Yes sir, Okaya battery really good long life. In my house I use inverter 100 Ah battery.it work good condition about more than 7 years & resale with inverter. (Japanese battery)it's really good.
@@sridharansubramaniyan3139 There is no scheduled free service. Warranty issues can be claimed directly with company. Their Marketing Manager is very friendly. But new Battre brand showrooms are getting opened across Tamil Nadu. I hope by next year we could see service centers near by to our location.
@Krithik 2020 Company is claiming 60-65km per charge with 24Ah battery. It may vary depends upon driving style, speed, single or 2 persons. We can easily get more than 50km.
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: 88
அண்ணன் அருணை சுந்தர் அவர்களுக்கு பல்லாண்டு பலகோடி நூறாண்டு இது போன்ற பல நல்ல வீடியோக்களை பல பல அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருங்கள் நன்றி ஐயாவாழ்க வளமுடன்
ப்ரோ எப்படி இருக்கீங்க. 1 வருடம் 2 வருடம் ஆன customer உடைய review எடுத்து வீடியோ போடுங்க. அதுல இருந்து இன்னும் நிறைய பேருடைய சந்தேகம் தீரும் மேலும் பயனடைவார்கள். செய்விங்களா ப்ரோ.
நான் இந்த BATTRE LOEV 2020 வருடம் நவம்பர் மாதம் வாங்கினேன். இரண்டு முறை பேட்டரி பழுதாகி வாரண்டி நிராகரிக்கப்படட்டு வழக்கு நுகர்வோர் நீதி மன்றத்தில் உள்ளது...
All the credit goes to you arunai Sundar sir. You did the plantation, now your getting benefits. But the fact is, the benefits are not for you, mainly for the society.
Correct bro intha peria company yamaha, tvs, hero, honda evangalam e Vehicle kondu vandha nalla irukum ana panna matranga nanum athuku than wait panren bro
Lithium ion and lithium phosphate whats the difference, most e vehicles use lithium ion or lead acid, but this lithium phosphate is better than lithium ion?
Sir, customer support yepdi irukku sollung please..... Hero electric optima வாங்கி 11 மாசத்துல batttary problem வந்துச்சு warranty claim Ku அனுப்பி 2 மாசம் ஆச்சு இன்னும் வரல ..... ரெண்டு மாசமா vechile ideal la தான் இருக்கு.... Lithium ion battery with warranty எங்க கிடைக்கும் சொல்லுங்க சார்....
@@mdshafeeqshafi8061 I'm also using optima hs 500er iam also using 1 year bro such a amazing electric Scooter brother.. pick up super ra irruku.... 43 kms speed give ok it's an City speed ... This Speed for safety purpose for Indian roads condition ... 43 kms it's also High speed.are you agree. Brother...
அண்ணா am Gopi from trichy.vike nespa electric scooter pathi review poduga . Pure ev epluto kum ethukum ena different and ur satisfaction ethu best . Neega correct ah solringa pls . Pure ev trichyla illa I like Vespa model scooter. So sikiram review poduga
This customer did a research before buying the scooter. All the best.
Yes sir, Okaya battery really good long life. In my house I use inverter 100 Ah battery.it work good condition about more than 7 years & resale with inverter. (Japanese battery)it's really good.
Battery price evlo bro
@@balajikrishnasamy1069
My brother than vanginar.
(Battery with inverter)
I don't know Price.but the
Life of battery is good.
6:10 Proud Moment for Sundar Sir, All the Best and Keep spread the Awareness
Appreciate Thiru Murugaiyyan for making a informed decision. Good review ewheeler.
I bought this bike on August through Amazon. So far, driven more than 2500km. It is good and best in Low speed EV segment.
What about regular service and warranty? In case if any problem arises whom should we contact when there is no service center nearby.
@@sridharansubramaniyan3139 There is no scheduled free service. Warranty issues can be claimed directly with company. Their Marketing Manager is very friendly. But new Battre brand showrooms are getting opened across Tamil Nadu. I hope by next year we could see service centers near by to our location.
