வணக்கம் சார் என்னே உங்கள் ஞானம். என்ன ஒரு தெளிவான பேச்சு. என்ன ஒரு தெளிவான விளக்கம். அருமை. தாங்கள் எப்போது வீடியோ முதன் முறையாக பதிவிட்டீர்களோ அன்றிலிருந்து இன்று வரை பார்த்து கொண்டு வருகிறேன். உதாரண ஜாதகம் போட்டு தாங்கள் விளக்கம் கொடுப்பது அருமை. மிகத் தெளிவாக புரிகிறது ஐயா. நன்றி. நன்றி🙏💕
ஐயா நானும் தங்களின் பதிவுகளை ஒரு வாரமாக (ஒரு வரமாகவும்) பார்த்து வருகிறேன். அருமையான தெளிவான விளக்கம்.. Timing நகைச்சுவை அருமை 🙏🙏.. வாழ்த்துக்கள்.. நன்றிகள் சார்.🙏🙏
அன்புள்ள குருநாதருக்கு தங்கள் அன்பு ஏகலவனின் பணிவான வணக்கம். தங்களின் சேவை பாராட்டுதலுக்குரியது. உங்கள் பணியும் தமிழும் சிறக்க பரம்பொருள் அருள்வாராக. ஐயா என் பெயர் விக்னேஷ் பிறந்தது 10-july-1994 இடம் விருத்தாசலம்.(உளுந்தூர்பேட்டை அருகில்) நான் மிதுன லக்கினம் . கடக ராசி. வயது 25 நான் பிறந்து இந்நாள் வரை கல்விக்காக பல அவமானங்களைச் சந்தித்துள்ளேன(பொருளாதார அடிப்படையில்)். நான் பிறப்பிலேயே பெற்ற பாக்கியம் என் பெற்றோர் தான். இதுநாள் வரை என்னை அன்புடன் வளர்த்து வருகின்றனர். என்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள்.(நான் பிறந்தவுடன் என் தந்தை தாத்தாவால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார இது ஏன்்) இதை உணர்ந்து நான் படிப்பில் மிகவும் கவனமுடன் படித்து புத பகவானின் அருளினால் படிப்பில் சிறப்புடன் விளங்கினேன். கல்வியை அடுத்து வேலை வாய்ப்பு என்று வரும்போதுதான் சிக்கல் தொடங்கியது. நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று லட்சியம் கொண்டிருக்கிறேன். அதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். பல முறை எனக்கான வெற்றி நூலிழையில் தவற விட்டிருக்கிறேன். அதற்கான காரணம் என்ன என புரியவில்லை. கடும்மன வேதனையில் உள்ளேன் ஐயா. மேற்படி 1.என் தாய்திரு நாட்டிற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக சேவை புரிய எனக்கு வாய்ப்பு கிட்டுமா? என் தாய்தந்தையின் மனம் மகிழ்விக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டுமா? எந்த தசா புக்தி எனக்கு தொழிலமைப்பை வழங்கும்?. 2.புதன் தசை செவ்வாய் புக்தியில் ulcer குடற்புண்ணால் பாதிக்கப்பட்டேன் அதிலிருந்து மீள வழி உள்ளதா?(லக்னாதிபதி தசையிலேயே குடற்புண் வரக் காரணம் என்ன்?) 3. 3இல்சுக்கிரனை சனி, செவ்வாய்,கேது பார்ப்பதாலும் , 7ம் அதிபதி 5ல் ராகுவுடன்் நட்சத்திர பரிவர்த்தணை என் திருமண வாழ்வு பற்றியும் சற்று ஆராய்ந்து சொல்லவும். எனக்கு சனி 9ல் வக்ரம், நடப்பு தசை புதன் புக்தி- குரு இவன் தங்கள் அன்பு ஏகலைவன் நன்றி
அய்யா வணக்கம் தங்களின் பதிவுகளை ஒரு வாரமாகதான் பார்த்து வருகிறேன் இத்தனை நாட்களாக அந்த பாக்கியம் கிடைக்கவில்லை அருமையான விளக்கம் தமிழ் அருமை எனக்கு ஒரு கேள்வி வீடு வாங்க முயற்சி செய்து லோன் கிடைத்துள்ளது வீடும் பார்த்து முன் பணம் கொடுத்து விட்டேன் ஆனால் மூன்று மாதமாக தாமதமாகிறது பதில் கூறுங்கள் அய்யா 31/5/1987 1.40am தஞ்சாவூர்
மிக மிக மன அழுத்தத்தில் வாழ்கிறேன் மன நிம்மதியின்றி தவிக்கிறேன் என் வாழ்க்கை என்ன சொல்ல வருகிறது என்று புரியவில்லை.. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல் இருக்கிறது முடியவில்லை. 22.12.1986 3:56AM ARAKKONAM முடிந்தால் பதில் தாருங்கள் சார். தொழிலில் நிம்மதி இல்லை. எனக்கும் தார தோஷம் என்று சொன்னார்கள்
My name is Sudhakar Seetharam, When get marriage and please tell about life partner by DOB is 11th January 1981 time 07: 40 pm at Bangalore. My jathagam says Kala sarpa dosha, Brahma Aarti Darshan and Neecha bhanga Raja Yoga. Kumbh, Rashi and Makara Lagna, He is in abroad. Guru and Sani in 8th place and Mangal, Ketu and Budha in Lagnam also Surya and Shura 11th place Please clarify this jathagam has any dosham or not and also please tell about when will happen the marriage 😔😔 ?
Anuradha Suresh from Tambaram. Sir. You know me very well. Atleast weekly two videos like this we expect from you sir. Very good explanation about planets placement in both the horoscopes (Bride & Groom), divorce takes place after Jupiter when enter in dhanusu rasi everything fantastic. Keep up the good work. Pl. Explain with many divorce horoscopes by comparing groom with bride, like you explained. Also, pl. Explain some horoscopes with examples, cheated badly by taking money and not returning, giving false hopes by his friends by taking money and not returned by the culprit and when is it likely to get that amount. God bless you for your great service sir.
Good day sir. What is dasha sandhi? What is kootu dasha? If kootu dasha is found in two horoscope, can we unite it in marriage? If we find 10 matches in match making, then the astrologers reject the horoscopes by looking at kootu dasha and dasha sandhi. Its my request and please explain..
