வருங்கால வாலிப மைனர்களுக்கு ஒரு பாடம்! அன்றே அட்வைஸ் சொன்ன எம்.ஆர்.ராதா?! M.R.Radha Suepr Dialogues

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #rathakanneerclimas #mrradhacomedy #mrradhasuperracting

Комментарии • 496

  • @muruganadaikalam7464
    @muruganadaikalam7464 Год назад +62

    அற்புதமான நடிப்பு... நல்ல கருத்து..

  • @arumugam1966
    @arumugam1966 Год назад +93

    நல்ல சிந்தனை தெளிவான கருத்துக்கள் நடிப்பு உண்மையில் பாராட்டுகள் எந்த காலத்திற்குமே பொருந்தும் சிறந்த திரைப்படம் ரத்தக்கண்ணீர் அருமையான கதை நல்ல படம்

    • @suganyayuvaraj9389ll
      @suganyayuvaraj9389ll Год назад +3

      உண்மையான வார்த்தை நண்பரே நன்றி

  • @marithangaraj1216
    @marithangaraj1216 Год назад +35

    மாபெரும் புரட்சியாளன் M. R. ராதா அவர்கள்.. என்ன நடிப்பு, நகைசுவை மிகுந்த கருத்து.. பிரமித்தேன்..

    • @GirirajPoy
      @GirirajPoy 9 месяцев назад

      Popalailorukke ,nai

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Год назад +59

    எங்கே போகிறேன் என்றா கேட்கிறாய் . காம லீலை கலைஞர்களுக்கு தலைமை தாங்க போகிறேன் . அருமையான டயலாக் .

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN 11 месяцев назад +79

    👍மன்னவன் ஆனாலும்
    மாடோடும் சின்னவன் ஆனாலும் மண்ணில்பிறந்தாலே மறுபடியும் மண்ணுக்கு இறை தானே இந்த புத்தி அப்பேவே இருக்குனும்😂

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ Год назад +57

    என்ன ஒரு நடிப்பு 🔥👌

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад +34

    ஈடுஇணையற்ற நடிகர்.... அவர் புகழ் வாழ்க

  • @murugesanmukkudal3036
    @murugesanmukkudal3036 Год назад +75

    இந்த மாதிரியான ஒரு நல்ல கருத்துக்களை கூறும் விதமாக இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்பேர்பட்ட சினிமா எடுக்க முடியாது

  • @prathapm7229
    @prathapm7229 Год назад +27

    அருமையான திரைப்படம் சூப்பர் 👏🌺💕💕

  • @jothimanikandanc2954
    @jothimanikandanc2954 Год назад +202

    1960 ல் கணவன் மனைவிக்கு மறுமணம் செய்து வைக்கும் புரட்சிகர
    சிந்தனை.m.r ராதா என்றும் போற்றுதலுக்குரியவர்

    • @bharathi653
      @bharathi653 Год назад +12

      போற்றுதலுக்குரியவர் திருவாரூர் கே தங்கராசு அவர்கள். இவர் பெரியார் திராவிட கழகத்தில் இருந்தவர். அதனாலேயே வசனம் இப்படி செதுக்கப்பட்டது.

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 Год назад +2

      ​Arumai correct Bharathi

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan Год назад +2

      1954

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 Год назад

      ஏன் எம்.ஆர்.ராதா ஒழுக்கமா அந்த பெண்கூட, குடும்பம் நடத்திருத்தா,அந்த பெண் மருமணம் செய்ய தேவை இருந்திருக்காதே.

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu Год назад +3

      @@bharathi653 kaalapokkil kadavulidam saranagathi aadaindhar adhu theriyuma

  • @ManikandanS-ue8io
    @ManikandanS-ue8io Год назад +37

    இவர் இன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அவர் நடிப்புநடிப்புக்கு அரசர்

    • @harishfreefire5977
      @harishfreefire5977 Год назад

      CT da

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 7 месяцев назад

      இப்படியுமா என எண்ணத் தோன்றும் நடிப்பாக தெரியவில்லை, உண்மையான சம்பவம்...

