குடும்ப ஆட்சியை வெறுத்தவர் MGR | Durai Karuna Interview | Aadhan News

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    குடும்ப ஆட்சியை வெறுத்தவர் MGR | Durai Karuna Interview | Aadhan News
    #MGR #aadhannews #duraikarunainterview #kalaingarkarunanidhi #DMK
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

Комментарии • 221

  • @govindrajan248
    @govindrajan248 6 месяцев назад +24

    சகோதரர் துரை கருணா அவர்களே எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவர் MGR குறித்து தாங்கள் நல்ல தரமான பேட்டிக்கு தங்களுக்கு கோடான கோடி நன்றி,நன்றி, நீங்கள் கூறுவதை பார்க்கும் போது MGR அவர்களின் கால் தூசிகூட யாரும் சமம் ஆக முடியாது,வாழ்த்துக்கள் அய்யா.தொடரட்டும் உங்கள் இந்த சிறந்த பணி.

    • @balaramanr5311
      @balaramanr5311 3 месяца назад

      @@govindrajan248 எதிர் கால சந்ததியினர் படிப்பிற்க்காக தன் சொத்துக்களை கொடுத்தாரே தேவர் பெருமகனார் அவருக்கு முன்னால் கூட கிடையாது பல ஆயிர காத தூரம் வரை இந்த எம்ஜிஆர் நிற்க முடியாது ..

  • @muruganjaya6346
    @muruganjaya6346 7 месяцев назад +31

    யூடியூப் செய்திகளில் சிறந்த உண்மையான பேட்டியை இன்று கேட்டேன்.

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 6 месяцев назад +18

    அன்றும் இன்றும் என்றும் என் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்

  • @KarthiKesan-ge9gt
    @KarthiKesan-ge9gt 6 месяцев назад +19

    புரட்சித்தலைவர் வாழ்க...அவர் புகழ் என்றும் இவ்வுலகில் நிலைத்து இருக்கும்...

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 6 месяцев назад +26

    உண்மையின் சின்னம் புரட்சித் தலைவர்.

  • @thirumalairaj4905
    @thirumalairaj4905 7 месяцев назад +33

    மிகச் சிறப்பான கருத்துக்களை வழங்கிய ...துரைகர்ணா அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @annamalaismn4936
    @annamalaismn4936 6 месяцев назад +18

    வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் வாழ்க கோடி மறைந்தவர் கோடி மக்கள் நிலையான நிற்பவர் எங்கள் வாத்தியார் மாதா பிதா குரு உலகம் பிறந்தது எனக்காக இன்றும் இறைவனாக தோன்றுகிறார் இன்றும் அழியவில்லை நாங்க எல்லாம் எந்த கட்சியும் மாற மாட்டோம் எம்ஜிஆர் கட்சி மட்டுமே

    • @annamalaismn4936
      @annamalaismn4936 6 месяцев назад +1

      எனக்கு 13 வயதிலிருந்து இன்று 66 வயது ஒரே தலைவன் எம்ஜிஆர் வாத்தியார்

    • @GnanasekaranP-x4l
      @GnanasekaranP-x4l 2 месяца назад

      Pgnanasekaran

  • @alphonesraj1433
    @alphonesraj1433 5 месяцев назад +7

    துரை கண்ணன் அவர்களே பொன் மனச்செம்மல் பற்றி கருத்து கூரும் உங்கள் முகத்தில் என்ன ஒரு முகமலற்சி வாழத்துக்கள்

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 5 месяцев назад +7

    துரை கருணா அவர்கள் சிறப்பான பதில் வழங்கியதற்கு நன்றி.

  • @RamKrishna-mr4is
    @RamKrishna-mr4is 6 месяцев назад +31

    MGR ஆட்ச்சியை இனி யாராலும் கொடுக்க முடியாது அவர் எல்லோருக்கும் இதயதெய்வம்

    • @balaramanr5311
      @balaramanr5311 4 месяца назад

      ஆமாம்.. அவ்வளவு மட்டமான ஆட்சியை.... பத்து வருடங்கள் தமிழக வளர்ச்சியை தடுத்த ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது

  • @thirumalairaj4905
    @thirumalairaj4905 7 месяцев назад +40

    சுதந்திர இந்தியா வரலாற்றிலேயே ...சத்துணவு திட்டத்தின் மூலமாக மட்டுமே ஒரு லட்சத்து 78 ஆயிரம் வேலை வாய்ப்புகளை பெண்களுக்காக மட்டுமே வழங்கி புரட்சி செய்த புரட்சித் தலைவர் ...

