அது பெருவுடையார் கோவில் அல்ல. முட்டாள் தனமாக பதிவிட வேண்டாம். உன்மையான பெயர் "திருராசராசேச்சுரம்". கல்வெட்டின் படி அதன் பெயர் "திருராஜராஜேச்சுர திருக்கற்றளி". இறைவனின் பெயர்:- திருராஜராஜேச்சரமுடையார் மற்றொரு பெயர் திருராசராசேச்சரமுடைய மகாதேவர். தயவு செய்து முட்டாள் தனமாக பதிவிடுவதைத் தவிர்க்கவும்
நானும் தஞ்சையில் பிறந்தவன்தான்... இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவன்... இருப்பினும் எனக்கு ஏதேனும் மன நெருடல் ஏற்பட்டால் நானும் என் நண்பர்களும் செல்லும் இடம் நம் பெரியகோவில்... அங்கு சென்று அந்த புல்தரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம்... மனம் அமைதியாய் இருக்கும்... 🙏🙏🙏 அருமையான விளக்கம் அண்ணனுக்கு நன்றிகள் பல...🙏🙏🙏
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
நான் பலமுறை இந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருக்கிறேன் . பார்த்து வியந்து இருக்கிறேன். இவ்வளவு அரிய தகவல்களைக் கேட்கும்போது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வழங்கிய நண்பருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
ஐயா உங்களுக்கு என் முதல் வணக்கம் உங்களை போன்று வேறு யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கம் தர முடியாது அன்புடன் நன்றிகள் பாபு உங்களை என்ன சொல்லி பாராட்டுறது னு தெரியல நீ நல்லா இருப்பயா அருமை அருமை 👌👍🤝👏👏
செல்வம் சார் மிக்க நன்றி. நான் கரந்தை தமிழ் கல்லூரியில் படித்தேன்.இதை பார்த்தவுடன் கல்வெட்டும் கோயில்கலையும் படித்து முடித்தது போன்ற ஒரு நினைவலை வந்தது.விளக்கம் மிக அருமை. மீண்டும் மீண்டும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்
நண்பா நான் தஞ்சை பெரிய உடையார் கோவிலுக்கு சென்ற வாரம் வந்தேன் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டமைப்பை பார்த்து வியந்து போனேன் ஆனால் மனது ரொம்ப கஷ்டமா இருந்த ஒரு விஷயம் காதலர்கள் அந்த கோவிலை அசிங்கப்படுத்துகிறார்கள் உங்களை மண்டையிட்டு கேட்டுக்கொள்கிறேன் அந்தக் கோவிலில் காதலர்களை அனுமதிக்காதீர்கள் அனுமதிச்சாலும் அங்கு காதல் தப்பு பண்ணினால் தண்டியுங்கள் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

இதுவரை இந்த மாதிரி விளக்கம் யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள் திரு. செல்வம் அவர்கள் சரித்திர ஆசிரியர் போல சிறப்பாக விவரித்தார் பாராட்டுக்கள் பாபு. இதுபோன்ற வறலாற்றுபதிவுகளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் வளர்க உங்கள் முயற்ச்சி வாழ்த்துக்கள்....
@ara vintha அந்தக்காலத்தில் மொழியை வைத்து யாரும் அரசியல் செய்யவில்லை என தெரிகிறது.தென் கிழக்கு ஆசியாவையே ஆண்டவனுக்கு தாய்மொழி தமிழ் பிற மொழி உடன் பிறவாமொழிகள்.
@ara vintha சோழர்களின் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களே பொறிக்கப் பட்டுகளே . பிற்காலத்தில் ஆண்ட பிற மொழி பேசும் நாயக்கர், மராட்டிய மன்னர்கள் வடமொழி கல்வெட்டுகளை பொறுத்தினாா்கள்.
வியக்க வைக்கும் வரலாற்று கூறுகள். கேட்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யம், பெருமிதம். மிக்க நன்றி பாபு & செல்வம். மலேசியாவிலிருந்து வாழ்த்துகளும் & வணக்கமும்.
தஞ்சை பெரியகோவில் பற்றி நூற்றுக்கணக்கான வீடியோக்களை பார்த்துள்ளேன். எதுவும் இதைப்போல் இல்லை. இது நேர்த்தியாகவும் தெளிவாகவும் பாமரர்களுக்கும் புரியும் விதமாகவும உள்ளது. வழங்கிய திரு. செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள். வளர்க தங்கள் பணி
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
Great video bro. Very well said 1:12 athu Vimaanam. Bro intha video oru Pokkisham. Thanks to the knowledgeable Guide ayya and to you for bringing the history of this great Temple and the Chozhas to the world.