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 6 месяцев назад

      உண்மைச் சம்பவம்❤

  • @laxmanang8506
    @laxmanang8506 Год назад +107

    மக்களை பற்றி கவலை படாதே ஆரம்பத்தில் தூற்றுவார்கள் பிறகு போற்றுவார்கள் இந்த வசனம் முற்றிலும் உண்மை ஆகாயால் மக்களே மற்றவர்களுக்காக நம் வாழ்க்கை வாழாமல் நமக்காக எப்போதும் சந்தோசமாக வாழுங்குள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @lalithabailalithabai9351
    @lalithabailalithabai9351 Год назад +143

    இப்படத்தில்Mr.ராதாபேசும்
    ஒவ்வறுவசனமும்எல்லாக்
    காலத்திற்க்கும்பொருந்தும்.

    • @sekarmt8924
      @sekarmt8924 Год назад

      😂

    • @MuniMuni-fw2km
      @MuniMuni-fw2km Год назад +1

      வசனகர்த்தா யார் என்று சொல்லுங்கள் .

    • @vampires75
      @vampires75 6 месяцев назад

      ​@@MuniMuni-fw2km
      திருவாரூர் கே. தங்கராசு.

    • @Atharam
      @Atharam 5 месяцев назад

      இந்த வார்த்தையை பார்த்து சிரிக்கின்ற நீ மனித பிறவியே கிடையாது​@@sekarmt8924

  • @gsph2395
    @gsph2395 Год назад +67

    Ultimate cinema... தமிழ் மண்ணின் மாபெரும் படம்...

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Год назад +16

    Super acting by M.R. Radha sir 🙏🏽

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Год назад +115

    நடிகவேள் ராதா அவர்களின் வார்த்தைகள் கண்களில் நீர் வர வைக்கிறது.

    • @chell99
      @chell99 Год назад +3

      But in his personal life, he was a third rated fellow with no values, ethics, etc. and was a big womaniser !

    • @VV-yh4uh
      @VV-yh4uh Год назад +2

      ​@@chell99 தவறித்திருந்தியவனைவிட ஓர் அற்புதமான மனிதன் வேறு யாருமில்லை.

    • @NAKSHATRAS-ln1pz
      @NAKSHATRAS-ln1pz Год назад +1

      ​@@VV-yh4uh o

    • @Ramakrishnan-gy8bs
      @Ramakrishnan-gy8bs Год назад +1

      @@NAKSHATRAS-ln1pz SUPER..STAR..MR..RATHA..SIR

    • @Ramakrishnan-gy8bs
      @Ramakrishnan-gy8bs Год назад

      YARRUM..NADIKAMUDIYATHUNANBERKALEA

  • @SBoses
    @SBoses Год назад +108

    கேலியும் , நக்கலும் கலந்த நடிப்பு Mr. ratha💥💥

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Год назад +22

    சிவாஜி ஐயா வின் பராசக்தி படம் வந்த
    1952ல் வெளிவந்த ரத்தக்கண்ணீர் அருமையான படம்.MRR அருமையான நடிகர்.MGR ஐ கொன்று விட முயன்றது மிகவும் கொடுமையான விஷயம்.MRR புகழ் மிக்க திரை வாழ்வு முடிவுக்கு வந்தது.

    • @johnchristopher5871
      @johnchristopher5871 7 месяцев назад +2

      MGR ஐ ஏன் சுட்டார் ........

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 Год назад +56

    எம் .ஆர் ராதா அவர்களின் எப்பேர் பட்ட நடிப்பு வாழ்க அவரின் புகழ்

  • @sureshsubramani3868
    @sureshsubramani3868 Год назад +70

    வசனம் எழுதியவருக்கு பாராட்டுக்கள்

  • @munuswamycv3773
    @munuswamycv3773 Год назад +51

    மறுமணம் பற்றி பேசுவதற்கு கூட அன்று சமூகத்தில் அச்சம், எதிர்ப்பு, தடை ஏற்றுக்கொள்ள கூடாத ஒரு பாவச்செயல் என்று இருந்த காலம். அந்த மாதிரியான கால கட்டத்தில் மறுமணம் என்ற புரட்சி கரமான கருத்தை துணிச்சலுடன் புகுத்தினார்.ஆனால் இன்று சர்வசாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது.

