பணம் கிடைக்க சில யோசனைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 апр 2024

Комментарии • 173

  • @rupamohan6011
    @rupamohan6011 14 дней назад +13

    அன்புள்ள அம்மா நான் இன்று தான் உங்கள் மெசேஜ் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் கடன்கள் அடைந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எங்களை ஆசீர்வதியுங்கள்

  • @SumathiSumathi-bg9ug
    @SumathiSumathi-bg9ug 20 дней назад +14

    சொந்த வீடு கட்ட வேண்டும் 🙏 பிரபஞ்சம் கோடாணகோடி நன்றி ❤❤❤

  • @ASVSIVANADIYAR
    @ASVSIVANADIYAR 23 дня назад +25

    பிரபஞ்ச சக்தி உண்மை நான் அனுபவித்துள்ளேன் நம்புங்கள் கிடைக்கும் வாழ்க வளமுடன் அம்மா😊😊😊😊😊😊😊

  • @VivekanandhanR
    @VivekanandhanR 21 день назад +11

    இனிமேல் கிடைக்கப் போகும் பணத்திற்கும் இதுவரை கிடைக்கப்பெற்ற பணத்திற்கும்🎉பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏

  • @dimbukutty
    @dimbukutty 20 дней назад +4

    அம்மா நான் exam la நல்ல மதிப்பெண் எடுத்து வேலைக்கு செல்வதாக நம்புகிறேன் என்னை ஆசீர்வதியுங்கள் அம்மா ❤❤❤❤️இன்று தான் உங்க வீடியோ முதல் முறையாக பார்த்தேன் நம்பிக்கையோடு இருக்கிறேன் எனக்கு வழிகாட்டுங்க அம்மா நன்றி நன்றி நன்றி amma💞

  • @alameludevi5852
    @alameludevi5852 16 дней назад +5

    அம்மா என்கடன்அடையவும் என்மகனுக்கு திருமணம் நடை பெறவும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா

  • @manjulab2357
    @manjulab2357 3 дня назад

    நீங்கள் சொல்வது போல் அப்படி யே செய்கிறேன் அம்மா மிகவும் நன்றி🙏💕

  • @monicapandeesjesu6470
    @monicapandeesjesu6470 19 дней назад +5

    நான் அமைதியாகவும் சந்தோசத்துடன் ஆரோக்கியத்துடனும் நிறைய பணத்துடன் இபொதே இருக்கிறேன்🙏🙏🙏

  • @balajianu6244
    @balajianu6244 21 день назад +4

    அம்மா வணக்கம் கடன் தொல்லையால் மிகவும் அவஸ்தை படுகிறேன் கடன் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் அம்மா

  • @user-cj8eb5bb2n
    @user-cj8eb5bb2n 19 дней назад +1

    அம்மா வணக்கம் பிரபஞ்சத்திற்கு நன்றி உங்கள் வீடியோ பார்க்க கிடைத்ததிற்கு அருமையான பதிவை தந்திருக்கின்றீர்கள் நல்ல. மனம் வாழ்க யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் தொடரட்டும் உங்கள் சேவை நூறாண்டு நோய் இன்றி வாழ வாழ்த்தும் சகோதரி இலங்கையில் இருந்து ராதா நன்றி நன்றி நன்றி

  • @Valarmathi-jp6cp
    @Valarmathi-jp6cp 11 дней назад +2

    அம்மா அம்மா நான் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எனக்கு வயது 48 இன்னும் தன்னம்பிக்கையை விடவில்லை சம்பாதிக்கணும் சம்பாதிக்கணும் என்ற ஆசை

  • @DineshDinesh-tp5yp
    @DineshDinesh-tp5yp 16 дней назад +3

    அம்மா என் பிள்ளைக்கக்கு நல்ல வேலைக்கு பிராத்தனை செய்ய வேண்டும்

  • @user-ll6ob1yy1y
    @user-ll6ob1yy1y 22 дня назад +8

    அம்மா , பிஸ்னஸ்சில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளேன்.அந்த பணத்தை திரும்ப வாங்க ஒரு பதிவு போடுங்க

