Mantra Pushpam | மந்த்ர புஷ்பம் | Madras Cafe

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 132

  • @madrascafe2425
    @madrascafe2425  2 года назад +31

    ruclips.net/video/c8u7Id9FW0k/видео.html
    தன, புத்ர, வித்யா, விஜய பலன் தரும் கணேஷ மந்த்ரம்

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Год назад +22

    நீண்ட காலமாக தேடி கொண்டு இருந்தேன் மிக்க நன்றி

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 10 месяцев назад +27

    தொடர்ந்து இது போன்ற சமஸ்கிருத புஷ்பங்கள் எதிர்பார்க்கிறோம். நல்ல ஆதரவு கிட்டும்.

    • @madrascafe2425
      @madrascafe2425  9 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @nextgeneration9588
    @nextgeneration9588 14 дней назад +2

    இது போன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் நல்ல சிறந்த செயல்களை செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @parthasarathy1861
    @parthasarathy1861 10 месяцев назад +8

    நன்றி. நன்கு ஓதப்பட்டுள்ளது. பூஜைக்குப் பின் இதைச் சொல்வது வழக்கம். தொடர்ந்து வரும் மந்திரங்களும் தெரிந்து கொள்வது சிறப்பு. 🙏🙏🙏

    • @VenkateshVenkatesh-um8ou
      @VenkateshVenkatesh-um8ou 9 месяцев назад

      தூப தீப ஆராதனை செய்து விட்டு பின்னர் கூற வேண்டுமா

    • @madrascafe2425
      @madrascafe2425  9 месяцев назад +2

      புஷ்பம் சமர்பிக்கும் போதும் மற்றும் ஆராத்தி எடுக்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரம்

    • @VenkateshVenkatesh-um8ou
      @VenkateshVenkatesh-um8ou 9 месяцев назад

      @@madrascafe2425 மிகவும் நன்றி

    • @revathirajendiran1372
      @revathirajendiran1372 5 дней назад +1

      Thank you sir 😊😊

  • @jailakshmikirupakaran5343
    @jailakshmikirupakaran5343 Год назад +4

    Excellent rendition. Very clear pronunciation

  • @sabithas9881
    @sabithas9881 Год назад +6

    Thank you thelivana lyrics beauti ful voice

    • @madrascafe2425
      @madrascafe2425  Год назад

      Please subscribe and share it to support us. Thank you

  • @lordshivastalks9161
    @lordshivastalks9161 Год назад +9

    one of the best rendition ever and never i have listened so far ..................om namah shivaya...neat and clear delivery...all the very best on your divine journey

    • @madrascafe2425
      @madrascafe2425  Год назад

      மிக்க நன்றி 🙏
      Please subscribe and share our videos to support us....

  • @arulpriya9236
    @arulpriya9236 3 месяца назад +3

    மிகச் சிறப்பு ஐயா. அற்புதம். தினமும் நான் இரண்டு முறை இந்த மந்திரத்தை கேட்கிறேன்.
    தெவிட்டாத இன்பத்தை தருகிறது ஐயா.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 11 дней назад

    Excellent rendition
    Clear pronounciation

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf Год назад +3

    Thanks...u have covered all the GOD S....for wellbeing.... must to learn.....

  • @avimukta1
    @avimukta1 Год назад +1

    மிக அருமையான விளக்கக்காட்சி

  • @lordshivastalks9161
    @lordshivastalks9161 Год назад +3

    arumai arumai arumai .....sivayanama

  • @selvaramanpotriselvaramanp8003
    @selvaramanpotriselvaramanp8003 12 дней назад +1

    சூப்பர்

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 6 месяцев назад +5

    Verynice நன்றாக புரிகிறது மிக்க மிக்க மிக்க நன்றி 🌹🌹🙏🙏

  • @BhaskaranRamanathan
    @BhaskaranRamanathan Месяц назад

    Great service to all.Highly indebted to your service.Thanks for your service to society.

