Electric Scooter E Yali | Cheapest Electric bike in chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 790

  • @soundarajanr6637
    @soundarajanr6637 3 года назад +25

    டகடகடொடககபடடதபபடொடகடகடொடககபடடதபபடொபம...
    நன்றி.எதையாவது..சொன்னா
    விளக்கமா.சொல்லுங்க..

  • @bhaskara3526
    @bhaskara3526 3 года назад +101

    விலை ரூ 18000/- கிடயாது. ஓழுங்கா சொல்லுங்க. விலை ரூ. 18000×4=72000.

    • @sethuraman1009
      @sethuraman1009 3 года назад +16

      கழுவர மீன்ல நழுவுர மீன்...

    • @srini3163
      @srini3163 3 года назад +4

      நல்ல கேள்வி.

    • @saminathan2524
      @saminathan2524 3 года назад +5

      Good question

    • @rameshram1057
      @rameshram1057 3 года назад +4

      Yes you correct.

    • @wesleycharles3
      @wesleycharles3 3 года назад +5

      உங்க கமெண்டை படிச்சிட்டு அப்டியே ஓடி வந்துட்டேன்

  • @iragavan
    @iragavan 3 года назад +4

    டேய் வருஷத்துக்கு 18000 நாலு வருஷம் 72000 டா வெலக்கென்ன
    தெளிவா போடுங்க டா என் 🍅

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад +1

      Initial amount verum 18000 kudutha bike unaku kudukuraanga. Naanga seriyadhan thumbnail la potirukoam en domaaatooo....

  • @gravichandran5522
    @gravichandran5522 2 года назад +2

    தம்பி தலைப்பில் 72,000 என்று போடுங்கள். ஏன் இப்படி தவறான தலைப்பு.

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 3 года назад +35

    வண்டி விலை ரூபாய் 72 ஆயிரம் இதை வருடத்திற்கு 18 ஆயிரம் வீதம் செலுத்தவேண்டும்
    அதை சொல்லாமல் வண்டி விலை 18000 என்று கவர்ச்சிகரமாக இருக்கும்

  • @jaustinjeevaraj1967
    @jaustinjeevaraj1967 3 года назад +6

    டே விலையை சரியா விளம்பரம் பண்ணு .இந்த வீடியோவைப் பார்த்து அந்த கம்பெனி விற்கிர பைக்கும் விற்காம போயிடப் போகப் போகுது..

  • @baburenuka.m4064
    @baburenuka.m4064 2 года назад +1

    youtube போடுறீங்க அது ஏன் நம்பர் போட்டோ மட்டும் எடுக்க மாட்டாங்க எதுக்கு youtube

  • @நமதுநலம்
    @நமதுநலம் 2 года назад +1

    எத்தனை கிலோமீட்டர் போகும் ஒரு முறை சார்ஜ் செய்தால்

  • @musicmate793
    @musicmate793 3 года назад +52

    72 000, ஆயிரம் ன்னு சொல்ல வேண்டியது தானே,,,

    • @visible7651
      @visible7651 2 года назад +4

      Views kaga poduran kiruku cuteyan

    • @NandaGopi.M
      @NandaGopi.M 2 года назад +2

      Appo dislike pannunga,
      unsubscribe pannunga,bell icon cancel pannunga.
      Namba muttal???????

    • @visible7651
      @visible7651 2 года назад +2

      @@NandaGopi.M report also

    • @NandaGopi.M
      @NandaGopi.M 2 года назад +3

      @@visible7651 👍👌 report spam n misleading

    • @hema325
      @hema325 2 года назад

      பொட்ட 18000
      சொல்லி 72000
      சொல்றே

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 3 года назад +6

    இது bike இல்லை scooter...

