Thunder Electric Scooter Review | Price Starts from 49,999 | Family-க்கு ஏற்ற சிறந்த Scooter

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #electricscooter #electricvehicle #budgetbikes
    Contact : 9182778302 , 6305443912
    Venu Motors
    25-575-14-1, PARTHASARATHI NAGAR, DHARMAVARAM, ANANTAPUR (DISTRICT), 515671
    ******************************************************************
    Subscribe this Channel : goo.gl/6r3tQq
    Follow Us On Facebook : goo.gl/iY7Y4Q
    Follow US On Instagram : bit.ly/3tTThe1
    ******************************************************************
    Automobile Accessories : amzn.to/2YhlX3T
    Bike Lights : amzn.to/30QrN9X
    **************************************************************************************************
    Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel

Комментарии • 356

  • @sundararaji2486
    @sundararaji2486 3 месяца назад +18

    எல்லாம் ஓகே ப்ரோ ஆனா மெயின் மேட்டர் பேட்டரி தான் லெட்டா சைட் பேட்டரி அதற்கு பதில், லித்தியம் அயன் பேட்டரி லித்தியம் பெரபாஸ்பேட் பேக்டரி அமைந்திருந்தால் வரவேற்கத்தக்கது. மெயின் விஷயத்தில் கோட்டை விட்டுட்டியே குமாரு

  • @mysteryfactstamil8931
    @mysteryfactstamil8931 3 месяца назад +47

    அதெல்லாம் சரி.. பெட்ரோல் போடுற மிச்சம் காசதான் பேட்டரி தின்றுதே

    • @suryaprabha4154
      @suryaprabha4154 3 месяца назад +1

      Thanikku theeni ogittium layithandi .அக்கரை க்கு

  • @vinothkumarradhakrishnan334
    @vinothkumarradhakrishnan334 2 месяца назад +5

    Broke ayiduche sir.... 5.50 நிமிடத்தில் வீடியோ நல்லா பாருங்க....

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 3 месяца назад +17

    (1). சாதாரணமாக 70 கிலோ எடையுள்ள மனிதன் இந்த வண்டியை பயன்படுத்தும் போது அது அதிகபட்சம் எவ்வளவு வேகம் போகும் ???....
    (2). இந்த பேட்டரியின் ஆயுள் காலத்திற்குள் ( life span duration ) எத்தனை முறை சார்ஜிங் செய்ய முடியும் ???...
    (3). வண்டி உபயோகத்தில் அல்லது இயக்கத்தில் அல்லது ஓட்டத்தில் ( Running ) இருக்கும் சமயத்தில் இந்த பேட்டரி சார்ஜிங் ஆகும் வழிமுறை உள்ளதா ???
    ( Automatic recharging facility of the battery while running the vehicle , like Cars / other two wheeler vehicles )...

  • @AkSaravanan2212
    @AkSaravanan2212 3 месяца назад +58

    உஷாரய்யா உஷாரு... ஓவர் சாரம் உஷாரு....😂
    மக்களே ஒரு பொருளை வாங்கும் முன்பும் பின்பும் அதன் சர்வீஸ் ரொம்ப முக்கியம்.....

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 3 месяца назад +12

    எதுக்குப்பா வண்டி சுத்தியில் தட்டு வருவீர்கள் நித்தியம் பெரோஸ் பேட்டரி போடவும்

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 2 месяца назад +12

    புரமோஷனுக்காக ரெட்டிகாரு பெரிய தொகை குடுத்திட்டாரு போல யாருடைய கமெண்டுக்கும் பதில கானோம்.....இது யூஸ் & துரோ வண்டி போல

    • @pnr39official
      @pnr39official 2 месяца назад +4

      25,000 கிலோமீட்டர் ஒட்டினால் நமது பணம் மிச்சம்

    • @vijikumar4647
      @vijikumar4647 Месяц назад

      😂😂😂

  • @soundar001
    @soundar001 3 месяца назад +30

    நல்லா ஸ்பீடா போகுது!!!! 🤣🤣🤣🤣🤣 எத்தனை கிலோமீட்டர் ஸ்பீடா போகுதுன்னு சொல்லவே இல்லையே அலெர்ட் ஆறுமுகம் அவர்களே 🤣🤣🤣🤣 ஒவ்வொரு மாடலோட speed பத்தி சொல்லு கண்ணு

    • @fairoze-ys4ec
      @fairoze-ys4ec 13 дней назад

      Bro don't buy this I got so many issues

  • @vickyloganath2115
    @vickyloganath2115 3 месяца назад +28

    எல்லாம் சரி, பேட்டரி விஷயம் மட்டும் ஏமாந்து விடாதீர்கள். Lead acid பேட்டரி டைப் வாங்க வேண்டாம்.