இவ்வளவு நாட்களாக உங்களின் காணொளியை பார்க்காமல் வாழ்வில் பெரிய நிம்மதியை காணாமல் இருந்தேன்.. நான் தேடிய எதிர்பார்த்த காணொளிகள் உங்களின் காணொளிகள்.. மண் சார்ந்த மக்களின் காணொளிகள்.. வெளிநாடுகளுக்கு சென்று அவர்களின் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் எவரும் நமது தொல்குடிகளின் பண்பாடுகளை வெளி காட்டுவது இல்லை.. வாழ்த்துக்கள் நண்பரே... 💐🙏
@@jonsantos6056 bro,not like that its proved,during British period they planned to do a measurements and elevation of big temple for that they layed a scaffolding around the temple,the machine weight is more than 1 ton unexpectedly it fell down in the side of the temple,they tried to make ready but they failed, later they fixed this chinese and British cap man,you will come to know this when you visit the temple, there is lot differences in old and new stones. Regarding "YAZHI" as the guide mentioned it's totally wrong because "YAZHI" was present in "KUMARIKANDAM" now it is fully immersed in sea at present "KANYAKUMARI " please read the books which written by genuine author instead of blaming others. Hope u can understand, if u need anything feel free to ask me
@@jonsantos6056 Thanks for accepting about "YAZHI",regarding books "Great Emperor Great Temple " by Mr.Deivanayagam ,hope you get the answer, the stone which is kept in top of the temple tower not a single stone "12 pieces" stone,which is carried to top by using spiral type bridges not 7 km bridges. Really if you want to know more feel free to ask me,I am here to clarify you through some of the various authors books❤
usually Full guided versions not yet released till you made it. we visited more than 1000 times from childhood. Pudhusa iruku naee.. Fresh-ah pakura mari iruku thalaivarae.. Neat and clean Vlog ever for big temple.🧡
The guide very nicely explained every aspect of the temple . Apart from showing around the temple, he explained the unknown architectural intricacies, historical significance of each additional temple and the philosophy behind the worshipping methods. Salutes to him 🙏🙏. Good videography too. Thanks for this excellent and informative post.
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பையும் அதன் வரலாற்றையும் இக் காணொளியின் வாயிலாக காணும் போதும்,கேட்கும் போதும் என் வாழ்நாளில் பெறுவதற்கு அரிய இன்பத்தினை பெற்று மகிழ்ந்தேன் 💗 வரலாற்றினை விளக்கிக் கூறிய திரு. செல்வம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் 🙏🙏 இது போன்ற பயனுள்ள வரலாற்று காணொளியை தொடர்ந்து பதிவிடு வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏
Glad, we had Mr. Selvan as our tour guide. We reached Thanjavur temple around 10:45 am and hardly had 2 hours. Mr. Selvan explained all the details about the temple and even took us inside to worship the lingam through a special darshan. Highly recommend him.
இதுவரை யாரும் சொல்லாத அருமையான விளக்கம் எங்களுக்கு புரியிற மாதிரி செய்யார் மிக்க நன்றி எங்க தஞ்சாவூர் எங்களுக்கே தெரியாத விஷயங்களை நீங்க சொன்னதுக்கு நன்றி
அற்புதமான காணொளி அதிகம் பகிருங்கள் மாணவர்கள், இளைஞர்கள் அவசியம் மிகவும் பொருமையாக பார்க்க வேண்டிய பொக்கிஷம் இதனை படைத்த நண்பருக்கும் அற்புதமாக விளக்கம் அளித்த ஐயாவிற்க்கும் வணக்கங்கள்
From the bottom of my heart and on behalf of the entire Tamil community I profusely thank Michi Network for this beautiful video. Special thanks to Selvam sir.
திரு செல்வம் அவர்களுக்கும், தமிழ்நாடு சுற்றுலா நிறுவனத்திற்க்கும் மிக்க நன்றி. தமிழ் நாடு அரசு கோவிலின் சுற்றுப்புற அகதிகளை தூர்வாரி புனர்வாழ்வு கொடுத்து படகு சவாரி செய்யலாம்..
சிறப்பன விளக்கம் .👍🏻ஆனால் நீங்கள் சொன்ன திராவிட கட்டட கலை என்ற சொல்லைத்தான் ஏற்க முடியல. அப்போ எங்கிருந்து திராவிடம் வந்தது. ஏன் இப்படி தமிழர்களின் வரலாறுகளை மழுங்கடிக்கிறீர்கள் யாருக்காக இப்படி. தமிழர்களின் வரலாறுகளை பெருமையோடு எடுத்துரைக்க இந்த இந்தியாவில் உள்ளவர்களுக்கு விருப்பமில்லை. வாழ்க தமிழர்களின் வரலாறு. மென்மேலும் வெளிவரணும் எம் வரலாறு.
திராவிடம் என்பது தமிழர் வரலாற்றில் இல்லை . கோவிலை எப்படி திராவிட கட்டிடக் கலையில் கட்ட முடியும். ராஜராஜன் தமிழன் திராவிடன் கிடையாது. தமிழ் ஆகம விதி படி தான் பெரிய கோவிலை கட்டியிருக்கிறார். தயவுசெய்து வரலாற்றை மாற்ற வேண்டாம். ஜெய் ஹிந்த்
நீங்கள் நம்பும் மிக பழமையான வரலாற்று ஆய்வாளரை கேட்டாலும் அவரும் திராவிட கட்டிட கலை என்றுதான் சொல்வார்... தேசிய கீதத்தில் கூட திராவிட நாடு என்று வரும்.. அதற்கான சரியான பொருள் வரலாற்று ஆசிரியர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.. 🤗👍
வீடியோ பார்தால் போல் இல்லை நேரில் வந்து பார்த்ததுபோல் விளக்கம் கூரிய திரு செல்வம் அவர்களுக்கு நன்றி மற்றும் பதிவு செய்தமைக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் மதுரை மணி
நல்ல விரிவான விளக்கம் தகவல் பல தெரிந்து கொண்டேன் நன்றி ஜயா தகவல்கள் தெரிந்து ஆலயம் செல்ல ஆர்வம் அதிகம் இறைவன் தரிசனம் கிடைக்க சிவ பெருமான் விரைவில் அனுமதி கிடைக்க வேண்டுகிறேன் சிவ சிவ🎉
உங்கள் விளக்கமும் தஞ்சை கோயில் போன்று வியக்க வைக்கிறது... இன்னும் என்னென்ன செய்திகள் அதிசயம் நமக்கு அறியாமல் இந்த கோயிலின் உள் இருக்கிறதோ...அய்யா உங்களுக்கு நன்றி 🙏
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. என்ன ஒரு அருமையான வீடியோ பதிவு. உண்மை சொல்லவேண்டுமெனில், நான் இதை பார்க்கும் போது சிந்தனை சிதறல, விளம்பரம் குறுக்கீடு ஏதும் இல்லை. மிக ஆச்சரியம்.
