எ.வ.வேலுவுக்கு டெபாசிட் கிடைக்காது | Pandiyan Interview | Aadhan News

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    எ.வ.வேலுவுக்கு டெபாசிட் கிடைக்காது | Pandiyan Interview | Aadhan News
    #DMK #aadhannews #PandiyanInterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

Комментарии • 94

  • @SureshKumar-kc2jw
    @SureshKumar-kc2jw 9 месяцев назад +2

    கம்யூனிஸ்டுகள் பலத்துடன் இருக்கும் இந்திய மாநிலங்கள், கேரளம் உட்பட வேலை சரியாக இல்லாமல் பசியை அகற்ற, பிழைப்புக்காக வெளியூர்செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. கார்பரேட் கம்பெனிகள் இருப்பதால் தான் உலகமக்கள் பசியில்லாமல் வசதியாக வாழ்கிறார்கள். இதை பொதுமக்களும் அறிந்து தான் வைத்திருக்கிறார்கள்.
    ALL THE BEST TO ALL GOOD PEOPLE.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 9 месяцев назад +6

    விவசாயிகளுக்கு களத்தில் இறங்கி போராடிய தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ்

  • @GOLDENEAGLE82
    @GOLDENEAGLE82 9 месяцев назад +5

    உண்மையை சொன்னதுக்கு நன்றி

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 9 месяцев назад +2

    நன்றி திரு பாண்டியன் ஐயா

  • @susu-casual
    @susu-casual 9 месяцев назад +4

    Sir யாரவது தயவு செய்து பத்திர பதிவு ல இருக்கிற ஈன புத்தி உள்ள அந்த சைக்கோ கிறுக்கன எப்படியாவது ஜெயில் கு அனுப்பி எங்களை போன்ற ஊழியர்களையும் மக்களையும் காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammedsherief5851
    @mohammedsherief5851 9 месяцев назад +1

    Good speech

  • @ananthan.panand2521
    @ananthan.panand2521 9 месяцев назад +2

    அய்யா உண்மையான வார்த்தை கள்

  • @balasundaramguruswamy9374
    @balasundaramguruswamy9374 9 месяцев назад +4

    we are not having words to praise you mr pandan

  • @prasathprasath8225
    @prasathprasath8225 9 месяцев назад +11

    விடியல் ஆட்சி சூப்பர்... ஒட்டு போட்ட மக்கள் நாசமாய் போகட்டும்...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 9 месяцев назад +1

    விடியல் ஆட்சி ! விடியாத காட்சி.😷

  • @augustinantony6365
    @augustinantony6365 9 месяцев назад +9

    ஆளுநர் திருமதி.தமிழிசை அவர்கள் ஒரு நல்ல உதாரணம் சொன்னார்...
    பாராட்டத்தக்கது....

  • @muthumari9294
    @muthumari9294 9 месяцев назад +2

    இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் போராடி பெற்ற சுதந்திர போராட்ட மதிப்பு மிக்க பெரியவர்கள் இன்று இருந்தால் மிகவும் வருந்தும் அளவிற்கு உள்ளது.

  • @thenpalama
    @thenpalama 9 месяцев назад

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சீமான் வருவார்

  • @augustinantony6365
    @augustinantony6365 9 месяцев назад +2

    சிரிப்பு வருது....சிரிப்பு வருது...சிரிக்க சிரிக்கசிருப்பு வருது....

  • @rsivasamy433
    @rsivasamy433 9 месяцев назад +1

    அடக்கொடுமையே இவ்வளவு

  • @mohannivi2600
    @mohannivi2600 9 месяцев назад +4

    நேர்மையான நேர்காணல்

  • @antonydassj
    @antonydassj 9 месяцев назад

    Excellent information Sir hat's off

  • @Myprofile124
    @Myprofile124 9 месяцев назад +1

    You are a King 🎉🎉

  • @srinivlogger1716
    @srinivlogger1716 9 месяцев назад +2

    விவசாயி மீது குண்டர் சட்டம் அநீதி உச்ச கட்டம்

  • @govgopal1
    @govgopal1 9 месяцев назад

    Bold Pandian.

