உங்கள் Budget-ல் BattRE Electric Scooter || BattRe LO:EV || E-Wheeler ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 386

  • @ewheeler
    @ewheeler  3 года назад +8

    👉BattRe LO:EV Electric Scooter Detailed Specifications👉ewheelernews.com/battre-lo-ev-electric-scooter-price-mileage-top-speed-detailed-review/

  • @RAMESHTAILOR
    @RAMESHTAILOR 3 года назад +38

    உங்களைப் பார்த்தாலே உற்சாக உணர்வு தான் கலக்குங்க தல

  • @ramasamyradhika1517
    @ramasamyradhika1517 3 года назад

    உங்களபார்தாலே
    லித்தியன்பேட்டரிதான்
    ஞாபகமாவருது
    உங்கபேரேலித்தியன்தான்
    செமசூப்பர்

  • @siva5947
    @siva5947 3 года назад +20

    கோவையில் உற்பத்தி ஆகிற பொருட்களை தமிழகம் முழுதும் விளம்பரம் செய்யுங்கள் சகோ.

  • @vijayakumart6908
    @vijayakumart6908 3 года назад +5

    இனிய மனித நேயம் கொண்ட மனிதன் நம் அருணை சுந்தர்...
    வாழ்த்துக்கள்...
    த. விஜயகுமார்

  • @sathiawageeswaranpadmanabh3560
    @sathiawageeswaranpadmanabh3560 2 года назад +1

    நானும் இந்த LOEV பைக் வைத்துள்ளேன்... ஒரு தடவைசார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் ஓடும்‌ என்று சொல்கிறார்கள்‌.. பல நேரங்களில் 60 கிலோ மீட்டர் ஓடுவதில்லை... வண்டியைத்தள்ளிக் கொண்டு வர வேண்டி உள்ளது... இந்த வண்டி பேட்டரி வாரண்டி மறுக்கப்பட்டதால் நுகர்வோர் நீதி மன்றத்தில்‌ வழக்கு தொடுத்தள்ளேன்..

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 года назад

    பொங்கல் வாழ்த்துக்கள் திரு சுந்தர் 🌹

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +3

    வாங்குகிறோமோஇல்லையோ
    அருனைசுந்தர் பேச்சு நன்று

  • @lokeshwaran7936
    @lokeshwaran7936 3 года назад +16

    வரி சலுகை பண்ண வேண்டும் யாரும் செய்வது இல்லை.என்ன செய்வது?
    இதை பற்றி வீடியோ போடுங்க

  • @gokulv6172
    @gokulv6172 3 года назад +13

    Sir anywhere you go and every time while test driving a vehicle, even it's low speed variant, wear helmet and drive. Also ask people to wear helmet in video itself and ask all the showroom to give free helmet as gift. This encourages ppl to wear helmet and use helmet for pillion rider also. Individual safety is also more important like green environment.

  • @sundararaji2486
    @sundararaji2486 3 года назад

    சொன்னதை செய்து முடித்து விட்டீர்கள்வாழ்த்துக்கள் 👍

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 3 года назад +2

    சிறப்பு மிக சிறப்பு!💐💚💚💚

  • @gopinatha3198
    @gopinatha3198 3 года назад +6

    வணக்கம் தெய்வமே

  • @santhakumarparanthaman7239
    @santhakumarparanthaman7239 3 года назад +2

    Great to see you work passionately towards green energy. Keep it up sir!!

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட 3 года назад +44

    Sir நீங்க உண்மையான பொது நல பைத்த்தியம் 😂😂😂

  • @estherantony1027
    @estherantony1027 3 года назад +1

    Brother your commentaries are really good

  • @vimalrajvenkatachalam6355
    @vimalrajvenkatachalam6355 3 года назад

    I'm using electric scooter I brought from Puducherry. Now I'm using Li-ion (LFP) battery i get it from Battery manufacturing company it's good & they also prefer Li ion (NMC) cells also.... Milage is good....

    • @andrevincentt
      @andrevincentt 3 года назад

      I'm also from Pondicherry brow, I'm also going to buy the BattRe LO:EV 30ah, please tell me how much did you pay? and after 6 months use what's your conclusion? what don't you like? are you facing some issues or problems with this scooter?

