நீங்கள் கூறுவது போல் தான் இதுவரை வாழ்க்கை நடத்து கிறேன். 63 வயது வரை. எதை எடுத்தாலும் பாஸிடிவாக தான் நினைப்பேன்.எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தூசி ப்போல் தள்ளி விடுவேன். கடவுள் துணையுடன். 😊
நீங்கள் சொல்வது முற்றிலும்உண்மை.என் மனதில் முடியும் என்று பலமுறை சொல்லித்தான் நான் நிறையதுன்பங்களை கடந்து 70வயதில் நிற்கிறேன் இன்னமும் கடப்பேன் Switch wordsஉதவியுடன்.நன்றிம்மா
வாழ்க்கை நிகழ்வுகளை ஆழமாகப் படம் பிடித்துக்காட்டி அதிலிருந்து வெளியில் வருவதையும் அற்புதமாக எடுத்துச் சொல்லி வழிகாட்டும் உங்களை தெய்வம் என்றுதான் சொல்லவேண்டும் மிகவும் நன்றி அம்மா
நீங்கள் பொதிகை சேனலில் உங்கள் உரை கேட்டு இருக்கிறேன்.கால் உடைந்து முதலில் நடக்கும் போது ஓம்சக்தி என்று சொல்லி கொண்டு சிறுகுழந்தை நடந்தேன்.இப்போது நன்றாக நடக்கிறேன் இன்னும் கிழேவிழமால் இருக்க ஓம்சக்தி என்று சொல்லி கொண்டு இருக்கிறேன்.நன்றி அம்மா.🙏🙏🙏
மகிழ்ச்சி , ஆரோக்கியம் I am Helthy , Powerful , Energy , Peace , I am Brave / Fearless . பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சகோதரி ஷிவானி அவர்களும் இதுபோன்ற விஷயங்களை உபயோகிக்க சொல்லி உற்சாகபடுத்துவார் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி
இந்த டாபிக்கை நீங்க இன்னொரு தடவை கேட்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன் ஸ்விட்ச் போர்டு அப்படிங்கறது அந்தந்த சிச்சுவேஷன் ல அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி என்ன வார்த்தை போட்டா அது நடக்குமோ அதை சொல்றது சிந்தனையில் தூய்மை அப்படி என்றது உங்களோட ஸ்டேட்டஸ் வேர்டு வேணா இருக்கலாம் ஸ்விட்ச் வேர்டு என்கிறது அந்தந்த இக்கட்டான சந்தர்ப்பத்துக்கு பயன்படுத்தக்கூடிய வார்த்தை
Yes this is true. Today I try it. My daughter missed her kambal I'm not get tension. And told my self got it really miracle happens with in 1 hr I got it. Thank you here after I follow this.
அருமையான பேச்சு. நான் இந்த மாற்றுவார்த்தை முறையில் நல்ல பலனை அனுபவித்து பயன் அடையும் பயனாளி.இது நாள் வரை மற்றவர்கள் கூறிய வார்த்தைகள பயன் படுத்தி வந்தேன் இனி நீங்கள் கூறியபடி நானே எனக்கு தேவையான வார்த்தைகள என் தாய் மொழியில் சொல்லி மிக்க மகிழ்ச்சியும் பயனும் அடைவேன். மிக்க நன்றி அம்மா
நீங்கள் சொல்வது மிக உண்மை என்வாழ்விலூம் நடைந்துல்லது மிக நன்றி அருமையான தகவல் சொன்னதற்கு நன்றி அண்பு சாகோதரி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி.. சாந்தி🌹
நான் ஒரு artist. ஒரு 22 brushesஐ rubber band போட்டு கட்டி ஊருக்கு எடுத்து சென்றேன். ஊரிலிருந்து வந்து வழக்கமாக office போயிட்டு இருக்கிறேன். ஒரு நாள் வரைய நினைக்க brush காணோம்.1 வாரம் தேடினேன். கிடைக்கவில்லை. brush கிடைத்து விட்டதாகவும் brush ஐ மார்போடு கட்டி பிடித்து சந்தோஷம் படுவதாகவும் அடிக்கடி நினைத்து நினைத்து கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு 12 மணி நான் படுக்கும் கட்டிலுக்கு கீழ் கண்டுபிடித்தேன்.நான் நினைத்துபோல் மார்போடு கட்டி பிடித்து சந்தோஷப்பட்டேன். நினைவுதான் நம்மை மாற்றும்.