    • @ganapathiganapathi5821
      @ganapathiganapathi5821 3 года назад

      இவனுங்க உன்மையை பேசவேமாட்டானுங்க

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 3 года назад +16

    எவ்வளவு ஸ்பீடு போகும் ஓரு சார்ஜ்ல எத்தனை கி மீ போகும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад +3

      40km speed n for one charge u can drive up to 40km

    • @skyrockettv106
      @skyrockettv106 3 года назад +1

      YES

    • @RPT2020
      @RPT2020 3 года назад +3

      முற்றிலும் மிக குறைவான மைலேஜ்

  • @MohamedAli-dz9zl
    @MohamedAli-dz9zl 3 года назад

    ஒக்கேசார்என்னிடம்ஓண்டாகூட்டிஎடுத்ததேதி2021பஸ்ட்டுலேஎடுத்துவிட்டேஆகையால்என்வன்டிஎன்னவிலைஎடுப்பிங்க9791428600

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 2 года назад +1

    மழைநீர் புகுந்து ஸ்டாட் ஆகவில்லை மழையில் நனைத்து ஸ்டாட் ஆகவில்லை என்றால் வண்டியை ரிட்டன் செய்து கொள்ள முடியுமா

  • @venkatesanmuthaiya7928
    @venkatesanmuthaiya7928 3 года назад +22

    எல்லாம் முதல்ல வன்டியின் விலையை சொல்லுங்க அதன் பின் தவனை முறையை சொல்லுங்க

    • @vindhianp5003
      @vindhianp5003 3 года назад

      18000

    • @mohamedlabir2802
      @mohamedlabir2802 3 года назад

      வருடத்திற்கு 18000 * 4 வருடம் பணம் செலுத்த வேண்டும்

  • @vigneshkkumar8060
    @vigneshkkumar8060 3 года назад +2

    Milage is too bad I think only 40 km I think epuluto

  • @SakthiVel-wz3tu
    @SakthiVel-wz3tu 3 года назад +16

    மழை காலங்களில் பள்ளத்தில் வண்டி இறங்கும் போது பாட்டரியில் தண்ணீர் இறங்கினால் ஷாக் அடிக்குமா? பாட்டரியில் தண்ணீர் இறங்கினால் பாட்டரி பதிக்காத?

    • @antoa1670
      @antoa1670 3 года назад

      இந்த கேள்விகளுக்கு எந்த ஈ பைக்காரனும் பதில் சொல்ல மாட்டார்கள்.
      அதைப் பற்றி பேசவே மாட்டார்கள்.

    • @manivannan9410
      @manivannan9410 3 года назад

      Adikadhu Nan use panunan safe zeal company bike matum

    • @fasheehudeen1408
      @fasheehudeen1408 3 года назад

      Properly ip certified battery will not have issues, if by any chance u have pampered the battery and water enters in lithium ion it will blast

  • @raviravi-vr6xf
    @raviravi-vr6xf 3 года назад

    வண்டிவிலைஎவ்வளவுன்னுசொன்னாஎன்ன?
    உத்தரவாதம்எத்தனைவருசம்?
    பேட்டரிவிலைஎன்ன,
    எத்தனைவருசம்உத்திரவாதம்
    அதைச்சொல்லாமல்படபடப்பு???????

  • @imranmi84
    @imranmi84 3 года назад +7

    Good bike Mushtaq look's like a vespa I like it all the best for a new bike 🏍️👆👌✌️

  • @sankarsankar-cv3sc
    @sankarsankar-cv3sc 3 года назад +5

    ஏம்மா வட்டியோடு விலை தான் என்னப்பா? இது விற்பனை க்கான வண்டியாக? புரியர மாதிரி சொல்லுங்கப்பா.

  • @rajaselvam4270
    @rajaselvam4270 3 года назад +1

    இந்திய தயாரிப்பா என்ன ஸ்பீடு போகும் முழு பணமும் கொடுத்து வாங்கினால் என்ன விலை ஒரு முறை சார்ச் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் போகும் பேட்ரிக்கு எத்தனை வருடம் கியாரண்டி எத்தனை கிலோ வரை சுமக்கும்