    • @lawrencelawrence3741
      @lawrencelawrence3741 3 месяца назад +4

      12000 ஆசிட் பேட்டரி மட்டுமே கிடைக்கும் லித்தியம் அயன்பேட்டரி 40,000 ரூபாய்

    • @soroobanv3535
      @soroobanv3535 Месяц назад +1

      குறைந்த பயன்பா ட்டிற்கு லெட் ஆசிட் பேட்டரி போதும்.

  • @dhanasekar6581
    @dhanasekar6581 3 месяца назад +31

    கடைசி வரைக்கும் எவ்வளவு ஸ்பீடு போகும் சொல்லவே இல்லை

    • @tamilg651
      @tamilg651 3 месяца назад +1

      With out licence na 30km tan.

    • @priyavanan.s
      @priyavanan.s 2 месяца назад

      Yes 25 to 30 km speed ta pola bro

    • @bashaps9597
      @bashaps9597 25 дней назад

      ..😊​@@priyavanan.s

  • @adhikesavan6707
    @adhikesavan6707 3 месяца назад +6

    இந்த விலைக்கு இந்த வண்டி டபுள் ஓகே.

  • @vickyloganath2115
    @vickyloganath2115 3 месяца назад +64

    அண்ணா உங்கள் வீடியோ நிரைய பேர் பார்க்கிறார்கள், தயவு செய்து நன்றாக ஆய்வு செய்து போடவும்.1 வருடத்திற்கு மேல் இந்த பேட்டரிகள் வேலை செய்யாது.

    • @bagavathiraja6950
      @bagavathiraja6950 3 месяца назад +2

      👍👍👍👍👍

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 месяца назад +3

      பேட்டரி 1வருடத்தில் ரிப்பேர் ஆயிடுமா ? நான் ஸ்கூட்டி வாங்க நினைத்தேன். சொன்னதுக்கு நன்றி,

    • @Revathi-w7l
      @Revathi-w7l Месяц назад

      )

    • @GopinathA-zc3cd
      @GopinathA-zc3cd Месяц назад +2

      ப்ராடு நாம போய் கேட்ட விளம்பரத்துகாக்க 50 வண்டி வித்தோம்ன்னு சொல்லுவானுங்கா

    • @Saie.wheele
      @Saie.wheele Месяц назад

      We have a lithium battery low speed electric scooter with 3 years warranty and its cost only RS.49,999.
      Mileage 50 to 60KM per charge.
      Which is very good compared to a graphine battery or lead acid battery with one warranty.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Месяц назад +3

    தினம் ஒரு company e v வாகனம் வருது சிவ சம்போ

  • @garivalagan8456
    @garivalagan8456 3 месяца назад +6

    தஞ்சாவூர் ரில் நீங்க எந்த ஏரியா?

  • @fairoze-ys4ec
    @fairoze-ys4ec Месяц назад +1

    Bro daivu senji etha vaangaathinga I have so many issues with this bike issues charge battery more than 11 hrs speedometer not showing properly only 25 km 3rd speed completely waste not proper response from company no return policy please avoid this bike

  • @PrakashPrakash-yn3js
    @PrakashPrakash-yn3js Месяц назад +1

    பேட்டரி மட்டும் காட்டல

  • @ramadhasseetharaman3656
    @ramadhasseetharaman3656 3 месяца назад +5

    Waste fellow. You didn't give technical details of the scooter like motor power, battery capacity and max.speed etc.

  • @pnbalaji
    @pnbalaji 3 месяца назад +8

    distance coverage romba less on the top end model itself sir. Maraimalai nagarla irundhu avadi oru trip poyittu vandha marupadiyum 8 hours charge potta than vandhi adutha theruvukke eduthuttu poga mudiyum. Fast charging option irukkannu theriyala.

