Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் அவன் மனம் அமைதியில் இருந்தால் மட்டுமே அவன் ஆத்மா சாந்தி அடையும். நம்மை படைத்தவன் நம்மை எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம். அதற்கு நம்மை நாம் தான் தயார் படுத்த வேண்டும். மனிதனா பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனை என்பது இயல்பு. கவலை பட வேண்டியதுக்கு கவலை பட்டு தான் ஆகவேண்டும். நம் மனதை யார் வேண்டுமானாலும் கலங்கடிக்கலாம். அதை தெளிய வைக்க நம்மால் மட்டுமே முடியும். * தனிமை * தியானம் * கடவுள் பக்தி 🙏🙏🙏🙏 சந்தோசம், நிம்மதி, அமைதி
@@pushoakripa6927 அவர் இறந்து விட்டார் இனி கடவுள் தண்டனை குடுப்பாரு என்று நினைத்து கொள்ளுங்கள் ஒரு வேளை நீங்க நினைப்பது 100 percent உண்மை இல்லை என்றால்?
ஆம்! என் மனம் பேசிக்கொண்டேயிருக்கிறது! உங்கள் கேள்வி என்னைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது என்று மகிழ்கிறேன்! இந்த கேள்வியின் மூலம்தான் என் மனம் பேசிக்கொண்டேயிருப்பது எனக்கே தெரிகிறது! இது போதும் எனக்கு! உங்கள் கேள்வியை இதுவரை (53 வயது) நான் கேள்விப்பட்டதேயில்லை! ஆஹா! எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது!... மகிழ்ச்சி!
1. Listen, Breathe 2. Close your eyes and inhale your breath deeply and exhale your breathe 3. Count up to 30 to 50 times 4. Rewind/visualizes happiest moment in your life 5. Mind will get relax 6. Repeat Mandara repeatedly 7.Good sentence / words 8.clear chakras 9.Love yourself 10.Smile always
அம்மா.....நான் உங்க பழைய வாசகி..... குடும்ப மலர் புத்தகத்தில் உங்க advice தவறாம படிப்பேன்..... என் வாழ்க்கை முறையை பக்குவத்துக்கு கொண்டு வந்தவங்க நீங்க தான்... ரொம்ப நன்றி மா....
அம்மா வாழ்க வளத்துடன் வாழ்க நல்ல தகவல் மணம் நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் உறவுகள் சரி இல்லை என்ன செய்வது கடவுள்தான் இதற்கு துணை வேண்டும்🔥🔥🔥🔥🔥 என்று சொல்ல வேண்டும்🤔
Thank you Amma.innaikku than intha video pathen.romba late a pathirukkaren nu feel panren.but by God's grace Innaikku intha kekka mudinjathu.intha sec LA irunthu neenga sonnatha try panren.love you amma
ஒரு எண்ணம் , சொல் , செயல் மனதைக்கடந்து செல்லும் போது ஒரு பதிவை விட்டுச்செல்கிறது பிறந்தது முதல் இறப்புவரை பதியும் பதிவுகள்தான் மனம் எண்ணங்களின் கூட்டு Collection of thoughts நீர்க்குமிழி போல் எண்ணப்பதிவுகளிலிருந்து எண்ணம் வந்துகொண்டேயிருக்கும் அதைக்கவனித்து ஒலுங்குபடுத்துவதே தியானத்தின் குறிக்கோள்
மேடம் நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையம். கண்களில் கண்ணீரை வரவழைத்தது.. நேரில் நீங்கள் இருந்திருந்தால். கட்டி பிடித்து. அழுத்துருப்பேன் because எல்லாராலும் ஏமாற்றப்பட்டவள் ஆறுதல் sollakuda ஆல் கிடையாது.என் பிள்ளைகளுக்காக வாழவேண்டும் என்பதற்காக. உங்கள் சேனலை பார்த்தேன். இன்று கேட்ட இந்த ஆறுதல் வார்த்தைகளுக்கு nanri🙏madam.நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் நடந்துகொண்டு இருக்கேன்றது எல்லா துரோகமும் கடந்து வந்ததால். சிறிதும் நிம்மதிஇல்லாமல் மனதோடு.போராட்டம் தினம் தினம்.....கடைசி யாக நீங்கள் சொன்ன வார்த்தைகள் அழகாக இருந்தது. முடிந்தவரை முயற்சி செய்கிறேன் AMMa🙏
நீங்க சொல்றது பல மனிதர்களின் வழ்கை இல் பல திருபங்கள் எற்பதுடும் இது அனைத்து இனத்திறற்கும் இனையும் ஆனால் குறிப்பாக சொல்வடைவிட அனைவரையும் இணைது சொன்னால் அனைவருக்கும் பயனளிக்கும் அனைத்து இனத்திலும் நீங்கள் கூறுவது உள்ளது ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை ஒரு குழந்தைக்கு ஊசி நூல் நூலை குவற்பதை கற்றுடருவதை பொள் இருந்தது 🌹👍அருமை 👍🌹
