நினைத்தது கிடைக்க நீங்கள்முக்கியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 апр 2024

Комментарии • 184

  • @indirapichaiappa431
    @indirapichaiappa431 3 месяца назад +15

    உங்கள் வாக்கு தெய்வ வாக்கு நல்ல வழி காட்டி உங்களைத்தந்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்

  • @Suresh-rf8xb
    @Suresh-rf8xb 3 месяца назад +17

    இந்த அற்புதமான பதிவை என்னை பார்க்கவைத்த பிரபஞ்சத்திற்கு ஆத்மார்த்தமான நன்றி.
    அம்மா உங்கள் பாதங்களை பணிகிறேன் அம்மா உங்களுக்கு நன்றி.

  • @berlinetta6651
    @berlinetta6651 3 месяца назад +20

    அம்மா வணக்கம். உங்களுடைய பேச்சு எனக்கு மிக பிடித்திருக்கிறது.உங்களுடைய உயர்வான எண்ணங்கள் போலவே நானும் பிரபஞ்சத்திடம் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது அம்மா. நாங்கள் இப்பொழுது வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். நான் சில வேளைகளில் பணம் சார்ந்த தேவை ஏற்படும் பொழுது நம்பிக்கை இழந்தும், தைரியம் குறைந்தும் காணப்பட்டேன்.ஆனால் இன்று முதல் உங்கள் மகள் மிகுந்த நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இருப்பேன்.உங்களது பேச்சைக் கேட்ட பொழுது தான், நான் பிரபஞ்சத்திடம் கேட்கும் விதத்தில் இருக்கும் தவறை உணர்ந்தேன். மிக்க நன்றி அம்மா. இன்று முதல் எங்கள் வாழ்வு செழிக்கத் தொடங்குகிறது அம்மா. இனி உங்கள் பாதையில் நாங்கள் பயணிப்போம் அம்மா. கோடி நன்றிகள் அம்மா. ❤

    • @sandirakuttiannan1974
      @sandirakuttiannan1974 3 месяца назад

      Please write Gratitude journal everyday.
      Write down thanks and happy for everything.
      Surrounding you.

  • @jesonas9036
    @jesonas9036 3 месяца назад +17

    நீங்கள் சொல்வது கேட்கும் போது மனதிற்க்கு ஆறுதல் தருகிறது

  • @sekars779
    @sekars779 3 месяца назад +5

    எனக்கு நீங்களே ஒரு பிரபஞ்ச மாகாp தெரிகிறது அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @user-yj6gu3rz4b
    @user-yj6gu3rz4b 17 дней назад

    🙏🙏வணக்கம் அம்மா. தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி.

  • @ssr7222
    @ssr7222 Месяц назад

    Thank You universe thank You amma ❤❤❤🎉🎉🎉

  • @nirmalanisha8741
    @nirmalanisha8741 3 месяца назад +7

    Thankyou. Amma. Nandri. Universe

  • @janz_sky
    @janz_sky 3 месяца назад +3

    I Lo ve you Amma No words to describe Thank you Very much for your special and cute messages

  • @rmanimekalai4740
    @rmanimekalai4740 Месяц назад

    Nanri amma❤🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @bagavathiuma530
    @bagavathiuma530 3 месяца назад +4

    அம்மா உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @RathnaN.K-zv3rm
    @RathnaN.K-zv3rm 2 месяца назад

    Thank you amma enakkum en krishna kum kalyanam agi santhosama irukkom thank you universe thank you amma

  • @sri2712
    @sri2712 3 месяца назад +2

    Thanks universe my husband got job in Amrita college..thanks god ...thanks amma...thanks all..for all ur postive thaughts...நன்றி பிரபஞ்ச சக்தி ,,🙏