  • @vanithasri835
    @vanithasri835 9 месяцев назад +57

    என்ன அப்பா நடிப்பு இது.. எத்தனை நடிகர் வந்தாலும் இப்படி நடிக்க முடியாது...

    • @subramaniamk2912
      @subramaniamk2912 6 месяцев назад +8

      அதற்குத்தான் அவருக்கு நடிகவேள் பட்டம்

    • @gpalanikumar9981
      @gpalanikumar9981 2 месяца назад +1

      Yes correct

  • @SaraVanan-vd1iv
    @SaraVanan-vd1iv Год назад +44

    எம் ஆர் ராதா அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு மிக அற்புதமான பொக்கிஷமான கருத்துக்களை தன் நடிப்பு மூலம் அன்றைக்கே நடித்துக் காட்டியிருக்கிறார் இது என் வாழ்நாளில் எனக்கு சிறு அளவு ஏற்பட்டிருக்கிறது இன்று இந்தப் வீடியோவை பார்க்கும் போது நமக்கெல்லாம் இப்படி ஒரு படம் எம் ஆர் ராதா கொடுத்திருப்பது மிகப்பெரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது

  • @உழவர்சந்தைவிவசாயி

    இது படம் அல்ல பாடம் இந்த உலகில் யாருமே தராத ஒரு வரம்

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Год назад +70

    கண் கலங்காமல் பார்க்க முடியாது

  • @விவசாயிமகன்-ப8ல

    நிகழ்கால வாழ்க்கையை அன்றைக்கே நடித்தவர் அருமையான நடிப்பு

  • @chandranchandran925
    @chandranchandran925 Год назад +38

    இந்த பாடத்திற்கு ஏன் ஆஸ்கார் விருது இல்லை

    • @RedPearl-q9g
      @RedPearl-q9g 8 месяцев назад

      தேர்வு குழுவினர் அனைவரும் கிராஸ்.
      பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்.
      சனாதன சந்தர்ப்பவாதிகள்.

    • @gnanavels1615
      @gnanavels1615 7 месяцев назад +3

      இந்த படமே ஒரு ஆஸ்கார் விருது தான்

  • @ramachandranmurugesan3113
    @ramachandranmurugesan3113 Год назад +29

    என்றும் அழியாத காவியம். சரியான முடிவு

  • @harivgharan8671
    @harivgharan8671 Год назад +25

    இனியும் ஒரு நல்ல திரைப் படம் இது போல் வரவே வராது

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +110

    எம் ஆர் ராதா அவர்கள் சிறந்த மகான் அறிவாளி
    தீர்க்கதரிசி 🙏🏽🙏🏽🙏🏽

    • @bhuvibhooshan8965
      @bhuvibhooshan8965 Год назад

      R,ve

    • @dineshkumar1180
      @dineshkumar1180 10 месяцев назад

      அவர்களுடன் ஒப்பிட வேண்டாம்... திறமைசாலி மட்டுமே ( தீர்க்கதரிசி என்றால் ......)

    • @fpershoot
      @fpershoot 10 месяцев назад

      @@dineshkumar1180 theerkadharisi endral, pinnal nadakkaviruppadhai munname arindhu kooruvadhu!