Top speed evlo sir ? 50kmph pooguma ?
@@muralidharan9845 45 kmph if single person is driving. 40 kmph with pillion rider
@Krithik 2020 Company is claiming 60-65km per charge with 24Ah battery. It may vary depends upon driving style, speed, single or 2 persons. We can easily get more than 50km.
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: 88
அருமை.அருமை. நன்றி.ஐயா
நல்ல முயற்சி👌👌👌
அண்ணன் அருணை சுந்தர் அவர்களுக்கு பல்லாண்டு பலகோடி நூறாண்டு இது போன்ற பல நல்ல வீடியோக்களை பல பல அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருங்கள் நன்றி ஐயாவாழ்க வளமுடன்
Anna I am want to change ev bike but I need help from you sir which bike is best sir simple one yaippa varuim sir
மிக விரைவில் நானும் வாங்கப் போறேன்
naan vaangi vitten
சென்னையில் எப்படி வாங்குவது நண்பா?
@@sureshsuresh-cb3ni வாழ்த்துக்கள் நன்பா
@@venkatr7910 யூட்யூபில் தேடினால் நிறைய ஷோரூம் அட்ரஸ் வருது நண்பா
@@govindasamy1144 பதில் அளித்தமைக்கு நன்றி நண்பா🙏
Very nice video sir.
Is Lithium Ferro Phosphate battery better than Lithium Ion battery?
பலதரப்பட்ட மாந்தர்க்கும் அருமையான வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறீர். தொடரட்டும் இந்த நற்பணி.
ப்ரோ எப்படி இருக்கீங்க. 1 வருடம் 2 வருடம் ஆன customer உடைய review எடுத்து வீடியோ போடுங்க. அதுல இருந்து இன்னும் நிறைய பேருடைய சந்தேகம் தீரும் மேலும் பயனடைவார்கள். செய்விங்களா ப்ரோ.
நான் இந்த BATTRE LOEV 2020 வருடம் நவம்பர் மாதம் வாங்கினேன். இரண்டு முறை பேட்டரி பழுதாகி வாரண்டி நிராகரிக்கப்படட்டு வழக்கு நுகர்வோர் நீதி மன்றத்தில் உள்ளது...
Old customer's view abt it now
Sundar bro you are doing great job. Am using electric vehicle because of you. Thank you 😊
அருமை அண்ணன் அருனை சுந்தர் அவர்களால் தான் நானும் Okinawa praise Pro வாங்கியிருக்கிறேன்.அருமையா இருக்கு.
சூப்பரோ சூப்பர் சார், வாழ்த்துக்கள் சார் நன்றி.
Enaku oru doubt naan 3 month or 6 months use pannama vaciruntha ethuvuk problem aaguma electric vehicles ?
All the credit goes to you arunai Sundar sir. You did the plantation, now your getting benefits. But the fact is, the benefits are not for you, mainly for the society.
உங்கள் முயற்சிகள் வெற்றி அடைந்தது வருகிறது என்பது கண்கூடாக தெரிகிறது.விடாமல் தொடரவும்.வாழ்த்துக்கள்
அண்ணா உண்டியல் concept சூப்பர்
Which bike you are using sir?