  • @comedy15creation
    @comedy15creation 20 дней назад +5

    லாட்டரியில் பணம் 10 லட்சம் கிடைக்க பரிகாரம் செய்து சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 22 дня назад +2

    Thank you Universe Thank you Amma Vazgha valamudan Nandri Nandri Nandri

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih 21 день назад +2

    Migavum Nanri Amma.பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @saisaravanan369
    @saisaravanan369 21 день назад +3

    இந்த வீடியோ பார்க்க பிரபஞ்சத்ற்கு நன்றி நன்றி நன்றி

  • @devathaiillam5367
    @devathaiillam5367 6 дней назад

    நன்றி அம்மா நன்றி அம்மா❤❤❤

  • @user-ns7gq4ro4c
    @user-ns7gq4ro4c 20 дней назад

    Thank you Aunty for your lovable advice or idea.

  • @sc2294
    @sc2294 22 дня назад +2

    You are too cute Amma. Thank you and love you Amma. 😍

  • @durkasekar3078
    @durkasekar3078 5 дней назад

    நன்றி மா மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி

  • @babutr1114
    @babutr1114 22 дня назад +39

    நான் பணத்தை விரும்புகிறேன். நான் அதைப் புத்திசாலித்தனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும், விவேகத்துடனும் பயன்படுத்துகிறேன். பணம் என் வாழ்க்கையில் தொடர்ந்து எப்போதும் புழங்கிக் கொண்டிருக்கிறது. நான் அதை மகிழ்ச்சியுடன் விடுவிக்கிறேன். அது அற்புதமான வழியில் பல மடங்காக என்னிடம் திரும்பி வருகிறது. பணம் நல்லது, மிகவும் நல்லது. பணம் காட்டாற்று வெள்ளமாய் என்னை நோக்கி பாய்ந்து வருகிறது. நான் அதை நல்லவற்றிற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். நான் என்னிடம் உள்ள நல்லவற்றுக்கும், என் மனத்தின் சொத்துக்களுக்கும் நன்றியுடையவராக இருக்கிறேன்.

  • @mohanas8639
    @mohanas8639 22 дня назад +1

    Thank you amma very useful to us ma🙏🙏🙏

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash8192 22 дня назад +1

    Thank you mam vazha valmudan 😊😊

  • @kingrajaraja6539
    @kingrajaraja6539 23 дня назад +2

    Thank you amma ....thank you so much amma ......you always be happy and healthy...❤❤❤

  • @vijayakumari2860
    @vijayakumari2860 22 дня назад +2

    அம்மா எங்கள் கடன் தீர வேண்டுங்கள் அம்மா

    • @Dhakshansai
      @Dhakshansai 21 день назад

      இறைவா விஜயகுமாரி நல்லா வசதியான பணக்கார வாழ்க்கை வாழனும்.

  • @rajeswarim5298
    @rajeswarim5298 12 дней назад +1

    Rombha nandri ma na manakuzhpathudan irundhen apathan Unga vedio pathen robha thanks ma

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 22 дня назад +1

    Thank you so much. Amma God is always with me.