  • @RamnagarajNagaraj
    @RamnagarajNagaraj 16 дней назад +1

    Emi வசதி இருக்கிறதா சார்

  • @benedictfernandes2962
    @benedictfernandes2962 2 месяца назад +5

    After watching your video on RUclips regarding venu motor Thandar model. You mentioned price 49999,when I called venu motor on 27th June told me the new price 60000 rupees.
    What you want to say on this price revision within 3 days, please reply

    • @ammonia71
      @ammonia71 2 месяца назад +1

      Paid video and creating lot of hype. If u enquire they will say above 60k, and no proper service, if u book minimum it will take to 30 to 45 days to deliver. IN PLACE OF THIS TN PEOPLE CAN BOOK GAURA. Guara and Venu both are like sub contractors, just they are assemblers, manufacturers are same.

    • @Saie.wheele
      @Saie.wheele Месяц назад +1

      We have a lithium battery low speed electric scooter with 3 years warranty and its cost only RS.49,999.
      Mileage 50 to 60KM per charge.
      Which is very good compared to a graphine battery or lead acid battery with one warranty.

  • @IqooZ7-zo4dm
    @IqooZ7-zo4dm 2 месяца назад +9

    இந்த விலைக்கு அருமை தான் நன்றி na Thoothukudi

  • @TNNHISpensionersMediassistSale
    @TNNHISpensionersMediassistSale 3 месяца назад +12

    Ground clearance may be very low and may touch in speed breakers. Copy frm gaura and flio and battery led acid that's why rate low

  • @MoorthyPainter-dm9nz
    @MoorthyPainter-dm9nz 3 месяца назад +3

    தலைவா கடைசி வரைக்கும் சார்ஜ்ஜார் ப்பயிண்ட் எப்படி என்று காட்டாவே இல்லை...கழட்டி போடுவதா இல்லை அப்படியே போடுவதா முக்கியமான தகவல் விட்டுவிட்டிர்.......

  • @skarthik8241
    @skarthik8241 3 месяца назад +2

    பேட்டரி உருப்படியாக இல்லை எனது அனுபவத்தில் விலை அதிகம்

  • @Srinivasan-w2w
    @Srinivasan-w2w 3 месяца назад +11

    சின்ன சின்ன ஃபால்ட் வந்தா சர்வீஸ் எங்க சார் பண்றது அதைக் கேட்டு சொல்லுங்க

  • @SrinivasanSrinivasan-ue1du
    @SrinivasanSrinivasan-ue1du 3 месяца назад +2

    1 year appuram lead acid avlothan.. appuram intha range ku 15k to 18k battery ku selavu panna vendi varum ... Waste...
    Ampere naa 68000k rs vandi edutha 3 and half years aaguthu range is ippo varaikkum best ah kodukkuthu one time mattum back wheel bearings change panna mattum service centre pona

  • @anburajak8592
    @anburajak8592 3 месяца назад +2

    அவர்கள் சொல்லும் விலைக்கு லெட் ஆசிட் பேட்டரி தான் கிடைக்கும். பேட்டரி ஒரு வருடம் தான் வரும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்கூட்டரை வாங்காதீர்கள்.

    • @soroobanv3535
      @soroobanv3535 3 месяца назад +2

      அதிகமாக வண்டி ஒட்டாதவர்களுக்கு லெட் ஆசிட் பேட்டரி தான் நல்லது. பெண்கள், வயதானவர்கள் ஒருநாளுக்கு 20கி. மீ. ஓட்டுபாவர்களுக்கு இது போல வண்டி போதும்

    • @soroobanv3535
      @soroobanv3535 3 месяца назад +1

      தமிழ்நாட்டில் தேனியில் மல்லிகை மோட்டார்ஸ் நிறுவனம் 44,444 க்கு இதேபோல் வண்டி கொடுக்கிறது.

  • @aeaswaran6271
    @aeaswaran6271 3 месяца назад +2

    நேரில் பார்கனும்.லொக்கேசன். பிளிஸ்

  • @vazirkhan7277
    @vazirkhan7277 3 месяца назад +15

    Price seems to be reasonable. But practical dealership and service support (showroom and service centre) in Tamil Nadu is a question mark.

  • @dhanapalm2655
    @dhanapalm2655 3 месяца назад +7

    Kindly clarify is it true that ev cum petrol scooter going to be launched by yamahas company in market soon ?

    • @teddyteddySG
      @teddyteddySG 3 месяца назад +1

      Activa la 1st launching bro .. Excepting 2025

  • @jrajendran2973
    @jrajendran2973 3 месяца назад +1

    Phone Nos please.

