கணவர் மீது சந்தேகமா? இந்த அதி முக்கியமான விஷயத்தை பற்றி ஸ்ரீமாதா {Ph: 6379691989}

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 221

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  6 месяцев назад +3

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @prizlaprizla4487
    @prizlaprizla4487 8 месяцев назад +2

    மிக அருமையான சொன்னார்கள் அம்மா

  • @mageshammu9225
    @mageshammu9225 2 года назад +119

    மனைவிமார்கள் கணவன் மேல் வைத்திருக்கும் over possessiveness (அதிக உரிமை), over affection (அதிக பாசம்), அளவுக்கு அதிகமான நம்பிக்கை இதெல்லாம் தான் மனைவி கணவன் மேல் சந்தேகப்படுவதும், கணவன் மனைவி மேல் சந்தேகப்படுவதும், பிரிந்து போவதும் ஒரு காரணம். அளவுக்கு அதிகமாய் பாசம் யாரும் யாருமேலும் வைக்க வேண்டாம் எல்லாம் அளவோடு இருந்தால் எல்லாருக்கும் எப்போதும் நல்லது 🙏.

    • @Divya-ws7cq
      @Divya-ws7cq 2 года назад +8

      Yannakku entha Life a veenam

    • @natraj140
      @natraj140 Год назад

      ​@@Divya-ws7cqஏன்ஃஅப்பஜாலியாஇருக்கீங்க❤ஹி

    • @isanth6846
      @isanth6846 Год назад

      Correct ah soniga

    • @natraj140
      @natraj140 Год назад

      @@isanth6846 ஹி

    • @sindhuroshanvlogs778
      @sindhuroshanvlogs778 Год назад +1

      Correct 💯💯 i

  • @venkateshkumar5193
    @venkateshkumar5193 11 месяцев назад +46

    இந்த சந்தேக வாழ்க்கை இப் பொழுது எனக்கு நடந்த கொண்டு இருக்கு

  • @Cutepets0413
    @Cutepets0413 8 месяцев назад +7

    நீங்கள் கூறிய படி நான் நடந்துள்ளேன்.. எனக்கு எல்லாம் சரி ஆகிவிட்டது ❤❤

  • @vijiylakshmivijiylakshmi1166
    @vijiylakshmivijiylakshmi1166 Год назад +46

    அம்மா நீங்க சொன்ன மேலும் எல்லா விஷயத்தையும் அவரு வேற பொண்ணு கூட இருக்கிறது நானே கண்ணால பார்த்தேன் இருந்தாலும் குழந்தைகளுக்காக இந்த வாழ்க்கை ஏற்றுக்கொண்டேன் என் மனசு ஊசி குத்தற மாதிரி அந்த விஷயத்தைப் போட்டு வாட்டி வதைக்கிறது இதிலிருந்து என்னால வெளியே வரவே முடியலை😢😢😢😢

  • @esakkimuthus7077
    @esakkimuthus7077 3 года назад +28

    ரொம்ப நன்றி அம்மா இப்படி தான் என்னுடைய நிலைமை

  • @puthiyavansamy7692
    @puthiyavansamy7692 2 года назад +7

    அம்மா உங்களுடைய வீடியோக்களை இப்போது தான் பார்க்க ஆரம்பித்துள்ளேன் மிக மிக அவசியம் அற்புதமான பேச்சு. உங்கள் பேச்சைக் கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது. மிக்க நன்றி...

  • @ChithraSethu-i3n
    @ChithraSethu-i3n 11 месяцев назад +18

    என் கணவர் வேறு‌ பெண்கள்‌தொடர்பு இருக்கிறார் என்றால் திருத்த முடியவில்லை அன்பை வைத்தாலும் திருத்த முடியவில்லை நாய் வாழ்லை நிமித்த முடியவில்லை என் அப்பன்‌ முருகதாசன். துணை 😢😢....🙏

  • @Mmsthangam239
    @Mmsthangam239 Год назад +27

    Ennala ennoda minda control panna mudiyala.24*7enaku intha thinking aa iruku.avara vittu ennala iruka mudiyathu.

