Kamba Ramayanam- Vali Vadhai- Oru Pudhiya Paarvai - Mohamed Rela,

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Justice Ramasubramaniyam,, Priya Ramachandran

Комментарии • 42

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 11 месяцев назад +1

    நீதியரசர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு எனக்கு அன்றைய நீதியரசர் மு.மு. இஸ்மாயில் அவர்களது சீரிய உரைகளுக்கு இட்டுச் சென்றது. கம்பராமாயணம் இந்திய பெருங்கடலுக்கொப்பானது எனலாம் . பேராளர்கள் ஆழ்கடல் மூழ்கி நன்முத்துக்களை உலகிற்கு கொண்டு வந்து சேர்க்கும் போது உள்ளம் கொள்ளும் மகிழ்வதிகம் எனலாம். இன்றும் நன்முத்துக்களை நாடும் பேராளர்களை போற்றி மகிழ்வோம்....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @greenthumbs9129
    @greenthumbs9129 4 года назад +13

    Two great Doctors with such a busy schedule find time to educate And entertain people in Kamban Kaviam

    • @jothimanichinnasamy569
      @jothimanichinnasamy569 3 года назад +1

      ll

    • @marimuthus3467
      @marimuthus3467 2 года назад

      @@jothimanichinnasamy569 இருந்து

    • @ramasamym8609
      @ramasamym8609 2 года назад

      Correct

    • @murugesansuresh
      @murugesansuresh Год назад

      @@jothimanichinnasamy569 aas weAnd
      We q

    • @ramamoorthykuppuswamy1829
      @ramamoorthykuppuswamy1829 Год назад

      ​@@jothimanichinnasamy569 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiíiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiíiiiiiiiiiiíiiiiiiiiíiiíiiiiiiiiiiíiiiiíiiiíiiiiíiiiiiíiiiííí

  • @sugumars8579
    @sugumars8579 Год назад

    Super

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 11 месяцев назад

    இறைவன் ஒருவனே நீதி வழங்குவான்...... சொற்றொடர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்💯❤️💚💛🎉🎉🎉

  • @kurinjinaadan
    @kurinjinaadan 6 лет назад +7

    அருமை. அருமை. ஒவ்வொரு முறையும் புதிதுபுதிதாக கருத்துக்களை கொண்டு வருகிறார்கள். கம்பன் மேல் கொண்ட ஈடுபாட்டை அற்புதமாக பிரதிபலிக்கின்றார்கள். கேட்பதற்கும் சுகமாக உள்ளது.

  • @gurumoorthymoorhy7707
    @gurumoorthymoorhy7707 6 лет назад +3

    அற்புதமான அழகான அருமையான தத்துவம் சார்ந்த பக்தி விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @prabhulingam5129
    @prabhulingam5129 4 года назад +2

    அருமை

  • @rajamanickam7061
    @rajamanickam7061 9 месяцев назад

    ❤❤❤🙏🙏🙏

  • @daisyantoinemary1208
    @daisyantoinemary1208 3 года назад +1

    Amazing madam.. 🤩

  • @sugumars8579
    @sugumars8579 Год назад

    Priya

  • @ramachandransridharan3712
    @ramachandransridharan3712 4 года назад +1

    அருமை👌👌👌🙏

  • @baalaa143
    @baalaa143 4 года назад +1

    தோழர் ஜீவா அவர்கள் ஆற்றிய விழா உரை இருந்தால் பதிவேற்றம் செய்யவும்..

  • @varshinirayar7119
    @varshinirayar7119 4 года назад +2

    அருமை!!

  • @alavoudine
    @alavoudine 4 года назад +4

    Dr. முஹம்மது ரிலா பிறந்த கிளியனூர் கம்பர் பிறந்த தேரிழந்நூர் இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 15 கிலோமீட்டர் தான்.

    • @krishnaswamypillai7259
      @krishnaswamypillai7259 3 года назад +1

      Kambanin Thamizhthen thulikal iruvarume thekittamal oottinarkal.Nantri.

