உமக்கு எதுக்கையா அரசியல் அவசியம் இல்லையே தமிழ் இலக்கியத்தில் உனக்கு இருக்கும் அறிவை கண்டு நான் பெருமை படுகிறேன் அய்யா .தமிழ் இலக்கியத்தை வளர்க்க தங்களை போகின்ற அறிவாளர்கள் மிகவும் தேவை அய்யா . உங்கள் தமிழ் அறிவிற்க்காக நீங்கள் நீடுழி வாழவேண்டும் அய்யா
வை கோ அவர்களை பற்றி நான் மகிழ்ந்தது ஆச்சரி பட்டது அவர் பரிசுத்த வேதாகம செய்தியை ஒரு நிகழ்ச்சி யில் அவர்கள் உரைகள் நான் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் ஒரு பிழைகள் இல்லாமல் தெளிவாக உரையாற்றினார்கள்
As described by Thuklak Gurumurthy, the one politician with immense talent but unfortunate is Vaiko. I just started to listen what he speaks but could lay down my smart phone only after listening the full speech. I had similar experience when he talked on Tiruvachagam also. We salute you Vaiko. Iam eager to meet you soon.
கலைஞருக்கு பிறகு எந்த தலைப்பு கொடுத்தாலும் அதை நீண்ட நேரம் உரையாற்றி விளக்கம் தரக்கூடிய பேச்சாற்றல் உங்களால் மட்டுமே முடியும் .இனி யாரும் பிறக்க போவதும் இல்லை .இது போல் இன்னும் பல இலக்கிய விழாக்களில் உறையாற்ற வேண்டும் .வாழ்க வளமுடன்.
மொழிப்பற்று, மொழி ஆளுமை, ஆழ்ந்த இலக்கிய அறிவு, உலக வரலாறு, வாதத்திறமை, சுற்றுச்சூழல் குறித்த அக்கறை, தமிழின உணர்வு, பாராளுமன்றத்தில் நீண்ட நெடிய அனுபவம், அனைத்து மாநில அரசியல் தலைவர்களிடமும் தேசிய அரசியல் தலைவர்களிடமும் நெருக்கமான நட்பு, ஐ.நா. சபை ஐரோப்பிய நாடாளுமன்றம் உள்ளிட்ட உலக மன்றங்களில் உரையாடிய அனுபவம், தமிழீழ உணர்வு, நீதிமன்றங்களில் வாதாடும் திறமை, களத்திலே இறங்கி போராடும் போராளி குணம் என பல திறமைகளும் கொண்டு இருக்கின்ற தலைவராக இவரை விட்டால் இப்பொழுது தமிழகத்தில் யாரும் இருப்பதாக தெரியவில்லை.. இனிமேலாவது உரிய அங்கீகாரம் கொடுத்து தமிழகம் இவரை பயன்படுத்திக்கொள்ளட்டும்
வீண் இல்லை நண்பா... பல சாதனைகள் புரிந்துள்ளார்.... பதவி ஆசை இல்லாத பெரும் தலைவர்..... நல்லவற்றை தமிழ் மக்கள் என்றும் மதிக்க மாட்டார்கள்....கூட இருந்தவர்கள் காக.... கூட்டணி வைக்க நேரிட்டது
அற்புதமான சொற்பொழிவு.பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.பட்டிதொட்டியெங்கும் மக்களுக்காக பேசியே ஆட்சியை பிடித்த திராவிட கட்சிகளுக்கெல்லாம் இருக்கும் ஒரே பேச்சாளர் வைகோ அவர்கள்.இத் தனி மனித ராணுவத்தின் மதிப்பை தமிழர்கள் ஒரு நாள் உணர்வார்கள்.நானும் நம்புகிறேன் அண்ணா ஈழம் மலரும்.
ஐயா தயவு செய்து உங்கள் நினைவு திறனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள்... எத்தனை பாடல்... எத்தனை விளக்கம்... அருமை ஐயா... ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கூறுபவன் கூட பேச முடியாது... எங்கள் தலைவா வாழ்க வளமுடன்
நல்ல வழக்கறிஞர் வை.கோ நல்ல தமிழறிஞராகவும் உள்ளது பெருமைக்குரியது.சிந்தையாலும் தொடேன் என்பது நடைமுறையில் இல்லாதது கம்பனின் உயர்வு நவிற்சி அணி போன்ற அதீத கற்பனை.