  • @abinila-zs7ub
    @abinila-zs7ub Год назад +19

    எங்கம்மா தப்பு பண்ணவங்க எல்லாம் திமிரா பேசணும் தப்பு பண்ணாத பொண்டாட்டி எல்லாம் இவங்களுக்கு வந்து திரும்பத் திரும்ப இவங்களை வந்து இவங்க கால் கடையிலேயே விழுந்து கெஞ்சினாங்க அம்மா

  • @ganeshansukumathy7868
    @ganeshansukumathy7868 Год назад +1

    ரொம்ப நன்றி அம்மா, கடவுள் வந்து எனக்கு ஆறுதல் வார்த்தை சொன்ன மாதிரி இருக்கு அம்மா. இப்போ தான் எனக்கு மனசு லேசா இருக்கு அம்மா

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu 5 месяцев назад +8

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரி தான் அம்மா.. நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு கணவன் தன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அவ்வாறே அந்த மனைவியும் நடந்து கொள்கிறாள்‌. ஆனாலும் அவன் வேறு ஒருத்தியை தேடி சென்றால் என்ன செய்வது? அப்போதும் பெண் அவன் பின்னால் கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமா?

  • @ashokkarthick170
    @ashokkarthick170 3 года назад +7

    எனக்கு புத்தி தெளிந்து அம்மா மிக்க நன்றி

  • @JanaRakuna
    @JanaRakuna 10 месяцев назад +1

    Super Amma life ku rompa thevai anadhu solli irukinga santhegam Nala life neraiya dhadava poiruku athe life marupadium kedachuku ana andha santhegam ma vidarathuku nalla tips soniga thanks Amma ❤❤❤❤

  • @Onlyloveallah11
    @Onlyloveallah11 9 месяцев назад +2

    Thank you so much mam I love my hubby ❤❤❤❤

  • @nithiyamohankumar9331
    @nithiyamohankumar9331 8 месяцев назад

    Romba nalla amma romba nanri en manasu eppa romba theliva eruku amma.nenga sonnathu kadaul sonnathu mathiri eruthuchi amma romba romba nanri amma

  • @sarithabharath1405
    @sarithabharath1405 Год назад +2

    Thanks Amma same situation la eruke sariyana nerathula entha video paathe thanks ma🙏🙏🙏

  • @kabaddinaren1127
    @kabaddinaren1127 9 месяцев назад +5

    en husband um enna emattrukirar enna thoonga vachittu veru penkalidam message pannukirar manasu kasttama erukku vittu poidalamnu thonuthu nan enna panna,

  • @UmaParthi-tv6gl
    @UmaParthi-tv6gl 3 месяца назад +2

    Ma ennakkum ippadi santheykamieukku

  • @SivaKumar-yf9ek
    @SivaKumar-yf9ek Год назад +3

    Edha kettu enga veetla periya prachanaya pochi, aana avanga mela thappu erukku, oru thadava mattumthan excuse kuduka mudiyum

  • @Selvanthana7867
    @Selvanthana7867 4 месяца назад

    Super ma neenga solramathiri than enga amma sonnanga tq ma

  • @s.mageshwaris.mageshwari9095
    @s.mageshwaris.mageshwari9095 Год назад +14

    En கணவர் குடும்பத்தில் என்ன ந டந்த்தலும் என் கிட்ட சொல்ல மாட்டாரு வெற யார் ஒருவர் சொல்லும் பொது கோவம் வருது என் கூட பேச மாட்டாரு

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 3 года назад +8

    Yellam sila kalamnu vituvalnum

  • @anthonyrajam1166
    @anthonyrajam1166 9 месяцев назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @HariniM-q6o
    @HariniM-q6o 3 месяца назад

    ரொம்ப நன்றி அம்மா

  • @_Nj_shorts_
    @_Nj_shorts_ 2 года назад +7

    Yellamey yenaku sonna Mari iruku நன்றி😍

  • @rajeswarigangana8962
    @rajeswarigangana8962 3 года назад +2

    Valga valamudan amma....