வணக்கம் சார்,தாங்கள் ஜாதகம் பார்க்கும் விதம் மிகவும் அருமை நான் எனது குடும்பத்திற்கு ஒரே மகன் என்பதால் சீக்கிரம் திருமணம் செய்ய அம்மா விரும்புகிறார் நான் பிறந்த தேதி 25.04.1994 நேரம் காலை 5.22 மணி இடம் ஈரோடு .கன்னி ராசி , மீன லக்கனம், சித்திரை நட்சத்திரம் . தற்போது குரு திசை நடை பெறுகிறது. ஆனால் குரு 8 ல் உள்ளது திருமணத்தை தாமதமாக்குமா? லக்கனத்தில் செவ்வாயும், 7 ல் சந்திரனும் உள்ளனர் . எனக்கு அழகான பெண் கிடைப்பாளா? என் அப்பா பிசனசையே தொடந்து செய்வேனா? அம்மா உடல்நிலை நன்றாக இருக்குமா? சார் எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?தங்கள் கடைக்கண் பார்வையை எனக்கு கொஞ்சம் காட்டுங்க சார் ப்ளீளீஸ்💐
Sir ! Nanga 7 years ah love pandrom ana porutham patthadhula sila poruthangal illanu soldranga .. adhunala ponnu veetla marriage venam nu soldranga thaali porutham illanu soldranga adhuku edhum parigram panna mudiuma? Sir
வணக்கம் ஐய்யா. என் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், இரு சுப கிரகங்களும் ஆட்ச்சி வக்கிரம். அதன் பலன் என்ன? கெடுதல்கள் தான் நடககுமா? அடுத்து வரும் செவ்வாய், ராகு தெசையில் வெளிநாட்டில் படித்து, வேலை செய்து, செட்டில் ஆக முடுயுமா? திருமணம் எப்போது நடக்கும்? குறிப்பு: தேதி- 13/06/1996 நேரம்- 02:56 அதி காலை இடம்- சென்னை தயவு கூர்ந்து வழி காட்டுங்கள் ஐயா. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து மணயிறுக்கத்தில் இருக்கிறேன்.
Sir in my son's horoscope...Ragu is in 2nd house,u said if ragu alone sits in 2nd house and his dasa is running means ,family will be separated.....but in our case we lost too much of money and jewels why it is happened....but i already asked about my son's horoscope in one video,u replied me but u din saod anything about Raghu in 2nd house...after seeing this video today ,im really worried and afraid about my son's future and about his marriage life ...kindly reply me and rectify my confusion about my son's life...23-09-2017 12.46am dharmapuri...mithuna lagnam and thulam rasi...and my dob is 1-11-87 7.35am vellore
வரன் அமையும் திசை கிலோ மீட்டர்.எந்த உறவு முறையில் வரன் அமையும்.வருகின்ற வரன் படித்தவரா (அ) படிக்காதவரா (அ) வேலைக்கு செல்லும் வரன் அமையுமா வசதியான வரன் அமையுமா எப்படி ஆராய்வது சார் நன்றி!
வணக்கம் ஐயா. நல்ல அருமையான விளக்கம். ஐயா என் மகனுக்கு (Love marriage)ஒரு வருஷம் ஆகுது ஜாதகம் பார்க்காமல் திருமணம் முடிந்து விட்டது. ஒற்றுமையா இருப்பதில்லை.சன்டை போட்டு கொன்டே இருக்கிறார்கள்.என் வேலை இல்லை இதை பத்தி உங்களிடம் கேட்ருக்கேன். இந்த பதிவு பார்த்து பயமா இருக்குங்கய்யா. இவர்கள் ஒற்றுமையாக வாழ்வார்களா?DOB 16-04-92 04-06pm girl 30-05-92 ,time 06-54am both thuraiyur. தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.
ஐயா, ரிசப லக்னம், புதன் தசை புதன் புத்தி நடக்கிறது எப்போது திருமணம் நடக்கும், love marriage or arranged marriage? எதாவது தோசம் இருக்கா பார்த்து சொல்லுங்கள். DOB: 23/02/1993 TOB: 11:55am POB: Erode
Vanakkam ayya...my 7th place is occupied by conjunction of rahu with guru..should I get married or stay single...date of birth: 01-08-1994 Time 12:35AM railway time 00:35AM place-chennai...show your mercy towards this message...
Hello sir.my name is gopinath. My date of birth 29-09-1994. Time 8.16 pm enakku marriage life eppadi irukkum sir. Problem lifefa. Illenna santhosamana lifefa sir. Intha oru questionku mattum answer sollunga sir.
வணக்கம் சின்னராஜ் சார்! நல்ல தகவல்கள் உள்ள வீடியோ பதிவு. மடை திறந்த வெள்ளமாக வார்த்தைகள் அருவியாக கொட்டுகிறது. இதில் எனக்கு ஒரே சந்தேகம்தான் சார் . நீங்கள் சுக்கிரன் நிலையை பற்றி கூறும் போது சுக்கிரன் 12 ல் மறைந்து விட்டார். சுக்கிரன் 6 ல் மறைந்து விட்டார் என்று கூறி பலன் கூறுகிறீர்கள். சுக்கிரன் மறைவு ஸ்தானம் 3,8 மட்டும்தானே. எப்படி 6,12 ல் மறைவு? விளக்கம் கூறுங்கள். அதே போல் திருமண பொருத்தத்தில் பாவக ரீதியான பொருத்தம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள். நன்றி. அன்புடன், ஹரியூர் தளபதி நாகராஜ்.
Vanakam sir. My son d.o.b. is18/789 Time: 4-00a.m. Place. Chennai He did M.s. in Canada But he didn't get job.. He is in depression. When will he cure and when heget marry sir when he settle sir. He is my only sir.. I spend lot of money for his education beyond my level sir. I bow your feet sir. Please reply me.or otherwise give me appointment sir. for me reduce my tension
😘தலைவா💐💐 உங்களை போல் ஒரு சிலரை பார்க்கும்போது தான் மனம் நின்மத்தி அடைகிறது☺😊 ,,,, என் பெயர் arunpraveen , எனக்கு இப்போது கேது தசை நடக்குது,,, விருச்சக ராசி ,,, இது போதாதா என் கஷ்டம் என்னன்னு சொல்ல😢😢😢😢😢😢,,,,, சொன்னாலும் நா எத சொல்லுவன் ,, 1.10.92.. 6.10am, uthangarai, ,, எனக்கு எப்போ வருமானம் கிடைக்கும் ,,, அரசாங்க வேலை கிடைக்குமா ,, அல்லது சுய தொழிலா
வணக்கம் சார் ராசி:மிதுனம் லக்னம்:மிதுனம் நட்ச்சத்திரம்:மிருகசீரீடம் சார் எனக்கு இந்த குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி எப்படி சார் இருக்கும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻
அன்பு சகோதரருக்கு வணக்கம் இன்று நீங்கள். எடுத்துகொண்டது போன்ற அமைப்புள்ள ஜாதகங்களுக்கு தொழில் நிமித்தம் பிரித்துள்ள வரன்களை இனைத்தால் நன்றாக சரி வருமா பதில் அளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . நன்றி அன்புடன் தமயந்தி விசுவநாதன் கல்பாக்கம்.