  • @anuvijaysuresh8610
    @anuvijaysuresh8610 11 дней назад

    Poor Transalator. What MD is saying and whar he saying is not the same.. Md language itself undrstandable..

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 3 месяца назад +9

    . Led Acid பேட்டரி வேஸ்ட் ... உயிருக்கு உத்திரவாதம் இல்லை... Pls... Change battery

  • @apputhuraisivanesan3787
    @apputhuraisivanesan3787 2 месяца назад +1

    அண்ணா இந்த மோட்டார் சைக்கில் இலங்கைக்கு வரூமா

  • @Vaiju134
    @Vaiju134 3 месяца назад +4

    Sir, Yakuza sparrow vangalama. Pls solunga. Lithium battery..

    • @Tamilarivu782
      @Tamilarivu782 3 месяца назад +2

      Ferrous phosphate lithium battery is best

  • @saravanankumaresan1843
    @saravanankumaresan1843 3 месяца назад +7

    Good for local use. Can get the invested money in less than two years.

  • @kpmgamer2118
    @kpmgamer2118 3 месяца назад +1

    Hero electric bike வீடியோ பண்ணுங்க ப்ரோப்

  • @snassociates6925
    @snassociates6925 3 месяца назад +8

    wow super video bro keep rocking thank you for this video

    • @Chennai...
      @Chennai... 3 месяца назад +1

      Non registration model vehicles many available for this price

  • @RajeshKannan-zm3ou
    @RajeshKannan-zm3ou 3 месяца назад +2

    I have battre byke
    I have run 37000 km

  • @Explore-world-
    @Explore-world- 3 месяца назад +24

    3:42 அடிக்க சொன்னா மசாஜ் பண்ணிட்டு இருக்கீங்க 😁😁

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 3 месяца назад +3

      Yes customer அடிச்சி பார்த்து வாங்குங்க என்று சொன்னா நல்லா இருக்கும்

    • @ksreemanikandan211
      @ksreemanikandan211 3 месяца назад

      நான் வந்து அடிக்கவா

    • @vijikumar4647
      @vijikumar4647 Месяц назад

      😂😂😂

  • @kousiganfishing
    @kousiganfishing 2 месяца назад +1

    Please anyone tell which electric bike is best for food delivery boys please anyone tell... We are middle class people so endha bike best nu sollunga... Money waste aachuna we can't recover so nalla therinjavunga endha electric bike best nu sollunga

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan 3 месяца назад +5

    Top speed? And battery warranty

  • @AhamedKhan-b1e
    @AhamedKhan-b1e 3 месяца назад +1

    OLA is the best.. Bcos iam using

  • @Senthil-o6f
    @Senthil-o6f 3 месяца назад +1

    தம்பி சுத்திய எங்கிட குடு

  • @gokulprasath1023
    @gokulprasath1023 3 месяца назад +3

    Similar to gaura electric

  • @oruyoutubechannel743
    @oruyoutubechannel743 2 месяца назад +1

    14:36 China china Majore issue than varumaa.... Yow... Enaya soldra😮😮😮

  • @sakthivelb741
    @sakthivelb741 3 месяца назад +1

    சரி பாட்டரி தரம் எப்படி அதுதான் முக்கியம்

  • @daviddevasahayam7152
    @daviddevasahayam7152 Месяц назад

    Okinawa prasie pro is super weight supera thangum semy brand copy adichuthu

  • @mahalakshmanan2008
    @mahalakshmanan2008 2 месяца назад +1

    Battery yathana CAPACITY SOLLUNGA

  • @s.bahadursingh5454
    @s.bahadursingh5454 2 месяца назад +1

    Range is good,, what about Speed ? Atleast We need 60-70 speed, please consider this,.

  • @rishi4100
    @rishi4100 3 месяца назад +3

    Bro honda next scooty eppo varum

  • @Top_Tranding_memes
    @Top_Tranding_memes 2 месяца назад +1

    Naaptol add ahh 😂😂

  • @allinoneig2311
    @allinoneig2311 24 дня назад +1

    ARE THERE SALES AND SERVICE AT BANGALORE?