அருமை அம்மா உங்களின் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது சரியான நேரத்தில் இந்த பதிவை பிரபஞ்சம் என்னை பார்க்க வைத்துள்ளது நன்றி அம்மா
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நாங்கள் அதை பின்பற்றும் போது மனதில் ஏதோ புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மனதில் எந்த ஒரு பயமும் இல்லாமல் தைரியமாக இருக்கிறேன். Thank you for alpha mind power channel and thank you madam 🥰🥰🥰
Very nice guru ji. Everyday my affirmation is. நான் முழுமையாக குணமடைந்து விட்டேன். மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்பமும் சந்தோஷமும் நிம்மதியும் நம்பிக்கையும் ஆனந்தமும் வெற்றியும் என் வாழ்வில் நிறைந்துள்ளன. ஆரோக்கியம் ஆரோக்கியம் ஆரோக்கியம். Am sharing this to all friends.
நன்றி குருஜி நானும் இது மாதிரி ஒரு பொருளை தேடும் போது கிடைக்கவில்லை மனதை ஒரு முகப்படுத்தி பிரபஞ்சத்திடம் கேட்ட சில வினாடிகளில் என் அண்ணி எடுத்து கொடுத்தார்
அம்மா உங்களுக்கு கோடான கோடி வணக்கம் நன்றி நன்றி உங்களுடைய ஒவ்வொரு வார்த்தை களும் மெகா டிப்ஸ் எப்போதாவது உங்கள் அறிவுரை கிடைத்ததற்கு நன்றி நன்றி நீ.நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
பேரன்பு வணக்கங்கள் அம்மா ....! ஆழ்மனதை உயிர்ப்பிக்கும் அழகான காந்த வார்த்தைகளை மிகத் தெளிவாக அருளியமைக்கு எனதன்பை காணிக்கையாக்குகிறேன். தாயின் அரவணைப்பைத் தங்கள் அழகிய தமிழ் தருகிறது அம்மா ... உங்களையும் என்னையும் இணைத்த இந்த பேரன்புப் பெருங்கருணையான பிரபஞ்ச சக்திக்குக் கோடானு கோடி நன்றிகள்!
நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் தினமும் கட்டுமான பணியில் இருப்பதால் 40 மாடி ஏறி இறங்குகிறேன் நான் மட்டுமல்ல சக ஊழியர்களும் தான் எங்களுக்கு எந்தவித ஆயாசமும் இல்லை
Be happy switch wared இந்த உலகில் பலருக்கும் நன்மை யான வார்த்தை களையும் அடிக்கடி உபயேஈக படுத்துவது நன்று உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துகள் அம்மா j sumathi jeyachandran
நன்றிகள் கோடி அம்மா நீங்கள் சொல்வது உண்மை தான், நான் நிறைய இடங்களுக்கு 2 சக்கர வாகனத்தில் பயணிப்பேன் சில இரவு நேரங்களில் நான் வண்டியில் செல்லும் போது நாய்கள் என்னை சூழ்ந்து கொள்ளும் அப்பொழுது நான் ஆண்டவரே என இறைவனை அழைப்பேன் அந்த நாய்களின் தலையில் அடித்து போல் அது வேறு திசை நோக்கி சென்று விடும், நீங்கள் இந்த செய்தியை விளக்கிக் கூறியபிறகு இது போன்ற Switch words ஐ பயன்படுத்தலாம் என நினைக்கிறேன் நன்றிகள் கோடி இறைவனுக்கும் உங்களுக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் வார்த்தைகளை எப்படி பயன்படுத்துவது என்பதை.இந்த பிரபஞ்சத்திடமிருந்து நாம் எவ்வளோ கண்ணுக்கு தெரியாமல் பெற்றுக் கொண்டு தான் உள்ளோம்.அதுவும் நம்மிடம் பேசிக்கொண்டு தான் உள்ளது.ஆனால் அதன் சூட்சுமத்தை புரிந்து கொள்பவர் உங்களைப் போன்ற ஒரு சிலரே. சுடர்விளக்காயினும் தூண்டு கோல் ஒன்று வேண்டும்.அந்த தூண்டுகோல், எண்ணங்களுக்கு தாங்கள் கொடுக்கும் வார்த்தைகளின் எனர்ஜி தான். இந்தப் பதிவை நான் இன்றுதான் பார்த்தேன்.பலவித குழப்பங்கள் என்னுள் இருந்தது.இன்று அதற்கெல்லாம் சேர்த்து மாபெறும் விடை கிடைத்தது. மிக்க நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.💐🤝👌💐
Today is my B"day. I am so blessed to watch your video Mam, I take it as God's blessings on this day. Everything happens for a reason and I feel better now as it switch ON my mood to happy mode.