Sir vanakkam. En son marriage eppo nadakkum . I send my son vijay Manoj jathagam in you tube and your mail I'd. Till no reply. Sir I am very much worried. Please reply sir. Thanks
ஐயா வணக்கம், இந்த முறையாவது பதில் தாருங்கள், நான் எப்பொழுது வீடு கட்டுவேன் என் ஜாதகத்திற்கு வீடு கட்டும் அமைப்பு இருக்கிறதா, ஐயா தற்பொழுது சுக்கிர திசை நடந்து வருகிறது நாலு பதினொன்றாம் அதிபதியாக சுக்கிரன் எட்டில் மறைந்து இருக்கிறார் அம்சத்தில் உச்சத்தில் இருக்கிறார் சந்திரனுக்கு 4ம் இடத்தில் இருக்கிறார் என் லக்னத்திற்கு பாதகாதிபதியாக வருகிறார் இந்தத் திசை எப்படி பட்ட திசையாக இருக்கும் D.O.B = 08/02/1991 T.O.B = 04:35 PM Place = pudukkottai
Hi sir, For me, guru alone is in 7th house from Lagna.. u said that "thanicha guru in any house is not good" ... year 2022 appo guru dasa is going to come.. please predict how will be for me in guru dasa.. 16/8/88. 1:45pm dharmapuri
ஐயா,வணக்கம் இதோ உங்கள் பார்வைக்கு எனது அடுத்த முயற்சி ,இதுக்காவது குருபார்வை (நீங்கள் ) படுமா. 14/1/1975 ,12:30AM ,Coimbatore. எனது தொழில் நசிவு ,மனைவி இறந்துவிட்டார் .நானும் ,என் குழந்தைககளும் கரையேற வழிகாட்டுங்கள் .நான் உதஙி இயக்குநர் சினிமாவில் . தொழிலும் ,துணையும் தேவை. வழிகாட்டுங்கள் அண்ணா .மனசு வலிக்குதண்ணா.
Sir I am Lakshmi watching ur vedioes last two months it's really good work sir. In this vedieo ur saying If Rathu in second house that person's family will affect. Now my question is what are the exceptional rules having in vedic astrology may raghu cannot able to affect second house even it's in second house lonely. Why I am asking you have given example horoscope in that same time many child birth happen is it affect every person's family. Sir kindly give explanation .and say about 11and 3rd houses sir why 11th house is good place for planets especially raghu. Thank you sir
ஐயா வணக்கம் கடந்த எட்டு வருடங்களாக தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் ஜோதிடத்தில் தங்களின் புலமை ஜோதிட பாடல்களை என்னைபோன்ற எளியவர்க்கும் புரியும் அளவிற்கு ஜோதிடத்தின் மீது காதலை உருவாக்கியுள்ளீர்கள், இப்போது எனது கேளிவிக்கு வருகிறேன் எனது பெயர் B. பாலமுருகன் பிறந்த ஊர் பரமக்குடி பிறந்த நேரம் 3:21am தேதி 23/04/1973 இன்று வரை அடிமை தொழிலாகவே கடந்துவிட்டது இனி வரும்காலங்கள் எப்படி அமையும் சொந்த தொழிலுக்கு வாய்ப்பு உள்ளதா அல்லது ஜோதிடராக வாக்கு தகுதி உள்ளதா தெளிவுபடுத்துங்கள் அடுத்து வருகிற ராகு தசை எப்படி அமையும் தயவுகூர்ந்து விளக்கம் தருவீர்கள் என்று நம்புகின்றேன்.
பெயர் .ஜெயபிரசாந்.ச பிறந்த தேதி. 08.04.1989 நேரம் . மதியம் 01:05 ஊர் . விருதுநகர் எனது பெயர் ஜெயபிரசாந் எனக்கு தற்போது ராகு திசை ராகு புத்தி நடக்கின்றன .ராகு 8ல் உள்ளது.ராகு பற்றிய உங்கள் பதிவினை பார்த்தேன். சற்று பயம் வந்துவிட்டது? தற்போது வேலை இழந்துவிட்டன் வேலை இல்லை? வெளிநாட்டு செல்லும் யேரகம் இருக்கிறது. இல்லை வேறு என்ன தொழில் செய்யலாம்.ராகு திசை எப்படி இருக்கும் பார்த்து செல்லுங்கள் ஐயா. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்து வருகின்றேன். உங்கள் பதில் எனது வாழ்க்கை பயணத்தில் ஒளியாக மாறும் என்று காத்துக் கொண்டு உள்ளேன்.... இப்படிக்கு உங்கள் உண்மையுள்ள வாசகர் பிரசாந்....pls help me sir..... ல/கடகம் 2ல்கேது 6ல்சனி 8ல்ராகு 9ல் சுக்கிரன். சூரியன். 10ல் சந்திரன். புதன் 11ல் குரு செவ்வாய்
sir your explanations are very nice .lot of time I ask you bt you don't reply sir.my date of birth 13/1/1990 9.10 a.m erode when will I get married .which direction the bride will come pls tell me sir
சி.முருகேசன் மதுரை அனுஷம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி மிதுன லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் 3 ல் கேது 6ல் சந்திரன் 7 ல் சனி 9ல் செவ்வாய் ராகு 11ல் குரு 12ல் சூரியன் புதன், 31.05.1988 வைகாசி 18 காலை 9:00 பிறந்தநாள் பிறந்த நாள் முதல் கடுமையான கஷ்டத்தை குடும்பத்திற்கு கொடுத்து அப்பா வருமானம் இன்றி தாய்மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தேன் Diploma in electronic and communication படித்து Computer science engineering BE படித்து வேலையை இன்றி 2010 முதல் 2018 வரை வீட்டில் உள்ளேன் கடந்த 10 நாள் முன்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்து மீண்டும் உயிர் பிழைத்து வந்தேன் என் ஜாதகம் பார்த்தவர்கள் சன்னியாசம் துறவறம் சென்று விடு என்கிறார்கள், சிலர் மூன்று மாதத்திற்குள் மரணம் வரும் என்கிறார்கள், வேலை தேடி போனாலும் எதுவும் அமையவில்லை ரொம்ப விரக்தி யாக மனநிலை ஏற்படுகிறது. சரியான சாப்பாடு தூக்கம் இல்லை, வீட்டில் இருந்து வெளியே போனாலும் மனசு யாரையும் பார்க்க கேட்டு பழகி முடியாலை Brain fever ல் இருந்து எதற்கு உயிர் பிழைத்தேன் என் விதி என்ன ஆகும் எப்போ என்ன தொழில் கிடைக்கும் ஒன்னும் தெரியாலை நீங்கள் தான் சரியான வழிகாட்டுங்கள் மிக்க நன்றி
Sir, Good explaination.. Our best wishes to you and your family. Requesting you to go through my daughter's horoscope and reply.. please sir. Is there a marriage life ahead for her.. we are really worried. Also her job placement. .please sir.. reply Her date of birth 8/12/1983. Time 11:40 am. Place : Baliganapally (bagalur) Hosur taluk krishnagiri district