திசைகள் நான்கு ஆனால் எனக்கு எட்டுதிக்கிலிருந்தும் பிரச்சினைகள் வாழவே முடியாது என்ற சூழ்நிலை ஆனால் எனக்கு பிள்ளைகளாக பிறந்ததை தவிர வேறு எந்த பாவமூம் செய்யாத பிள்ளைகள் நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மாஉறவுகள் என்றாலே பிரச்சினை தானா கடவுளே
அருமையான விளக்கமும் பதிவும்... உறவை பற்றி சொன்னது மிகவும் உண்மை....., அதனால் விரிசல்கள்.... மனம் விட்டு பேசாத தன்மை...புறம்பேசுதல்....... இந்த உறவுகளை... எப்படி......கையாளமுடியும்.. அதையும் சேர்த்து சொல் லுங்கள் சகோதரி... நன்றி 🙏💐
நமது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு பல வழிமுறைகளை பயின்று இதை நீங்கள் சரி செய்து கொள்ளலாம். எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611. எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5 Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net
Srimatha I heard your speech with lots of positive energy flowing through me. Thankyou very much for that kindness towards every human being. I am very proud to be a Alpha siddha. My humble pranams to you Guruji.🙏
I am having autism baby Sometimes my mind will be confused But now i got relaxed I treat my child as a lucky angel Really kamakshi amman will bless Your speech Your speech is excellent No words to say
Autsim, A D H D, அவ்வளவு சுலபமாக மாற்றமுடியாதே.... மேலை நாடுகளில் மருந்து எடுத்ததுத்தான் குறைப்பார்களாம்.... எனக்கும் இரண்டும் இருக்கின்றது....மிகவும் கஸ்ரப்படுகின்றேன்..... ஏதாவது தகவல்கள் கிடைக்குமா?.....
@@praburammadhan2618 கவலை படாதீர்கள் கடவுள் சிவபெருமான் கருணையால் உங்கள் குழந்தைகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
Thanks for this video madam. Feeling very positive after listening to you. I can't thank you enough for the alpha meditation I learnt from you and have been practicing for years.
@@AlphaMindPowerChennai சரியாகச் சொன்னீர்கள் அம்மா நமக்காக வாழ லாம் என்று ஏதாவது நினைத்தால் உடனே அது அடங்காபிடாரித் தனமும் போல் தெரிகிறது மற்றவர்களுக்கு
Please visit nearby Brahma Kumaris center and attend 7 days class, on free of cost. Once you come to know about the SELF, lot of issues fade away. You will realise PEACE soon...
Thank you Shrimatha, I once started chanting while cooking food, same like the example you had said, my mind always has clutter, I miss something in the food, it comes out Bad. But whenever I had chanted, I do things systematically, food also tasted good and my mind is calm. I had realized this only today when you had said. Blessed to be ur siddha🙏
வணக்கம் அம்மா நான் vasantha bangalore... நான் முதல் comment... கன் வாழ்க்கை யிலும் பல உறவுகளாலும் என் அண்ணன் மிக வேதனை அடைந்து உள்ளேன்.. அதுவே எனக்கு கனவாக வே வருகின்றது.. கனவிலும் அழகின்றேன் பின் எழுந்தும் ஆழது கொண்டு உள்ளேன் அம்மா எனக்கு கனவரும் இல்லை பிள்ளைகளும் அறுதல் இல்லை.... பல சமயம் மனத் மிக பாரமாக உள்ளது.... தையரியம் இல்லை எனக்கு .... நான் மிகவும் senstative.... தாழ்வுமனபான்மை... எல்லாம் எனக்கு உள்ளது.... உறவுகளாளே எனக்கு பிரச்சனை என் முத்த மகனாலும்...
