அடிப்படை வாஸ்து / Basic vastu tips in tamil/ வீடு Vaasthu - vastu rules tamil / House vastu

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Vaastu Basics - Basic vasthu in tamil - House vastu information அடிப்படை வாஸ்து குறிப்புகள்
    #vastutipstamil
    #vastutipsforhome
    #vastushastra
    #வாஸ்து
    #vastubasic
    #basicvastu
    #vastuintamil
    #vasturules
    #housevastu
    Join this channel to get access to perks:
    / @vastutipstamil

Комментарии • 80

  • @bhagyalakshmivellaisamy
    @bhagyalakshmivellaisamy 26 дней назад +2

    மேம். எல்லா விஷயங்களும் நல்ல புரிகிற மாதிரி இருந்துச்சு ஆனால் ஸ்விட்ச் பாக்ஸ்கள் எந்த எல்லையில் வைக்க வேண்டும் அதனுடைய விளக்கமும் கொஞ்சம் கூறுங்கள். நன்றி மேம்

  • @UngalSahothari
    @UngalSahothari 2 месяца назад +4

    பயனுள்ள தகவல். ஒரு சந்தேகம் சிஸ். தெற்கு வாசல் வீடுன்னா போர்டிகோ அதிகமாகவும் பின்புழக்கம் அதாவது வடக்கு பகுதி குறைவாக வருமே அப்போ என்ன பண்றது

    • @vastutipstamil
      @vastutipstamil  2 месяца назад

      அப்படி இல்லை ,எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் இந்த வீடியோ ல சொன்னபடி தான் காலி இடம் விட வேண்டும் sis

  • @Ohmydeivame
    @Ohmydeivame 2 месяца назад +1

    அடிப்படை வாஸ்து பற்றிய தகவல்கள் மிகவும் அருமையான பதிவு 🙏🌹👍

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 2 месяца назад

    தகவல்கள் நன்று
    வரைபடம் மூலம் விளக்கியமைக்கு நன்றி 👍🙏
    இன்னும் பயனுள்ளதாக அமைந்தது.❤🎉

  • @ShobanaShobana-ld1lv
    @ShobanaShobana-ld1lv Месяц назад +1

    வணக்கம் சகோதரி 🙏 வடக்கு பார்த்த வீட்டில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள மாஸ்டர் பெட்ரும் கதவு அந்த ரூமின் ஈசான்ய மூலையில் அமைந்தது. ஆனால் 2nd 3rd பெட்ரும் கதவு அந்த ரூமின் அக்கினி மூலையில் வருகிறது. வேற வாய்ப்பு இல்லை சகோதரி இது சரியா சொல்லுங்க சகோதரி 🙏

  • @g.perumal9441
    @g.perumal9441 Месяц назад

    அருமையான விளக்கம் மற்றும் தெளிவான விளக்கமும் ❤

  • @meenam6721
    @meenam6721 Месяц назад

    மேற்கு பார்த்த மனை தெற்கு பார்த்த தலைவாசல் வைக்கலாமா இல்ல வடக்கு பார்த்த தலைவாசல் வைக்கலாமா mam

    • @vastutipstamil
      @vastutipstamil  Месяц назад

      மனையின் திசைக்கே தலைவாசல் வைப்பது நல்லது

  • @FF-ly4im
    @FF-ly4im 2 месяца назад

    Dear Madam, I take a moment to appreciate you for the detailed information about all the Basics of Vastu in a single window presentation covering the basics in detail. I am sure that your Vantu inputs will help everyone who believes in it. All of us will have to understand that a house that deviates from Vastu principles may experience disruptions in the flow of energy, potentially impacting the overall well-being of its inhabitants. Non-compliance can lead to a sense of imbalance and disharmony, affecting various aspects of life, including health, relationships and prosperity. Common issues may manifest as increased stress, strained interpersonal connections, financial challenges, and a general lack of positive energy. While Vastu Shastra isn't a guarantee for a trouble-free life, aligning a home with its principles is believed to enhance the overall harmony and positive vibrations within, creating an environment conducive to a flourishing and balanced lifestyle. Thanks again for your efforts and God bless you all the more.

  • @tnshinchanff3973
    @tnshinchanff3973 22 дня назад

    வணக்கம் அருமையான விளக்கம் எங்கள்வீடு கிழக்கு பார்த்த வீடு வாசல் வந்து
    வடக்கில் இருந்து கால்வாசியும் தெற்கிலிருந்து
    முக்கால் வாசி யும் வரும்படி
    அமைத்துஉள்ளோம் இது சரியா? ஈசான்ய மூலையில்
    4×4 சைஸ் ஜன்னல் வைத்து
    உள்ளோம் 24×7= என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் என்ன என்பதை
    தெளிவு படுத்துங்கள் சகோதரி மழை காலத்தில்
    ஜன்னல் திறந்து வைக்கலாமா சொல்லுங்கள்
    ப்ளிஸ் 🎉🎉 உங்கள் வீடியோ
    அனைத்து ம் அருமை 100% உண்மை.

