@@R.Suresh_mayan ..அண்ணா நான் ஒரு தேவர்சமுதாயத்தை சேர்ந்தவர் ..நாங்களும் கோயில் பூஜை வைச்சுட்டு இருக்கோம்..ஆனால் முறையாக. கற்றுக்கொண்டு செய்ய ஆவல்...எங்காவது அப்பிடியான பாடசாலை இருக்கிறதா?
முற்றிலும் தமிழில் தமிழ் வேதபாடசாலை அமைத்து அனைத்து தமிழ் சைவர்களுக்கும் உதவமுடியுமா..இப்போது தமிழ் சைவர்கள் விரும்புகிறார்கள். வெறுப்பு உட்பூசல் குறையும்.
Comments please
Namaskaram
நமஸ்காரம்
அருமை அற்புதம் மகிழ்ச்சி சந்தோஷம் நமஸ்காரங்கள் அண்ணா ஜி
நமஸ்காரங்கள் அண்ணா, மகிழ்ச்சி
Iya panivana vanakam
🙏 Arumai.
ஓம் நமசிவாய.. ஓம் சக்தி
Valarga vedham , vaazhga vedha vidhyarththigal
🙏🙏🙏🙏🙏
Super
சந்தோஷம்
Nala thagaval
supper
ஐயா நித்திய பூஜை மந்திரம் கற்க வேணும்
good
Poonam sarees தேர் திருவிழா பலூன்கள் மற்றும் சாதம்.
Silk saree users families getting jobs in car companies nearby, small temples on way.
விஸ்வகார்மா மாணவர்கள் பாடாசாலையில் சேருணும்
Prathana kalasam manthram pdf podunga...iya
பிராமினுக்கு மட்டும் தான் சொல்லிக் கொடுப்பீங்களா
என்னா ஊர் அண்ணா வள்ளு வர்கள் வரலாமா அண்ணா
வள்ளுவர்கள் தமிழக அரசு ஆட்சி பீடத்துக்கு போகலாமே, ஏன் மடத்துக்கு போகணும்?
அவா இவா என்ற சொல்லுவா போடுவா தவிற்கவும்
va va va enn a? frm.malaysia
next videos eppa varum
விஸ்வகார்மா பாடாசாலையா
ஸ்ரீரங்கத்தில் உள்ளது
@@R.Suresh_mayan ..அண்ணா நான் ஒரு தேவர்சமுதாயத்தை சேர்ந்தவர் ..நாங்களும் கோயில் பூஜை வைச்சுட்டு இருக்கோம்..ஆனால் முறையாக. கற்றுக்கொண்டு செய்ய ஆவல்...எங்காவது அப்பிடியான பாடசாலை இருக்கிறதா?
@@rogithdev4230 you also try and contact Vishwa Hindu Parishad.. (y)