வணக்கம் அண்ணா, என் மகள் குறித்து நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். உங்கள் உதவி தேவை அண்ணா. என் மகள் பெயர் சத்யஸ்ரீ ,23 ஜூலை2003 ,காலை 9:54,காரைக்குடியில் பிறந்தார்.தற்போது பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறாள், ஆனால் பள்ளிக்கு போகும் போது தைரியம் போதாது அழுதுகொண்டே செல்கிறாள்.அவள் மேற்கொண்டு படித்துக் முடிப்பாளா?+1 ல் என்ன பாட பிரிவில் சேர்க்க வேண்டும் அண்ணா. தயவுசெய்து உதவுங்கள் அண்ணா. அவளது ஜாதகத்தில் சிம்மம் லக்கனம், சுக்கிரன் திசை 1வ,8மா,27நாள் இருப்பு என்று உள்ளது. சுந்தரி செந்தில் நாதன். நன்றி
ஐயா இன்னைக்காச்சும் பதில் சொல்லுங்களேன்... வணக்கம், என் பெயர் செல்வம். எனக்கு இன்று வரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. B.Sc பட்ட படிப்பு படித்துள்ளேன். 6 மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ஒருவரிடம் 1,80,000 ரூபாய் கொடுத்தேன். ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த பணம் என் அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்தது. என் அப்பா கூலி தொழில் தான் பார்க்கிறார். நான் வெளிநாடு சென்றால் மட்டுமே என் அப்பாவிடம் பணத்தை திருப்பி தர இயலும். எனக்கு வெளிநாடு வேலை கிடைக்குமா ? அல்லது நான் அந்த ஏஜென்ட்டிடம் பணத்தை இழந்து விடுவேனா? தெரியவில்லை . நான் ஏமாந்து விட்டால் என் அப்பா மிகுந்த சங்கடபடுவார்கள். இன்றாவது என் கமெண்ட் பாருங்களேன். காத்திருக்கிறேன். நான் பிறந்த விவரம் : இடம்: இராஜபாளையம். தேதி:17.06.1991. நேரம்:காலை மணி 06.55.
Sir enga family ku nimathiya ila engala yarm nimathiya vazha vidamatraga josiyam pakanom.ungaluku mail send panalama.unga mail ku details ah anupura sir.romba kastam ah iruku sir enga appa famer kasta pattu vela senju sothula vangi irukaru.athu yeelam yamathuraga sir
Good Morning Sir, I have already asked a question in previous comment section (regarding job). I had one more general question. You had mentioned that for simha lagnam, only if Shani is unfavorably positioned (i.e in 12th house etc) it would be good. What if Shani is in the 12th, however 12th lord is in parivartan with third lord (i.e 12th =Moon, 3rd = Venus), hence 12th lord(moon) will be in own house. You have said when 12th lord in own house all other planets in 12th also do not lose their power, does this mean since Shani is in 12th, shani and hence his dasa will be unfavorable. Thank you.
Hello chinnraj sir same issue my question is repeat the more time please consider my question my divorce first attempt failed which time is divorce please mention my date of birth is 27 March 1976 time 4.15am place Erode and my wife date of birth is 15 April 1988 time 10.45pm please reply sir
வணக்கம் சார்
என்னே உங்கள் ஞானம். என்ன ஒரு தெளிவான பேச்சு. என்ன ஒரு தெளிவான விளக்கம். அருமை.
தாங்கள் எப்போது வீடியோ முதன் முறையாக பதிவிட்டீர்களோ அன்றிலிருந்து இன்று வரை பார்த்து கொண்டு வருகிறேன்.
உதாரண ஜாதகம் போட்டு தாங்கள் விளக்கம் கொடுப்பது அருமை. மிகத் தெளிவாக புரிகிறது ஐயா. நன்றி. நன்றி🙏💕
Neenkal koorum jathaga vilakkathai kettukonde erukkalam.Thanks very much God bless you always sir.
I'm addicted to your videos sir. So interesting.
ஐயா நானும் தங்களின் பதிவுகளை ஒரு வாரமாக (ஒரு வரமாகவும்) பார்த்து வருகிறேன். அருமையான தெளிவான விளக்கம்.. Timing நகைச்சுவை அருமை 🙏🙏.. வாழ்த்துக்கள்.. நன்றிகள் சார்.🙏🙏
ஐயா வணக்கம் மிகமிக தெளிவான விளக்கம் நன்றி ஐயா
Sir, very good your explanations!
ஜோதிட புலவர் திண்டுக்கல் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு இனிய வணக்கம் நீங்கள் சொன்ன கருத்து மிகவும் அருமை. வாழ்க வளமுடன்
அன்புள்ள குருநாதருக்கு
தங்கள் அன்பு ஏகலவனின்
பணிவான வணக்கம்.
தங்களின் சேவை பாராட்டுதலுக்குரியது.
உங்கள் பணியும் தமிழும் சிறக்க
பரம்பொருள் அருள்வாராக.
ஐயா
என் பெயர் விக்னேஷ்
பிறந்தது 10-july-1994
இடம் விருத்தாசலம்.(உளுந்தூர்பேட்டை அருகில்)
நான் மிதுன லக்கினம் .
கடக ராசி.
வயது 25
நான் பிறந்து இந்நாள் வரை
கல்விக்காக பல அவமானங்களைச் சந்தித்துள்ளேன(பொருளாதார அடிப்படையில்)்.
நான் பிறப்பிலேயே பெற்ற பாக்கியம் என் பெற்றோர் தான்.
இதுநாள் வரை என்னை அன்புடன் வளர்த்து வருகின்றனர்.
என்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள்.(நான் பிறந்தவுடன் என் தந்தை தாத்தாவால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார இது ஏன்்)
இதை உணர்ந்து நான் படிப்பில்
மிகவும் கவனமுடன் படித்து புத பகவானின் அருளினால் படிப்பில் சிறப்புடன் விளங்கினேன்.
கல்வியை அடுத்து வேலை வாய்ப்பு என்று வரும்போதுதான்
சிக்கல் தொடங்கியது.
நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று லட்சியம் கொண்டிருக்கிறேன். அதற்காக
பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். பல முறை எனக்கான வெற்றி நூலிழையில்
தவற விட்டிருக்கிறேன். அதற்கான காரணம் என்ன என புரியவில்லை. கடும்மன வேதனையில் உள்ளேன் ஐயா.
மேற்படி
1.என் தாய்திரு நாட்டிற்கு
ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக சேவை புரிய எனக்கு வாய்ப்பு கிட்டுமா?
என் தாய்தந்தையின் மனம் மகிழ்விக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டுமா?
எந்த தசா புக்தி எனக்கு தொழிலமைப்பை வழங்கும்?.
