மாம் இந்த வீடியோ எனக்கு மிக பயன் உள்ளதா இருந்தது நன்றி அடுத்து 12 கட்டங்களை பற்றியும்,தோஷங்களை பற்றியும் விளக்கினால் மிகச்சிறப்பாக இருக்கும் விரைவில் எதிர்பார்க்கிறேன்
ஒரே இராசி, நடசத்திரம் உள்ளவர்கள் எப்படு கணிப்பது அதாவதுபெண்ணுடைய நடசத்திரத்தில் இருந்து எப்படி எண்ணுவது எப்படி பொருத்தம் பார்ப்பது தயவுசெய்து கூறுங்கள் நன்றி
Sis girl rachasaganam la eruntha rachasaganam mum set agadhu..deva ganamum manitha ganmum set agathunu soldringa...APO rachasaganam pengalku eduvume set agalaye mam
@@pavir9027 check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve
அக்கா எங்களுக்கு பெயர் ராசிக்கான பொருத்தம் பார்ப்பது எப்படி எங்களுடன் ஜாதகம் கிடையாது பிறந்த தேதி தெரியாது ஆனா திருமணம் செய்யணும் இதுக்கு எப்படிக்கா திருமண பொருத்தம் பாக்குறது அக்கா கொஞ்சம் இருந்தா ரிப்ளை பண்ணுங்க அக்கா
திருமணம் முடிந்த பிறகு பொருத்தம் பார்த்து மனதை குழப்பிக்காதீங்க, கடவுள் மேல் நம்பிக்கை வைத்து பூஜை பண்ணி சாமி கும்பிடுங்க (உங்க குலதெய்வம் + இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று பூஜை பண்ணி மனசார வேண்டிக்கோங்க)நல்லதே நடக்கும் சகோ
Very interesting sis...All ur videos usefull..Keep going..My support fr u...👍😍
Thank you sis...😊😊
@@vastutipstamil LP
@@vastutipstamil I'm
அனைத்து காணொளியும் சிறப்பு ,நீங்கள் சிம்ம மனை , கழுகு மனை மற்றும் அனைத்து மனைகளை பற்றி அளவுகள் உடன் விளக்கியும் சிறப்பிக்க வாழ்த்துகள் sister
மாம் இந்த வீடியோ எனக்கு மிக பயன் உள்ளதா இருந்தது நன்றி அடுத்து 12 கட்டங்களை பற்றியும்,தோஷங்களை பற்றியும் விளக்கினால் மிகச்சிறப்பாக இருக்கும் விரைவில் எதிர்பார்க்கிறேன்
தெளிவான பதிவு சீரான குரலில்.
மிகவும் அருமை மிக்க நன்றி
🙏
மிகவும் தெளிவாக கூறினீர்கள் அக்கா.. கிரக பாவம் கணிப்பது எப்படி என்பதை பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Supera puriyira madhiri pesureenga sahodhari thank you.
ஒரே இராசி, நடசத்திரம் உள்ளவர்கள் எப்படு கணிப்பது அதாவதுபெண்ணுடைய நடசத்திரத்தில் இருந்து எப்படி எண்ணுவது எப்படி பொருத்தம் பார்ப்பது தயவுசெய்து கூறுங்கள் நன்றி
Mam - if girl got ratchasa ganam what should be boy's ganam.
Ore rasi natchathiram lagnam same ah erunthal eppadi parpathu
Super use full information
Thina porutham kandipa irukauma mam
Super ha solreenga
Sema super guidelines, very happy, congratulations
Super மேம்
மிகச் சிறப்பு மா
Ore rasi thirumanam panalama sis??
Sri theerika porutham illai endral thirumanam ponalama
மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி...
🙏
Semmmma mam... superv speech
Tell some exceptions for maadiya naadi porutham and same naadi mam
மிகவும் பயனுள்ள தகவல் 👍👍
Meena rasi thula raasi ya maariage pannalama.... Mudiyathu na edhachu parigaram iruka sollunga plss😭
u
g
சூப்பர்👍👍🙏
Yoni porutam illa... marriage pannalama
மிக அருமை
Google la jathagam paakurom la sis athu crt ah varuma illa thappa varuma sis
Sis girl rachasaganam la eruntha rachasaganam mum set agadhu..deva ganamum manitha ganmum set agathunu soldringa...APO rachasaganam pengalku eduvume set agalaye mam
ithey than en doubt um...appo ratchasa ganathiruku 100 percent poruthama ganam illayaaa???