  • @satheessadhanandam9962
    @satheessadhanandam9962 3 года назад +2

    Hello E-wheeler team, you are doing a great job. Congrats and thanks for it. Can we a dedicated show on electric farm equipments. Apart from motors, weeders, brush cutters, cultivators, sprayers, rotavators and tracters to name a few. Every farmer need this info.

  • @sanakiddy2883
    @sanakiddy2883 3 года назад +1

    Please make a video on electric tractor ( approx price rs. 6 lakh) useful for small farmers.

  • @selvaraju89
    @selvaraju89 3 года назад +1

    நான் டிசம்பர் மாதம Bttre Loev வாங்கினேன் (நெய்வேலி Showroom) 30AHbattre போட்டுள்ளேன் Range 54km தான் வருகிறது (Low speed) என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @sridharansubramaniyan3139
      @sridharansubramaniyan3139 3 года назад

      Is there showroom in neyveli? Could you share the price details and location if possible. How is your experience and top speed? I'm from vridhachalam

    • @Balooslm
      @Balooslm 3 года назад

      Sir motor spc evalavu sir

    • @selvaraju89
      @selvaraju89 3 года назад

      250watts

  • @techknowschool9397
    @techknowschool9397 3 года назад +2

    Clear explanation sir. Thank You.
    Comparison vodeo podunga sir. Which one is best to buy?

  • @mayakannan8
    @mayakannan8 3 года назад +13

    எலக்ரிக் சைக்கிள் விலை சொல்லவே இல்லை....
    தயவு செய்து சொல்லவும்

    • @p.shirajulhameed2721
      @p.shirajulhameed2721 3 года назад +1

      Ama

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 3 года назад +4

      இவர் video பார்ப்பவர்களில் 50% பேரை Charge ஏத்துற மாதிரி உண்மையாவே நல்லா energetic ஆ பேசுகிறார்👌👏👏👏👏 ஆனால் வண்டியின் விலை ஜாஸ்தியோ?ஆமா! Rs . 60,000/-யிலிருந்து Start ஆகுது!!😮

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад +2

    Filo வண்டிய பத்தி ரெவ்யு போடுங்க இதுவும் லித்தியம் பெரோபாஸ்பேட் பேட்டரியில் இயங்குகிறது கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டியில் உள்ளது

    • @jkvasu
      @jkvasu 3 года назад

      இதுக்கு முன்னாடியே போட்டுடார்

  • @antonypugal6991
    @antonypugal6991 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @raksabb
    @raksabb 3 года назад +1

    Electric Vehicle ku Mileage eppadi calculate panradu? He said 60 kms for 24AH battery.. So that means oru charge ku 60 kms veraikum pogalam? Correct a?

  • @kaliskalis2137
    @kaliskalis2137 3 года назад +3

    நான் இன்று தான் Lo Ev 30 ah வாங்கினேன் கோவையில் இருந்து இராமநாதபுரம் வருது

  • @anandp2006
    @anandp2006 3 года назад

    V good effort from AS but we need roads... So india will take another 30 years to have 1 Tesla car to ride in Automode...

  • @durairajk5109
    @durairajk5109 3 года назад +1

    50km speed 150km range இருந்தா சொல்லுங்க bro.. நம்பி போயி நடு வழியில் நாறி போயிரும் பொழப்பு..so......

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 3 года назад +5

    Still these electric scooters are very rarely seen on the roads .

    • @redsp3886
      @redsp3886 3 года назад

      Enga appa poor, so ninaicha bodhu 2 wheeler a maatha mudiyadhu

  • @dineshkumar-nh7fq
    @dineshkumar-nh7fq 3 года назад

    Arunai sir, Hub motor or separate motor based E-scooter ah water wash panradhu safe ah ? Most ah irruka scare thing monsoon. Eppad safe ah Hubmotor e-scooter ah maintain panradhu ?

