நேருக்கு நேர் மோதிய மதம் பிடித்த யானைகள்! | Kumki Series | Episode 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2019
  • Kumki Series Episode 1 link : • பார்வையிழந்த கும்கியும...
    In this Vikatan Exclusive Documentary, titled Kumki Uruvana Kadhai Second Episode - Sujai.In the first episode we look into the life of Blind Elephant "Indhar" & his Mahout, In this episode After the death of Nanjan (a kumki elephant), the forest department was looking for an alternative kumki to replace Nanjan's absence though they selected sujai elephants,Devaraj, the mahout for Inder Kumki elephant for the past nine years, they were given a choice to him to look after Sujay Elephant,Devaraj shares his experiences with Sujai Elephant and emotional story of how did he lost his trump & much more
    #Kumkielephant #Kumki #Elephantdocumentary #Elephanttamil #Elephantvideo #Kumkielephanttraining #Kumkielephantscene #Kumkitraining #kumkiseries #vikatan #Vikatankumkiseries #Kumkielephantattackwildelephant #Kumkielephantseriesintamil
    CREDITS
    Script & Direction - George Antony | Camera - Paul Gregory,Vijay.T, Muthukumar, George Antony | Edit -Ajith | VFX - Guna Siva | Voice - Karthick Bala | Music - Santhosh Kumar | Sound Mixing - Esidor | Executive Producers - Veyil Muthu, Raghuveer Rao, Hassan Hafeezh | Photographer - George Antony | Subtitle - Karthiga
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 568

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 года назад +63

    Kumki Series Episode 1 link : ruclips.net/video/PvVH6iEyJUs/видео.html

    • @arjunnaveen171
      @arjunnaveen171 4 года назад +20

      Where are you planning to post episode 3

    • @yuvarajan2986
      @yuvarajan2986 4 года назад +9

      Dear vikatan team..when will u release next episode..I'm eagerly waiting for that episode...

    • @agathursangamithran2327
      @agathursangamithran2327 4 года назад +3

      Dr team
      Please talk about dr.k.....then tell about elephands many elephands all living because of dr.k...if you guys need details about dr.k u can ask in any elephand camp..r with any forest officers ....he is a legand...no one know about him....if u speak about kumki elephands in tamil naduu....r any others state in india dr.k will.be the father of treatment methods....dr.krisnhnamoorty ....please update regarding this gentle legands....

    • @gopalakrishnan3463
      @gopalakrishnan3463 4 года назад +1

      Waiting for the next video... Pls relise soon

    • @dineshkarthick7068
      @dineshkarthick7068 4 года назад

      Please upload part 3

  • @vazhipokkandiaries
    @vazhipokkandiaries 4 года назад +326

    நாம் வெறும் செய்தியாக படித்து சொல்லும் ஒரு விசயத்தில், எவ்வளவு உணர்ச்சிகரமான வாழ்க்கை இருக்கிறது என்பதை அழகாக சொல்லிடிங்க😍😍😍❤️

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan 4 года назад +565

    வீடியோ அழகா இருக்கு ... இயைற்கை விரும்பிகள் லைக் பண்ணுங்க

  • @kannanvaithe
    @kannanvaithe 4 года назад +247

    தன் குடும்பத்திலும் மேலாக உடல், பொருள், ஆவி அனைத்தும் அர்ப்பணித்து யானைகளை பராமரிப்பு செய்யும் தேவராஜ் போன்ற இவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!!! உயிரைப் பணயம் வைத்து இவர்கள் செய்யும் சேவைகளுக்கு நாம் என்றென்றும் வணங்கி நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம்!!! 🙏🙏🙏

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 года назад +136

    காணவே அழகா இருக்கு இயற்கையும் அதில் இருக்கும் உயிரிணமும் பார்ப்பதற்கு !!

  • @sudhas5992
    @sudhas5992 4 года назад +9

    துயரம்தான் மனிதனை செதுக்கும் ....கல் - முள் மீது விழுந்து காயம் படாதவன் பூக்களை பார்த்து சிரிப்பதற்கு தகுதியற்றவன் .......காலம் எவ்வளவு காயங்கள் கொடுத்தாலும் இளைப்பாறவும் வாய்ப்பு கொடுக்கும் .......அருமையான வரிகள் மற்றும் ஒளிப்பதிவு !