தியானம் பழகி உங்கள் மனதை திடப் படுத்திக் கொள்வது சிறந்து வழி. எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611. எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5 Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net
அம்மா, நீங்கள் சொன்ன ஒவ்வொரு காரணத்தினால் வரும் மன பதற்றம் எல்லாமே எனக்கு இப்பொழுது இருக்கிறது. No relationship, no money, no prober job.... Etc. ஒவ்வொரு நாளும் கடப்பது கடினமாக இருக்கிறது. வாழ்க்கையே இழந்தது போல இருக்கு. என் மனம் அமைதி இல்லை. இந்த வீடியோ பாத்ததும் உங்க கிட்ட வந்து ஆலோசனை கேட்கலாமா என்று எண்ணும் போது கூட ஐயோ காசு இல்லையென நினைத்து கஷ்ட படுறேன். நீங்கள் கூறிய நல் வழிகளை பின் பற்றி பார்கிறேன்.....🙏
கவலை படாதீர்கள். நமது இந்த சேனலில் பல தியானங்களை போட்டிருக்கிறோம். அவற்றை கேட்டு வாருங்கள். 'பணத்தை ஈர்க்க வாக்கியங்கள்' கூட இருக்கிறது. முதலில் இவற்றை தினமும் கேட்டு வாருங்கள். பின்னர் முடியும் பொழுது நமது வகுப்புகளில் கலந்து கொண்டு வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நிகழ செய்யுங்கள். மனதை எப்பொழுது நல்ல சிந்தனைகளுடன் பாஸிடிவ் எண்ணங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை தான் மிக முக்கியம். எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611. எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5 Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net
நீங்க சொன்ன போல அந்த ஒரு உறவு மூலம் எனக்கு இந்த பிரச்சனை நிறைய இருக்கு அம்மா. இதனால் வரும் வலியால் கோபத்தாலும் என்னையே நான் இழக்கிறேன். மேலும் நான் அனைவரின் கண்ணுக்கும் நான் மிகவும் கோப காரனாக தெரிகிறது. என்னுடைய அர்த்தமுள்ள பேச்சுக்களும் ஒன்றும் இல்லமால் போகிறது.
அம்மா,உங்கள் உரை எனக்கு உத்வேகத்தைத் தந்தது.நன்றி.அம்மா பில்லி சூனியம் ஏவல் இவற்றால் சிலர் மன வசியப்பட்டு பித்தர் போல பேசி வாழ்க்கையை இழந்ததை நான் பார்த்திருக்கேன்.அது பற்றி உங்கள் கருத்து.....
ஜீவகாருண்யம் செய்யவும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று கூறுங்கள் அனைத்தும் சரியாகி விடும். சூழ்க அன்பு சூழ்க தயவு சூழ்க ஒருமை
அம்மா வணக்கம் என் கனவர் என்மீது அன்பா இல்லை அவர்களின் உறவுகளால் எங்களுக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்னிடம் பேசுவதில்லை இது எனக்கு மனவருத்தம் தருகிறது என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்ன செய்து 🙏
அதெல்லாம் சரி ஏற்கனவே எல்லாம் மனக்குழப்பத்தில் இருந்தோம் இப்பொழுது உலகமே ஒரு நோயால் குழப்பத்தில் உள்ளது சிந்திக்க யோசிக்க நேரமில்லை வாழ்க்கை சூனியமாக போய்விட்டது மனதையும் வாழ்க்கையும் அமைதிப்படுத்துவது சாத்தியப்படாது என்றே கருதுகிறேன் மனிதன் காட்டுமிராண்டியாக மாறி வருகிறான் மனதை புண்படுத்தி வேதனைப் படுத்துகிறான் ஒருபக்கம் குரானா என்ன செய்வது வேதனை சோதனை
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
p
அம்மா நீங்க பேசுவதை கேட்டால் பதினாறு வகை செல்வ வளங்களும் கிடைத்தது போல் உள்ளது .கோடான கோடி நன்றிகள் அம்மா.
ரொம்ப நாளாக உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று கேட்க முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி.
உங்கள் பேச்சுகேட்டு என் மனம்தெளிவடைகிறது அம்மா நன்றி அம்மா
உங்களுடைய வார்த்தைகளே கேட்கும் போதே மனம் அமைதி ஆகிவிடுது அம்மா நன்றி
Amma suppar ma
ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் அவன் மனம் அமைதியில் இருந்தால் மட்டுமே அவன் ஆத்மா சாந்தி அடையும்.
நம்மை படைத்தவன் நம்மை எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம். அதற்கு நம்மை நாம் தான் தயார் படுத்த வேண்டும்.
மனிதனா பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனை என்பது இயல்பு. கவலை பட வேண்டியதுக்கு கவலை பட்டு தான் ஆகவேண்டும்.
நம் மனதை யார் வேண்டுமானாலும் கலங்கடிக்கலாம். அதை தெளிய வைக்க நம்மால் மட்டுமே முடியும்.