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 2 месяца назад +2

    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 4 месяца назад +2

    ஓம் சிவாய நம ஓம் ஶ்ரீ ஈஸ்வர சிவாயநமஹா
    ஓம் சிவாய நம 🙏

  • @ushagoc
    @ushagoc 5 месяцев назад +1

    Love ur chanting this Pushpa mantra ❤

  • @guruprasadkallurao3890
    @guruprasadkallurao3890 Месяц назад

    Arumai 👍❤

  • @Parvathymuthukumar
    @Parvathymuthukumar 6 месяцев назад

    Thank you. Nice Mantra Pushpam slokam.

  • @peggycolanthay7233
    @peggycolanthay7233 5 месяцев назад

    Very soothing Pushpam.mantra🙏🙏

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 2 месяца назад +1

    ஓம் சிவாய நம 🙏

  • @kalpanas9607
    @kalpanas9607 7 месяцев назад

    Thanks for this
    Good Prouncation
    Good clarity

  • @AnanthiSaravanan-qh6nx
    @AnanthiSaravanan-qh6nx 2 месяца назад

    மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 4 месяца назад +1

    வணக்கம் madras கஃபே.🎉

  • @bavaniramasubramanian3076
    @bavaniramasubramanian3076 5 месяцев назад

    Very nice superb

  • @vinayakamoorthy8421
    @vinayakamoorthy8421 2 месяца назад +1

    அஅஅககா இதைத்தான் தேடுன இன்னும் வரும் இது மீன் வசிக்கிறேன் படிக்கிற பாட்டு

  • @maharaja2585
    @maharaja2585 Год назад

    அருமை..

    • @madrascafe2425
      @madrascafe2425  Год назад

      மிக்க நன்றி 🙏 Please subscribe and support our channel. And share our videos with your family and friends

  • @akashd7089
    @akashd7089 2 года назад +1

    Super👌👌👌

  • @srinivasansivaramakrishnan7934
    @srinivasansivaramakrishnan7934 Месяц назад

    Arumai❤

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 6 месяцев назад

    அருமையான பதிவு

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 6 месяцев назад

    Very Excellent 🎉

  • @ranganpandu6786
    @ranganpandu6786 4 месяца назад

    Oooom sivaya namaha Annamalaiyamuku arookaraa 🙏🙏🙏

  • @skraman2643
    @skraman2643 6 месяцев назад +3

    மிக்க நன்றி

  • @govindrajant566
    @govindrajant566 2 месяца назад

    நன்றி.... 🪷🪷🪷🪷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    🌹🌹🙏🏻🌹🙏🏻🙏🏻🌹🌹🙏🏻🌹🙏🏻🙏🏻🌹🌹

  • @bharathisethumathavan2236
    @bharathisethumathavan2236 25 дней назад

    Dañyosmi.sundara.pushpam.samarpanam.

  • @RamaaSethuraj
    @RamaaSethuraj Год назад +12

    வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்தாலும்....இந்த மந்திரத்தை ஒலிக்க செய்யும் போது யாகம் வளர்த்து பூஜை செய்த உணர்வைத் தருகிறது..... நன்றி....

  • @srigurudhev9609
    @srigurudhev9609 6 месяцев назад

    Interesting 😎. Thank you 🙏🏼🙏🏼😊🙏🏼🙏🏼

  • @lathavenkatesh7872
    @lathavenkatesh7872 5 месяцев назад +1

    Thank you universe 🙏🙏

  • @mani67669
    @mani67669 Год назад +27

    இன்று இம்மரத்தின் விளக்கங்கள் திரு. டி. ஏ. ஜோசஃப் அவர்களின் உபன்யாசம் யுடுயூபில் அறிந்தேன். நன்றி.

  • @rajshekarnarasimhan4833
    @rajshekarnarasimhan4833 Год назад

    Excellent. Is the Tamil pdf available. Please post the full script.