அருமையான விளக்கம்... மிக சிறப்பு. அவர் விளக்கும் போது அவர் காட்டும் சிற்பங்களை அருகில் நீங்கள் காட்ட வில்லையே.. உங்க கேமிராவில் கிளோஸ் அப் சிஸ்டம் இல்லையா... மிகச்சிறப்பில் இது சற்று தேக்கம். எனினும் இந்த கோவில் அற்புதத்திலும் அற்புதம்.
Hi, heard a brief explanation from a good guide. and had good darshan of peruvudayar kovil. very informative video. each n every inch of stones has a history..... the word History explains not our past.... it was our civilized ancestors world which providing guidance to us. hats off to cholas. hats off to your wonderful video. thank u.
So only after watching the MOVIE you came to know about Thanjai Periya Koil, one of the treasures of India, one of the monuments recognised by UNESCO! Very sad..
,உங்கள் வீடியோவை நிறைய பார்த்திருக்கிறேன். ஊட்டியில் இயற்கை காட்சிகளைக் காட்டும் பொழுது ஏன் கங்கைகொண்டசோழபுரம் வந்தியத்தேவன் என்று போனை எபிசோடு வரையிலும் படுத்திருக்கிறேன் ஆனால் அத்தனையும் விட தஞ்சை பெரிய கோவிலை காட்டிய அழகும்.வர்ணனையாளர் சொல்லிய விளக்கமும். சொல்லி நெகிழ வார்த்தையே இல்லை. கிபி 1012 ஆம் ஆண்டுக்கு எங்களை அழைத்துச் சென்றது இப்படி ஒரு காணொளியை வழங்கிய உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
என் மகன் உங்களின் தீவிர ரசிகன் ஏன் என்றால் உங்களுடைய உங்களுடைய ஊட்டி வீடியோ மிகவும் அருமையாக இருக்கும் அதேபோல் தஞ்சாவூர் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள அனைத்து விதமான சிற்பங்கள் பற்றி ஆய்வு செய்து எங்களுக்கு காட்டியவர்கள் மிகவும் நன்றி நண்பரே 💖💖👏👏👍👍👌👌👌
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை சிறப்பாக விவரித்த திரு செல்வம் அவர்களுக்கு மிக்க நன்றி தெங்குமரஹடாவில் பரிசல் இயக்கும் அண்ணன் செல்வம் தஞ்சையில் ஒரு செல்வம் நம்ம பாபு அவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் செல்வம் தான் 18.10.2022
சூப்பர் தம்பி. அறுமையா பன்றிங்க அம்பி. வாழ்த்துக்கள். ரசனையோட எல்லோறும் அனுபக்கிரமாறி நிகழ்ச்சிய பன்றிங்க அம்பி. இயல்பா பன்றிங்க. உங்களுக்கு விளம்பரம் தேடாம பாக்கிரவங்களுக்கு அனுபவத்தை கொடுக்கறீங்க. நன்றி.மேலும் பல நல்ல நிகழ்சிகளை கொடுக்க எங்கள் வாழ்துக்கள.GOD BLESS YOU DEAR.
மிக அருமையான முயற்சி! இந்த சிறிய வயதிலும் ஆர்வத்துடன் படம் பிடித்து காட்சிப்படுத்திய தங்கள் சாகசத்திற்கு நன்றி ! அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், அதிகமாக பகிர வேண்டும்
Actually a big thanks to that person who is explaining everything.... Michi network done a great work when watch the full video its give us a great experience..
அற்புதமான பதிவு, அருமையான விளக்கம், நேரில் சென்று பார்த்ததை போல ஓர் உணர்வு. நமக்கு தெரியாதா நிறைய விஷயங்களை விளக்கி கூறினார். தமிழனின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில், உங்களுடைய பங்கும் இருக்கும் ஐயா. நன்றி 🙏
Please Enable subtitles For English 🥰🙏🏻
It's Belur na bro not vellore 49.16
அது பெருவுடையார் கோவில் அல்ல. முட்டாள் தனமாக பதிவிட வேண்டாம். உன்மையான பெயர் "திருராசராசேச்சுரம்". கல்வெட்டின் படி அதன் பெயர் "திருராஜராஜேச்சுர திருக்கற்றளி".
இறைவனின் பெயர்:- திருராஜராஜேச்சரமுடையார் மற்றொரு பெயர் திருராசராசேச்சரமுடைய மகாதேவர்.
தயவு செய்து முட்டாள் தனமாக பதிவிடுவதைத் தவிர்க்கவும்
@renukadasan7328 To on SQL
@@renukadasan7328😅😊 12:46
நானும் தஞ்சையில் பிறந்தவன்தான்... இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவன்... இருப்பினும் எனக்கு ஏதேனும் மன நெருடல் ஏற்பட்டால் நானும் என் நண்பர்களும் செல்லும் இடம் நம் பெரியகோவில்... அங்கு சென்று அந்த புல்தரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம்... மனம் அமைதியாய் இருக்கும்... 🙏🙏🙏 அருமையான விளக்கம் அண்ணனுக்கு நன்றிகள் பல...🙏🙏🙏
சிவன் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கும் அன்பே சிவம்
Ithu nam kovilthan nanba
ஓத்தான் ஓத்து கொண்டே இருந்தான் அவன் லைக்கு காக😂
அப்படியா பெரிய எருமை @@TIGER85169
பெரிய கோவில்,
பெரிய தகவல்,
பெரிய வீடியோ,
பெரிய உழைப்பு,
பெரிய வாழ்த்துக்கள்,
பெரிய நன்றி!.
