அயோத்திதாச பண்டிதர் கதை | கதைகளின் கதை 2.0 | 25-05-2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • அயோத்திதாச பண்டிதர் கதை | கதைகளின் கதை 2.0 | 25-05-2022
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 52

  • @sathya6691
    @sathya6691 2 года назад +28

    நியூஸ் 7 செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏
    ஜாதி வெறி இல்லாத உலகம் சீக்கிரம் வர வேண்டும் ♥️
    ஜாதி ஒழிப்புக் போராளி அயோத்திதாசர் பண்டிதர் புகழ் வாழ்க

  • @user-fe1ci5me1t
    @user-fe1ci5me1t 2 года назад +19

    நன்றி சொல்வதர்க்கு கடமை பெற்றுள்ளோம் News 7 ஊடகத்திற்க்கு🙏🙏

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 2 года назад +14

    அறிவுத் தந்தை அயோத்தி தாசர் அய்யா அவர்கள் புகழ் உலகம் உள்ளவரை அழியாப் புகழோடு நிலைத்து இருக்கும் 🙏🙏🙏🤝🤝🤝👍👍👍

  • @ManiKandan-ew4ki
    @ManiKandan-ew4ki 2 года назад +12

    அயோத்தி தாசர் வழி நடப்போம்!!!
    அயோத்தி தாசர் புகழ் வாழ்க!!!
    சாதி பேதமற்ற சமூகம் படைப்போம்!!!

  • @freefiregaming-wg5wh
    @freefiregaming-wg5wh 2 года назад +52

    பறையர்களை தாழ்த்தப்பட்டவர் என்று கூறாமல் பறையர் என்று கூறியதுக்கு நன்றி

    • @sivasankarperiyasamy3191
      @sivasankarperiyasamy3191 Год назад +2

      பறையர்கள் அல்ல ஆதி திராவிடர் என் கூற வைத்தார்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      😂 paraiyar sollakudathu. Nu adikka sonnar.

  • @Angalamman402
    @Angalamman402 Месяц назад +1

    மிகவும் அருமையான வரலாறு ஒவ்வொறுரும் தொிந்துகொள்ளவேண்டும்

  • @ananthveeraiah8522
    @ananthveeraiah8522 Год назад +3

    நன்றி மிக்க நன்றி .கடவுள்களால் அனுப்பப்பட மனிதர்.

  • @anandv2287
    @anandv2287 2 года назад +3

    நன்றி நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு..... உண்மை வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொன்னதற்கு....

  • @Raju-fm8ok
    @Raju-fm8ok Год назад +1

    நல்ல முயற்சி , மறைக்கப்படும் ்அல்லது மறந்து போன வரலாறுகள்
    வெளிக்கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்🍎

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 года назад +3

    Great Ayyothidasopandither

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 года назад +3

    Thanks to News7

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 года назад +3

    Super program

  • @rajanatesan6624
    @rajanatesan6624 Год назад +2

    Thanks for news7,,,,,,

  • @pattabiramanp9036
    @pattabiramanp9036 Год назад +1

    சரணம் ஐயா

  • @navaneetharajrama65
    @navaneetharajrama65 Год назад +2

    Thanks News 7 🎉

  • @arun1947
    @arun1947 2 года назад +4

    ஏழை எளிய சாமானிய மக்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் அதைப்பற்றி உங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்...

  • @kannathasankannathasan5771
    @kannathasankannathasan5771 Год назад +2

    Really Voice super pro 🎉

  • @Chennai...
    @Chennai... 2 года назад +4

    I came to know about Iyothee Thassr through seemans speech only.. Not even seen in our own school textbooks... That is the bad condition of our education..

