😭🙏🏻 எங்கள் வீட்டை குறைந்த விலையில் தருகிறோம் வாங்குங்கள் மக்களே

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 891

  • @RathinamThirukumaran
    @RathinamThirukumaran Месяц назад +553

    தற்செயலாக இந்தக் கணொலியைப் பார்த்தேன்....என்னால் முடிந்த தொகை 1000 ரூபாயை தங்கள் கடன் பிரச்சினை தீர அளிக்கிறேன். இதே போன்று 50 ஆயிரம் நண்பர்கள் உதவி செய்தால் இவர்கள் கடன் தீர்ந்துவிடும்.

    • @MSLOVEPH
      @MSLOVEPH  Месяц назад +174

      உங்கள் நல்ல மனதிற்கு நன்றி சகோ நீங்கள் அதிகமாக சொல்லுகிறீர்கள் நான் ஏற்கனவே யோசித்துப் பார்த்தேன் 22000×230=50,60,000 நான் போட்டிருக்கும் கணக்குப்படி 22 ஆயிரம் மக்கள் ஒருவர் 230 ரூபாய் அனுப்பினால் போதும் எங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் ஆனால் யாரும் அப்படி அனுப்ப மாட்டார்கள் ஏனென்றால் உடல்நிலை சரியில்லாதவர்கள் என்றால் உதவி செய்யலாம். நாங்கள் கடன் வாங்கி பிரச்சனையில் இருக்கிறோம் உதவி கேட்கவும் கஷ்டமாக இருக்கிறது செய்யவும் கூடாது 😭 ஒருவேளை மக்கள் அப்படி செய்தால் எங்கள் வருமானம் ஒரு நாளைக்கு 4000 ரூபாய் நான் தினமும் 17 பேருக்கு பணத்தை திரும்பி அனுப்பி 4 வருடத்தில் கொடுத்து விடுவேன் ஆனால் எப்படி எல்லாம் செய்ய முடியாது இருந்தாலும் யோசித்து பார்த்தேன் நம் மக்கள் இடையே மக்களுக்கு உதவி செய்யும் வழி இருக்கிறது ஆனால் அனைவரும் கிண்டலம்தான் செய்வார்கள் 😢😭

    • @tasleembegum7873
      @tasleembegum7873 Месяц назад +137

      One daykku 4000 apram edhukku kadan vaangineenga

    • @brindavenugopal4316
      @brindavenugopal4316 Месяц назад +25

      @@MSLOVEPH 250 nan anupren ma..ellarum anupina nalladhu..ipdi udhavi oruvaruku oruvar matri matri seidhu kondal ..vatti illamal ellarum kadan adaiklam

    • @SankaranarayananS-z8o
      @SankaranarayananS-z8o Месяц назад +28

      உங்க வீடு எந்த ஊர்ல இருக்கு. கிராமமா நகரமா. பஸ் வசதி, ரயில் வசதி உண்டா, பட்டா, சிட்டா, , EC (15,லருடத்துக்கு) உங்களிடம் இருக்கா? Bank loan apply ,செய்ய முடியுமா ,விவரம் சொல்லவும்.

    • @rajivedharajivedha40
      @rajivedharajivedha40 Месяц назад +64

      @@MSLOVEPH one day ku 4000rs aha...appo one month ku 1,20000rs varuthey....esay aha kadan adaikalamey....,🤔

  • @milonraja3771
    @milonraja3771 Месяц назад +82

    முருகன் அருள்புரியுவர்❤❤

  • @p.harris7254
    @p.harris7254 Месяц назад +60

    வணக்கங்க வீடு பத்தி Add போடும் போது அந்த வீடு எவ்வளவு ஸ்கொயர் பீட் என்ன ரேட் பட்டா இருக்குதா டாக்குமெண்ட் கரெக்டா இருக்குதா எந்த இடத்தில இருக்குது இதெல்லாம் மென்ஷன் பண்ணி வீடியோ போடுங்க அதுதான் ரொம்ப முக்கியம் அதை போடாம வீட்டை சுத்தி சுத்தி காட்டி பிரயோஜனம் இல்லை நன்றி

    • @saranjai.
      @saranjai. 29 дней назад

      @@p.harris7254 💯

  • @anandhababu3374
    @anandhababu3374 Месяц назад +60

    மனசு கஷ்டமா இருக்கு 😔இறைவா அவர்களுக்கு உதவுங்கள் 🕉️ஓம் நம சிவாய

    • @kannappaneaswaran148
      @kannappaneaswaran148 Месяц назад

      கேட்க வே கஸ்டமாக இருக்கு எப்போதும் நம்ம தகுதிக்கு ஏற்ப வாழ்வை அமைத்து கொள்வது மிகவும் நல்லது சகோதரி

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Месяц назад +44

    Live example for middle & lower middle family, those construct house with out any planning.