அன்பும் நன்றிகளும் ❤️🙌
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
@@samsamsamsansamsam2712❤❤
வாழ்க வளமுடன் 🌿🌿
நான் பலமுறை இந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருக்கிறேன் . பார்த்து வியந்து இருக்கிறேன். இவ்வளவு அரிய தகவல்களைக் கேட்கும்போது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வழங்கிய நண்பருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அன்பும் நன்றிகளும் 🙏❤️
சிவனை வணங்கி சோழ மன்னர்களுக்கும் சோழ தேச மக்களுக்கும் பெருமை சேர்ப்போம்.
ஐயா உங்களுக்கு என் முதல் வணக்கம் உங்களை போன்று வேறு யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கம் தர முடியாது அன்புடன் நன்றிகள் பாபு உங்களை என்ன சொல்லி பாராட்டுறது னு தெரியல நீ நல்லா இருப்பயா அருமை அருமை 👌👍🤝👏👏
தஞ்சை பெருவுடையார் கோயில் சென்று தரிசிக்க முடியாதவர்களுக்கு நேரில் சென்று பார்த்த மாதிரி காட்சிபடுதியதற்கு மிச்சிக்கு எனது நன்றி♥️🔥
இதில் எதுவும் கதையல்ல
நிஜம் 🔥 தமிழனின் பெருமை 🙏🏻
👌🏽👈🏽🥰
செல்வம் சார் மிக்க நன்றி. நான் கரந்தை தமிழ் கல்லூரியில் படித்தேன்.இதை பார்த்தவுடன் கல்வெட்டும் கோயில்கலையும் படித்து முடித்தது போன்ற ஒரு நினைவலை வந்தது.விளக்கம் மிக அருமை. மீண்டும் மீண்டும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்
அன்பும் நன்றிகளும் ❤️❤️🙏
10 புத்தகத்தை படிச்சது போல இருக்கு.அத்தனை விஷயங்கள அள்ளிக் கொடுத்து இருக்கிறார். வாழ்க உங்கள் தம் தமிழ் தொண்டு.
அருமை பாபு !! அந்த வழிகாட்டி அண்ணாவிற்கு கோடானு கோடி நன்றிகள்.தெளிவான விளக்கம்.
❤️🙏
நான் தஞ்சாவூரில் பிறந்தவன். தஞ்சை பெரிய கோவிலின்
சிறப்பை சிறப்பாக விவரித்த
திரு செல்வம் அவர்களுக்கு
மிக்க நன்றி
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நீதஞ்சாவூரில் பிறந்தால் தமிழனா,அப்படியாயின் திராவிடக்கலை என்கிறார் அதற்கு பதில் நாயக்கநரிகள்வளிவந்ததிராவிடம் என்று ஏன் மறுப்புகூறவில்லை.🤫
தங்கள்விபரணவழிகாட்டலுக்குநன்றிஐயா
நானும் தான் தஞ்சாவூர் pa
நண்பா நான் தஞ்சை பெரிய உடையார் கோவிலுக்கு சென்ற வாரம் வந்தேன் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டமைப்பை பார்த்து வியந்து போனேன் ஆனால் மனது ரொம்ப கஷ்டமா இருந்த ஒரு விஷயம் காதலர்கள் அந்த கோவிலை அசிங்கப்படுத்துகிறார்கள் உங்களை மண்டையிட்டு கேட்டுக்கொள்கிறேன் அந்தக் கோவிலில் காதலர்களை அனுமதிக்காதீர்கள் அனுமதிச்சாலும் அங்கு காதல் தப்பு பண்ணினால் தண்டியுங்கள் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
இந்த அற்புதமான கோவிலுக்கு என் வீட்டில் அமர்ந்து தரிசித்த அனுபவம் கிடைத்தது, நன்றி பாபு
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நான் வீட்டில் இருந்து தரிசனம் செய்து விட்டேன் கோடான கோடி நன்றி பாபு 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
முன்பு பலமுறை கோயிலைக் கண்டிருந்தாலும் இவ்வளவு தகவல்களை அறிந்திருக்கவில்லை. மிக்க நன்றி.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நானும் தஞ்சாவூர் செல்வம் அவர்கள் எனது ஆசிரியர் அரசு பள்ளி ஆசிரியர் பெருமிதம் கொள்கிறேன்.....❤️❤️🤗
🎉
வாழ்க வளமுடன் 🌿
அவரிடம் படித்த உங்களை வாழ்த்துகிறேன் ❤... வாழ்க வளமுடன் 🙏
இதுவரை இந்த மாதிரி விளக்கம்
யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள்
திரு. செல்வம் அவர்கள் சரித்திர ஆசிரியர் போல சிறப்பாக விவரித்தார் பாராட்டுக்கள் பாபு.
இதுபோன்ற வறலாற்றுபதிவுகளை
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் வளர்க உங்கள் முயற்ச்சி வாழ்த்துக்கள்....
உங்கள் அன்பிற்கு நன்றிகள்❤️🙌🙏
This tour guide is very well versed. Great quality video. 👌 No wonder TN gets a lot of foreign tourists.
Thank you so much ❤️🙏
திராவிட கட்டிடக் கலை உலகிலேயே எங்கும் இல்லை
இது தமிழர்களின் கட்டிடக் கலை இது வரலாற்று உண்மை
சிறப்புங்க .. எங்களுடைய தாயகம் மலேசியா - பூர்விகம் தமிழ்நாடு ..