  • @gowriboopathi1182
    @gowriboopathi1182 23 дня назад +3

    ஓம் சிவோகம் அப்படியே ஆகட்டும் அம்மா நற்பவி நற்பவி நற்பவி

  • @ramyam8324
    @ramyam8324 23 дня назад +2

    Thank you amma nan ithe nilamaila iruken thank you for your advice amma

  • @Veerammal-uv1gu
    @Veerammal-uv1gu 3 дня назад

    Nandri Amma 🎉🎉🎉

  • @usharanimathivanan8113
    @usharanimathivanan8113 18 дней назад

    Thank you amma
    Thanks to universe to see this video

  • @Tulirkudil
    @Tulirkudil 23 дня назад +8

    🕉️ஐஸ்வர்யா அம்மா என்று உங்களுக்கு நாங்கள் பேர் வைத்திருக்கிறோம் 😍 ஐஸ்வர்யம் என்பது 16 செல்வங்களும்.. கொடுக்கக்கூடிய மிக வலிமையான சக்தி அது உங்களிடம் இருப்பதாக வருங்கால மக்களின் தேடலுக்கு நீங்கள் எல்லா வகையிலும் இன்னும் நிறைய உங்களிடம் இருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டும் பிரபஞ்சத்திடம் வேண்டிக் கொள்கிறோம் 🙏 உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி உண்டாகட்டும் 🙏 நன்றி பிரபஞ்சமே 🛖 Tulirkudil family natural living ECR

    • @lifedesignswithbkk4859
      @lifedesignswithbkk4859  22 дня назад +1

      மிக்க நன்றி நான் உங்களைபோல் சாதாரணமனுஷி அனுபவத்தினால் பேசுகிறேன் வாழ்க வளமுடன்

    • @Tulirkudil
      @Tulirkudil 22 дня назад +3

      இன்று தேவை நல்ல மனிதர்களின் எனர்ஜி எங்கும் பரவ வேண்டும் அது உங்களிடம் இருக்கிறது.. பிரபஞ்சம் உங்களுக்கு எல்லா வகையான ஐஸ்வர்யத்தையும் என்றும் கொடுக்க வாழ்த்துக்கள் 🙏 துளிர்குடில் இயற்கை வாழ்வியல் Ecr

    • @oviyasri5915
      @oviyasri5915 10 дней назад

      என் பாப்பா நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 17 дней назад

    அம்மா என் கடன் விரைவில் தீர வேண்டும் அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா நன்றி அம்மா நன்றி பிரபஞ்சம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 20 дней назад

    ❤ thankyou mam please bless me for the forth coming university exams and govt exam ..Give us tips for to get good results

  • @saivigneshsaivignesh3
    @saivigneshsaivignesh3 22 дня назад +2

    My name is anitha ❤Thank you for a information❤ ma I will do it

  • @raviastroraviastro8004
    @raviastroraviastro8004 22 дня назад

    நன்றி மேடம்.... அருமை நல்வாழ்த்துக்கள்... மனமகிழ்ச்சி...

  • @PadmavathiS-si6qs
    @PadmavathiS-si6qs 7 дней назад

    Thanks Amma

  • @chandnisrinivasan9324
    @chandnisrinivasan9324 23 дня назад +2

    Thank u Madam ❤

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 21 день назад

    Nandri Amma thank u universe 🙏❤

  • @MSK36934
    @MSK36934 22 дня назад +1

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏 நன்றி நன்றி நன்றி

  • @lavanyar2353
    @lavanyar2353 17 дней назад

    Respected Aunty.. You are really doing a great job.... Yarume yarukume solli tarada secret neenga solradalam.. nijama Aunty... Enda ulagam kashta padaravangala pathu sirikume tavira, enda unmaigala soli kudukanam nu yaarume nenaka matanga.. enda secret romba periya vishyam, nenga adu epadi follow pananam nu oru kozhandaiku solra matiri soli kudukaringa... Thank you so much... 😢❤🙏🙏🙏🙏 All my relatives are rich but nobody taught me this... Ungaluku teriyamale nenga nariya peruku help panringa...

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 23 дня назад +2

    Thanku madam

  • @latharanimanickam4680
    @latharanimanickam4680 6 дней назад

    Thank you amma ❤❤❤❤

  • @vijayalakshmi1337
    @vijayalakshmi1337 15 дней назад

    Thankyou amma நீங்க சக்தி வடிவம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SubiSelva
    @SubiSelva 22 дня назад +1

    Thank you Amma. Thanks universe.

  • @ChitraSaravanan-hy5oq
    @ChitraSaravanan-hy5oq 8 дней назад

    Amma en magalukku thali sottai agi vittathu. College pogiral. Mudi valara ethavathu sollunga ma.