  • @echarripinsattham1344
    @echarripinsattham1344 Месяц назад +194

    குடும்பமாய் உட்கார்ந்து ஜெபியுங்கள். கடவுள் நிச்சயம் வழி திறப்பார். வீடு விற்காதீர்கள்.

    • @chellaprem2606
      @chellaprem2606 Месяц назад

      @@echarripinsattham1344 ஐயா உங்க பிரச்சாரத்தை துவங்கிடாதீங்க. எத்தனையோ கிறிஸ்தவ நாடுக மதம் மாறி பிச்சை எடுக்குது. நான் ஒரு கிறிஸ்தவ நடக்க முடியாத சிறுவனை அழைத்துக்கொண்டு வருகின்றேன். நடக்க வையுங்கள்.
      படீப்பறிவில்லாத பாமரனை ஏமாற்றி துட்டைக்காட்டி, வீட்டைக்காட்டி மதத்தை மாத்துதீங்க. இந்து சொந்தங்களே இது போன்ற பிராடுகளை நம்பி ஏமாறாதீங்க. உங்கள் வீட்டருகில் கஷ்டப்படும் கிறிஸ்தவர்களை நினைத்துப் பாருங்கள். பிற மதத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் கிறிஸ்தவ சொந்தங்களே. இது அந்தக்காலம் அல்ல நீங்கள் மக்களை ஏமாற்ற.

    • @shenbagavalli1017
      @shenbagavalli1017 Месяц назад

      கிறுக்கு வாங்குன கடன் அடைக்க ஜெபம் பண்ணா போதுமா

    • @navarajdevakumar6846
      @navarajdevakumar6846 Месяц назад

      நீ அநேகம் ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய்; நீயோ கடன் வாங்காதிருப்பாய்; உபாகமம் 28:12.
      உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37:5

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Месяц назад +22

    🎉🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉

  • @thangarajk7652
    @thangarajk7652 Месяц назад +88

    ஆசையாய் கட்டிய வீட்டை விற்கும் போது வரும் வேதனை சொல்லி புரியாது

    • @chandran_cm
      @chandran_cm Месяц назад

      @@thangarajk7652 உண்மைதான்

    • @Dream..Sathish
      @Dream..Sathish Месяц назад +1

      En nilamaiyum ippam appadithan irukku 😢😢

    • @thangarajk7652
      @thangarajk7652 Месяц назад

      @Dream..Sathish உங்கள் நிலை மாறும், பள்ளம் இல்லாமல் மேடு இல்லை. கவலை வேண்டாம். எல்லாம் நல்லதே நடக்கும்

    • @Dream..Sathish
      @Dream..Sathish Месяц назад +1

      @@thangarajk7652 appadi ninaichuthan naanum en vaalkaiya kadanthu selkiren 😢

    • @Preethipreethi-qd5vw
      @Preethipreethi-qd5vw 23 дня назад

      Which place?

  • @shyamlarajendran7190
    @shyamlarajendran7190 Месяц назад +17

    வேதனையாக உள்ளது
    உங்கள்நிலை

  • @shajahan6990
    @shajahan6990 Месяц назад +37

    நான் கடன் வாங்கி வீடு கட்டினேன் என்னுடைய நேரம் கட்டி முடித்தவுடன் கொரன லக்டவுன் வந்தது கடன் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை மிகவும் கம்மி விலைக்கு விற்றேன் கடனை கட்டினேன் அப்பொழுது தான் தெரிந்தது கடன் வாங்கி வீடு கட்ட கூடது இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழவேண்டும் இன்று எனக்கு கடன் இல்லை ஆனால் நிம்மதி உள்ளது வேண்டாம் கடன் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழுங்கள்

  • @EswariEswari-g1o
    @EswariEswari-g1o Месяц назад +10

    தங்கச்சி வாழ்க பல்லாண்டு வாழ்க ரூர் ஆண்டு வாழ்த்துக்கள் சிவன் அருள் கிடைக்கட்டும் என்று வாழ்க வளமுடன் உன் கஸ் டம் யார் காணலாம் வரக் கூடாது 🎉🎉🎉🎉

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 Месяц назад +412

    அவங்க அவங்க வாங்குன கடனை அவங்க தான் அடைக்குனும் அவங்களுக்கு அடுத்து அந்த சொத்து யாருக்கு சொந்தமாக்தோ அவங்க அடைக்கணும் ஒரு வேளை உயிருக்கு போராடும் நிலையில் உள்ளவர்களுக்கு எல்லோரும் சொல்வது போல் நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் இன்னைக்கு கடன் இல்லாத மனிதனே கிடையாது அப்படி பார்த்தால் எத்தனை பேருக்கு நம்ம உதவி செய்ய முடியும்