ஒரு நாள் கண்டிப்பாக வருவேன் .. நம் முன்னோர்கள் கட்டிய இச்சோழ தேசத்துக்கு ...
மலேசியா
வருக வருக வருக ❤️🙏
நான் தஞ்சாவூரில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி அண்ணா 🙏
❤️🙌
@ara vintha அந்தக்காலத்தில் மொழியை வைத்து யாரும் அரசியல் செய்யவில்லை என தெரிகிறது.தென் கிழக்கு ஆசியாவையே ஆண்டவனுக்கு தாய்மொழி தமிழ் பிற மொழி உடன் பிறவாமொழிகள்.
@ara vintha சோழர்களின் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களே பொறிக்கப் பட்டுகளே . பிற்காலத்தில் ஆண்ட பிற மொழி பேசும் நாயக்கர், மராட்டிய மன்னர்கள் வடமொழி கல்வெட்டுகளை பொறுத்தினாா்கள்.
ENGALUKKUM PHATTANTHAN RAJARAJA CHOLAN
@@thirumuruganp7473 ippo paru thambi தமிழன்டா
வியக்க வைக்கும் வரலாற்று கூறுகள். கேட்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யம், பெருமிதம். மிக்க நன்றி பாபு & செல்வம். மலேசியாவிலிருந்து வாழ்த்துகளும் & வணக்கமும்.
தஞ்சை பெரியகோவில் பற்றி நூற்றுக்கணக்கான வீடியோக்களை பார்த்துள்ளேன்.
எதுவும் இதைப்போல் இல்லை.
இது நேர்த்தியாகவும்
தெளிவாகவும்
பாமரர்களுக்கும் புரியும் விதமாகவும உள்ளது.
வழங்கிய திரு. செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
வளர்க தங்கள் பணி
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Thooo....dravida kattida kalaiyaada ithu?
7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls
அய்யா, தெளிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி.. மிக அருமை..
Great video bro. Very well said 1:12 athu Vimaanam. Bro intha video oru Pokkisham. Thanks to the knowledgeable Guide ayya and to you for bringing the history of this great Temple and the Chozhas to the world.
❤️🙏
அய்யாவின் பேச்சு பேசும் வீதம் மிக அருமை.அதிகமான செய்திகளை அறிந்து கொண்டேன்.அய்யாவுக்கு என் மணமார்த நன்றி
இவ்வளவு நாட்களாக உங்களின் காணொளியை பார்க்காமல் வாழ்வில் பெரிய நிம்மதியை காணாமல் இருந்தேன்.. நான் தேடிய எதிர்பார்த்த காணொளிகள் உங்களின் காணொளிகள்.. மண் சார்ந்த மக்களின் காணொளிகள்.. வெளிநாடுகளுக்கு சென்று அவர்களின் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் எவரும் நமது தொல்குடிகளின் பண்பாடுகளை வெளி காட்டுவது இல்லை.. வாழ்த்துக்கள் நண்பரே... 💐🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
மிகவும் அழகான பதிவிறக்கம். நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
Nandri nandri nandri 💙🙏
Thank you Mr.Selvam sir for this wonderful tour.. Hats off to the creators of this video.. I feel like visited the temple directly
❤️🙏
@@MichiNetwork Anna education purpose பயண்படுத்த அனுமதி தேவை
U can use it brother
@@MichiNetwork நன்றி அண்ணா
அருமையான ஒரு காணொளி... தொகுத்து தந்தமைக்கு மிகப்பெரிய நன்றி. வாழ்த்துக்களும் அன்புகளும் வாழ்க வளமுடன் 😍
One kind gesture would be donating atleast 50% of the revenue from this video to this Guide. He is a gem 👌🏻
What gem, he told the Chinese statue was erected during king Raja Rajan period but it was done by British period kindly check the history
@@mohideenmathar You are reading british written history. There is a difference. Choose what you want to believe.
@@jonsantos6056 bro,not like that its proved,during British period they planned to do a measurements and elevation of big temple for that they layed a scaffolding around the temple,the machine weight is more than 1 ton unexpectedly it fell down in the side of the temple,they tried to make ready but they failed, later they fixed this chinese and British cap man,you will come to know this when you visit the temple, there is lot differences in old and new stones.
Regarding "YAZHI" as the guide mentioned it's totally wrong because "YAZHI" was present in "KUMARIKANDAM" now it is fully immersed in sea at present "KANYAKUMARI " please read the books which written by genuine author instead of blaming others.
Hope u can understand, if u need anything feel free to ask me
@@mohideenmathar Regarding the Yazhi I agree with you bro. Please tell some of the books you are referring to.
@@jonsantos6056 Thanks for accepting about "YAZHI",regarding books "Great Emperor Great Temple " by Mr.Deivanayagam ,hope you get the answer, the stone which is kept in top of the temple tower not a single stone "12 pieces" stone,which is carried to top by using spiral type bridges not 7 km bridges.
Really if you want to know more feel free to ask me,I am here to clarify you through some of the various authors books❤
அற்புதமான விளக்கம்
ஒரு நிமிடம் நேரிலேயே சென்று வந்தது போல உங்களது ஒளிப்பதிவும் அண்ணன் அவர்களின் விளக்கமும்
வாழ்க பல்லாண்டு
தமிழ் வாழ்க
அன்பும் நன்றிகளும் ❤️🙏🏻
usually Full guided versions not yet released till you made it. we visited more than 1000 times from childhood. Pudhusa iruku naee.. Fresh-ah pakura mari iruku thalaivarae.. Neat and clean Vlog ever for big temple.🧡
❤️🙏
I am from Karnataka...This Temple should be One of the Wonders of the World not Taj Mahal. ☝️🇮🇳
❤️🙏
We can appreciate both. 🙏🏼
@@StephN1000no Taj Mahal looks good more like the tiles and stuffs look good
But this temple is not really that aesthetic
@@qad951but it started fading of in pollution and also when years passes. But this one is till now the same a they built..
