I like y very much ma.i feel like y are my grandma teaching us move forward in life.after watching yr videosconsoled from bottom of my heart thank nd love y so much.i see y as my grandma I miss her because she is no more,but through y I feel really iam blessed and watch yr videos.my father felt very happy after watching yr speeches.from bottom of my heart I feel and say I love y so much yr words heal us ma.
Vannakkam Amma... Enakum oru thevai iruku ma...Enga friend oruthanga help kettanga...Romba nambikaiyanavanga...Enga vivasaya nilathoda (22acers)document kuduthu udhavi panninom..3 months la Kudukren nu sonnavanga 10 years achu ipa varikum document return kudukave ila.. Wait pannunga nu soldranga thavira again kudukala... Correct response ila...Ean ipdi nadanthukranganu therila..Enga document holder engala romba torture pandraru...Unga nilatha sale panniduvenu...En total family aadi poi irukrom...Miguntha mana ulaichal ena seirathunu theriyama sometime ulagatha vittu ponalume paravala nu thonum... Oruthangaluku help pandrathala namma life ipdi maari poidumanu nenachi nenachi mana vedhaila health issues vanthuduchu... En nilam thirumba enkit vanthut pothumnu iruku..Ithula irunthu manasalavula nan meendu varanum...Bless me AMMA 🙏🙏
பாட்டி எனக்கு ரெம்ப நாளா மனசுல ஓடுற விஷயம் என்னனா ஒரு நாளைக்கு 5வழி ல பணம் சம்பாரிக்கணும் அதற்க்கான வழிமுறைகளை சொல்லிக்கொடுங்க பாட்டி நான் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் புதுக்குடி post மேற்க்கு தெரு வழிமறிச்சான் கிராமம் எங்க கிராமத்துல அப்பா அம்மா செஞ்ச வேலை கூலி வேலை அதுவும் காட்டு கருவேல மரம் வெட்டுறது அதே வேலை எங்களால் பாக்க முடியல ஏன் நா அவுங்க சாப்பிட்ட உணவு வகைகள் வேறு இப்ப சாப்பிடுற உணவு வகைகள் வேறு அதே போல என்ன ல இந்த வேலை பாக்க முடியல நீங்க தான் ஒரு 5வழில வருற மாதிரி வழி சொல்லணும் எனக்கு வயசு 31ஆச்சு இன்னும் கல்யாணம் பண்ணல எத வச்சு பொண்ணு கேக்க முடியும் என்கூட பிறந்தவங்க 3தங்கச்சி ல 2பேருக்கு கல்யாணம் ஆச்சு இன்னும் ஒருத்தவங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் but பயமா இருக்கு எனக்கு இனிமேல் பொண்ணு அமையுன்னு நம்பிக்கை இல்லை சரி அத விடுங்க பாட்டியம்மா 🙏 உங்க கிட்ட சின்ன உதவியவும் நாடி வந்துள்ளேன் என் சின்னமா பைய்யன் இருக்காங்க அவுருக்கு ரெண்டு கண்ணும் தெரியாது ஆனால் கண்ணுத்தெரியமே கர்நாடக இசை அனைத்தையும் கத்துக்கிட்டாரு சூப்பரா பாடுவாரு முடுச்சா எங்கயாச்சும் அவருக்கு change கொடுங்க அவருக்கு உதவ ஒரு ஹார்மோனியம் அதாவது keyboard வாங்கித்தரணும் ஆசை ஆனால் என் susuvation என் தங்கச்சிய கெட்டிக்கொடுக்கணும் வீடு வேற இல்லை புதுசா வீட்டுக்கு ஏதாச்சும் லோன் வீடு வந்தா கெட்டணும் அதுக்கு அப்புறம்தான் கல்யாணம் இப்படி இருக்கு susuvation நான் என்ன செய்ய முடியும் உங்கள கட்டாய படுத்த சொல்லல பட்டியம்மா அதே போல சின்ன சின்ன ஆசை எங்க கிராமத்துல வருடம் தோறும் ஸ்ரீ சம்பூர்ண ராமாயணம் என்னும் பக்தி நாடகம் நடக்குது அந்த மேடைல உங்களால் முடிந்தால் ஒரு பத்து பேருக்கு அதாவது வயசானவங்க இருக்குறாங்க அவுங்களுக்கு சேலை எடுத்துக்குடுத்து அந்த மேடைல உங்க பேர சொல்லணும் உங்களால் பத்து பேரும் சந்தோச படுத்தனும் அது போதும் எனக்கு பாட்டிம்மா தப்பா இருந்தால் மண்ணுச்சுக்கோங்க பாட்டிம்மா என்றும் உங்க பாசமான இணையதள பேரன் 🙏