    • @manilakshmi5468
      @manilakshmi5468 Месяц назад +13

      Correct.nangalum education jewel loan iruku 🙄🙄😩😩😇😇😇😇 interest tha poguthu😵😵😵😵

    • @avengersedits0786
      @avengersedits0786 Месяц назад +7

      200 rs ka un kudi muzhugidadhu
      Ishtam illadhavang comment panni manasu kedukadhibga

    • @rajivedharajivedha40
      @rajivedharajivedha40 Месяц назад

      ​@@avengersedits0786oru uyira kaapatha evlo venalum kodukalam.. aadambarthuku kadan vanguvanga...apram kata mudiyalanu video poduvanga.....oru udambu mudiyala...oru uyira kaapatha kandipaga kodukalam ...but evanga la lam enna solrathu....

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Месяц назад +2

      kai koduthu thookki vidalaam siru thuli peruma;ai ellorum koduthaale mudium uthavunka illayaa pesaama irunka intha vidayathil eela thamilarai thalayila vaithu kondaadalaam

    • @meenakshiviswanathan786
      @meenakshiviswanathan786 Месяц назад +12

      Veedu vikkanum solranka . Place adress ethuvum sollala epdi nambatathu

  • @nilanila3209
    @nilanila3209 Месяц назад +64

    வீடு எங்க இருக்கு எவ்வளோ அளவு விவரம் போடுங்க அப்போதுதான் நிறைய பேர் யோசிப்பாங்க

  • @TikTokvideos-pe4ob
    @TikTokvideos-pe4ob Месяц назад +116

    முதல் நீங்க வாசலில் உல்ல கொடிய கழற்றுங்க உங்க கடன் கஸ்டம் சரியாகும்😮

  • @Senthilkumar-ty7he
    @Senthilkumar-ty7he Месяц назад +5

    கடவுள் காப்பாற்றுவார் கவலை படாதீங்க sister

  • @gowthamprabha9964
    @gowthamprabha9964 20 дней назад +2

    நீங்கள் வீட்டை விற்பதற்கு பதிலாக இரண்டு வீட்டையும் தனித்தனியாக ஒத்திக்கு விடலாம் மீண்டும் கடன் பிரச்சனை தீர்ந்தவுடன் வீட்டை மீட்டெடுக்கலாம்

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 19 дней назад +1

    கடன் வாங்கி வீடு கட்டுவது என்பது கண்ணை திறந்து கொண்டே கிணற்றுக்குள் வீழ்வது போன்றது உணர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..

  • @sivapragdhs7878
    @sivapragdhs7878 Месяц назад +49

    தங்கை கவலைப்பட வேண்டாம் கடவுள் ஏதாவது ஒரு வகையில் உதவிடுவார்.

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 2 дня назад +1

    Looks like old type or village model .location is not clear to assess value ..spending some money on tiles in kitchen and other appropriate area alone will enhance the value of the house

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 Месяц назад +56

    என் எதிரிக்கு கூட இந்த நிலமை வர கூடாது... 😢

  • @anuanucreation5422
    @anuanucreation5422 28 дней назад

    Very simple சிறுக கட்டி பெருக வாழ்க

  • @MuthamilSelvi-l2c
    @MuthamilSelvi-l2c Месяц назад +5

    இந்த நி லை யாருக்கும் வரக்கூடாது சாயி அப்பா உங்கள காப்பாத்துவார் நம்பிக்கை யோடு இருங்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉💕💕💕💕👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sudhaselvam3643
    @sudhaselvam3643 Месяц назад +5

    நாங்களும் இதே நிலையில் தான் இருக்கிறோம்

  • @SujiMugifun
    @SujiMugifun Месяц назад +104

    ரொம்ப கஷ்டமா இருக்கு சிஸ்டர் எவ்வளவு ஆசைப்பட்டு பார்த்து பார்த்து வீடு கட்டி இருப்பீங்க நாங்க எல்லாம் ஒரு வீடு கூட இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு இருக்கா ஆனா இந்த வீடு பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு எவ்வளவு ஆசைப்பட்டு கட்டின பல நாள் கனவு எப்படி போகுது கண்டிப்பா எல்லாமே நன்மைக்கு நினைங்க❤❤❤😢

  • @mariammalsakthivel8504
    @mariammalsakthivel8504 17 дней назад +2

    Akka eppo unganelamai eppadi erukku kadan yarum elluthu vasi pakkamadagka vethipadi nadakuthu kavali padathika kasdama erukku