* தனிமை
* தியானம்
* கடவுள் பக்தி 🙏🙏🙏🙏
சந்தோசம், நிம்மதி, அமைதி
என் கணவரின் இறப்புக்கு என்மருமகனே காரணம்.இதுதான் என் மனம் பேசிக்கொண்டே இருக்கிறது.இதை மாற்ற வழிசொல்லுங்கள்அம்மா
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு நூறு உண்மை
நிம்மதி அமைதி என்பது நிரந்தரம்
சந்தோஷம் தற்காலிகம்
@@pushoakripa6927 அவர் இறந்து விட்டார்
இனி கடவுள் தண்டனை குடுப்பாரு
என்று நினைத்து கொள்ளுங்கள்
ஒரு வேளை நீங்க நினைப்பது 100 percent உண்மை இல்லை என்றால்?
Never ma. Ayusu antha kadavul kaila than iruku. ovoruthangalkum aayusu irunthal mattum entha aapathile iruthu thappikalam. Aayusu illaina namma evalavu vizhunthu kumbattalum atharku phalam kidaikathuma@@pushoakripa6927
ஆம்! என் மனம் பேசிக்கொண்டேயிருக்கிறது! உங்கள் கேள்வி என்னைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது என்று மகிழ்கிறேன்! இந்த கேள்வியின் மூலம்தான் என் மனம் பேசிக்கொண்டேயிருப்பது எனக்கே தெரிகிறது! இது போதும் எனக்கு! உங்கள் கேள்வியை இதுவரை (53 வயது) நான் கேள்விப்பட்டதேயில்லை! ஆஹா! எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது!... மகிழ்ச்சி!
1. Listen, Breathe
2. Close your eyes and inhale your breath deeply and exhale your breathe
3. Count up to 30 to 50 times
4. Rewind/visualizes happiest moment in your life
5. Mind will get relax
6. Repeat Mandara repeatedly
7.Good sentence / words
8.clear chakras
9.Love yourself
10.Smile always
How to clear chakras
Np
Np
N0
N0
N0n
Npn
Npn
Npn
வணக்கம் அம்மா உங்கள் பதிவு மிக அருமையாக இருக்கிறது. இது தான் முதல் தடவை உங்கள் பதிவு கேட்டது .
அம்மா.....நான் உங்க பழைய வாசகி..... குடும்ப மலர் புத்தகத்தில் உங்க advice தவறாம படிப்பேன்..... என் வாழ்க்கை முறையை பக்குவத்துக்கு கொண்டு வந்தவங்க நீங்க தான்... ரொம்ப நன்றி மா....
Nanum
Nanumthan sagothari
உங்களது பதிவு என் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது தெளிவு கிடைக்கிறது நன்றி சகோதரி
Manasu pesite irukunu , romba alaga soneega.
Points ellam romba correct ah soneega.
அம்மா வாழ்க வளத்துடன் வாழ்க நல்ல தகவல் மணம் நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் உறவுகள் சரி இல்லை என்ன செய்வது கடவுள்தான் இதற்கு துணை வேண்டும்🔥🔥🔥🔥🔥 என்று சொல்ல வேண்டும்🤔
வணக்கம் அம்மா இன்றைய பதிவு எனக்காகவே சொல்லப்பட்டது போலிருந்தது. நன்றி அம்மா.
Yes for me also mam
Thank you mom 💕
00000000000000000c'
😭
உண்மை
நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் எனக்கானது மாறி இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
வாழ்க வளமுடன் நல்ல விசயம் சொல்லி கொடுப்பது நன்று
நன்றி
வணக்கம் குருஜி🙏🏻பழைய பதிவாக இருந்தாலும் எக்காலத்திற்கும் பயனுள்ளதாக அமைகிறது.தாங்கள் கற்றுத்தந்த தியானங்கள் நல்வழிப்படுத்துகிறது.மிக்க நன்றி,குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தினமும் உங்கள் வீடியோ வை கேட்டு தான் நான் மன ஆறுதல் அடைகிறேன். மிகவும் நன்றி மேடம்.
Thank you Amma.innaikku than intha video pathen.romba late a pathirukkaren nu feel panren.but by God's grace Innaikku intha kekka mudinjathu.intha sec LA irunthu neenga sonnatha try panren.love you amma
மனம் ஒரு பக்குவப்பட்டதை உணர்ந்தேன் அம்மா நன்றிகள் கோடி அம்மா
இவம்782
நன்றி ,மேடம் நீண்ட நாட்கள் பிறகு உங்களை யூ டியூப் சேனலில்சந்தித்ததில் மகிழ்ச்சிக்கு அளவில்லை,!நிறைய பகிருங்கள் மேடம்🙏🙏🙏👍❤️👍❤️🙏ட🌹🌹
அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Excellent reflection on this topic. Thanks and appreciation to you, sister.