எங்க அப்பா அம்மாவோட இப்ப அஞ்சு லட்சம் வெளிய நிக்குது பிரபஞ்சமே கொடுத்ததுக்காக ரொம்ப நன்றி
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ❤ வணக்கம் 🙏அம்மா நன்றி அம்மா
👌👌👌 என்னுடைய செயின் எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும் நீங்க சொன்ன மாதிரி நான் செஞ்சு பார்க்கிறேன் அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
காணாமல் போன பைக் கிடைக்கவேண்டும்❤❤❤ நன்றி பிரபஞ்சம் கோடாணகோடி நன்றி 🙏🙏🙏
Nandri Nandri Nandri Amma ❤❤❤❤❤
நான் இந்தப் பரிகாரம் செய்து பார்க்கிறேன் அம்மா இதை சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா
You are such a lovely person.Thank you Amma.
Amma vanakkam Unga videos ellam super . Kulanthaikal nandraga padikkavum affirmation sollunga amma nandri.Thank you universe
I like y very much ma.i feel like y are my grandma teaching us move forward in life.after watching yr videosconsoled from bottom of my heart thank nd love y so much.i see y as my grandma I miss her because she is no more,but through y I feel really iam blessed and watch yr videos.my father felt very happy after watching yr speeches.from bottom of my heart I feel and say I love y so much yr words heal us ma.
நன்றி அம்மா நன்றி
Nandri Nandri amma.❤❤❤
நன்றி நன்றி அம்மா
Thank u amma
Thanku amma
நன்றி
நன்றி அம்மா கண்டிப்பா pannara amount vanthadhum meg pannara Amma ❤❤❤❤❤🙏🙏🙏🙏
You are inspiring Amma ,u great soul neinga romba nal happy a yerukanum
Thank you so much amma ❤
Your videos are very helpful, please suggest a method to overcome fear and anxiety
Vannakkam Amma... Enakum oru thevai iruku ma...Enga friend oruthanga help kettanga...Romba nambikaiyanavanga...Enga vivasaya nilathoda (22acers)document kuduthu udhavi panninom..3 months la Kudukren nu sonnavanga 10 years achu ipa varikum document return kudukave ila.. Wait pannunga nu soldranga thavira again kudukala... Correct response ila...Ean ipdi nadanthukranganu therila..Enga document holder engala romba torture pandraru...Unga nilatha sale panniduvenu...En total family aadi poi irukrom...Miguntha mana ulaichal ena seirathunu theriyama sometime ulagatha vittu ponalume paravala nu thonum... Oruthangaluku help pandrathala namma life ipdi maari poidumanu nenachi nenachi mana vedhaila health issues vanthuduchu... En nilam thirumba enkit vanthut pothumnu iruku..Ithula irunthu manasalavula nan meendu varanum...Bless me AMMA 🙏🙏
🙏❤️வாழ்க வளமுடன் 🥰💐
Super amma nanum panran amma
Thanks ma 🙏
U like my mother in law.
Her name is Sivakami ammal
Even her speech and look.. Everything like u
She was v. Sweet
God lives everywhere.yes Amma.
Ok Amma.we will do.
Love you so much patti❤
Uzhaipirkana udhiyam udanevey kodukkavendum Amma. Before their sweats get dried. We should give their due charges. Amaam dhaney Amma?