  • @gopalakrishnanm3680
    @gopalakrishnanm3680 9 месяцев назад +1

    பண்ணையார் வேடத்துக்கு
    எடுப்பான முக தோற்றம் அமைச்சர்
    ஏ வ வேலுக்கு இருக்கிறது.

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 8 месяцев назад

    லஞ்சம் இல்லாமல், இவைகள் நடக்குமா? பத்திர பதிவு, டிரைவர் லைசென்ஸ், F. C. R. T. O பதிவு, போலீஸ் F. I. R. Copy. FIre service clearance.

  • @duraisamymaheswaran5013
    @duraisamymaheswaran5013 16 дней назад

    யோவ் மாதேஷ் நீ சவுக்கு சங்கர் Trainnee ஆமே!

  • @augustinantony6365
    @augustinantony6365 9 месяцев назад +1

    திமுக ஆட்சியை அதிகாரிகள் பயப்படுவதில்லை. திமுகவும் இது கண்டுகொள்ளுவதில்லை. ஏன் என்றால் இருவரும் கூட்டு.

  • @thisaipandianlakshmananope1880
    @thisaipandianlakshmananope1880 9 месяцев назад +1

    I am a farmer, both of you journalists congratulations

  • @solaisamysolaisamy2190
    @solaisamysolaisamy2190 9 месяцев назад

    Super. Sar

  • @solaisamysolaisamy2190
    @solaisamysolaisamy2190 9 месяцев назад

    Super

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh 9 месяцев назад

    Super❤❤❤❤❤

  • @shanmuganandan30
    @shanmuganandan30 9 месяцев назад +1

    அந்த டையலாக்க விட மாட்டியா

  • @srirangarajk6122
    @srirangarajk6122 9 месяцев назад

    This is 100% true.

  • @saraswathis7780
    @saraswathis7780 9 месяцев назад

    தலித் அரசியல் திராவிட அரசியல்?

  • @sethuramanb3547
    @sethuramanb3547 9 месяцев назад

    Please add IFS also.

  • @sivajig6840
    @sivajig6840 9 месяцев назад

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sanilkumar7158
    @sanilkumar7158 9 месяцев назад

    Money brings vote..no problems...dmk is always happy

  • @prabakaran4126
    @prabakaran4126 9 месяцев назад

    Mama

  • @paramesWaran-r3q
    @paramesWaran-r3q 9 месяцев назад +2

    Hats off to Madesh.

  • @thenpalama
    @thenpalama 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivakumarsundar7090
    @sivakumarsundar7090 9 месяцев назад

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vijaykumarr8845
    @vijaykumarr8845 9 месяцев назад

    Rip velu

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 9 месяцев назад

    Vel Murugan sir super!

  • @rzrakbr
    @rzrakbr 9 месяцев назад +1

    33:50 salute pandian sir

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 5 месяцев назад

    எவாவேலுயார்இன்றையகார்ப்ரேட்அதானிஅம்பானிஇல்லை

  • @user-ri5zj9bj9d
    @user-ri5zj9bj9d 9 месяцев назад

    ஐயா மீண்டும் மீண்டும் சொல் கி ரே ன்போராடியது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாசு வேல்முருகன் இல்லை

  • @augustinantony6365
    @augustinantony6365 9 месяцев назад

    எட்டுவழி சாலையை நிறைவேற்றினால்... 4000 / கோடி ஐயா..... கம்மீஷன்....
    10,000 கோடி ரூபாய் பிராஜக்ட்.

  • @paramesWaran-r3q
    @paramesWaran-r3q 9 месяцев назад +1

    Very many thanks to Mr ❣️❤️ 👍 Pandian Sir.