He must be in both plate form Literature n pure politics your birth itself is a gift by Almight.You are Purananoor வீரன். Prabakarn is in your blood when Dravidians neglectedRamayanam you are admiring that Epic
He comes from a vegetarian, vaishnava sampradayam following family. Their ancestors are believed to have moved from the north ( some were jains, brahmins) during the moslem brutality nd intermingled with local kamma communities in the Deccan plateau. That is why many look fair, tall nd are strictly vegetarian ( coimbatore , Sattur kammas ) They also look very beautiful .
இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகப்போவது இல்லை அரசியலில் இருந்து விலகி இதுபோல் இலக்கிய சேவை ஆற்றினால், தமிழர் உள்ளம் மக்கள் உள்ளம் கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் நினைத்துப் பார்க்கும்
தமிழ்லருவியை முன்ருரையில் மிகவும் தூக்குகிறார். ஆனால் இவரைப்போலவே அவரும் அடிக்கடி தடம்மாறி தடுமாறுகிறார். இருவருமே நல்ல பேச்சாளர்கள். ஆனால் எங்கும் எதிலும் நிலைத்து நிற்க முடியவில்லை.இவர்கள் கீழே இறங்க காரணம், தமிழக மக்களின் வாழ்வை நினைக்காமல், ஈழத்து மக்களின் வாழ்வை நினைக்காமல், தேவையற்று யார் யாருக்கோ குடை பிடித்தார்கள். அதனால் இவர்கள் இப்போது நனைகிறார்கள். இவர்களுக்கு குடை கொடுக்க யாருமில்லை.
Ofcourse he comes from a pure vegetarian , vaishnava sampradaya family. The vegetarian kammas are believed to have escaped moslem persecution many 100s of years ago nd settled in the Deccan .
அயோத்திக்கருகில் உத்தரபிரதேசத்தில் வேறொரு இடத்தில் இருந்த இலங்கையிலிருந்த இராவணனின் இடையே நடந்த கதை இதனை ஊதிப்பெரிதாக்கி தென்னிலங்கை இராவணனை முடிச்சு போட்டு எழுதப்பட்ட இராமாயணம்.இராமன் சிற்றரசன் கிருஷ்ணர் சிற்றரசன் பேரரசர்கள் அல்ல இதிகாசத்தால் பெரிய கடவுளாக்கப்பட்டவர்கள்.உண்மையான வீரர்கள் முருகன் சிவன் ஐயனார்.தமிழ்ப்பேரரசர்கள் வட இந்திய பேரரசர்கள் கௌரவர்கள் பாண்டவர்கள் அசோகர் சந்திரகுப்த மௌரியர் சேர சோழ பாண்டியர்கள் ராமன் கிருஷ்ணரை விட வீரர்கள் பேரரசர்கள்.பிராமணர்கள் சிற்றரசர்களான இராமர் கிருஷ்ணரை இதிகாசத்தால் கற்பனை கதையளப்பில் இவர்களை கடவுளாக்கிவிட்டார்கள்.அண்ணாவின் கம்பரசத்தைபடித்தால் எவ்வளவு கீழ்த்தரமான காமப்பிசாசு கம்பன் என்பதை அறியமுடியும்.கிருஷ்ணரைப்போன்ற கீழ்த்தரமான கதாபாத்திரத்தை உலக இலக்கியங்களை எங்கு தேடினாலும் காணமுடியாது.பக்தியால் இவையெல்லாம் மறைக்கப்படுகிறது.அனைத்து மதகுருமார்களும் பக்தியால் பொதுமக்களை ஏமாற்றி உண்ணும் கயவர்கள்.உடைந்தவில்லை உடைத்த ஒப்பற்ற வீரன் ராமன் என்றும் போரில் தேரோட்டி கௌரவ பாண்டவர்கள் சண்டையை சாட்சியாய் பார்த்ததால் பார்த்த சாரதி அதாவது சண்டையை கண்ணால் பார்த்த சாரதி கோழை கிருஷ்ணர் என்றும் பெரியார் மற்றும் திக கூறுகிறது.
அய்யா வைகோ வைகோ தான்! வாழ்க பல்லாண்டு!