  • @manimeshakh
    @manimeshakh 4 года назад +108

    பேசுரவுங்க பேசிட்டு போகட்டும் ;
    உயிர் போகாம தந்தம் மட்டும் போணுச்சே ;
    அனைவரும் உணர வேண்டிய வரிகள்

    • @abdulkadhar1002
      @abdulkadhar1002 4 года назад

      😍 love

    • @vikramg6262
      @vikramg6262 4 года назад

      Correct, ian from coimbTore and our fRm is located very close to this camp. I know the reality, this went for a fight after sighting the wild elephant which was huge , it went and got struck between the tree all its strength was used in the tree and layer the wild elephant overpowered it as it got struck

    • @vikramg6262
      @vikramg6262 4 года назад

      Sujai is a.hero

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 года назад

      🙏

  • @dsk4551
    @dsk4551 4 года назад +18

    12.35 to 13.00 எளிய மனிதரின் எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் ங்க தேவராஜ் மகராஜ் & சுஜய்... விகடனுக்கு 💐💐

  • @nalamvaalzha9794
    @nalamvaalzha9794 4 года назад +6

    கும்கி யின் உண்மையை அழகாக எடுத்து கூறும் விகடனுக்கு மிக்க நன்றி. கும்கியை நேசிக்க வைக்கிறது உங்களின் அக்றையான முயற்சி..

  • @12vanchi
    @12vanchi 4 года назад +108

    The real heros like devaraj... 👌

  • @chiildsudhakar
    @chiildsudhakar 4 года назад +67

    Elephant lover's 🐘
    We are Waiting Nxt Episode 👍🏻...

  • @khaderhussains6264
    @khaderhussains6264 4 года назад +12

    Super. Super
    Semma video
    Manasukku santhosama iruku

  • @tutybala
    @tutybala 4 года назад +7

    மிக அற்புதமான காணொளி. இரண்டு அத்தியாயங்களும் அருமை. விகடனுக்கு நன்றி

  • @manojmadurai8069
    @manojmadurai8069 4 года назад +15

    Hats off to Vikatan for this kind of Wonderful Treats,It’s Really Melting My Heart😍💖😍...Wonderful Voice Over Superb George Bro🤩👌🏽...

  • @balabalaji2008
    @balabalaji2008 4 года назад +10

    I really loved it. Thanks for making this script work. Looking forward to see the 3rd episode.

  • @dineshs8674
    @dineshs8674 4 года назад +8

    Such stories gives us hope that humanity is still alive...he really means when he says...thantham pona enna.. Sujay Uyir polachu vanthathe pothum❤️..such people are those experiencing a different level of love and bond towards nature.. Devaraj+indar+sujay ❤️🙏🔥 waiting to meet them the next time i go to mudumalai.🙏🐘⛰️ Kudos to the Vikatan team for making such a meaningful series 🔥🔥

  • @geethadharani1665
    @geethadharani1665 4 года назад +14

    கும்கி பற்றிய அருமையான பதிவு இது தொடர வாழ்த்துக்கள்.....

  • @poochselvam8682
    @poochselvam8682 4 года назад +3

    இந்த ஸ்டோரி எல்லாம் சுடசுட சேனலில் பார்த்து இருக்கேன் இருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது

  • @shancsk28
    @shancsk28 4 года назад +1

    Cinemas, politics vida iyarkai, yaanai, avanga vaalviyal alagha irukkanga. Pls continue and wish more people support this

  • @mathivanananbu4477
    @mathivanananbu4477 4 года назад +30

    ரொம்ப நாள் வெயிட்டிங் விகடன் டீம்.. கிட்டத்தட்ட மூணு வாரம் ஆச்சு.. நல்லா பண்றீங்க.. வாழ்த்துகள்

  • @kamu2602
    @kamu2602 4 года назад +13

    Kudos to Mahout Devraj for his dedication🙏🏼🙏🏼

  • @dr.s.ambigavathy8667
    @dr.s.ambigavathy8667 4 года назад +2

    மனதிற்கு நெருக்கமான மகிழ்வான வீடியோ செம😍

  • @amirtharajpalanichamy1621
    @amirtharajpalanichamy1621 4 года назад +1

    Sema... Heart touching stories... Please continue ❤️❤️❤️

  • @saravanavel6924
    @saravanavel6924 4 года назад +4

    சின்னதம்பி எப்படி இருக்கான்... அவனுக்கு ஒரு Episode போடுங்க..... ☝We r waiting.......