  • @dhanyamahi2891
    @dhanyamahi2891 2 года назад +7

    Thank you mam 🎉🎉🎉🙏🏼

  • @mathtoinfinitybypriyavetri6380
    @mathtoinfinitybypriyavetri6380 Год назад +5

    Thank you so much for your clear explanation ma'am ..

  • @GEETHARANA-dm9lf
    @GEETHARANA-dm9lf Год назад +1

    Good Hands up madam super .Thank u for your valuable advice Madam.

  • @seetharamansetharaman1188
    @seetharamansetharaman1188 2 года назад +1

    அம்மா எனக்கு தெரிந்து ரெம்ப நன்றி

  • @k.jsubramani9719
    @k.jsubramani9719 3 года назад +1

    Kamakshi Amman will bless your speech

  • @eswarig9431
    @eswarig9431 3 года назад +2

    Yes Guruji,
    I am doing this now after entering
    Alpha since 2014
    Now, as per yr affirms today
    I am achieving a lot with my
    CALMNESS (meditation)ஃ
    ஃ 🙏எம்பவர்🙏ஃ
    ஈம் 👍
    Srimathavukku Jai!🌺

  • @thulasiram-zi9gz
    @thulasiram-zi9gz Год назад

    Thank you mam. Your speech super mam. Neenga sonna avlo varthaigalum unmai.

  • @MurugaswariMurugaswari-k3k
    @MurugaswariMurugaswari-k3k 4 месяца назад +1

    Ennakum antha santhegam pirachannai than irukkum

  • @HariniM-q6o
    @HariniM-q6o 3 месяца назад

    சூப்பர் அம்மா

  • @baskarbaskar8247
    @baskarbaskar8247 Год назад +1

    நல்ல பதிவு

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 2 года назад +1

    Nandri guruji...vanakkam...

  • @bahourwest8544
    @bahourwest8544 3 года назад +1

    Super Guruji! After connected with you and alpha I am leading my life peacefully as you said

  • @aachuslifestyle747
    @aachuslifestyle747 Год назад +3

    Ennoda situation neenga soludra madhiri dhan irruku. Mam. Saethu poidalam irruku mam. Enaku oru solution venum mam🙏🙏🙏

  • @hemalakshmi6629
    @hemalakshmi6629 11 месяцев назад

    நன்றி அம்மா❤

  • @nawasnawas2029
    @nawasnawas2029 3 года назад +1

    Very.y informative amma sure will try

  • @priyasettu7045
    @priyasettu7045 3 года назад +1

    Mikka nandri amma

  • @Dr.Shyamalaanand
    @Dr.Shyamalaanand 2 месяца назад

    Thank you madam .

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 года назад +2

    அமாஉண்மைஅம்மாஅதுவலி

    • @natraj140
      @natraj140 Год назад

      உண்மைஃமனவலிஃமருந்து❤ஹி

  • @RaniKarthika-f5n
    @RaniKarthika-f5n 4 месяца назад +2

    Yen husband nala eruparu tedirnu pesa mataru yene block la potraru mam pasanga kitaum pesradu ile

  • @ssanthi5259
    @ssanthi5259 3 года назад

    எனது தாழ்மையான வணக்கம் அம்மா. உங்களுடைய பதிவு மிக அருமையாக இருந்தது மிக முக்கியமான பதிவு நன்றி🙏 வணக்கம் அம்மா👩

  • @Kaniga-h1k
    @Kaniga-h1k 4 месяца назад

    Thank you

  • @SundariRam-qg9xd
    @SundariRam-qg9xd 9 месяцев назад

    Nanedri.amma

  • @angelv6399
    @angelv6399 Год назад

    You are absolutely right mam

  • @rsmrsm9957
    @rsmrsm9957 Год назад +2

    Please madam en husband vera lady ah vera place kerala velankanni edha Madhuri place ku kutikitu poranga nenakiran avaru phone la pesuna regarding dherichithu edha na enna pannanum😪

  • @lathac4594
    @lathac4594 2 года назад +1

    Super mam. Very useful.