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад

      வீடியோவில் கொடுக்கப்பட்ட தொலைபேசி என்னை தொடர்புகொள்ளவும்

  • @venkateshand2089
    @venkateshand2089 3 года назад +13

    EMI la vikirathuku innoru Peru vachu lease nu kudukuranga

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 Год назад +1

    என்னய்யா மிகப் பெரிய உருட்டா இருக்குது

  • @venkatesanan8318
    @venkatesanan8318 3 года назад +1

    வணக்கம்,வண்டியோட விலை.(18000*4--72000) அப்படியிருக்க எப்படி நீங்க வெறும் 18000 ரூ என்று வாய் கூசாம பொய் சொல்றீங்க சகோதரா? மூன்றாவது வருடம் 18000 ரூ கட்டிய பிறகு தான் பைக்கே நமக்கு சொந்தம் என்று டீலர் சொல்கின்றார் அப்புறம் எப்படி இது வெறும் ரூ.18000/ குழப்பம் தான் மிஞ்சுகின்றது.!!!!

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Год назад +1

    மொத்த விலை 72ஆயிரம் வட்டி எல்லாம் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் வரை வந்துடும் போல இருக்கு ஆனா பரவாயில்லை தவணை முறையில் தருவது சற்று ஆறுதல்

  • @balar4774
    @balar4774 2 года назад

    இ.பைக்கு18அயிரம் . என்பதுநம்பமுயவில்லை. உன்யானவிலைஎவ்வளவு. இந்த வண்டி கிலோமீட்டர்கள் எத்தனை கிடைக்கும் இன்னும்விளக்கம்தேவைபாடுகிறது.

  • @fathimamusthafa3618
    @fathimamusthafa3618 3 года назад +1

    திருப்பூரில் கிடைக்குமா . இனிசியல் எவ்வளவு

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад

      அனைத்து வண்டியும் விற்பனை முடிந்தது. ஜூலைக்கு பிறகு அழைக்கவும்

    • @fathimamusthafa3618
      @fathimamusthafa3618 3 года назад

      Add me in wats up and send availability

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад

      Kindly watch full video. We have given contact number in this video. Contact them.

  • @dorothyfernandez4999
    @dorothyfernandez4999 3 года назад +5

    It's not cost 18000 ha ha ha ha so funny guys but very smart of advertising mode👍🏿

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад +1

      We said just 18000rs you can pay and take then next year you can pay again 18000. 4th year bike will be yours.

  • @KarthiKarthi-bv4uj
    @KarthiKarthi-bv4uj 3 года назад +2

    இலவசமான சர்வீஸ் எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் 😀😀😀😀

  • @KalilAhmad-np7tn
    @KalilAhmad-np7tn 11 месяцев назад +1

    LOCATION

  • @shrikantakki289
    @shrikantakki289 3 года назад +1

    Paking charge rs and bik rs totel rs

  • @RajaRaja-e4k4x
    @RajaRaja-e4k4x 8 месяцев назад +1

    R. ILayaraja

  • @ganeshkumar9803
    @ganeshkumar9803 2 года назад

    Appa. Ini. Police. Thollai. Irukkadhunnu. Ninaikkiren. Hi. Jollydhan

  • @vilsonraj5594
    @vilsonraj5594 2 года назад +1

    மைலேஜ் எத்தனை கொடுக்கும் அதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லவும்.

  • @balabala3555
    @balabala3555 3 года назад +23

    அவர் என்னா கெட்குரர்...நி பதில் என்னா சொல்ற....

  • @skskr1884
    @skskr1884 3 года назад +1

    இதில் detachable battery கிடையாது.மாடி வீட்டுக்காரன் வண்டிய மேல கயிறு கட்டி தான் தூக்கிட்டு போய் சார்ஜ் போடணும்.

  • @vjkumarvjkumar3342
    @vjkumarvjkumar3342 3 года назад +7

    நண்பா உங்க கம்பெனில மைலேஜ் அதிகமா கொடுக்குற வேற மாடல் இருக்கா.இல்ல பேட்டரி வாட்ஸ் அதிகம் பண்ண வாய்ப்பு இருக்கா.

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад

      கண்டிப்பா கிடைக்கும் சேனல் ஸப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க உங்களுக்கு அடுத்த மாடல் வரும்போது தெரிய வரும்

  • @hajjmohamed4375
    @hajjmohamed4375 3 года назад +15

    கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க மொத்தம் 18.000 ரூபாய் மட்டும் தானா அல்லது வருடம் 18.000 வீதம் நாலு வருடம் 72.000 கட்டினால் தான் சொந்தமாக்கி கொள்ள முடியுமா?