@@qad951but it started fading of in pollution and also when years passes. But this one is till now the same a they built..
The guide very nicely explained every aspect of the temple . Apart from showing around the temple, he explained the unknown architectural intricacies, historical significance of each additional temple and the philosophy behind the worshipping methods. Salutes to him 🙏🙏. Good videography too. Thanks for this excellent and informative post.
Thank you so much ❤️🙏
Skip பண்ணாமல் பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றி.. பெரிய கோவில் மற்றும் அங்குள்ள சிற்பங்கள் பற்றிய விளக்கம் அருமை. 🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பையும் அதன் வரலாற்றையும் இக் காணொளியின் வாயிலாக காணும் போதும்,கேட்கும் போதும் என் வாழ்நாளில் பெறுவதற்கு அரிய இன்பத்தினை பெற்று மகிழ்ந்தேன் 💗 வரலாற்றினை விளக்கிக் கூறிய திரு. செல்வம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் 🙏🙏 இது போன்ற பயனுள்ள வரலாற்று காணொளியை தொடர்ந்து பதிவிடு வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏
தமிழ் சொந்தங்கலுக்கு வாழ்த்துக்கள் பார்க்கும்போதேய் மெய்சிலிர்கிறது
Glad, we had Mr. Selvan as our tour guide. We reached Thanjavur temple around 10:45 am and hardly had 2 hours. Mr. Selvan explained all the details about the temple and even took us inside to worship the lingam through a special darshan. Highly recommend him.
Thank you sir ❤️💜
How much u paid for guide
Rate evlo achu
திரு செல்வம் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
இதுவரை யாரும் சொல்லாத அருமையான விளக்கம் எங்களுக்கு புரியிற மாதிரி செய்யார் மிக்க நன்றி எங்க தஞ்சாவூர் எங்களுக்கே தெரியாத விஷயங்களை நீங்க சொன்னதுக்கு நன்றி
❤️🙏
அற்புதமான காணொளி அதிகம் பகிருங்கள் மாணவர்கள், இளைஞர்கள் அவசியம் மிகவும் பொருமையாக பார்க்க வேண்டிய பொக்கிஷம் இதனை படைத்த நண்பருக்கும் அற்புதமாக விளக்கம் அளித்த ஐயாவிற்க்கும் வணக்கங்கள்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
From the bottom of my heart and on behalf of the entire Tamil community I profusely thank Michi Network for this beautiful video. Special thanks to Selvam sir.
💜🙏
The best video I have ever seen
... no words...Team keep it up...
All the best to the team. Hats off Selvam sir
❤️🙏🏻
Mind blowing coverage and explanation from that man.. 40:37 This masterpiece is still mind blowing..
🙏💙
Video length pathu Nalla irukadu nu nenachan, but really every second in video amazing, Guide avaruku ennoda vazhthukkal,
❤️🙏
நான் தஞ்சாவூர் இல்லை என்றாலும் நம் தமிழ் மன்னர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன் .. நான் கோவை சிறுவயதில் வந்து உள்ளேன் இப்போது வர வேண்டும் கண்டிப்பாக
❤️🙏
திரு செல்வம் அவர்களுக்கும், தமிழ்நாடு சுற்றுலா நிறுவனத்திற்க்கும் மிக்க நன்றி.
தமிழ் நாடு அரசு கோவிலின் சுற்றுப்புற அகதிகளை தூர்வாரி புனர்வாழ்வு கொடுத்து படகு சவாரி செய்யலாம்..
சிறப்பன விளக்கம் .👍🏻ஆனால் நீங்கள் சொன்ன திராவிட கட்டட கலை என்ற சொல்லைத்தான் ஏற்க முடியல. அப்போ எங்கிருந்து திராவிடம் வந்தது. ஏன் இப்படி தமிழர்களின் வரலாறுகளை மழுங்கடிக்கிறீர்கள் யாருக்காக இப்படி. தமிழர்களின் வரலாறுகளை பெருமையோடு எடுத்துரைக்க இந்த இந்தியாவில் உள்ளவர்களுக்கு விருப்பமில்லை. வாழ்க தமிழர்களின் வரலாறு. மென்மேலும் வெளிவரணும் எம் வரலாறு.
திராவிடம் என்பது தமிழர் வரலாற்றில் இல்லை . கோவிலை எப்படி திராவிட கட்டிடக் கலையில் கட்ட முடியும். ராஜராஜன் தமிழன் திராவிடன் கிடையாது. தமிழ் ஆகம விதி படி தான் பெரிய கோவிலை கட்டியிருக்கிறார். தயவுசெய்து வரலாற்றை மாற்ற வேண்டாம். ஜெய் ஹிந்த்
சரியா சொன்னீங்க
உண்மை சார் வெள்ளையன் சொன்ன பொய்ய ஏன் திரும்ப திரும்ப சொல்றீங்க
திராவிடம் என்பது கட்டிடக்கலையை மட்டுமே குறித்தார்.. பல்லவர்கள் காலத்தில் இருந்து இந்த கட்டிடகலை உள்ளது.. 16 நூற்றாண்டு இதன் முடிவு...
நீங்கள் நம்பும் மிக பழமையான வரலாற்று ஆய்வாளரை கேட்டாலும் அவரும் திராவிட கட்டிட கலை என்றுதான் சொல்வார்...