  • @kannappanks8702
    @kannappanks8702 19 дней назад

    நான்தாங்களின்ப திவு தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றி அம்மா

  • @gdaiart
    @gdaiart 22 дня назад +3

    Amma ....last night unga videos paarthen...matter kavanikkala...ungalaye paarthukondirunthen.....world la 7 per ore mathiri iruppanga ille....enga amma ungalai mathiriye iruppaanga.avanga ippo ille...ungalai ..paarthathum very happy...enga family members kku share seithullen..THANK GOD......Keep rocking dear amma....

  • @grevathi6469
    @grevathi6469 20 дней назад

    Nanri amma Vazhga valamuden Vazhga nalamuden Vazhga panamudan

  • @priyashyam9703
    @priyashyam9703 22 дня назад +1

    Kodi Nanthiri namskaram amma 🙏🙏❤🙏

  • @subaraju416
    @subaraju416 23 дня назад +2

    Nandri amma ❤❤❤❤

  • @naliniparthiban216
    @naliniparthiban216 8 дней назад

    Thank youu amma i will try sure ❤

  • @user-sy3yh3tw7u
    @user-sy3yh3tw7u 8 дней назад

    அம்மா எனக்கு யாரும் இல்லை.51வயதாகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்பா இல்லை அம்மா மட்டும் இருக்காங்க. உறவுகளால் ரொம்ப இன்னல். நிம்மதி இல்லை.

  • @inayathalikhan9131
    @inayathalikhan9131 22 дня назад +2

    It's true amma you're very great

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 22 дня назад +1

    Prabanja peratral sakthikku nanri nanri nanri❤❤❤❤❤

  • @subhamurug6378
    @subhamurug6378 22 дня назад +1

    Amma enaku vara vendia pannathirku thiyai sei6alama

  • @shyamala5919
    @shyamala5919 23 дня назад +2

    ❤❤❤ love you amma

  • @rajapandi2758
    @rajapandi2758 11 дней назад

    Amma en veetu loan kadan adaiyavum,ennaiku 2vathu child birakkavum,en first kulanthai studies nandraga padikkavum vendumaru ketukolkiren Amma.........

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash8192 22 дня назад +1

    Thank you mam ❤

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 2 дня назад

    Namaste 🙏 ❤🎉🎉🎉

  • @VijaySingh-oq9sw
    @VijaySingh-oq9sw 9 дней назад

    Sister
    Good afternoon
    Iam earning money monthly salary not increasing. And always within 15days spending. Money is not holding in my hand and account. So kindly advice how I can hold the money and increase my account balance

  • @REKHASAMI-cu6iq
    @REKHASAMI-cu6iq 17 дней назад

    Amma vanakkam.enakku niraya pana kastam ullathu,atharku enna seiya vendum.narpavi