  • @ArulKkmotors
    @ArulKkmotors 11 месяцев назад

    என் மனதில் என்ன எண்ணம் வருமோ அதை தெளிவாக சொல்லி விட்டீர்கள்

  • @qwwa45
    @qwwa45 2 года назад +1

    👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤. Thanks உம்மா

  • @ardggovindharaj8076
    @ardggovindharaj8076 6 месяцев назад

    Super video ARDG

  • @Kirupa1984
    @Kirupa1984 5 месяцев назад

    Thank you mam iam clear❤

  • @santhegam
    @santhegam 6 месяцев назад +1

    En kanavar ennai santhekappadukirar

  • @mageshammu9225
    @mageshammu9225 2 года назад +12

    எனக்கு என் கணவர் தான் உலகம் 🥰😍😘

    • @goodhopecorner5277
      @goodhopecorner5277 9 месяцев назад

      Enakum en kanavar than life ulagam uyirmoochu and my happiness my success ellamey I whole heart ly love my hubby❤

  • @krajasundari350
    @krajasundari350 2 месяца назад +3

    Good evening Amma
    Naan eppo 3 months pregnancy .
    En husband teacher avar nightla thoongaratha kudaiyathu eppavum mobile phone msg wats up la yaro Oru teacher kitta paesikittu erukkar . Avangha Enna solranghalo adai thaan ennidam seiyasolluvar. Avarodaiya phone naan eduthudovano , parpano ennai kavanithu kondu eruppar. Poiyana anbu kattuvathu enakku theriyuthu. Naan Enna seiya vendum?
    Veliya sollamudaiyavillai.

    • @anbus9180
      @anbus9180 2 месяца назад

      Sis lemon la write panni Pooja room la panuga sis avala pirinchi Unga kitta dog pola vasiyam avar sis

    • @anbus9180
      @anbus9180 2 месяца назад

      Levan days panuga sis.dog pola vasiyam aituvar sis

    • @AnuSreevs-mj7bu
      @AnuSreevs-mj7bu День назад +1

      Ena pananum corect a சொல்லுங்க sister

    • @anbus9180
      @anbus9180 День назад

      Name rasi star slogam sis .wsp detail send pandren panuga sis

    • @anbus9180
      @anbus9180 День назад

      Onebathu.ainthu.yelu.ettu.ettu.nanku.nanku.pujiyam yelu.onebathu.

  • @vidhyavidhyasuresh1366
    @vidhyavidhyasuresh1366 3 года назад +2

    உண்மை அம்மா

  • @arulkumaranmathuja3902
    @arulkumaranmathuja3902 Год назад

    Good advice mam thank you.

  • @rukmani-li6is
    @rukmani-li6is Год назад +2

    Give same advice to men also

  • @kamatchikamatchi5250
    @kamatchikamatchi5250 2 года назад +1

    Super amma ❤❤❤🙏🙏🙏

  • @gunaskitchen2002
    @gunaskitchen2002 Год назад +7

    Mam plz relif me mam husband avroda ex oda business pandraru enta ketutu dan panarukitathatta 5yrs aidthu ana ennku paythula avar mela doubt patu pesi pesi avaruku en mela erundha good opinions lam pogudu ennala avara vitu vilagavm mudila 2 kids eruknga athe samiyam avaroda doubt illama nimadiya valavm mudila mam rompa mental stress a eruku