தேசிய கீதத்தில் கூட திராவிட நாடு என்று வரும்.. அதற்கான சரியான பொருள் வரலாற்று ஆசிரியர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.. 🤗👍
அவர் கோபுரத்தில் உள்ள சிலைகளை பற்றி விவரிக்கும் போது , சிலைகளின் close up shots , insert செய்திருக்கலாம் ....
வணக்கம். அரிய பெரிய தகவல்கள் அடங்கிய நல்லதொரு பதிவு. நன்றி ஐயா..
வீடியோ பார்தால் போல் இல்லை நேரில் வந்து பார்த்ததுபோல் விளக்கம் கூரிய திரு செல்வம் அவர்களுக்கு நன்றி மற்றும் பதிவு செய்தமைக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் மதுரை மணி
அன்பும் நன்றிகளும் ❤️🙏
மெய் சிலிர்க்க வைக்கும் தமிழனின் கட்டிடக்கலை.❤
மிகவும் அருமையான எடுத்துக்காட்டு .. நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பொகிஷம். .. நன்றி அய்யா அருமையாக எடுதுறைதிர்கள்💗
இதுதான் உண்மையில் முதல் உலக அதிசயம்🙏👍🔥🔥🔥🔥🔥
நல்ல தெளிவாக விவரிச்சிங்க ஐயா.... பார்பதற்கும் கேட்பதற்கும் இனிமையா இருக்கு.... சந்தோஷம்.
நண்பர்களே நான் skip பன்னமாபார்த்த முதல் வீடியோ இதான்❤️🙏
நல்ல விரிவான விளக்கம் தகவல் பல தெரிந்து கொண்டேன் நன்றி ஜயா தகவல்கள் தெரிந்து ஆலயம் செல்ல ஆர்வம் அதிகம் இறைவன் தரிசனம் கிடைக்க சிவ பெருமான் விரைவில் அனுமதி கிடைக்க வேண்டுகிறேன் சிவ சிவ🎉
அன்பும் நன்றிகளும் 🙏🩵🩵
I'm speechless bro😲 no one can explain better than this💯 thanks for the video
thank you so much. ❤️🙏
நான் தினமும் கோவிலை கடந்து தான் கல்லூரி செல்வேன். பலமுறை கோவில் சென்றுள்ளேன். ஆனால் நீங்கள் சொன்ன தகவல்கள் இப்போது தான் தெரிந்து கொள்கிறேன். நன்றி🙏💕
Great Coverage and details about history of Chola and Dinasty...in your clearly hearing beautiful Voice. .Thank a lot. ..
Thanks!
Thank you sir ❤
🎉❤
உங்கள் விளக்கமும் தஞ்சை கோயில் போன்று வியக்க வைக்கிறது... இன்னும் என்னென்ன செய்திகள் அதிசயம் நமக்கு அறியாமல் இந்த கோயிலின் உள் இருக்கிறதோ...அய்யா உங்களுக்கு நன்றி 🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. என்ன ஒரு அருமையான வீடியோ பதிவு. உண்மை சொல்லவேண்டுமெனில், நான் இதை பார்க்கும் போது சிந்தனை சிதறல, விளம்பரம் குறுக்கீடு ஏதும் இல்லை. மிக ஆச்சரியம்.
Excellent and very knowledgeable and informative guidance. Salute to you, Sir.
அருமை பாபு, நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது, அதை அருமையாக விளக்கிய ஐயாவிற்கு நன்றி, பாபு உங்களுக்கும் நன்றி.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அது திராவிட கட்டிட கலை இல்லை நண்பா தமிழர் கட்டிட கலை .....
திராவிட வரலாறு இல்லை. தமிழர்களின் வரலாறு.
@@saigaming8836 *சோழர்களின் வரலாறு.*
History of Tamil
history of bharat
.there is no fake Aryan Dravidan picnic theory..only one theory the Vedic theory..
Yes
Sombadi munusamy
அருமையான விளக்கம்... மிக சிறப்பு. அவர் விளக்கும் போது அவர் காட்டும் சிற்பங்களை அருகில் நீங்கள் காட்ட வில்லையே.. உங்க கேமிராவில் கிளோஸ் அப் சிஸ்டம் இல்லையா... மிகச்சிறப்பில் இது சற்று தேக்கம். எனினும் இந்த கோவில் அற்புதத்திலும் அற்புதம்.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நெடுந்தொலைவு பயணம் செய்து பொன்னி நதி-யை பார்த்து வந்துவிட்டீர்......
வரலாற்று சிறப்புகள்...
வாழ்த்துக்கள்... மிகச் சிறப்பு....
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Super super rombe rombe nanna irekke video. Rombe nandri. Ongalode videos ellam rombe nanna irekke
Hi, heard a brief explanation from a good guide. and had good darshan of peruvudayar kovil. very informative video. each n every inch of stones has a history..... the word History explains not our past.... it was our civilized ancestors world which providing guidance to us. hats off to cholas. hats off to your wonderful video. thank u.
Thank you so much ❤️🙏
After PS1 movie I try to travel to thanjjai periya Kovil in my life once..... Thanks to guider 🙏🙏🙏🙏
So only after watching the MOVIE you came to know about Thanjai Periya Koil, one of the treasures of India, one of the monuments recognised by UNESCO! Very sad..
