அன்பு சகோதரி, இரண்டு காசு போட்ட, , பெண்ணை இயேசு பாராட்டியது பைபிளில் உள்ளது. ஆனால் இயேசு போனது, அந்த ஸ்திரீ வீட்டிற்கல்ல, அந்த ஐஸ்வர்யவான் வீட்டிற்கு. அந்த நேரமே அவர் மனம் மாறி தான் வாங்கிய லஞ்சப்பணத்தை, தான் வாங்கிய வர்களுக்கு நாலுமடங்காக திருப்பித் தருவதாக சொல்கிறார்..
வணக்கம் தமிழ்சுடரே...என்பெயர் செந்தில்குமார் நான் கடந்த 2. வருடங்களாக. உங்கள் பேச்சை கேட்கிறேன் இந்த கல்லை வைரமாக்கிய உங்கள் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என் மனமார்ந்த நன்றி...
அருமையான விளக்கம் சகோதரி என் வாழ்த்துகள் அட இவலவு இலக்கனமும் கற்ப்பித்து பகிர்வும் நல்ல கலைதானே இறைவனும் இயற்க்கையாய் பறந்து விரிந்த நிலத்தின் விதைந்த்து விழித்த ஐய்மீன் முலைய்த்த கதையும் இதுதானே என் வாழ்த்துகள் சகோதரி !
அன்பு .சகோதரிக்கு.இறைவன்தந்தவயபிரசாதம்.உங்கள்குறலின்இனிமை.முதல்தொட்டசெய்தியை.இடையிலும்தொடுகிறீர்கள்.இதையே.முடிவிலும்தொடவோண்டாம்ஒன்றதொட்டால்.அதைமுதலில்நிறைவுசெவதில்லை.எல்லாசொற்பொலிவாளர்களும்..மந்திபோல்.வேறோன்ருக்குதாவிவிடுகிறீர்கள்..ஆனால்கேட்கவந்தவர்கள்உங்களைசுவாசிப்பதால்.நீங்கள்வாசிப்பதை.மெய்மறந்தே.கேட்கிறார்கள்உங்கள்குரலின்இனிமையும்வாய்மெய்யின்ஆற்றலும்தான்உடல்மொழியும்இதற்க்குகாரணம்...எல்லாம்வல்ல.இறைவணின்செயல்தான்.
Respected SULTHANA MADAM YOIR MOTIVATIONAL SPEECH I LIKE YOUR QUALIFIED AND MEANINGFUL REASONABLE WITH YOUR TAMIL KNOWLEDGE INCLUDING HIGHEST RESPECTABLE AND I LOVE YOUR AS A SPEAKER.
ரெண்டு பைசா காணிக்கையாக செலுத்தின ஏழைப் பெண்... மரத்தின் மேல் இருந்த வட்டிக்காரக் குள்ளன் வீட்டு விருந்து... ரெண்டும் வெவ்வேறு சம்பவங்கள்... ஆனாலும் ஒரு இஸ்லாமிய பெண் பைபிளை மேற்கோளாக காட்டியது... உங்கள் பெருந்தன்மை...!