  • @sakthivelayudham4012
    @sakthivelayudham4012 5 месяцев назад

    Om sri Karpaga venaayagaa saranam ❤❤❤

  • @RameshS-l8i
    @RameshS-l8i 6 месяцев назад

    Tq universe and wolf magic done with narpavi devi

  • @suganthir7211
    @suganthir7211 6 месяцев назад

    Namaskaram Nandrigal pala

  • @gangaparasuraman9390
    @gangaparasuraman9390 2 года назад +1

    நன்றி

  • @kannansk23
    @kannansk23 Год назад

    Goodji

  • @ThiyaguAstroThiyaguAstro
    @ThiyaguAstroThiyaguAstro 5 месяцев назад

    Thanks....🙏

  • @saravananvairavan7367
    @saravananvairavan7367 3 месяца назад

    Can you post ganapathy sahasranamam in same format by the same sivashariar

  • @mridulnandyal7962
    @mridulnandyal7962 15 дней назад

    Tkugbu😊

  • @thanaelakshmanaramrajanbab4206
    @thanaelakshmanaramrajanbab4206 2 месяца назад +1

    I'm deaf totally (from the last 2 years) i chanting in my mind after harathi till thath brahma.... stanza. I don't chant aloud. I byhearted slowly up to that. Is that okay

    • @madrascafe2425
      @madrascafe2425  2 месяца назад

      No problem. Your efforts are valuable. Please continue doing in your own way. Let us all get blessed by this divine almighty

  • @jamunae4494
    @jamunae4494 Год назад

    Thankyou sir

    • @madrascafe2425
      @madrascafe2425  Год назад

      மிக்க நன்றி 😊 Please subscribe and share our video...

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 Год назад +2

    Every one must Learn & practice to pronounce the Divine Mantra..

  • @sivaram6401
    @sivaram6401 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Год назад +1

    Cleara lirics pottinga cholar red. Athupola mix panni theriatha pogum

    • @madrascafe2425
      @madrascafe2425  Год назад

      மிக்க நன்றி... Please subscribe and support our channel

  • @balajibvp4495
    @balajibvp4495 3 месяца назад

    🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

  • @KirushanthyKiru-v8m
    @KirushanthyKiru-v8m 2 месяца назад

    ❤😊

  • @SridharanS-ux3ny
    @SridharanS-ux3ny 2 месяца назад +1

    நன்கு ஸ்பஷ்டமாக மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் சொன்னாலும் புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. எல்லா கடவுள்களின் வேத மந்திரங்களையும் தினமும் வீட்டில் உச்சரிக்கலாம்

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 5 месяцев назад +1

    🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭❤️❤️❤️

  • @PrabhakaranMayurnathan
    @PrabhakaranMayurnathan 2 месяца назад +1

    Om murga

  • @dranandphd
    @dranandphd 3 месяца назад

    Please allow us to download 😊

    • @madrascafe2425
      @madrascafe2425  3 месяца назад

      RUclips is not showing the download option. Sorry for the inconvenience

  • @DilipDilip-i9j
    @DilipDilip-i9j 2 месяца назад +1

    இந்த மந்திரத்தில் தூபம் தீபம் காட்டுவது நெய்வேத்தியம் பண்ணுவது கற்பூர ஆர்த்தி காட்டுவது எந்த மந்திரம் கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா.

    • @Kavignargopal
      @Kavignargopal Месяц назад

      ராஜாதி ராஜாய ஆரம்பித்து மஹாராஜாய நமஹ வரை தீபம் அல்லது கற்பூர ஆரத்தியின்போது சொல்ல வேண்டும்.

  • @lathulathustikan7725
    @lathulathustikan7725 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 месяца назад

    Mantra pushpanim samarpayame

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Год назад

    🙏

  • @ramadoss49
    @ramadoss49 5 месяцев назад

    Please mama put the vedanari symbol then only we can say correctly

  • @OxfordSharveshBalakrishnan
    @OxfordSharveshBalakrishnan 5 месяцев назад

    Lyrics as pdf please

  • @கொல்லிமலைராஜேஷ்

  • @ganesanmurugesan7233
    @ganesanmurugesan7233 6 месяцев назад +1

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் ங்கய்யா. ஜி முருகேசன் எம் ஏ பி எட் மிலிட்டரி மேன் பாரஸ்ட்டர் காந்திநகர் ஒசூர். 14.06.2024

  • @vinayakamoorthy8421
    @vinayakamoorthy8421 2 месяца назад +1

    மறை என்றால் என்ன என்று தெரியுமோ

    • @mageshb7277
      @mageshb7277 Месяц назад

      வேதம் என்று பொருள்

  • @vinayakamoorthy8421
    @vinayakamoorthy8421 2 месяца назад +1

    கோவிலுக்கு போகத் தேவை இல்லை வீட்டுல பண்ணுங்கோ

  • @gowrim500
    @gowrim500 6 месяцев назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊

  • @yukashrich8581
    @yukashrich8581 9 месяцев назад

    Can I play this while doing pooja in the house everyday?

