எம்ஜிஆரின் கறுப்புப் பக்கம்; அசோகன் VS எம்ஜிஆர் | MGR | Asokan | Kalaignar Karunanidhi | DMK | ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #tamilmint #drkantharajinterview #mgr #karunanidhi #asokan #drkantharajlatestinterview #DrKantharaj #kalaignar #brahmin #DMK #MGR #ANNA #kantharajinterview #drkantharaj #drkantharajlatestspeech #kantharajinterviewlatest #drkantharajaboutmgr #drkantharaj #kantharajaboutmgr #kantharaj #dr.kantharajadmk #actorashokan #sivajiganesan #rajinikanth #kamal #jayalalithaa #mrradha #thyagarajabagvadar #puchinnappa #avm #mgramachandran #jayalalitha #janaki
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online RUclips Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    RUclips : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

Комментарии • 296

  • @sampathsampath6507
    @sampathsampath6507 3 месяца назад +28

    என்னைக்காவது ஒரு நாள் உண்மை யாராவது
    ஒருவர் மூலம் உண்மை வெளிவரும். நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள் போற்றுவோர் போற்றற்றும் புழுதியை வாரி தூற்றுவார் தூற்றட்டும் . நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள்.

  • @baskarbush1654
    @baskarbush1654 4 месяца назад +10

    அசோகன் சிவாஜி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது

    • @senguttuvanelango
      @senguttuvanelango 3 месяца назад +7

      அதை சிவாஜியே சரி செய்து விட்டார் மிகவும் பெருந்தன்மையாக

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 3 месяца назад

      சிவா விற்கும் பெருந்யதன்மைக்கும் சம்பந்தமே இல்லை.

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 3 месяца назад +21

    இந்த ஆள் கருணாநிதி தமிழன் என்று கூற முயற்சிகள் செய்கிறார்

    • @sumangalisadha7653
      @sumangalisadha7653 3 месяца назад

      இவனும் வந்தேறி.

    • @senthils258
      @senthils258 2 месяца назад

      கருணாநிதியும்,காமராஜரும் உண்மையில் தமிழர்கள் கிடையாது.

  • @krishnanmks
    @krishnanmks 4 месяца назад +7

    காவிரி பிறப்பிடம் கூர்க்கு (கர்நாடகம்) சாமி...அப்புறம் என் வேற்று நாட்டு மதத்தை அசோகன் பின்பற்றினார் டாக்டர்...சார்

    • @MohamedAli-uq4qx
      @MohamedAli-uq4qx 4 месяца назад

      இங்கே இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்வது நன்றி செலுத்துவது தமிழ் உணர்வு. இறந்த பின்னர் மோட்சமும் சொர்க்கமும் கிடைப்பதற்காக நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வது மதம்

    • @krishnanmks
      @krishnanmks 4 месяца назад +1

      @@MohamedAli-uq4qx தவறில்லை அதேபோல் மற்றவர் மனம் புண்படாத போல் நடந்து கொள்ள வேண்டும் ...

    • @selvakumars.4246
      @selvakumars.4246 4 месяца назад +3

      இந்த புருடா மாஸ்டரை டாக்டர் என்று அழைப்பதே பாவம் !

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 3 месяца назад +5

    MGR spolied many peoples life .
    Chandrababu ashokan nagesh etc.

    • @suryajothika444
      @suryajothika444 2 месяца назад

      Shut up He never spoiled anyone even in dream
      He knows to help help help & lift anyone up in life only
      That is ponmana chemmal

    • @KumarS-yh6hj
      @KumarS-yh6hj 2 месяца назад

      Please don’t pass on the comments you should get proper information before posting anything

    • @sekarvara6094
      @sekarvara6094 Месяц назад +2

      No....Asogan nallavan ella.......nagesh vedu t.nagar meettu koduthavar mgr

  • @dayanidhiradhakrishnan2310
    @dayanidhiradhakrishnan2310 4 месяца назад +12

    Hello MGR pathi paysa Aarugathai Iruka unaku Dil iruntha paysi irukanim

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.இவனுக்கு யாரோ காசு கொடுத்து அவர் புகழை கெடுக்கும் வகையில் பதிவு போட சொல்கின்றனர்.
      அதை இந்த கிழக்கோட்டான் கேட்டு விட்டு இந்த மாதிரி பேசி வருது.
      இனிமேல் இவனுடைய பதிவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
      Not interested என்று ஒரு options RUclips ல் உள்ளது.அதில் சென்று இவனுடைய பதிவுகளை தவிர்க்க வேண்டும்.

