ஸ்ரீ மஹாகணபதி பூஜை / ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை / Vinayagar Chaturthi pooja By R.சேதுராம சாஸ்திரிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • (This video has been done to encourage beginners and youngsters to start performing our regular pooja's and also an initiative to help everyone in Basic Vigneswara pooja before doing any Pradhana pooja)
    ஸங்கல்பம் செய்து கொள்ள எளிய வழிமுறை விளக்கம்(பூஜை /தர்ப்பணம்) Sangalpam Basics R.சேதுராம சாஸ்திரிகள்
    • ஸங்கல்பம் செய்து கொள்ள...
    தர்ப்பணம் செய்யும் முன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விவரம் எளிய முறையில் வீட்டிலேயே பவித்ரம் செய்து கொள்ளுங்கள்
    (Video for Doing Pavithram in home because of Lockdown)
    • தர்ப்பணம் செய்யும் முன...
    முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டாலே போதும் எல்லாக் கடவுள்களின் அருளும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
    இவ்வாறு பூஜை செய்து முழுமுதற் கடவுள் விநாயகரின் முழுமையான அருளையும் ஆசியையும் பெறுங்கள். பதினாறு செல்வங்களும் கிடைக்கப் பெறும். வாழ்க வளமுடன்.
    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காது பூக்கொண்டு துப்பார்த்துறைமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. விநாயகர் ஸ்லோகம் தேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார். இது குறித்த புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. யானைத்தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம்முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகனை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுடன் சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டுஅவனை அழித்தார் விநாயகர். விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர். நினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி . புத்தி என்றால் அறிவு. விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும்பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு. புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.

Комментарии • 79

  • @SpiritualNeeds
    @SpiritualNeeds  16 дней назад

    ஸங்கல்பம் செய்து கொள்ள எளிய வழிமுறை விளக்கம்(பூஜை /தர்ப்பணம்) Sangalpam Basics R.சேதுராம சாஸ்திரிகள்
    ruclips.net/video/3W3Pec6tupw/видео.html
    தர்ப்பணம் செய்யும் முன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விவரம் எளிய முறையில் வீட்டிலேயே பவித்ரம் செய்து கொள்ளுங்கள்
    (Video for Doing Pavithram in home because of Lockdown)
    ruclips.net/video/ODNUD5gBGq0/видео.html

  • @vijaynadarpandiarajan8807
    @vijaynadarpandiarajan8807 2 года назад +4

    உலகமே உங்களை போல ஐயர்கள் ஆல் தான் இயங்குகிறது ஜி பல கோடி நன்றிகள்

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Месяц назад +1

    மிகவும் உபயோகமுள்ள பதிவு. மிக்க நன்றி

  • @chandramouli3111
    @chandramouli3111 4 года назад +7

    மிகவும் அழகாக பொறுமையாக மந்திரம் சொல்லி நாமும் தொடர்ந்து செய்ய ஏதுவாக உள்ளது. மிக்க நன்றி.

  • @kanikak5040
    @kanikak5040 Год назад +3

    வணக்கம் சுவாமி! விநாயகர் பூஜை முறை அருமை! எளிமை! வணக்கங்கள்! வாழ்த்துகள் சுவாமி!
    ஓம் கன்னி மூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா!

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 Год назад +3

    ஐயா மிகவும் அற்புதமான பதிவு பல பேர் பார்த்து பயன் தரும் நல்ல பதிவு நான் வெகு நாட்களாக தேடிய அறிய பதிவு நன்றி நன்றி நன்றிகள் கோடி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன். ஐயா இதேப் போல் சத்திய நாராயணா பூஜை முறையாக செய்வது எப்படி என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா நன்றி

  • @rams5474
    @rams5474 Месяц назад +1

    Namaskaram. Really clear pooja details to understand by everyone.