உமக்கு எதுக்கையா அரசியல் அவசியம் இல்லையே தமிழ் இலக்கியத்தில் உனக்கு இருக்கும் அறிவை கண்டு நான் பெருமை படுகிறேன் அய்யா .தமிழ் இலக்கியத்தை வளர்க்க தங்களை போகின்ற அறிவாளர்கள் மிகவும் தேவை அய்யா . உங்கள் தமிழ் அறிவிற்க்காக நீங்கள் நீடுழி வாழவேண்டும் அய்யா
உண்மை சகோ
அருமையான பதிவு ,ராமாயணம் எனக்கும் முழுவதுமாக தெரியும் என மமதை வர வைத்த தங்களது சொற்பொழிவு
வைகோவின் ராம கதை கேட்க கண்களில் நீர் கோர்கிறது. ராமகதையை அனுமனும் கண்களில் நீர்கோர்க எங்கிருந்தோ கேட்டுக்கொண்டு இருப்பான்.
வை கோ அவர்களை பற்றி நான் மகிழ்ந்தது ஆச்சரி பட்டது அவர் பரிசுத்த வேதாகம செய்தியை ஒரு நிகழ்ச்சி யில் அவர்கள் உரைகள் நான் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் ஒரு பிழைகள் இல்லாமல் தெளிவாக உரையாற்றினார்கள்
ruclips.net/video/xCeSR0_mYqk/видео.html
HE IS A RICE BOWL CHRISTIAN CONVERT PAAVADAI... CRYPTO CHRISTIAN.... MISSIONARY KAIKOOLI...
As described by Thuklak Gurumurthy, the one politician with immense talent but unfortunate is Vaiko. I just started to listen what he speaks but could lay down my smart phone only after listening the full speech. I had similar experience when he talked on Tiruvachagam also. We salute you Vaiko. Iam eager to meet you soon.
கலைஞருக்கு பிறகு எந்த தலைப்பு கொடுத்தாலும் அதை நீண்ட நேரம் உரையாற்றி விளக்கம் தரக்கூடிய பேச்சாற்றல் உங்களால் மட்டுமே முடியும் .இனி யாரும் பிறக்க போவதும் இல்லை .இது போல் இன்னும் பல இலக்கிய விழாக்களில் உறையாற்ற வேண்டும் .வாழ்க வளமுடன்.
Karuna waste
. Thiruma endra oru maaveeran irukindran
மொழிப்பற்று, மொழி ஆளுமை, ஆழ்ந்த இலக்கிய அறிவு, உலக வரலாறு, வாதத்திறமை, சுற்றுச்சூழல் குறித்த அக்கறை, தமிழின உணர்வு, பாராளுமன்றத்தில் நீண்ட நெடிய அனுபவம், அனைத்து மாநில அரசியல் தலைவர்களிடமும் தேசிய அரசியல் தலைவர்களிடமும் நெருக்கமான நட்பு, ஐ.நா. சபை ஐரோப்பிய நாடாளுமன்றம் உள்ளிட்ட உலக மன்றங்களில் உரையாடிய அனுபவம், தமிழீழ உணர்வு, நீதிமன்றங்களில் வாதாடும் திறமை, களத்திலே இறங்கி போராடும் போராளி குணம் என பல திறமைகளும் கொண்டு இருக்கின்ற தலைவராக இவரை விட்டால் இப்பொழுது தமிழகத்தில் யாரும் இருப்பதாக தெரியவில்லை.. இனிமேலாவது உரிய அங்கீகாரம் கொடுத்து தமிழகம் இவரை பயன்படுத்திக்கொள்ளட்டும்
இத்தனை திறமையையும் கட்சி அரசியலில் இறங்கி வீணடித்து விட்டார்.
நிஜம்
Super ji
வீண் இல்லை நண்பா... பல சாதனைகள் புரிந்துள்ளார்.... பதவி ஆசை இல்லாத பெரும் தலைவர்..... நல்லவற்றை தமிழ் மக்கள் என்றும் மதிக்க மாட்டார்கள்....கூட இருந்தவர்கள் காக.... கூட்டணி வைக்க நேரிட்டது
ஐயா!
நிலைத்திருக்கும்
நின் பெயர்
நானிலத்தில்
தமிழுள்ளவரை!