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI 3 года назад +1

    Rainy time la drive panalama

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 3 года назад +12

    இந்த வண்டிக்கு சரியான விலையை நிர்ணயிப்பது,இதனுடைய km/Range 100க்கு மேல் இருக்குமாறு Battery pack இருந்து. வேகம் 70க்கு மேல் 80க்கு உள்ளே இருந்தால். 75,000 கூட கொடுக்கலாம் தவறில்லை.
    அப்படி இல்லை என்றால் Range 60km, speed 50 என்றால் இந்த வண்டிக்கு 72,000 விலை மிகவும் அதிகம்.
    நல்ல பதிவு. Auto cut off charge system எனக்கு இதில் மிகவும் பிடித்திருக்கிறது.

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 года назад +2

    72000..for 4 due.....good idea to all users....keep up..

  • @ranganathanchinnathambi4596
    @ranganathanchinnathambi4596 3 года назад +2

    கடைசி வரைக்கும் டயர் பற்றி அவர்கேட்டகேள்விக்கு பதிலேசொல்லாம நழுவிட்டியே பலேஆள்சார்நீங்க!

  • @jeevananthammurugeshsan8463
    @jeevananthammurugeshsan8463 3 года назад

    தேவையில்லை பா நா பஸ்ல போய்கிறேன், ஆம நீ எவ்வளவு பணம் வாங்கனா 🧐🧐🧐

  • @mani.ssonu.m3332
    @mani.ssonu.m3332 Год назад

    Phone sethaal switch off yentruvarukirathi.jai shree Ram arulvaraka

  • @allabakashallabakash9996
    @allabakashallabakash9996 2 года назад

    2 வருஷம் பணம் கட்டி பிறகு கட்டமுடியாது னா என்ன செய்வீங்க...???
    குப்பை வண்டி இது..!

  • @prathapsubathra404
    @prathapsubathra404 3 года назад

    ஒரு முறை சார்ஜ் பண்ணா எவ்ளோ தூரம் போகும்னு சொல்லல? எவ்ளோ வேகம் போகும்னு சொல்லல? கொஞ்சம் சொண்ணீங்கனா நல்லா இருக்கும்

  • @pandiyarajramesh6277
    @pandiyarajramesh6277 Год назад

    வண்டி 18,000 இது முழு ரேட்ட போண்நம்பர் இல்லை அட்ரஸ் இல்லை

  • @senthilkumar-ih7dk
    @senthilkumar-ih7dk 3 года назад

    இந்த வாகனம் வாங்க வேண்டும்..
    ஆனால் நீங்கள் கொடுத்த தொலைபேசி என் தவறாக உள்ளது. வேறு எண் கொடுங்கள்.

  • @veeramalaishanmugam9238
    @veeramalaishanmugam9238 2 года назад

    Rs 18000/- என்பதை, தவனை விலை, என்று கூறி யிருக்கலாம்.

  • @musicdevils7896
    @musicdevils7896 Год назад

    அதிகபட்சம் எவ்வளவு வேகம் செல்லும் ஒரு சார்ஜில் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்யலாம் என்பதை சொல்லுங்கள் அது மட்டும் அல்லாமல் தாங்கள் கொடுத்திருக்கும் அலைபேசி எண் எப்பொழுதும் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது அதை ஆன் செய்யுங்கள் தங்களது விலாசத்தையும் பதிவிடுங்கள்🌸🌸🌺🌺🌹🌹🌼🌼

  • @viswanatha8637
    @viswanatha8637 3 года назад

    I am Viswanath, Bengaluru, my comment is this Company man not giving proper satisfied answers for de question.
    Plz thoroughly listen de video.