இறைவனை நண்பநாக்கினால்
வாழ்வில்
நிம்மதியே
உண்மை நண்பா நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன்
உங்களுடைய வீடியோவை முதல் முதலாக பார்க்கிறேன் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது அம்மா. மனமார்ந்த நன்றிகள்
You are correct Madam. If I feel not bad , will start tell OM NAMA SHIVAYA. It will give energy
நன்றி அம்மா. நான் வேலை செய்யும் போது நல்ல வசனங்களை உச்சரிக்கிறேன்
அம்மா........அருமையாகச்சொன்னீா்கள்....தன்னை போல் பிறரை நேசி....அகிலமே அன்புமயமாகிவிடும்....நன்றி அம்மா.......
வணக்கம்
Your video is the reply to me and my mind. Thank you so much mam❤
Wow! You're analysis is excellent, ma'am! This video has really helped me understand what I'm going through. Thank you so much, ma'am.
நன்றி அம்மா.. அருமையான பதிவு.. வாழ்க வளமுடன்..
ஒரு எண்ணம் , சொல் , செயல்
மனதைக்கடந்து செல்லும் போது
ஒரு பதிவை விட்டுச்செல்கிறது
பிறந்தது முதல் இறப்புவரை பதியும் பதிவுகள்தான் மனம்
எண்ணங்களின் கூட்டு
Collection of thoughts
நீர்க்குமிழி போல் எண்ணப்பதிவுகளிலிருந்து
எண்ணம் வந்துகொண்டேயிருக்கும்
அதைக்கவனித்து ஒலுங்குபடுத்துவதே தியானத்தின் குறிக்கோள்
மேடம் நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையம். கண்களில் கண்ணீரை வரவழைத்தது.. நேரில் நீங்கள் இருந்திருந்தால். கட்டி பிடித்து. அழுத்துருப்பேன் because எல்லாராலும் ஏமாற்றப்பட்டவள் ஆறுதல் sollakuda ஆல் கிடையாது.என் பிள்ளைகளுக்காக வாழவேண்டும் என்பதற்காக. உங்கள் சேனலை பார்த்தேன். இன்று கேட்ட இந்த ஆறுதல் வார்த்தைகளுக்கு nanri🙏madam.நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் நடந்துகொண்டு இருக்கேன்றது எல்லா துரோகமும் கடந்து வந்ததால். சிறிதும் நிம்மதிஇல்லாமல் மனதோடு.போராட்டம் தினம் தினம்.....கடைசி யாக நீங்கள் சொன்ன வார்த்தைகள் அழகாக இருந்தது. முடிந்தவரை முயற்சி செய்கிறேன் AMMa🙏
ரொம்ப நன்றிஎனக்குரொம்பஆறுதலாகஇருந்தது
நீங்க சொல்றது பல மனிதர்களின் வழ்கை இல் பல திருபங்கள் எற்பதுடும் இது அனைத்து இனத்திறற்கும் இனையும் ஆனால் குறிப்பாக சொல்வடைவிட அனைவரையும் இணைது சொன்னால் அனைவருக்கும் பயனளிக்கும் அனைத்து இனத்திலும் நீங்கள் கூறுவது உள்ளது ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை
ஒரு குழந்தைக்கு ஊசி நூல் நூலை குவற்பதை கற்றுடருவதை பொள் இருந்தது
🌹👍அருமை 👍🌹
அப்பாடி என்னா தமிழ்.. நிறைய தவறுகள் திருத்தி எழுத வேண்டும்
திசைகள் நான்கு ஆனால் எனக்கு எட்டுதிக்கிலிருந்தும் பிரச்சினைகள் வாழவே முடியாது என்ற சூழ்நிலை ஆனால் எனக்கு பிள்ளைகளாக பிறந்ததை தவிர வேறு எந்த பாவமூம் செய்யாத பிள்ளைகள் நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மாஉறவுகள் என்றாலே பிரச்சினை தானா கடவுளே
அருமையான பயனுள்ள விஷயங்கள் கேட்கும்போதே மனம்அமைதியானது நன்றி
இந்த பதிவு எனக்காக சொன்னது போல் இருந்தது
நன்றி
Same problem mam nimadhei illa
Thank you Amma. You have given a solution for my frustrating mind. Please bless me for a happy life.