    • @madrascafe2425
      @madrascafe2425  9 месяцев назад

      Yes, we can tell this mantra daily especially when offering the flowers to God

  • @muthukrishnan8959
    @muthukrishnan8959 8 месяцев назад

    Vinveli,anda sarasaram

  • @gayathrivenkat2115
    @gayathrivenkat2115 5 месяцев назад

    நானும் தேடினேன்

  • @natarajanmayuraengineering952
    @natarajanmayuraengineering952 Год назад +1

    ❤😂🎉😢😅 thank you God 🙏

    • @madrascafe2425
      @madrascafe2425  Год назад

      மிக்க நன்றி 🙏.. Please subscribe and support our channel.

  • @lathahome8941
    @lathahome8941 4 месяца назад

    Saami asaivam saapiduvar manthiram sollalama saami

    • @madrascafe2425
      @madrascafe2425  3 месяца назад

      மந்திரம் சொல்லும் நாள் அன்று அசைவம் தவிர்க்கவும். நன்றி

  • @vinayakamoorthy8421
    @vinayakamoorthy8421 2 месяца назад

    மந்திரம் யாருக்கு சொல்ர

  • @venkateraja1963
    @venkateraja1963 2 года назад

    Ok

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 6 месяцев назад

    பெண்கள் சொல்லலாமா

    • @chandraraghuram8509
      @chandraraghuram8509 6 месяцев назад

      யாரும் நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லை

    • @madrascafe2425
      @madrascafe2425  6 месяцев назад +1

      @chandraraghuram8509 அய்யா, இது பற்றி இரு வேறு கருத்துக்கள் உள்ளது. ஆனால் பெண்கள் மந்திரம் படிப்பதை சரி தவறு என்று எப்படி பிரித்து சொல்ல முடியும். அவரவர் சொந்த விருப்பம் என்பது என் கருத்து... நன்றி

    • @krishnanstandardflowandtem1363
      @krishnanstandardflowandtem1363 4 месяца назад

      ​@@chandraraghuram8509 கூடாது என்பது பெரியோர் சொல்லக் கேள்வி

    • @Honest.......
      @Honest....... 2 месяца назад

      Lalitha sahashra namam pola stothra paadam thaa solla vendum vedham solla koodathu

  • @guruyayathiguru9428
    @guruyayathiguru9428 6 месяцев назад +1

    " வேதா " என்று உச்சரிப்பது தவறு.
    " வேத" என்றே உச்சரிக்க வேண்டும்.
    பலரும் இதே தவறை உணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 17 дней назад

    ஓம் சிவாய நம ஓம் ஶ்ரீ ஈஸ்வர சிவாயநமஹா ஓம் சிவாய நம 🙏

  • @guruprasadkallurao3890
    @guruprasadkallurao3890 15 дней назад

    Arumai ❤❤

  • @arjunmallik5555
    @arjunmallik5555 12 дней назад

    Om muruga

  • @kongumoorithykongumoorithy6734
    @kongumoorithykongumoorithy6734 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvivenkatachalapath4651
    @tamilselvivenkatachalapath4651 6 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 4 месяца назад

  • @thangadevi1432
    @thangadevi1432 5 месяцев назад

    🙏🙏🙏

  • @sivakumarrajagopaliyer7603
    @sivakumarrajagopaliyer7603 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaganesan756
    @kalaganesan756 4 месяца назад

    🙏🙏🙏

  • @selvimohan9752
    @selvimohan9752 5 дней назад

    🙏🙏🙏

  • @selvimohan9752
    @selvimohan9752 5 дней назад

    🙏🙏