    • @vastutipstamil
      @vastutipstamil  20 дней назад

      Door & window vastu வீடியோ தனியாக போட்டிருக்கேன் பாருங்க சகோ

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 месяца назад

    அடிப்படை வாஸ்து அருமையான விளக்கம் 🙏🌹👍

  • @srisri5068
    @srisri5068 16 дней назад

    Ithu வரைக்கும் உங்க mari yarumey vasthi சொல்லல❤செம்ம

  • @sharmila5362
    @sharmila5362 Месяц назад +1

    நல்ல சன் சொன்னிங்க தங்கச்சி நன்றி

  • @srisri5068
    @srisri5068 16 дней назад

    🎉🎉சூப்பர் mam

  • @userpt-rg9oi
    @userpt-rg9oi 24 дня назад

    அருமையான வாஸ்து விளக்கம்

  • @s.nateshkumars.nateshkumar9750
    @s.nateshkumars.nateshkumar9750 Месяц назад

    Thank u thank u madam.rempa correct sister.very very thank u

  • @vinothkumarg4137
    @vinothkumarg4137 11 дней назад

    West face plan la portica la septic tank kattalama

  • @avkvimala8149
    @avkvimala8149 2 месяца назад +1

    Nandri mam

  • @venkatasalamd6436
    @venkatasalamd6436 Месяц назад

    அருமையான பதிவு

  • @ThevathasTharsika
    @ThevathasTharsika Месяц назад

    Srilanka la irukkiravankalum intha vaasthu murai la veedu kattalama?

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 2 месяца назад

    6 cent manai la5 3/4 cent perfect ah errukku kanni moolai la 1/4 cent kuranchu perfect rectangle ah errukku vangalama kilakku paartha manai

    • @vastutipstamil
      @vastutipstamil  2 месяца назад

      Unga nearby vastu consultant direct aa paarkka solli discuss pannittu vaanguvadhu nalladhu

    • @YummydayswithKavitha
      @YummydayswithKavitha 2 месяца назад

      @@vastutipstamil yaaraium theriyathunga athu tha kekuren.... athavathu problem varuma

  • @user-wi6jl7cv6p
    @user-wi6jl7cv6p Месяц назад

    ஐயா ,, தோட்டத்தில் கிழக்கு பார்த்த வீடு . வட மேற்கு bathroom நீர் மற்றும் தென் கிழக்கு சமையல் அறை நீரை எங்கு விட வேண்டும் .
    Compound க்கு வெளியில் தென் மேற்கில் தண்ணீர் இல்லாத கிணற்றை கற்களை போட்டு மூடி உள்ளோம் .
    அதற்கு உள்ளே pipe போட்டு விடலாமா ?
    Compound க்கு வெளியில் குழி பறித்து விட்டால் திசை பார்க்க வேண்டுமா ??

    • @vastutipstamil
      @vastutipstamil  Месяц назад

      வடக்கு மத்தியிலிருந்து வடமேற்கு சார்ந்து

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 месяца назад

    நன்றி மேடம்🎉

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 месяца назад

    ரொம்பநன்றிம்மா

  • @arivunithi6187
    @arivunithi6187 15 дней назад

    Mam south facing house eb box eanga vaipathu

  • @genuinehousingproperties
    @genuinehousingproperties 2 месяца назад

    ❤❤❤❤ super madam

  • @kalavathicreations
    @kalavathicreations Месяц назад

    பிரம்மஸ்தனம் பூஜை ரூம் வைக்கலாமா சகோதரி?

    • @vastutipstamil
      @vastutipstamil  Месяц назад

      பூஜை அறை வாஸ்து வீடியோ போட்டிருக்கேன் சகோதரி

  • @galatagamer6272
    @galatagamer6272 Месяц назад

    Thank you. Mam
    Vada merku theru kuthu varalama

  • @sivasankarikumaran8284
    @sivasankarikumaran8284 2 месяца назад

    Super super 🎉🎉

  • @kanish8567
    @kanish8567 Месяц назад

    Super mam

  • @sreebhadravaasthu
    @sreebhadravaasthu 2 месяца назад

    Ok♥️♥️♥️

  • @reekankarthi7340
    @reekankarthi7340 Месяц назад

    Nice 👍

  • @rajasekaran5637
    @rajasekaran5637 2 месяца назад

    Super madam

  • @gokuljiscreation7834
    @gokuljiscreation7834 17 дней назад

    ஈசான்ய மூலையில் கழிவறை அமைக்கலாமா

  • @Nelson-cx2tc
    @Nelson-cx2tc Месяц назад

    Madam about attachment toilet details need.

    • @vastutipstamil
      @vastutipstamil  Месяц назад

      For more details please check toilet vastu video ( already uploaded)

  • @dtube123
    @dtube123 2 месяца назад

    Thanks

  • @thangakarthik9570
    @thangakarthik9570 2 месяца назад

    Nice.

  • @kotteeswaranduraivel6391
    @kotteeswaranduraivel6391 2 месяца назад

    Super mum

  • @Sai-yf9pc
    @Sai-yf9pc 8 дней назад

    Vadamerku toilet entha facing irukanum mam

  • @amuthamayandi4790
    @amuthamayandi4790 21 день назад

    ❤❤❤🎉🎉🎉

  • @anishpanishani8902
    @anishpanishani8902 Месяц назад

    Septic tank vera enga ellam vaikalam

    • @vastutipstamil
      @vastutipstamil  Месяц назад

      Septic tank vastu video poatirukaen ( septic tank vastu tips tamil entru youtube la search pannunga)

  • @user-lo7cs6iv1b
    @user-lo7cs6iv1b Месяц назад

    Samayal arai patri sollave illa enga Amma

  • @PupathiPupathi-ef6cj
    @PupathiPupathi-ef6cj 21 день назад

    மனைக்கும்மேற்க்குதிசையில்நீர்நிலைகுளம்இருப்பதுநல்லதா

    • @vastutipstamil
      @vastutipstamil  20 дней назад

      இல்லை, கட்டாயமாக அங்கே வீடு கட்ட விரும்பினால் நீர்நிலையிலிருந்து நிறைய இடம் விட்டு உங்க வீட்டுக்கு பலமாக சுற்றுசுவர் கட்டுங்க