Это видео недоступно.
Сожалеем об этом.

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் கதை | கதைகளின் கதை 2.0 | | Diwan Bahadur Rettamalai Srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2022
  • திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் கதை | கதைகளின் கதை 2.0 | 07.07.2022 | Diwan Bahadur Rettamalai Srinivasan Story
    #DiwanBahadurRettamalaiSrinivasanStory #kadhaikalinkadhai2.0
    #news7tamil #news7tamilprime #breakingnews #news7 #tamilnews
    👉Sharp Bytes | www.youtube.co...
    Puz62SnjV5CyKD5ZNmT
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 268

  • @raviselvirkrishnan5590
    @raviselvirkrishnan5590 Год назад +72

    தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பரையருக்கு மட்டுமல்ல எல்லா தமிழருக்கும் தாத்தா தான். ஏனெனில் நாங்கள் தமிழர்கள்.
    நாம் தமிழர்

  • @user-vm2xv5br7j
    @user-vm2xv5br7j Год назад +166

    மிகப்பெரும் தலைவரின் வரலாற்றை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சொல்லும் News 7 சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @anbalaganm582
    @anbalaganm582 2 года назад +136

    தாத்தா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வாழ்க வணங்குகிறேன் தாத்தா

  • @vckedits4802
    @vckedits4802 Год назад +91

    எங்கள் மாவட்டத்தில் பிறந்த மாபெரும் சகாப்தம்

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +2

      அந்த சகாப்தத்தின் கருப்பு மையாக இரண்டு,சீட்டு குருமா தேவையில்லை

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 месяцев назад

      ​@@SangiBahi786
      அவன் ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சைக்காரன்

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +397

    இதை பார்த்து வயித்தெரிச்சல் படும் ஆண்ட பரம்பரை 😀 சார்பாக News7 தமிழுக்கு நன்றி 🙏 🙏

    • @karumpulimedia8674
      @karumpulimedia8674 Год назад +22

      Jai beim 💪💪💪

    • @subansambavar
      @subansambavar Год назад +15

      @@karumpulimedia8674 en thatha paraiyar

    • @subansambavar
      @subansambavar Год назад +19

      @@karumpulimedia8674 #🙏என் இன கடவுள்கள் இவர்கள் மட்டுமே 🙏 ஜெய் பீம் 🤣 சோட்டா பீம் என்று எல்லா படம் ஒட்ட கூடாது ஐந்து அறிவு முட்டாள்களா 🤣🤣

    • @rinson4925
      @rinson4925 Год назад +4

      Eppadi patta thaathaa namakku irundhurukaaru andha kalathlaye .ipo namma eppdi irkom .namma thaathaku kudukra mariyadhai namma elloarum padippaala,porlaadharathla munnneranum 💪💪

    • @kavinkumar5467
      @kavinkumar5467 Год назад +7

      🙏🙏👍🫡🖊️🖊️🖊️🖊️😅💯💯💯💯 Jai bhim jai bhim jai bhim jai bhim jai bhim jai bhim jai bhim jai

  • @prasanthnavin5445
    @prasanthnavin5445 Год назад +232

    நாங்கள் ஆதிதிராவிடர் இல்லை
    ஆதி தமிழர்கள்

  • @manvijay94
    @manvijay94 Год назад +53

    பாட புத்தகங்களில் அய்யா இரட்டை மலை சீனிவாசன் வரலாறு இடம் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும்

    • @vijaythamilan103
      @vijaythamilan103 Год назад +7

      அண்ணா தமிழ்நாடு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் தாத்தா இரட்டைமலை சீனிவாசனை பற்றி அவர் செய்த சாதனைகள் இடம் பெற்றுள்ளது🙏♥🙏...