Thank you so much for your videos ☺️🙏
மிக நன்றி அருமை ஶ்ரீ மாத்தாஜி அவர்களுக்கு நன்றி 🙏 ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🌹🍎
ur words are soothing great relief but now im a changed person
Màdam very practical 🙏
அருமையான விளக்கமும் பதிவும்... உறவை பற்றி சொன்னது மிகவும் உண்மை....., அதனால் விரிசல்கள்.... மனம் விட்டு பேசாத தன்மை...புறம்பேசுதல்....... இந்த உறவுகளை... எப்படி......கையாளமுடியும்.. அதையும் சேர்த்து சொல் லுங்கள் சகோதரி... நன்றி 🙏💐
நமது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு பல வழிமுறைகளை பயின்று இதை நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.
எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611.
எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5
Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net
Sathyamana unmai ovvoru varthayum nice talking
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அம்மா பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது 🙏🙏🙏
Srimatha I heard your speech with lots of positive energy flowing through me. Thankyou very much for that kindness towards every human being. I am very proud to be a Alpha siddha. My humble pranams to you Guruji.🙏
This video...enakku .....manasu..... thank you so much
I am having autism baby
Sometimes my mind will be confused
But now i got relaxed
I treat my child as a lucky angel
Really kamakshi amman will bless
Your speech
Your speech is excellent
No words to say
A
Bless you and your child
Autsim, A D H D, அவ்வளவு சுலபமாக மாற்றமுடியாதே.... மேலை நாடுகளில் மருந்து எடுத்ததுத்தான் குறைப்பார்களாம்.... எனக்கும் இரண்டும் இருக்கின்றது....மிகவும் கஸ்ரப்படுகின்றேன்..... ஏதாவது தகவல்கள் கிடைக்குமா?.....
@@praburammadhan2618 கவலை படாதீர்கள் கடவுள் சிவபெருமான் கருணையால் உங்கள் குழந்தைகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@@sanjaisiva9749 மிக்க நன்றி...சிவா அவர்களே.... உங்கள் வாக்கு பலிக்கட்டும்.... சந்திப்போம்.....
En addikadi pesikkonday erukkum antha vethanayil errikkum pothu entha vedio parhen thaks amma
Thanks for this video madam. Feeling very positive after listening to you. I can't thank you enough for the alpha meditation I learnt from you and have been practicing for years.
Instablaster.
I want to practice but how to do guide me
Crt time la precious video....tq mam....🙏🙏🙏🙏
உறவுகளின் நல்வாழ்கைக்காக நாம்உதவும்போது நம்மை ஏமாற்ற நினைப்பதை ஜீரணிக்க முடியவில்லை
உண்மை தான். ஆனால் இந்த சிந்தனை உங்கள் மனதையே அரித்து விடும். அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
Neenga solrathu 100% correct. Uravugal la ethum problem na nammala nimathiya irukave mudiathu.
நீங்க பேசினது மனதுக்கு இதமாக இருந்தது நன்றி அம்மா
மிகவும் பயனுள்ள பதிவுகள் நன்றி அம்மா 🙏🙏
என் வாழ்க்கை யில் சந்தோஷம் என்பதே இல்லை 1 நொடி சந்தோஷம் பல கால சோகம் நிறைந்த என் வாழ்க்கை 😭😭😭😭
நம் சந்தோஷம் மற்றவர்களை சார்ந்து இருக்கும் வரை நமக்கு நிம்மதி கிடைப்பது அரிது. இதையும் தாண்டி நீங்கள் நிம்மதியாக வாழ பழக வேண்டும்.
@@AlphaMindPowerChennai சரியாகச் சொன்னீர்கள் அம்மா நமக்காக வாழ லாம் என்று ஏதாவது நினைத்தால் உடனே அது அடங்காபிடாரித் தனமும் போல் தெரிகிறது மற்றவர்களுக்கு
@@bhuvana2669 பொருட்படுத்தாது நடக்கவேண்டும்
எனக்கும் பயங்கர விரக்தியாக உள்ளது.
Yosikadhinga
neenge engeemmaa erukkinga vaazthukkel romba nalla erukku unge padhivugel
பெரும்பாலும் சென்னையில் தான் அம்மா. மிக்க நன்றி🙏
உண்மையில் கண்ணீர் தான் வந்தது.வயதான எனக்கு என்ன சொல்வது னேபுரியல மா
நன்றி மா🙏😪
நான் மனதளவில் மற்றும் உடலளவில் மிகவும் பலவீனமடைந்திருப்பதாக உணர்கிறேன். நான் நாளை சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்கு செல்லப் போகிறேன்.
Please visit nearby Brahma Kumaris center and attend 7 days class, on free of cost.
Once you come to know about the SELF, lot of issues fade away.
You will realise PEACE soon...