    • @ramalingamvadivel8980
      @ramalingamvadivel8980 6 месяцев назад +4

      நீங்க வாழுங்கள் நீண்டகாலம்..M G R புகழ்ப்போல!

    • @pgovindan446
      @pgovindan446 5 месяцев назад +1

      Super super speach that's MGR is God

    • @balaramanr5311
      @balaramanr5311 4 месяца назад

      காமராஜரின் மதிய உணவு திட்டத்தை பெயர் மாற்றம் செய்தது தான் சாதனை

    • @sekarvara6094
      @sekarvara6094 3 месяца назад +1

      Ulaga records

    • @balaramanr5311
      @balaramanr5311 3 месяца назад

      @@sekarvara6094 என்ன உலக சாதனை? பெயர் மாற்றம் செய்ததா? இவர் செய்தது கிடையாது காமராஜரும் அவருக்கு முன்னால் நீதி கட்சியும். மின் கம்பங்களே இல்லாத கிராமங்களுக்கு ஒரு பைசா செலவு இல்லாமல் மின் இணைப்பு கொடுத்தாரே கர்ம வீரர் காமராஜர் அவர்களின் இந்த வேலை உலக சாதனை. உலகத்தில் முதன்முறையாக பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தாரே கலைஞர் அது சாதனை. தமிழக வளர்ச்சியை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முடக்கியது தான் எம்ஜிஆரின் சாதனை

  • @ayyassuwamy
    @ayyassuwamy 7 месяцев назад +18

    அருமையான பதிவு நன்றி

  • @Murugesan-d1h
    @Murugesan-d1h 6 месяцев назад +11

    அருமையான பதிவு நல்ல பல கருத்துக்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன துறை கண்ணன் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி வணக்கம்

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 8 месяцев назад +24

    👍🏻🌹 Great man MGR. Still he lives in the heart of people despite he demised 37 years ago. This is because of humanity and compassion.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 7 месяцев назад +24

    சினிமாவில் கதை வசனம்
    எடுபடும்.
    அரசியலில் கதை வசனம்
    எடுபடாது என்பதை
    அக்காலங்களில் பார்த்தோம்.
    அரசியல் தலைவனாக
    எவனும் வரலாம்
    மக்கள் தலைவர்களாக
    சிலரால் தான் முடியும்
    மக்கள் திலகம்
    கர்மவீரர்
    சில உதாரணங்கள்.

  • @SumathiGanesh-tg5sc
    @SumathiGanesh-tg5sc 5 месяцев назад +7

    எங்கள் விட்டு பிள்ளை பாடல் வரிகள் ஓருதவருசெய்தால் அதை தெரிந்து செய்தால் அவன்தேவன்என்றாலும் விடமாட்டேன் உடல்உலைக்கசொல்வேன் அவர் உரிமை பெருள்கழை தொடமாட்டேன் இதுதான் MGR

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 5 месяцев назад +9

    மாபெரும் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு MGR அவர்கள் புகழ் ஓங்குக.

  • @Murugesan-d1h
    @Murugesan-d1h 6 месяцев назад +12

    தி மு க தலைவர்கள் என்னாலே குள்ள நரி போன்றவர்கள் தானோ என்பது உங்கள் பேட்டியில் இருந்து புரிந்துகொண்டேன் அய்யா நன்றி வணக்கம் உங்களை போன்றவர்கள் இன்னும் இருப்பதாலே பழைய வரலாறு புதுப்பிக்க படுகிறது

  • @vivekanandh4328
    @vivekanandh4328 6 месяцев назад +5

    கருணைதெயவம்கலியுகாதெயவம் என்குலதெயவம்ஜயா எம்ஜி ஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 6 месяцев назад +7

    உண்மையான அரசியல் தலைவர்தான் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களைப் போல ஒரு தலைவரை நாம் மீண்டும் பார்க்க வேண்டும் தமிழகத்தில் என்றால் நடக்குமா தெரியவில்லை யாராவது யார்

  • @kanmalar
    @kanmalar 7 месяцев назад +27

    வாத்தியாா் மலையாளியாக இருந்தாலும் தமிழா்களுக்கு கொடை வள்ளலாக வாழ்தவா்.
    கொடுத்து சிவந்தகரங்கள் வாத்தியாா்.