அன்பு சகோதரிக்கு வணக்கம் 🙏🙏🙏இந்த பதிவில் நீங்கள் சொன்ன உவமைகள் எல்லாம் ஆக சிறந்த ஒன்றாகும். அதற்கு என் பாராட்டுக்கள் 🙏 ஒரு இடத்தில் jesus பற்றி சொன்னீர்கள் அதில் ஒரு பெண்மணி தன்னில் இருந்த எல்லாவற்றையும் கொடுத்தால் என்று. அவள் தன்னில் இருந்து கொடுக்க வில்லை.. தன் வறுமையில் இருந்து கொடுத்தால் அந்த விதவை பெண் 🌹
உங்கள் பேச்சு அருமை இந்த உலகத்தில் உண்ண உணவு இல்லாமல் அவதிப்படுவோர் அநேகர் உதவும்படி அன்புடன் கேட்கிறேன் உங்கள் வார்த்தைகள் அநேகர் வயிரை நிரப்பட்டும்.வாழ்த்துக்கள்
தாயே உலகில் கெட்ட வார்த்தை ஒன்று கிடையாது. நாம் கேள்வி படாத வார்த்தைகள் நாமே இது கேட்காத வார்த்தைகள் அனைத்தும் கெட்ட வார்த்தை என்று நினைத்து கொள்கிறோம் நினைப்பது தான் பிழைப்பை கெடுக்கும். எடுத்துக்காட்டாக பூக்கள் என்பது மிக மிக கெட்ட வார்த்தை அதுவே என் 🌺🌻🌹🌷தமிழ் மொழி☝️ உயர்ந்த இடத்தில் உள்ளது👳👳👳💦 பரம்பரை தெலுங்கு மொழியில் பூக்கள.மட்டா என்பது கெட்ட வார்த்தை என் 🌺🌻🌹🌷தாய் மொழி இது ✅கேட்ட வார்த்தை இதன்பொருள் பூ ஒன்று இருந்தாள் வண்டு ஒன்று அதை தேடி வரும் பூ என்பது உணவு மட்டா. என்றால் தும்பி 🐝🐝தேனீ , கரு வண்டு, பூக்+கள்... பூ என்பதே தேன் கலந்து மது 🍷 போதைப்பொருள் இதுவே பெண்ணே போதை தருபவள் இதனால் தான் இஸ்லாம் மதத்தை சேர்ந்த துர்கா தர்க்கா ஹிஜ்ஜாப் அணிவது.. இது மதத்தின் 👣அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் வாழ்கிறாயோ அதுவாக மாறிவிடு.. தமிழ்நாட்டில் பருத்தி துணி அணியலாம் ரஷ்யா வில் அணிய முடியுமா. எந்த நாட்டில் வாழும் மக்களின் எண்ணங்கள் மதிப்பு கொடு.. வளையாவிட்டால் முறிந்து விறகாகிடும் விளைவதால் மூங்கில் கூடையாகிறது கரும்பு ஒடிவதால் சாறாக பிழிந்து எடுக்கபடுகிறது..
எனக்கு நம்பிக்கையை கொடுத்த மிகவும் அருமையான பேச்சு. அருமை.... அருமை..... . ஆனால் திராவிடம் குறித்த பேச்சை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். திராவிடம் குறித்த உங்கள் பார்வை சரியல்ல.
Really really I love admit your speech madam. Wow such a wonderful very useful meaningful one. Claps to you. I have not come over a teacher like you in my life. Thank u very much. You are diamond to Tamil nadu and star to the students. My best wishes to you. God bless.
I admired her thought provoking valuable magnificent flawless SPEECH. CAN Listen tirelessly hourstogether. May the good lord bless her .we lrean a lot .everyword is a pearl. Iam 78 yrs old
தமிழே அமுதே அழகிய மொழியே இவள் இதயமாய் விளங்கினாய். எத்தனை எத்தனை படித்தனள் இவள். எப்படி எப்படி? ஏ பர்வீன் சுல்தானா நீ என் துணையாக இருந்திருக்கக் கூடாதா? என் வாழ்வே, என் தமிழே என்று உன் காலடியில் வீழ்ந்து கிடந்திருக்கும் வசந்தம் அடுத்த வாழ்விலாவது கிடைக்க தமிழே நீ வாழ்த்து
பேசும் மொழிதமிழ் பேசுபவரோ இஸ்லாமிய சகோதரி தலைப்பில் பாரதியின் இந்துமத செய்தி இயேசு கிறிஸ்துவின் மேற்கோள் சங்கதிக்கு சமணம் இன்பத்திற்கு இஸ்லாம் எம்மதமும் சங்கமம் சகோதரி பர்வின் அவர்கள் பேசும்போது நன்றி நன்றி எல்லாம் கடந்துபோகும் ஆனால் சில கருத்துக்கள்சிந்தையில் நிற்கும் பின் செயல்பாட்டுக்கு வரவேண்டும் விதை முளைக்க வேண்டும பின் வளர்ந்து நற்-கணிதர வேண்டும்
அன்பு சகோதரி, இரண்டு காசு போட்ட, , பெண்ணை இயேசு பாராட்டியது பைபிளில் உள்ளது. ஆனால் இயேசு போனது, அந்த ஸ்திரீ வீட்டிற்கல்ல, அந்த ஐஸ்வர்யவான் வீட்டிற்கு. அந்த நேரமே அவர் மனம் மாறி தான் வாங்கிய லஞ்சப்பணத்தை, தான் வாங்கிய வர்களுக்கு நாலுமடங்காக திருப்பித் தருவதாக சொல்கிறார்..
