நீங்கள் சொல்வது இருக்கலாம்.. ஆனால், இன்னொரு பக்கம் பார்க்க வேண்டும். அது, பொதுவாகவே.. பெண்கள்.. நல்ல கணவன் இருக்கும் குடும்பத்தினரை கூர்ந்து கவனித்து இருக்கிறேன். அடுத்த, அல்லது அந்த தெருவில் யாராவது வசதி படைத்த குடும்பத்தினர், அந்த வீட்டின் வருமானம் பெரிதாக இருந்தது என்றால், அதை ஒப்பிட்டு பார்த்து இவர் கணவன் லாயக்கு இல்லை என்று.. சச்சரவுகள் செய்து வருகின்றனர். அவர்கள் போன்ற பெண்கள் அதிகம். குடும்ப ரீதியாக பார்த்தால். இயல்பாகவே, பெண்கள் மிகவும்.. திமிராகவே.. இருக்கின்றனர். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..
அம்மா என் மனசு ஒரே குழப்பம்மா இருக்கு எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருது எங்களுக்கு கல்யாணம் ஆகி 10வருடம் ஆகுது கடன் பிரச்சனை நிறைய இருக்கு அவர் சொன்ன பேச்சை கேட்காமாட்டைக்கிறார் நிறைய கடன் வாங்கி வைத்து இருக்காரு என்ன பண்ணுவது அவர்கிட்ட எதுவும் கேட்காமல் இருந்தா சண்டை வரதுயில்ல எதாவது பேசுனா என் இஷ்டபடி தான் இருப்பேன் இருக்கனும்னா இரு இல்லனா உங்க அம்மா வீட்டுக்கு போனு சொல்றாரு அம்மா அப்பாவே கஷடபட்டு தான் வாழ்ந்துகொண்டு இருக்காங்க அவங்ககிட்டவும் சொல்லமுடியல இரண்டு பிள்ளைகள் இருக்காங்க பிள்ளைகளை கூட சரியா கவனிக்க முடியல தற்கொலை பண்ணிக்கலாமானு தோனுது சுத்தமா சாப்பிடமுடியல 70கிலோ இருந்தேன் இப்போ 60கிலோ ஆகிட்டேன் எனக்கு யாருமே இல்லையோனு தோனுது 😢😢
உங்களுக்காக வாழுங்கள். யாரையும் திருத்த முடியாது. பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்களே என்று மனது வருத்தப்பட்டால் உடல்நலம் பாதிக்கும். எல்லாம் சந்தோசமாக மாறும் காலம் வரும் சமயம் உடல்நிலை ஒத்துழைக்காது... Happy @Every moments.
Madam some ladies are very demanding and expect unreasonable things from men. Some ladies separate men from their Family. This leads to trauma in men. How to address these issues or how to deal with this kind of ladies?
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us: Ph: 6379691989, 6379300611
நல்ல அணுகு முறை குருஜி 🙏 பல வருடங்களுக்கு முன்... எனது மாமனார் எனது மாமியாருக்கு கையாண்ட முறை குருஜி❤
Well said Amma , very true 🙏❤❤
Thank you dear Amma.
Very informative information, timely information.
Amma, thank you so much for this video. Hope many people will understand this menopause health issues.
Thankyou so much ma'am iam understanding
நீங்கள் சொல்வது இருக்கலாம்.. ஆனால், இன்னொரு பக்கம் பார்க்க வேண்டும்.
அது, பொதுவாகவே.. பெண்கள்.. நல்ல கணவன் இருக்கும் குடும்பத்தினரை கூர்ந்து கவனித்து இருக்கிறேன்.
அடுத்த, அல்லது அந்த தெருவில் யாராவது வசதி படைத்த குடும்பத்தினர், அந்த வீட்டின் வருமானம் பெரிதாக இருந்தது என்றால், அதை ஒப்பிட்டு பார்த்து இவர் கணவன் லாயக்கு இல்லை என்று.. சச்சரவுகள் செய்து வருகின்றனர்.
அவர்கள் போன்ற பெண்கள் அதிகம்.
குடும்ப ரீதியாக பார்த்தால். இயல்பாகவே, பெண்கள் மிகவும்.. திமிராகவே.. இருக்கின்றனர்.
அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..
It is very difficult to find a good, marriage lady partner to a devorced gent🙏🙏🙏😔
அம்மா என் மனசு ஒரே குழப்பம்மா இருக்கு எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருது எங்களுக்கு கல்யாணம் ஆகி 10வருடம் ஆகுது கடன் பிரச்சனை நிறைய இருக்கு அவர் சொன்ன பேச்சை கேட்காமாட்டைக்கிறார் நிறைய கடன் வாங்கி வைத்து இருக்காரு என்ன பண்ணுவது அவர்கிட்ட எதுவும் கேட்காமல் இருந்தா சண்டை வரதுயில்ல எதாவது பேசுனா என் இஷ்டபடி தான் இருப்பேன் இருக்கனும்னா இரு இல்லனா உங்க அம்மா வீட்டுக்கு போனு சொல்றாரு அம்மா அப்பாவே கஷடபட்டு தான் வாழ்ந்துகொண்டு இருக்காங்க அவங்ககிட்டவும் சொல்லமுடியல இரண்டு பிள்ளைகள் இருக்காங்க பிள்ளைகளை கூட சரியா கவனிக்க முடியல தற்கொலை பண்ணிக்கலாமானு தோனுது சுத்தமா சாப்பிடமுடியல 70கிலோ இருந்தேன் இப்போ 60கிலோ ஆகிட்டேன் எனக்கு யாருமே இல்லையோனு தோனுது 😢😢
உங்களுக்காக வாழுங்கள். யாரையும் திருத்த முடியாது. பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்களே என்று மனது வருத்தப்பட்டால் உடல்நலம் பாதிக்கும். எல்லாம் சந்தோசமாக மாறும் காலம் வரும் சமயம் உடல்நிலை ஒத்துழைக்காது... Happy @Every moments.
Kasu unga kanavar ku teriyamal seythu veinga, seymipu first , adambara seyla va kurainga, mudinja china tha neenga sambathinga.... Sila kanavargal manaiviya adithu thunburuthranga, inum oru padi meyla yum poranga, avargaludan opidum podhu ungal prachana ungal muyarchi pazhaka vazhaka matrathal matra mudium. Tharkolai vida idhu elidhu. En Thai 6 matham kulandhai pirinthu vitar, enaku kulandhai pirandhu vitadhu aanal indru varai andha pasam mum akarai yum yaridamum naan anubavithadhu ilai, anaithu kulandhaikum Thai mukiyam. Seylavu seiyum bothu " pala madangu nalla seithu pala madangu thirumba varatum endru manathil ninaithu seylavu seinga".