  • @JiggyWiggyPuzzles
    @JiggyWiggyPuzzles Месяц назад

    Thank you Amma. Thank you Universe. ❤

  • @user-qz3fi5ib1u
    @user-qz3fi5ib1u 3 месяца назад +5

    நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா

  • @MSK36934
    @MSK36934 3 месяца назад +4

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏 நன்றி நன்றி நன்றி

  • @manjulab2357
    @manjulab2357 2 месяца назад +2

    அம்மா நான் ஒரு மாதம் ஆகும் என் மகள் தேர்வு க்கு பிரபஞ்சம் த்திடம் கேட்டேன் நடந்தது மறுபடியும் காலேஜில் பிரச்சினை நான் பிரபஞ்சத்தின் முலம் கேட்டேன் பிரச்சினை நல்லது தான் நடந்து முடிந்தது நன்றி அம்மா மிகவும்🎉

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 месяца назад +2

    நண்றி வணக்கம் அம்மா பத்மாவதி தாயே போற்றி போற்றி ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalav4065
    @kamalav4065 3 месяца назад +2

    நீங்க நன்றாக பேசுறீங்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-bs6rs5dw1g
    @user-bs6rs5dw1g 3 месяца назад +2

    Amma neenga pesinathu kattapothi manam romba thairam aanathu thank you amma thank you universe

  • @SharunieRoy
    @SharunieRoy 23 дня назад

    Amma I love you ❤❤

  • @sailakshmi965
    @sailakshmi965 3 месяца назад +2

    மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் அம்மா

  • @abhiganga2240
    @abhiganga2240 3 месяца назад +3

    Many thanks Amma for being the Guardian Angel ❤

  • @kalpaka6033
    @kalpaka6033 Месяц назад

    Thank you Amma 🙏🙏🙏

  • @ramaswamynallaswamy92
    @ramaswamynallaswamy92 3 месяца назад +2

    நன்றி நன்றி நன்றிங்க அம்மா

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 5 дней назад

    Thanks universe

  • @premilaravi5475
    @premilaravi5475 3 месяца назад +2

    Nandri amma love you

  • @Dr.RabiyatthurBazeeria
    @Dr.RabiyatthurBazeeria 2 месяца назад

    Really I feel positive in your words thank you universe

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 3 месяца назад +2

    குருவே சரணம் குருவே சரணம் நற்பவி ஓம் சரவண பவ சண்முக அம்மா தாயே நன்றி வாழ்க வளமுடன்

  • @sakthinathan8010
    @sakthinathan8010 3 месяца назад +2

    Nan butter fly parkeran bird's sound keguren ellam enu nadaguthu unveris en prayer Rai kedkerathu thank you univers thank you amma

  • @kaneswarimurugesan
    @kaneswarimurugesan 3 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி மா கேட்டதும் எனக்கு நம்பிக்கையக இருக்குதும நன்றி

  • @hpsvolge1013
    @hpsvolge1013 3 месяца назад +3

    நன்றி அம்மா❤❤❤

  • @user-zw4fu2kj2i
    @user-zw4fu2kj2i 3 месяца назад +3

    Amma in my house the exhause fan place pigeon is there making the pigeon sound is hearing every time its good

  • @jayalakshmi5188
    @jayalakshmi5188 3 месяца назад +1

    Very good self motivation talk❤

  • @Saseswar
    @Saseswar 3 месяца назад +2

    சிவயசிவ ❤

  • @MageswariM-jk4yi
    @MageswariM-jk4yi 3 месяца назад +1

    Thank you universe. Thank you amma

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 месяца назад +2

    Thank you Amma!
    Thank you Universe!
    I shall be blessed with good health and happiness.
    You inspire us to stay blessed and positive.
    உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் எங்களுக்கு எப்போதும் உண்டு.

  • @erajeswaripurusoth
    @erajeswaripurusoth 3 месяца назад +1

    Thank you Amma....love from Malaysia❤

  • @nirmalaravi4437
    @nirmalaravi4437 3 месяца назад +2

    நன்றிம்மா 🙏🙏❤❤
    பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏❤❤

  • @muralis2403
    @muralis2403 3 месяца назад +2

    Prabanjam oru funny character.GOLDON WORDS Amma.yes Yes Yes Amma.

