உங்கள் உடலுடன் பேசுங்கள்/TALK TO YOUR BODY சஞ்சீவனி ஆன்லைன் நேரலை வகுப்பு 12.05.2024 {6379691989}

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 402

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  2 года назад +15

    Join our whatsapp group:
    chat.whatsapp.com/HVW0sXOuCNnCtRmWbYd21V
    Join our online classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    Website: www.alphamindpower.net
    Ph: 6379691989, 6379300611

    • @shanthiloganathan5531
      @shanthiloganathan5531 2 года назад

      Join our whatsapp group amma

    • @sivakumarikt3835
      @sivakumarikt3835 2 года назад +1

      மிக மிக அருமையான பதிவு நன்றி சகோதரி, கோல்டன் சன் ரைஸ் ரெயின்போ ஜாய் தேங்ஸ் டிவைன்ஆடர் பிரபஞ்சத்திற்கும் மிகவும் நன்றிகள் கோடிக்கணக்கான நன்றிகள் பல நற்பணிகள் தொடரட்டும் வாழ்க பல்லாண்டு

    • @maheshwarimaheshwari8040
      @maheshwarimaheshwari8040 2 года назад

    • @nalinivasudevan3059
      @nalinivasudevan3059 2 года назад

      ZÇx ghar pe hi to Xxybxt bby Bbxbbbbbbbx been a b

    • @m.murugakumarmurugakumar1000
      @m.murugakumarmurugakumar1000 2 года назад

      Hu ijn

  • @velumanisundaramoorthi5948
    @velumanisundaramoorthi5948 Год назад +4

    நன்றி குருஜி.நான் என் உடலுடன் பேசுவேன் .

  • @prabhuk7511
    @prabhuk7511 2 года назад +21

    தங்களின் பதிவு நல்ல தகவல் அம்மா மிக்க நன்றி.... பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி

  • @kannikaparameswarikm831
    @kannikaparameswarikm831 9 месяцев назад +1

    Mom romba etarthama irukku kodave follow pannugira mathiri easyah irrukku

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Год назад +1

    பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் எனக்கு உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி பிரபஞ்சமே

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 года назад +8

    இதைத்தான்
    எண்ணம் போல் வாழ்க்கை
    என்றார்களோ....
    நல்ல எண்ணம் நமக்கு கவசம்
    உதவினால் ... உதவுவார்கள்
    விதைத்து*தானே* ... விளையும்

  • @PrakashmPrakashm-ot1xw
    @PrakashmPrakashm-ot1xw Год назад +1

    நன்றி அம்மா நீங்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் அடுத்த தலைமுறைக்கு உங்கள் பதிவை கொண்டு சேர்க்க வேண்டும்

  • @mythiliramalingam9666
    @mythiliramalingam9666 Месяц назад

    Amma you are mother to all of our family 🎉❤namaste 🕉 🙏

  • @geethanjaliekarunagaran2465
    @geethanjaliekarunagaran2465 2 месяца назад

    நன்றி அம்மா

  • @fathimaKani-cr6ts
    @fathimaKani-cr6ts 2 месяца назад

    ❤heartly welcome amma

  • @pkm841
    @pkm841 2 года назад +6

    மிகவும் அருமையான பதிவு , உடல் மற்றும் ஆரோக்கியம் பற்றிய அற்புதமான விளக்கம்.நன்றி அம்மா.

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 года назад +3

    அம்மா வணக்கம்.உங்கள் ஆலோசனைகள் எனக்கு பிரமிப்பைத் தருகின்றன.மிக்க நன்றி சகோதரி.நல்வாழ்த்துகள்.

  • @sivakamisubramanian662
    @sivakamisubramanian662 2 года назад +30

    வணக்கம் அம்மா எனக்குள் இந்த கேள்வி கேட்டுகொண்டே இருப்பேன்,அதற்கு சரியான விளக்கம் கூறினீர்கள். உடலுடன் இனிமேல் பேசுவேன். நன்றி 👍👍

    • @ravichandran6801
      @ravichandran6801 7 месяцев назад +2

      நீங்கள் எங்கள் தமிழ் நாட்டில் இருந்து பல நல்ல வழி காட்டுவது எங்கள் குடுப்பினை. இது உண்மை. 🌹🙏

    • @meenakshilakshminarayanan9679
      @meenakshilakshminarayanan9679 7 месяцев назад +1

      நன்றி"அம்மா

  • @anudevi6815
    @anudevi6815 2 года назад

    Arumaiyana Pathivoo ..rombu nandri sagodaree.