  • @user-ht6sb3lz7w
    @user-ht6sb3lz7w 4 месяца назад +9

    அய்யா Dr. அவர்களுக்கும். மறைந்தும் மறையாத நடிகர் அசோகன் அவர்களுக்கும் தமிழனாய் வணக்கம்

    • @k.p.apalanivelu5905
      @k.p.apalanivelu5905 4 месяца назад

      இப்படி பொய்யான தகவல்களை மட்டுமே சொல்லி அப்படி உன்னை யாரு பிழைக்க சொன்னது? அசோகன் மகனே பொது வெளி மேடையில் எம்ஜிஆருக்கும் அசோகனுக்கும் எந்த உரசலும் இல்லை என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்...நீ எல்லாம் சேலத்துகாரன் என்று சொல்லி சேலத்தை கேவலப்படுத்தும் வேலை பார்க்காதே... உன் அண்ணன் ராஜாராம் மட்டும் இன்று இருந்தால் உன்னை ஓட ஓட விரட்டி விரட்டி அடிப்பார்... உனக்கு யாருக்காவது காவடி தூக்க ஆசை இருந்தால் போய் தூக்கு... அசோகன் எம்ஜிஆரை தவறாக சொன்னார் என்று பொய் செய்தி சொல்லி வீணாக போய் விடாதே... உன்னை அந்த ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டான்.
      .

  • @aaronshan8956
    @aaronshan8956 4 месяца назад +12

    Many people know MGR’s other side but didn’t want to talk because he is popular and most admired film actor

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 4 месяца назад +1

      Also most of many people have other side eg karunanity

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 3 месяца назад +1

      Including everybody.

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 3 месяца назад +6

    காந்த ராஜ் தலைவர்கள் உயிருடன் இருக்கும் வரை வாய்மூடி மௌனமாக மறைந்திருந்தார்.இவர் சொல்வது இவர்கருத்தா உண்மை சம்பவமா என பரிசீலிக்க இயலாது எனவே இவர் விடும் கதையை கேட்டுக்க வேண்டியதான்

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 3 месяца назад +13

    முன் பின் உளறல் ரொம்ப உள்ளது

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi 4 месяца назад +40

    கலைஞர் மட்டும் தமிழனா?

    • @SuryakalaSuryakala-ll7vc
      @SuryakalaSuryakala-ll7vc 4 месяца назад +6

      இவரு திமுகா சார்பானவர் கருணாநிதி ஆதரவாளர்

    • @Vijai342
      @Vijai342 4 месяца назад +2

      👌👍🏻👍🏻

    • @rammoorthydr2307
      @rammoorthydr2307 3 месяца назад +5

      Karunanidhi was a Telangan

    • @Savioami
      @Savioami 3 месяца назад +4

      கருணாநிதியின் தமிழ் தொண்டு தெரிந்தும் தமிழனான்னு நீ கேக்கறது எப்படி இருக்குன்னா ...ஒங்கம்மாகிட்ட போய் உன்னோட அப்பன் இவன் தானான்னு நீ கேட்கிற மாதிரி 😂😂

    • @rameshbabusirkazhi
      @rameshbabusirkazhi 3 месяца назад

      @@Savioami அப்ப MGR தொண்டு செய்யவில்லையா?
      சில வெள்ளைக்காரர்கள் கூட தமிழுக்கு தொண்டு செய்து இருக்கிறார்கள்.
      சரி. தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து, மடிந்து....நீ சொல்லுவதும் சரிதான். ஆனாலும் ஏதோ கொஞ்சம் இடிக்கிறது.

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d 4 месяца назад +24

    பொய்,பொய்,பொய் புளுகல்
    செய்தியாக வெளியிடும்
    இந்த நபர் கடந்த 20 ஆண்டு
    களாக கோமாவில் இருந்தா
    ரா?

    • @manmathan1194
      @manmathan1194 3 месяца назад

      கருணாநிதியை நக்கிப் பிழைத்த இந்த மெண்டல் நாய் ஓரினச்சேர்க்கை நோயாளி ஆவான். இவன் பேசுவது முழுக்க முழுக்க பொய்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 месяца назад +1

    1982ல் புது தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளை காண முதலமைச்சர் எம் ஜி ஆர் சென்ற போது தான் சென்னையில் அசோகன் காலமானார். அதற்கு எம். ஜி. ஆர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • @munnabai9564
    @munnabai9564 3 месяца назад +4

    நீங்கள் ஒரு மருத்துவர் தமிழர்களுக்கு மட்டும் வைத்தியம் செய்ய வேண்டியது தானே மற்ற மொழியில் உள்ளவர்களுக்கு ஏன் வைத்தியம் செய்தீர்கள் கெட்டால் என் தொழில் என்பீர்கள் அரசியலும் தொழில் சேவை எந்த மொழியில் உள்ளவர்கள் செய்தால் என்ன அவர் நல்லவரா என்று மட்டும் பாருங்கள்

