இல்லத்தில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 май 2021
  • இல்லத்தில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram | #Saindhavi
    #Bhakti #KanakadharaStotram #LakshmiSongs #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #ஆன்மீகம் #பக்தி
    அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை கேட்டு பயன் பெறுங்கள்.
    ஜகத்குரு ஆதிசங்கரர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிட்சைக்குச் செல்வது வழக்கம்.
    ஒருநாள் ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி.
    ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.
    மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ''இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது'' என்றாள்.
    ''அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்'' என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள்.
    இந்த பாடலை download செய்ய:
    www.abiramiaudio.com/shop-2/t...
    இந்த பாடல் வரிகளை download செய்ய:
    www.abiramiaudio.com/shop-2/l...
    To Download Tamil devotional songs:
    www.abiramiaudio.com/product-...
    To learn more about us and download songs:
    www.abiramiaudio.com/
    Subscribe here:
    / @abiramiaudio
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 489

  • @tamizhselvi840
    @tamizhselvi840 6 месяцев назад +66

    தாயே மஹாலட்சுமி அம்மா சொந்த மனைவீடு அமைந்து என் பிள்ளைகளுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் ஆரோக்கியத்தையும் தந்தருளுக தயே🙏🙏🙏

  • @tamilchannel1285
    @tamilchannel1285 9 месяцев назад +43

    எங்க கடனை அடைத்து நிம்மதியாக வாழ அருள் புரிவாய் தாயே திருமகளே போற்றி

  • @dhamudhanam7076
    @dhamudhanam7076 11 месяцев назад +109

    ஸ்ரீமகாலெட்சுமி தாயே போற்றி போற்றி கடன் பிரச்சனை தீர்த்து நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் அருள்புரியும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 9 месяцев назад +38

    காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலட்சுமியே காசு மழை கனக மழை பொழிகவே தனமின்றி தவித்தங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏 காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலட்சுமியே காசு மழை கனக மழை பொழிகவே தனமின்றி தவித்தங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு புஷ்டி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு புத்தி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு க்ஷூதா ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு த்ரிதி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு முஷ்டி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு ம்ருதி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு தயா ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு அபர்ணி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு ஸம்ருதி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏 ஙங

    • @kalaimurali1416
      @kalaimurali1416 8 месяцев назад

    • @RekaKumar-ke9kw
      @RekaKumar-ke9kw 6 месяцев назад +1

      ❤💓🤍🖤🤎💜💙💚💛❤️🧡💗💖💞💕💝💘🎀🎈🎆✨🎇🙏🏻🙏🏻🙏🏻🤞🏻👏🏻🤲🏻🫶🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @chandrikathirunavukkarasu1603
    @chandrikathirunavukkarasu1603 9 месяцев назад +55

    என் குடும்பம் எந்த குறையும் இல்லாமல் வாழ வழிதுணையாக வா தாயே

  • @jathursananjathu4112
    @jathursananjathu4112 7 месяцев назад +47

    உங்கள் லட்சுமி கடாஷம் உலகத்தில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்

    • @user-op1vc7ms1f
      @user-op1vc7ms1f 2 месяца назад +1

      Annaiye enakku ennudaya kadai viyabaram beruganum thaye

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 Год назад +73

    சொந்த வீடு கட்டி குடி புக அங்கு நீ வாசம் செய்து அருள் புரிய வேண்டும்

    • @asokasok8170
      @asokasok8170 11 месяцев назад +2

      எனக்கும் அந்த kavalaithaan

    • @diluedilu1595
      @diluedilu1595 11 месяцев назад +2

      அம்மா தாயே போற்றி. நான் காலையில் எழுந்து உன் பாடலை தினமும் கேட்பேன் அதன் பின்னர் என் வேலை. சோய்வோன் தாயே . நான் ஒரு கஸ்ட் பட்டவர் தாயே என் கணவர் ஒரு நிரந்தரமான வோலை சோய்யா வேண்டும் தாயே எங்களுக்கு ஒரு சொந்தமான வீடு வோண்டனும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் தாயே
      போற்றி போற்றி

    • @amutharani1180
      @amutharani1180 4 месяца назад +2

      நிறைய செல்வம் வேண்டும் தாயே❤

    • @ganapathit6880
      @ganapathit6880 2 месяца назад

      @@asokasok8170 .