  • @lavakumarkumar563
    @lavakumarkumar563 Год назад

    Vazhga vallamudan mam thank

  • @pavithrapavi8712
    @pavithrapavi8712 2 года назад +3

    You are my first guru in my spiritual path. I have attended your workshop during my school days.

  • @tamizhview7985
    @tamizhview7985 2 года назад +5

    என் மனதிற்கும், உடலிற்கும் ஆறுதலான பதிவு....மனமார்ந்த நன்றி

  • @gopala6394
    @gopala6394 Год назад

    Nanri amma mikka nanri🙏🙏

  • @gnanapandithangnanapandith6057

    சூப்பர் அம்மா வாத்துக்கள் நன்றி 👍 💐 💐 🙏

  • @lalithadoraiswamy6255
    @lalithadoraiswamy6255 3 месяца назад

    Thank you madam for your eye opening Speech Emphasizing the saying ‘’mind over matter’’.Thank you 🙏🏻🌹.

  • @PrakashmPrakashm-ot1xw
    @PrakashmPrakashm-ot1xw Год назад

    Amma nantri

  • @gunaananth7807
    @gunaananth7807 7 месяцев назад

    நன்றி அம்மா 🙏🙏🙏👌👌

  • @fathimaKani-cr6ts
    @fathimaKani-cr6ts 4 месяца назад

    Madam, nalla thagaval,
    body language is important our life❤

  • @egothaisabrina217
    @egothaisabrina217 2 года назад +3

    அருமையான பதிவு அம்மா ...நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு ஒரு பதிவு போடுங்கள் அம்மா..

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih Год назад

    Nanri 🙏🙏

  • @SSelvi-g5c
    @SSelvi-g5c 4 месяца назад

    Indrumuthal naan en udaludan pesuven nandri Amma ...😊

  • @kannank3536
    @kannank3536 Год назад

    Very Grate Amma

  • @devikaalagan3863
    @devikaalagan3863 2 года назад +8

    மிகவும் நன்றி குருஜி. உங்கள் வகுப்புகளில் மிக சிறப்பாக இந்த நோயை குணப்படுத்த உடல் உறுப்புகளுடன் பேசுவதற்கு கற்று தருகிறீர்கள். இதனால் நோய் குணமாகி விடுகிறது. சிறப்பான ஆரோக்கியம் கிடைக்கிறது. மிகவும் நன்றி குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SkG794
    @SkG794 2 года назад +1

    Thank you so much Amma. thank God . God recommended your channel correct timing I show your video

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 года назад +6

    SUPER AMMA
    👌👏👏👏👏👏👏
    நமது 🌹உடம்பே ஆலயம் 🌹என சித்தா்கள் மகான்கள்🌷👌 சொல்லியிருக்கிறாா்கள்
    அப்போ ஒவ்வொரு உறுப்பும்👌
    🌷ஒவ்வொரு தெய்வங்கள்🌷 👌
    போலும்
    நாம் நமக்குள் இருக்கும் தெய்வங்களை வழிபடுவதில்லை
    இன்னும் பல அற்புதங்கள்
    மறை பொருளாக இருக்கின்றன
    தெய்வம் நினைத்தால் மட்டுமே வெளிப்படும்🌷🌷🌷🙋

    • @pradeeptamilgaming8873
      @pradeeptamilgaming8873 2 года назад +1

      உண்மை அற்புதம் அற்புதம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад +2

    மிக நன்றி அருமை யான தகவல் சொன்னதற்கு தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி.. சாந்தி

  • @MuthuLakshmi-oj5jo
    @MuthuLakshmi-oj5jo 2 года назад

    Unmy ma.enakkum intha mei silirkkum anubavam undu.enna thelivu unga speech.nera manathil poi pathinthu vittathu.mikka nandrima

  • @gunasekaranariyamuthu9810
    @gunasekaranariyamuthu9810 2 года назад

    அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி..