    • @NivasNivi3697
      @NivasNivi3697 Год назад +5

      Yo book la irukuya

  • @user-ew4zz3po5q
    @user-ew4zz3po5q Год назад +69

    முறுக்கு மீசை காரர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் பறையர் அவர்கள் வாரிசுகள் சார்பாக நியூஸ் 7 தொலைகாட்சிக்கு வாழ்த்துக்கள்

  • @user-bl3xe8mt4y
    @user-bl3xe8mt4y Год назад +81

    இனத்தின் விடுதலையே புகழ் வணக்கம் தாத்தா

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +24

    எங்கள் தாத்தன் இரட்டை மலை சீனிவாசன் புகழ் மென்மேலும் வளரும்.

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Год назад +26

    அய்யா ரெட்டமலை சீனிவாசன் அவர்களைப்பற்றி விரிவான தகவல் தந்தமைக்கு News-7 தமிழுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @MUTHUKUMAR_23
    @MUTHUKUMAR_23 5 месяцев назад +6

    சிவசாம்பவர் இரட்டைமலை சீனிவாசன் பரையனாரின் வரலாற்றை கூறியதற்கு நன்றி🔥🔥

  • @luckystar9178
    @luckystar9178 Год назад +149

    பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்த நம் தாத்தா இரட்டைமலை.
    நாம் தமிழர் வாழ்க

    • @shanmugavelshanmugavel1850
      @shanmugavelshanmugavel1850 Год назад +1

      திராவிட மகா சபா நிறுவனர் -ரெட்டை மலை சினிவாசனர்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 месяцев назад

      லக்கி ஸ்டார்
      அப்போ நீ தின்பது சோறு இல்லே .
      ஆரிய வெள்ளை அழகு ப்ராமணன் பீ தான்

  • @ayyappansivakkrieevan9619
    @ayyappansivakkrieevan9619 2 года назад +87

    NEWS 7 க்கு சிவசாம்பவர் குலம் சார்பாக நன்றிகள்

    • @user-wp3mx9di7f
      @user-wp3mx9di7f Год назад

      பறை ஐயர் அவ்வளவுதான்
      சாம்பவ என்பது தமிழ் அல்ல பறையர் அல்லது மறையர்
      நம்மை ஏமாற்றும் மத சூழ்ச்சி சிவசாம்பவர்

    • @subramanikarthi8634
      @subramanikarthi8634 3 месяца назад +1

      நீ,,,,கடவுளோ,,

    • @ayyappansivakkrieevan9619
      @ayyappansivakkrieevan9619 3 месяца назад +1

      @@subramanikarthi8634 என்னடா சொல்ல வர நீ

    • @subramanikarthi8634
      @subramanikarthi8634 3 месяца назад

      @@ayyappansivakkrieevan9619 சாதி எதற்காக சாக போர மனிதனுக்கு

    • @ayyappansivakkrieevan9619
      @ayyappansivakkrieevan9619 3 месяца назад

      @@subramanikarthi8634 சாக போற நீ ஏன் உயிரோட இருக்க இப்போ

  • @Smusic-xy3ov
    @Smusic-xy3ov Год назад +27

    1924,1925,1926 ஆண்டுகளில்,
    என்ன செய்தார் என்பதை
    சொல்லி இருக்கலாம், சரி திருடர்களை எதிர்த்து, இந்த காணொளி வெளியிட்டதே மகிழ்ச்சி,
    நன்றி நியூஸ் 7 குழுவிற்கு...

    • @mintchutney8025
      @mintchutney8025 5 месяцев назад

      என்ன செய்தார் நண்பரே...

  • @ramsupparpriya5313
    @ramsupparpriya5313 Год назад +22

    தாத்தா அந்தகாலத்தில் தில்லனா ஆள் 👍🏻👍🏻👍🏻

  • @anirudh1582
    @anirudh1582 Год назад +35

    சீமான் அண்ணனுக்கு கிடைத்த வெற்றி.
    தமிழர்களின் வரலாறு மீட்கப்படும்.