Aatma namaste guruji.simply superb word. Its my need of the hour.its fine to apply this technique in all aspects of life.in our late cm mgr films they start with vetri.But about switch words reach us when you explained nicely. Also hereafter ill follow whatbyou told about. Profile status .THANK YOU MAA SRIMATHAJI
I have attended your classes upto level 5 in coimbatore 8 years back.....please pass on the colors for me continue my mediation once again.....thank you Guruji. C.S.Ganesh
Switch word really worked well for watching this video from starting to end . Initially watching this video,I told to my mind listening well this video. Thanks 😊🙏
Excellent Guruji, i have started using switch words after watching ur video, allready doing positive words chanting as per ur advise in new year video, i am smiling is working well
I have attended your alpha mind power training in madurai 15years back and since then universe has been very kind to me always.. I have even healed myself from few ailments in my body using alpha meditation, there a many more good instances like this in my life since i met you.. Thanks alot.. May God Bless you always to spread positivity everywhere
நாதமே இறைவன்.. ஒலியில் இருந்தே எண்ணங்கள் பிறக்கிறது..நாம் எழுப்புகிற ஒலிகள் அழிவதில்லை..ஓர் கல்பம் முடிவுக்கு பின்னர் ...புதிய சிருஷ்டி ஏற்கனவே இங்கு இருக்கும் ஒலிகளை கொண்டே ஆரம்பமாகிறது...
இன்னைக்கு thaan intha video paathen mam... Neega solra pola follow pannitu.... Feed back kodukuren mam..... Enoda life laum kadan pirachanai theerum nu namburen
Thankyou so much mam really i wad down with my health issues and problems, by gods blessings and with the universe blessings i got your motivational speech, thankyou universe, i got it i got peaceful i got love affection i got caring i got understanding collegues i got very lovely family i am very happy
Thanks a lot amma.. beautifully explained a great thing in a simple way.. immediately i tried the word happy.. and feel the happiness.. sure try more and more.. thanks a lot for the most valuable sharings amma🙏☺🌻
I have been to your classes and this' switch of words' has immensely helped me in several situations big or small,including stressful trying ones!Thank you so much for your guidance! Your tips in handling situations through thoughts is invaluable
Dear Mathaji, your POWERFUL POSITIVE AFFIRMATIONS/SWITCH WORDS will definitely transform ones life, if they have got unshakable faith on them. This kind of revolutionary thinking will bring positive vibration over them. I have practically used "EVERY STEP ENERGISES ME" during long distance walking and gradient places. Thank you Mathaji.
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Website: www.alphamindpower.net
amp@alphamindpower.net
Ph: 044-46972233, 6379691989
😊 .
St OK pop
சந்தோஷமாக இருக்கிறேன்
நான் நினைத்ததெல்லாம்
நடந்துகொண்டிருக்கிறது
Ok Amma
@@rajankvjcooltiles3423😅i I4
நீங்கள் கூறுவது போல் தான் இதுவரை வாழ்க்கை நடத்து கிறேன். 63 வயது வரை. எதை எடுத்தாலும் பாஸிடிவாக தான் நினைப்பேன்.எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தூசி ப்போல் தள்ளி விடுவேன். கடவுள் துணையுடன். 😊
good
Nalla varthai ayya
Same to me, good 👍
@@vijayasankar5557 உங்களுடைய வார்த்தை தன்னம்பிக்கை யாக இருக்கிறது
காலை வணக்கம் குருஜி நன்றி. மனவேதனைக்கு உங்கள் வார்த்தை தான்
மருந்து. நன்றி மீண்டும்
நீங்கள் சொல்வது முற்றிலும்உண்மை.என் மனதில் முடியும் என்று பலமுறை சொல்லித்தான் நான் நிறையதுன்பங்களை கடந்து 70வயதில் நிற்கிறேன் இன்னமும் கடப்பேன் Switch wordsஉதவியுடன்.நன்றிம்மா
மனித உருவில் வந்த தெய்வம் அம்மா நீங்கள் என்றும் மகழ்ச்சியாக ஆரோக்கியமாக சகல ஐஸ்வரியமும் பேரும் புகழும் பெற்று வாழ்க வளமுடன்
உங்கள் பேச்சு எனக்கு ஒரு டானிக் போல இருந்தது குருஜி. ஒரு புதுவிதமான உற்சாகத்தை உணர்ந்தேன். மிக்க நன்றி குருஜி.