2.புதன் தசை
செவ்வாய் புக்தியில் ulcer குடற்புண்ணால் பாதிக்கப்பட்டேன் அதிலிருந்து மீள வழி உள்ளதா?(லக்னாதிபதி தசையிலேயே குடற்புண் வரக் காரணம் என்ன்?)
3.
3இல்சுக்கிரனை சனி, செவ்வாய்,கேது
பார்ப்பதாலும் , 7ம் அதிபதி 5ல் ராகுவுடன்் நட்சத்திர பரிவர்த்தணை என் திருமண வாழ்வு பற்றியும் சற்று
ஆராய்ந்து சொல்லவும்.
எனக்கு சனி 9ல் வக்ரம்,
நடப்பு தசை புதன்
புக்தி- குரு
இவன்
தங்கள் அன்பு ஏகலைவன்
நன்றி
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
U r comments on marriage made by their own karma, not decided by jothidar is 100% right.
Good Explanation.
அய்யா வணக்கம் தங்களின் பதிவுகளை ஒரு வாரமாகதான் பார்த்து வருகிறேன் இத்தனை நாட்களாக அந்த பாக்கியம் கிடைக்கவில்லை அருமையான விளக்கம் தமிழ் அருமை எனக்கு ஒரு கேள்வி வீடு வாங்க முயற்சி செய்து லோன் கிடைத்துள்ளது வீடும் பார்த்து முன் பணம் கொடுத்து விட்டேன் ஆனால் மூன்று மாதமாக தாமதமாகிறது பதில் கூறுங்கள் அய்யா 31/5/1987 1.40am தஞ்சாவூர்
மிக மிக மன அழுத்தத்தில் வாழ்கிறேன் மன நிம்மதியின்றி தவிக்கிறேன் என் வாழ்க்கை என்ன சொல்ல வருகிறது என்று புரியவில்லை.. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல் இருக்கிறது முடியவில்லை.
22.12.1986
3:56AM
ARAKKONAM
முடிந்தால் பதில் தாருங்கள் சார். தொழிலில் நிம்மதி இல்லை. எனக்கும் தார தோஷம் என்று சொன்னார்கள்
My name is Sudhakar Seetharam, When get marriage and please tell about life partner by DOB is 11th January 1981 time 07: 40 pm at Bangalore.
My jathagam says Kala sarpa dosha, Brahma Aarti Darshan and Neecha bhanga Raja Yoga.
Kumbh, Rashi and Makara Lagna, He is in abroad. Guru and Sani in 8th place and Mangal, Ketu and Budha in Lagnam also Surya and Shura 11th place
Please clarify this jathagam has any dosham or not and also please tell about when will happen the marriage 😔😔 ?
Ur so brilliant person...we love to watch ur speach...it's touch our hart....never feel pedap
Sir enoda kattathula kanni lagnam athula ragu irukkaru aprm 2empty 3empty 4guru 5empty6sani7la tha suriyan,puthan,chivai,kethu...8empty9sukkuran
10empty
11chanthiran
12empty ithu tha sir enoda jathagakattam kadaga rasi pusam nachchathiram 29.3.1996 Friday iravu 8.00mani sir enakku vilinadu porathikku ethum vaippu irukka sir family problem athigama irukku sir nimmathiye ilaa
Sir,
Thank you for the elaborated explanation.
Anuradha Suresh from Tambaram. Sir. You know me very well. Atleast weekly two videos like this we expect from you sir.
Very good explanation about planets placement in both the horoscopes (Bride & Groom), divorce takes place after Jupiter when enter in dhanusu rasi everything fantastic. Keep up the good work. Pl. Explain with many divorce horoscopes by comparing groom with bride, like you explained.
Also, pl. Explain some horoscopes with examples, cheated badly by taking money and not returning, giving false hopes by his friends by taking money and not returned by the culprit and when is it likely to get that amount. God bless you for your great service sir.
வணக்கம் சார் சுக்கிர திசையில் தி௫மணம் செய்ய கூடாதா சார்
அருமையான விளக்கம்...
மடை திறந்த வெள்ளம் போல்
கருத்துக்களை அள்ளி தெளித்து
விட்டீர்கள்...
தாங்கள் ஜோதிட உலகின்
வலம்பரி ஜானோ...?
Happy to watch ur video at very long interval✨ Good Explanation sir👍
Sir, அப்படியானால் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வேண்டாமா?
Arumai sr
சின்ராஜு தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம்
sir vanakkam irandam dhara yogam than ulladu enral erandam thara (diverse aana} paiyanaiyo or pennaiyo parthu thirumanam seidal muadal dhara dhosam adipattuvidumA or eruvarukkum (kudumbathil} kurai irundalum dhosam nevarthi aguma?
Life is passing clouds... play it, on the way....
Super ah iruku
Good day sir. What is dasha sandhi? What is kootu dasha? If kootu dasha is found in two horoscope, can we unite it in marriage? If we find 10 matches in match making, then the astrologers reject the horoscopes by looking at kootu dasha and dasha sandhi. Its my request and please explain..
வணக்கம் சார்,தாங்கள் ஜாதகம் பார்க்கும் விதம் மிகவும் அருமை நான் எனது குடும்பத்திற்கு ஒரே மகன் என்பதால் சீக்கிரம் திருமணம் செய்ய அம்மா விரும்புகிறார் நான் பிறந்த தேதி 25.04.1994 நேரம் காலை 5.22 மணி இடம் ஈரோடு .கன்னி ராசி , மீன லக்கனம், சித்திரை நட்சத்திரம் . தற்போது குரு திசை நடை பெறுகிறது. ஆனால் குரு 8 ல் உள்ளது திருமணத்தை தாமதமாக்குமா? லக்கனத்தில் செவ்வாயும், 7 ல் சந்திரனும் உள்ளனர் . எனக்கு அழகான பெண் கிடைப்பாளா? என் அப்பா பிசனசையே தொடந்து செய்வேனா? அம்மா உடல்நிலை நன்றாக இருக்குமா? சார் எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?தங்கள் கடைக்கண் பார்வையை எனக்கு கொஞ்சம் காட்டுங்க சார் ப்ளீளீஸ்💐
Sir ! Nanga 7 years ah love pandrom ana porutham patthadhula sila poruthangal illanu soldranga .. adhunala ponnu veetla marriage venam nu soldranga thaali porutham illanu soldranga adhuku edhum parigram panna mudiuma? Sir
என்னால் சிரிக்கமுடியவில்லை அய்யா நன்றி
பாடும் அழகே அழகு
Magara rasi dhanusu rasi marriage seiyalama
வணக்கம் ஐய்யா.
என் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், இரு சுப கிரகங்களும் ஆட்ச்சி வக்கிரம். அதன் பலன் என்ன? கெடுதல்கள் தான் நடககுமா?
அடுத்து வரும் செவ்வாய், ராகு தெசையில் வெளிநாட்டில் படித்து, வேலை செய்து, செட்டில் ஆக முடுயுமா?