ஆதியே துணை நல்ல புத்தகங்களை படித்தது போன்று உணர்வு ஏற்படுகிறது அம்மா.அருமையான விதைகளை தூவியுள்ளீர்கள்.முளைக்க ஆரம்பித்து விட்டது.சூப்பர் மா.
வணக்கம் தமிழ்சுடரே...என்பெயர் செந்தில்குமார் நான் கடந்த 2. வருடங்களாக. உங்கள் பேச்சை கேட்கிறேன் இந்த கல்லை வைரமாக்கிய உங்கள் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என் மனமார்ந்த நன்றி...
நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. என்ன தமிழ் பிரவாகம் எவ்வளவு karuthalamikka பேச்சு.
மிக அருமையான உரை...பெரிய தாக்கத்தை கொடுக்க வல்ல சொற்கள்...
அருமையான பதிவு நன்றி சகோதரி
,,, அன்பு சகோதரி பர்வின சுல்தானா அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் உங்க பேச்சு கேக்க கேக்க இனிக்கிறது.
9ö
Ll
வீடியோ ல பாக்குறத விட......நேர்ல பார்த்தது போல் இல்லை......vera level speech..... 💯🔥🔥🔥🔥
அனைத்து மத நூல்களையும் கற்று தெளிந்த அன்பு சகோதரி பர்வீன் சுல்தானா பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம். அத்துணை முத்தான சிந்தனைகள்.
Vera vera level spiritual maturity..sister ..valthukkal god blessing...
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. வாழ்த்துக்கள் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களே.
தங்களின் அன்பு தமிழ் அருமை அம்மா❤❤❤
My hearty congratulations mam. I'm very proud and jealousy to see you mam. Your my role model as a teacher. Keep rocking dear Parveen mam.
அற்புதமான பேச்சு நன்றி🙏🙏
அருமையான விளக்கம் சகோதரி என் வாழ்த்துகள் அட இவலவு இலக்கனமும் கற்ப்பித்து பகிர்வும் நல்ல கலைதானே இறைவனும் இயற்க்கையாய் பறந்து விரிந்த நிலத்தின் விதைந்த்து விழித்த ஐய்மீன் முலைய்த்த கதையும் இதுதானே என் வாழ்த்துகள் சகோதரி !
T
அருமையான விளக்கம் நன்றி 💐💐🙏
அன்பு .சகோதரிக்கு.இறைவன்தந்தவயபிரசாதம்.உங்கள்குறலின்இனிமை.முதல்தொட்டசெய்தியை.இடையிலும்தொடுகிறீர்கள்.இதையே.முடிவிலும்தொடவோண்டாம்ஒன்றதொட்டால்.அதைமுதலில்நிறைவுசெவதில்லை.எல்லாசொற்பொலிவாளர்களும்..மந்திபோல்.வேறோன்ருக்குதாவிவிடுகிறீர்கள்..ஆனால்கேட்கவந்தவர்கள்உங்களைசுவாசிப்பதால்.நீங்கள்வாசிப்பதை.மெய்மறந்தே.கேட்கிறார்கள்உங்கள்குரலின்இனிமையும்வாய்மெய்யின்ஆற்றலும்தான்உடல்மொழியும்இதற்க்குகாரணம்...எல்லாம்வல்ல.இறைவணின்செயல்தான்.