  • @m.vickyu6532
    @m.vickyu6532 3 года назад +1

    Sir which e vehicle is best for hill station

  • @ragor2314
    @ragor2314 3 года назад

    Sir, I have been following you regularly in YT. .
    1) Do we have further specifications on load capacity of LoEv model..
    2) What if we are travelling in rainy days regularly as HuB motor is running at backside.
    3) Do we have a showroom in Chennai.
    3)

  • @pvchannel9461
    @pvchannel9461 3 года назад

    Oita E-Bike review பண்ணுங்க

  • @anishabraham736
    @anishabraham736 3 года назад

    Very nice sir plz also let us know what option are available for other states ,mostly for middle and norrthen part of India u r doing great work....🙏🙏🙏

  • @krishkrish42
    @krishkrish42 3 года назад

    You are doing a great job.

  • @vigneshraja6417
    @vigneshraja6417 3 года назад

    Anna intha battary li-ion battary mathiry thana

  • @raghulkanna3330
    @raghulkanna3330 3 года назад +4

    Komaki charge full review panunga boss please 💙

  • @karthickpk6753
    @karthickpk6753 3 года назад +10

    When we hear a word na suuuuppperrraa iruken at morning 7.00. We get recharged🙂🙂

    • @mentalsciencetamil8235
      @mentalsciencetamil8235 3 года назад

      ruclips.net/video/n5PuYqLRklo/видео.html

    • @delavarasan1242
      @delavarasan1242 3 года назад

      விலை என்ன

    • @jaianand9015
      @jaianand9015 3 года назад +1

      பேட்டரி மட்டும் இவர்களிடம் கிடைக்குமா..

  • @gopimithran1659
    @gopimithran1659 3 года назад

    சார்.நான் திருச்சியில் உள்ளேன் எங்கள் பகுதியில் Benling.Okinawa.Vike.ampree. Gaura.Techo. இதில் Benling aura வாகனத்தை வாங்கலாம் இருக்கேன் அம்மா திட்டத்தில் Apply செய்துள்ளேன்.aura நல்ல வண்டியா

  • @balavinayakamn6626
    @balavinayakamn6626 3 года назад +2

    Sir lithium ion battery kum lithium feros phasped kum ula different solunga sir

  • @muraliu2093
    @muraliu2093 3 года назад

    Sir e-vehicle vanguna govt offer koduppangala

  • @mithunkarthik5499
    @mithunkarthik5499 Год назад +1

    Indha bike ealame directa chinala irundha import pana 10 to 20k than

  • @veeveepathi4443
    @veeveepathi4443 3 года назад +1

    Super

  • @jagannathan3680
    @jagannathan3680 3 года назад

    இந்த வண்டி நன்றாக உள்ளது வண்டியின் விலை என்ன ஈரோட்டில் ஸோரூம் எங்கே இருக்கிறது

  • @sanjeevidurairaj8482
    @sanjeevidurairaj8482 3 года назад +3

    வணக்கம் ஐயா,சரக்கு வாகனம் என்ன விலை என்று கேட்கவும் சொல்லவும் இல்லையே.நன்றி வாழ்க வளமுடன்

  • @Yuvarajdomain
    @Yuvarajdomain 3 года назад

    Mazhai time'la eppadi use pandranala problem vararha mazhai thanni iruntha antha thannila drive panna mudiyuma

  • @Arun-jl6vi
    @Arun-jl6vi 3 года назад +1

    Great good

  • @vivekwin
    @vivekwin 3 года назад +3

    Ji, Price evlo nu sollalayae?

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 3 года назад

      அதை நாம Phone பண்ணி தான் கேட்கணும் boss

  • @jokerboss7271
    @jokerboss7271 3 года назад +2

    அண்ணா அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் electric vehicle apply செய்வது எப்படி தயவு செய்து video போடுங்க எங்க அம்மா வேலைக்கு போக கஷ்ட படுதாங்க 😭😭😭😭 தயவு செய்து 🙏🙏🙏🙏🙏 video போடுங்க

    • @gopimithran1659
      @gopimithran1659 3 года назад

      அதற்கு licence கட்டாயம்

    • @gopimithran1659
      @gopimithran1659 3 года назад

      எந்த வாகனத்தை வாங்க நினைக்கிறீர்கள்

  • @maharaja6361
    @maharaja6361 3 года назад +1

    தலைவரே சென்னைல எப்ப showroom வரும்

  • @balajirajan444
    @balajirajan444 3 года назад +2

    Sir. I have a doubt .
    We will ride Without registration?
    If there is any issues without registration?