  • @manomano403
    @manomano403 4 года назад +3

    Raama subra manyanukku..jeyam undaaka..
    09.01.2020

    • @manomano403
      @manomano403 4 года назад

      🧜‍♂️🧜‍♀️🧜‍♂️

    • @manomano403
      @manomano403 4 года назад

      Neethikkathipathi neethaano.. nethi nilai thadu maariya nilaiyum arivaay
      o,
      paaviyenru nee ikalnthaayo.. palava
      an..pallavi..sonnaayo, valla vedavan
      kaiyil nalla maanudam nasunkath th
      iruvulamo,
      Moochchu vidaamal molivaayo,
      ..
      - jei hinth.. jeya baaratham.. jei ha numaan -

    • @manomano403
      @manomano403 4 года назад

      Oli mayamaana sinthanai kaanum vili nokkuvaai.. thelivillaatha, eanak karu thottuvaai yaavum puram kaana
      ner ninru.. vili nokkuvaai..
      10.11

  • @testemailverification5409
    @testemailverification5409 6 лет назад +3

    அம்மையீர் , அற்புதம் அற்புதம். தங்கள் பல்துறை ஆற்றல் வியக்க வைக்கிறது .

    • @srinivasanr5380
      @srinivasanr5380 5 лет назад

      நீதி அரசர் மாண்புமிகு இராம.சுப்பிரமணியம் கல்லீரல் அறுவை அரசர் மாண்புமிகு முஹம்மது ரிலே மற்றும் அழகின் அரசி புற்றுநோய்க்குப்பொல்லாத மருத்துவர் ப்ரியா இராமச்சந்திரன். ஆகிய. மூவரும் வழக்காடியது மிகவும் அருமை.மேலும் நடுவர் வழங்கிய. தீர்ப்பு மிக.மிக அற்புதம்.இறைவனை Infinity
      என்று கூறியது முதல் இராமன் அறம் பிழைக்க வில்லை என்று இயம்பியது வரை நீதி அரசர் தன் மிகுந்த ஆழ்ந்த கம்பராமாயண தெளிவை வெளிப்படுத்தியுள்ளார்கள் மிக்க நன்றி வழக்கறிஞர். ஶ்ரீநிவாசன் ஆம்பூர் வேலூர் மாவட்டம்.

  • @dharanidoss5912
    @dharanidoss5912 5 лет назад +2

    👌👌👌

  • @kajolet.m5tha862
    @kajolet.m5tha862 5 лет назад +5

    நீங்கள் படிக்கும் கம்பராமாயனம் எங்கிருந்து வாங்குவது. விளக்கத்துடன் வேண்டும் அம்மா. தம்மை போல படிக்க பேச ஆசை.

    • @mahilansm4962
      @mahilansm4962 5 лет назад +1

      Any book stall &RUclips type kambaramayanam

    • @greenthumbs9129
      @greenthumbs9129 4 года назад +1

      You can download the entire pdf with full explanation from archive.org.

  • @manomano403
    @manomano403 5 лет назад +3

    Vallaan vakuththathe varampenru..sonnaar
    puviyor..meithaan

  • @manomano403
    @manomano403 5 лет назад

    Polum..

  • @selvinadar473
    @selvinadar473 6 лет назад

    super

  • @manomano403
    @manomano403 5 лет назад

    Mottham cinimaa enr
    a..karuththiyalukku a
    ppaal..nitharsanamaaka..saththiya valinin
    ru..aravali saarnthu..
    ulakaththaiyum maan
    udaththaiyum nesikk
    um..unmaiyin saayalil
    oru..penmai kanden..
    ena kampa vaarithi a varkal nettaiya thina
    m..oru..pathividdirun
    thamai..saththiyap pi
    riyaavayum ulliddath
    akak karuthavum pad
    allam..
    Munnathaaka..saththiya vedkaikal thaanki
    ya pala arakkoorukal
    sinnaa pinnamaakka
    ppadda nenaivukalaa
    l.. unmai aram ulakil iruththal koodavum k oodumo..enra aiyathi
    n paatpaddathaakav
    um ik koottu karuthap dalaam..enpathum,
    Saththira sikichchaik
    alum sarkkaarum enr
    a chinimaa kooda sil
    a arap parisothanai o
    nre enra en karuththu
    m..seer thookkap pad
    alaam..enpathu enat
    hu melaana vinnappa
    m..
    - allaah v uth een -

    • @manomano403
      @manomano403 4 года назад

      vanthiyath thevan..kathaikalum..sa
      ththiyap piriyaa arivaayaa..kaattum
      ..kadalum..eankadkeval seyum..ea
      npathum..arivaayo..
      09.36..

  • @manomano403
    @manomano403 4 года назад

    Meithaan polum poi lokil..meiyyen
    a onrathu..uraiththaal ellaam.. veru m pechchenre..arththam polum..

  • @ramasamym8609
    @ramasamym8609 2 года назад

    Super