வாழ்க்கை நிகழ்வுகளை ஆழமாகப் படம் பிடித்துக்காட்டி அதிலிருந்து வெளியில் வருவதையும் அற்புதமாக எடுத்துச் சொல்லி வழிகாட்டும் உங்களை தெய்வம் என்றுதான் சொல்லவேண்டும் மிகவும் நன்றி அம்மா
Thelivana ubayohamana karuthukal Mikka nandri Madam 🙏
@@sakthibalan4114sarok
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் பாதுகாப்பாக இருக்கிறேன். செல்வ செழிப்புடன் இருக்கிறேன்.
நீங்கள் பொதிகை சேனலில் உங்கள் உரை கேட்டு இருக்கிறேன்.கால் உடைந்து முதலில் நடக்கும் போது ஓம்சக்தி என்று சொல்லி கொண்டு சிறுகுழந்தை நடந்தேன்.இப்போது நன்றாக நடக்கிறேன் இன்னும் கிழேவிழமால் இருக்க ஓம்சக்தி என்று சொல்லி கொண்டு இருக்கிறேன்.நன்றி அம்மா.🙏🙏🙏
Nan vegunatkaluku munal ibdha padhivai parthu irundhen but kadandha 5 natksluku munnal mukkiyamana oru i card kanavillai veetil anaivarum thedivitom kidaikavillai piragu ungal padhivu ninaiviku vandhadhu card kidaithuvittadhu endru sollikonde irundhen enna adhisayam card kidaithuvitadhu thank u mam thank u universe endru thank panninen andha card illenna en son exam ezhudha mudiyadha nilai vandhurukum thanks universe

நன்றிகள் மேடம். உங்களது இந்த உரையை கேட்பதற்கு உதவிய கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்
🙏 மிக்க நன்றி அம்மா நான் கவலை உடன் அழுதுகொண்டு இருக்கும் நேரத்தில் உங்கள் வீடியோ பார்த்தேன் உண்மையாக என் மனம் அமைதி ஆனது... நன்றி
மகிழ்ச்சி , ஆரோக்கியம் I am Helthy , Powerful , Energy , Peace , I am Brave / Fearless . பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சகோதரி ஷிவானி அவர்களும் இதுபோன்ற விஷயங்களை உபயோகிக்க சொல்லி உற்சாகபடுத்துவார் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி
உங்களின் அழகான வாழ்த்தைகள்....என்னை மிகவும் கவர்ந்தது..நன்றி அம்மா..
"நம்மால் முடியாது என்று சொல்லிவிட்ட ஒன்றை எங்கோ இருந்து எவனோ ஒருவன் செய்து கொண்டே இருக்கிறான்."
Good luck
விசைச் சொற்கள் என்றும் கூறலாம். ஆனாலும் மாற்று வார்த்தைகள் என்பதும் பொருத்தமாகவே உள்ளது. சரியான நேரத்தில் சரியான பதிவு. மிக்க நன்றி.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நன்றி.
மிகவும் அருமை அம்மா! என்னுடைய Switch word "சிந்தனையில் தூய்மை" .
இந்த டாபிக்கை நீங்க இன்னொரு தடவை கேட்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன் ஸ்விட்ச் போர்டு அப்படிங்கறது அந்தந்த சிச்சுவேஷன் ல அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி என்ன வார்த்தை போட்டா அது நடக்குமோ அதை சொல்றது சிந்தனையில் தூய்மை அப்படி என்றது உங்களோட ஸ்டேட்டஸ் வேர்டு வேணா இருக்கலாம் ஸ்விட்ச் வேர்டு என்கிறது அந்தந்த இக்கட்டான சந்தர்ப்பத்துக்கு பயன்படுத்தக்கூடிய வார்த்தை
Yes this is true. Today I try it. My daughter missed her kambal I'm not get tension. And told my self got it really miracle happens with in 1 hr I got it. Thank you here after I follow this.