  • @chandrakalabalasundaram5776
    @chandrakalabalasundaram5776 3 месяца назад

    Thank you very much mam, now I got hope that i will become more healthy and confident❤

  • @shobaayyapan1604
    @shobaayyapan1604 2 года назад +1

    Kodana kodi nantri amma enaku thairoyidu 17years as iruku nanum aarokiyama irupen amma

  • @mpsyedmpsyedmakkha6273
    @mpsyedmpsyedmakkha6273 2 года назад

    இந்த பதிவுக்கு மிகவும் நன்றி ம்மா

  • @lakshmij8557
    @lakshmij8557 7 месяцев назад

    வணக்கம் சகோதரி எனது உடல் நிலை சரியில்லை என் வாழ்க்கையில் சொல்ல முடியாத கஷ்டங்களை அநுபவித்து வருகிறேன் இருந்தும் எனக்குள் ஏதோ ஒரு சக்தி தன்னம்பிக்கை என்னை இவ்வளவு தூரம் வாழவைத்துள்ளது. இருந்தாலும் உங்கள் ஆலோசனையை இன்றிலிருந்து கடைபிடிக்க போகிறேன் மிக்க நன்றி மா . இந்த பதிவு என் கண்ணில் பட்டதற்கு கடவுளுக்கும், உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 4 месяца назад

    Amma thank you ma congrats 🙏🙇

  • @pappusukumaran3576
    @pappusukumaran3576 2 года назад +6

    கோடான கோடி நன்றிகள் மா 🙏🙏🙏🙏

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 года назад +3

    சகோதரி,
    உங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன! இயற்கை பேரறிவுடன் ,அதாவது பிரபஞ்ச மகா சக்தியுடன் பேசுவதும் நம் உடலுடன் பேசுவதும் ஒன்றுதான் என்பது உங்கள் உரையிலிருந்து எனக்கு தெளிவாகிறது! வாழ்க வளர்க உங்கள் தொண்டு! !

  • @navaraja5285
    @navaraja5285 2 года назад

    Arumai.amma

  • @thangarajahsritharan8973
    @thangarajahsritharan8973 2 года назад

    I'm Sritharan from Trinco, Srilanka, your vedeo is the best I follow Brahmakumaris meditation so I realized it true true. Superp, long live Godbless.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 2 года назад

    நன்றிசெய்து பார்க்கிறேன்

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 2 года назад +4

    My beloved Srimatha!! Health makes wealth!! Meditation manathukku mattum illamal nichayam udalukkum thembu, dhayiirathayum tharugirathu! Without any medicines I have crossed all hurdles through only meditation!! I can heal others also. Nandriyai verum varthaigalal samarpikka iyalathu en Guruvir
    kku! ! Anaivarukkum intha perum bhakyam kidaikka Guru, Iraivanai prarthikeren!!We are all very grateful to be alive here!! Thank ❤you Guruji 🙏🙏🙏🙏🍋🍋🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹

  • @kalasinna3317
    @kalasinna3317 2 года назад

    வணக்கம் குருஜி. நன்றி நன்றி்

  • @logaramanan2480
    @logaramanan2480 2 года назад

    Amma en deivame nandri🙏🙏

  • @lalithan4271
    @lalithan4271 2 года назад +1

    Super thank you madam

  • @priyabalu4010
    @priyabalu4010 2 года назад +1

    Nala padivu Guruji ..,

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 7 месяцев назад

    Thanks mam for uploading ji 🙏🙏

  • @saravananchitrasaravananch5612
    @saravananchitrasaravananch5612 2 года назад +1

    சூப்பர் அம்மா நல்ல கருத்துக்கள் உங்கள் பதிவு எங்கள் உடலுக்கும் வாழ்க்கைக்கும் நிறைய தேவை அம்மா 🙏🙏🙏