  • @Princeelizasworld-b4u
    @Princeelizasworld-b4u Месяц назад +48

    கர்த்தர் உங்களை நேசிக்கிறார் ❤

  • @NanthiniNanthini-jb4pl
    @NanthiniNanthini-jb4pl 19 дней назад +14

    இயேசு அப்பா உங்களுக்கு உதவி செய்வார் இயேசு அப்பா உங்களுக்கு ஒரு அப்பா அம்மா அவரை நோக்கி எனக்கு கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா என்று கேளுங்க கண்டிப்பாக உதவி செய்ய அவர் வல்லவர் நாங்க ஏதாவது தவருசெய்திருந்தாள் எங்களை மன்னிங்க அப்பா உரிமையோடு கேளுங்கள் கட்டாயம் அப்பா உங்களுக்கு ஒரு அற்புதம் நடக்கும் சோர்ந்து போகாதிங்கா இயேசு அப்பாவை உறுதியாய் பிடித்துக் கொல்லுங்கள் தயவுசெய்து ஜெபம் பண்ணுங்கள் இயேசு அப்பாவை நம்புங்கா . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் sister God bless you

  • @panneerselvama4715
    @panneerselvama4715 Месяц назад +44

    முதலில் வீடு எங்கே இருக்கும் இடத்தின் அளவு வீட்டில் ஸ்கொயர் ஃபீட் விலை எவ்வளவு குறிப்பிடு சகோதரி

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb Месяц назад +130

    இல்லை பாப்பா நானும் இனி வீட்டிற்கு மதிப்பு குடுக்க போறது இல்லை
    மரங்களின் அருமை புரிந்துவிட்டது
    இந்த காசுக்கு வெறும் நிலத்தை வாங்கி மரம் வளர்க்க போகிறேன்
    பாப்பா.

    • @mewedward
      @mewedward Месяц назад +3

      @@LogAn-ge2mb vetti Tu poi du va nu ka, safe ah invest pannu ga

    • @selvarajuvelayutham7598
      @selvarajuvelayutham7598 Месяц назад +3

      எந்த ஊர்?
      எந்த இடம்?
      விலை என்ன?

  • @Anandhi-x5f
    @Anandhi-x5f Месяц назад +6

    God bless you

  • @vigneshmarikannum8314
    @vigneshmarikannum8314 Месяц назад +2

    Namakunu irutha veeda vikum poothu enoda ammakum appakum irutha vethanaiii 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 kaavalapadathinga akka👍🏻👍🏻👍🏻 oru nalllnalum kadan ilaama vaalvom👍🏻👍🏻👍🏻

  • @VaraLo6f
    @VaraLo6f 13 дней назад +3

    Cement floor, no water proofing in terrace, no road connectivity, it is just 2small 1bhk…pakathula veedu vantha full Neenga solra view poidum. Walls ellam finishing illa, kitchen too small. No way it is 50L….

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 Месяц назад +22

    வீட்டு அட்ரஸ், மனை அளவு, வீடு எவ்வளவு சதுரம், கட்டி எத்தனை வருடம் ஆகிறது, மனை, வீடு அப்ரூவ்டா, என்ன விலை ஆகிய முக்யமான தகவல்களைச் சொல்லவில்லை. இவை இல்லாமல் வாங்குபவர்களால் எப்படி முடிவுக்கு வரமுடியம்? இப்போதாவது இந்தத் தகவல்களை 1, 2 என்று வரிசைப்படுத்தி இங்கே கொடுங்கள். தனி வீடு என்பதால், எதிர்பார்க்கும் விலை ந்யாயமாக இருந்தால் 10-15 நாட்களிலேயே விற்பனையாகிவிடும். கவலைப் படாதீர்கள். நேர்மையாக இருங்கள். கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.

    • @meenakshiviswanathan786
      @meenakshiviswanathan786 Месяц назад +4

      Fraud

    • @JS-ci9uj
      @JS-ci9uj Месяц назад +1

      @@meenakshiviswanathan786 Yen apdi solringaa Enakum details ethumey solala so Doubt than

  • @Sridevi25223
    @Sridevi25223 Месяц назад +156

    இவங்களுக்கு வீட்டை விற்று கடனை அடைக்க வீடு இருக்கிறது.. நானும் இது போல கடன்ல மாட்டிக்கிட்டு தவிக்கிறேன்.. எனக்கு எந்த சொத்தும் இல்லை ,,உதவி பண்ண யாரும் இல்ல.. கணவனால் கை விடபட்டு 2 பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.. கடன் தொல்லை ஒரு பக்கம் ,, வீட்டு ஓனர் தொல்லை இன்னொரு பக்கம் ,வாழ்வதா போவதா தெரியவில்லை,, கடைசி கட்டத்திற்கு வந்து நிற்கிறேன்.. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். 😭