    • @SakthiVel-ep9uf
      @SakthiVel-ep9uf Месяц назад

      Om Mahalakshmi potri

  • @geethaherbalgarden9166
    @geethaherbalgarden9166 10 месяцев назад +76

    எங்களது கடன் எல்லாம் தீர்ந்து ஐஸ்வர்யமான வாழ்வை தந்து உன்னை நித்தமும் நினைக்கும் மனமும் தந்து நிம்மதியான வாழ்வை தாருங்கள் கடவுளே

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 24 дня назад +1

    எங்கள் கடன் அடைந்து நிம்மதியாகவும் அரோக்கியமாகவும் வாழ அருள்புரிவாய் தாயே..

  • @shanthinithiru3826
    @shanthinithiru3826 7 месяцев назад +15

    மன நிம்மதி மன அமைதியை தா தயே

  • @maruthamuthuradha4746
    @maruthamuthuradha4746 9 месяцев назад +25

    தாயே போற்றி போற்றி உன் கருனணயின். கடைக்கண்ணால் நல்லுள்ளம் கொண்ட ஏழைகள் உயர்வடைய பார்க்க வேண்டும் தாயே.

    • @user-zk5cy4th8s
      @user-zk5cy4th8s Месяц назад

      தாயே மஹாலக்ஷ்மி அனைவருக்கும் அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் தீர்க்க சுமங்கலி யாக வாழும் பாக்கியம் தந்தருள்வாய் தாயாரே போற்றி போற்றி.

  • @user-rn4jn1qb9e
    @user-rn4jn1qb9e 3 часа назад

    நாங்க சொந்த வீடு கட்டிக் குடியேற வேண்டும் தாயே மகாலக்ஷ்மி அருள் புரியவேண்டும் 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @user-dd3mr1rk1h
    @user-dd3mr1rk1h 7 месяцев назад +32

    உலக மக்கள் அனைவருக்கும் உங்களின் ஐஸ்வர்யம் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன் அம்மா

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh2859 9 месяцев назад +34

    ❤❤தாயே என் தாயே மாஹாலெச்சுமி தாயே உங்கள் கடைக்கண் பார்வை என் குடும்பத்தின் மீது பார்த்து தனதான்யம் கொடுத்து வறுமையை போக்கி உன் கருணையுடன் நிறையட்டும் என் இல்லமே அம்மா என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என் தாயே ❤❤❤❤❤ திருமகளே போற்றி❤

  • @barathidamal3536
    @barathidamal3536 10 месяцев назад +17

    அம்மா மகாலட்சுமி தாயே என்னோட கஷ்டம் அனைத்தும் நி பார்த்து கொள் அம்மா 🙏🙏🙏

  • @loganathan5932
    @loganathan5932 8 месяцев назад +16

    ஓம் மகாலட்சுமி அன்னை எங்கள் வீட்டில் வந்து குடியேறி எங்கள் கடன் அனைத்தும் அடைய அருள் புரிய வேண்டும் தாயே போற்றி நன்றி அண்னையே

  • @harikarthi7996
    @harikarthi7996 3 месяца назад +9

    எங்க கடனை அடைநத்து நம்மதியாக வாழ அருள் புரிவாய் தாயே தருமகளே போற்றி

  • @user-kd5fw1yq9x
    @user-kd5fw1yq9x 5 месяцев назад +11

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி

  • @shenbagarajanshenbaga9668
    @shenbagarajanshenbaga9668 Год назад +20

    எல்லோரும் ஆரோக்கியம் பெற வேண்டும் தாயே

  • @sukisri6497
    @sukisri6497 9 месяцев назад +12

    ஓம் மகாலட்சுமி தாயே உன் கடைக்கன் பார்வை ஏனுடையகுடும்பத்தின்மிது விழ வேண்டும் அம்மா தாயே

  • @rameshs-ll2qy
    @rameshs-ll2qy 10 месяцев назад +9

    அம்மாநான்கடன்பட்டுஇறுக்கின்றேன்கடன அடைத்துகடையில்பெருள்சேர்த்துநல்லவியாபரம்தரனும்உடல்ஆரேக்கியம்தரனும்அம்மாமகாலழ்மிதயே

  • @AmsaveniTharanikumar
    @AmsaveniTharanikumar Год назад +16

    என் சொல் செயல் சிந்தனை அனைத்தும் நீயாக வேண்டும் தாயே....

