Vazhakkadu Mandram | இலங்கை ஜெயராஜ் | பழி துடைத்து - கைகேயியை மீட்டுத் தருக | கம்பன் விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 28

  • @sweet-b6p
    @sweet-b6p 6 лет назад +14

    எங்கள் அண்ணல் ஜெயராசு தமிழின் திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது - அருமையான வழக்காடு இதை காணக்கிடித்ததற்கு மிக்க பாக்கியம் பெற்றுள்ளேன் பதிந்த திருவுள்ளத்துக்கு மிக்க நன்றி - மந்தரை தனது கடமையை செய்தாள் அவளை குற்றம் கூறுவது தப்பு கதைப்படி யாவும் ஊழே .

  • @vgtuk7
    @vgtuk7 6 лет назад +4

    I love ilangai jeyaraj..... Super sir...

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 4 года назад

    அருமை.கைகேயி ஒரு ஞானி. அவள் ஜோதிடம் அறிந்தவள்..ஆகையால் ராமனின் ஜாதகத்தால் மக்கள் கஷ்டபட கூடாது அபகீர்த்தி தவிர்கக்கவே காட்டிற்கு அனுப்பினாளாம்

  • @sivaguruarumugam5332
    @sivaguruarumugam5332 2 года назад

    Miga miga nalla nigazhchi

  • @BOOPATHYRAJAKBPA
    @BOOPATHYRAJAKBPA Год назад

    Kamba varithi aiya vimarasanam 💜💜💜🔥🔥🔥🔥

  • @BOOPATHYRAJAKBPA
    @BOOPATHYRAJAKBPA Год назад

    கைகேயி சூழ்ச்சி படலம் அவள் சூழ்ச்சி செய்தவள்

  • @kgayathry2318
    @kgayathry2318 6 лет назад +8

    விசாலாட்சி அம்மாவின் உரையும் கம்பவாரிதி ஐயாவின் உரையும் அற்புதம்

  • @sweet-b6p
    @sweet-b6p 6 лет назад +10

    பாரதி பாஸ்கரின் பேச்சில் இயல்பு இல்லை ஒருவித கவர்ச்சியே என்றும் மேலிடும் அவர் பாப்பையாவுடன் நிற்கட்டும்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Год назад +2

    சேலம் ருக்மணி அம்மா ஒரு முறை கைகேயி பற்றி நதிக்கரை நாணல் என்ற தலைப்பில் கம்பன் கழகத்தில் பேசியவை மறக்க முடியாது...

  • @pitchaispk7261
    @pitchaispk7261 4 года назад

    Sirappu

  • @sridhar4490
    @sridhar4490 3 года назад

    Please please upload Salem Rukmani kumbakarnan kutravali valakkadu manram

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Год назад +1

    தசரதன், கைகேயியை திருமணம் செய்யும் முன்பு கேகையினிடத்தில் நான் உங்கள் பென்னை திருமணம் செய்து கொண்டு அவள் வயிற்றில் பிறக்க போகும் குழந்தைக்கு தான் அரசு உரிமை தருவேன் என்று சொன்னான்... அப்படி இருக்க இதில் கைகேயி மீது என்ன தவறு இருக்கிறது. அரிசந்திரன் பரம்பரையில் வந்த நீ வாக்கு தவறுவாத என்று கைகேயி கேட்ட பிறகு தான் தசரதன் விழ்ந்தான்..

  • @sivasreesaravanank8684
    @sivasreesaravanank8684 3 года назад

    அருமை

  • @a.rangaswamya.rangaswamy4000
    @a.rangaswamya.rangaswamy4000 2 года назад

    ,, இந்த நிலையில் உள்ள மே ற வலை Rong,jugement

  • @sridhar4490
    @sridhar4490 3 года назад

    Agavaniyam,takshnakyam, karagapatyam

  • @muthumanickam509
    @muthumanickam509 6 лет назад +2

    Shruti.tv அன்பர்களுக்கு சென்னை கம்பன் திருவிழா (2018) ல் திருமதி பாரதி பாஸ்கர் பேசின பேச்சை பதிவேற்றம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

    • @sridhar4490
      @sridhar4490 3 года назад

      Please upload Salem Rukmani speech also

  • @pitchaispk7261
    @pitchaispk7261 4 года назад

    பாரதி,,, பாப்பை,சரி

  • @natesangnanasekaran8526
    @natesangnanasekaran8526 Год назад

    என்ன ஆளுமை