Very use ful this vidio for beginners
Sir u r good teacher for electrical vehicles
அண்ணா வண்டி என்ன company என்ன model sonnigala🤔
பிரதர் இந்த பெரிய தப்பு நான் எப்போ செய்யப் போறேன் தெரியல சீக்கிரம் செய்யப் போறேன் உங்களால்
Same feeling 😁👍, Ambassador of E vehicles
Ellarum eppadi irukkiringe nan rombo superb a irukkiringe😄
Hi sir I m purchase electric scooter pls suggest which company which model below 60000
Anna revolt bike eppadi buy pannradhu from kallakurchi
Hi Sir, 6months of user experience with your E-TRANCE (video review)
உங்களுக்கும்,அவருக்கும் என் வாழ்த்துகள் 🙏
Is it suitable for a 6 feet tall person, as I am interested but my height is 6.2 feet. Do let me know the same
Sunder Sir godbles you Mustafa From Chennai
சார் நீங்க சொல்லி தான் இந்த வண்டி வாகனம் வாங்க போறேன் வாழ்த்துக்கள்
Please explain length ,birth ,height of seat or very important sir
உங்களின் முயற்சிக் எங்கள் வாழ்த்துக்கள்
நானும் வாங்கனும் பெட்ரோல் ஊத்தி கட்டுபடி ஆகல. எந்த எலக்ட்ரிக் வண்டி வாங்கனும்ன தெரியுல. பஜாஜ், டிவிஎஸ் e வண்டி இன்னும் வரல.
Correct bro intha peria company yamaha, tvs, hero, honda evangalam e Vehicle kondu vandha nalla irukum ana panna matranga nanum athuku than wait panren bro
Sir Ramakrishnan Hotel near by la ampere electric scooter showroom iruku
@@krishmsb ஹீரோ electric scooter ippo நிறைய வந்துருக்கு.ஹீரோ electric show room போய் பாருங்க.
@@krishmsb ஹீரோவந்தாச்சு பஜாஜ் வந்தாச்சு டிவிஎஸ்வந்தாச்சு. ஹீரோமட்டும் பட்ஜெட் வண்டி.
@@thirupathy6910 are you using hero electric brother
தங்களின் முயற்சி சிறிதளவு அனைவருக்கும் தெரிய வந்துள்ளது...credit goes to u anna...
Gaura electric bike review poduga
Lithium ion and lithium phosphate whats the difference, most e vehicles use lithium ion or lead acid, but this lithium phosphate is better than lithium ion?
Phosphate
e trance plus vs okinawa lite or other company
Edhu best bro pls reply I am daily 10km only raid
E trance plus okay..u can also check with Komaki X3
Okinova service worst
Vanakkam erdeo iga pett re loev pike enga kidikum solluga plz
Battery price ??
Lithium ion & Lithium ferro phosphate difference? which is the best?
LFP
Use full your chenal
Driving without helmet is not safe. Kindly spread the awareness.
without mask is also not safe.
@@Newthemes2024 😂😂😂
Thanks for this scooter review sundhar sir
அருமை sir, நானும் ev க்கு மாறிட்டேன்.pure ev epluto7g செம வண்டி
Evalo range poguthu jii. Top speed ena?
Sir, customer support yepdi irukku sollung please.....
Hero electric optima வாங்கி 11 மாசத்துல batttary problem வந்துச்சு warranty claim Ku அனுப்பி 2 மாசம் ஆச்சு இன்னும் வரல ..... ரெண்டு மாசமா vechile ideal la தான் இருக்கு....
Lithium ion battery with warranty எங்க கிடைக்கும் சொல்லுங்க சார்....
Super sar good job
Where to buy similar e-bike in chennai ?
Sir tell me any electric scooter low budget mileage 150 km
அருமை மிகவும் அருமை
நன்றி
Please give me comment, electric bike can we purchase through Amazon website?
Hi sir your location
@@havimotors2719 tenkasi
E wheeler bro nega tvmalai ya??? Ungala contact panam mudium ma??? Any way to chat???
உங்க வீடியோ பார்த்து நானும் Hero Optima 500 ER வாங்கி 1 மாதமாக ஓட்டி வருகிறேன்
How much pls reply
Vandi eppdi irruku brother optima hs 500 er
@@RamKumar-rb6ox super but speed 43kmh only
@@mdshafeeqshafi8061 I'm also using optima hs 500er iam also using 1 year bro such a amazing electric Scooter brother.. pick up super ra irruku.... 43 kms speed give ok it's an City speed ... This Speed for safety purpose for Indian roads condition ... 43 kms it's also High speed.are you agree. Brother...