    • @kasirajan2240
      @kasirajan2240 3 месяца назад

      ஆமாம் நல்லவரா என்று பார்க்க வேண்டும் எம்ஜிஆர் மகா அயோக்கியன் அவன் ஒரு டுபாக்கூர் வள்ளல்

  • @rajtigris
    @rajtigris 4 месяца назад +14

    மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள்... உண்மை குறைந்துவிட்டது

  • @paulebenezar6860
    @paulebenezar6860 3 месяца назад +16

    அட இவன் இன்னுமாடா சாகல

    • @oksathyaprakash2206
      @oksathyaprakash2206 3 месяца назад

      Theriyala

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      இவன் காசுக்காக வேலை செய்யும் கைக்கூலி.
      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.
      யாரோ கூறுவதை இந்த கிழக்கோட்டான்.
      காசுக்காக உளறுகிறது

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 4 месяца назад +28

    காந்தராஜ் உனது ஆடடம் முடியப்போகுது போல உனது பதிவுகளும் ஆட்டம் காண தொடங்கிவிட்ட்து அலப்பறை தாங்க முடியல

    • @Vijai342
      @Vijai342 4 месяца назад +1

      👌

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.இவனுக்கு யாரோ காசு கொடுத்து அவர் புகழை கெடுக்கும் வகையில் பதிவு போட சொல்கின்றனர்.
      அதை இந்த கிழக்கோட்டான் கேட்டு விட்டு இந்த மாதிரி பேசி வருது.
      இனிமேல் இவனுடைய பதிவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
      Not interested என்று ஒரு options RUclips ல் உள்ளது.அதில் சென்று இவனுடைய பதிவுகளை தவிர்க்க வேண்டும்.

  • @anthonyk9048
    @anthonyk9048 3 месяца назад +13

    பொன்மனசெம்மல், மக்கள்திலகம் திரையுலகில் இன்றும் வசூல் சக்கரவர்த்தி
    உங்கள் சகோதரர் கா.ராஜாராமுக்கு சபாநாயகர் பதவி கொடுத்து அழகுபார்தவர் எங்கள் புரட்சிதலைவர்

    • @AnandRaj-hj5qx
      @AnandRaj-hj5qx 3 месяца назад

      ப்ரோ இவன் ஒரு sex டாக்டர் இவனுக்கு என்ன தெரியும் mgr பற்றி

    • @SumathiGanesh-tg5sc
      @SumathiGanesh-tg5sc Месяц назад

      Podapprdesi naiya

  • @natesan206
    @natesan206 4 месяца назад +15

    Dubakoor. படிப்பை வேஸ்ட் பண்ணியவர்

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      இவன் காசுக்காக வேலை செய்யும் கைக்கூலி.
      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.
      யாரோ கூறுவதை இந்த கிழக்கோட்டான்.
      காசுக்காக உளறுகிறது

  • @user-mz6jo4ve3h
    @user-mz6jo4ve3h 3 месяца назад +2

    உண்மை

  • @egambarampillai5300
    @egambarampillai5300 3 месяца назад +11

    இவனைநேரில்பார்த்தால்செருப்படி

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      இவனுடைய மரியாதையை இவனே கெடுத்துட்டான்.
      இனிமேல் இவனுடைய பதிவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
      இவன் பணத்திற்காக..... திண்ணும் ஜென்மம்

  • @beastganesh62
    @beastganesh62 3 месяца назад +13

    இவர் ஒரு டூபாகுர் பார்ட்டி

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      இவனுடைய மரியாதையை இவனே கெடுத்துட்டான்
      இவன் காசுக்காக வேலை செய்யும் கைக்கூலி.
      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.
      யாரோ கூறுவதை இந்த கிழக்கோட்டான்.
      காசுக்காக உளறுகிறது

  • @user-sv2yg2bv2f
    @user-sv2yg2bv2f 4 месяца назад +4

    True. Tittle...