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 года назад +1

    🙏அருமையான பதிவு அம்மா நன்றிகள் அம்மா 🙏🌹

  • @gandhimathir3911
    @gandhimathir3911 2 года назад +4

    Thankyou madam. I tested this method before 6 years and cured my insulin insufficiency successfully. It's a true experience in my life even now. 👍👍🙏

  • @sairabanu6867
    @sairabanu6867 2 года назад

    Nantri mam udane start seigiren

  • @srilingesh
    @srilingesh 2 года назад

    Nanri

  • @srisaiveera5271
    @srisaiveera5271 2 года назад +2

    வியாதிகளும் அதனால் ஏற்படும் பயங்களும் நிறைந்த வாழ்க்கையில் இது போன்ற மிக பயனுள்ள விஷயங்களை எங்களுக்கு சொல்லுவதற்கு நீங்கள் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் மிக்க நன்றி ம்மா நீங்கள் நீடு வாழவேண்டும்

  • @linga007
    @linga007 2 года назад +1

    வணக்கம் குருஜி மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 2 года назад +1

    வித்தியாசமான தலைப்பு வாழ்த்துக்கள் மிக்க நன்றி அம்மா 🌷🙏🙏🙏

  • @maheshgovindan9089
    @maheshgovindan9089 2 года назад

    நன்றிங்கம்மா

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 Год назад

    Vanakam madam

  • @shanthidey4658
    @shanthidey4658 4 месяца назад

    Tq so much Amma ❤

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 года назад

    அருமையான பதிவு
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jayashreepruthvish4800
    @jayashreepruthvish4800 2 года назад +3

    Thanks amma for your wonderful and detailed explanation . It's true that how much we should love ourselves and our body. I learnt this first from you in my first level 1 from you. It's amazing technique. Thanks again for your wonderful explanation

  • @bhuvanashiva9032
    @bhuvanashiva9032 2 года назад

    Mikka nannri Amma. Neengal needoodi vazhavendum. 🙏♥️

  • @SenthilKumar-lx9tx
    @SenthilKumar-lx9tx 2 года назад

    Nandri Amma thaye

  • @geetharamesh9913
    @geetharamesh9913 2 года назад

    Very cute n sweet..brilliant video mam...GOD BLESS YOU

  • @gangakumar8545
    @gangakumar8545 2 года назад +1

    நன்றி அம்மா நான் என் உடலுடன் பேசுகிறேன்

  • @SOULOFHEALTHWELLNESS
    @SOULOFHEALTHWELLNESS 2 года назад +2

    நன்றி நன்றி

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 2 года назад

    Arumai, Thanks

  • @arasuranmotivation7096
    @arasuranmotivation7096 2 года назад

    நன்றி 👌🏽

  • @meenakshipattanam2472
    @meenakshipattanam2472 8 месяцев назад

    Thanks Ma'am ❤

  • @suuryaascenter2711
    @suuryaascenter2711 2 года назад

    Namaste🙏. Iam doing dhiyan , pranayamam, lost 15 years. Iam gain lots .

  • @nmenonmenon6974
    @nmenonmenon6974 2 года назад

    Thaks mam ❤❤❤❤

  • @mythilichendivel559
    @mythilichendivel559 2 года назад +2

    I will start this from today .thank you for your valuable information mam

  • @umamaheswaripechimuthu2631
    @umamaheswaripechimuthu2631 5 месяцев назад

    Tq Amma.

  • @familyfeasttamil198
    @familyfeasttamil198 2 года назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா 😌

  • @ravichandran6801
    @ravichandran6801 7 месяцев назад

    மிகவும் அருமை

    • @ravichandran6801
      @ravichandran6801 7 месяцев назад

      நான் இந்த முறையில் ஆல்பா நிலையில் என்ன உடலுடன் பேசி பல நன்மைகள் உடல் அரோக்கியம் பெற்றிருக்கிறேன். நன்றி ஸ்ரீ மாதா 💐🙏