  • @user-mc5dz2ej1w
    @user-mc5dz2ej1w 23 дня назад +1

    Thank you amma,❤

  • @selvakhanna6337
    @selvakhanna6337 14 дней назад

    Wants to recover the money lost, pray for us Amma 🙏🙏 Many thanks,god bless you ❤

  • @PUPS.T.SUKKAMPATTI
    @PUPS.T.SUKKAMPATTI 9 дней назад

    Thank you madam

  • @sivaranjinigl638
    @sivaranjinigl638 22 дня назад +2

    Amma I like u amma I want speak to u

  • @krishnaveni2206
    @krishnaveni2206 22 дня назад +2

    Thank you Amma ❤

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 22 дня назад +1

    குருவே சரணம் குருவே சரணம் நற்பவி நற்பவி

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 22 дня назад +1

    Amma nandri nandri...🙏🙏🙏🙏🙏

  • @njyothisingh634
    @njyothisingh634 21 день назад

    Panam endha colour clothel veikavendun ma red or green yellow❤

  • @poongothais3043
    @poongothais3043 22 дня назад +1

    Amma en magan ennidam பேசணும் அதற்கு எதாவது சொல்லுங்கள் பரி காரம்🙏🙏🙏

  • @sunderrajJ-gz5yz
    @sunderrajJ-gz5yz 15 дней назад

    Thanks a lots madam

  • @sumathiravi5036
    @sumathiravi5036 22 дня назад +1

    Tq so much aunty

  • @visaliramanna8468
    @visaliramanna8468 18 дней назад

    Thank you ma Namaskaram

  • @nirajarajesh1120
    @nirajarajesh1120 9 дней назад

    Enku kadan erku ma romba prachanai sethuponampolaerku

  • @rajasekaran4180
    @rajasekaran4180 22 дня назад +2

    வணக்கம் அம்மா

  • @aniruth03807
    @aniruth03807 14 дней назад

    Thank you ma, na romba kashtathil irukken

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 18 дней назад

    Money has become central to life mami. Those days of shunning wealth were very different. 🙏🙏🙏

  • @jancyd9781
    @jancyd9781 17 дней назад

    அம்மா என்பிள்ளைக்கு நல்ல வேலைக்கிடைக்க பரிகாரம் போடுங்கள் அம்மா

  • @t.selvamani
    @t.selvamani 19 дней назад

    🎉🎉🎉 super amma

  • @Priya-ot9yc
    @Priya-ot9yc 21 день назад +1

    Gud morning mam from past 16 years missing you...

  • @ShantiGuruvaayurappan
    @ShantiGuruvaayurappan 22 дня назад +1

    Amma super

  • @aishwarya9511
    @aishwarya9511 12 дней назад

    Thank you ma thank you so much🙏

  • @suguvaitheesh1358
    @suguvaitheesh1358 19 дней назад

    Thank u Amma 🙏

  • @devikrishna7110
    @devikrishna7110 23 дня назад +2

    Thank you Amma

  • @Msselvi70
    @Msselvi70 7 дней назад

    அம்மா என் கடையில் வருமானம் வர வேண்டும்

  • @usharanimathivanan8113
    @usharanimathivanan8113 18 дней назад

    How to manifest for my autism grandson

  • @flutegowtham1287
    @flutegowtham1287 23 дня назад +2

    Hare Krishna 🙏🏼🙏🏼🙏🏼

  • @gunaluma7136
    @gunaluma7136 21 день назад

    Thank you amma ❤

  • @deivasigamanin7863
    @deivasigamanin7863 12 дней назад

    Amma tq

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 18 дней назад

    Mami, fear is man's worst enemy. Please give ways to thwart, avoid, overcome fear.

  • @karthikeyanshanmuganathan6399
    @karthikeyanshanmuganathan6399 21 день назад

    Veedu cleaning tips and mantra

  • @paramasivanjawlistores3698
    @paramasivanjawlistores3698 21 день назад +1

    வாழ்க வளமுடன்

  • @swarnas1270
    @swarnas1270 22 дня назад

    Thank you Amma🙏🙏🙏

  • @mariaanitta7121
    @mariaanitta7121 20 дней назад

    Thank you angels thank you God thank you universe 🙏🙏🙏

  • @amsavalli4324
    @amsavalli4324 22 дня назад +1

    Thank you amma

  • @MangaiVisu-pk6ph
    @MangaiVisu-pk6ph 11 дней назад

    Amma romba nandri

  • @k.sureshkumar8884
    @k.sureshkumar8884 15 дней назад

    Amma nan uk ponen velai kidaika villai thirumba india vanthuten kadan thollai , velai kidaika vali sollungal amma thaye, ungal message vara nan kathu irukuren nandri Amma.

  • @sanjaid8998
    @sanjaid8998 12 дней назад

    அம்மா நான் ரொம்ப😭 கடன் பிரச்சினையில் இருக்கேன் 3 லச்சம் என்னள் குடுக்க முடியவில்லை நீங்கள் சொல்வது போல் இருக்கும் சிக்கரமா குடக்கனும்