  • @villagefood6301
    @villagefood6301 Год назад +15

    சிவகுவசாம்பவர் வாழ்க

  • @vasanthmelodies1079
    @vasanthmelodies1079 Год назад +9

    அருமை என் பாட்டனின் வரலாறு 🔥🔥🔥

  • @jeeva9645
    @jeeva9645 Год назад +24

    நாம் தமிழராய்
    ஒன்றிணைவோம்
    தமிழ்தேசியம் காலத்தின் கட்டாயம்.
    நாம் தமிழர்

  • @maraiyar_gula_vengai
    @maraiyar_gula_vengai 2 года назад +40

    சிவ சாம்பவர் சமுதாயம் சார்பாக நன்றி 💐💐

  • @cutemk5584
    @cutemk5584 Год назад +15

    கொண்டாட பட வேண்டிய தலைவர்... சாதீய கொடுமைகளுக்கு எதிராக போராடிய முதல் தலித் தலைவர்... எத்தனை பேருக்கு தெரியும்... இவரை பற்றி இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு...
    வரலாறு நிறைய தெரிந்து கொள்ள அரசு, அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்... நன்றி news 7... 🙏

  • @chellapandi726
    @chellapandi726 Год назад +13

    தான் சார்ந்த பறையர் சமூக மக்களுக்கு மிகப்பெரிய அளவில் அரசியல் அங்கீகாரமும் பாலின சமத்துவமும் கல்வி வேலைவாய்ப்பு அரசியல் இவை மூன்றிலும் உரிய இட ஒதுக்கீடும் சமுதாயத்தில் சரிசமமான அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று சொல்லி போராடிய ஒரு மாபெரும் புரட்சியாளர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமூக அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் தலைவர் ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பறையர் என்ற அந்த சொல்லானது இழிவு சொல்லல்ல அது ஒரு எழுச்சி சொல் என்பதை நமக்கு ஐயா அவர்கள் காலகட்டத்தில் மிக தெளிவாக சொல்லியிருக்கிறார் யாராவது உன்னை நீ பறையரா பறையர் சமூகத்தைச் சேர்ந்தவனா என்று கேட்டால் ஆமாம் நான் பறையர் தான் என்று சொல்லுங்கள் பறையர் தான் நம்முடைய அடையாளமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் அடிக்கடி சொல்லி இருக்கிறார் பிறந்த இனத்தை எவன் ஒருவன் மறைக்கின்றானோ மறைக்கின்றானோ அவனே அந்த இனத்தின் முதல் துரோகி இந்த பொன்மொழி வரிகளுக்கு ஏற்ப இனத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய பறையர் என்ற சொல்லை உயர்த்தி சொல்வோம்.

  • @kavinp9771
    @kavinp9771 Год назад +49

    வீர🔥 சிவகுலத்தான்🇫🇷

  • @greenworld1852
    @greenworld1852 Год назад +28

    சீமான் அண்ணன் பேச்சை கேட்டு இவரைப் பற்றி அறிந்துகொண்டேன்.

    • @karthikraja6923
      @karthikraja6923 Год назад

      Enga thatha varalarukum unga anna SEEMAN KU ENNA sammatham purithu comments pannu illa nalla erugathu tholar. ....

  • @KumarKumar-zv5pd
    @KumarKumar-zv5pd Год назад +22

    இந்தியாவில் இருக்கும் பட்டிலினம் இனம் மக்களுக்காக போராடிய தலைவர் இரட்டைமலை சீனிவாசன் ஐயா இவருடைய வரலாற்ற தேதி எடுக்க வேண்டும் தமிழ் பறையர் மக்கள் தேட வேண்டும்

  • @leoking9421
    @leoking9421 Год назад +15

    தமிழ் வாழ்க
    தமிழ்தேசியம் வெல்க
    சீமானின் பயணம் தொடர்க
    நாம் தமிழர்

  • @lakshmanang6840
    @lakshmanang6840 Год назад +8

    தேவர் சமூகத்தை சார்ந்தவன் நான் அனைத்தையும் தெரிந்து கொள்வோம்

  • @kalithasvalavan5535
    @kalithasvalavan5535 2 года назад +19

    நீயூஸ் 7 வாழ்த்துக்கள் ....நன்றி 🙏🙏🙏🙏

  • @tamil6987
    @tamil6987 Год назад +38

    சீமான் அண்ணா இல்லனா இவர் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    மறைக்கப்பட்ட தமிழர்களை அடையாளப்படுத்தும் தமிழ்தேசியம் சிறந்தது.
    நாம் தமிழர்💪💪