திருமணம் எப்போது நடக்கும்?
குறிப்பு:
தேதி- 13/06/1996
நேரம்- 02:56 அதி காலை
இடம்- சென்னை
தயவு கூர்ந்து வழி காட்டுங்கள் ஐயா. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து மணயிறுக்கத்தில் இருக்கிறேன்.
ஐயா அருமை
வாழ்க வளமுடன்
நன்றி
வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir Engal Illathil nadandhanthai appadiye sonneirgal. I am searcing a girl for my son's second marriage. nandri.
Sir in my son's horoscope...Ragu is in 2nd house,u said if ragu alone sits in 2nd house and his dasa is running means ,family will be separated.....but in our case we lost too much of money and jewels why it is happened....but i already asked about my son's horoscope in one video,u replied me but u din saod anything about Raghu in 2nd house...after seeing this video today ,im really worried and afraid about my son's future and about his marriage life ...kindly reply me and rectify my confusion about my son's life...23-09-2017 12.46am dharmapuri...mithuna lagnam and thulam rasi...and my dob is 1-11-87 7.35am vellore
My family all said you 'thank you God'.
வரன் அமையும் திசை கிலோ மீட்டர்.எந்த உறவு முறையில் வரன் அமையும்.வருகின்ற வரன் படித்தவரா (அ) படிக்காதவரா (அ) வேலைக்கு செல்லும் வரன் அமையுமா வசதியான வரன் அமையுமா எப்படி ஆராய்வது சார் நன்றி!
வணக்கம் ஐயா. நல்ல அருமையான விளக்கம். ஐயா என் மகனுக்கு (Love marriage)ஒரு வருஷம் ஆகுது ஜாதகம் பார்க்காமல் திருமணம் முடிந்து விட்டது. ஒற்றுமையா இருப்பதில்லை.சன்டை போட்டு கொன்டே இருக்கிறார்கள்.என் வேலை இல்லை இதை பத்தி உங்களிடம் கேட்ருக்கேன். இந்த பதிவு பார்த்து பயமா இருக்குங்கய்யா. இவர்கள் ஒற்றுமையாக வாழ்வார்களா?DOB 16-04-92 04-06pm girl 30-05-92 ,time 06-54am both thuraiyur. தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.
ஐயா, ரிசப லக்னம், புதன் தசை புதன் புத்தி நடக்கிறது எப்போது திருமணம் நடக்கும், love marriage or arranged marriage? எதாவது தோசம் இருக்கா பார்த்து சொல்லுங்கள்.
DOB: 23/02/1993
TOB: 11:55am
POB: Erode
MY DATE OF BIRTH 20 MAY 1972 MORNING 5.07AM ,A.MOHAN ,CHENGALE PET .NOW GOING RAGHU DASA PLEASE GIVE DETAILS FOR FUTURE
Please sir video podunga sir,😢💐
@info Real
Ayya.. naan idhuvarai en vazhvil tholvi matume kandulen.. vetri epadi irukm enbathe enaku theryadhu idhuvarai.. epadi degree padithu mudithen enbathum acharyam dhan.. velaiyum ilai.. nan oru pen.. kaadhal tholvi veru..
Avamanangal matume minjyathu... Government velai kidaikuma?
En vazhkai epadi irukm ayya.. koorungaya
Nov 7 1993
4:35 pm
Nagercoil(kanykumari)
Vanakkam ayya...my 7th place is occupied by conjunction of rahu with guru..should I get married or stay single...date of birth: 01-08-1994 Time 12:35AM railway time 00:35AM place-chennai...show your mercy towards this message...
Sukiran villakam good
Hello sir.my name is gopinath. My date of birth 29-09-1994. Time 8.16 pm enakku marriage life eppadi irukkum sir. Problem lifefa. Illenna santhosamana lifefa sir. Intha oru questionku mattum answer sollunga sir.
Sir..iam big fan of yours sir...useful information. ...
வணக்கம் சின்னராஜ் சார்!
நல்ல தகவல்கள் உள்ள வீடியோ பதிவு. மடை திறந்த வெள்ளமாக வார்த்தைகள் அருவியாக கொட்டுகிறது.
இதில் எனக்கு ஒரே சந்தேகம்தான் சார் . நீங்கள் சுக்கிரன் நிலையை பற்றி கூறும் போது சுக்கிரன் 12 ல் மறைந்து விட்டார். சுக்கிரன் 6 ல் மறைந்து விட்டார் என்று கூறி பலன் கூறுகிறீர்கள். சுக்கிரன் மறைவு ஸ்தானம் 3,8 மட்டும்தானே. எப்படி 6,12 ல் மறைவு? விளக்கம் கூறுங்கள்.
அதே போல் திருமண பொருத்தத்தில் பாவக ரீதியான பொருத்தம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள். நன்றி.
அன்புடன்,
ஹரியூர் தளபதி நாகராஜ்.
வணக்கம் உங்கள் வீடியோ பார்த்துவிட்டு மற்ற ஜோதிடர் வீடியோ பார்த்தால் திருப்தி இல்லை ஏன் ?
Vanakam sir. My son d.o.b. is18/789
Time: 4-00a.m.
Place. Chennai
He did M.s. in Canada
But he didn't get job.. He is in depression. When will he cure and when heget marry sir when he settle sir. He is my only sir.. I spend lot of money for his education beyond my level sir. I bow your feet sir. Please reply me.or otherwise give me appointment sir. for me reduce my tension
Nice guru
😘தலைவா💐💐 உங்களை போல் ஒரு சிலரை பார்க்கும்போது தான் மனம் நின்மத்தி அடைகிறது☺😊 ,,,, என் பெயர் arunpraveen , எனக்கு இப்போது கேது தசை நடக்குது,,, விருச்சக ராசி ,,, இது போதாதா என் கஷ்டம் என்னன்னு சொல்ல😢😢😢😢😢😢,,,,, சொன்னாலும் நா எத சொல்லுவன் ,, 1.10.92.. 6.10am, uthangarai, ,, எனக்கு எப்போ வருமானம் கிடைக்கும் ,,, அரசாங்க வேலை கிடைக்குமா ,, அல்லது சுய தொழிலா
ஐயா.சின்ராஜ்அவர்களே.வணக்கம்4.6.8.12கிரங்கள்இருத்தால்வாழ்கையில்.இருக்குமாமுன்னேற்றம்.எனதுமகன்பிறத்த.தேதி6.6.1994நேரம்.மாலை6.18..நல்லபதில்வேண்டும்
வணக்கம் சார்
ராசி:மிதுனம்
லக்னம்:மிதுனம்
நட்ச்சத்திரம்:மிருகசீரீடம்
சார் எனக்கு இந்த குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி எப்படி சார் இருக்கும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻
Sir am looking Groom for my daughter need your opinion and consultation
ஐயா வணக்கம் 🙏
அருமை 👌
எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்
nandri iyya.