    • @fpershoot
      @fpershoot 10 месяцев назад

      yaarodum oppidavillai avar @@dineshkumar1180

    • @dineshkumar1180
      @dineshkumar1180 10 месяцев назад

      @@fpershoot நீங்கள் கூறுவது ஒரு பகுதி

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 Год назад +132

    போற்றுவோம் இந்த மானிதரின் நடிப்பை🙏🙏🙏

    • @rajeshwari5809
      @rajeshwari5809 Год назад

      Drohi tatha 👹👹👹👹👹👹 thoooooooooooooooo

    • @Maaran_
      @Maaran_ Год назад +2

      தூற்றுவோம் உமது புன்மையான எழுத்துப்பிழையை😅

    • @vijayankasinathan5412
      @vijayankasinathan5412 Год назад

      @@rajeshwari5809 zuzz0

    • @aarthivelusamy1092
      @aarthivelusamy1092 Год назад

      ​@@vijayankasinathan5412 😅😅😮😢🎉😂

    • @gajalakshmi56
      @gajalakshmi56 Год назад

      ​@@rajeshwari5809 and

  • @Rajamania9611
    @Rajamania9611 Год назад +6

    அருமையான பதிவு சூப்பர்

  • @bharathithasana5021
    @bharathithasana5021 8 месяцев назад +6

    பெரியாரின் சீர்திருத்தம் என்றும் வாழ்க!
    நடிகவேலின் நடிப்பு ண்ணீர் வரவைக்கிறது😢

  • @saravanann6812
    @saravanann6812 Год назад +4

    சூப்பர் இந்த காலத்துக்கு ஏற்றது

  • @Bluedot1
    @Bluedot1 Год назад +18

    இதுவே பகுத்தறிவு...

  • @cholairaj1265
    @cholairaj1265 Год назад +5

    மனிதன் பட்டதற்க்குபின்தான்தெரிகிறதுஇந்தமாதிரிசீர்திருத்தபடம்நம்நாட்டுக்குமிகவும்அவசியம்நல்லபடம்

  • @abinayasis4003
    @abinayasis4003 Год назад +28

    இன்று மறுமணம் சுலபம். அன்று அது சுல்பம் இல்லை

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Год назад +24

    இன்றைய காலகட்டத்திற்கு மிகத் தேவையானவர் M.R.ராதா அவர்கள்.

  • @muthumv2500
    @muthumv2500 Год назад +4

    சுப்பர் வசனம் எழுதிய முத்து

  • @mohanrajr6246
    @mohanrajr6246 Год назад +60

    காலத்தால் அழியாத காவியம்

  • @vanithasri835
    @vanithasri835 9 месяцев назад +5

    மிகப்பெரிய தத்துவம்.. அவர் நடிக மேதை..

  • @தமிழருவி
    @தமிழருவி Год назад +23

    உண்மை யான நடிகர் திலகம் இவர்தான்

    • @Karthikjhondy
      @Karthikjhondy Месяц назад +1

      இவர் நடிகர் திலகம் அல்ல அதுக்கும் மேல்

  • @thinkrichlife786
    @thinkrichlife786 Год назад +5

    அருமையான நடிப்பு

  • @sarankar-gn5vh
    @sarankar-gn5vh Год назад +3

    அருமையான கதையம்சம்

  • @chenkaykay53
    @chenkaykay53 Год назад +26

    உணர்ச்சி பிழம்பின உச்ச கட்ட மகா நடிகன்.

  • @ramadoss8751
    @ramadoss8751 Год назад +100

    இனி உலகில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
    திரு எம் ஆர் ராதா போல் இனி ஒரு நடிகர் பிறக்க முடியாது

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Год назад +17

    நடிகர் திலகம் எம். ஆர். ராதா

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran Год назад +11

    சமூக மூட பழக்க வழக்கங்களை பகுத்தறிவு கொள்கையால் எதிர்த்த படம்

  • @anandhp4827
    @anandhp4827 Год назад +22

    Old is Gold Super film

  • @runnerkarthik2397
    @runnerkarthik2397 Год назад +9

    வாழ்க வயலூர் வனிதா.... என்றென்றும் உன் நினைவுடன் ஒரு ஓரத்தில்....🙋‍♂️🤗💔💔💔

  • @thaikakhadija5598
    @thaikakhadija5598 8 месяцев назад +2

    நல்ல கருத்து உள்ள படம்

  • @தனபால்தனபால்-ழ6வ

    நல்லவன் வாழ்வான்

  • @r.dharmaraj4457
    @r.dharmaraj4457 Год назад +62

    இவை யாவும் வள்ளுவர் தந்த வான் புகழ் தந்த குறள் போல்...குரல். M.R.ராதா...மனித இனத்திற்கு...மறுமணம் பற்றி பேசிய அறிவு பெட்டகம்..ஏசுவார்கள்.மனித இனம்...என.சொன்னவர்கள்...ஏற்றுக்கொள்வர்கள் ...எப்பொழுது...உன் வளர்ச்சியால் உன் அறிவால்... இதுவே மானிட சாதி....