  • @mounit4897
    @mounit4897 2 года назад +13

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @sisterforever3795
    @sisterforever3795 Год назад +5

    நன்றி நன்றி கோடான கோடி நன்றிநீலகிரி மாவட்டம்

  • @shunmugam5747
    @shunmugam5747 Год назад +3

    எங்கள் அடையாளம் தாத்தா இரட்டைமலைசிணிவாசன் அயேத்திதாசபன்டிதர் புரட்சியாளர் அம்பேத்கர் நீங்கள் போரடவில்லை என்றால் நாங்கள் என்ன ஆயிருப்போம் ஆனால் இன்று சிறு சிறு குழக்களாக பிரிந்து சிதரிகிடக்கின்றோம் அனைவரும் ஒன்றினையவோண்டும் கீழும் சண்முகம் ஜெய்பீம்

  • @user-sy3nm1fx7d
    @user-sy3nm1fx7d Год назад +12

    இரட்டை மலை சீனி வாசன் தென் மாவட்டம் தேவேந்திரர் மனத்தில் நன்கு இடம் பிடித்தவர்

  • @cheitheraigani2466
    @cheitheraigani2466 Год назад +10

    👌👌👌👌👌 அருமையான பதிவு சார் நன்றி

  • @risathc6568
    @risathc6568 Год назад +20

    தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏 பறையர் டா🙏🙏🙏🙏🙏🙏

  • @raavanan7447
    @raavanan7447 Год назад +13

    அண்ணன் சீமான் தமிழர்களின் பொக்கிஷம்.
    வாழ்க தமிழ்தேசியம்

  • @fftamilargal8490
    @fftamilargal8490 2 года назад +39

    திராவிடன் இல்ல என் தாத்தன் தமிழன்

    • @nandastamil7035
      @nandastamil7035 Год назад +2

      It means parayar in Karnataka Andra etc are tamils? All these belong to one race called dravida irrespective of language.simon playing dirty politics.

    • @osipayasam1310
      @osipayasam1310 Год назад

      எல்லா மாநிலங்களிலும் பறையர் இருக்கிறார்கள்
      அதனால்
      1891-ம் ஆண்டு 'திராவிட மகாஜன சபை'யினைப் அயோத்திதாசர் தொடங்கினார். ஏற்கனவே ரெவரண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் உருவாக்கிய திராவிட கழகம் சென்னையில் சிறிய அளவில் மட்டுமே இயங்கி மாலை நேரப் பள்ளிகளை நடத்தி வந்தது.
      அயோத்திதாச பண்டிதர் திராவிட மகாஜன சபையை பெரும் இயக்கமாக கட்டமைத்தார்.
      அவர் வழி இரட்டைமலை சீனிவாசன் சீமான் அரசியலை இங்கு பேசாதே

  • @ajishajish7289
    @ajishajish7289 Год назад +6

    வீர வணக்கம் ஐயா 🔥🔥🔥

  • @sivabalaji407
    @sivabalaji407 Год назад +12

    ஜெய் பீம் 💙❤🔥

  • @prasanthnavin5445
    @prasanthnavin5445 Год назад +21

    பெரும் பரையனார்

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 Год назад +2

    News7 சேனலுக்கு மிக்க நன்றி எங்கள் வரலாறை சொன்னதுக்கும் தாத்தாவை பற்றி சொன்னதுக்கும் வாழ்த்துக்கள்

  • @tenstar5643
    @tenstar5643 Год назад +14

    நாம் தமிழர்

  • @kannanm5699
    @kannanm5699 13 дней назад

    நன்றி

  • @blaster8791
    @blaster8791 Год назад +4

    great greater greatest....Thatha Rettaimalaiyar.