Sister jathagam send panna neenga paathu solluvinga la
Ore rasi nachathirim vera marriage pannalama akka
Sis very interesting how can I contact u to know more can understand well, explaination super
Gana porutham kulappamaga ullathu pls explain
Same raasi mrg panalama or not
Jadhaha porutham paarthu ok entral pannalam
Kana porutham example sollunga madam
Hi sis.... Na naraya video pathen... bt Unga video tha nala purunjathu sis... 😍
Thank you sis
Enakum mama kum same rasi same natchathiram same laknam... Mrg panalam sis... Plz solunga...
Jadhaga porutham paarthu saiyungal sis
Relation kula paka venam soldragale sis... Pakala na parava ila ah...
Unga viruppam dhan sis but paarpadhu nalladhu
உத்திரம் மூலம்பொருத்தம் வேண்டும்
Good
Mam age attend pannera rasi and natachitram parakalama mam
Enoda rasi viruchagam kettai nachathiram but age atten pannum.pothu maruchu enakuu athoda rasi mithunam thiruvathirai nachathiram ennoda lover rasi simmam magam nachathiram pls mam ithu enaku remba important enaku reply pannunga plsss
Nanga marriage pannikalama sollunga pls
Naan manitha kanam avaroda ratchasa kanam ithu poruthama
Excellent.
Thanks
Eppadi count pannanum
Randu perukum ore natchathirma irutha eppadi pakurathu sis
Jadhaha kattam vachhu porutham paarthu pannunga sago
Enaku 8 porutham iruku, bt raju illa... Enna pandrathu sis? We're in 6 years of love 😞
Usually love panravanga porutham paarppadhu compulsory illa..appadi paarkka virumbinal 2 baeru jadhahataiyum joshiyaridam kaanbithu jadhaha porutham paarunga
@@vastutipstamil k sis 👍 thanks for ur reply
Same problem but 5years love
Supermam
மிகச்சிறப்பான.விளக்கம்.நன்றி
மிக அருமையான பதிவு
Hii mam...! Male rasi rishabam natchathiram mirugaseerisham....female rasi simmam natchathiram pooram...thirumanam poratham irukka mam..
Mam pennirku thiruvadhirai aanirku punarpoosam yoni porutham illainu solranga but idhula nenga mention apo panalama Mam romba confuse panranga pls sollunga
குலம் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்ய லாமா
சிறப்பான விளக்கம்
Ponnu mapilai ore natchathiram na yepadi parkalam
Thirumana poruttham of moon, lagnam,sun Nakshatra poruttham ipoadi chonnadupole iruvarukkum cheyadal moondrin average 10 ku 5 kku mel irundal good anal moon Nakshatra porutgham 10kku 5 kku mel irukkanum. 3, 5, 7 aa iruvarin moon sun lagna star poruttham irukkanum.
Mam enaku sevvai dosham magara rasi iruku enna lover ku dosham illa enga veetla kk solla mattraga naaga marriage pannlama soluga pls
Very nice
Super sister
Shree dheergam 13 vara kudaaadha akka
மிகவும் பயனுள்ள தகவல். உங்கள் சேவைக்கு நன்றி. .
நன்றி. ..😊😊
Thula la vastha natchathram varuma sister sollunga pls..... Unga videos la neraya paarpa... Pls rply pannunga
Akka rasi star porutham 10 iruku akka.ana jathakam kattam v2 kattathula suriyan illa payenku appadina marriage panna kudatha.antha kattam maratha.erandu perukumeye 2nd marriage appoum payen jathagam kattam maratha.marriage pannalama akka please reply kudugka akka
Sathayam eaga nachathiram பொருந்துமா?
Medam 11.01.1995 evening 3.55 sollunga 🙏
Mam appo magarathukum kumpathuku paki eruga mam solu pls
Marriage match sollunga sir pls...