  • @radhajanagaraj9859
    @radhajanagaraj9859 3 месяца назад +1

    Thank you very much Amma. Thank you very much Universe

  • @IyappanIyappan-ut9ew
    @IyappanIyappan-ut9ew 2 месяца назад

    Thank you amma🙏

  • @rmsmurugan7154
    @rmsmurugan7154 3 месяца назад +2

    Thank you universe🌌

  • @mythiliprakash4946
    @mythiliprakash4946 3 месяца назад +1

    I love your lovely speech amma thank u for your motivational speech

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 Месяц назад

    Thank you Amma❤

  • @GowthamGowtham-yc4th
    @GowthamGowtham-yc4th 2 месяца назад

    மிக்க நன்றி அம்மா உங்களை இந்த பொக்கிஷத்தை புதையலை தந்த பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடான நன்றி நன்றி நன்றி

  • @saradhambals2725
    @saradhambals2725 2 месяца назад

    Thanks for your blessings ma Thank you universe 🙏

  • @user-ff5mg9rz9i
    @user-ff5mg9rz9i 3 месяца назад +1

    அருமையான பதிவு இதைக் கேட்டதும் தைரியமாக உள்ளது நன்றி அம்மா. 👍

  • @visaliramanna8468
    @visaliramanna8468 3 месяца назад +1

    அருமை அருமை யான பதிவு நன்றி அம்மா

  • @user-jg5hj1jv6q
    @user-jg5hj1jv6q 3 месяца назад +1

    Nandri amma vaalgavalamudan amma
    Gurucharanam

  • @kavithak9937
    @kavithak9937 3 месяца назад +1

    அருமை நல்ல பதிவு அம்மா நன்றி இதுபோல் இன்னும் நிறைய தகவல் கொடுத்து உதவ வேண்டும் ❤

  • @fathimafathima7261
    @fathimafathima7261 2 месяца назад

    அம்மா அருமை அழகான ஆழமான பதிவு, இந்த பதிவை பார்க்க வைத்த அந்த பிரபஞ்சத்திருக்கு நன்றி,,!நன்றி,!வாழ்க வளமுடன்,,, 🙏

  • @vijayalakshmiramanan2287
    @vijayalakshmiramanan2287 3 месяца назад +1

    Thank you amma
    ❤❤❤❤❤❤

  • @RajeshwariMurugasami-bm2id
    @RajeshwariMurugasami-bm2id 3 месяца назад +1

    Mikka nandri amma

  • @thenmozhi291
    @thenmozhi291 3 месяца назад +2

    Thank you so much Amma ❤🙏

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 2 месяца назад

    லோகு அண்ணா எனக்கு பண உதவி செய்து விட்டார் பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @malarvenugopal5065
    @malarvenugopal5065 3 месяца назад +1

    Your words are really inspiring and motivating ,Amma ❤

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash8192 3 месяца назад +1

    Thank you Amma very good advice vazha valmudan 🎉🎉

  • @kannappanks8702
    @kannappanks8702 3 месяца назад +1

    மிகவும் அற்புதம் மகிழ்ச்சி

  • @vanigopinath2520
    @vanigopinath2520 2 месяца назад

    Your energy gives motivation n hope. Thank you n love you Amma ❤

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 2 месяца назад

    அற்புதம் நன்றி அம்மா

  • @gnanamanis9749
    @gnanamanis9749 3 месяца назад +1

    Dear Aunty all your videos are great inspirational to me.thank you
    I am following are of grat tips for me.

  • @sumathiravi5036
    @sumathiravi5036 3 месяца назад +1

    Tq so much.from malaysia wish u long life and god bless

  • @ainikumar691
    @ainikumar691 3 месяца назад +2

    Nanri..
    Nanri amma🙏

  • @usharani-yh1nc
    @usharani-yh1nc 3 месяца назад +1

    Thank u amma your speech ❤❤

  • @user-mc5dz2ej1w
    @user-mc5dz2ej1w 3 месяца назад

    Thank you amma amma amma amma amma amma amma amma amma 🙏🙏🙏❤

  • @p.vijayagayathri483
    @p.vijayagayathri483 2 месяца назад +1

    வாழ்க்கை யின் மேல் வெறுப்பு டன் இருந்தேன். அம்மா நம் பிக்கை ஏதோ வந்த து

  • @ramanim7661
    @ramanim7661 3 месяца назад +1

    Thank you very much amma🙏🙏

  • @user-kw5qt3wk1v
    @user-kw5qt3wk1v 3 месяца назад +1

    Miga nantri amma

  • @wency1021
    @wency1021 3 месяца назад +1

    Thanks Amma for your blessings 🙏🏼

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 3 месяца назад +1

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @amsglobal-sx3sw
    @amsglobal-sx3sw 3 месяца назад +1