5.3.1984 7.09pm revathi kanni lagnam marriage not yet happened pls give suggestions sir dr v Arunkumar attur salem
அன்பு சகோதரருக்கு வணக்கம்
இன்று நீங்கள். எடுத்துகொண்டது போன்ற அமைப்புள்ள ஜாதகங்களுக்கு
தொழில் நிமித்தம் பிரித்துள்ள
வரன்களை இனைத்தால் நன்றாக சரி வருமா
பதில் அளித்தால் பலருக்கும்
பயனுள்ளதாக இருக்கும் .
நன்றி
அன்புடன் தமயந்தி விசுவநாதன்
கல்பாக்கம்.
Sir,if suriyan in seventh place what parikaram we should do
Guru sukra combination in 7th place sir. Sani 10 il irundu 7 idathai parkirar. Kalyanam panalama sir..
அருமையான பதிவு
It was nice
Sir vanakkam. En son marriage eppo nadakkum . I send my son vijay Manoj jathagam in you tube and your mail I'd. Till no reply. Sir I am very much worried. Please reply sir. Thanks
Sir can an astrologer suggest already separated girl to that boy who has thara doshm in the first instance itself... please clarify
ஐயா வணக்கம், இந்த முறையாவது பதில் தாருங்கள், நான் எப்பொழுது வீடு கட்டுவேன் என் ஜாதகத்திற்கு வீடு கட்டும் அமைப்பு இருக்கிறதா, ஐயா தற்பொழுது சுக்கிர திசை நடந்து வருகிறது நாலு பதினொன்றாம் அதிபதியாக சுக்கிரன் எட்டில் மறைந்து இருக்கிறார் அம்சத்தில் உச்சத்தில் இருக்கிறார் சந்திரனுக்கு 4ம் இடத்தில் இருக்கிறார் என் லக்னத்திற்கு பாதகாதிபதியாக வருகிறார் இந்தத் திசை எப்படி பட்ட திசையாக இருக்கும்
D.O.B = 08/02/1991
T.O.B = 04:35 PM
Place = pudukkottai
Hi sir,
For me, guru alone is in 7th house from Lagna.. u said that "thanicha guru in any house is not good" ... year 2022 appo guru dasa is going to come.. please predict how will be for me in guru dasa.. 16/8/88. 1:45pm dharmapuri
You have humurous speaking in tamil.
Thiruvadhari natchirm and sathyam nachitram marg pannlama
Ayya na kadaga rasi poosam natchathiram mapla menam revathi natchathiram marriage pannalama ayya please reply me
Pen jadhagathil 11 idathai guru parthal.? 2nd marriage nadakuma sir.?
ச. ரமேஷ் வேலுார் 17/02/1981, விடியற்காலை 01.30am,
கணவன் மனைவி இருவரும் 11/2 வருடம் பிரிந்து வாழ்ந்து வருகிறோம், சேர்ந்து வாழ வழி செல்லுங்கள்
Sir Marriage matching heading but talking e.g for divorce
According to heading u say all the possible ways to match a couple catiously.
Sir rishaba lagnathirku guru nalladhu seivara.? Guru suba graham dhane..
ஐயா,வணக்கம் இதோ உங்கள் பார்வைக்கு எனது அடுத்த முயற்சி ,இதுக்காவது குருபார்வை (நீங்கள் ) படுமா.
14/1/1975 ,12:30AM ,Coimbatore. எனது தொழில் நசிவு ,மனைவி இறந்துவிட்டார் .நானும் ,என் குழந்தைககளும் கரையேற வழிகாட்டுங்கள் .நான் உதஙி இயக்குநர் சினிமாவில் . தொழிலும் ,துணையும் தேவை. வழிகாட்டுங்கள் அண்ணா .மனசு வலிக்குதண்ணா.
Sir...clear explanantion....
Saravana
sir, muthuna laknam,1il kethu 3il suriyan puthan guru, 7il Rahu Sani ,eruku sir, kalapu thirumanam possible ahhh sir
Thank you sir my life dob 19/05/1982 time 11/45 am Nilakkottai dindigul
Sir my date of birth 14.01.1994 at 4.25pm sir please tell me marriage life
ஐயா வணக்கம் , எனக்கு குரு திசை குரு ஆட்சி சுக்கிர புத்தி நடப்பு சுக்கிரன் ஆட்சி 16.4.1972 காலை 5.30 ஞாயிறு அன்று மீன லக்னம் வாகனதொழில் மந்தம்?
Sir I am Lakshmi watching ur vedioes last two months it's really good work sir. In this vedieo ur saying If Rathu in second house that person's family will affect. Now my question is what are the
exceptional rules having in vedic astrology may raghu cannot able to affect second house even it's in second house lonely. Why I am asking you have given example horoscope in that same time many child birth happen is it affect every person's family. Sir kindly give explanation .and say about 11and 3rd houses sir why 11th house is good place for planets especially raghu. Thank you sir
அருமை ஜி
Please answer me my dob 21.12.1965 time 7.05am at madurai my future?
ஐயா வணக்கம் கடந்த எட்டு வருடங்களாக தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் ஜோதிடத்தில் தங்களின் புலமை ஜோதிட பாடல்களை என்னைபோன்ற எளியவர்க்கும் புரியும் அளவிற்கு ஜோதிடத்தின் மீது காதலை உருவாக்கியுள்ளீர்கள், இப்போது எனது கேளிவிக்கு வருகிறேன் எனது பெயர் B. பாலமுருகன் பிறந்த ஊர் பரமக்குடி பிறந்த நேரம் 3:21am தேதி 23/04/1973 இன்று வரை அடிமை தொழிலாகவே கடந்துவிட்டது இனி வரும்காலங்கள் எப்படி அமையும் சொந்த தொழிலுக்கு வாய்ப்பு உள்ளதா அல்லது ஜோதிடராக வாக்கு தகுதி உள்ளதா தெளிவுபடுத்துங்கள் அடுத்து வருகிற ராகு தசை எப்படி அமையும் தயவுகூர்ந்து விளக்கம் தருவீர்கள் என்று நம்புகின்றேன்.
விதிப்படி நடக்கும் ஆனால் மதிபடி மாற்றி அமைக்கலாம் ஏனொன்றால் ; இறைவன் மேல் நம்பிக்கையுடன் முயற்சி மேற்கொண்டால் நீங்கள் கற்ற.கல்விக்கு த
ரும் தட்சணை!