Jewels oru 500g education, marriage expenses poivitathu thirumba kidaika vazipadu sollavum mam
🙏🙏🙏
பாட்டி அம்மா நலமா 🙏
நலம்
@@lifedesignswithbkk4859 சாப்டீங்களா
🙏🙏🙏🙏🙏🙏
Want to get pledge gold . What to do
Hii Lakshmi mam
Amma vakkam 2daysla na 2 lacks kattanu chine adagu vachitu erukan meetkunum
பாட்டி எனக்கு ரெம்ப நாளா மனசுல ஓடுற விஷயம் என்னனா ஒரு நாளைக்கு 5வழி ல பணம் சம்பாரிக்கணும் அதற்க்கான வழிமுறைகளை சொல்லிக்கொடுங்க பாட்டி நான் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் புதுக்குடி post மேற்க்கு தெரு வழிமறிச்சான் கிராமம் எங்க கிராமத்துல அப்பா அம்மா செஞ்ச வேலை கூலி வேலை அதுவும் காட்டு கருவேல மரம் வெட்டுறது அதே வேலை எங்களால் பாக்க முடியல ஏன் நா அவுங்க சாப்பிட்ட உணவு வகைகள் வேறு இப்ப சாப்பிடுற உணவு வகைகள் வேறு அதே போல என்ன ல இந்த வேலை பாக்க முடியல நீங்க தான் ஒரு 5வழில வருற மாதிரி வழி சொல்லணும் எனக்கு வயசு 31ஆச்சு இன்னும் கல்யாணம் பண்ணல எத வச்சு பொண்ணு கேக்க முடியும் என்கூட பிறந்தவங்க 3தங்கச்சி ல 2பேருக்கு கல்யாணம் ஆச்சு இன்னும் ஒருத்தவங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் but பயமா இருக்கு எனக்கு இனிமேல் பொண்ணு அமையுன்னு நம்பிக்கை இல்லை சரி அத விடுங்க பாட்டியம்மா 🙏 உங்க கிட்ட சின்ன உதவியவும் நாடி வந்துள்ளேன் என் சின்னமா பைய்யன் இருக்காங்க அவுருக்கு ரெண்டு கண்ணும் தெரியாது ஆனால் கண்ணுத்தெரியமே கர்நாடக இசை அனைத்தையும் கத்துக்கிட்டாரு சூப்பரா பாடுவாரு முடுச்சா எங்கயாச்சும் அவருக்கு change கொடுங்க அவருக்கு உதவ ஒரு ஹார்மோனியம் அதாவது keyboard வாங்கித்தரணும் ஆசை ஆனால் என் susuvation என் தங்கச்சிய கெட்டிக்கொடுக்கணும் வீடு வேற இல்லை புதுசா வீட்டுக்கு ஏதாச்சும் லோன் வீடு வந்தா கெட்டணும் அதுக்கு அப்புறம்தான் கல்யாணம் இப்படி இருக்கு susuvation நான் என்ன செய்ய முடியும் உங்கள கட்டாய படுத்த சொல்லல பட்டியம்மா அதே போல சின்ன சின்ன ஆசை எங்க கிராமத்துல வருடம் தோறும் ஸ்ரீ சம்பூர்ண ராமாயணம் என்னும் பக்தி நாடகம் நடக்குது அந்த மேடைல உங்களால் முடிந்தால் ஒரு பத்து பேருக்கு அதாவது வயசானவங்க இருக்குறாங்க அவுங்களுக்கு சேலை எடுத்துக்குடுத்து அந்த மேடைல உங்க பேர சொல்லணும் உங்களால் பத்து பேரும் சந்தோச படுத்தனும் அது போதும் எனக்கு பாட்டிம்மா தப்பா இருந்தால் மண்ணுச்சுக்கோங்க பாட்டிம்மா
என்றும் உங்க பாசமான இணையதள பேரன் 🙏
அம்மா வணக்கம்.Affirmation 55 தடவை பகலில் எழுதலாமா.எனக்கு தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா.
எழுதலாம் சேர்ந்தாபோல
Nanga oru chinna gramarthula irukkoam Thursday sappadu koduka soldringa eppadi ma kodukuradhu
Amma ongala enakku romba pidikum enna Panam oruthan emathittan nenga Sidra paeigaratha kadaisiya pannaporan
Amma en jewells koduthu vetean.phone panna edukka matrnga.neenga sonna parikaram try pannalama sollunga ma.😢😢😢😢
அம்மா உங்கள பார்க்க வே பயமா இருக்கு
😅
ஏன் மா நான் சாதாரண மனுஷி
hi mam. Pls give me a solution my son is waiting for his MS admission. He should positively get admission
Visualise that he already got it prepare to go he wil get believe he gat it