கட்டுன பொண்டாட்டிய கொடுமைப்படுத்திட்டு, தாசி வீடே கதியா கிடந்தேன் தாயே! MR Radha Super Acting!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #mrradhacomedy #mrradhadialogues #mrradhaction #rathakanneercomedy #rathakanneersuperscenes

Комментарии • 70

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN Год назад +20

    மண்னாவன் ஆனாலும்
    மாடோட்டும் சின்னவன் ஆனாலும்....மண்ணில்
    பிறந்ததாலே மறுபடியும் மண்ணுக்கு இரைதானே👍

  • @sakthivelkokila-wh9lz
    @sakthivelkokila-wh9lz Месяц назад +2

    எம் ஆர் ராதா அவர்களை என்ன நடிப்பு சாமி இன்றைய காலகட்டத்தில் அன்றே சொன்னார்
    💯😄💯💯💯💯💯

  • @elangovanduraikannu466
    @elangovanduraikannu466 Год назад +18

    என்ன ஒரு நடிப்பு திறமை சூப்பர் ❤

  • @risvanrisvan6658
    @risvanrisvan6658 10 месяцев назад +15

    எம் ஆர் ராதாவின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது

  • @panneerselvam4140
    @panneerselvam4140 5 месяцев назад +16

    Excellent Experss, The great Actor, 👍 👌. M.R.Radha.

  • @vanithasri835
    @vanithasri835 9 месяцев назад +14

    இவர் என்ன நடிகரா. வாழ்ந்து காட்டிய மா மேதை....

  • @victorsamraj3314
    @victorsamraj3314 5 месяцев назад +37

    சிவாஜியே‌இழர் போல் நடிக்க முடியாது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 6 месяцев назад +15

    ரோடு போட மூணுவருசம் ஆகுது கல்ல கொண்டாந்து ரெண்டு பக்கமும் கோட்ரானே

  • @knatraj15675
    @knatraj15675 3 месяца назад +1

    நடிகவேல் மாதிரி ஒரு நடிகர் இவ்வுலகில் யாரும் இல்லை..

  • @BalaMurugan-hx5xj
    @BalaMurugan-hx5xj 4 месяца назад +4

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு,
    இன்றைய 2 k kits க்கு ஏற்ற பாடம் ஆனால் பிரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லை.
    இந்த தமிழ் அவர்களுக்கு புரிய போவதும் இல்லை.

  • @new1sports
    @new1sports Год назад +5

    All persons Good acting and good story play 👍👍👍

  • @girishkumar.ckumar.c4037
    @girishkumar.ckumar.c4037 Год назад +6

    Greatactor MRRSir

  • @palanis-sv1dl
    @palanis-sv1dl Год назад +6

    Superking.m.r.ratha

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 Год назад +6

    Excellent film,
    Best actor MR Radha

  • @Marx-r3n
    @Marx-r3n 2 месяца назад +2

    இவரின் நடிப்பை பார்த்துவிட்டு நடிகர் திலகம் யார் என்று முடிவு செய்யுங்கள் சிவாஜிபோல் ஓவர் ஆக்ட்டிங் இல்லை வேண்டாத ஏற்ற இரக்கம் இல்லாத அற்புதமான நடிப்பு

  • @muthumanimaran
    @muthumanimaran Год назад +5

    Acting Monster ❤

  • @kanniyammala2358
    @kanniyammala2358 10 месяцев назад +4

    M.R. ராதாவின் நடிப்பு மிகவும் அருமை.

  • @sivaking9545
    @sivaking9545 6 месяцев назад +2

    Super

  • @RajaVenugopal
    @RajaVenugopal 6 месяцев назад +5

    2:22 பாத்திரம் கேக்குறியே பிச்சக்காரன் டிபன் கேரியரா காெண்டு வருவான்..3:14 பைப்புல மீன் கூட வுடுறானுங்களா...

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 месяца назад

    படம் முழுக்கவே என்ன கருத்துள்ள வசனம்....!

  • @yuvaRaj-pj2ct
    @yuvaRaj-pj2ct 3 месяца назад

    They should have given 3 national awards for sir Mr.Radha

  • @Annamalai-lk1ym
    @Annamalai-lk1ym Год назад +14

    Paip la meenu kooda uduraangala. . . 😆😆😆😆😆.
    The only legend. . .nobody will replace his place until now.

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Год назад +39

    நடிக வேல், என்ன நடிப்பு

    • @kuthabdheenpalakkad5611
      @kuthabdheenpalakkad5611 Год назад

      9ppopopoeóo po op oypoipop pi 0 oppo prpypeyutp op orupyoeui0 op oppo po p oppo por opo pp op oporupe po po puyytyototr9e por po po i op oiyoytwrrrui op oppo iteott oo irriuriw oppo iti oo irriuriwiryioe ii up ioeiyriour oo ioo pittp oppo por oo ioo oo pooriipiwoouo oo oo up oo ir oo oo irww oo oo pyi oo oo iw oo oo oo upor ii oto you pirowuritwyet oo oy ioo irr

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 Год назад +7

      இவருக்கு தான் ராதா ரவி பொறந்து இருப்பானோ என்ற சந்தேகம் வருகிறது

    • @appuarulg2490
      @appuarulg2490 Год назад

      😅

  • @Ayalusamy-x4n
    @Ayalusamy-x4n 2 месяца назад

    ஹலோ சூப்பர் படம்

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Год назад +9

    Who is the health officer. Nasty municipality. Dialogues are ultimate.