  • @VanamamalaiSubramanian-zy8sl
    @VanamamalaiSubramanian-zy8sl 4 месяца назад +10

    😊 'நேற்று இன்று நாளை' அதிமுக ஆரம்பித்த பின்னர்தான் வந்தது. 'ராமன் தேடிய சீதை' எம்ஜிஆர் திமுகவில் இருந்த போது வந்தது. படங்கள் வந்த காலத்தை மாற்றி மாற்றி குழப்புகிறார். திமுக அதிமுக இணைப்பு முயற்சியை மேற்கொண்டவர் பிஜு பட்நாயக். அதிமுக கொடியைத்தான் ஏற்கவேண்டும் என்ற எம்ஜிஆரின் பிடிவாதத்தால் அது தோல்வியில் முடிந்தது. 21:37

    • @MohamedAli-uq4qx
      @MohamedAli-uq4qx 4 месяца назад +2

      இதுதான் உண்மை. கொடி திமுக இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பிறகு எம்ஜிஆர் அதை நிராகரித்தால் இணைப்பு முயற்சி நின்று விட்டது

    • @selvakumars.4246
      @selvakumars.4246 4 месяца назад

      இவன் ஒரு டுபாக்கூர் பேர்வழி ! இவன் அரசியல் ஆதாயம் அடைய புரட்சித் தலைவர் அவர்களை அணுகி இருக்கிறான். இவனுக்கு இவன் அண்ணன் ராஜாராம் அவர்களும் உதவி செய்ய வில்லை. இவனது நியாயமற்ற கோரிக்கைகளை புரட்சித் தலைவர் ஏற்க மறுத்து விட்டதால் இவன் இவ்வாறு விஷத்தை கக்குகிறான். ராஜாராம் பெயரை கெடுத்து வருகிறான் இந்த களவாணிப் பயல். இவன் திமுக சார்புடைய கலைஞர் கருணாநிதி அபிமானி !

    • @selvakumars.4246
      @selvakumars.4246 4 месяца назад

      நடிகர் அசோகன் நேற்று இன்று நாளை படத்தில் நடித்த கலைஞர்களுக்கு பணம் செட்டில் செய்ய வில்லை. இது பற்றி சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஜுனியர் விகடன் இதழில் செய்தியே வெளியானது. கருணநிதி மிரட்டலுக்கு பயந்து விட்டார். இதுவே நடிகர் அசோகன் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கும் பிணக்கு ஏற்பட்டதற்கு அடிப்படை காரணம்! 😊

    • @l.rameshkumarkumar9378
      @l.rameshkumarkumar9378 4 месяца назад

      உண்மை

    • @v.jothivinayagamvinayagam7775
      @v.jothivinayagamvinayagam7775 3 месяца назад

      இவன் ஒரு சைக்கோ!
      இவன் பெரிய மனிதன் அல்ல! மரியாதைக்கு உரியவனும் அல்ல!
      நிறைய பொய் சொல்வான்

  • @kponnambalam5523
    @kponnambalam5523 4 месяца назад +2

    உண்மை கசக்கும்.

  • @user-nq8bi2jw5q
    @user-nq8bi2jw5q 4 месяца назад +9

    mgr.malyali.ina........karunanithi.thalugu

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 3 месяца назад +2

    K favour. We have to beg Kerala government every time to increase and store water level in the dam.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Месяц назад

    கட்சியின் பொருளாளரான எம்ஜிஆர் கணக்கு கேட்டு அரசியல் செய்தது விந்தையிலும் விந்தை. வரலாறு முக்கியம்.

  • @dhanasekaranvdans9439
    @dhanasekaranvdans9439 2 месяца назад +2

    இந்த மருத்துவ மடையன் கலைஞனின் காலிடுக்கு சப்பி.

  • @periyasamymuthulakshmi4211
    @periyasamymuthulakshmi4211 2 месяца назад

    காமராஜர் பற்றி குறை சொல்பவர் நீங்கள் மட்டும் தான்....

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Месяц назад

    சென்னையில் இருந்த ஏரிகளை எல்லாம் சாராய அதிபர்களுக்கு பட்டா போட்டு கொடுத்து புரட்சி செய்தவர் எம்ஜிஆர். வரலாறு முக்கியம்.

  • @rasakisan3229
    @rasakisan3229 3 месяца назад +5

    இவர் திம்காவின் பாதநக்கி அதன் தவறு பற்றி வாய்திறக்க மாட்டான்

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 месяца назад +1

    MGR ❤❤❤❤❤

  • @karthikrm5148
    @karthikrm5148 4 месяца назад +5

    nam nadu (1969) is a success and naa desham is nageswara rao and not ntr. All the years mentioned are messed up. Nam Nadu released much before Netru Indru Naalai

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Месяц назад

    சாராயக்கடை சாம்ராஜ்ய வள்ளல் செய்த புரட்சி இது தான். வரலாறு முக்கியம்.