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 2 дня назад

    Construction done without keeping in mind todays taste of people

  • @SelviNagaraj-ld9uv
    @SelviNagaraj-ld9uv Месяц назад +52

    வீடு.என்ன.விலை.சொல்லும் மா.அப்ப.தான்.வந்து.பாக்க.முடியும்.இது.எந்த.ஊர்

  • @rajir1715
    @rajir1715 12 дней назад

    Don't worry. Kadan prachanai sariyayidum sister.Entha edathile unga vidu intrathe sollale

  • @ajayeire
    @ajayeire Месяц назад +35

    50 lakhsukku indha veedu kattina mesthiri rich aayi irupparu

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ Месяц назад +3

      இது நம்பர மாதிரி இல்லை 😂

    • @saranyarismi
      @saranyarismi Месяц назад +5

      Nan 15 laks la kattunen but veetu fulla tils potruken oru hall oru kitchen oru bedroom oru samyroom then restroom ana 50 lacham solringa intha veettuku

    • @saranyarismi
      @saranyarismi Месяц назад +1

      Aptiye 2 veetu kattinalum 30 agum but ivanga 50 solranga epti

    • @trendingwala3826
      @trendingwala3826 Месяц назад +3

      @@saranyarismi land ku evan kaasu kudupaan 😅

  • @Karthiktimesadravidanmodelstoc
    @Karthiktimesadravidanmodelstoc Месяц назад +13

    அருமையான வீடு

  • @NallathunadakkumNampungal
    @NallathunadakkumNampungal Месяц назад +256

    கடன வாங்கி எல்லா வசதியும் செய்து விட்டு அப்புறம் கடனை அடைக்க முடியாமல் அந்த வசதி யாக வாழ்ந்த வீட்டை விக்க வேண்டிய நிலமை வந்து விடுகிறது யாருமே கடன் வாங்காதீங்க இருப்பது வைத்து நிம்மதியா வாழ் பழகி கொள்ளுங்கள் இந்த அக்கா பாவம் ஆசையா கட்டிய வீட்டை விக்காதிங்க அக்கா போன திரும்பி வராது

    • @KrishnamoorthySeshadri-nt9dx
      @KrishnamoorthySeshadri-nt9dx Месяц назад +1

      No

    • @sarathchandran.s8040
      @sarathchandran.s8040 Месяц назад +2

      உண்மை.நாங்களும் வீட்டை கட்டி 30 பவுன் நகை விற்று, 12 லட்சம் கடன் வாங்கி வீட்டை கட்டி முடித்தோம்.இப்பொழுது அவருக்கு வேலை இல்லாமல் ஒரு தோடையும் விற்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்.😢😢😢😢😢

    • @FathimaFathima-yy6fr
      @FathimaFathima-yy6fr Месяц назад

      En magalum eppadithan veettai kattivitu kadanil sikki erundha nimmathiya thozhachuttu erukka

    • @chandini-tk2tn
      @chandini-tk2tn Месяц назад

      It's very hard to sell the house but situation creates such circumstances can be avoided. Debt is a curse, we people don't have any house our property is disease two handicapped people one lady suffering by bone cancer disease second stage.

  • @M.S.Senthilkumar-kz5uz
    @M.S.Senthilkumar-kz5uz Месяц назад +5

    இவ்வளவு பெரிய வீட்டை கட்டி கடன் பட்டதற்கு பதிலாக, ஒரு சிறிய வீட்டை கட்டி குடியிருந்து இருக்கலாமே

  • @sherin3896
    @sherin3896 Месяц назад +5

    யாருக்கும் காட்டுவதற்காக வாழ வேண்டாம், எங்களுக்கு ஒரு சிறிய வீடு தேவை. கடன் காலத்திற்கு சமம்.😢

  • @REKAG552
    @REKAG552 Месяц назад +4

    God bless you 🙏 ❤️ 🙌

  • @mywish746
    @mywish746 Месяц назад +1

    Super veedu ma . I don't know what is your problem. But don't sell ma. Your problem will be solved soon. God bless you ma

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Месяц назад +13

    This is a type of Sales Marketing

  • @ValarMathi-yd1jc
    @ValarMathi-yd1jc Месяц назад +58

    Kartharai nambidungal.. Jesus 🙏change your all problems an and your situation..