    • @stdileepan5903
      @stdileepan5903 6 месяцев назад +1

      Malayali is not a Pakistani so why parochism You are Tamil but how many know u

    • @balaramanr5311
      @balaramanr5311 4 месяца назад

      இவரை விட கொடுத்து சிறந்தவர்கள் நடிகர் திலகமும், ஜெமினி கணேசன் மற்றும் ஜெய்சங்கர்

  • @jeyakumarnice2310
    @jeyakumarnice2310 4 месяца назад +2

    மிகச்சரியாக மக்கள் திலகத்தின் ஆட்சியை பற்றி பதிவு செய்தீர்கள். நன்றி. இன்னும் மக்கள் திலகத்தின் மனித நேயம், திரைப்படம் இவைகளை பற்றியும் மக்களுக்கு குறிப்பாக இளைய தலை முறையினருக்கு பதிவு
    போடுங்கள்.

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 8 месяцев назад +21

    God mgr is always talented person on allaspects his fame live long

  • @sivamoodudapoiimootaisiva9124
    @sivamoodudapoiimootaisiva9124 7 месяцев назад +36

    Mgr.அவர்களின்.ஆட்சியில்.கொண்டு.வந்த.பல.நல்ல.திட்டங்கள்தான்.இன்றுவரை.நடந்துகொண்டு.இருக்கிறது.அது.மக்களுக்கு.ஆன.ஆட்சி.ஒரு.பொற்காலம்.என்றும்.மங்காது.அவர்.புகழ்

  • @alphonesraj1433
    @alphonesraj1433 5 месяцев назад +3

    எங்களின் பொன் மனச்செம்மல்

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 6 месяцев назад +9

    இந்தியாவின் ஒளிவிளக்கு
    என் தலைவர் M. G R.

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 7 месяцев назад +22

    ஈழத்தமிழரின் உணர்வைப்புரிந்த உன்னத தலைவன்

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 6 месяцев назад

      ஈழத் தமிழர்கள் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்திய பேமானிகளைக் காசால் கவனித்துக் கலைஞரை அந்தப் பேமானிகள் வாயால் கலாய்க்கும் செய்த சூழ்ச்சி.

  • @pgovindan446
    @pgovindan446 5 месяцев назад +2

    Super super speach that's MGR is God

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 5 месяцев назад +2

    Well said sir 🌹👍🏼👍🏼👍🏼

  • @asaithambiv1209
    @asaithambiv1209 6 месяцев назад +8

    நான் வணங்கும் மனிதகடவுள்!

  • @partheebann1876
    @partheebann1876 8 месяцев назад +12

    Thanks sir

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU 6 месяцев назад +15

    தயவு செய்து மக்களின் இதயக்கோவில் எம் ஜி ஆர் ஐயாவுன் கருணாநிதி போன்ற திருடர்களை ஒப்பிட்டு போட்டிப் பேச்சு விவாதம் செய்யாதீர்கள்.

    • @raajannab5716
      @raajannab5716 4 месяца назад +1

      ஆம் நிச்சயம் ஒப்பீடு இல்லாத உயரத்தில் எம்ஜிஆர்.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 5 месяцев назад +2

    MGR is always great sir ❤❤❤❤🌹🌹🌹🌹👏👏👏👏

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne 8 месяцев назад +18

    M.G.Ramachandran❤

  • @R.PERIYASAMY-z4q
    @R.PERIYASAMY-z4q 5 месяцев назад +2

    Great leader MGR

  • @gopalkrishnankrishnan3351
    @gopalkrishnankrishnan3351 8 месяцев назад +46

    என் தங்க தலைவர் மனித கடவுள்

    • @guhaanandan
      @guhaanandan 7 месяцев назад +5

      Karunanidhi was an evil force and MGR's strategy made him( Karunanidhi) zero. Had MGR been not affected by ill- health he would have made the state a golden one. Unfortunately the state missed him in 1987.

    • @mohanraman7333
      @mohanraman7333 7 месяцев назад +1

      Great expiain congratulations sir

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 6 месяцев назад +14

    மக்கள் திலகத்துக்கு கொடுத்துத்தான் பழக்கம். கட்டுமரத்துக்கு எடுத்துத்தான் பழக்கம்.

  • @alphonesraj1433
    @alphonesraj1433 5 месяцев назад +6

    பொன் மனச்செம்மல்...பொன் முகச்செம்மல்

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 7 месяцев назад +8

    True information,,, Charismatic People's Leader Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 5 месяцев назад +3

    MGR IS GOD ❤❤❤❤

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud 6 месяцев назад +14

    உலகம் உள்ள மட்டும்
    தலை வண்புகழ் இருக்கும்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 6 месяцев назад +7

    Sir very super information about puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader. Sir thank you sir about puratchi thalavair 🙏🏻🙏🏻🙏🏻

  • @alphonesraj1433
    @alphonesraj1433 5 месяцев назад +3

    M G R IS ONE MAN ARMY OF TAMILNADU

  • @gobi2134
    @gobi2134 8 месяцев назад +75

    தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம்

  • @VeeraVeera-v7q
    @VeeraVeera-v7q 6 месяцев назад +8

    M .G.R. 💐💐💐💐💐💐

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 6 месяцев назад +7

    The great success of MGR IS THAT HE NEVER ATTACHED HIMSELF WITH ANY CASTE OR RELIGION.