  • @shivakumarannadurai1250
    @shivakumarannadurai1250 9 месяцев назад +1

    Enga Kula Swami Ayya RETTAI MALAI SRINIVASAN AYYA.❤

  • @jithu9226
    @jithu9226 Год назад +12

    நாம் தமிழர் சீமான் வழியில்

  • @harisuthan5030
    @harisuthan5030 Год назад +22

    தாத்தா இரட்டைமலை பற்றி தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
    இது சீமானின் தம்பிகளின் பணி‌

  • @mervinarul5868
    @mervinarul5868 Год назад +11

    நாம் தமிழர் 💪💪💪

  • @bernadsha2244
    @bernadsha2244 Год назад +2

    Diwan bahadur hatsoff❤

  • @sangarpandit.s2875
    @sangarpandit.s2875 2 года назад +5

    Thanks for news7 tamil 🤝

  • @stephenbalasingh7637
    @stephenbalasingh7637 10 месяцев назад +1

    ரெட்டமலை தாத்தா🎉 சித்தாந்தம் மூலம் அய்யா காமராஜரும்🎉 எதிரொலியாக இருந்துள்ளார்... இப்படி ஒரு தியாகிகளை இனி பார்ப்பது கடினம்....

  • @rajashiva1358
    @rajashiva1358 Год назад +8

    சீமான் 💪💪💪

  • @vashinishivani7244
    @vashinishivani7244 Год назад +7

    பட்டியல் இனம் அப்படினு சொல்லுறத கைவிடுங்க.எல்லோரும் மனிதர்கள்

  • @chandranr2010
    @chandranr2010 11 месяцев назад

    இரட்டைமலைசீனிவாசன் அவர்களைப்பற்றி இன்றுதான் முழுமையாக அறிந்து கொண்டேன் நன்றி நன்றி.அயோத்திதாசபண்டதர் பற்றியும் வெளியிடுங்கள்

  • @chinnadurai7465
    @chinnadurai7465 Год назад +5

    தாத்தா இரட்டமலை சீனிவாசன்

  • @saransaran7941
    @saransaran7941 8 месяцев назад +2

    New 7மிக்க நன்றி. பறையர் வரலாறு சொன்னதுக்கு

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 3 месяца назад +1

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 6 месяцев назад +1

    பறையர் இனத்தின் போராளி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  • @sekarshankar3403
    @sekarshankar3403 Год назад +2

    Thanks for news7

  • @preethiacf0907
    @preethiacf0907 Год назад

    இந்த செய்தியை ஒளி பரப்பு செய்த NEW 7 வாழ்த்துக்கள் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வாழ்க

  • @saravana57
    @saravana57 2 года назад +29

    தலித் என்றால் 👠👠👠👠அடிக்க படும்

  • @lead-mani
    @lead-mani 9 месяцев назад +1

    பெரியாருக்கு முன்பே எங்கள் தாத்தா

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 4 месяца назад

    U r a great man... U raised people from rock bottom..

  • @saranlee9806
    @saranlee9806 2 года назад +15

    Dalit sollathiga news7 nanbargalea

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад

    அருமையான தகவல்ப திவு

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Год назад +1

    அருைமையான பதிவு🎉

  • @gabichelviwallpainting2774
    @gabichelviwallpainting2774 2 года назад +5

    Adutha thalai muraikku solli valarkka vendum

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 Год назад +7

    Thoothukudi paraiyar

  • @saijagan7001
    @saijagan7001 Год назад +3

    🔥🔥🔥

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад

    பாராட்டுக்கள்.நன்றி

  • @kalaiselvan3712
    @kalaiselvan3712 9 месяцев назад +1

    இதுவரை திராவிட கும்பல் இவரைப் பற்றி பேசியதே இல்லையே

  • @TamilTamil-lm8tx
    @TamilTamil-lm8tx Год назад +1

    Thanks 👍 news 7...

  • @thibakarajjj5561
    @thibakarajjj5561 Год назад +6

    தேவேந்திரகுல வேளாளனின் புகழ் வணக்கம்

  • @ramachandranv7795
    @ramachandranv7795 2 года назад +16

    💕விடுதலை சிறுத்தைகளின் வீரவணக்கம்💕
    இவன்:
    கொத்திமங்கலம் , ஆ.வே.ராஜவளவன்
    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்.