I saw so many are teaching this switch words..but I always think if our guruji teach this it will be better. Now my dream comes true. ❤️
அருமையான பேச்சு. நான் இந்த மாற்றுவார்த்தை முறையில் நல்ல பலனை அனுபவித்து பயன் அடையும் பயனாளி.இது நாள் வரை மற்றவர்கள் கூறிய வார்த்தைகள பயன் படுத்தி வந்தேன்
இனி நீங்கள் கூறியபடி நானே எனக்கு தேவையான வார்த்தைகள என் தாய் மொழியில் சொல்லி மிக்க மகிழ்ச்சியும் பயனும் அடைவேன்.
மிக்க நன்றி அம்மா
நீங்கள் சொல்வது மிக உண்மை என்வாழ்விலூம் நடைந்துல்லது மிக நன்றி அருமையான தகவல் சொன்னதற்கு நன்றி அண்பு சாகோதரி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி.. சாந்தி🌹
அழகிய இலங்கை தீவில் இருந்து தங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே. நானும் இவ்வழில் செல்வேன் நன்றி சகோதரி.
மிக அருமை மேடம். மிக்க நன்றி. உண்மையிலேயே ஒவ்வொரு வார்த்தையும்புத்துணர்ச்சி தரக்கூடிய வார்த்தைகள். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Switch word is an excellent topic. I have been using it for several years successfully.
நான் ஒரு artist. ஒரு 22 brushesஐ rubber band போட்டு கட்டி ஊருக்கு எடுத்து சென்றேன். ஊரிலிருந்து வந்து வழக்கமாக office போயிட்டு இருக்கிறேன். ஒரு நாள் வரைய நினைக்க brush காணோம்.1 வாரம் தேடினேன். கிடைக்கவில்லை. brush கிடைத்து விட்டதாகவும் brush ஐ மார்போடு கட்டி பிடித்து சந்தோஷம் படுவதாகவும் அடிக்கடி நினைத்து நினைத்து கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு 12 மணி நான் படுக்கும் கட்டிலுக்கு கீழ் கண்டுபிடித்தேன்.நான் நினைத்துபோல் மார்போடு கட்டி பிடித்து சந்தோஷப்பட்டேன். நினைவுதான் நம்மை மாற்றும்.
அருமை அம்மா உங்களின் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது சரியான நேரத்தில் இந்த பதிவை பிரபஞ்சம் என்னை பார்க்க வைத்துள்ளது நன்றி அம்மா
வாழ்க வளமுடன் அருமையான பதிவு அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்க நலமுடன் உங்கள் ஞானம்...
Madam வணக்கம். நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் நிகழ்ச்சியை கேட்டால் மனதுக்கு மிகவும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நாங்கள் அதை பின்பற்றும் போது மனதில் ஏதோ புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
மனதில் எந்த ஒரு பயமும் இல்லாமல் தைரியமாக இருக்கிறேன்.
Thank you for alpha mind power channel and thank you madam 🥰🥰🥰
மிகவும் அற்புதமான பதிவு. நன்றி ஸ்ரீ மாதா.
Mam நான் உங்களுடைய சிஷ்யை என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் .
நன்றி.
Very nice guru ji. Everyday my affirmation is.
நான் முழுமையாக குணமடைந்து விட்டேன். மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்பமும் சந்தோஷமும் நிம்மதியும் நம்பிக்கையும் ஆனந்தமும் வெற்றியும் என் வாழ்வில் நிறைந்துள்ளன.
ஆரோக்கியம் ஆரோக்கியம் ஆரோக்கியம்.
Am sharing this to all friends.
Very nice
Tq pa
Superrrrrrrrr i am healthy tq universe
I also try to change words in different situations. Shall inform you about my victory.