  • @sasikartik6049
    @sasikartik6049 6 месяцев назад +7

    REAL GOD MGR

  • @sasikartik6049
    @sasikartik6049 6 месяцев назад +7

    Real hero mgr

  • @smdilli716
    @smdilli716 5 месяцев назад +1

    Mgr 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 3 месяца назад +1

    தமிழகத்தில் இரண்டு முதலமைச்சர்கள் மட்டுமே நேர்மையானவர்கள் - பெருந்தலைவர் காமராஜரும் புரட்சி தலைவர் MGR மட்டுமே.

  • @thiruthiru2696
    @thiruthiru2696 4 месяца назад +1

    அருமையான கருத்துக்கள் அண்ணா❤

  • @r.murugesan6039
    @r.murugesan6039 7 месяцев назад +10

    MGR had brought more Engg Colleges, and that made IT engineers employed throughout the World... There were no Law & Order problems at all during his regime

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui 6 месяцев назад +5

    எங்கள் வாத்தியார் பயம்படாதவன் எவனும் இல்லை

  • @shahulhameedm870
    @shahulhameedm870 8 месяцев назад +18

    Super Sir.Thank you.MGR the Great

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 7 месяцев назад +1

      ஜாதி அரசியலையும் வேரறுத்த மாமனிதர் எங்கள் புரட்சித்தலைவர்,அவர் மனிதமாண்புமிக்க மனிதர்களைத்தான் அவர் நேசித்தார்.எனவேதான் என்றும் விளிம்புநிலைமனிதர்களால் கொண்டாடப்படுகிறார்.வாழ்க அவரின் புகழ்!

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 6 месяцев назад +5

    MGR period is Gold period..
    During the period basic lower cater people using ration items rate not increased
    Bus rate not increased like many..
    Today somany engineers because of MGR period..

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian 2 месяца назад

      U r giving very good information thank u sir valrka godmgr pugal

  • @radhakrishnannair285
    @radhakrishnannair285 8 месяцев назад +10

    Can't think of TN without my MGR. Stil prey to GOD that he comes back in some form.

    • @SumathiGanesh-tg5sc
      @SumathiGanesh-tg5sc 6 месяцев назад

      எம்ஜிஆரின் எங்கள்வீட்டுபிள்ளை பாடல் ஒரு தவறுசெய்தல் அதைதேறிந்துசெய்தால் அவண் தேவண்என்றாலும் விடமாட்டேன் உடல்ஊழிக்கசொல்வேன் அவர்வுமிபொருள்கயித்தொடமாட்டேன்

  • @stdileepan5903
    @stdileepan5903 6 месяцев назад +7

    Unfortunately MGR died early and very unfortunately Karunanidhi lived too long

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 7 месяцев назад +7

    MGR great ❤❤❤

  • @jayaramanm4752
    @jayaramanm4752 6 месяцев назад +3

    Legend Dr.MGR is a great person,he is 8th vallal.

  • @ArivalaganArumugam
    @ArivalaganArumugam 6 месяцев назад +3

    உண்மை

  • @thalathameem1016
    @thalathameem1016 7 месяцев назад +14

    எம் ஜி ஆர் மனித கடவுள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathinamr8424
    @rathinamr8424 5 месяцев назад +3

    ஊட்டியில் இந்துஸ்தான் போட்டே ஃபிலிம் தயாரிப்பு நிறுவனம் புரட்சி தனலவரால் கொண்டுவர பட்டது

  • @jayarajr5296
    @jayarajr5296 5 месяцев назад +3

    Tr MGR avarkal oru Deiva peravi

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 7 месяцев назад +12

    இன்று தான் புரிந்தது கட்டுமரத்துக்கான விளக்கம்

  • @AshokKumar-ub7sy
    @AshokKumar-ub7sy 4 месяца назад +3

    க நிதி எம்ஜிஆர் மீது எப்பொழுதும் பொறாமை யாகவே இருந்தார்

  • @r.murugesan6039
    @r.murugesan6039 7 месяцев назад +8

    MGR never used foreign cars in his regime.