    • @devile6142
      @devile6142 Месяц назад +3

      @@ValarMathi-yd1jc I'm Also pray for Jesus for bad situation & good soul for me 💯

    • @SureshKumar-iw6dm
      @SureshKumar-iw6dm Месяц назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arunpandi-l2i
    @Arunpandi-l2i 19 дней назад

    அக்கா உங்க ப்பிரசன எனக்கு புரியுது அனா அந்தக் கடவுள் உங்களுக்கு நல்ல வழி விடுவாரு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 Месяц назад +3

    சிருவாபுரி முருகன் கோவிலுக்கு வேண்டி கொள்ளுங்கள்

  • @rajathuraiy315
    @rajathuraiy315 Месяц назад +7

    Madam...neenka first veeda Kali panni clean panni sale panna try pannunka

  • @Mr.Sureshkrish2019
    @Mr.Sureshkrish2019 Месяц назад +2

    ஆசை யாரை தான் விட்டது.... சிறு வயது என்பதால் தப்பித்துக் கொள்ளலாம்... நன்றி வணக்கம்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Месяц назад +12

    வீட்டை பற்றி எந்த மாவட்டம் தாலுகா ஊர் முதலில் சொல்லுங்கள் வீடு கட்டி எத்தனை வருடம் எல்லா விவரமும் தெளிவாக முதலில் சொல்லுங்கள்

  • @SankaranSelvaraj-gb2cf
    @SankaranSelvaraj-gb2cf Месяц назад +8

    வீடு கட்ட சொன்ன குடோண கட்டி வச்சிருக்க இத போய் யாரு வாங்குவாங்க

  • @MeenaThachanamoorthy
    @MeenaThachanamoorthy Месяц назад +2

    Veetta vikkatĥinga sister kadanai theerkka varu vali panna muyatci pannuga sister

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 Месяц назад +19

    வீட்டின் முன் மின்கம்பி தாழ்வாக செல்வது வீடு விற்பனையை பாதிக்கலாம் புதிதாக ஒரு மின்கம்பம் அமைத்து மின்கம்பி உயரமாக செல்லும் மாறு செய்யவும் புதிய மின்கம்பம் நட மின்வாரியத்திடம் பணம் கட்ட வேண்டியிருக்கும்
    வாய்ப்பு இருந்தால் கூடுதலாக ஒருமின்கம்பம் நடவும் மின்வாரியம் ஒரு மின்கம்பத்திற்கு 8000பணம் கட்ட வேண்டும் மின்வாரிய அலுவலகத்தில் தேவையான விவரங்களை பெறவும் நன்றி

    • @S.K648
      @S.K648 Месяц назад

      ​@@a.sivakumar6039 avanga plastic la rap panniruka maari iruku

  • @selindavid4388
    @selindavid4388 27 дней назад +1

    yesapa mattum than ungaluku help panna mudium. entha silavum illama ungaluku arputham nadakkum.

  • @ArulKrishnamoorthy-m6k
    @ArulKrishnamoorthy-m6k Месяц назад +2

    How much cost and which area located

  • @RajaRaja-pq3bw
    @RajaRaja-pq3bw Месяц назад +31

    Thayavu senju vittai vikkathiga thirumba vangurathu kastam sis

  • @kowsalyanarayanan2343
    @kowsalyanarayanan2343 6 часов назад

    How much ? location?

  • @glorydevakirubai8978
    @glorydevakirubai8978 Месяц назад +1

    Romba kastaama iruku indha Vedio,yengalkum indha feeling iruku,
    Kamdipa vedio yelarukum forward pandrom 🎉,

  • @SujathaJosmin
    @SujathaJosmin Месяц назад +32

    நீங்க இயேசுப்பாவை நம்புங்க அவர் உஙக சுழ்நிலைகளை எல்லாம் மாற்றுவார் கட னை அடைக்க வழி உடாக்குவார் ப்ளீஸ் ஜெபம் பண்ணுங்க 🌹🙏🙏🙏🙏🙏

  • @AnbalayaHome
    @AnbalayaHome 21 день назад +1

    வீடு எந்த திசை நோக்கி இருக்கிறது. தெற்காக இருந்தால் வாசலை மாற்றுங்கள்.

  • @murugesangowriprakash102
    @murugesangowriprakash102 Месяц назад +40

    வீடு எங்கு உள்ளது. வீடு விற்க்கும் விலை என்ன சொல்லுங்க

  • @sakunthala3315
    @sakunthala3315 Месяц назад +6

    தயவு செய்து வீட்ட விட்காதிங்க வீடுஇல்லாம நா ரொம்ப கஷ்டப்படரேன் கடன் இல்லாத மனுசன் யாருமே இல்ல கடவுள் கிட்ட பிறா த்தானை பண்ணுங்க நானும் உங்களுக்காக பிராத்தனை பண்றேன் சகோதரி