Respected SULTHANA MADAM YOIR MOTIVATIONAL SPEECH I LIKE YOUR QUALIFIED AND MEANINGFUL REASONABLE WITH YOUR TAMIL KNOWLEDGE INCLUDING HIGHEST RESPECTABLE AND I LOVE YOUR AS A SPEAKER.
Respected Madam SULTHANA THANK YOU YOU HAVE LIKED MY COMMENT I LIKE YOUR MOTIVATVATIONAL SPEECH AND I LOVE YOUR SPEECH AS A EDUCATIVE SPEAKER.
தங்கத்தை தகரமாக்கி உருக்கி உழையில் இட்டு வைரமாக்கி மிளிர விட்ட தங்களை பெற்றவர்களுக்கு என் சிரம் கரம் தாழ்த்தி கோடி நன்றிகள்
Sister Parveen your way of deliverying the speech is entirely different , but appealing to everyone who loves Tamil.May God bless you.
😊❤
Excellent speech sister parveen sultana🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
ALL YOUR LECTURES ARE REALLY WORTH WATCHING.....GOOD ORATION.. CRYSTAL CLEAR VOICE....TO THE POINT...KEEP IT UP PROFESSOR....
Sister Parveen Sultana unmai வாழ்த்துகிறேன் ..எனக்கு வரிகள் தெரியவில்லை
I have shed tears
தாஙகளை பெற்றெடுத்த தாய்,தந்தையர்க்கு ஒரு great salute.super Madam.
ரெண்டு பைசா காணிக்கையாக செலுத்தின ஏழைப் பெண்...
மரத்தின் மேல் இருந்த வட்டிக்காரக் குள்ளன் வீட்டு விருந்து...
ரெண்டும் வெவ்வேறு சம்பவங்கள்...
ஆனாலும் ஒரு இஸ்லாமிய பெண் பைபிளை மேற்கோளாக காட்டியது...
உங்கள் பெருந்தன்மை...!
You are a great teacher because God is most creator. Thanks
அருமையான பக்குவமான பங்கீடு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
999o9oooooooooooooooooooooooooooo
Ookkoo
அன்பு சகோதரிக்கு வணக்கம் 🙏🙏🙏இந்த பதிவில் நீங்கள் சொன்ன உவமைகள் எல்லாம் ஆக சிறந்த ஒன்றாகும். அதற்கு என் பாராட்டுக்கள் 🙏 ஒரு இடத்தில் jesus பற்றி சொன்னீர்கள் அதில் ஒரு பெண்மணி தன்னில் இருந்த எல்லாவற்றையும் கொடுத்தால் என்று. அவள் தன்னில் இருந்து கொடுக்க வில்லை.. தன் வறுமையில் இருந்து கொடுத்தால் அந்த விதவை பெண் 🌹
கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் 💐
Excellent excellent sister🙌
சிறப்பு 🖤❤ சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤️
உங்கள் பேச்சு அருமை இந்த உலகத்தில் உண்ண உணவு இல்லாமல் அவதிப்படுவோர் அநேகர் உதவும்படி அன்புடன் கேட்கிறேன் உங்கள் வார்த்தைகள் அநேகர் வயிரை நிரப்பட்டும்.வாழ்த்துக்கள்
.
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை அன்னையே
Excellent speech sister 👌👏
Nice speech God bless you
உங்கள் உணர்ச்சி மிக்க தமிழ் சூப்பர்
தாயே உலகில் கெட்ட வார்த்தை ஒன்று கிடையாது. நாம் கேள்வி படாத வார்த்தைகள் நாமே இது கேட்காத வார்த்தைகள் அனைத்தும் கெட்ட வார்த்தை என்று நினைத்து கொள்கிறோம்
நினைப்பது தான் பிழைப்பை கெடுக்கும்.