இறையருள் உம்மை
ஏற்றங்கொள்ள செய்யட்டும்!!
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!!
மாமனிதர்❤❤❤❤❤
தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களிள் வைகோவும் ஒருவர்
World is great leader
Kizhicharu.
திருவாளர் வைகோவின் நாவன்மைக்கு தமிழ்நாடு மாநிலத்தில் அனைத்து மக்களும் ரசிகர்கள்
அற்புதமான சொற்பொழிவு.பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.பட்டிதொட்டியெங்கும் மக்களுக்காக பேசியே ஆட்சியை பிடித்த திராவிட கட்சிகளுக்கெல்லாம் இருக்கும் ஒரே பேச்சாளர் வைகோ அவர்கள்.இத் தனி மனித ராணுவத்தின் மதிப்பை தமிழர்கள் ஒரு நாள் உணர்வார்கள்.நானும் நம்புகிறேன் அண்ணா ஈழம் மலரும்.
உன்னை விட்டா எவன் இப்படி பேசுவார்!!! தமிழ் இலக்கியத்தின் உச்சம் வைகோ.🎷🎷🎷🎷🎷🎷🎷🎷
ஐயா தயவு செய்து உங்கள் நினைவு திறனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள்... எத்தனை பாடல்... எத்தனை விளக்கம்... அருமை ஐயா... ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கூறுபவன் கூட பேச முடியாது... எங்கள் தலைவா வாழ்க வளமுடன்
அண்ணன் வை.கோ. அவர்கள் கலைஞரின் போர்வாள் மட்டும் அல்ல கலைஞர் நெஞ்சம் நெகிழ செய்தவர்
எந்த தலைப்பு கொடுதாலும் திரமை❤❤❤❤❤
இடைவிடாது கலிங்கம் பாடிய இராமயண தாகத்தை எம் தாமிரபரணியன்றி தீர்க்க வல்லது வையகத்தில் உண்டோ!
25.11.2019 நன்றி ஐயா 🙏
தமிழின் பெருமை ஐயா வைகோ அவர்கள்!!!!! நீவீர் வாழ்க பல்லாண்டு!!
நயமான நல்ல காட்சிகளை மட்டுமே பார்க்கவேண்டும் என்ற காரணப்பெயர் நயனம்.
மீண்டும் வா நல்ல தமிழ் இலக்கிய புலமையை ததா ஐயா🙏 வணங்குகிறேன் திரும்பவும் தமிழ் அறிவியல் தா🌹🙏🌹ஓம் சிவாய🙏
Great speech, ayya. Great comparative speech of Valmigi Ramaynam vs Kambaramayanam. ❤
சிரப்பு❤❤❤❤❤❤
REALLY WE PROUD BRAVE TAMIL SPEECH VAIKO ....TRUE LEGEND.
வையகத்தை தன் இலக்கிய
வைகையைக் கொண்டு வாழ்கின்ற வைகோவே வாழ்க தங்களின் தமிழ் பணி வளர்க......
வைகோ அவர்களே, நீங்கள் ஏன் திசை மாறி போனீர்கள்?
அன்று ஒரு நாள் நீங்கள் பேசியுள்ள திருவாசகம், பற்றி அறிய பேச்சினை கேட்டேன்.
அருமையான இலக்கிய பேச்சுகள்.
அருமையான பேச்சுஅற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி வை கோ ஐயாவின் பேச்சு அழகு
அருமையான பேச்சு,,,,,,,
Great wonderful speech.
I am not by
ராமாயனத்தினை அண்ணன் வைகோ வை போல் இது போல் எவரும் கூறியதில்லை
உங்கள் பேச்சாற்றல் மிகச்சிறப்பு......
fantastic speech/
❤❤❤❤❤சுப்பர்
super speech...
No wonder his community is very intelligent, successful nd ofcourse beautiful looking .
அரசியலில் வைகோ வெறு யுத்தியை கையாலுவார்.ஆனால் பேச்சு திறமையும் அவர் நிறைய புத்தக படிப்பினையும்.ரொம்ப ரொம்ப வரலாற்றையும் நிறைய. படித்தவர்
நல்ல வழக்கறிஞர் வை.கோ நல்ல தமிழறிஞராகவும் உள்ளது பெருமைக்குரியது.சிந்தையாலும் தொடேன் என்பது நடைமுறையில் இல்லாதது கம்பனின் உயர்வு நவிற்சி அணி போன்ற அதீத கற்பனை.