  • @karthikeyanj725
    @karthikeyanj725 2 года назад

    Enda thumbnail 26000 potu emathureenga. Nejama athu 72000. Ethuku intha kevalamana polapu

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 2 года назад

    தயவு செய்து இது போன்ற பேரம் செய்வோர் அவர்களது ஷாப் ஊர் டெலி நம்பர் சொல்லுங்க. சும்மா கூவ வேண்டாம்.

  • @saravanabhavann7438
    @saravanabhavann7438 6 месяцев назад

    1st you change the topic. Not cheapest electric bike. *Electric bike in leasing 18 K / year @ 4 year's*

  • @copyadippom1522
    @copyadippom1522 3 года назад

    கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. சும்மா மலுப்பல்தான்....

  • @Deserve23
    @Deserve23 Год назад

    Ennada solriga ? Total km, total rate,km speed,??????????

  • @Deserve23
    @Deserve23 Год назад

    Ennada solriga ? Total km, total rate,km speed,??????????

  • @samir3983
    @samir3983 2 года назад

    இப்போ தான் பாலிமர் நியூஸ் பார்த்து வரேன் நல்ல எரிந்து சாம்பல் ஆயிடுச்சி

  • @rameshp7001
    @rameshp7001 3 года назад +1

    New update

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 3 года назад +5

    This bike is given on lease, or in instalments. But you have failed to ask the power of BLDC motor, charger etc and what is the max.speed . As it is a non registering model, it cant go beyond 25kms.!If it cant go fast, why it has disc brake, even drum brake is enough.

    • @luckie_firinsta
      @luckie_firinsta 2 года назад

      Bro, Actually vehicles above 35km/hr is the max speed for low speed, so better go for such models, never go with top brands as they market vehicles with speed below 25km/hr..

  • @muralidharan7488
    @muralidharan7488 Год назад

    Do not cheat the customer the cost is 72k why you are telling 18k . Humbuck

  • @thiyagrajanr1358
    @thiyagrajanr1358 Год назад

    வெளிஊரில் இருக்கிவங்கள் என்ன செய்வது

  • @ashwinijanarathanan8853
    @ashwinijanarathanan8853 2 года назад

    நான் திருப்பூரில் இருக்க எப்படி வண்டி வாங்குவது

  • @karunakarani3821
    @karunakarani3821 2 года назад

    I want dealerships in dindigul district how I approah you

  • @santhoshking8259
    @santhoshking8259 2 года назад

    1வருஷம்18000×4வருஷம் மொத்த விலை 72000.

  • @RaghuRaghu-ht9jx
    @RaghuRaghu-ht9jx 3 года назад +2

    Call பண்ண எடுக்க மாற்றங்க பொய் கத ஒட்டாத

  • @moorthymoorthy350
    @moorthymoorthy350 2 года назад

    அதாவது உங்க கேள்வி கரெக்ட் அவர் பதில் தப்பு அதை சொல்ல வரேன்

  • @venkyt8525
    @venkyt8525 Год назад

    Your manufacturing company address sii

  • @azardeen46
    @azardeen46 3 года назад

    ₹ 18,000 katti lease ku eduthu 1 year ootitu again return pannita ₹18,000 thirumba refund pannairuvanga nu solliringa..!
    Athula avungaluku enna profit.?
    Ipa na ₹18000 katti lease eduthu after 1 year return panniten amount thirumba vaangitu..
    Again athey amount vachu another
    1 year ku lease ku eduthu ottalam ithey cycle ah panna ₹18000 price ethana year venalum otta midiume.?
    Amount return panna maatanga atha logic..
    And 4 year ₹18000 total ₹72000 price intha bike ku romba adhigam
    ithey specification la
    50,000 to 55000 la nerya battery vehicle iruku..

  • @sivakasipattasu282
    @sivakasipattasu282 2 года назад

    அதிக தூரம் செல்ல கூடிய வாகனம் இருக்கா

  • @rockers2579
    @rockers2579 2 года назад

    Ketaduku badil varala topic ah maturanunga

  • @saisaritha7883
    @saisaritha7883 2 года назад

    Rate Is not 18000. THen why this explanation. It is rental.