உண்மை தகவல்கள் மற்றும் அறிவுரைகள்.மனபக்குவம் அடைந்தேன், நன்றி
நன்றி குருஜி
நானும் இது மாதிரி ஒரு பொருளை தேடும் போது கிடைக்கவில்லை
மனதை ஒரு முகப்படுத்தி பிரபஞ்சத்திடம் கேட்ட சில வினாடிகளில் என் அண்ணி எடுத்து கொடுத்தார்
Tq universe. Tq amma. Neenga sonna Madhiri naan use panni irukken. Ennoda daughter romba serious ah irundha. Neenga sonna Madhiri arpudham, aarokiyam nu sollite irundhen. En ponnu uyroda kedachutta. Ungaluku romba romba nandri mam. Tq universe
Mam as I was listening this I adopted it immediately & got result . Thank you 🙏
Thanks!
கடவுள் அனுப்பிய ஒரு மனிதர் அம்மா நீக்கள் உங்களுடைய வார்த்தைகளால் பல மனிதர்கள் வாழ்கிறார்கள் வாழ்த்துக்கள் அம்மா
அருமையாக மிகவும் எளிமையாக கூறினீர்கள் நன்றி குருஜி
நல்ல செய்திகளை அணைவரிடமும் பகிர்ந்து எல்லோரும் பயணடைய வேண்டும் என்ற உங்கள் உயரிய பணிக்கு நன்றிகள்.
வாழ்க வளமுடன். 🙏
அருமையான மாற்று யோசனை...!
Nandri amma
அம்மா உங்களுக்கு கோடான கோடி வணக்கம் நன்றி நன்றி உங்களுடைய ஒவ்வொரு வார்த்தை களும் மெகா டிப்ஸ் எப்போதாவது உங்கள் அறிவுரை கிடைத்ததற்கு நன்றி நன்றி நீ.நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
Enjoyed your motivational speech. Listening for the first time. My switch words are : "I can, I will" & "All is well"
பேரன்பு வணக்கங்கள் அம்மா ....!
ஆழ்மனதை உயிர்ப்பிக்கும் அழகான காந்த வார்த்தைகளை மிகத் தெளிவாக அருளியமைக்கு எனதன்பை காணிக்கையாக்குகிறேன்.
தாயின் அரவணைப்பைத் தங்கள் அழகிய தமிழ் தருகிறது அம்மா ...
உங்களையும் என்னையும் இணைத்த இந்த பேரன்புப் பெருங்கருணையான பிரபஞ்ச சக்திக்குக் கோடானு கோடி நன்றிகள்!
நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் தினமும் கட்டுமான பணியில் இருப்பதால் 40 மாடி ஏறி இறங்குகிறேன் நான் மட்டுமல்ல சக ஊழியர்களும் தான் எங்களுக்கு எந்தவித ஆயாசமும் இல்லை
நான் உங்கள் பழைய மாணவி. இன்று எதேச்சையாக உங்கள் பேச்சை கேட்டேன். அருமையாக இருந்தது. நன்றி. இன்னும் நிறைய பகிர்வுகள் எதிர்பார்க்கிறேன் மாம்🙏
Thank you Madam
Wonderful feeling and vibrations.Truly you are an Angel!
Amma இந்த பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றிகள் பல. வளர்க உங்கள் சேவை நன்றி அம்மா,
Thank you for your wonderful speech ma... 🙏
Unga videos pathu na neraiya kathukiren... Nandri amma...
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி அம்மா நல்ல பதிவு கொடுத்தது கோடான கோடி நன்றி அம்மா
இன்றே இப்போது இருந்தே. இந்த ஸ்விட்ச் வார்த்தைகளை சொல்லப் போகிறேன். நன்றி அம்மா .
Excellent speech mam.🙏.first tym I watched...so inspiring and motivating...Will try to follow up with your switchwords...✔😎👏
Be happy switch wared இந்த உலகில் பலருக்கும் நன்மை யான வார்த்தை களையும் அடிக்கடி உபயேஈக படுத்துவது நன்று உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துகள் அம்மா j sumathi jeyachandran
Really password tips at end of video is great mam
நன்றிகள் கோடி அம்மா நீங்கள் சொல்வது உண்மை தான், நான் நிறைய இடங்களுக்கு 2 சக்கர வாகனத்தில் பயணிப்பேன் சில இரவு நேரங்களில் நான் வண்டியில் செல்லும் போது நாய்கள் என்னை சூழ்ந்து கொள்ளும் அப்பொழுது நான் ஆண்டவரே என இறைவனை அழைப்பேன் அந்த நாய்களின் தலையில் அடித்து போல் அது வேறு திசை நோக்கி சென்று விடும், நீங்கள் இந்த செய்தியை விளக்கிக் கூறியபிறகு இது போன்ற Switch words ஐ பயன்படுத்தலாம் என நினைக்கிறேன் நன்றிகள் கோடி இறைவனுக்கும் உங்களுக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா பயனுள்ள தகவல் 25ஆண்டுகள் பட்டகஷ்டங்களுக்கு ஒரு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது வாழ்க வளமுடன் நன்றி
மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் வார்த்தைகளை எப்படி பயன்படுத்துவது என்பதை.இந்த பிரபஞ்சத்திடமிருந்து நாம் எவ்வளோ கண்ணுக்கு தெரியாமல் பெற்றுக் கொண்டு தான் உள்ளோம்.அதுவும் நம்மிடம் பேசிக்கொண்டு தான் உள்ளது.ஆனால் அதன் சூட்சுமத்தை புரிந்து கொள்பவர் உங்களைப் போன்ற ஒரு சிலரே.
