அடங்கிய மனமே குரு | அமைதியான மனமே குரு | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • அடங்கிய மனமே குரு | அமைதியான மனமே குரு | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision |
    #TamilMotivationalSpeech​ #ParveenSultana

Комментарии • 119

  • @kalaiselvi1312
    @kalaiselvi1312 2 года назад +10

    உங்களை பார்த்தாலே உற்சாகம் வந்து விடும்

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 2 года назад +10

    என்ன ஒரு அற்புதமான சொற்பொழிவு!
    நன்றி சிங்கப்பெண்ணே👏👌🙏

  • @nithyapugazh1976
    @nithyapugazh1976 2 года назад +9

    தன்னை விட சிறப்பனவர்களை உருவாக்குப்பவரே தலைவர்..

  • @kalaiselvi1312
    @kalaiselvi1312 2 года назад +7

    கம்பீரமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @karthikdevi8004
    @karthikdevi8004 2 года назад +4

    உங்களுடைய பேச்சும் கருத்தின் ஆழமும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது நன்றி.

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 года назад

    தலைவர் என்பதற்கு அழகான விளக்கம் கொடுத்தீர்கள்
    நன்றி இனிமையான வணக்கம்
    V.sethurajan MABL

  • @banumathilingas5308
    @banumathilingas5308 2 года назад +4

    சிறந்த நல்ல கருத்துக்கள் 🙏🙏🙏 நன்றி

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 2 года назад +3

    🙏🙏🙏🙏 அருமையான பதிவு 💕💕💕💕

  • @rjsarasara3141
    @rjsarasara3141 2 года назад +3

    சிறப்பு. வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பான பதிவு நன்றி

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад +2

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @azhagarmalaiflyashbricks20
    @azhagarmalaiflyashbricks20 2 года назад

    சகோதரி பர்வீனின் பேச்சு அன்பை அறிவை ஆன்மீகத்தை உயர்வாக மனித நேயத்தை மனமுருக ஓங்கி ஒலித்தது சிலநேரம் ஆனந்தக்கண்ணீரும் வந்தது சில நேரம் அழுகைச் கண்ணீரும் வந்தது. பேச்சு நடை மட்டும் போதாது இதுபோல் உள்ளத்து வார்த்தைகளாக அமையவேண்டும். க.கணேசமூர்த்தி. எம்ஏ எம்பில். பாரத விலாஸ் சோராஞ்சேரி கிராமம் திருவள்ளூர் மாவட்டம்

  • @muthurajkarunakaran7170
    @muthurajkarunakaran7170 2 года назад

    இலக்கியங்கள் உங்களால் தான் கற்று கொள்ள ஆசை வருகிறது உங்கள் உரையாடல் மிகவும் அற்புதமான வரிகள் வார்த்தைகளால் சொல்லும் சுத்தமான மொழியில் பேசும் தமிழுக்கே அழகும் பேரும் புகழும் வருகிறது

  • @gracejayakumar9673
    @gracejayakumar9673 2 года назад

    Parveen, you are an inspiration to all women. You give very bold and wise speech. I am a big fan of yours speech. Very knowledgeable.

  • @om8387
    @om8387 2 года назад

    வணக்கம் சகோதரி பர்வீன்: அழகுதமிழ்ச் செல்வி அருந்தமிழைச் சொல்லி பேசுவதில் சகலகலா வல்லி என்பதை தமிழ் உலகே அறியும் நன்றி சகோதரி

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 года назад +1

    வாழ்த்துக்கள் 🌹
    கடைசியில் சொன்ன கதை
    அருமையாக உள்ளது மனதை
    மிகவும் தொட்டது👌👌👌👌👌👌👌👌

  • @advocatejeniferraja9475
    @advocatejeniferraja9475 2 года назад +1

    தலைமைக் கான விளக்கம் தலை வணங்க வைத்து விட்டது, அம்மா

  • @prajkumar8387
    @prajkumar8387 2 года назад +4

    Praise God 🙏🏻

  • @umarn2635
    @umarn2635 2 года назад +1

    இந்த சொற்பொழிவை கேட்கும் போது உற்சாகம் பொங்குகிறது நல்ல தலைமை வீட்டுக்கும் வேண்டும் நாட்டுக்கும் வேண்டும்

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 2 года назад +2

    நீ ஒரு விஸ்ஸருபம் அம்மா.வாழ்க வாழ்க வாழ்க.