  • @Hunterkumaru
    @Hunterkumaru 4 года назад +2

    Video editing 🔥🔥🔥 Best 👌 it brings the real feelings

  • @karthickyuvan
    @karthickyuvan 4 года назад +10

    11:45-11:58 such a beautiful frame and the shot ❤️❤️❤️🤩🤩🤩🤩

  • @josephvasanth2085
    @josephvasanth2085 4 года назад +32

    இவ்ளோ பெரிய உருவம் கால் விரல் அசைவுக்கு கீழ் படிக்கிறது... இறைவா என்ன படைப்பு

  • @sivakumarv3414
    @sivakumarv3414 4 года назад +2

    என்ன உணர்ச்சிகரமான பதிவு நன்றி நன்றி .

  • @mmk90kids71
    @mmk90kids71 4 года назад +3

    semma semma vikatan tv thank you 🤗

  • @AsbinLeo
    @AsbinLeo 4 года назад +15

    😍 அருமையான தொடர்....

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 года назад +1

    Super excellent 👌 sir 👍 continue vikatan team ❤️ congratulations 👌

  • @sridhersri1785
    @sridhersri1785 4 года назад

    Superb documentary sir... hat's off Team 💚💚💚 and waiting for another part 😎

  • @freekssarathy8392
    @freekssarathy8392 4 года назад +1

    You are creating so much hype about the elephants pls update soon we can't wait for long time for ur lovable video

  • @letter2mohan
    @letter2mohan 4 года назад +1

    Super very interesting to watch... Awaiting for 2nd episode....

  • @riyababloo
    @riyababloo 4 года назад +2

    Vikatan 👏🏼👏🏼👏🏼 great work. waiting for 3rd episode

  • @rama8897
    @rama8897 4 года назад +4

    You are spot on. Many of us making several time more than what he makes, still we whine and stay negative. He made his daughter graduate. Congrats to Devara

  • @MariMari-bh7zw
    @MariMari-bh7zw 4 года назад +2

    Super anna ungala kadavulukku ROMPA PIDIKKUM Anna

  • @philipprabakaran8034
    @philipprabakaran8034 4 года назад +12

    Vikaran web tv is always close to my heart, that too u guys are such nature lover, specially when comes to elephant you guys are the best who can document what exactly happens with their life and how to handle them, how to treat them and how to love them , Gudos to vikatan! expecting more videos from you guys

    • @vikatanwebtv
      @vikatanwebtv  4 года назад +4

      Glad to have an audience like you! Thank you for watching it share with your friends and family too!

    • @ravishankar8763
      @ravishankar8763 4 года назад

      Please update about chinnathambi

  • @krishhhkumar2268
    @krishhhkumar2268 4 года назад +1

    Eagerly waiting for 3rd episode 🐘🌳

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 года назад +50

    Elephant lover's....

  • @padminimini3493
    @padminimini3493 3 года назад +2

    வாழ்த்துக்கள் அய்யா💐🙏 வாழ்க வளமுடன்🙌

  • @alagunambi4
    @alagunambi4 4 года назад +5

    A Long wait, Vikatan Tv.
    எடிட்டிங் சூப்பர்.
    இப்படி ஒரு வித்யாசமான Series ஆரம்பித்த விகடனுக்கு வாழ்த்துக்கள்.
    அது சரி விகடன் என்றாலே தனித்துவம் தானே !

  • @sakthicastro8451
    @sakthicastro8451 4 года назад +1

    First 2 episode semma .... next episode ku waiting.....

  • @karthickkeyan9268
    @karthickkeyan9268 4 года назад +1

    Real Heros ethai epadi thodarthu tharum Vikatan Tv ku Yen Nanri.... Thanks for Vikatan tv...