  • @annapooranibalraj7684
    @annapooranibalraj7684 3 месяца назад +6

    தாயே நான் சொந்தமாக வீடு கட்டி குடி புக வேண்டும் நீதான் தாய் அருள்புரிய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @jkgaming3578
    @jkgaming3578 9 месяцев назад +11

    மஹாலக்ஷ்மி தாயாரே போற்றி அலமேலு மங்கை யை போற்றி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் போற்றி

  • @tamilvanan3551
    @tamilvanan3551 14 часов назад

    ஸ்ரீ..மஹாலக்ஷ்மி..அம்மா..தாயே..எனக்கு...விடு..வாங்க வேண்டும்...ஐஸ்வர்யா..லக்ஸ்மி...அறுக்க..புறியாவோண்டு

  • @kottaisamyngod3293
    @kottaisamyngod3293 Год назад +19

    ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே எனக்கு சொந்த தொழில் தொடங்க அருள் புரிவாயாக அந்த தொழில் நல்ல லாபகரமாக அமையவேண்டும் அதன் மூலம் என் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செத்துக்கொள்கிறேன் தாயே 🙏🙏🙏

    • @RajiRaji-ch4wb
      @RajiRaji-ch4wb 2 месяца назад

      ஓம் பஞ்சமமுக உடையவள்❤❤❤🎉🎉🎉😮😮😮😊😊😊😅😅😅😢😢😢😂😂😂

  • @muralileedharan3462
    @muralileedharan3462 20 дней назад +1

    ஓம் பூசத்துறையில் அருள்பாலிக்கும் எனது குலதெய்வம் ஸ்ரீ அன்ன காமாட்சி தாயே நீ எனது குடும்பத்தை யும் பிள்ளைகளையும் காப்பாற்றுவாயாக

  • @shyamalaarumugam1254
    @shyamalaarumugam1254 8 месяцев назад +8

    ஓம் கனகதாரா தேவி தாயே போற்றி

  • @amuthabose2639
    @amuthabose2639 Год назад +21

    தாயே எனக்கு சொந்த வீடுவேண்டும் தாயே 🙏🙏🙏

    • @nirmalaramasamy7879
      @nirmalaramasamy7879 8 месяцев назад

      எங்களுக்குநிரந்தவருமானம்கிடைக்கஅருள்புரிங்க. தாயே🌹🌹🌹.

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s 3 месяца назад +3

    நீண்ட நாள் ஆசை அம்மா.....சொந்த வீடு அமைய வேண்டும்..தாயே அருள் புரிவாய் தாயே

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 11 месяцев назад +8

    தாயே கடின களிமண் திருத்தி மண்பாண்டங்கள் செய்த குயவர் இல்லங்களுக்கு அன்று வர மறந்த எங்கள் அம்மா மகாலட்சுமியே இன்று வந்து என்றும் நீங்காது நிலைத்திரு இது அவரவர் வாணிபம் சொல்லி பிராத்தனை செய்யுங்கள் வாழ்க வளமுடன் நற்பவி

  • @sriraji9636
    @sriraji9636 5 месяцев назад +22

    என் மகன்கள் இருவரும் ஆரோக்கியம் அஸ்வரியத்தோடு குடுமத்துடன் வாழ அருள்புரியவேண்டுகிறேன் தாயே சரணம்

    • @viyanviyan9392
      @viyanviyan9392 4 месяца назад +1

      😢🎉🎉😮😮😂😢😮❤

  • @sriraji9636
    @sriraji9636 Месяц назад +1

    அம்மா எங்கள் குடுமபம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எங்களுக்கு நிம்மதி கொடு தாயே சரணம்

  • @user-hx6sn9mi4r
    @user-hx6sn9mi4r 10 месяцев назад +19

    ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே சொந்த வீடு அமைய அருள்புரிவாய்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 дня назад

    ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றிபோற்றி 🌿🌺🌻🌹🌸🌼🏵💮💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaveni5383
    @krishnaveni5383 3 месяца назад +2