  • @RajaSekar-uf9xm
    @RajaSekar-uf9xm Год назад +3

    Mr ராதா ஐயா அவர்கள்supar இனியார்

  • @ragouragou1498
    @ragouragou1498 7 месяцев назад +2

    எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் மறையாத கதை இது.

  • @madhadigitaledison3076
    @madhadigitaledison3076 Год назад +4

    வசனம் எல்லாக்
    காலத்திற்க்கும்பொருந்தும்.

  • @safiullahahmed5995
    @safiullahahmed5995 Год назад +29

    M.R. Radha dialogues are true and worth pondering but many Indians think otherwise.
    I have seen this picture in a cinema theatre when I was small. Even then I repeatedly hear these dialogues

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 6 месяцев назад +1

    என்ன ஒரு அருமையான படம்.

  • @arumugamkasiyapillai
    @arumugamkasiyapillai Год назад +2

    இன்று நடைபெறுகரசெயல்அன்றுஎழிதியகாலபோக்கிசம்

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 16 дней назад

    Live re recording super
    Radha sir acting extraordinary
    These dialogues will be apt for next 100 years.

  • @dhamodaranj8440
    @dhamodaranj8440 Год назад +34

    இன்னும் 600 வருடங்கள் ஆனாலும் அந்தக் காலத்துக்கும் பொருந்தும் இந்தப் படம் நடிகவேள் எம்ஆர் ராதா அற்புதமான ஒரு ஒரு நடிப்பு

  • @Ramkumar-xs4ez
    @Ramkumar-xs4ez Год назад +7

    என் கண்கள் கலங்கியது😥

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Год назад +6

    இது படம் மட்டும் அல்ல பாடம்

  • @ranjithmano6706
    @ranjithmano6706 Год назад +18

    காலத்துக்கும் அழியாத வசனம்

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 Год назад +10

    MRR a Class Apart of All the Actors..
    Salute Him.❤

  • @indianartsnagarasanp8104
    @indianartsnagarasanp8104 11 месяцев назад +1

    வருடங்கள் வாலிபர் வயதுஇன்னும் பலகடந்தாலும் MRராத
    மொத்தில் சூப்பர் ஜீரோ
    அப்ப எப்பவும் அவரே

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Год назад +20

    தவறு இல்ல நல்ல கணவர் நல்ல நடிப்பு

  • @sivajip7320
    @sivajip7320 Год назад +8

    2023 ஆண்டு மறுபடியும் இரத்த கண்ணீர் படம் எடுக்க வேண்டும் 🙏

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Год назад +6

    இந்த நடிப்பை சிவாஜியாலோ ரங்காராவாலோ கூட அளித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

  • @chandrashekarmurthy..n3391
    @chandrashekarmurthy..n3391 9 месяцев назад

    romba semma pada ...adhbutha acting..M R raadha sir andha kaalathille indha maari pada super ....❤❤

  • @nareshn6150
    @nareshn6150 Год назад +10

    Best Actor , Best Acting.....

  • @tamizhperiyar9869
    @tamizhperiyar9869 Год назад +38

    திருவாரூர் தங்கராசு வசனம் பாராட்டுதலுக்குறியது மறுமணம் செய்தலை 70ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படத்தில் காட்டியது பெரிய சாதனை அதை சிரிப்போடு திராவிட சிந்தனை கலந்து பேசிய நடிகவேளின் நடிப்பு அற்புதம் இது என்றும் அழியா கதை அல்ல காவியம்!

  • @pandichozha
    @pandichozha Год назад +3

    இரத்தக்கண்ணீர் 😂😂😂 சொல்வதற்கு ஒன்றும் இல்லை

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +5

    நன்றிகள்

  • @murugiah6451
    @murugiah6451 Год назад +1

    Arumai nadipu

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Год назад +76

    மனிதன் தன் 60 வயதில் நிச்சயம் உணர்வான் இது நம்மை படைத்தவன் நமக்கு தந்த பரிசு

    • @aathitcbm
      @aathitcbm Год назад +7

      60 வயதில் உணர்வது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

    • @VickyVicky-so5or
      @VickyVicky-so5or Год назад

      ethu

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ Год назад +3

      படைத்தவன் தந்த பரிசல்ல!
      கடவுளை படைத்தவன் மனிதன் தானே
      ஒழுக்கக்கேட்டால் வந்த பயன் இது.