Thank you Shrimatha, I once started chanting while cooking food, same like the example you had said, my mind always has clutter, I miss something in the food, it comes out Bad. But whenever I had chanted, I do things systematically, food also tasted good and my mind is calm. I had realized this only today when you had said. Blessed to be ur siddha🙏
வணக்கம் அம்மா நான் vasantha bangalore... நான் முதல் comment... கன் வாழ்க்கை யிலும் பல உறவுகளாலும் என் அண்ணன் மிக வேதனை அடைந்து உள்ளேன்.. அதுவே எனக்கு கனவாக வே வருகின்றது.. கனவிலும் அழகின்றேன் பின் எழுந்தும் ஆழது கொண்டு உள்ளேன் அம்மா எனக்கு கனவரும் இல்லை பிள்ளைகளும் அறுதல் இல்லை.... பல சமயம் மனத் மிக பாரமாக உள்ளது.... தையரியம் இல்லை எனக்கு .... நான் மிகவும் senstative.... தாழ்வுமனபான்மை... எல்லாம் எனக்கு உள்ளது.... உறவுகளாளே எனக்கு பிரச்சனை என் முத்த மகனாலும்...
தியானம் பழகி உங்கள் மனதை திடப் படுத்திக் கொள்வது சிறந்து வழி.
எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611.
எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5
Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net
அம்மா என்னை யாராவது ஏமாற்றும் போதும், ஒதுக்கும் போதும் ஜீரணிக்க முடிவதில்லை . திரும்ப திரும்ப அதுவே என் மனதில் வரும்.
Me too
எனக்கும் அதுவே 😔
Mee too
Me too
Me too
Very interesting and good speech,
Your soo great,
Pl do more and more.
மனம் தனக்கத்தானே பேசிக்கொள்ளும்
மனத்தின் இயல்பு
அம்மா, நீங்கள் சொன்ன ஒவ்வொரு காரணத்தினால் வரும் மன பதற்றம் எல்லாமே எனக்கு இப்பொழுது இருக்கிறது. No relationship, no money, no prober job.... Etc. ஒவ்வொரு நாளும் கடப்பது கடினமாக இருக்கிறது. வாழ்க்கையே இழந்தது போல இருக்கு. என் மனம் அமைதி இல்லை. இந்த வீடியோ பாத்ததும் உங்க கிட்ட வந்து ஆலோசனை கேட்கலாமா என்று எண்ணும் போது கூட ஐயோ காசு இல்லையென நினைத்து கஷ்ட படுறேன். நீங்கள் கூறிய நல் வழிகளை பின் பற்றி பார்கிறேன்.....🙏
கவலை படாதீர்கள். நமது இந்த சேனலில் பல தியானங்களை போட்டிருக்கிறோம். அவற்றை கேட்டு வாருங்கள். 'பணத்தை ஈர்க்க வாக்கியங்கள்' கூட இருக்கிறது. முதலில் இவற்றை தினமும் கேட்டு வாருங்கள். பின்னர் முடியும் பொழுது நமது வகுப்புகளில் கலந்து கொண்டு வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நிகழ செய்யுங்கள். மனதை எப்பொழுது நல்ல சிந்தனைகளுடன் பாஸிடிவ் எண்ணங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை தான் மிக முக்கியம்.
எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611.
எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5
Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net
Matram varumm sakotharaa ... don't worry
Nandrima. Nenga sonna Athanai vishayangalum Enakku irukku. Ippodudan En Manam lesaga irukkuridadhu.
Correct video for correct time... Thank u very much 🙏🙏🙏🙏
mm
ஆழ்மன சக்தியை உணர்த்திய அம்மா வாழ்க.....
Thank you so much for your videos
Thank u 🙏 guruji as we experience it often and don’t know how to handle. u showed simple ways to overcome thank u for timely solutions🙏
okok
Ennakkaha so nna mathri irunthathu amma thanks
Smarty looking Speaking videography editing and presentation.
Supper madam i like it and follow it
Sczophronia affect speak mind and anger how to cure mam
They may not be willing to learn and practise meditation. We can give Alpha Music Therapy to make them calm.
நீங்க சொன்ன போல அந்த ஒரு உறவு மூலம் எனக்கு இந்த பிரச்சனை நிறைய இருக்கு அம்மா. இதனால் வரும் வலியால் கோபத்தாலும் என்னையே நான் இழக்கிறேன். மேலும் நான் அனைவரின் கண்ணுக்கும் நான் மிகவும் கோப காரனாக தெரிகிறது. என்னுடைய அர்த்தமுள்ள பேச்சுக்களும் ஒன்றும் இல்லமால் போகிறது.