    மகாலக்ஷ்மி தாயே எனக்கு சொந்த வீடு அமைத்து கொடுத்து என் பிள்ளைகள் சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ அருள்வாய் தாயே

  • @vimalasekar3280
    @vimalasekar3280 Месяц назад +1

    எனக்கு சொந்த வீடு அமைய அருள் புரிவாய் அம்மா.அங்கு நீங்கள் வாசம் செய்ய வேண்டும் தாயே. 24:16

  • @padmavathyg8706
    @padmavathyg8706 12 дней назад +2

    அம்மா என் மனக்கவலை நீக்கி வறுமை நிலை மாறி மனை அமைத்து உன் அருள் என்றென்றும் என் வீட்டில் வாசம் செய்க அம்மா.
    நோய் நொடி இல்லாமல் இருக்க அருள்புரிவாய் தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakirameswarir558
    @janakirameswarir558 Год назад +21

    சொந்த வீடு அமைத்துக் கொடுங்கள் மகாலஷ்மி தேவி தாயே

  • @user-td9ow7xp4d
    @user-td9ow7xp4d 11 месяцев назад +11

    ஓம் மஹாலட்சுமியே. போற்றி போற்றி

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 Год назад +8

    வீட்டில் காணாமல் போன நகைகள் எனக்கு கிடைத்திட வேண்டும் மகன்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் நோய்நொடியின்றி எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் அதில் என் குடும்பம் வாழ உதவுங்கள் லட்சமி தாயே

  • @tngaming6377
    @tngaming6377 2 месяца назад +2

    மகாலெட்சுமி தாயே விரைவில் புது வீடுகட்டவேண்டும் தாயார் அதில் நீவாசம் பண்ண வேண்டும் உனது அருள் முழுமை யாக கிடைக்கவேண்டும் தாயே.

  • @JaiPooja-yk9ug
    @JaiPooja-yk9ug 2 месяца назад +1

    ❤ Amma ungal kadaikkan paarvai podum amma

  • @user-uc2ws5qb8y
    @user-uc2ws5qb8y 5 месяцев назад +4

    ஓம் மஹா லெட்சுமி தாயே போற்றி என் கடன் பணம் பிரச்சனை தீரா உதவுங்கள் தாயே போற்றி 🙏🙏🙏

  • @nithiki2109
    @nithiki2109 29 дней назад +1

    நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் நீங்காத புகழ் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் குடு கடவுளே.❤

  • @Ravin_Ravinesh
    @Ravin_Ravinesh Год назад +22

    🙏🙏🙏 மகாலெட்சுமி தாயே போற்றி

  • @vasanthit8962
    @vasanthit8962 11 месяцев назад +6

    என் மகள் மாங்கல்ய பாக்கியம் பெற்று சந்தோஷமா வாழ வழிகாட்டு தாயே

  • @maharaja7066
    @maharaja7066 11 месяцев назад +9

    தாயே நீங்கள் என் வீட்டில் வந்து வந்து இருங்கள் தாயே

  • @tamilselvij5582
    @tamilselvij5582 9 месяцев назад +8

    ஓம் மகாலட்சுமித்தாயே சரணம்

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt 9 месяцев назад +17

    பாடலை கேட்கும் போது மனம் அழுகிறது இன்று நாங்கள் இவ்வளவு கடனாளியாக காரணமானவன் ரொம்ப நல்லவனா தயவுசெய்து பதிலை வேண்டுகிறேன் பாற்கடல் நாயகியே

    • @dharshanas4089
      @dharshanas4089 4 месяца назад

      Every Friday,keep mahalakshmi photo,2 nei dheepam or sesame oil deepam podunga.oru tumbler water,karkandu minimum 5.,irundhale podhum,Om shree mahalakshmi thaye potri108 times sollunga.piragu parunga,neenga vendunuthu elllam kidaikum.,till life.
      Positive vendunga.Intha nilai Mari nallathu naddaka num ma thaye Lakshmi,appidinu vendunga.appuram jeyam jeyam jeyam

  • @user-qs4wi6qm3i
    @user-qs4wi6qm3i 6 месяцев назад +8

    எங்கள் கடனை அடைத்து எங்களுக்கு சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் தாயே. ஓம் ஶ்ரீ மகாலட்சுமி தாயே சரணம். போற்றி போற்றி.