  • @Savioami
    @Savioami 3 месяца назад +7

    அருமை . வரலாற்று உண்மைகளை சரியாக சொல்கீறீர்கள் ஐயா ❤❤❤

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 месяца назад +2

    🔥🔥🔥🔥

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 месяца назад +2

    👏👏👏👏

  • @dharmarasu8021
    @dharmarasu8021 2 месяца назад

    ஐயா காமராஜர் சாதி பார்த்துதான் மாவட்டங்களுக்கு திட்டம் கொடுத்தாரா...??
    நம்புறமாதிரியா இருக்கு😊😊😊

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 4 месяца назад +7

    எல்லாரும் பிரச்சனைகளை இவரிடம் தான் முதலில் வந்து சொல்லுவார்கள் நம்புறோம்

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 4 месяца назад +2

    Actually during Netru Indru Nalai shooting going on time - MGR was busy in politics whereby shooting has to be cancelled or comes late. Asokan took loan from a financer and as usual everyone will grumble whenever when matter gets delayed. During that time Asogan acted 2 or 3 movies whereby Story & Screenplay by Karunaniti . MGR was not happy about this but we cant blame Asogan because it is his survival. Karunaniti maximum brainwash Asogan to buy over the movie - and burn it off and not to release. But one matter we all should salute - Asogan till the end he was sincere with MGR ,refuse to sell the movie to the Karunanithi. But in the end MGR settled all Asogan's money matter. This NUT Doctor does not knows alot of matters. He gives FAKE NEWS.
    After Netru Indru Nalai - Asogan did not act with MGR till his last movie. Raman Theediyai Seetha was before Netru Indru Nalai. Who said Raman Thediyai Seetha and Nam nadu did not do Well.
    Stop taking interview with this NUT.

  • @guhaanandan
    @guhaanandan 4 месяца назад +4

    The socalled Malayalee only left all his hard earned money and property to the Tamils; the branded malayalee MGR was the first one who offered one lakh rupees to the war fund when Nehru called the nation for generous donation; the poor malayalee MGR only bore the whole medical expenses of Anna when he had treatment in America; the same malayalee MGR only cleared his Brooklyn medical bill from his party and thereby ensured the safety to the Tamil(nadu)'s chest. Remember the
    Agmark brandrd Tamil, Murasoli Maran was becoming a Minister without portfolio to get treatment in America but at the cost of Indian Government money. Fortunately neither this old lumpen's mentor Karunanidthi nor his son was not in the CM's chair when he (mk)faced health issues. Had he been in power the whole government coffer would have been shifted to Gopalapuram. This rotten-egg crows at always for the salary he receives from DMK.

    • @baskarandurairaj1404
      @baskarandurairaj1404 4 месяца назад +2

      MGR BROTHER'S FAMILY MEMBERS STILL USING MGR PROPERTY IN NAME OF College AND schools.
      MGR ellam property yum kuduukkalai.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 месяца назад +4

    Kantharaj உங்கள் பேட்டியை பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.இவனுக்கு யாரோ காசு கொடுத்து அவர் புகழை கெடுக்கும் வகையில் பதிவு போட சொல்கின்றனர்.
      அதை இந்த கிழக்கோட்டான் கேட்டு விட்டு இந்த மாதிரி பேசி வருது.
      இனிமேல் இவனுடைய பதிவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
      Not interested என்று ஒரு options RUclips ல் உள்ளது.அதில் சென்று இவனுடைய பதிவுகளை தவிர்க்க வேண்டும்.

  • @karunanithithiyagarajan2675
    @karunanithithiyagarajan2675 3 месяца назад +3

    Bota.பண்ணிக்கு.பிறந்தவனை.
    Un.Annan.rajaram.m.g.r.அமைச்சரை.இருந்தபோதும்.அம்மா.இருந்தபோது.எங்கை.ஓம்பா.போனிய..நீ.அப்போது.காணாமல்.போய்.இருப்பாய்.பன்னிக்கு.பிறந்தவனே

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 3 месяца назад +2

    அய்யா, நான் மறைந்த நவரச நாயகன் எஸ்.ஏ. அசோகன் அவர்களின் தீவிர ரசிகன். இன்னும் எங்கள் கிராமத்தில் இன்னும் நிரைய பேர் அசோகன் அவர்களின் தீவிர ரசிகர்கள். அவரைப் பற்றிய தகவல்கள் அருமை.

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 4 месяца назад +1

    இது சத்தியம் படம் ஹிட்
    அசோகனை கதாநாயகன்
    அசோகன் அழகாக இருப்பார்
    அதன் பிறகு அசோகன் கதா நாயகனாக நடிக்கவில்லை

  • @selvanathanthavaratnasinga6271
    @selvanathanthavaratnasinga6271 3 месяца назад +1

    ஹஹஹஹஹஹ கருணாநிதிய தமிழனா சிரிப்பு வரலை திராவிடன்

  • @karthikrm5148
    @karthikrm5148 4 месяца назад +3

    If Asokan was so particular about Tamil people, he should have refused acting in any of MGR movies. This is the height of hypocrisy

  • @ilangom1929
    @ilangom1929 2 месяца назад

    Yov, kantharaj Asokanai MGR oru pothum nambavillai. Namnaduvum,sivanthamannum nandrakha odiyathu.