  • @pravasivanb6764
    @pravasivanb6764 2 года назад

    Nanri.mem.valhavalamutan

  • @selvarama7077
    @selvarama7077 2 года назад

    Vazhga valamudan

    • @hemalatha3598
      @hemalatha3598 2 года назад

      kindly reply for autoimmune disease, because I suffer for past ten years

  • @logaramanan2480
    @logaramanan2480 5 месяцев назад

    Thanks

  • @authimulaselvan8655
    @authimulaselvan8655 2 года назад

    வணக்கம் அம்மா.. இன்று முதன் முதலில் தங்களின் பதிவினை கேட்டேன்.. என் உடல் உறுப்பகளோடு இனி பேசுகிறேன்.. 15வருடமாக நான் ஒரு சுகர் நோயாளி.. Insulin போடுகிறேன்.. தங்களின் அறிவுரையை விரும்புகிறேன்.. வாழ்க வளமுடன்..

  • @sudhakshinahk.s77
    @sudhakshinahk.s77 2 года назад +1

    GA guruji,
    I have attended your alpha meditation level 1 and Lakshya siddhi classes.I have been suffering from severe menstrual periods for the past 2 years and I am really scared to go for allopathic treatment as I had 2 miscarriages before my daughter. My Hb levels went alarmingly low as I don't want to mention the number again and again as you have mentioned in the video.I had faced lot of emotional damage by my in laws during my initial years of my marriage. I was working then so I didn't have time to think about them. But now am at home and I was thinking every second about the past issues and it took a toll on my health .Even the doctor was not able to figure out the underlying cause until I told him. He advised me to forgive them and I started writing the gratitude journal then.Surprisingly I am not thinking about the emotional trauma and then I came across the above video and started talking to my uterus for pain free and normal periods. Am seeing the results after a month though not 100% am almost there.Thank you so much Guruji and am waiting for your sanjeevani class to become even more healthy

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 2 года назад

    சரியான முறையில் இந்த கருத்தை அறிய செய்தது சிறப்பு.

  • @sangliraju7116
    @sangliraju7116 2 года назад

    Nanri mam

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 года назад

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @k.jsubramani9719
    @k.jsubramani9719 2 года назад +1

    Kamakshi Amman will bless your explanation

  • @tejaswinisreep
    @tejaswinisreep 2 года назад +2

    Brilliant video Amma❤️👏👏

  • @manjulasri4672
    @manjulasri4672 Год назад

    உங்கள் ஸ்பீச் எனக்கு ரொம்ப நம்பிக்கை தருகிறது

  • @mahalakshmi-pt6yn
    @mahalakshmi-pt6yn 2 года назад

    மிக மிக அருமையான பதிவு அம்மா.... நன்றி

  • @svijayalakshmiviji5151
    @svijayalakshmiviji5151 2 года назад +1

    நன்றி

  • @malathinadarajah3538
    @malathinadarajah3538 2 года назад

    I always believed in it. Lived by it. Not what others tell me.
    Thanks your talk confirms.

  • @ravisankar6610
    @ravisankar6610 2 года назад +1

    வாழ்க வளமுடன் அம்மா..

  • @indirat.s4495
    @indirat.s4495 2 года назад +2

    Namaskaram mam.. excellent information.. thank you so much for sharing this..... I wish my daughter has to attend your meditation Class..

  • @balaveniveni8080
    @balaveniveni8080 2 года назад

    Mam iam very happy to see you in RUclips l came to your alpha mind class I'n 2001 batch Madurai

  • @karthikeyan8355
    @karthikeyan8355 2 года назад

    நன்றி மேடம்

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +1

    அற்புதமான விளக்கம் மேம்.

  • @RuckmaniM-ft7gz
    @RuckmaniM-ft7gz 8 месяцев назад

    Super❤❤❤❤❤

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад

    I am health thank u

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 2 года назад +1

    Nandri guruji

  • @adithiyaanarayhana4019
    @adithiyaanarayhana4019 2 года назад +1

    சித்த மருத்துவத்தில், நம் உடம்பை பற்றி அனைத்தையும் கூறி இருக்கிறார்கள் அம்மா, நன்றி

  • @thangarajchettiar4490
    @thangarajchettiar4490 2 года назад

    A really useful advice to everyone mainly for the ladies for the matter explained