  • @KaranKaran-bi8fq
    @KaranKaran-bi8fq 10 месяцев назад +13

    ஓம் அம்மா மகாலட்சுமி தாயே போற்றிப்

    • @solaimani9603
      @solaimani9603 9 месяцев назад +1

      Engaveetu kadan yarum theeravendum melum Asritha udambu sariyagavendum

    • @RekaKumar-ke9kw
      @RekaKumar-ke9kw 6 месяцев назад +1

      Don't worry 😂😊
      It will cure

  • @gajendran5626
    @gajendran5626 6 месяцев назад +3

    எங்கள் கஷ்டங்களை நீக்குவாயாக லட்சுமி தாயே

  • @devarooba1831
    @devarooba1831 29 дней назад

    Amma tha ye mahalakshmi en kudumpathil ulla anaivaraiyum kappatri, sakala isewarysnkalaiyum vari valanki, neenda Aayulai valangu tha ye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethathirumani2684
    @sangeethathirumani2684 Год назад +41

    அமைதி ஒற்றுமை மகிழ்ச்சி

  • @visalamgopal8870
    @visalamgopal8870 Год назад +71

    அண்ணையே மஷாலஷ்மி எனக்கு சொந்தமாக வீடு அ ருள வேண்டும் அங்கு முதலில் நீ தானம் மா வர வேண்டும் .கருணை காட்டவேண்டும்.

    • @user-ph4vp2fb5c
      @user-ph4vp2fb5c 4 месяца назад +1

      Neenga vaanga amma

    • @RajiRaji-ch4wb
      @RajiRaji-ch4wb 2 месяца назад

      ஓம் மஹா லக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டும் ❤❤🎉🎉😮😮😊😊

    • @babyshakila-ui8yq
      @babyshakila-ui8yq 2 месяца назад

      😅

    • @Navamsothy-db2ex
      @Navamsothy-db2ex Месяц назад

      ஃஐஐ❤ஐஐ❤ஐஐஐஃஃ

  • @VigneshSS-uq1jd
    @VigneshSS-uq1jd 2 дня назад

    Amma mahalakshmi thaye en kadan mulvethum thiranum neemmathi Ella amma pls arul puriyanum thaye 🎉🎉🎉🎉

  • @babynataraj7487
    @babynataraj7487 11 месяцев назад +9

    ஓம் மஹாலக்ஷ்மி தாயே போற்றி எங்களுக்குதனியாககடைஅமைத்து தாருங்கள் தாயே

  • @magisaro1901
    @magisaro1901 Год назад +56

    விளம்பரம் இல்லாமல் போட்டால் தொடர்ச்சியாக கேட்க சந்தோஷமா இருக்கும்‌ ஓம் மகா லக்ஷ்மியேபோற்றி போற்றி

    • @sri_the_mass
      @sri_the_mass 11 месяцев назад

      15:15 15:17 😅😊😊😅

    • @doctormadhan9199
      @doctormadhan9199 10 месяцев назад +1

      Yt subscription panni paru da

  • @yogeshgraphics1211
    @yogeshgraphics1211 3 месяца назад +1

    அன்னை மஹாலக்ஷ்மி தாயே போற்றி அம்மா தங்கள் அருளால் தங்களது கடை கண் பார்வையால் எங்களுக்கு சொந்தமாக வீடு அமைத்து தாருங்கள் அம்மா. வறுமையின் வரிசையில் எனக்கு முன் யாரும் இல்லை அம்மா. எங்களை போன்று சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் தயவு செய்து தங்கள் அருளால் வீடு அமைத்து தாருங்கள் அம்மா. மஹாலக்ஷ்மி தாயே தங்களை மனம் உருகி கேட்டு கொள்கிறேன் அம்மா. ஓம் மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 23 дня назад +1

    Mahalaxmi thaye ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @delemarsoussila7473
    @delemarsoussila7473 8 месяцев назад +2