,உங்கள் வீடியோவை நிறைய பார்த்திருக்கிறேன். ஊட்டியில் இயற்கை காட்சிகளைக் காட்டும் பொழுது ஏன் கங்கைகொண்டசோழபுரம் வந்தியத்தேவன் என்று போனை எபிசோடு வரையிலும் படுத்திருக்கிறேன் ஆனால் அத்தனையும் விட தஞ்சை பெரிய கோவிலை காட்டிய அழகும்.வர்ணனையாளர் சொல்லிய விளக்கமும். சொல்லி நெகிழ வார்த்தையே இல்லை. கிபி 1012 ஆம் ஆண்டுக்கு எங்களை அழைத்துச் சென்றது இப்படி ஒரு காணொளியை வழங்கிய உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நேரில் கண்டு உணர்ந்த அனுபவம் ஏற்பட்டது. மிகச்சிறப்பு அய்யா. நன்றி.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
என் மகன் உங்களின் தீவிர ரசிகன் ஏன் என்றால் உங்களுடைய உங்களுடைய ஊட்டி வீடியோ மிகவும் அருமையாக இருக்கும் அதேபோல் தஞ்சாவூர் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள அனைத்து விதமான சிற்பங்கள் பற்றி ஆய்வு செய்து எங்களுக்கு காட்டியவர்கள் மிகவும் நன்றி நண்பரே 💖💖👏👏👍👍👌👌👌
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Very Nice SIr....Payanaga irunthathu.... nam sozha mannan padaippu migavum arumai
நாம் எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பிறந்து இருந்தால் எவ்வளவு பாக்யம் கிடைத்து இருக்கும்!,,,ஓம் நமசிவாய
Bro Adhu ah vu Im namashivaya
மிக அழகான விளக்கம். நேரில் சுற்றிப்பார்த்தது போன்ற வியப்பு ❤
நன்றி நன்றி நன்றி ❤️🙏
ஐயா நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் தான் 🙏
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔱
சூப்பர் சார் உங்களைவிட இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லி இருக்கமாட்டாங்க என்று நினைக்கிறேன்...அங்கு வந்து நேரில் பார்த்த உணர்வு வந்தது நன்றி
அன்பும் நன்றிகளும். ❤️🙏
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா. ராஜா
தஞ்சை பெரிய கோவிலின்
சிறப்பை சிறப்பாக விவரித்த
திரு செல்வம் அவர்களுக்கு
மிக்க நன்றி
தெங்குமரஹடாவில்
பரிசல் இயக்கும் அண்ணன் செல்வம் தஞ்சையில் ஒரு செல்வம்
நம்ம பாபு அவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் செல்வம் தான்
18.10.2022
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Amazing guide and content. Appreciate the video host for not interrupting the guide and let him to continue his flow. Well done.
Thanks
nandri nandri
மிக்க நன்றி. கனடாவில் இருந்து பெரிய கோவிலை தரிசிக்கும் பாய்க்கியம் கிடைத்தது. திரு செல்வம் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றி. 🙏🏽❤
அன்பும் நன்றிகளும் 🙏❤️
Selvam Ayya sonna Kadasi varathai nan unarthen, Kovil vantha theriyumi poga manasae illa, Ayya romba arumaiya detailah with proof oda explain panaru, Varakudiya generation kandipa entha video romba usefulah erikum Tamilarkalin Perumai #PeruudaiyarKovil 🙏
அன்பும் நன்றிகளும் 💜🙏
the tour guide does an amazing job explaining, thanks for the amazing content, we need more of this!!!!!!
Thank you so much ❤️🙏
திராவிட கட்டடட கலை அல்ல 😖... தமிழ், தமிழர் கட்டடகலை💪💪💪😎😎...
Guide ku oru salute
Excellent work in explaining the entire architectural and historical facts of this Chozha monument !!Thank you sir Mr.Selvam.
❤️🙏
சூப்பர் தம்பி. அறுமையா பன்றிங்க அம்பி. வாழ்த்துக்கள். ரசனையோட எல்லோறும் அனுபக்கிரமாறி நிகழ்ச்சிய பன்றிங்க அம்பி. இயல்பா பன்றிங்க. உங்களுக்கு விளம்பரம் தேடாம பாக்கிரவங்களுக்கு அனுபவத்தை கொடுக்கறீங்க.
நன்றி.மேலும் பல நல்ல நிகழ்சிகளை கொடுக்க எங்கள் வாழ்துக்கள.GOD BLESS YOU DEAR.
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
மிக அருமையான முயற்சி! இந்த சிறிய வயதிலும் ஆர்வத்துடன் படம் பிடித்து காட்சிப்படுத்திய தங்கள் சாகசத்திற்கு நன்றி !
அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், அதிகமாக பகிர வேண்டும்
நல்ல யோசனை அரசு க்கு தெரியும் இதை இந்து சமய அறநிலையத்துறை கவனித்து கொண்டு இருக்கிறது அய்யா
Well Taken and well well explained. GOOD BLESS ALL.
we are lucky to learn from this.
TQ for SHARING. 👍👍👍
Great work... Thank you for letting us know the glimpse of such greatness...
❤️🙏🏻
தெளிவான விளக்கம் ❤️ மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது💐 thanks for such a nice video
Actually a big thanks to that person who is explaining everything.... Michi network done a great work when watch the full video its give us a great experience..
Thank you so much 🙏❤️
Mikka nandri ayya ethupolave niraya video Kovil patri potunka rompa happya eruku thankuuu so much sir🎉🎉🎉🎉🎉🎉🎉
மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டும்...👌
அன்பும் நன்றிகளும் ❤️🙏
🎉❤
நிறைய தகவல்களுடன் நிறைவான காணொளி.
நன்றி தம்பி.
ஓம் நமசிவாய வாழ்க.
ஓம் நமச்சிவாய வாழ்க❤️🙏
This man should have directly involved in the temple building work in his previous births...
Exactly 🥰🥰🥰.
Me watching from kerala 🥰.