    Thank you amma❤

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 3 месяца назад +1

    நன்றி மா🙏🙏🙏🦎🦎🦎🦋🦋🦋🐓🐓🐓🦜🦜🦜🦚🦚🦚💐💐💐

  • @julietp2873
    @julietp2873 2 месяца назад

    Thank you very much amma

  • @nirmalasimonraj459
    @nirmalasimonraj459 2 месяца назад

    I watched ur all videos. Nice. I expect govt job. But low mark. But still waiting for any miracle. U too pray and send any msg

  • @Sunshine-yd1176
    @Sunshine-yd1176 3 месяца назад +1

    Awesome madam ❤❤❤Do videos regarding job and career

  • @natchatrag.d8509
    @natchatrag.d8509 3 месяца назад +1

    Each and every day I love you and I like you too much Patti. Today I received a ❤ from you. Feels very happy Thangam

  • @sumathikamarajan3381
    @sumathikamarajan3381 3 месяца назад +1

    Thank you ma and universe. 🙏

  • @shanmugavadivu7143
    @shanmugavadivu7143 2 месяца назад

    Thank you amma

  • @dhashanamoorthya2986
    @dhashanamoorthya2986 3 месяца назад

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @hemavathyramalingam6448
    @hemavathyramalingam6448 3 месяца назад

    Thanks Amma

  • @gajapriya3950
    @gajapriya3950 3 месяца назад +1

    Thank u amma

  • @poovyaagencies5733
    @poovyaagencies5733 3 месяца назад +1

    Thank you Amma

  • @malathisrm4076
    @malathisrm4076 3 месяца назад

    Thanking you amma...

  • @anupriyaparthiban5463
    @anupriyaparthiban5463 3 месяца назад

    Thank you amma for your blessings

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 3 месяца назад +1

    நன்றி நன்றிஅம்மா

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 3 месяца назад +1

    Nandri ❤

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 3 месяца назад +1

    நன்றி பிரபஞ்சமே

  • @gangaganga5627
    @gangaganga5627 2 месяца назад

    Hi அம்மா உங்களுக்கு ரொம்ப நன்றி
    நல்லா பேசுறீங்க
    உங்கள போல் அறிவுரை சொல்ல எல்லாருக்கும் ஒரு உறவு வேணும் நன்றி அம்மா

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 3 месяца назад +1

    Exact crystal clear explanation for beginners in universe believing

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih 3 месяца назад +1

    Thank you Amma.Thank you prabancham

  • @GeethaGeetha-uy7fo
    @GeethaGeetha-uy7fo 2 месяца назад

    Amma niga kadavul amma narpavi narpavi narpai🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnakumarib8558
    @krishnakumarib8558 3 месяца назад +1

    Thanks mam

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 3 месяца назад +1

    அருமையான பதிவு

  • @SubiSelva
    @SubiSelva 3 месяца назад +1

    Thank you Amma.

    • @SubiSelva
      @SubiSelva 3 месяца назад

      Thanks to universe to watch Amma’s speech. Thank you Amma.

  • @kannanmala832
    @kannanmala832 3 месяца назад +1

    Nanri amma

  • @kavithavisvanathan7425
    @kavithavisvanathan7425 2 месяца назад

    Beautiful.

  • @user-pb4oq4ow4e
    @user-pb4oq4ow4e 2 месяца назад

    Thank you ammu

  • @kavithasubbusamy9898
    @kavithasubbusamy9898 3 месяца назад +1

    Thanku❤

  • @GangadvviGangadevii
    @GangadvviGangadevii 2 месяца назад

    நீங்க சொல்ற அனைத்தும் லைப் கு பொருந்தும் 🙏🙏🙏💐💐💐