  • @hemalathaulaganathan1586
    @hemalathaulaganathan1586 Год назад +3

    எங்களுடைய வீரவணக்கம்

  • @user-eh4du7bk3o
    @user-eh4du7bk3o Год назад +2

    இது போல் வாழ்ந்த தலைவர்கள் எல்லாம் இன்று மறந்து தற்போது ஒரு சிலருக்கு கடலிலூம் தரையலும் சிலை வைக்கிறர்கள் காரணம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும் அரசு அவர்கள் கையில் உள்ளது

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 года назад +8

    news7 tamil பழைய குரல் என்ன ஆனது ?

  • @payanam3045
    @payanam3045 Год назад +2

    Very good information 👌

  • @vijayababur9849
    @vijayababur9849 11 месяцев назад

    Thank you ❤❤❤

  • @kamarajsports3131
    @kamarajsports3131 Год назад +2

    More useful for TNPSC aspirants ❣️

  • @sankarchinnappan3766
    @sankarchinnappan3766 2 месяца назад

    கொங்கு வேளாளக் கவுண்டராய் சொல்கிறேன் இந்த பெரிய மனிதனை பறையர் சமூகம் கொண்டாட மறந்த கரனமென்ன தோழர்களே நீங்கள் ஓட்டு வங்கியாய் மட்டுமே உள்ளீர்கள் விழுந்தெழுங்கள்

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 4 месяца назад

    No one is equal.... U rr unique..

  • @easwaranlakshmanan7699
    @easwaranlakshmanan7699 Год назад

    Super sir thanks news7

  • @pandiyank4741
    @pandiyank4741 Год назад

    Thanks,thamilan

  • @vasudevancaroom1267
    @vasudevancaroom1267 Год назад

    Arumay super wow nice good 👍

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 Год назад

    வாழ்த்துக்கள் தோழரே

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 4 месяца назад

    திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் அவர்களைப்பற்றி சிறந்த தொகுப்பு வழங்கிய நியூஸ் 7 ஊடகத்திற்கு நன்றி

  • @dineshdineshm7618
    @dineshdineshm7618 Год назад

    News 7 channel ku thanks 🙏🙏🙏

  • @arunpandiyan9799
    @arunpandiyan9799 Год назад +1

    எம் இனத்தின் பெரும்பாட்டன் தாத்தா இரட்டைமலை சீனிவாசன்

  • @mervinarul5868
    @mervinarul5868 Год назад +8

    Annan Seeman always Respect all Tamilar leaders

  • @rajE-tl4vt
    @rajE-tl4vt Месяц назад +1

    தாழ்த்தப்பட்டவன் என்று சொல்வதே தவறு நாங்கள் நாங்கள் உயர்ந்தவர்கள் ஆதித்தமிழன் பறையர் சம்பவ குடிமக்கள்

  • @duraisingam2349
    @duraisingam2349 Год назад +1

    தாத்தா ❤

  • @sivakulasambavargal7913
    @sivakulasambavargal7913 Год назад +3

    En inathin thalaivar

  • @issacrobin
    @issacrobin Год назад +2

    👍

  • @luxkannan145
    @luxkannan145 Год назад

    7 news thanks good

  • @NaveenKumar-wk6mt
    @NaveenKumar-wk6mt 2 месяца назад +1

    ஐயா திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் வெறும் இரட்டைமலை சீனிவாசன் இன்று உள்ளது கண்டனத்திற்குரியது ...! ஐயா அவர்களின் அடைமொழியிட்டு பெயர் பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.

  • @ponnusamy9245
    @ponnusamy9245 Год назад

    வாழ்த்துக்கள்

  • @kramuramu4706
    @kramuramu4706 Год назад +1

    🙏🙏🙏🙏🔥🔥🙏

  • @tamilvanan1408
    @tamilvanan1408 Год назад +1

    சிவன் பிறந்த பரம்பரை சிவன் கோலம்தான் V NR