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 2 месяца назад

    அதனா பாத்தேன்... பொய் ஊத்துங்க நல்லா

  • @digitaltechnology6262
    @digitaltechnology6262 2 года назад

    Change your topic as lease bike, not cheapest bike

  • @Subramanian12
    @Subramanian12 2 года назад

    டேய் 72 ஆயிரம்னு சொல்லுடா

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад

    விலை சைக்கிள் மாற்றி தருவீர்களா

  • @kalaivanisathishkumar6603
    @kalaivanisathishkumar6603 3 года назад +11

    Super 👌, I'll try to book.

  • @TValli-zm6it
    @TValli-zm6it 3 года назад +7

    So price 72000

  • @oruvideoungaluku8775
    @oruvideoungaluku8775 Год назад

    Vehicle on road price evllo atha muthalla sollunga bro

  • @thiyagrajanr1358
    @thiyagrajanr1358 Год назад

    வண்டியில் வேறு என்ன இருக்கு?

  • @sbabu9279
    @sbabu9279 3 года назад

    Nee adhukkulam saripattu varamatte

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 3 года назад +11

    Milage 100+ mean happy, but just 40km so sad

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад +4

      Same feel here. But they are developing now. Will release it soon.

  • @veluannamalai8009
    @veluannamalai8009 3 года назад

    Pongada dey, change the title first loosu

  • @umarsharif3361
    @umarsharif3361 3 года назад

    Mobile switch off vardhu

  • @markandangandhi1824
    @markandangandhi1824 3 года назад

    வீடியோ போடும் நண்பர்கள் விலை பற்றிய தவறான தகவல் தருவது வழக்கமான ஒன்றுதான், திருந்தவே மாட்டார்கள்.

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад

      வீடியோவை தெளிவாக பார்கவும்

  • @sweethag3948
    @sweethag3948 2 года назад +1

    gated community or big apartment la irukavanga epadi charge podradhu

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh 3 года назад +4

    நான் நாமக்கல்லில் இருக்கிறேன். வண்டி எப்படி வாங்குவது.

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад +1

      உங்கள் ஊரில் யாரேனும் டீலர்சிப் எடுத்தால் நிச்சயமாக எங்கள் பட்ஜெட் ப்ரெண்ட்லி சேனலில் பதிவிடுவோம் எனவே நீங்கள் சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள்.

  • @rajamani797
    @rajamani797 2 года назад

    எனக்கு ஒரு பைக்.வேண்டும்

  • @thirdeyebrainactivationpow9600
    @thirdeyebrainactivationpow9600 2 года назад

    mobile number does not exist oru vela feka irukooomooooo

  • @brzee7777
    @brzee7777 3 года назад +1

    How to buy

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад +1

      Out of stock and factory closed. Kindly contact them after june month.

    • @brzee7777
      @brzee7777 3 года назад +1

      @@budgetfriendlytamil thank you your response

  • @Spidermanyoutybe
    @Spidermanyoutybe 3 года назад +4

    சூப்பர் சூப்பர் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @நமதுநலம்
    @நமதுநலம் 2 года назад

    இந்த வண்டி எங்கே கிடைக்கும்

  • @karunakaran6833
    @karunakaran6833 3 года назад +1

    Pondicherry booking

  • @peakclips9152
    @peakclips9152 3 года назад

    Neengala ethukuda video podreenga

  • @spurushotham2860
    @spurushotham2860 2 года назад

    Full amount paid and discount amount

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 3 года назад +2

    Bro சோ ரூம் எங்கே?

  • @anandmalladi950
    @anandmalladi950 7 месяцев назад

    Number not working what is this bro

  • @jayajaya5924
    @jayajaya5924 3 года назад

    என்ன விலைசொல்லுங்கா

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 3 года назад

    72 thosend விலை.

  • @premachandranpremachandran5117
    @premachandranpremachandran5117 3 года назад +2

    சரி விலை எவ்வளவுதான்

    • @budgetfriendlytamil
      @budgetfriendlytamil  3 года назад

      பதிவினை தெளிவாக பார்க்கவும்.

  • @BarathaPakthan
    @BarathaPakthan 2 года назад

    வண்டியின் மொத்த விலை என்ன