  • @iyyappannathiya2004
    @iyyappannathiya2004 Год назад

    சூப்பர் மா

  • @rajeswarir2068
    @rajeswarir2068 Месяц назад

    Thanks ma

  • @SureshSelvi-x9s
    @SureshSelvi-x9s Год назад

    Your words is true ma

  • @Nanthini-l3m
    @Nanthini-l3m 6 месяцев назад

    Thaks amma

  • @newlifevideos7145
    @newlifevideos7145 Год назад

    Thanks amma❤

  • @kalaichelvis3070
    @kalaichelvis3070 7 месяцев назад +3

    இதில் சந்தேகமேயில்லாமல் முப்பது வருட மணவாழ்க்கையில் cheating என்பதை புரிந்து கொள்ளும்போது உள்ள பெண்ணின் மன தை. எப்படி சரி செய்து வது.
    பதில் கூறவும்.

  • @shanmugamparimala-w4g
    @shanmugamparimala-w4g Год назад

    Amma rompa nantri

  • @SubaRishinth
    @SubaRishinth 6 месяцев назад

    Thanks maa

  • @kannanguna3971
    @kannanguna3971 2 года назад

    Oru Amma Mari pesurenga TKS ma

  • @VijayakumariA2294
    @VijayakumariA2294 Год назад +18

    கணவன் மொபைல் லாக் . ஏ டி எம் பின் ..ஜி பே பின் நம்பர் எல்லாமே மனைவியிடம் மறைப்பது சரியா

  • @Beula0124
    @Beula0124 26 дней назад +1

    Hi mam ennoda kanavar thappu panraranu theriyala ana ennala avara pathi yochikkama irukka mudiyala 24 ho avara patthitha nenaikura na happy irunthe romba naal achi plz help me ithula irunthu na veliya varanum

    • @Beula0124
      @Beula0124 26 дней назад

      Ennoda hasbend real estate office run panraru anga Vela pakkura pennoda chat panraru athu enaku thapave patuthu avar kuda pesave putigala ana avar illama iruka mutiyala

    • @Beula0124
      @Beula0124 26 дней назад

      Plz Reply me mam

    • @Beula0124
      @Beula0124 26 дней назад

      Intha problem eppati sari seivathu

  • @deekshakutty8616
    @deekshakutty8616 9 месяцев назад

    அம்மா என்னை அவர் கொஞ்சம் விலக்கி வைக்கிறார்.

  • @natarajnatarajan5999
    @natarajnatarajan5999 6 месяцев назад

    Super super super🙏

  • @sindhuroshanvlogs778
    @sindhuroshanvlogs778 Год назад +4

    Me and my husband 6 yearsa pirinjutom. No communication. Ipo varaikim pain enaku matumta. Antalu ena yosikuratu koda ila😢

    • @naughtybaby76
      @naughtybaby76 9 месяцев назад

      Pirinji vaalringela?? Appo aver vere wd pannittaaru?

  • @USANANBAN
    @USANANBAN 5 месяцев назад +2

    என் கண் முன்னே ஒரு பொண்ணுடன் தப்பு நடந்தது என்னை விட முடியாமல் அவளை விட்டார் என்று என்னிடம் மன்னிப்பு கேட்டு கூட இருந்தாலும் அந்த பெண் ஒரு வருடம் வெயிட் பண்றேன் ன்னு சொல்லிட்டு போய் விட்டாள் சில விஷயங்களில் அவளுடன் எனக்கு தெரியாமல் தொடர்பு இருக்கிறது இதில் நான் மனம் உடைந்து இருக்கிறேன் தீர்வு தர முடியுமா

    • @RamyaSenthil-c3z
      @RamyaSenthil-c3z 4 месяца назад +1

      Eppadi eluthi eppadi poojai panna vendum konjam sollunga​@@anbus9180

  • @MohanDeepa-c2i
    @MohanDeepa-c2i 3 месяца назад +1

    Ella aankalume appo kettavanka thana😢

  • @tjashmine1737
    @tjashmine1737 Месяц назад

    Mudium mam wife fair ah venumnu nenaikrapa epdi nama attract panna mudium

  • @Divya-ws7cq
    @Divya-ws7cq 2 года назад +3

    Avar seivathaiporuthukkolla solherigala?