Female:
06.oct.1994
10.30 AM
Thulam
Chithirai - 4 am padam
Male
10.june.1992
2.45 pm
Kanni
Chithirai - 2 am padam
Very good ma
Thank you Mam. ..😊😊
அருமை
mam...pen manitha ganama irunthu aan ratchasa ganama irunthal poruthama??
Super Explain
Very very nice information thanks madam
Super sister
Well done
Same rasi பத்தி sollunga sis
6384715671
Super ma
பெண் மனித கணம் ;ஆண் இராட்சச கணம் பொருந்துமா அக்கா
Super sis enku date of birth 19.9.95 mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam sis enku marriage epa agum time11.54am
@astrologer A sis enku marriage matum epa nadakum soluga sis.lakanathula guru 4 la sani6 ka kethu 8 la Chandran 11la sukuran suryan puthan ethalam erugu 12 la sevvai ragum seruthu erugu sis.mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam sis pls soluga
@@pavir9027 check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve
மிக்க நன்றி
Super.
Sister Mahendira porutham illana kulanthai porakkatha
@astrologer A thank you sister your humble reply ku
Boy Thulam rasi kum girl thanu rasi kum rasiathibathi porutham iruka ? Plzz solunga
Hi madam, boy taurus (Rogini ):girl cancer (ailiyam) marriage ok va? Please tell me
அனைத்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீா்கள்... சிறப்பு
Counting 21 vandhal 9 al vaguthal . 2.3enru varugiradhu idhil 2varuvadhal porutham ena kollalama
Good information sis
அக்கா எங்களுக்கு பெயர் ராசிக்கான பொருத்தம் பார்ப்பது எப்படி எங்களுடன் ஜாதகம் கிடையாது பிறந்த தேதி தெரியாது ஆனா திருமணம் செய்யணும் இதுக்கு எப்படிக்கா திருமண பொருத்தம் பாக்குறது அக்கா கொஞ்சம் இருந்தா ரிப்ளை பண்ணுங்க அக்கா
Spr sister
Hi
Hello
Chevvai dhosham maapilai ponnuku iruku but maapilaiku chevvai neecham panna kudadhu solranga..Nadi porutham illa...but 8 mukia porutham irundhum pana kudadhu solranga idhu saria
கீரி.,.எலி.ஆகுமா.மேடம்
Rajju porutham illai endral Ena seiya vendum
அக்கா ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்துவிட்டால் ஏதாவது பரிகாரம் இருக்கிறதா please akka sollunga🙏
திருமணம் முடிந்த பிறகு பொருத்தம் பார்த்து மனதை குழப்பிக்காதீங்க, கடவுள் மேல் நம்பிக்கை வைத்து பூஜை பண்ணி சாமி கும்பிடுங்க (உங்க குலதெய்வம் + இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று பூஜை பண்ணி மனசார வேண்டிக்கோங்க)நல்லதே நடக்கும் சகோ
@@vastutipstamil நன்றி அக்கா 👍🙏
Akka enakum rajju porutham illa romba kastama iruku 😢
Detailed explanation.. Super
Mam rendu perum oray raasiya iruntha enna mam panrathu
Ver good explained thanks
பையன் தூலாம் பெண் மீனம் திருமணம் செய்யலாமா
Boy thanush rasi puradam natchathiram girl viruchigam anusham natchathiram marraige pannalama
very nice sister
Sister please reply me... Pen aayilyam kadakam rasi... Aan kettai viruchagam rasi thirumanam pannalama please.. athukku parigaram irukka.. rajji porutham illama varuthu payama irukku please reply sister.. pen second marriage.. aan first marriage.. but love panrom.. please reply sister.. second marriage ku porutham thevai illaya.. reply please sister..,🙏🙏
super super
Great 👍
மணமகன் சித்திர நட்சத்திரம் மணமகள் உத்திரட்டாதி நட்சத்திரம் பெருத்தம் எப்படி
வாழ்வில் பொருத்தம் மிக முக்கியமான ஒன்று
Date of birth la porutham parpargala
ஓம்