எடுத்துக்காட்டாக
பூக்கள் என்பது மிக மிக கெட்ட வார்த்தை அதுவே என் 🌺🌻🌹🌷தமிழ் மொழி☝️ உயர்ந்த இடத்தில் உள்ளது👳👳👳💦 பரம்பரை
தெலுங்கு மொழியில்
பூக்கள.மட்டா
என்பது கெட்ட வார்த்தை
என் 🌺🌻🌹🌷தாய் மொழி இது ✅கேட்ட வார்த்தை
இதன்பொருள்
பூ ஒன்று இருந்தாள் வண்டு ஒன்று அதை தேடி வரும் பூ என்பது உணவு
மட்டா. என்றால் தும்பி
🐝🐝தேனீ , கரு வண்டு,
பூக்+கள்... பூ என்பதே
தேன் கலந்து மது 🍷
போதைப்பொருள்
இதுவே பெண்ணே போதை தருபவள்
இதனால் தான் இஸ்லாம் மதத்தை சேர்ந்த துர்கா
தர்க்கா ஹிஜ்ஜாப்
அணிவது.. இது மதத்தின்
👣அடிப்படை உரிமைகள்
எந்த நாட்டில் வாழ்கிறாயோ அதுவாக மாறிவிடு.. தமிழ்நாட்டில் பருத்தி துணி அணியலாம் ரஷ்யா வில்
அணிய முடியுமா. எந்த நாட்டில் வாழும் மக்களின் எண்ணங்கள் மதிப்பு கொடு.. வளையாவிட்டால்
முறிந்து விறகாகிடும்
விளைவதால் மூங்கில் கூடையாகிறது
கரும்பு ஒடிவதால்
சாறாக பிழிந்து
எடுக்கபடுகிறது..
அருமையான பதிவு
Excellent Excellent speech by the evergreen Professor Parveen Sultana.
Ii
Mam, sorry to say you have told wrong interpretation from the Bible. Jesus never went to her house to eat food but preached about her faith on God 🙏
இனிய நல்வாழ்த்துகள் நட்புடன்
Thank you very much
7:34 7:38
Sister parveen sultana your speeches is great inspiration to me with great knowledge
சகோதரியேநடமாடும்பல்
கலையாநாவில்நடனமாடும்
நர்கவியே
நலம்பலபெறுவாய்வாழியவே
Very good speech mam. God bless you.
எனக்கு நம்பிக்கையை கொடுத்த மிகவும் அருமையான பேச்சு. அருமை.... அருமை..... . ஆனால் திராவிடம் குறித்த பேச்சை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். திராவிடம் குறித்த உங்கள் பார்வை சரியல்ல.
Anbu sagothareai vaalthukkal
அருமை சகோதரி
Mind blowing
Very sprb speech. Nice mam. Excellent.👍👍❤️❤️💞💞🙏🙏💯💯💝💝
Kodana kodi nantri
Really really I love admit your speech madam. Wow such a wonderful very useful meaningful one. Claps to you. I have not come over a teacher like you in my life. Thank u very much. You are diamond to Tamil nadu and star to the students. My best wishes to you. God bless.
I admired her thought provoking valuable magnificent flawless SPEECH. CAN Listen tirelessly hourstogether. May the good lord bless her .we lrean a lot .everyword is a pearl. Iam 78 yrs old
மரத்தில் இருந்தவன் சகேயு சகோதரீயே
பர்வீன்சுல்தான்பேசுவது
இலக்கியசொற்ப்பழிவு
அற்புதமானசொற்பொழிவு
Exalent speak....👍
Unkada nimirntha pechu en manathai ulukkiyathu sahothariye❤
Parveenma vera level...arumai thozhiye..