  • @manichselvam4156
    @manichselvam4156 3 месяца назад +3

    M G R நிஜத்தில் Hero தான்

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 3 месяца назад +2

    கொஞ்சமாவது படித்தவர்கள், நடுநிலை யணவர்கள் உங்களை மதிக்கிறோம் ஐயா.

  • @nataraj9442
    @nataraj9442 4 месяца назад +17

    அடிச்சு விடுறான் பாரு.இலன்தான் சதிக்கு சப்ஜெக்ட் குடுத்து பக்கத்தில் இருந்து பாத்தவனன் மாதிரி பேசுவான்.புருடா மாஸ்டர்.

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      திருட்டு கிழவன்
      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.இவனுக்கு யாரோ காசு கொடுத்து அவர் புகழை கெடுக்கும் வகையில் பதிவு போட சொல்கின்றனர்.
      அதை இந்த கிழக்கோட்டான் கேட்டு விட்டு இந்த மாதிரி பேசி வருது.
      இனிமேல் இவனுடைய பதிவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
      Not interested என்று ஒரு options RUclips ல் உள்ளது.அதில் சென்று இவனுடைய பதிவுகளை தவிர்க்க வேண்டும்.

  • @selvarasanrasan4531
    @selvarasanrasan4531 4 месяца назад +13

    37 வருடங்ளுக்கு பிறகு
    தவறான செய்திகளை கூறாதீர்ள்

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 3 месяца назад

    Very interesting

  • @sampathsampath6507
    @sampathsampath6507 3 месяца назад +7

    காந்த ராஜ் ஐயா சூப்பர்
    உண்மை உறங்காது என்பது சரி

  • @JayaKumar-vv9qt
    @JayaKumar-vv9qt 4 месяца назад +7

    Enda mgr uyirodu irukkumbodhu pesavendiyadhu thaney naye

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 4 месяца назад +4

      இந்தப் பிணத்தை உறவுகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு சீக்கிரம் அடக்கம் செய்யுங்களேண்டா,நாறுதே.

  • @govindarajanks7564
    @govindarajanks7564 4 месяца назад +2

    .Sir,vandikaran magan cenima Mr.Ashogan acting and kalaingnar dialogue, story C.N.Anna..this movie was against MGR.MR. Ashogan with kalaingnar

  • @SardharAli-rm8hy
    @SardharAli-rm8hy 3 месяца назад +3

    இது ஒரு No 1 பிராடு

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 4 месяца назад +6

    யார் இந்த பைத்தியம்

  • @senthils258
    @senthils258 2 месяца назад

    ராஜாஜியை விட காமராஜர் உயர்ந்தவர் கிடையாது.

    • @mohant3686
      @mohant3686 Месяц назад

      👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 4 месяца назад +32

    இனிமேல் இவனது நேர்முகம் கண்டு என்றால் முழுமையாக புறக்கணித்து விடுவது தான் சரியானது.

    • @Savioami
      @Savioami 3 месяца назад +6

      நீ புறக்கணித்ததும் youtube நிறுத்திட போறங்கடா ...😂

    • @karthikck2383
      @karthikck2383 3 месяца назад +2

      I don't know who are you but doctor told truth only

    • @kannapirankannaiah2159
      @kannapirankannaiah2159 3 месяца назад +3

      உண்மை கசக்குதோ?

    • @dnbaskaran3145
      @dnbaskaran3145 3 месяца назад

      Yenda kizhava ulagam potrum valley vai kusamal poi sole chi vai moodu unakku veru celaya ellaya porupokku😢

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.இவனுக்கு யாரோ காசு கொடுத்து அவர் புகழை கெடுக்கும் வகையில் பதிவு போட சொல்கின்றனர்.
      அதை இந்த கிழக்கோட்டான் கேட்டு விட்டு இந்த மாதிரி பேசி வருது.
      இனிமேல் இவனுடைய பதிவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
      Not interested என்று ஒரு options RUclips ல் உள்ளது.அதில் சென்று இவனுடைய பதிவுகளை தவிர்க்க வேண்டும்.