    • @natraj140
      @natraj140 Год назад

      உங்கள்மனநிலையைமாற்றுங்கள்ஃஉங்களுக்குவேண்டும்❤ஹி

  • @abarnaabarna221
    @abarnaabarna221 2 года назад

    Nanri amma

  • @sarojinisaro1441
    @sarojinisaro1441 10 месяцев назад

    En vazkkai eppadi than ma pokuthi

  • @saranyarajaligam904
    @saranyarajaligam904 8 месяцев назад

    Thank you very much mam

  • @chithranca4778
    @chithranca4778 2 года назад +6

    Enakku en kanavarmel adhiga santhegam varudhu mam

    • @natraj140
      @natraj140 Год назад

      சந்தேகம்ஒருபேய்தூக்கம்வராதுஃ❤ஹி

  • @sampathkumar2627
    @sampathkumar2627 2 года назад

    Nandri

  • @tnmagesh7757
    @tnmagesh7757 Год назад

    Yes mam crt 💯

  • @UmaUma-d6m
    @UmaUma-d6m Год назад +3

    அம்மா நீங்க தியானம் பண்ண சொல்லி இருக்கீங்க எப்படி தியானம் பண்ணனும் என்ன கிட்டத்தட்ட என்னுடைய நிலைமை அந்த மாதிரி தான் இருக்கு நான் எப்படி தியானம் பண்ணனும்

  • @vijistudiochandhran2635
    @vijistudiochandhran2635 Год назад

    Super

  • @ShobikaSathish
    @ShobikaSathish Год назад +2

    Amma en husband vera oru ponnu kooda affair la irukaru.phone pesitu delete panniraru.enna panrathune thrla mam

    • @monikamonika9116
      @monikamonika9116 6 месяцев назад +1

      Same sis😢😭

    • @anbus9180
      @anbus9180 2 месяца назад

      Lemon la write panni Pooja room la panuga dog pola vasiyam sis

  • @SureshSelvi-x9s
    @SureshSelvi-x9s Год назад

    Amma.......sandega buthilaye porandhava en pondati

  • @VedhaValli-fn1gsv.hanshika
    @VedhaValli-fn1gsv.hanshika Год назад

    Amma en husband appadidaan irukkiror

  • @geegraphics2501
    @geegraphics2501 4 месяца назад

    அம்மா எல்லோரும் என்னுடைய பெண் நண்பர்கள் என்று சொல்ராங்க என்ன செய்யறது

  • @vanitharajesh6958
    @vanitharajesh6958 Год назад

    Thappu pannatha manasu mattum kasdapadanuma

  • @DhivyaK-l3u
    @DhivyaK-l3u Год назад

    Mam naan ungalidam pesalamaa...

  • @ArumugamArumugam-yp5mr
    @ArumugamArumugam-yp5mr 10 месяцев назад +3

    Antha pen kunda alaga ieruka naa olliya ierukena athunala avanga vera vera ponna pakuranga enaku kastama ieruku naa kundagave matre

    • @anbus9180
      @anbus9180 2 месяца назад

      Lemon la write panni Pooja room la panunga sis dog pola vasiyam avar .sis

  • @rajeswarir2068
    @rajeswarir2068 Месяц назад

    En manthukku கொஞ்சம் aruthala இருக்கு

  • @meenaselvaraj9262
    @meenaselvaraj9262 4 месяца назад +1

    Madam oru chla aampala irukkanunka manaviai mathikkatheyriathavan antha naikalai vaithu eanna panna mudium😂😂