  • @nagaveni8141
    @nagaveni8141 Год назад +1

    News7 thanks 🙏 for information

  • @bala22301
    @bala22301 9 месяцев назад +1

    👌👌🙏🙏🙏

  • @chinnadurai8953
    @chinnadurai8953 2 месяца назад

    அயோத்தி தாசர் கொள்கையை பின்பற்றுவோம் தமிழர் ஒற்றுமையாக வாழ்வோம்

  • @nagaveni8141
    @nagaveni8141 Год назад +2

    Inum ethanai thalaivargar ippadi maraikapatrukirargal endru teruyavillai

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 Год назад +1

    நாம் தமிழர் அண்ணன் சீமான் அயோத்திதாசர் பற்றி பல ஆண்டுகளாக பல மேடைகளில் பேசியுள்ளார்.திராவிட ஆட்சி 56ஆண்டுகள் ஆட்சி செய்கிறது இப்போதுதான் இவர்களுக்கு இவரை பெருமைப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே வந்துள்ளது.நாம்தமிழர் கட்சியே இதுபற்றி செய்யக்காரணம்.ஓட்டு அரசியல் நோக்கி நகர்த்தலே திமுக அதிமுக வேலை.மக்கள் நலம்,நலன் பற்றி சிறிதும் கவலை கொள்ளமாட்டார்கள்

  • @chinnathambi5059
    @chinnathambi5059 2 года назад +3

    Good news.. pls avoid inter news 7 advertisement.

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 8 месяцев назад +1

    🎉🎉🎉🎉

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 года назад +1

    ❤️💚❤️💚

  • @historyofmystry562
    @historyofmystry562 Месяц назад

    நான் தேவர் ஆனால் யார் பறையன் என்று கேட்டால் நான்தான்டா என்ற தலை நிமிர்ந்து நில் ... 🔥

  • @vigneshvkn2332
    @vigneshvkn2332 5 месяцев назад

    🔥🔥🔥🔥🔥

  • @chemercy3201
    @chemercy3201 4 месяца назад

    நான் பண்டிதர் அவர்களை பற்றி தேட முக்கிய காரணம் நாம் தமிழர் கட்சி மட்டுமே

  • @aathawan450
    @aathawan450 3 месяца назад

    Thirukkural kathan thamilan kathan neethi tharmam kathan. Ayothithasar thatha kanthappanar.

  • @ajithkumard24
    @ajithkumard24 10 месяцев назад

    Kabaddi varalaaru podunga

  • @mrktp3950
    @mrktp3950 4 месяца назад

    Ena thathanumu vazhithutu potianunu...😢😢🎉🎉

  • @mrktp3950
    @mrktp3950 4 месяца назад

    Iappa ya evalu kutimai na y THATHANI ku evalu ieukum..😢😢😢

  • @veerakavin2115
    @veerakavin2115 6 месяцев назад

    உண்மை தகவலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @shankarlingamr7481
    @shankarlingamr7481 Год назад

    Introduce Patel plece

  • @karthikeyan-ri4dm
    @karthikeyan-ri4dm Год назад

    Kathaiya ennada sollureenka varalaru da mankipasankala

  • @suriya.r6295
    @suriya.r6295 2 года назад +4

    DMK support news 7 tamil

  • @Raja-qt8xd
    @Raja-qt8xd 2 года назад

    Naadodi kutam India vaye urima kondaduthu

  • @RAMESHKUMAR-ps9qt
    @RAMESHKUMAR-ps9qt 11 месяцев назад +1

    சாம்பவர் குல வேளாளர் வம்சத்தை சேர்ந்தவர் அய்யா பண்டிதர் அவர்கள்... 🎉

    • @mani-zm8zx
      @mani-zm8zx 3 месяца назад +1

      Sambar nu sollunga extra add panna vanda boss, copy paste vanda may

    • @vemurugans3884
      @vemurugans3884 3 месяца назад

      பரையர் என்ற பேரினத்தில் 84 வகையான உட்பிரிவுகள் உள்ளது. அதில் விவசாயத்தை மட்டும் தொழிலாக கொண்டவர்கள் சாம்பவ குல வேளாளர்கள். சந்தேகம் இருந்தால் பரையர் உட்பிரிவு பற்றிய வரலாறை படியுங்கள். எம்பெருமான் சிவன் பரையர் குடியில் பிறந்தவர்