ஸ்ரீ.காமாட்க்ஷி வேத சிவாகம வித்யாலயம் { பாடசாலை }

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • DHEEPAM CHANNEL RUclips: அனைவருக்கும் நமஸ்காரம் இந்த சேனல் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட சேனல் சிவாச்சாரியார் மற்றும் பட்டாச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் உள்ளன ஆகமம் , வேதம் , சாஸ்திரம் , ஸ்லோகம் , தியானம் , சுவாமி அம்பாள் ரூபங்கள் , வீட்டில் எளிய முறையில் பூஜைகள் விளக்கம் , அனைத்து விதமான சுப காரியங்கள் விளக்கம் , அனைத்து விதமான ஹோம விளக்கம் , அனைத்து விதமான பரிகார ஸ்தலங்கள் , பரிகார பூஜைகள் விளக்கம் , தேவாரம் பாடல்கள் , நாதஸ்வரம் தவில் இசை , ஸ்தல புராணம் மற்றும் இன்னும் பல விஷயங்கள் இந்த சேனலில் பதிவிறக்கம் செய்யப்படும் இதன் உருமையாளர் சேலம் G.S.V விஸ்வநாத சிவாச்சாரியார் குடும்பத்தார்கள் அனைவரும் இந்த சேனலுக்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் தங்கள் நன்பர்களுக்கு தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்
    ஸ்ரீ.காமாட்க்ஷி வேத சிவாகம வித்யாலயம்
    தீபம் சேனல்
    #சேலம் செந்தில்சிவம்

Комментарии • 15

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 2 года назад +3

    அருமை அருமை அருமை அண்ணா தங்களுக்கு மிக்க நன்றி
    தாங்கள் ஈடுபடுவது, பணிமட்டுமல்ல, மிக பெரிய ஆன்மீக சேவை, சனாதன தர்மம் செழிக்க தங்கள் முயற்சிகள் வெற்றிபெற இறைவன் அருள் புரிய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறோம் கணேசன் கண்ணன் குடும்பம் தாம்பரம் , மேலும் தீபம் சேனல் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி

  • @nvigneshnagarajan1266
    @nvigneshnagarajan1266 2 года назад +1

    Audio இன்னும் தெளிவாக இருக்கலாம்.

  • @shanandhanshanandhan5610
    @shanandhanshanandhan5610 2 года назад +3

    மிக அருமையான பதிவு ( वथं शैवं रक्षामः) 🙏🙏🙏

  • @kkssirkali7610
    @kkssirkali7610 2 года назад +2

    Sendhil must improve audio quality - hema kalyan

  • @j.manikandanj.manikandan9968
    @j.manikandanj.manikandan9968 2 года назад +3

    Super

  • @stridard2775
    @stridard2775 Месяц назад

    அருமை.

  • @prasannakumar8459
    @prasannakumar8459 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @bharathvaj383
    @bharathvaj383 2 года назад +2

    Super

  • @Balaji3312
    @Balaji3312 2 года назад +1

    15.00 to 16.00 டைம் வரைக்கும் அந்த சத்தம் வரகூடாது அண்ணா

  • @maniuma9143
    @maniuma9143 2 года назад +1

    மணிகுருக்கள் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் மிக அருமை யாக இருக்கு .

  • @Balaji3312
    @Balaji3312 2 года назад +1

    மத்தப்படி மிகசிறந்த பதிவு