    ௭ன் கடன்கள் ௮டைந்து ௭ங்கள் சொத்துக்கள் ௭ங்கள் வசம் வர வரம் வேண்டும் தாயே

  • @BPBlink1123
    @BPBlink1123 8 месяцев назад +4

    நம்பிக்கை யோடு வாழ்வோம்

  • @devikulam4572
    @devikulam4572 8 месяцев назад +20

    ஓம் ஸ்ரீகனகதாராதேவியே
    போற்றிபோற்றிஎன்பணக்கஷ்டம்தீரணும்தாயே🙏🌺🙏

    • @prakashbabu8817
      @prakashbabu8817 5 месяцев назад

      🙏🙏😊😊😊😊😊😊😊😊

    • @prakashbabu8817
      @prakashbabu8817 5 месяцев назад

      🙏🙏😊😊😊😊😊😊😊😊

    • @prakashbabu8817
      @prakashbabu8817 5 месяцев назад

      🙏🙏😊😊😊😊😊😊😊😊

  • @gokilavani1559
    @gokilavani1559 9 месяцев назад +4

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி

  • @Naganathannathan-df5ql
    @Naganathannathan-df5ql 3 месяца назад +1

    தாயே தங்களின் புன்னகை எங்கள் வீட்டில் கேட்கவேண்டும்.பிள்ளைகள் வாழ்க்கை நல்ல நிலையில் அமையவேண்டும்.

  • @user-yx9zn8do8z
    @user-yx9zn8do8z 3 месяца назад

    Mahalakshmi vanga amm thangal 👣👣👣👣👣👣👣👣 enna vetumuluvatham paravatu m parantgama PARAMPRUL Amuthmutha mozli POLUVEGA amma❤❤❤

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 17 дней назад

    Thaiyieaaaaaa entha Ullagathai entha kurai ellamal kaapathunga🙏🙏🙏❤️❤️

  • @devarooba1831
    @devarooba1831 2 месяца назад +1

    Amma tha ye mahalakshmi 16 selvankal petru peru vaalvu vala vendum tha ye arul purivaai annaiye 🙏🙏🙏🙏🙏

  • @madhusabesh2104
    @madhusabesh2104 Год назад +5

    ஸ்ரி மஹா லட்சுமியே நமஹா எனக்கு காசு வேணும்

  • @devarooba1831
    @devarooba1831 2 месяца назад

    Om sri mahalakshmi tha ye potri potri. Amma enakku son that veedu avanga arul puriya vendum. 🙏🙏🙏🙏🙏

  • @vaisubala
    @vaisubala 11 месяцев назад +5

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @user-dd3mr1rk1h
    @user-dd3mr1rk1h 7 месяцев назад +3

    ஓம் மகா லட்சுமி போற்றி

  • @mohanana5694
    @mohanana5694 5 месяцев назад +2

    காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏 ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாலை புவிஅடங்காக் காத்தாளை ஐங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஓரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே🙏🙏🙏🙏🙏 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மங்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணணே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்🙏🙏🙏🙏 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலியோய் வீதிவாய்க் கேட்டதுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள் என்னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை🙏🙏🙏🙏 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலியோய் வீதிவாய்க் கேட்டதுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள் என்னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை🙏🙏🙏🙏🙏 ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம் ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம் 🙏🙏🙏ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும் குழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே வாழும் வழிகாட்டிட வாவீரலெட்சுமியே மாலையிட்டு போற்றுகின்றேன் வருவாய் இதுசமயம் வருவாய் இதுசமயம்🙏🙏🙏🙏🙏 யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபணே சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ🙏 ஓம் ஐஸ்வரேஸ்வராய நமஹ🙏 செல்வத் திருவே ஸ்ரீலக்ஷ்மி செங்கமலமே ஸ்ரீலக்ஷ்மி உள்ளம் நிறைவாய் ஸ்ரீலக்ஷ்மி உடனே வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம் வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள் தனலக்ஷ்மி செல்வம் தருவாய ஜெயலக்ஷ்மி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swarna7913
    @swarna7913 20 дней назад

    thaayae Mahalakshmi neeyae thunai ❤❤❤❤❤❤

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +6

    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏🌹🌹🙏🌹🌹🙏🙏🌹

  • @meenav819
    @meenav819 7 месяцев назад +2

    Enkadan Viraivil adaýa enaku arulpurivai thaye mahalakshmithaye.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Месяц назад

    அம்மா மஹா லக்ஷ்மி தாயே போற்றி ஓம் 🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @user-wo1ii8zm7q
    @user-wo1ii8zm7q 4 месяца назад +2