    • @kallazhakar
      @kallazhakar 3 года назад

      Cannot do police complaint if bike is missing and without reg....

  • @saranyaashok8144
    @saranyaashok8144 3 года назад

    please give top ten EVs with price and perforamance, since you are knowing all evs available in Tamil Nadu

  • @munrathnamm313
    @munrathnamm313 3 года назад +1

    Channai showroom சொல்லுங்க ஜீ

  • @peterpeter.a6859
    @peterpeter.a6859 3 года назад

    Bro trichy la erukoravaga revolt mathiri electric bike ues pannalama Ella athu veta nalla mileages thara vandi ethum eruga nan oru service engineer nan oru nalliko 150 ko mayla travel pannuravan ennako
    Ethu set akom

  • @Liti_Kriti
    @Liti_Kriti 3 года назад +5

    What is the price of luggage scooter

  • @pranav.v.k2197
    @pranav.v.k2197 3 года назад +1

    lithium iron phosphate kum lithium ion kum difference enna anna ?? Pls reply pannunga.

    • @c.m.muruganmurugan6415
      @c.m.muruganmurugan6415 3 года назад +4

      lithium ion 1000 cycle 3 years life.lithium phosphate 2000 cycle 5 years life.thats the dif.

    • @pranav.v.k2197
      @pranav.v.k2197 3 года назад

      @@c.m.muruganmurugan6415 Thank you for your reply bro 🙏🙏🙏

  • @rajadurai78
    @rajadurai78 2 года назад

    எல்லா எலக்டிரிக் வண்டியையும் நல்லா இருக்குன்னு சொல்றீங்க, வண்டி வாங்கியவர்கள் பல பிரச்சனைகள் சர்வீஸ் சார்ந்த பிரச்சனை, கஸ்டமரை அலைய விடுவது போன்ற பிரச்சனைகள் இருக்குன்னு கேள்வி படுகிறோம்.
    இதை வாங்கி லோல்படுவதை விட பெட்ரோல் வண்டியே மேல்னு நினைக்க வைக்காமல் இருந்தால் சரி.
    பிரச்சனைகள் உள்ள வண்டிகளையும் அடையாளப்படுத்துங்கள்.
    உங்களை நிறைய பேர் நம்புறாங்க, வண்டியை வாங்கிய பின்பு ஏமாற்றமாக இருக்க கூடாது.

  • @vijayarajanTN
    @vijayarajanTN 3 года назад +3

    Jio electric scooter low price petrol+battery model rs.20,000 only.எப்போது மார்க்கெட்டிங் வரும்....?? விளக்கினால் நல்லது....

    • @rohitmac6178
      @rohitmac6178 3 года назад +1

      Why paying that 20,000/- Expect it for free man. You need all latest Features like in 2L vehicles but the amount should be very very very less and at the same time quality must be 1st class !
      Country Idiots.

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist 3 года назад

    Battery price sollunga ji

  • @bhaktiyalaya7804
    @bhaktiyalaya7804 3 года назад

    எக்ஸ்ட்ரா பேட்டரி என்ன விலை , எக்ஸ்ட்ரா பேட்டரி வண்டியில் வைக்க வசதிகள் உள்ளதா!

  • @sarathkumar-tj8on
    @sarathkumar-tj8on 3 года назад +2

    Sir kallakurichi districla electric showroom pathi videos podunga sir

  • @jacinthcreations7477
    @jacinthcreations7477 2 года назад

    Pakkave sagikkle.. bro.. ur updates are so nice.. but e scooters are pakkave sagikkle..
    N torq, avinis, vespa, ect.. seme look..

  • @gopinatha.c4262
    @gopinatha.c4262 3 года назад +3

    தேனியை சேர்ந்த Vikebike எலக்ட்ரிக்கல் பைக் வீடியோ பண்ணுங்கள்

    • @gopimithran1659
      @gopimithran1659 3 года назад

      Unga cityla vike showroom eruka

    • @delavarasan1242
      @delavarasan1242 3 года назад

      தேனில எங்க எப்படிபட்ட வண்டி விலை என்ன?