  • @srijo9224
    @srijo9224 Месяц назад +2

    Address sollunga entha ooru

  • @SankaranSelvaraj-gb2cf
    @SankaranSelvaraj-gb2cf Месяц назад +3

    பகள்ளையே லைட் தேவை படுது வீடுன்னா வெளுசம்மா இருக்கணும் பகல்லையே வீடு இருட்டா இருந்ததுன்னா வாலுற வாழ்க்கை இருட்டாதான் இருக்கும்

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 16 дней назад

    GOD will help you sister

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Месяц назад +1

    problems illa tha life yarukum illa ma😢

  • @SandhiyaezumalaiSandhiyaa
    @SandhiyaezumalaiSandhiyaa 2 дня назад

    Engalukkum avlo kadan erukku but vikiradhukku eduvum illa

  • @Ag143edits
    @Ag143edits 23 дня назад +1

    அந்த விடு எங்க இருக்கு!!???

  • @naziyabanu.M.786
    @naziyabanu.M.786 Месяц назад +1

    Eana ooru sis details pls

  • @anithaselvam2466
    @anithaselvam2466 Месяц назад +2

    Ethu entha uru akka evlo entha veedu sollunga reat sollunga akka

  • @manjulasanjay9643
    @manjulasanjay9643 Месяц назад +8

    சாய்பாபாவுக்கு மூன்று வாரம் அல்லது ஒன்பது வாரம் விரதம் இருந்து அப்பாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள் உங்கள் கடன் பிரச்சனையை அனைத்தும் தீரும் கடன் தீர்ந்தவுடன் சீரடிக்கு வருவதாக வேண்டிக் கொள்ளுங்கள் உங்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும்

  • @sheelakrishnan5642
    @sheelakrishnan5642 29 дней назад +1

    எங்களுக்கு வீடு வேண்டும்.

  • @Syedgmh1987
    @Syedgmh1987 Месяц назад +8

    Area details ille, house sqft details ille, patta details ille, yeppadi sales aaghum?

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n Месяц назад +1

    Ungal vethanai...purigirathu, niraiya per keli..saithaalum...unga manambadum..badu...🥺😔
    Easy...sollalaam..evvalavu thogai ..entru...aana saithavargalukku...thaan therium.,kavalai..badathirgal....kadavul...arul...vaar.🙏🤗✋🤚💚🙏😔🥺

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Месяц назад +1

    Vaalgavalamudan

  • @syedmohamathu5443
    @syedmohamathu5443 Месяц назад +1

    Location and place

  • @selvivm
    @selvivm Месяц назад +4

    இவங்க வீட விப்பாஙகன்னு தோணலை😊

    • @MSLOVEPH
      @MSLOVEPH  Месяц назад

      ஏன் சகோதரி அப்படி சொல்கிறீர்கள் யாராவது வாங்குங்கள் எனது அன்னை நான் வீடியோ போடுகிறேன் வீடு கேட்கும் அனைவரும் மிகக் குறைந்த விலைக்கு கேட்கிறார்கள் மனசு வலிக்கிறது எவ்வளவு கஷ்டப்பட்டு நிறைய கடன்களை வாங்கி வீடு கட்டி இருக்கிறேன் தெரியுமா

    • @selvivm
      @selvivm Месяц назад

      @MSLOVEPH நீங்கள் அந்த வீட்டின் மேல் வைத்துள்ள பாசத்தை பார்த்து அப்படி சொன்னேன்.யாரும் கிடைத்தார்களா?

    • @hanibirds9197
      @hanibirds9197 28 дней назад

      ​@@MSLOVEPH
      வீடு எங்கு உள்ளது?
      நிலத்தின் அளவு என்ன?
      வீட்டின் அளவு என்ன?
      எந்த தகவலும் இல்லாமல் எப்படி?

  • @chelshaviji5847
    @chelshaviji5847 Месяц назад +2

    How much? How much cent

  • @Srimariessankar
    @Srimariessankar Месяц назад

    which place

  • @venimavenivenimaveni6900
    @venimavenivenimaveni6900 Месяц назад +33

    Yentha yeria ethana square feet ellam mention panni vediovil sollirugalaam

  • @SureshShankar-h3p
    @SureshShankar-h3p День назад

    Pls prayer for jesus.Jesus help pannuvar

  • @SudhaS-vm1ix
    @SudhaS-vm1ix Месяц назад +8

    நாங்களும் இந்த பிரச்சனை யில் தான் இருக்கி றோம

  • @durgam4326
    @durgam4326 6 дней назад

    Rate evalu solunga

  • @matheshkutty7114
    @matheshkutty7114 Месяц назад

    வீடு எங்க இருக்கு எந்த ஊர் எத்தனை sq pit விவரமா சொல்லுங்க அக்கா

  • @sons.channels
    @sons.channels 10 дней назад

    Veedu enge irukku medam

  • @selindavid4388
    @selindavid4388 27 дней назад +1

    yesapa kita jebam pannunga sister. veeda vikkamalay ungaluku kadan prachanaiya yesapa thirthu vaipanga. nangalum jebam panrom. kavala padathinga. ungaluku pidacha veedu ungaluku than. pls yesapa ta nampikaiyoda jebam mattum pannunga.