@@RamKumar-rb6ox but i am using last few 2 months only now i have to go for 1st service tmrw
அண்ணா am Gopi from trichy.vike nespa electric scooter pathi review poduga . Pure ev epluto kum ethukum ena different and ur satisfaction ethu best . Neega correct ah solringa pls . Pure ev trichyla illa I like Vespa model scooter. So sikiram review poduga
Sir, r u visit at, theni p. C. Patti E-weller bike company
அங்கேதான் நானும் வாங்கலாம் என்று இருக்கேன்.
Super sir... Good explanation 👍👍👍
ji, make a vedio on Lithium phosphate solid battery...
நானும் எலக்ட்ரிக்கு மாறி விட்டேன் bro benling Falcon low speed vehicle same as this battree vehicle . வாழ்த்துகள் நண்பரே
Top speed, mileage, battery details, charging time, total on road price.... pls bro??
I bought etrance .
Gifted Benling Falcon electric scooter to my father as birthday gift
Sundar sir,,, Tirunelveli district ,,intha vandi epadi vangurathu????
KPM MOTORS PAVOORCHATRAM
Price and buying link please
Sir Battery life evlo years kedakkum
When and where buy Chennai,this E bike
Hii.. Sir njan keralevil ninnum electric scooter vangan best scooter eathanu
Sir....Gaura Electric Bike Review pls...Its give 80 km mileage in single charge....Top speed 40 km/ hour....Price 55,000/
Contact details plz send
Gaura is using Lead acid battery. Life of battery will last in 1-1.5 year
Lithiyam phospet batteryum iruku
Flio 85km top speed bike yapa launch sir
Any update
As usual great job !!!
Excellent Sir, you started training people.. you have started doing your job...go ahead.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் டெலிவரி செய்யும் வகையில் எந்த ஷோரூமை நாட வேண்டும்?
திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகாமையில் இருக்கிறது இந்த இடம் சரியா ஐயா?
மிகவும் சரி. நானும் அதுதான் நெனச்சேன்.
Super thalaiva
In chennai , where to buy sir ? I am ready to buy ji
மிகவும் அருமை அண்ணா
Super bro continue u r work God 🙏 bless you.
Battery EMI option kedekyumaa sar
E bike emi la vaanga mudiyuma
Really its great
I booked Atom 1.0 sunder ji... Delivery expected this month last
Thank you sir good job
மிகவும் அருமை
Sakalakalå Cap Man Battery 2 yrs Mãtra VèNtuyathu Varumàmè TVS Moped New-100C pól E.Moped Chollavum
Chennai Address and Price tell me
Service center இருந்தால் வாங்கலாம். வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரரே.
Super. . Go green..
anna S N Electra motors review pannunga pls
this electric scooter showroom is in kodambakam near sriram studios
pls review panunga
Which is the cheapest electric scooter
How did you take etrance from Chennai sir?
அண்ணா நான் உங்களோட பெரிய ரசிகன்
Ather vs simple mark II இதில் எதை வாங்குவது நல்லது
Battery remove pandra mari modal irruntha vangunga sir
Intha scooter ku service center chennai la enga iruku
வாழ்த்துகள்
Good to see sir, please check and advise any e scooter for physically challenged person
This Battery Scooter, this Battery. How much milage to given.
Anna aluminium battery research pathi podunga anna, Elana electrical research channel onnu start panni , padikathavanukum puriyuramari project panni kamikalam anna, ... Ean soluren enna padichavanga ellam puthusa kandu pudikka vaippe ella , ean enna elarum mark vangi pass panna mattum than padikuranunga so innovative product avnga kitta erunthu makalukku vara rombha varusam agum , but basic knowledge nama elarukum kodutha oruthan avathu puthusa kandupidipanga.
Sir please tuticorin la ulla ebike dealers pathi sollunga 🙏🙏
Sir hills la ev vechile drive yapai irukum
Good luck Anna
Super Anna
Hi sir what happened to your Revolt bike
Avuru pesurathu semaiyaaaa irukuu...