    • @gopimithran1659
      @gopimithran1659 3 года назад

      Bro vike electric scooter RUclips la type panuga athula video eruku.

    • @gopimithran1659
      @gopimithran1659 3 года назад

      Only non registration vehicle. So many models vehicle that company intruduced

    • @gopinatha.c4262
      @gopinatha.c4262 3 года назад

      யூடியூப்ல பார்த்துட்டேன் ஆறு மாதத்துக்கு முன்னாடியே நான் இந்த வண்டி கம்பெனியை. பற்றி அவர் வீடியோ பண்ணலை அதான் சொன்னேன்

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 3 года назад

    நீங்க சூப்பரா இருந்த எனக்கு என்ன 🤦‍♂️சுமந்துட்டு இருந்த எனக்கு என்ன 🤣🤣

  • @balajibalaji6414
    @balajibalaji6414 3 года назад

    E bike ku ARASU maniyam kudukuratha solluraga atha patina details videos podunga sir

  • @rajasekarparthasarathy3054
    @rajasekarparthasarathy3054 3 года назад

    Ji need a vehicle which is same as "activa honda".
    Why ?
    1)family man
    2)I take two kids to school
    3)I take load like cylinder and water can for home
    Please help me with bike which takes load more than 250+

  • @nithinithiyanantham5214
    @nithinithiyanantham5214 3 года назад +2

    வணக்கம் சார் flio ஷோரூம் சேலம் மாவட்டத்தில் எங்கு உள்ளது

  • @rajeshattitude
    @rajeshattitude 3 года назад

    Sir, unga vedio pathu salem la vangineen. Starting everything is good. But after 4 months, battery and charger problem ayiduchu... When I checked they said charger is damaged so it will not come under warranty. 65k pootu vandi vandi venumne yaravathu damage pannuvangalla... Plz note.. vangara varaikkum than they are polite.. but after that they are arrogant... Namaku Vera vali illa...

    • @sathiawageeswaranpadmanabh3560
      @sathiawageeswaranpadmanabh3560 2 года назад

      சரியாகச் சொன்னீர்கள்... நானும் இந்தவண்டி வாங்கிவிட்டு பேட்டரிக்கு வாரண்டி நிராகரிக்கப் பட்டதால் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்..

  • @balaganesan5662
    @balaganesan5662 3 года назад

    60v 30 ah or 72v 30 ah battery kidaikuma?

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 3 года назад +1

    பயன்படுத்திய வகையில் மின் வண்டி பின்னடைவுதான்.

  • @sbala8439
    @sbala8439 3 года назад

    Hlo sir simple energy Mark 2 information kudunthu irunthinga athoda ARAI certificate vanthathum company visit poranu sonninga

  • @balajibalaji3045
    @balajibalaji3045 3 года назад +1

    Bro battre company la galaxy ebike Vespa model new launch pannirukangalam bro chennai megna ebike chromepet & thiruneermalai road top speed 50 no registration model please review podunga bro

  • @funvideos1546
    @funvideos1546 3 года назад +2

    Arunai sir Flio electric bike pathi Review podunga sir

  • @ravichandrans9330
    @ravichandrans9330 3 года назад

    Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu

  • @OreDesam
    @OreDesam 3 года назад +4

    ஒரு முறை இவர்களின் Coimbatore showroom போயிருந்தேன் registration model இல்லை என்பதால் திரும்பிவிட்டேன் 🙄

  • @KarthiKeyan-ri3st
    @KarthiKeyan-ri3st 3 года назад +1

    Bro , madurai pakkam showroom yethuna irutha 🙏 solunga pls

  • @SakthiVel-sn3sk
    @SakthiVel-sn3sk 3 года назад +1

    Hi yanna rate ji

  • @saravana8500
    @saravana8500 3 года назад

    Rainy season la ottalama ??

  • @SB-hh2nf
    @SB-hh2nf 3 года назад

    What is the stand by time of Battery.. no E-Vehicle declaring that.