  • @selvapencil
    @selvapencil 4 года назад +1

    இது போன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கது,இந்த காணொளியை உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி,உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், உங்களுக்கும் அந்த வீடியோ முடிந்தபிறகு மிகுந்த மன வேதனை இருக்கும். என்பதை என்னால் உணர முடிகிறது அந்த அளவிற்கு காணொளி அழகாக அமைந்துள்ளது.உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.., நன்றி, ஓவியன் ச.செல்வகுமார்

  • @subash3974
    @subash3974 4 года назад +1

    Vikatan TV
    You are always super,💓

  • @arulraja3313
    @arulraja3313 4 года назад

    Sema series pa ithu payangara hit aaga pothu paarunga

  • @josephd4777
    @josephd4777 4 года назад

    Beautifully shot... Great videography

  • @muruganbala3123
    @muruganbala3123 4 года назад +20

    Camera work and narration is very good

  • @joyjasline3428
    @joyjasline3428 3 года назад +1

    God Bless you Brother.
    We are always remembering u in all our sincere Prayers.
    🎩 off Brother 🙌🙌🙌😎

  • @rama8897
    @rama8897 4 года назад

    Congrats to Vikatan TV for making such a documentary, I am waiting for next episode. I don’t typically subscribe, I will only for this documentary

  • @suryanarayanan3153
    @suryanarayanan3153 3 года назад +3

    A nice documentary please upload the next episode

  • @kswchennai4550
    @kswchennai4550 4 года назад

    super Episode.. i am waiting next Episode

  • @gobalakannan1732
    @gobalakannan1732 4 года назад +1

    அடுத்த அத்தியாயம் விரைவில் பதிவேற்றம் செய்யுங்கள்..... அருமையான பதிவு.....

  • @santhoshsaravanan8720
    @santhoshsaravanan8720 4 года назад

    Wow great initiative

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 4 года назад +4

    அருமை ரெண்டு பேரும் இன்னும் பல ஆண்டுகளாக வளமாக வாழ வாழ்த்துக்கள் 😍😍😍💝💝💕💕

  • @vibranarayanan2045
    @vibranarayanan2045 4 года назад +2

    Waiting for 3rd video 🤩🤩

  • @suryan3810
    @suryan3810 4 года назад

    Super bro innum sila kumkiya pathi podunga

  • @DineshKumar-kz3me
    @DineshKumar-kz3me 4 года назад

    Wow.... உணர்வுபூர்வமான கதை..

  • @pdmcreations3134
    @pdmcreations3134 4 года назад

    Please upload next episode 🙏 eagerly waiting to see 🥰😍

  • @dilbaraqualife
    @dilbaraqualife 4 года назад +6

    Love from Kerala 😍

  • @chiildsudhakar
    @chiildsudhakar 4 года назад +6

    Yanga Sir 3rd Part We Ara Waiting Wait pannuravangea Hit A Like👍🏻

  • @gunaarun7390
    @gunaarun7390 4 года назад +1

    Nice Documentary 👌

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar 3 года назад

    Best video guys life is different for everyone

  • @gokuladeepan
    @gokuladeepan 4 года назад

    Oh god ur really great devaraj sir.. Ur best papaan. Super...

  • @KalaiSelvanracer
    @KalaiSelvanracer 4 года назад +1

    See at 11.51 heart touching clip...sir from my view ur blessed sir

  • @ramashok7911
    @ramashok7911 4 года назад +1

    Very nice .. Background music super...

  • @rrajraa
    @rrajraa 4 года назад +1

    Wow super explaining

  • @GoldyMinchu
    @GoldyMinchu 4 года назад

    Awesome!