Lord bless you and your family
Super super
God bless you sister
Super madàm
live long mam
U r great madam
தமிழே அமுதே அழகிய மொழியே இவள் இதயமாய் விளங்கினாய். எத்தனை எத்தனை படித்தனள் இவள். எப்படி எப்படி? ஏ பர்வீன் சுல்தானா நீ என் துணையாக இருந்திருக்கக் கூடாதா? என் வாழ்வே, என் தமிழே என்று உன் காலடியில் வீழ்ந்து கிடந்திருக்கும் வசந்தம் அடுத்த வாழ்விலாவது கிடைக்க தமிழே நீ வாழ்த்து
God bless you sister...... 💐💐💐
அருமை அருமை மேம்.
Fantastic your speesh
May God bless you
I wish u hundred years , long lives 🙏
Super விளக்கம்
நானும்
செத்தவன்
உங்க ளது
சொல்லால்
உயிர்வந்தது
God Bless you
No words 😔💖🌹
Excellent speech
Arivalaganspeechsuper
Our wishes to mam by KAMARAJAR EDUCATIONAL RESEARCH and TRAINING CENTRE
excellent speech she covered so many areas
Super Speech mam
நீயும் நானும் பிரிந்து விடுவோம் என்று முடிவு செய்த பிறகு.....
பகை என்ற உறவு எதற்கு 🔥🔥🔥🔥
அருமையான வார்த்தைகள் 👌
🌹🌹
பேசும் மொழிதமிழ் பேசுபவரோ இஸ்லாமிய சகோதரி தலைப்பில் பாரதியின் இந்துமத செய்தி இயேசு கிறிஸ்துவின் மேற்கோள் சங்கதிக்கு சமணம் இன்பத்திற்கு இஸ்லாம் எம்மதமும் சங்கமம் சகோதரி பர்வின் அவர்கள் பேசும்போது நன்றி நன்றி எல்லாம் கடந்துபோகும் ஆனால் சில கருத்துக்கள்சிந்தையில் நிற்கும் பின் செயல்பாட்டுக்கு வரவேண்டும் விதை முளைக்க வேண்டும பின் வளர்ந்து நற்-கணிதர வேண்டும்
Aaka ungha speech super👍😃😃😃
காலம் ஒரு சக்கரம், உணர்ந்து பேசினால் நல்லது.
Vathinalavathu suthinalavathu arivikira sis supper ma
Naan naan engira aanavam ivangalukkum ivanga vaarthai galil neraya varugiradhu
👏👌
அருமை அரூமை பர்வீன் அவர்களே
மிகவும்நல்லபேச்சாளர்,ஆனால்அரசியல்பேசுவதுதவறல்லவா?
அருமை
யம்மா உங்க கிட்ட நான் நிறையபடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
ஒன்று மட்டும் நினைவு கூர்ந்து பார்க்க🔍👀
உலகில் கேட்காத வார்த்தைகள் உண்டு
கெட்ட வார்த்தை இல்லவே
இல்லை.
ராமன பத்தி பேசுறத குறைத்துக்கொள்ளலாமே பேராசிரியர் அவர்களே
Parveen mam....awesome!!!! 👏👏👏👏👏👏👏👏
Semma
நீங்கதான் பெரிய ஆளாச்சே. உங்க ரெகமெண்டேஷன்ல ஒரு சீட் கேட்டு வாங்கி குடுங்களேன்
மேடம் மூன்று நாள் போன் மாத்தி மாத்தி குடுக்கவேண்டாம் ஒரு நாள் குடுத்தால் போதும் டப்பா டான்ஸ் ஆடிவிடும்
❤
Aha enna oru pechu theepporithan sultanaji avargale u just rock
Dear sister u r Muslim but always u rusing bibĺe wards Iam very happy
Woow ஏசு கிறிஸ்து மேற்கோள் அருமை
வாழ்த்துக்கள் அக்கா
🙏🙏அம்மா