தியானம் பயின்று உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
வணக்கம் அம்மா. என்ன அப்பாவுக்கு மனதில் யாரோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என சொல்கிறார்.என்ன செய்வது
Watching in Sunday evening 7oclack Sathyam news channel
அம்மா,உங்கள் உரை எனக்கு உத்வேகத்தைத் தந்தது.நன்றி.அம்மா பில்லி சூனியம் ஏவல் இவற்றால் சிலர் மன வசியப்பட்டு பித்தர் போல பேசி வாழ்க்கையை இழந்ததை நான் பார்த்திருக்கேன்.அது பற்றி உங்கள் கருத்து.....
எல்லாம் தீய சக்திகள் தான். அவற்றை பற்றி நினைப்பதை நாம் தவிர்க்க வேண்டும். நமது சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய ஆல்பா மைண்ட் பவர் புத்தகத்தால் நான் மேடைபேச்சாளராக இருக்கேன்
Ena puthagam sago?
@@shaarunya950 book name ஆல்பா மைண்ட்பவர்
Very nice speech Iam very interest 👌🏻👌🏻👌🏻
Thanks for this lovely video, just listening to your voice gives calmness
hai
பழைய பாடல்கள் உள்ளன கேட்க வேண்டும்... புத்தகம் படிக்க வேண்டும்.யூடியூப் நிறைய நல்ல விஷயம் இருக்கிறது... நல்ல முறையில் சொல்லுகிறீர்கள் நன்றி
Great information....
Vazhga valamudan
how are u all ways smileing I love your speech so many years
நன்றி
Amma nega pasnathu yen manasuku rompa relax a eruku amma
Super analysis!
Thank you very much
அமைதியை தேடி அலைகின் ரேன் எங்கும் கிடைக்க வில்லை மரணம் முடிவு என்றால் என் பிள் ளை களை பார்த்தால் மறனிக்கவும் முடியவில்லை😭
இதுவும் எதுவும் கடந்து போகும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு பொறுமையாக இருங்கள்
🙏🏼🙏🏼
@@kavijovikalata3142 வாழ்த்துக்கள் நண்பா கவலைப்பட வேண்டாம்
ஜீவகாருண்யம் செய்யவும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று கூறுங்கள் அனைத்தும் சரியாகி விடும். சூழ்க அன்பு சூழ்க தயவு சூழ்க ஒருமை
@@arulnerytvgowrivallalar நன்றி சகோதரி
I will follow you maa. I will try to cool down my mind with Chekkara meditation
நீங்க 360 வருடம் நல்லா இருக்கனும்.....❤️❤️❤️❤️❤️❤️
Ha ha ha
அம்மரநன்றிஉங்களுடய வர்ர்தைஒவ்வொன்று்ம் அற்புதமரக உள்ளது 🙏❤️
enakku uyirae pora mari erukkathu amma 😭😭😭😭
என் மனதுக்கு இதமாக இருந்தது அம்மா
Amma i will follow your instructions from today onwards. 🙏🙏🙏
This happen to all .. almost 99.9 percentage of entire human race
Too God🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் என் கனவர் என்மீது அன்பா இல்லை அவர்களின் உறவுகளால் எங்களுக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்னிடம் பேசுவதில்லை இது எனக்கு மனவருத்தம் தருகிறது என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்ன செய்து 🙏
மனசு ஓடன்சி போச்சு அம்மா😢
மனதா தேற்றிக் கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள்.
@@AlphaMindPowerChennai saringa Amma..
Nandri Amma enaku Amma illa chinnavayasulaye iranthutanga appacum kanavar nallavarthan kudiyal rompa kasta Patten indrum rompa kavalaiyila irunthen ungal varthaigal en manathuku nimmathiya koduthathu nandri Amma🙏🙏🙏
Correct mam ippo nan cell phone pesurathu illa complete rest edukuren ippo nan paravala mam
அதெல்லாம் சரி ஏற்கனவே எல்லாம் மனக்குழப்பத்தில் இருந்தோம் இப்பொழுது உலகமே ஒரு நோயால் குழப்பத்தில் உள்ளது சிந்திக்க யோசிக்க நேரமில்லை வாழ்க்கை சூனியமாக போய்விட்டது மனதையும் வாழ்க்கையும் அமைதிப்படுத்துவது சாத்தியப்படாது என்றே கருதுகிறேன் மனிதன் காட்டுமிராண்டியாக மாறி வருகிறான் மனதை புண்படுத்தி வேதனைப் படுத்துகிறான் ஒருபக்கம் குரானா என்ன செய்வது வேதனை சோதனை
LIFE ko enjoy Karo but suicides or damages mat Karo.