன் பதிவு செய்யுங்கள்.
அருமை !
நல்ல பதிவு அய்யா
நன்றிங்க ஐயா மிக்க நன்றி
Then what is the role of Mrs.suraiyya tayyabji...can you pls explain sir
Excellent ❤️
Thank you very much for your our flag details. Intresting and useful too, in the endpoint you said you lost 75years nobody can try to split Indians today somebody is trying for that. God's grace we will break that too. Vande Mataram.
Simply superb!
Love you sir.. i love your videos now a days...
Very informative sir.thanks for timely post.simply super.
அக் கொடியில் அசோகச் சக்கரத்தை இணைத்து வடிவமைத்தவர் சுரைய்யா பக்ருதின் என்பதை ஏன் சொல்லவில்லை
Salute sir
அப்போது ஒரு நாடே கிடையாது பல நாடுகளின் ஒன்றியமே பாரதம்
Thanks
Super video!!!
நன்றி அய்யா