    மஹாலக்ஷ்மி தாயே போற்றி

  • @Raji-np3ot
    @Raji-np3ot 7 месяцев назад +21

    அன்னையே எனக்கு மன அமைதி நிம்மதியும் தந்தருள் வேண்டும் அலைமகளே தருவாய்

  • @devarooba1831
    @devarooba1831 Месяц назад

    Thaye mahalakshmi en maganukku nallathoru tholil amaiththu kodu, sinna maganai +2 exam elutha vaiththu pass panna vaiththu avanai kallurikku sendru padikka vai thaye mahalakshmi. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vikky.avikky.a3973
    @vikky.avikky.a3973 6 месяцев назад +1

    அம்மா என் இல்லத்தில் வந்து சகல செல்வங்களையும் தரவேண்டும் மகாலட்சுமி தாயே

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s 2 месяца назад

    ஓம் மகாலஷ்மி தாயே போற்றி போற்றி

  • @LatchoumyLakshmi-qe9bk
    @LatchoumyLakshmi-qe9bk 7 месяцев назад +2

    எங்கள் கடனை அடைத்து நிம்மதியாய் வாழ அருள் புரியும் அம்மா என் மகள் மேலும் படிக்க வேண்டும் அம்மா

  • @sureshvijaya8594
    @sureshvijaya8594 12 дней назад

    ஓம் மஹாலக்ஷ்மி போற்றி

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 11 месяцев назад +3

    Amma neethan thunai 🙏🏻 yenathu veedu adamanathula erunthu meettu பத்திரம் என்னிடம் வரவேண்டும் amma neetha thunai puriyavendum amma 🙏🏻🙏🏻😭🙏🏻🙏🏻

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 19 дней назад

    OM Gum Maja LAXUMI AMMA UN THIRUVADY SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @vigneshsivakumar7866
    @vigneshsivakumar7866 3 месяца назад +1

    எங்களை நிம்மதியாக வாழ அருள் செய்யும் தாயே போற்றி போற்றி❤

  • @B.B.JeyanthiB.B.Jeyanthi
    @B.B.JeyanthiB.B.Jeyanthi 2 дня назад

    mahalakshmi amma vanakkam ❤❤❤❤❤❤😢

  • @jeyalakshmi1553
    @jeyalakshmi1553 7 месяцев назад +1

    என் கடன் அடைத்து செல்வ செழிப்பு டன் வாழ வேண்டும் மாகலேட்சுமி தாயே

  • @user-yx9zn8do8z
    @user-yx9zn8do8z 3 месяца назад +1

    ❤❤❤ மஹாலஷ்மி ungal 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣 tha yaar poru patham varavantum ❤❤❤❤❤❤ param porul 👣PAKTHAVICHA la.. ❤❤

  • @mathicollection3007
    @mathicollection3007 10 месяцев назад +3

    Sri mahalaxmi potri potri

  • @devarooba1831
    @devarooba1831 Год назад +5

    வோம் ஶ்ரீ மஹாலக்ஷ்மி thaye potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kayathiri-mt7wl
    @Kayathiri-mt7wl Месяц назад

    Amma thaye enaku sontha veedu valanga arul puriviraga🙏🙏🙏

  • @user-bo3ve4ij3t
    @user-bo3ve4ij3t 2 месяца назад +1

    மகாலட்சுமி தாயே எங்கள் கடன் தீர வேண்டும் அம்மா உங்கள் கடைக்கண் பார்வை வேண்டும் அம்மா அருள் புரியுங்கள் அம்மா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @user-dm1kz1gc8d
    @user-dm1kz1gc8d 2 месяца назад

    Ennai eamathravunga enaku thara vendia panathai tharanum thaayea🙏🙏🙏

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s 3 месяца назад +1

    மாஹாலஷ்மி தாயே.....போற்றி போற்றி

  • @jesunishan2976
    @jesunishan2976 8 месяцев назад +2

    மகாலட்சுமி தாய 🙏🙏🙏🙏🙏
    கடன் அடயக்க வலிபன்னுங்க மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekaren2753
    @dhanasekaren2753 Год назад +6

    ஓம். மகாலட்சுமி.தாயே.போற்றி

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +14

    ஓம் மஹாலட்சுமியை நமஹ