  • @suganyam4361
    @suganyam4361 4 года назад

    Great speech. Great job. Super

  • @gopinathmg5288
    @gopinathmg5288 4 года назад +1

    Waiting for the next episode

  • @muraliloveprince
    @muraliloveprince 4 года назад +16

    No words for those dedication and love towards Elephant ❤️ Thanks vikatan team & special thanks to voiceover person 👏👌

  • @aarronaarron1233
    @aarronaarron1233 3 года назад

    Kekavea sangadama iruku god is gift in nature

  • @pdmcreations3134
    @pdmcreations3134 3 года назад +1

    We are eagerly waiting for episode 3

  • @saralarajamanickam3685
    @saralarajamanickam3685 4 года назад +4

    waiting long for the makna moorthy episode3

  • @raghulr782
    @raghulr782 3 года назад +3

    Ena valkai... Ipdium oru valkai iruku ya ❤️

  • @sudhakara6163
    @sudhakara6163 4 года назад +1

    Thank you vikatan and Devaraj Anna nee pantra work kadavalukku sevai pantra matherii nee entha work irunthu ponnalum irukka elephant support irunga plss epo irukka politician ethallam pakka mattanuga avanugalukku ainga kolla adukanum mattum tha therium

  • @yogeshkannan7053
    @yogeshkannan7053 4 года назад +3

    It's been a month.... awaiting for episode 3... Please do upload soon....

  • @jeyanthvlogs3802
    @jeyanthvlogs3802 4 года назад

    Good mgz waiting for nxt vdo #moorthy

  • @arunkumarsv3045
    @arunkumarsv3045 4 года назад

    I eared his voice in radio city crime story..... Very good narration ......

  • @krishnangovindhan3221
    @krishnangovindhan3221 4 года назад

    We can see always continuously three things never boring, sky n sea n elephant

  • @3rdidea527
    @3rdidea527 2 года назад +1

    Kaleem .... Is king of kumki... 🐘🐘💪🤴

  • @user-bh7uj4fl2f
    @user-bh7uj4fl2f 4 года назад +2

    அருமையான் குரல் சகோ

  • @vetrisooriyan6140
    @vetrisooriyan6140 4 года назад +1

    அருமை அடுத்த அத்தியாயம் அதற்காக நான் காத்திருக்கிறேன்.....

  • @mohanraj3500
    @mohanraj3500 4 года назад

    Hi, vikatan i sawed two of your elephant documentary, athiyayam 1&2, now wanna see athiyayam 3 mean that magna elephant, moorthy story, video link isn't available

  • @prakashn100
    @prakashn100 4 года назад +1

    U also god for nature

  • @hoverkar
    @hoverkar 4 года назад

    Excellent work

  • @syedmohaideenmoulana8740
    @syedmohaideenmoulana8740 4 года назад

    Super anna tq u

  • @sarathymoorthy6835
    @sarathymoorthy6835 4 года назад

    Super Anna😃😍🤗

  • @nafeesnazeer5581
    @nafeesnazeer5581 4 года назад

    Super...👍👍👌👌

  • @subathras8611
    @subathras8611 4 года назад

    devaraj, inder and sujay ikku naan salute pannran entha unnmai enna sollrathu na unnmai ulaippum and anbum ennrum alinthu pookathu 3 nabargal valkaiyen aruthaithai enngaluku pooriya vachurukanga thank you

  • @elanchezhianchezhian3431
    @elanchezhianchezhian3431 4 года назад +1

    next episode waiting interest

  • @sudhanra6688
    @sudhanra6688 4 года назад +1

    Sir pls do story about kumki kalim and legend thechikottukavu ramachandran

  • @sivasuburamanian655
    @sivasuburamanian655 4 года назад

    Wow super video

  • @alphaijas
    @alphaijas 4 года назад +1

    அறிந்து கொண்டேன் நன்றி விகடன்

  • @lokeshk987
    @lokeshk987 4 года назад

    Super thala

  • @naveenrao8636
    @naveenrao8636 4 года назад

    Government job la erukuravanga la the best man, ne love the job, ne works for the job what he has, hands-off sir

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад

    இயற்கை அற்புதமான ஆதனன மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும் விலங்குகள் நம்னம போல் உயிர் யானன மனிதன் அன்பு நாம் இயற்கை விலங்குகள் செய்தால் இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு வேண்டும் 👍👍👍👍👍👍👍

  • @KalaiVanan-go7rz
    @KalaiVanan-go7rz 11 месяцев назад

    The real heros like devaraj👍👍👌👌

  • @indranraj6245
    @indranraj6245 3 года назад +1

    Sir where episode 3... pls update