Journalist Pandiyan Interview about ED fines DMK MP Jagathrakshakan of Rs. 908 Crs | IT | CBI

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 45

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 2 месяца назад +19

    திரு.பாண்டியன் அவர்கள் சொல்வது உண்மை.

  • @panneerselvam8572
    @panneerselvam8572 2 месяца назад +9

    பயமாக இருக்கிறது என்னதான் நடக்கிறது டீ குடிக்க யோசிக்கிறேன்

  • @moorthyl5204
    @moorthyl5204 2 месяца назад +4

    நான் சுமார் 50வரடமாக செய்தி தாள் பார்த்து வருகிறேன் பாண்டியன் சார் கூறியது உண்மை

  • @rgrajargraja1132
    @rgrajargraja1132 Месяц назад

    Yes sir

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 2 месяца назад +7

    Using..Hundreds of Crores...Jagath and his Family... purchase Anyone.... Nothing will happen to his family

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 2 месяца назад +2

    அருமை😊

  • @IbrahimSifa
    @IbrahimSifa Месяц назад +3

    .பொழுதே போகல சீக்கிரம் சவுக்க வெளியே விடுங்க கணம் நீதிபதிகளே

  • @childchinna905
    @childchinna905 2 месяца назад +5

    தமிழ்நாட்டின்📚உயர் கல்வி தந்தையின்⚖️❤️விதைகள் MGR🔥எம்.ஜி.ஆர் கடவுள் தந்தைஉண்மையான💪🏻வீரத்தில் இதயம்🫀படைத்தவர்

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 2 месяца назад +3

    அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளிடம் இருக்கும் (கொள்ளையடித்த ) தொகை பல ஆயிரம் கோடிகள். இவர்களுக்கு வாக்களித்த மக்களோ தெருக்கோடியில். நமது நாட்டில் இந்த அளவுக்கு தான் ஊழல் ஒழிப்பு என்பது இருக்கிறது.

  • @munusamyrathinavel1960
    @munusamyrathinavel1960 2 месяца назад +6

    Very Bold and Gold News

  • @kirenssurvey2416
    @kirenssurvey2416 2 месяца назад +1

    ஐயா, நீங்கள் கூறுவதில் 80% பொய் என்றாலும்.. உங்கள் பேச்சை volume கம்மியாக வைத்து கேக்கும் பொழுது நன்றாக தூக்கம் வருகிறது..👍

    • @mohanraj6202
      @mohanraj6202 Месяц назад +2

      😂😂😂😂 same feel

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Месяц назад +2

    அதிகபடியாக பணதிருட்டு
    பயளுகலுக்கு எந்த கட்சியிலும் சீட் கொடுக்ககூடாது...............

  • @indianever4698
    @indianever4698 2 месяца назад +2

    ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி சொத்து இருப்பவனுக்கு ஒரு 900 கோடி அபராதம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. நாற்பதுக்கு நாற்பது‌ வாக்களித்த மக்களுக்கு தான் இந்த செய்தியை பார்த்து மூச்சு முட்டும். 🤣🤣🤣😏 🇮🇳

  • @sivaiyer7302
    @sivaiyer7302 Месяц назад

    26000 கோடி எப்படி கொள்ளை அடித்தனர்? இந்த மாதிரி ஒரு அரசாங்க அமைப்பு தேவையா?

  • @karunakarant1574
    @karunakarant1574 Месяц назад

    Jagat ayya last working at uthiramerur ascomml asst in tneb and resighn the job and contested assembly election.as told by ayya pandian sir are true.

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 2 месяца назад +4

    பாண்டியன் அவர்களே வடநாட்டு மார்வாடி கள்,பணியாட்கள்,அம்பானி,அதானி கேரள வட்டி கடைக்காரர்கள் முத்தூட்,மலபார் கோல்டு,நகைக் கடைகள் ஆலுக்காஸ்,ஜோய் ஆலுக்காஸ் இவங்களை பற்றியும் பேசுங்க.ஒரு தமிழன் தொழில் அதிபர் ஆவது உங்களுக்கு பொறுக்காத ஏ!!

    • @RamachandranRam-vv3vs
      @RamachandranRam-vv3vs Месяц назад +1

      பேசி என்ன பிரயோஜனம் ஆட்சியை தமிழக மக்கள் மாற்றனும்.

    • @palaniswamya7064
      @palaniswamya7064 Месяц назад

      Makkal.tamilmakkal.

    • @palaniswamya7064
      @palaniswamya7064 Месяц назад

      Tamilmakkaltherukkodi

  • @raghu5886
    @raghu5886 2 месяца назад

    Though Jagath is belonging to Vanniyar community he married Anusuya who is also from Chromepet and lived in Calcutta and belonging to SC community. Her cousin sister is a Ms.Mala who is around 30-35 years younger to him (Jagath). She is a MA Eco qualified and good in Liaisoning and Planning work and she has assisted Jagath in all liaison matters, being a cousin-sister to his wife Anusuya. Both Mala and Jagath were lived as "Living together" for several years and having a daughter. Under her separate Trusts are operated -Tagore Engineering / Medical /Arts & Science Colleges and Jerusulam engineering college, however, off-late there is break in Living together relationship and Mala has married another person, who is personal driver to her.

  • @tsankar6766
    @tsankar6766 2 месяца назад

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r Месяц назад

    இவனை ஏன் கைது செய்ய வில்லை நீதிதுறை ஒன்று உள்ளதா இல்லையா?

    • @user-pu6sr5bw4m
      @user-pu6sr5bw4m Месяц назад

      யாரை பாண்டியன் தானே இவன் நேரா பார்த்த மாதிரி பொய்யா கதை சொல்லுவான்

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 2 месяца назад

    He owns chromepet.

  • @karthikrajakandasamy3982
    @karthikrajakandasamy3982 2 месяца назад +1

    Oru news channel kuda itha pathi pesa mattinguranunga. Echa media

  • @sekardurai6874
    @sekardurai6874 2 месяца назад

    Alwar or agarval?

  • @joneslifestyle.
    @joneslifestyle. Месяц назад

    Jagath😂😂

  • @user-pu6sr5bw4m
    @user-pu6sr5bw4m Месяц назад

    யோவ் உனக்கு தெரியுமா பாண்டியன் வர வர ரெம்போ பொய் சொல்ரான் ஜெகத்ராட்சகன் ரெம்போ நல்லவர்

  • @srinivasanvellore
    @srinivasanvellore 2 месяца назад

    mgr vazhi

  • @Nagaraj-r7n
    @Nagaraj-r7n Месяц назад

    Still tamilnadu people won't understand, they have to think twice before voting Such type of leaders