  • @kumars3503
    @kumars3503 3 месяца назад +1

    அய்யா அது பட்நாயக் ஐயா 🙏

  • @aakashaakash2591
    @aakashaakash2591 3 месяца назад +1

    indha kabalaraj pesudhinala ellam MGR puhaz mangi vidadhu, chandran chandran than.

  • @rukumanis4570
    @rukumanis4570 3 месяца назад +1

    Pavam Kilpauk case.

  • @Victorjaganathannnnn
    @Victorjaganathannnnn 3 месяца назад

    எனக்கு தெரிந்து உண்மை தான் எனக்கு அப்போது வயது 20

  • @sekarans7911
    @sekarans7911 4 месяца назад +5

    வாயை திறந்தால் எல்லாம் பொய்.

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.இவனுக்கு யாரோ காசு கொடுத்து அவர் புகழை கெடுக்கும் வகையில் பதிவு போட சொல்கின்றனர்.
      அதை இந்த கிழக்கோட்டான் கேட்டு விட்டு இந்த மாதிரி பேசி வருது.
      இனிமேல் இவனுடைய பதிவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
      Not interested என்று ஒரு options RUclips ல் உள்ளது.அதில் சென்று இவனுடைய பதிவுகளை தவிர்க்க வேண்டும்.

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 3 месяца назад +1

    எதுக்கு இந்த ஆள பேட்டி எடுத்து நேரம் வீணா போகின்றது சொல்வதெல்லாம் பொய்

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 3 месяца назад

    Loose talk by Dr. Kantharaj…. 😡. No body is God here. Who is the Best amongst all is the question. MGR is therefore Great!

  • @saikanth2993
    @saikanth2993 3 месяца назад +4

    காமராஜர் இப்படி செஞ்சிருப்பரா!!!????

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 4 дня назад

    Netru indru naalai padam pothu thaan asogan pirachnai adharku piragu mgr asoghan sernthu nadikkavillai gaantha raj kuzhappugiraar 😮😢

  • @bazalurrahman3461
    @bazalurrahman3461 4 месяца назад +4

    Ivan Karunanidi companiian kaikooli no 1 brooda master

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      எம் ஜி ஆர் பற்றி இவனுடைய மனதில் இல்லை.இவனுக்கு யாரோ காசு கொடுத்து அவர் புகழை கெடுக்கும் வகையில் பதிவு போட சொல்கின்றனர்.
      அதை இந்த கிழக்கோட்டான் கேட்டு விட்டு இந்த மாதிரி பேசி வருது.
      இனிமேல் இவனுடைய பதிவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
      Not interested என்று ஒரு options RUclips ல் உள்ளது.அதில் சென்று இவனுடைய பதிவுகளை தவிர்க்க வேண்டும்.

  • @user-tu5th5du6f
    @user-tu5th5du6f 3 месяца назад +3

    Nee தமிழனா? திராவிடனா? கருணாநிதி தமிழனா?

  • @irudhayaraj5955
    @irudhayaraj5955 4 месяца назад +2

    Dey vaya moodutidu poda naye

  • @juristlionalkumar9890
    @juristlionalkumar9890 3 месяца назад +2

    MGR selfish fellow, he supported only the actress who were acting with him. He supported the emergency period 1976 undemocratic rule introduced by Indira Gandhi. She arrested all opposition party leaders including DMK leaders and Caders. MGR'S only aim is to capture power in Tamilnadu. During his regime in Tamilnadu many farmers, fishermen, vanniars were shot dead. But he acted in cinema as a friend of farmers( Vivasaee), fishermen friend ( Meenava nanban) and cheated the people. His friends & party men earned crores of rupees illegal manner. They occupied Government lands and established colleges. Jeyalalitha corrupted Queen. So ADMK waste.

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 16 дней назад

    Neriyalare MGR Malaiyalithanapa

  • @periyasamymuthulakshmi4211
    @periyasamymuthulakshmi4211 2 месяца назад

    இரும்புத்தொழிற்சாலை

  • @sanaatanaaenterprise157
    @sanaatanaaenterprise157 3 месяца назад

    Ama karunanidhi thamizhan.. yov kekka aalillanna ennavenalum solluva pakki

  • @Trade392
    @Trade392 3 месяца назад +1

    Indha kilamoda karuppu pakkam yaaru solla poradhu.MGR topic yaar yaar pesuradhunu theriyalae.

  • @rameshrukmangathan3445
    @rameshrukmangathan3445 3 месяца назад +1

    Sahara vayathil bavathi sambathike, un thalaimurai pathikkum

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      இவனுடைய பேச்சை யாராவது மதிக்கிறாங்களா பாருங்கள்.
      திருட்டு குள்ளநரி கிழவன்.
      இவனுடைய பதிவு முழுக்க முழுக்க பொய் தான்

  • @user-vq9fq3so1r
    @user-vq9fq3so1r 3 месяца назад

    நன்னடக்கமும், நன்றி கெட்ட உணர்வுகள், தவிர்க்க வேண்டியவை, தவிர்த்து இருக்கனும்...