  • @chandrakumar4967
    @chandrakumar4967 Год назад +2

    உங்களைப் போன்று ஒரு குறு அமையவில்லை ஐயா அமைந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும் அன்பே சிவம் ஐயா என்றும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @sakthimayiledit
    @sakthimayiledit 2 года назад +5

    அனைவருக்கும் புரியும்படி பூஜை செய்யும் முறையும் மந்திரங்கள் உச்சரிக்கும் முறையும். அழகாகவும் தெளிவாகவும் கூறினீர்கள். அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இதை உபதேசம் செய்த உங்களுக்கு மிகவும் நன்றிகள் ஐயா.

  • @balasubramanianvenkatamani4451
    @balasubramanianvenkatamani4451 4 года назад +2

    Excellent explanation Neyveli Sethu Sastrigal

  • @sandiyathandhoni3848
    @sandiyathandhoni3848 Год назад +2

    அருமை சுவாமி புண்ணியஞ்சனம் இது போன்று வீடியோ போடவும்

  • @durairaj5181
    @durairaj5181 2 года назад +2

    மிகவும் அரிதான அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் கோடி.

  • @kuttybaby5100
    @kuttybaby5100 Год назад +1

    அருமையான பதிவு மேலும் பதிவுகள் பொடுங்கள் ஐயா

  • @subashrisethuraman5095
    @subashrisethuraman5095 Год назад +2

    Excellent

  • @RADHA.VRADHIKA.V-ek4jo
    @RADHA.VRADHIKA.V-ek4jo Год назад +3

    Video போட்டாதற்கு நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Год назад +2

    ஓம் கணபதியே போற்றி போற்றி போற்றி

  • @narayananvaikundam9329
    @narayananvaikundam9329 Год назад

    Really useful need more poojai vedio

  • @gomatys-nu5dg
    @gomatys-nu5dg Год назад +1

    Really useful namaskaram

  • @gktll4110
    @gktll4110 4 месяца назад

    அருமை ஐய்யா 🙏

  • @haimohanrajmohanraj5407
    @haimohanrajmohanraj5407 2 года назад +1

    அருமையாக

  • @kamatchiduraisamy8353
    @kamatchiduraisamy8353 Год назад

    Super very useful

  • @sudhakara6647
    @sudhakara6647 2 года назад +1

    நன்றி பலகோடி ஐயா 👌🙏

  • @perumalrengasamy8613
    @perumalrengasamy8613 2 года назад +1

    நன்றி

  • @Tulasi586
    @Tulasi586 Год назад +3

    ஐயா இதுபோல சுதர்சன ஹோமம் தன்வந்திரி ஹோமம் இதுபோல பல ஹோமங்கள் செய்து காட்டுங்க

  • @PowerRangerIND
    @PowerRangerIND Год назад +2

    🙏guru vanga neghal ketacha nalla irukum 💮🌾🍎💮☺️

  • @SureshSuresh-bs9qz
    @SureshSuresh-bs9qz 2 года назад +1

    அருமை ஐயா நன்றி

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Год назад +1

    Megavum santhosham 🙏 natri ayya

  • @inspirewaytosuccess
    @inspirewaytosuccess 4 года назад +1

    Each and every aksharam explained slowly so that everyone can follow..
    Sethuraman sastrigal ku namaskarams..

  • @jayalaxmis139
    @jayalaxmis139 28 дней назад

    Very useful

  • @hsitass
    @hsitass Год назад +2

    மிக்க நன்றி🙏🙏🙏

  • @subashrisethuraman5095
    @subashrisethuraman5095 Год назад

    Really useful

  • @gkviswanathangkviswanathan2479
    @gkviswanathangkviswanathan2479 2 года назад +1