  • @Kutty0307
    @Kutty0307 3 месяца назад +5

    Thank you for such valuable content 👍

  • @sivakumar2667-u8f
    @sivakumar2667-u8f 3 месяца назад +1

    Ladies &school pasangaluku ok..but service mattum question mark..brake lam enga tight pandrathu

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 3 месяца назад +2

    வாழ்க வளமுடன் ஐயா மெயின் வந்து வண்டி ரைட் எல்லாமே கரெக்டுதான் சர்வீஸ் பக்கத்துல இருக்கா அப்படின்ற தான் பக்கத்துல இருக்கறதா கேள்வி என்னை ஒரு வண்டியை வாங்கிட்டு நான் படுற அவசர இருக்கு பாருங்க சர்வீஸ் இல்ல கம்பெனியை க்ளோஸ் பண்ணிட்டாங்க வாங்கி 1 1/2 வருசம் தான்

  • @gamerofficl0
    @gamerofficl0 25 дней назад

    என்ன பக்கெட் விக்கிற மாதிரி பைக்க விக்கிறிங்க...😢😢😢

  • @sathishsasi-dy3kx
    @sathishsasi-dy3kx 3 месяца назад +2

    sir duevula kudupingala

  • @Mohanmohan1973-qi1nj
    @Mohanmohan1973-qi1nj Месяц назад

    இந்த விலைக்கு ok தான் பேட்டரி ஒரு வருசம் தான் என்று சொல்லுரீங்கலே சார்

  • @ElangormElangorm
    @ElangormElangorm 3 месяца назад +2

    How many kg support

  • @daviddevasahayam7152
    @daviddevasahayam7152 Месяц назад

    Ennaku electric scooter ennaku theriyum problem daily face pannururom

  • @ssrsaga4182
    @ssrsaga4182 2 месяца назад +3

    தயவு செய்து யாரும் electric bike வாங்காதீங்க நான் வாங்கி ரொம்ப வேதனை படுகிறேன்

    • @rajkumarrajiv4378
      @rajkumarrajiv4378 2 месяца назад +3

      அதில் நானும் ஒருத்தன்

  • @One3-vlogs
    @One3-vlogs 6 дней назад

    Napthol parasyam 🤣🤣

  • @SathishKumar-tq7cz
    @SathishKumar-tq7cz 3 месяца назад +5

    Service & maintenance eppadi sir

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 3 месяца назад

    இந்த வண்டி க்குசேஸ்ஸ்டிராங்இல்லைகனமாகபோடவேண்டும

  • @Vijayaragunathapandian
    @Vijayaragunathapandian Месяц назад

    வருசத்துக்கு ஒரு புது பேட்டரி போடனும்...

  • @SathishKumar-tq7cz
    @SathishKumar-tq7cz 3 месяца назад +4

    Top speed evlo sir

  • @ravimuruganenginecadet9263
    @ravimuruganenginecadet9263 28 дней назад

    Service ku ennaya mazhupuraaan🙄🙄

  • @altu1349
    @altu1349 3 месяца назад +2

    How can charge from first or 2nd floor house

  • @karthikeyanb1620
    @karthikeyanb1620 3 месяца назад +1

    Translator not translate properly.

  • @kannan32100
    @kannan32100 3 месяца назад +3

    Motor watts? Lithium po4 battery option? Price pls? Delivery on Kerala?

  • @Shri_Om123
    @Shri_Om123 2 месяца назад +1

    Battery warranty in yrs or kms ....max 1 year use and throw

  • @robinpi9565
    @robinpi9565 Месяц назад

    Keralavil.kidakkuma. Kerala distributor.venam.

  • @EasyMoneyForAll-India
    @EasyMoneyForAll-India 2 месяца назад

    I thought of buying ev 2 wheeler but changed my thought its not worth because battery cost is high and may not work after 2 years. Who will spend 15k for battery. Useless video

  • @jayakumarg2772
    @jayakumarg2772 3 месяца назад +3

    Twin charger contol unit best for costumers willness

  • @praburvseee
    @praburvseee 3 месяца назад +1

    Li ion illathathu minus. Lead acid migavum kastam

  • @g.balaji7747
    @g.balaji7747 3 месяца назад +1

    அரசு மானியம் கிடைக்குமா???