  • @krishnasamy7075
    @krishnasamy7075 9 месяцев назад +1

    MADESH IS ACTING AS THE GOOD NERIALOR IN THIS DEBATE

  • @chellakanir2806
    @chellakanir2806 9 месяцев назад

    Nattai. Kurupoda. Mudiva

  • @thisaipandianlakshmananope1880
    @thisaipandianlakshmananope1880 9 месяцев назад

    True pandian journalist , next mnrges corruption You have been talking

  • @SambanthamK-pm7dq
    @SambanthamK-pm7dq 9 месяцев назад

    ஐயா பாண்டியன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் உரையாடல் தொடர்ந்து பார்த்துவருகிறேன் அரசு அலுவலர்கள் செய்யும் ஊழல் மூலம் சாம்பாதிக்கும் பணம் கொள்ளை அடிக்கிற்றர்கள் குறிப்பாக கடலூர் மாவட்டம் ஆட்சியர் நிர்வாகத்தில் வரும் சிதம்பரம் சார் ஆட்சியர் ஸ்ரீமுஷனம் தாசில்தார் அலுவகத்தில் கொள்ளை நடக்கிறது அதற்க்கு ஆட்சியர் அலுவலகம் சபபோர்ட் மேலும் விருத்தாசலம். பதிவு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கோடி கணக்கில் கொ ள்ளை நான் கூறிய இந்த புகாரை நிரூபிக்க தயார் நான் முதலமைச்சர் ஐயா வையே நே ரில் சந்திக்கலாம் புகார் அளிக்கலாம் என்று உள்ளேன் வசதி இல்ல பஸ் க்கு பணம் பார்த்து உடன் முதலமைச்சர் ஐயாவை பார்க்க உள்ளேன் அப்போது அவர்களை பார்க்க பாண்டியன் ஐயா வழிவகை செய்ய பனிந்து வேண்டுகிறேன்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад

    Vunmaiya Vooruku Sollunga Bro..

  • @augustinantony6365
    @augustinantony6365 9 месяцев назад

    அட்வான்ஸ் வாங்கிட்டேனய்யா....

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 9 месяцев назад

    நல்லவேளை OPS அடுத்த நாட்டு மக்கள் TNPSC எழுதலாம் என்று அனுமதி கொடுக்கவில்லை.

  • @manoharanperumal4919
    @manoharanperumal4919 9 месяцев назад

    Why not the whole tamil nadu makkal take part in the protest...then u can see the government will be afraid

    • @oll9693
      @oll9693 9 месяцев назад

      Who can start it?

  • @rzrakbr
    @rzrakbr 9 месяцев назад

    44:19 indha polappuku ne malatha thingalanda madesh naye

  • @saraswathis7780
    @saraswathis7780 9 месяцев назад

    திராவிட சிறுத்தை

  • @logesh9908
    @logesh9908 9 месяцев назад

    Both r dmk supporters

  • @boopathiboopathi5590
    @boopathiboopathi5590 9 месяцев назад

    Admk lion EPS

  • @vishwaan3214
    @vishwaan3214 9 месяцев назад

    Eva velu va ED vachu seiyanum

  • @lifeisgood722
    @lifeisgood722 9 месяцев назад

    திக சொம்பு பாண்டியன்

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 9 месяцев назад

    Thrudu dmk

  • @nandanvenkatachalam2101
    @nandanvenkatachalam2101 9 месяцев назад

    Ennda thangam. Thennarasu. Finance and eb minister. Industry ministry changed to trb raja long back update agaliya nenga .

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 9 месяцев назад +1

    THIRTU KUTAM DMK
    THIRTU KUTAM BJP

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts 9 месяцев назад

      திருட்டு கூட்டம் பிஜேபி என்றால் இங்கே விளக்கம் தேவை. சும்மா வாய்ஜாலம் பேசிகிட்டே இருக்காதே இங்க வந்து. விளக்கம் தேவை

  • @adavanadavan-pt2cc
    @adavanadavan-pt2cc 9 месяцев назад +1

    உங்களுக்கெல்லாம் வயிறு எரிந்தால் திமுக நன்றாக ஆட்சி செய்கிறது என்று அர்த்தமடா ...இதை உணர்ந்து கொள்ளடா...