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 3 месяца назад

    Kaavaa,kaanaar😮😮😮😮

  • @rameshs3170
    @rameshs3170 3 месяца назад

    Asokan nallavana.

  • @sashitarkrishnan4633
    @sashitarkrishnan4633 3 месяца назад +2

    Kathai solliye valkaiye otranparoo narapaiyan

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 3 месяца назад

      இந்த கிழக்கோட்டான் இவனுடைய படிப்பை வீணாக்கி கதை சொல்ல வந்துட்டான்.
      பக்கா திருடன்.
      குள்ளநரி

  • @sweetsakthi4888
    @sweetsakthi4888 4 месяца назад +2

    Aiyya tamilan thalaivan aagakudathunu neanaikkala thalaivan unmaiyanavana irukkuanumnu neachathula thappillaiyea allikoodukkum vallall koduthu koduthu sivantha karangakalukku sonthakkarar karananin nija uruvam avarukkana sothil perum paguthi innum pala nalla kaariyangaluku use aaguthu neenga soltra tamillina thalaivara makkal panathai thankudumpathirkku thirudum nallavar vaarisugal avargalukku orupadi Mel thiruttai mattum kolkaiyaga konda punithargal meendum engal theaivapiraviyai epdi vimarsana pathivigalukku neengal samatham kodukka veandam

  • @prabagarann8647
    @prabagarann8647 3 месяца назад +2

    இந்த ஆள் எல்லாம் தெரிந்தது போல் பேசுவார். மரியாதை தெரியாத நபர். தீவிர சிவாஜி ரசிகர். எம்ஜிஆரை எப்போதும் குறை சொல்வார்.

  • @padminie3571
    @padminie3571 4 месяца назад +2

    First comment

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl 3 месяца назад

    Tamil.perumai.serthavar.dr.god.MGR.all.movies.tamil.permai.all.songs.nalla.message.mkaklalthilagam❤

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 3 месяца назад

    இனிமேல் இந்த கிழவனுடைய பொய் பேட்டிகளை பார்க்க மாட்டேன்.
    இது இந்த கிழ கோட்டானுக்கு தெரியப்படுத்தவும்

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 3 месяца назад

    Irrelevant & boring 😢😢😢😢

  • @shanmugamj6199
    @shanmugamj6199 3 месяца назад

    Innum 40 years pogattum appuram sollunga. You are great?

  • @chellaperumal2701
    @chellaperumal2701 4 месяца назад

    Mr. Kantharaj... False probaganda.. U r going beyond limit to degrade mgr.... Vincent ..son of Asokan,. Said.. We r brought at ramavaram thottam.. I am also old student of Lfhs salem... My science master Mr. Jagadheesan was Ashokan's classmate...

  • @user-vr7rw9bi7m
    @user-vr7rw9bi7m 3 месяца назад

    சூ குடு..அ.ம. துறை. உள்ள போடுங்க...காந்து பேசினால் காந்த மிளகா நெடி. ஏறுது...

  • @sekarvara6094
    @sekarvara6094 Месяц назад

    Cristion matha vereyan kantharaj

  • @vikaskrishnamurthysridhara3396
    @vikaskrishnamurthysridhara3396 3 месяца назад +1

    கருணாநிதி தமிழாரா

  • @sashitarkrishnan4633
    @sashitarkrishnan4633 3 месяца назад +1

    Vpoi pulugal daa nee panam sambathikka kurukku Vali ithu dei

  • @suryajothika444
    @suryajothika444 4 месяца назад +1

    All person have dark side
    But MGR ayya 99 percent people's leader
    1 percent vena negative things irukalam

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 3 месяца назад

    When the person is not there, you cannot accused him, he can defend himself

  • @shanmugamshanmugam6626
    @shanmugamshanmugam6626 3 месяца назад

    A fool 's speech will not be accepted In fact you are a great lier

  • @sironmani5747
    @sironmani5747 4 месяца назад +1

    அசோகன் இப்படி பேசியது எம்ஜிஆர் காதுக்கு போய் விட்டது. அதனால் தான் நேற்று இன்று நாளை பட பிடிப்பில் அசோகனை வச்சி செஞ்சிட்டார் எம்ஜிஆர்

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 3 месяца назад

    Kantharaj ni enna yokkiyama ahmbilaiya.un brother rajaram ,don't talk abt MGR rubbish manner.