சுடர்விளக்காயினும் தூண்டு கோல் ஒன்று வேண்டும்.அந்த தூண்டுகோல், எண்ணங்களுக்கு தாங்கள் கொடுக்கும் வார்த்தைகளின் எனர்ஜி தான்.
இந்தப் பதிவை நான் இன்றுதான் பார்த்தேன்.பலவித குழப்பங்கள் என்னுள் இருந்தது.இன்று அதற்கெல்லாம் சேர்த்து மாபெறும் விடை கிடைத்தது.
மிக்க நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.💐🤝👌💐
Beautiful explanation mathaji 🙇♀️🙇♀️nanryhal 🙇♀️🙇♀️
Thank you amma. I tried now.
Got immediate result.
Thank yod
Today is my B"day. I am so blessed to watch your video Mam, I take it as God's blessings on this day. Everything happens for a reason and I feel better now as it switch ON my mood to happy mode.
Happy birthday⚘️
யதார்த்தமான பேச்சு , மிகவும் உபயோகமான வீடியோ
நீங்கள் தந்துள்ள மாற்று வார்த்தை ,பலர் வாழ்க்கையை மாற்றும் வார்த்தையாகி மகிழ்ச்சி தரும் ,நன்றி MADAM
S.RENGARAJ
மிக்க நன்றி மேடம்.எவ்வளவு பணம் கொடுத்தாலும் எளிதில் கிடைக்காத நல்ல ஆலோசனைகள்.நல்வாழ்த்துகள்.
Thank you mam .,beautiful explanation. that last one regarding password was so wonderful.Thank you For all your guidance.
Thank you madam
நல்லகருத்துவாழ்க்கையின் அடிப்படைத் தேவை பாசிட்டிவ்மிக நன்று அருமையான பதிவு தங்களுடைய பணி அவசியம் சமுதாயத்திற்கு தேவைமிக்க நன்றி அம்மா
Aatma namaste guruji.simply superb word. Its my need of the hour.its fine to apply this technique in all aspects of life.in our late cm mgr films they start with vetri.But about switch words reach us when you explained nicely. Also hereafter ill follow whatbyou told about. Profile status .THANK YOU MAA SRIMATHAJI
Ithu ketal mattum unarvadhu saathiyam illa...namma follow panna, try panna 100 percent success kidaikum...mudiyum nu nenachi try panna adha seiya energy kidaikum. Maatru vaarthaikalal pala nerangalil pala kashtamana task kuda easy ah mudinji iruppadhai unarndhiruken...thank you mam
First time listening to your video
Positive and calming
Thanks
வணக்கம் குருஜி .வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் ஆல்ஃபாவைச்சேரும். ஆளுமைஅருண்(AmburArunachalam)
Thank you Guruji...
HAPPY
HEALTHY
AND THANKFULLL.
உங்களுடைய தெளிவான அறிவுரை அருமை அம்மா நன்றி நன்றி . இவன் என்னால் முடியும் சுரேஷ்
Every step gives me more energy
I have attended your classes upto level 5 in coimbatore 8 years back.....please pass on the colors for me continue my mediation once again.....thank you Guruji.