  • @selvamkali3083
    @selvamkali3083 2 года назад +1

    வாழ்த்துக்கள் மேம் தெய்விகம்

  • @sridevij812
    @sridevij812 2 года назад

    வாழ்க வளமுடன் 🙏
    சிங்க பெண்ணே 👏👏👍👍

  • @gopinath3964
    @gopinath3964 2 года назад

    You r giving a motivational speech excellent madam...

  • @ushabalasubramanian4513
    @ushabalasubramanian4513 2 года назад +2

    I listen to every word of yours and get deeply immersed in self analysis and get motivated . Also, I don't fail to share your videos to my daughters to be well motivated

  • @prajeshmithran7381
    @prajeshmithran7381 2 года назад +1

    👌👍👏

  • @hems7026
    @hems7026 2 года назад

    Excellent 👌🏻👍🏻👏👏👏💐professor

  • @manoharmano8515
    @manoharmano8515 2 года назад

    ஆஹா, என்னா பேச்சு சூப்பர் மேடம், வாழ்த்துக்கள்

  • @mahendran2029
    @mahendran2029 2 года назад +2

    🙏🙏🙏

  • @ashikhameed1386
    @ashikhameed1386 2 года назад

    உங்களுடைய சொற்கள் பெரும் மதிபலிகிறது.

  • @Jk-uu8ul
    @Jk-uu8ul 2 года назад +1

    Suuuuuuuuuper madam

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 года назад

    அருமையா பதிவு🙏

  • @madhumathi8907
    @madhumathi8907 2 года назад

    Mam, your speech touched my heart. The story which shows the importance of one doing his or her duty. Awesome. No words.

  • @v.poovanitha7582
    @v.poovanitha7582 2 года назад

    Semma. You are great mam.

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 5 месяцев назад

    Akka, so much thanks for u.
    Plz i want to teach my 2 kids bagavath gita,ramayanam.
    I find more videos in online.
    By seeing and learning for kids can you please tell which videos should i want to show to kids.
    With meaning and along with stories.

  • @rekhalaktm
    @rekhalaktm 2 года назад

    Super

  • @user-ou7ez3lb3l
    @user-ou7ez3lb3l 2 года назад

    அருமை அம்மா

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад

    இன்று மக்களுக்காக யாரும் தலைவராக தோன்றுவதில்லை
    மதம் இனம் மொழி இவைகளை வியாபாரம் செய்பவர்கள் மட்டுமே
    இன்று தலைவராக உருவாக்கப்
    படுகிறான் 😄😄😄

  • @raginik4239
    @raginik4239 Год назад

    ஆழமான வார்த்தையால் மனதை வருடும் தேனி

  • @smartguy-hd8bb
    @smartguy-hd8bb 2 месяца назад

    Ungalin peche enakku perum enargi madam❤❤

  • @vidhyaparamngs8072
    @vidhyaparamngs8072 2 года назад

    So good!!

  • @sankollywood
    @sankollywood 2 года назад

    Arumai

  • @deivanaisp1960
    @deivanaisp1960 2 года назад

    Your speech super

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 года назад

    Wow

  • @sabarigiri1505
    @sabarigiri1505 Год назад

    Happy new year🍬🍬🍬

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 года назад

    👌👌👌

  • @nagarajans5978
    @nagarajans5978 2 года назад

    Thalaimaithuvam: thiyagam arivu thannalam sirithumkooda illamal samoogananmai seibavargal

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 года назад

    👏👏👏

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 года назад

    ❤️❤️❤️

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 года назад

    👍👍👍❤️❤️❤️

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 года назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf 2 года назад

    👍👍👍🙏🙏🙏

  • @shanthinagarajan967
    @shanthinagarajan967 2 года назад

    Unnai petravarhal pakiasalihal amma

  • @ultrongaming7031
    @ultrongaming7031 9 месяцев назад

    ராஜராஜ சோழன் மாவீரன் உலகத்தை ஆண்ட பேரரசன் வரலாறு புரக்கனிப்பு

  • @raginik4239
    @raginik4239 Год назад

    அமுதான சொற்களை அள்ளி தரும் கலைவாணி

  • @thantavanthantavan8235
    @thantavanthantavan8235 2 года назад

    Super

  • @sundarraj2369
    @sundarraj2369 2 года назад

    🙏🙏🙏