  • @Meenum___Naanum
    @Meenum___Naanum Месяц назад

    Vikrathu easy vangurathu kastam sister plss sale panathinga sis. Kadan erunthalum konjam konjam adaichudunha

  • @Vishnuvarthi
    @Vishnuvarthi Месяц назад +1

    Akka romba thapu akkaa avalotha kadan eruthalum apdi veetaa vika venaaaa

  • @saihemalatha693
    @saihemalatha693 Месяц назад +31

    HOUSE CONSTRUCTION IS VERY POOR ,NO PLINTH BASE , NO PILLARS,ALMOST ROAD LEVEL FLOORING NOPROPER PLANING , LOCATED IN UNKNOWN AREA VERY DANGEROUS TO LIVE , CURRENT WIRE IS VERY NEAREST TO HEAD AND HOUSE ,CONSTRUCTION BUDGET IS MAY BE 15 LAKHS

    • @priyaparthi2602
      @priyaparthi2602 Месяц назад +2

      Ama ga sariya sonninga 50 laks nu solliy eamarhuranga

    • @serancaleb2185
      @serancaleb2185 Месяц назад +1

      Ada eb line enga veetuku melay pogudhu idhuvathu parava illa

  • @manikandan-n4
    @manikandan-n4 Месяц назад +3

    🥺🥺🥺🥺நான் நீட் தேர்வுக்கு படிக்கிறேன் என்னிடம் வசதி இல்லை ஆனால் நான் விவேகானந்தா தபோவனம் இங்கிலீஷ் மீடியம் தான் படித்தேன் என்னிடம் வீடு இல்லை ஒரு சின்ன குடிசை பொறம்போக்கு நிலத்தில் இற்கிரோம் நிச்சயம் இல்லை அந்த வீடு எங்களுக்கு....🥺🥺🥺🥺கடன் தொல்லை......புத்தகம் வாங்க கூட பணம் இல்லாமல் இபொழுது தான் வாங்கி ஆரம்பித்து இருக்கிறேன்.....நானும் யோசிப்பேன் நமக்கு நிறைய பேரு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தாலும் படிக்கலாம் என்று ...பள்ளியில் இன்னும் பணம் கட்டவில்லை அதற்கு கூட என் அம்மா கடன் வாங்கி கொள்வார்கள் என் அப்பா கு அடிக்கடி வேலை இல்லை😭😭😭

  • @sheelakrishnan5642
    @sheelakrishnan5642 29 дней назад

    நீங்க ஊரும், விலையும் சொல்லவில்லை விலை சொன்னால் நாங்க வாங்குகிறோம். நாங்களும் வீடு பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆகவே ஊரும், விலையும் சொல்லவும்.

  • @williamraj5279
    @williamraj5279 Месяц назад +2

    How much price

  • @MaryamJammy24
    @MaryamJammy24 Месяц назад +1

    Cost and place??

  • @umarfarook8358
    @umarfarook8358 Месяц назад +2

    Rate sollunga

  • @mahakali1839
    @mahakali1839 Месяц назад

    Where is the house address and for how much cost is it ?

  • @ustnsss
    @ustnsss Месяц назад

    Price sollunga

  • @SujithMathavan-en3te
    @SujithMathavan-en3te Месяц назад +13

    சீஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு உங்களோட திறமைக்கு 😢😢😢😢😢😢மூடங்கி கிடக்கு 😢😢😢சீஸ்

    • @NandhaKumar-i8i
      @NandhaKumar-i8i Месяц назад +7

      Nambathinga RUclipsrs always influence us to get money

  • @Siddharthsrinithi
    @Siddharthsrinithi Месяц назад +87

    என்னை பெருத்த வரை நாம் பார்த்து பார்த்து காட்டிய வீடு விற்பனை செய்வது அவ்வளவு கஷ்டம் பா முடிந்தா வரை எப்போவும் கடன் முக்கிய தேவைக்கு மட்டும் வாங்கி இருந்தால் இப்படி வீடு விற்காமல் இருந்து இருக்கலாம் சகோ

  • @ashwinaarish9477
    @ashwinaarish9477 Месяц назад +27

    2vedu irukku neenga a 1veeta sales pannunga methi katanai ulaippil kattunga,