அருமை
அருமை சிறப்பு
He must be in both plate form Literature n pure politics your birth itself is a gift by Almight.You are Purananoor வீரன். Prabakarn is in your blood when Dravidians neglectedRamayanam you are admiring that Epic
best comment.
He comes from a vegetarian, vaishnava sampradayam following family.
Their ancestors are believed to have moved from the north ( some were jains, brahmins) during the moslem brutality nd intermingled with local kamma communities in the Deccan plateau.
That is why many look fair, tall nd are strictly vegetarian ( coimbatore , Sattur kammas )
They also look very beautiful .
அருமை மிக அருமை !
Super 👍💯
அற்புதமான பேச்சு , ஈடு இணையற்ற தமிழரே, பேச்சிலே வற்றாத தமிழ் நதியே .எங்கள் பாக்கியம் தாங்கள் நடிகர்திலகம் பற்றிய பேச்சு.
Avar telungar , vaishnava sampradayathar, vegetarian .
Avar mudalil oru Indiyar.
அருமையான உரை.
Excellent speech sir....
தமிழ் இலக்கிய இறையோ.........
Vai vo is world great man.
இந்நபரை பார்த்தாலே பாவம்
அடப்பாவி நீ செவிடா
WONDERFUL SPEECH........
நல்ல பகிர்வு.
Excellent speech , amazing memory
super
senni Vasan.k
Super sir
Usha very good
Valka Vaiko . a true leader .
A great speech
Wise full speech
super sir
Anybody after Mani sir interview? ✋
SUPER
great tamil speaker
இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகப்போவது இல்லை அரசியலில் இருந்து விலகி இதுபோல் இலக்கிய சேவை ஆற்றினால், தமிழர் உள்ளம் மக்கள் உள்ளம் கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் நினைத்துப் பார்க்கும்
Super admiring speech
Arumai sir.
arumai
great speakers
சிறந்த ஆற்றல்
great leader vaiko
Not only a politician.Great philosafer.super speech
💐💐💐💐🙏
nice
vaiko honest political leader
அட போங்க தலைவரே!?
அருமை அருமை! அய்யா - salute to your Tamil Literature knowledge
I think Vali spoke wise words due to the contact if Rama's arrow and darshan during his last Moments
வால்மீகி வாலி கொல் வாலறிவன் நட்டான் (கம்பன்) தோளானெனில் இதர்க்கும் பொருள் தான் என்னவாக இருக்கும் அறிகிலேன்.
His community is strict vegetarian nd belong to vaishnava sampradayam .
He should have avoided the dravida drug mafia kazhagam .🙏🏽
வைகோ அவர்களே, நீங்கள் தி .மு .க விலிருந்து உங்கள் வாழ்கயை பழுதார்க்கீர்கள்.
தமிழ் இந்துத்துக்களுக்காக ஒரு கட்சி தொடக்கி வெல்வீராக
இதில் சொல்லப்பட்ட இரண்டு புத்தகங்களை எங்கே எப்படி வாங்க?
karpagam pathippagam t.nagar. Chennai
V nice
தமிழ்லருவியை முன்ருரையில் மிகவும் தூக்குகிறார். ஆனால் இவரைப்போலவே அவரும் அடிக்கடி தடம்மாறி தடுமாறுகிறார். இருவருமே நல்ல பேச்சாளர்கள். ஆனால் எங்கும் எதிலும் நிலைத்து நிற்க முடியவில்லை.இவர்கள் கீழே இறங்க காரணம், தமிழக மக்களின் வாழ்வை நினைக்காமல், ஈழத்து மக்களின் வாழ்வை நினைக்காமல், தேவையற்று யார் யாருக்கோ குடை பிடித்தார்கள். அதனால் இவர்கள் இப்போது நனைகிறார்கள். இவர்களுக்கு குடை கொடுக்க யாருமில்லை.
ayya neenkal.nadamadum university
Vaiko. Vaiko endral Vaikanasam Govindan.Last birth Vaiko must b Vaikanasam vazhi govindanukku thondratrinar.
Ofcourse he comes from a pure vegetarian , vaishnava sampradaya family.