  • @asokank4777
    @asokank4777 3 года назад

    I am in Chennai How I Buy it
    Could you open in Chennai is Best
    3 Variety is good You do product 4 person Carrying Car useful to People
    after 3 yrs Changed Battery How Much Price?

  • @P.JenishPaul
    @P.JenishPaul 3 года назад +1

    E-Cycle pathi konjam kuda detail ah ine vara video la solurigala
    Please

  • @udayatamil71
    @udayatamil71 3 года назад

    Sir goodmorning i am udayakumar in trichy namba bikela electric motor fite panrathuku RTO apruld vaganuma sir solluga plesss

  • @balamurugant1518
    @balamurugant1518 3 года назад

    Andha cycle pathi sollunga bro

  • @rajamathavan2243
    @rajamathavan2243 3 года назад

    Theni district ku yeppadi bike vangalam??

    • @gopimithran1659
      @gopimithran1659 3 года назад

      Vike ev manufacturer theni so easy to buy electric scooter. Best scooters

  • @murugesanmurugesan5648
    @murugesanmurugesan5648 3 года назад

    Thanks

  • @musicstation844
    @musicstation844 3 года назад

    Entha battery best lithium ion ah

  • @unmaiunmai7932
    @unmaiunmai7932 3 года назад +1

    how much rate

  • @uvelectronics5897
    @uvelectronics5897 3 года назад

    Super sir

  • @TN-im1yv
    @TN-im1yv 3 года назад

    Palani gaura electric bike pathi oru video pannuinga bro one week Munna Palani pone aninga fulla electric bike pathu full inspire akitte antha company videos pannuinga bro

  • @sivasankarhariharan5095
    @sivasankarhariharan5095 3 года назад

    Ampere reo LI plus model review pannunga anna battery ebikes tirunelveli la erukka

    • @gopimithran1659
      @gopimithran1659 3 года назад

      Bro ur city ampiree showroom poga scooter drive panuga ungaluku pidicha details keluga thn that scooter vagunavaga number vagitu avagala meet panuga scooter pathi fulla therinjikonga athu tha best

  • @ramraj1989
    @ramraj1989 2 года назад

    First select your battery type and then choose your brand!!!
    Buy electric bikes only LFP batter bikes.
    1. Lead-acid battery - 80% safe 20%danger
    2. Lithium-ion mnc batter- 80% danger almost danger
    3. Lithium-ion LFP battery 99% safe
    Lfp battery also fire but not boom fire its fire little only.
    Please Search Battery fire test videos for your knowledge

  • @masspraneesh7633
    @masspraneesh7633 3 года назад +1

    Electric XL video Poduka

  • @rockfortrajasekar9467
    @rockfortrajasekar9467 3 года назад

    Trichy la all brand electric vehicle review pannunga sundar

  • @arunkumar050
    @arunkumar050 3 года назад

    You are creating a economy thats worth billion dollars

  • @foreversreee
    @foreversreee 3 года назад

    Electric cycle pathi oru video podunga thala

  • @TamilMoviesDialogue
    @TamilMoviesDialogue 3 года назад +1

    Ayya Hero Atria New Scooter Vanthu irukku review poduinga

  • @gopimithran1659
    @gopimithran1659 3 года назад

    அண்ணா benling aura review போடுங்க

  • @madhuvimal8184
    @madhuvimal8184 3 года назад +1

    Sema

  • @balachandar4987
    @balachandar4987 3 года назад +4

    Enaku 300km per charge la pora Mari oru vehicle video podunga sir

    • @gopimithran1659
      @gopimithran1659 3 года назад +1

      Bro 1day 300கிலோமீட்டர் போவிங்களா.72v 40ah battery 110 to 100 kmph தரும்.இல்ல 2 பேட்டரிகள் வாங்குங்கள்

  • @chandramohansrilakshmi4585
    @chandramohansrilakshmi4585 3 года назад

    sir,I live in chennai,I would like to buy bajaj chetak,how to buy,please upload procedure,where to buy,whom to contact,because chetak is not available in Chennai.Please help.Now I am vehicle less.