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Год назад +2

    American language of Fathima Saravanan.

  • @gopibala6963
    @gopibala6963 2 месяца назад +1

    நடிகர்திலகம்போலநடிக்கமுடியுமா.நடிகர்திலகம்ஒருபல்கலைகழகம்.நடிகர்திலகம்நடிப்பின்சக்கரவர்த்திவாழ்கதலைவர்புகழ்என்றென்றும்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Vinothkumar-hw8ch
    @Vinothkumar-hw8ch 7 месяцев назад

    Makkal thilammunu oruthar eruntharu amava.natigar thilagammunmu oruthar erutharu.anaa nadippu araggannu orutharu. Eruntharu avaru yarummila.Thu.MR.Ratharavi avargal avarthanda super mannan. Engal guru mathippakkuriya. MR.Rarharavi. avargal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 7 месяцев назад +2

    அய்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களையும் திரு. எம்.ஆர்.ராதா அவர்கள் தோற்கடித்து விட்டார்.

  • @MuthuKannan-c4j
    @MuthuKannan-c4j Год назад +1

    Super scenes

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Год назад +2

    😒🔕🔞🥴💷⛔😏😁😁🚳😚😚🚳🚷😀🙅‍♂️😄😀😪🚫😀🚭😪😪🚭😴👎👎😴🥹😬😬🥹🚯📵🚯🥹📵🔇🔇👍😜😋😋😜👍🔇📵🥹🚯😬😴

  • @hemadashhema9004
    @hemadashhema9004 Год назад +2

    This is fact

  • @s-onetech4762
    @s-onetech4762 2 месяца назад

    தமிழக தற்குறிகளை தண்டவாளம் ஏற்றிய தமிழப் படம்!

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 Год назад +8

    கிரிக்கெட்டுக்கு டான் பிராட்மேன் கராத்தேவுக்கு புரூஸ்லி நடிப்பில் இவர்க்கு யார் நிகரே

  • @aalampara7853
    @aalampara7853 Год назад +4

    9:50 அதிகமாக கேட்கிற பழக்கம் சென்னையில் அன்றிருந்தே உள்ள பழக்கம்!!!

  • @Murugan-h9h
    @Murugan-h9h 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @Sarbudeen-k1v
    @Sarbudeen-k1v 6 месяцев назад +2

    மிகப்பெரியபகுத்தறிவாளன்மகள்ராதிகாபிற்போக்குவாதிகளிடம்சரனடைந்ததுவுனக்குஅவமானம்

  • @shaanthashaantha4039
    @shaanthashaantha4039 Год назад +1

    😂🎉🎉😂

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 Год назад +7

    Blood is coming from my eyes when seeing these scenes.

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад +1

      அந்த காலத்தில் இதுபோல் வியாதி வந்தால் எவ்வளவு கொடுமையானது என்று காட்டியவர்.

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 10 месяцев назад

    சூப்பர் க்ஷவம ,😑🙂☺😐🤗😎😎🙃🤕🤥🤡🤕🤭🤡🤯😧😦

  • @vickyvicky7223
    @vickyvicky7223 10 месяцев назад +1

    Yenna acting

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 Год назад +1

    Yaarukaga eintha video nnan yaar ammathi be kasu aillathayum be vaagito ammathida why am I cinema file eerukana yaaroda sootha ammatha addothu seripoo thaaga muddiyala Sammi

  • @rajesh50443
    @rajesh50443 Год назад +2

    Super

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Год назад +1

    🔕🔕😜😒🚳🙅‍♀️💷👎👎🔇🔇🚫👍😏😏😴😏⛔📵😏⛔⛔😁🚭⛔😀😀⛔😅😚😅😪😘🥹😪🚯😘🚯😘🙅🦴🦴😄🚷🙅🥴

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Год назад

    😪😪😘😘😁😁🔞⛔🥴😍🥲😬🙅‍♀️🥲😏🏣🙅🚭🚭🙅🚷🚷🚫😴😜😒👍🚫😒💷💷😒🚫👍😜😴🚷🙅🚭

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Год назад

    🏣🙂🙅🦴🥲🥲🥴🔞🔕🔕🙅‍♂️🚷👍🔇🔞👍📵🚫😄🔇🥹🚫🚫📵🚯😪😀🥹🚯😪😪🚯😬🚭🚭😬😴👎😴😴👎😁😚😚😘😅😅😏⛔😏