The vegetarian kammas are believed to have escaped moslem persecution many 100s of years ago nd settled in the Deccan .
Suparda.tak
7.30 minutes you are telling Vanakkam Pichkari Nai.....
அயோத்திக்கருகில் உத்தரபிரதேசத்தில் வேறொரு இடத்தில் இருந்த இலங்கையிலிருந்த இராவணனின் இடையே நடந்த கதை இதனை ஊதிப்பெரிதாக்கி தென்னிலங்கை இராவணனை முடிச்சு போட்டு எழுதப்பட்ட இராமாயணம்.இராமன் சிற்றரசன் கிருஷ்ணர் சிற்றரசன் பேரரசர்கள் அல்ல இதிகாசத்தால் பெரிய கடவுளாக்கப்பட்டவர்கள்.உண்மையான வீரர்கள் முருகன் சிவன் ஐயனார்.தமிழ்ப்பேரரசர்கள் வட இந்திய பேரரசர்கள் கௌரவர்கள் பாண்டவர்கள் அசோகர் சந்திரகுப்த மௌரியர் சேர சோழ பாண்டியர்கள் ராமன் கிருஷ்ணரை விட வீரர்கள் பேரரசர்கள்.பிராமணர்கள் சிற்றரசர்களான இராமர் கிருஷ்ணரை இதிகாசத்தால் கற்பனை கதையளப்பில் இவர்களை கடவுளாக்கிவிட்டார்கள்.அண்ணாவின் கம்பரசத்தைபடித்தால் எவ்வளவு கீழ்த்தரமான காமப்பிசாசு கம்பன் என்பதை அறியமுடியும்.கிருஷ்ணரைப்போன்ற கீழ்த்தரமான கதாபாத்திரத்தை உலக இலக்கியங்களை எங்கு தேடினாலும் காணமுடியாது.பக்தியால் இவையெல்லாம் மறைக்கப்படுகிறது.அனைத்து மதகுருமார்களும் பக்தியால் பொதுமக்களை ஏமாற்றி உண்ணும் கயவர்கள்.உடைந்தவில்லை உடைத்த ஒப்பற்ற வீரன் ராமன் என்றும் போரில் தேரோட்டி கௌரவ பாண்டவர்கள் சண்டையை சாட்சியாய் பார்த்ததால் பார்த்த சாரதி அதாவது சண்டையை கண்ணால் பார்த்த சாரதி கோழை கிருஷ்ணர் என்றும் பெரியார் மற்றும் திக கூறுகிறது.
Mohammed vazhkaya padida mudhalla 🤣
Endha Anna ???
Srilanka la brothel la panam kufukkathathukkkaga odhai vangina Anna va ?🤣🤣🤣
Jaicbn jaivicio
👏👏👏👏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌💐💐💐💖😊
அண்புள்ள அய்யா உண் தலைவன் அண்ணா அவர்கள் கம்ப ராமாயணத்தை கம்ப ரசம் யென்றுதான் குறிப்பிட்டார் ஆகையால் அந்த ரசத்தை நீர் விளக்க வோண்டாம்
Shahul Hameed kdn mothala nee tamil ah olunga yeluthu da thuluka
Mudalla poyi un Mohammed vazhkaya padi . Rapist, bandit, murderer, paedophile. He did not even leave his daughter-in law 🤣🤣🤣🤮
Tamil
திராவிடன் வாயில் ஆரிய காவியம்
ஏ......உறவே ...... !!!! ..... வை. கோ . தமிழன் ... .!!!
DNA test pannu
Quit politics and take care of literature sir
tamillakathil vaiko matheri yaralum
pesamutiyathu
J
10 aqua 9 ft
பேசி பேசியே தான எங்களை எல்லாம் அடிமையா வச்சுருக்கிங்க
Inru palli puthagangalil avai illai periyar mannudan irukku parkalaya
Enna pechi
Lllll
தி க வினர், ராமனே இல்லை , பார்ப்பனர் இன எதிரிகள் என்று பேசும் இவர் எல்லாம் எங்கிருந்து ராமாயணம் பேசுகிறார்?
He comes from a vegetarian, vaishnava community .
Sometimes people choose wrong path.
Vandhutaanya. Velangathavan. Amai puguntha Veedu.
wonderful speech ...