பெயர் .ஜெயபிரசாந்.ச
பிறந்த தேதி. 08.04.1989
நேரம் . மதியம் 01:05
ஊர் . விருதுநகர்
எனது பெயர் ஜெயபிரசாந் எனக்கு தற்போது ராகு திசை ராகு புத்தி நடக்கின்றன .ராகு 8ல் உள்ளது.ராகு பற்றிய உங்கள் பதிவினை பார்த்தேன். சற்று பயம் வந்துவிட்டது? தற்போது வேலை இழந்துவிட்டன் வேலை இல்லை? வெளிநாட்டு செல்லும் யேரகம் இருக்கிறது. இல்லை வேறு என்ன தொழில் செய்யலாம்.ராகு திசை எப்படி இருக்கும் பார்த்து செல்லுங்கள் ஐயா. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்து வருகின்றேன். உங்கள் பதில் எனது வாழ்க்கை பயணத்தில் ஒளியாக மாறும் என்று காத்துக் கொண்டு உள்ளேன்....
இப்படிக்கு உங்கள் உண்மையுள்ள
வாசகர் பிரசாந்....pls help me sir.....
ல/கடகம் 2ல்கேது 6ல்சனி 8ல்ராகு 9ல் சுக்கிரன். சூரியன். 10ல் சந்திரன். புதன்
11ல் குரு செவ்வாய்
Anakku risaba rasi neenkal solvathu unmai matram onnum theriyala 26.12.2020 sariyanthu
sir your explanations are very nice .lot of time I ask you bt you don't reply sir.my date of birth 13/1/1990 9.10 a.m erode when will I get married .which direction the bride will come pls tell me sir
Sir,
Where you were all these days ? Best wishes from kuhedran Toronto.
சி.முருகேசன் மதுரை அனுஷம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி மிதுன லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் 3 ல் கேது 6ல் சந்திரன் 7 ல் சனி 9ல் செவ்வாய் ராகு 11ல் குரு 12ல் சூரியன் புதன், 31.05.1988 வைகாசி 18 காலை 9:00 பிறந்தநாள் பிறந்த நாள் முதல் கடுமையான கஷ்டத்தை குடும்பத்திற்கு கொடுத்து அப்பா வருமானம் இன்றி தாய்மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தேன் Diploma in electronic and communication படித்து Computer science engineering BE படித்து வேலையை இன்றி 2010 முதல் 2018 வரை வீட்டில் உள்ளேன் கடந்த 10 நாள் முன்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்து மீண்டும் உயிர் பிழைத்து வந்தேன் என் ஜாதகம் பார்த்தவர்கள் சன்னியாசம் துறவறம் சென்று விடு என்கிறார்கள், சிலர் மூன்று மாதத்திற்குள் மரணம் வரும் என்கிறார்கள், வேலை தேடி போனாலும் எதுவும் அமையவில்லை ரொம்ப விரக்தி யாக மனநிலை ஏற்படுகிறது. சரியான சாப்பாடு தூக்கம் இல்லை, வீட்டில் இருந்து வெளியே போனாலும் மனசு யாரையும் பார்க்க கேட்டு பழகி முடியாலை Brain fever ல் இருந்து எதற்கு உயிர் பிழைத்தேன் என் விதி என்ன ஆகும் எப்போ என்ன தொழில் கிடைக்கும் ஒன்னும் தெரியாலை நீங்கள் தான் சரியான வழிகாட்டுங்கள் மிக்க நன்றி
Cellphone number 9003811270
Sir,
Good explaination..
Our best wishes to you and your family.
Requesting you to go through my daughter's horoscope and reply.. please sir. Is there a marriage life ahead for her.. we are really worried. Also her job placement. .please sir.. reply
Her date of birth 8/12/1983. Time 11:40 am. Place : Baliganapally (bagalur) Hosur taluk krishnagiri district
வணக்கம் அண்ணா, என் மகள் குறித்து நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். உங்கள் உதவி தேவை அண்ணா. என் மகள் பெயர் சத்யஸ்ரீ ,23 ஜூலை2003 ,காலை 9:54,காரைக்குடியில் பிறந்தார்.தற்போது பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறாள், ஆனால் பள்ளிக்கு போகும் போது தைரியம் போதாது அழுதுகொண்டே செல்கிறாள்.அவள் மேற்கொண்டு படித்துக் முடிப்பாளா?+1 ல் என்ன பாட பிரிவில் சேர்க்க வேண்டும் அண்ணா. தயவுசெய்து உதவுங்கள் அண்ணா.
அவளது ஜாதகத்தில் சிம்மம் லக்கனம், சுக்கிரன் திசை 1வ,8மா,27நாள் இருப்பு என்று உள்ளது.
சுந்தரி செந்தில் நாதன்.
நன்றி
அய்யா எனது பிறந்த தினம்:8/5/1985.காலை: 08.00 மணி. ஊர்: காரைக்கால்.எனக்கு அதீத அரசியல் ஆசை உள்ளது.அந்த துறையில் கால் பதிக்கலாமா.
அய்யா விளங்கவில்லை
ஐயா இன்னைக்காச்சும் பதில் சொல்லுங்களேன்... வணக்கம், என் பெயர் செல்வம். எனக்கு இன்று வரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. B.Sc பட்ட படிப்பு படித்துள்ளேன். 6 மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ஒருவரிடம் 1,80,000 ரூபாய் கொடுத்தேன். ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த பணம் என் அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்தது. என் அப்பா கூலி தொழில் தான் பார்க்கிறார். நான் வெளிநாடு சென்றால் மட்டுமே என் அப்பாவிடம் பணத்தை திருப்பி தர இயலும். எனக்கு வெளிநாடு வேலை கிடைக்குமா ? அல்லது நான் அந்த ஏஜென்ட்டிடம் பணத்தை இழந்து விடுவேனா? தெரியவில்லை . நான் ஏமாந்து விட்டால் என் அப்பா மிகுந்த சங்கடபடுவார்கள். இன்றாவது என் கமெண்ட் பாருங்களேன். காத்திருக்கிறேன்.
நான் பிறந்த விவரம் :
இடம்: இராஜபாளையம்.
தேதி:17.06.1991.
நேரம்:காலை மணி 06.55.
Sir enga family ku nimathiya ila engala yarm nimathiya vazha vidamatraga josiyam pakanom.ungaluku mail send panalama.unga mail ku details ah anupura sir.romba kastam ah iruku sir enga appa famer kasta pattu vela senju sothula vangi irukaru.athu yeelam yamathuraga sir
Good Morning Sir,
I have already asked a question in previous comment section (regarding job). I had one more general question.
You had mentioned that for simha lagnam, only if Shani is unfavorably positioned (i.e in 12th house etc) it would be good. What if Shani is in the 12th, however 12th lord is in parivartan with third lord (i.e 12th =Moon, 3rd = Venus), hence 12th lord(moon) will be in own house. You have said when 12th lord in own house all other planets in 12th also do not lose their power, does this mean since Shani is in 12th, shani and hence his dasa will be unfavorable. Thank you.
Hello chinnraj sir same issue my question is repeat the more time please consider my question my divorce first attempt failed which time is divorce please mention my date of birth is 27 March 1976 time 4.15am place Erode and my wife date of birth is 15 April 1988 time 10.45pm please reply sir
true.
Jadhagam papingala anna