    Guruve saranam🙏

  • @sathiyasanmugams4015
    @sathiyasanmugams4015 3 года назад +2

    ஐயா நன்றிகள் பல கோடி

  • @almusic9006
    @almusic9006 2 года назад +2

    Very well explained .God bless you 🙏🙏🙏

  • @SivagamaSundhari-r6i
    @SivagamaSundhari-r6i Год назад +2

    Excellent mama

  • @rajisiva787
    @rajisiva787 4 года назад +1

    Very nice guruji

  • @gomathiswetha3597
    @gomathiswetha3597 3 года назад +1

    Useful information

  • @jayalaxmis139
    @jayalaxmis139 Год назад +1

    🙏🙏

  • @narayananvaikundam9329
    @narayananvaikundam9329 2 года назад +1

    Excellent guidance

  • @subashrisethuraman5095
    @subashrisethuraman5095 Год назад

    Really excellent 🙏🙏🙏

  • @chinnaraj445
    @chinnaraj445 Год назад +3

    Iya panivana vankam🙏. Pearathana kalasa pujau manthiram sollunga iya pdf aga 🎉

  • @gurubhuvana8981
    @gurubhuvana8981 2 года назад +1

    Very nice

  • @adhimulamadhi.s4354
    @adhimulamadhi.s4354 2 года назад +2

    புக்கு இருந்தா சொல்லுங்க ஐயா

  • @sivaraman4534
    @sivaraman4534 Месяц назад

    Nice Video Mama Manja Pillayar Pooja missing video la. Next 3rd Poonal epo podalam Marriage pannavanga

  • @subashrisethuraman5095
    @subashrisethuraman5095 4 года назад

    Very nice explained thanks for sharing

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Месяц назад

    Namaskarams
    Please upload Ganapathy Homam n Ayushya Homam Manthras n procedure.

  • @ammaravithisubb7386
    @ammaravithisubb7386 3 года назад +1

    Music sound unga voice kaka mudiyala

  • @Spartan_Ray
    @Spartan_Ray 13 дней назад

    பூஜை பண்ணிட்டு இந்த மஞ்சள் பிள்ளையாரை எப்படி விசர்ஜனம் செய்ய வேண்டும்?

  • @RomanRaja-k3w
    @RomanRaja-k3w Год назад +1

    ஜயா மந்திரம் சொல்லி குடுங்கள் ஜயா நான் கோவில் பூஜை பண்ணுறோன் 🙏

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 Год назад +1

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @purushoth9552
    @purushoth9552 2 года назад +1

    🙏

  • @admk_eps_favour6300
    @admk_eps_favour6300 2 года назад +1

    Homam panratha podugo na

  • @chinnaraj445
    @chinnaraj445 4 месяца назад

    மகா சங்கல்பம் சொல்லுங்க ஐயா pdf

  • @rams5474
    @rams5474 Месяц назад

    This Turmeric pillayar poojai is excellent and help us. I need Vinayagar Chaturthi main poojai details. The link I saw in comments shows video is private. Could you please give us link. Namaskaram

  • @RomanRaja-k3w
    @RomanRaja-k3w Год назад +1

    உங்களிடம் பேச வேண்டும் ஜயா.🙏 உங்க நம்பர் வேண்டும்

  • @adhimulamadhi.s4354
    @adhimulamadhi.s4354 2 года назад

    புத்தகம் கிடைக்குமா

  • @siva1578
    @siva1578 Год назад

    Ayyappa? ??

  • @humbrellai2750
    @humbrellai2750 2 года назад

    Entha date la kolanthaiku namkarnam saitha nallathu april 14 or 15 swami konjam rply pannunga pls swathi natcha

  • @kisansweet4035
    @kisansweet4035 2 года назад

    Ganapathi homam book where we can buy sir

  • @ammaravithisubb7386
    @ammaravithisubb7386 3 года назад +1

    Ladies saiyalama iya

    • @cosmicwitch720
      @cosmicwitch720 Год назад

      Seiyalam nga.....aana correct ah pannanum

  • @kingfisher2797
    @kingfisher2797 2 месяца назад

    பின்னால் background music எதற்க்கு?

  • @t.manikandant.manikandan5725
    @t.manikandant.manikandan5725 Год назад +1

    Super

  • @RB7Time
    @RB7Time 3 года назад +2

    நன்றி

  • @madhurj4398
    @madhurj4398 2 года назад +1

    மிக்க நன்றி. 🙏

  • @Manikandan-ty8sl
    @Manikandan-ty8sl Год назад

    Super

  • @nathanragu
    @nathanragu 4 года назад +3

    Super

  • @jayalaxmis139
    @jayalaxmis139 2 года назад +1

    Super

  • @lathanarayanan7798
    @lathanarayanan7798 2 года назад

    Excellent

  • @lathanarayanan7798
    @lathanarayanan7798 2 года назад

    Super