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 6 месяцев назад +6

    Not seshasayee paper mill.
    MGR started TNPL which is a government company and is still running profitably

  • @renganathannr1504
    @renganathannr1504 7 месяцев назад +4

    Good information, jai bharat, jai hind

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 7 месяцев назад +5

  • @anandkumar-n9h3d
    @anandkumar-n9h3d 7 месяцев назад +7

    correct answer sir . mgr is god

  • @mjayachandran5996
    @mjayachandran5996 7 месяцев назад +7

    True PONMANACHEMAL took very care on people and very carefully made all arrangements in supply of food products and the prices are kept in control.

  • @govindrajan248
    @govindrajan248 6 месяцев назад +4

    புரட்சிதலைவர் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை சுயநலத்திற்காக EPS ம்,அவரது ஜால்ராக்களும் அதிமுகவை அழித்து கொண்டிருப்பது வேதனையாக உள்ளது,இந்த பேட்டியை பார்த்தாவது திருந்த பாருங்கள்.

  • @kumarkumars4995
    @kumarkumars4995 7 месяцев назад +3

    ❤❤❤❤❤

  • @jayarajr5296
    @jayarajr5296 7 месяцев назад +10

    Tr MGR Avarkal oru Deiva piravi

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 6 месяцев назад +4

    AIADMK IS THE BEST PARTY

  • @adenterss
    @adenterss 4 месяца назад

    🎉நன்றி

  • @marisamyc5167
    @marisamyc5167 8 месяцев назад +5

    கருணா..நீ.கருணாநிதி ஆகி, விட்டாயே

  • @Kothandaraman-cw8ss
    @Kothandaraman-cw8ss 6 месяцев назад +1

    Timely. Almost God for me. Thanks please. vkr(72).

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 3 месяца назад +1

    MGR pola inie yaarum vara mudiyathu, makalukaga vazhhthavar

  • @bharathbharath1442
    @bharathbharath1442 6 месяцев назад +2

    கட்சிக்காரர்கள் கொண்டாடுவார்கள்.

  • @saminathanp4838
    @saminathanp4838 6 месяцев назад

    in❤❤❤❤❤❤❤❤

  • @sangkithaaubry4941
    @sangkithaaubry4941 7 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Puratchithondan23
    @Puratchithondan23 8 месяцев назад +6

    Soon varuven

  • @ramabaikesavan3726
    @ramabaikesavan3726 6 месяцев назад +3

    Thalaivar mgr kaalam porkaalam avar pughazh vonguga

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 7 месяцев назад +3

    SuperParattukkalNantriUlagamullavaraiNigaratraOreyThalaivarMGRMsttumey

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 6 месяцев назад +1

    இது சாராய மாடல் ஆட்சி super pu

  • @elumalaiv5237
    @elumalaiv5237 6 месяцев назад

    Good news

  • @arumugamb5844
    @arumugamb5844 5 месяцев назад

    Durai karuna super

  • @sekarvara6094
    @sekarvara6094 3 месяца назад

    My salute mgr

  • @guhaanandan
    @guhaanandan 8 месяцев назад +3

    Mr. Durai Karuna, please display the cuttings in you tube videoes along with Amrithiya Sen's views over the ruling of MGR. A paid worker like ,it seems to be, an aged dude, Dr( ! )Kantaraj always crows and belittles MGR to calm down his personal itching may get some enlightment.

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 7 месяцев назад +1

    🎉

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 6 месяцев назад +4

    Scientific corruptor ExCM Karunanidhi.

  • @MalligaElango
    @MalligaElango 6 месяцев назад +1

    Poor peoples god MGR No person will never born

  • @bharathbharath1442
    @bharathbharath1442 7 месяцев назад +1

    சாராய ஆலைகள்.. சாராய கடைகள்.. அமோகம்.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 7 месяцев назад +3

    M❤G❤R❤ DEAD 24 . 12 . 1987 .....

  • @jegannathankrishnaswamy9156
    @jegannathankrishnaswamy9156 7 месяцев назад +2

    Sir Ealla. Kathaikalaium. Sonneergal. Anna nagaril. Karunanithi. Handaedam. Tholvi. Adaithathai. Sollava. Ellai. Sir

  • @nagarajan.p6748
    @nagarajan.p6748 7 месяцев назад +1

    It is a history it has to be published in cinemas

  • @arumugamb5844
    @arumugamb5844 5 месяцев назад

    Mgr Mgr than

  • @rathinamr8424
    @rathinamr8424 5 месяцев назад

    ஹிராமனின் ஆட்சி அந்த காலம்

  • @SarveshwarBhadhe
    @SarveshwarBhadhe 7 месяцев назад +1

    திமுக 111, காங்கிரஸ் 111.