    • @premasathya8370
      @premasathya8370 Год назад

      😊😊

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Год назад

      @@வீர.எல்லாளன்வழ
      அந்த
      இரண்டாவது வரி சிறப்பு

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 7 месяцев назад +1

    வாழ்கவளமுடன்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад +2

    இந்த 2வரிப் பாடல் கொத்த
    மங்கலம் சுப்பு உடையது.
    சீரங்கத்தார்

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Год назад +2

    Vaalthukkal. Raadha Anna 🎀
    Nandri . .....🎁
    Thiruvaarur. Thangaraj aiya. 😋

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii 9 месяцев назад +1

    அந்த ஐ லவ் யூ வேற லெவல்

  • @mageshewari1390
    @mageshewari1390 Год назад +2

    படம்ன்ன இது படம் m,r, ராதாவின் நடிப்புஅருமை😂அருமை

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +3

    Very Very correct message and dialogue ❤

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 Год назад +12

    What a great philosophy!

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Год назад +28

    M.Rராதாவின் ஒவ்வொருவசனமும் கண்ணீரை வரவழைப்பதால் ரத்தக் கண்ணீர் என்று வைத்திருப்பது பொருத்தமான பெயர் |

  • @poongodiudhayakumar6068
    @poongodiudhayakumar6068 Год назад +20

    No one can replace MRR.He share all good messages to the Society and talked about Women Remarriage in 1960's it is really welcomed and appreciated.Such kind of movies has to come nowadays.

  • @moorthyrohith9280
    @moorthyrohith9280 Год назад +2

    Dialog and M.R RATHA ACTING SUPER

  • @Coolmusic-py9pg
    @Coolmusic-py9pg 3 месяца назад

    😢😢😢 2024 இப்போது கூடா இது போன்ற படங்கள் தயாரிக்க முடியுமா என்பது வியப்பு 😢😢😢

  • @Ramp_walkraja
    @Ramp_walkraja 10 месяцев назад +3

    Legend Mr radha sir ❤

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy Год назад +2

    நடிப்புக்கு சக்ரவத்தி MIR MRராதா.

  • @nAarp
    @nAarp Год назад +11

    உண்மையான சரித்திர படம்

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 7 месяцев назад +2

    😂😂 இன்றைய உருப்படாத, கேடுக்கெட்ட நடிகர்கள், நடிகைகள், இந்த திரைக்காவியத்தை, ஒரு முறை பார்க்கவும்..

  • @vanithasri835
    @vanithasri835 9 месяцев назад +3

    மீண்டும் ஒரு நடிகனால் இப்படி நடிக்க முடியாது...

  • @yagyanarayanan9651
    @yagyanarayanan9651 Год назад +2

    nadippukku ilakkanam vakuthavar M.R Radha avarkal

  • @qryu651
    @qryu651 Год назад +2

    இந்த படம் மட்டுமே காணும்
    எனிமேல் ஒரு படம் பாரக்க வேண்டியதில்லை.
    இப்போதை இசை ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது தான் உண்மை.

  • @samueljohnsons7608
    @samueljohnsons7608 Год назад +9

    The one and only legend of tamil cinema

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Год назад +4

    One of the legend MR Radha

  • @antonjohn7513
    @antonjohn7513 Год назад +8

    Amazing acting 🔥🔥🔥

  • @sathikumar9576
    @sathikumar9576 2 месяца назад

    சிவாஜிகணேசன் தோற்று பேவார் இவர் நடிப்பு மிக மிக சிறப்பாக இருக்கிறது

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад +1

    Great Action

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 6 месяцев назад

    நடிகவேள் எம் ஆர் ராதா போல் எவராலும் நடிக்க முடியாது சூப்பர் வாழ்த்துக்கள் ராதா