C.S.Ganesh
Switch word really worked well for watching this video from starting to end . Initially watching this video,I told to my mind listening well this video. Thanks 😊🙏
அருமை அம்மா
11:55 நிமிடத்தில் கூறியது 💯 உண்மை
Excellent Guruji, i have started using switch words after watching ur video, allready doing positive words chanting as per ur advise in new year video, i am smiling is working well
❤
அருமை. எனக்கு ஒரு கதவு திறந்தது போலவே இருக்கிறது. நன்றி.
I have attended your alpha mind power training in madurai 15years back and since then universe has been very kind to me always.. I have even healed myself from few ailments in my body using alpha meditation, there a many more good instances like this in my life since i met you.. Thanks alot.. May God Bless you always to spread positivity everywhere
Tku very much for your good words. Blessings 👐
மகிழ்வித்து மகிழ்வோம் என்னுடைய status . அது கூட Energy ஐ கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டோம். நன்றி சகோதரி
God says Today you will receive a MIRACLE
வார்த்தைகளுக்கு வலிமை உண்டு.பிடித்தவார்த்தையை ஜெபம் செய், அருமை.
நன்றி அம்மா 🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
தாங்கள் கூறுவது போல் நானும் பலன் அடைந்திருக்கிறார் மிக்க நன்றி அம்மா ❤
Thank you my Guruji. Practicing ur meditation 🧘♀️ ( learned from ur classes). My word is ‘ I am successful and peaceful ‘
மிக்க நன்றி அம்மா உங்களுடைய வார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும் உற்சாகமாகவும் உள்ளது
நாதமே இறைவன்.. ஒலியில் இருந்தே எண்ணங்கள் பிறக்கிறது..நாம் எழுப்புகிற ஒலிகள் அழிவதில்லை..ஓர் கல்பம் முடிவுக்கு பின்னர் ...புதிய சிருஷ்டி
ஏற்கனவே இங்கு இருக்கும் ஒலிகளை கொண்டே ஆரம்பமாகிறது...
மிக அருமையான பதிவு.
வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன். நீங்க நல்லா இருக்கனும்.
நான் (நாங்கள்) ஆரோக்கியமாக, சந்தோஷமாக,நிம்மதியாக இருக்கிறேன் (இருக்கிறோம்)...மற்றவர்களும் நிம்மதியாக சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கின்றனர்💐💐💐 வாழ்க வளமுடன் 💐💐💐
Tq
மிக்க நன்றி.
எங்களையும் வாழ்த்தியதற்கு நன்றி
இன்னைக்கு thaan intha video paathen mam... Neega solra pola follow pannitu.... Feed back kodukuren mam..... Enoda life laum kadan pirachanai theerum nu namburen
Thank you mam 🙏🏻 Shorter than affirmations mam
Very very helpful information Mam...Thank You so much🙏
Thanks for updating us,sharing your experience, proud to be your student. Luv you loads Srimatha 🙏🙏🙏
Thankyou so much mam really i wad down with my health issues and problems, by gods blessings and with the universe blessings i got your motivational speech, thankyou universe, i got it i got peaceful i got love affection i got caring i got understanding collegues i got very lovely family i am very happy
Your daily your affirmations very useful thank you so much
Thank you so much. Here after i will use switch words to my hard situation
Amma unga wordings very superb ithu varaikum Nan upasence mind la irrunthen ippo try pannukuren
Thanks a lot amma.. beautifully explained a great thing in a simple way.. immediately i tried the word happy.. and feel the happiness.. sure try more and more.. thanks a lot for the most valuable sharings amma🙏☺🌻
Superb mam ... ரொம்ப நல்லா work out ஆகுது...amazing
அருமை. நேர்மறை சொற்க்கள் நன்மைதரும். நல்லதே நடக்கும். நன்றி
தயவான நன்றிகள் அம்மா.மன அமைதி மகிழ்ச்சி அளித்தது உங்களின் பதிவுகள் அனைத்தும்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.திருஅருட்பிரகாசவள்ளலார் திவ்யத் திருவடிகளே சரணம் சரணம்.தயவான அன்பான நன்றிகள் அம்மா.
I have been to your classes and this' switch of words' has immensely helped me in several situations big or small,including stressful trying ones!Thank you so much for your guidance! Your tips in handling situations through thoughts is invaluable
Great
You are a teacher of goodness. Thank you
Can we use these words for sickness. From Malaysia
அம்மா தங்களிடம் இருந்து மிகவும் நல்ல அறிவுரை கிடைத்தது மிக்க நன்றி அம்மா

O
Mam