  • @HoneyelElectronics19
    @HoneyelElectronics19 3 месяца назад +1

    Sir
    Battery Capacity and
    Top Speed Details Sollunga ? 21:21

  • @leninpunniakodi7427
    @leninpunniakodi7427 Месяц назад

    Use and throw model bike

  • @GayathriP-c4h
    @GayathriP-c4h 2 месяца назад

    அண்ணா பியூர் இவி வண்டி வச்சிருக்கேன் அந்த வண்டியை வாங்கி 100000 வேஸ்ட்

  • @benoeythomas3816
    @benoeythomas3816 16 дней назад

    Bro Lead acid battery is ok n life is 5 years. But condition is every month, u hv to pour distilled water in battery

  • @Gangadharan-s1o
    @Gangadharan-s1o 26 дней назад

    இந்த வண்டி பரவால்ல ஆனால் வருஷத்துக்கு வருவதும் பேட்டரி மாத்தணும் வேஸ்ட்

  • @AbdulAgis-v6s
    @AbdulAgis-v6s 3 месяца назад +3

    Top speed what bro

  • @Cettaikutti
    @Cettaikutti 3 месяца назад +84

    தமிழ்நாட்டு கம்பெனி ஒரு வண்டி வாங்கினேன் தலைவலி இது எவ்வளவோ பரவாயில்லை போல விலையும் நல்லா இருக்கு

    • @sppugazh8865
      @sppugazh8865 3 месяца назад +3

      TVs

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 месяца назад +6

      Lead acid battery கவனிங்க. Ampere எவ்வளவோ மேல்.

    • @kalaiselvan8059
      @kalaiselvan8059 3 месяца назад +3

      55500 e. Bike registration or non registration tell me tamil nadu available

    • @kuppacharisv4856
      @kuppacharisv4856 3 месяца назад +1

      Which bike?

    • @Smart_Karthik40
      @Smart_Karthik40 3 месяца назад

      ​@@kalaiselvan8059 ev scooter edutha licence edukanuma bro

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 3 месяца назад +7

    Very economic,good design.only thing is battery's charging time is a concern.., battery cap details and BLDC motor cap not explored..😊

  • @RKSiva-f3r
    @RKSiva-f3r 3 месяца назад +2

    Battery volt amps motor watts please sir

  • @imthiasahamed2421
    @imthiasahamed2421 3 месяца назад +1

    No response from their side bro

  • @jaisonjose9315
    @jaisonjose9315 27 дней назад

    Hiw can I get this in kerela

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 3 месяца назад +3

    Erode shop vedio pro

  • @syedabdulkhadar3154
    @syedabdulkhadar3154 Месяц назад

    Bangalore branch number

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 Месяц назад

    குடுமிவெச்சவன்
    நிரையேபேர்இருக்கும்
    அப்புறம்என்ன?

  • @govindgl2664
    @govindgl2664 Месяц назад

    சரி பேட்டரி மாற்ற என்ன செலவு ஆகும்?

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 24 дня назад

    Milage low if give 120

  • @ManipurSajikTampak.
    @ManipurSajikTampak. 3 месяца назад +2

    Hello Sir ❤
    90km top model Non RTO
    Rs55500 on road price.
    Ye Lithium ion battery or lead acid?
    Kya aap Assam Me delivery karoge?
    Hum top model ek buy krna hai. Blue colour ki . Jo video me dikhta hai wahi colour.
    Include shipping charges All total amount bataye please.. reply please Sir,
    Waiting for your Support 🙏

    • @AsAs-sj9hj
      @AsAs-sj9hj 2 месяца назад

      Lead acid

    • @AsAs-sj9hj
      @AsAs-sj9hj 2 месяца назад +2

      Don't buy this scooter waste of money 😢😢😢

    • @ManipurSajikTampak.
      @ManipurSajikTampak. 2 месяца назад

      @@AsAs-sj9hj
      Yes, 💯 right. .

  • @poongothaiselvam
    @poongothaiselvam 3 месяца назад +1

    முன் பணம் திரும்ப கிடைக்குமா உத்தரவாதம்????

  • @saraswati7109
    @saraswati7109 2 месяца назад

    Lead acid batteries are very cheap only 10k
    So That it's possible to give 50k
    If it's lion or LFA battery
    for 50k it's worth.

  • @kamarrajn2103
    @kamarrajn2103 Месяц назад

    Alert Arumugam, how much amount received from the dealer for this video.

  • @saravanansabha4684
    @saravanansabha4684 3 месяца назад

    Road clearance very low va iruku bro, நம்ப ஏரியாவில ஸ்பீட் பிரேக் எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும்.

  • @sendilnathan3271
    @sendilnathan3271 3 месяца назад +3

    But what is the real range mileage

  • @daviddevasahayam7152
    @daviddevasahayam7152 Месяц назад

    Bro naa showroom la work pannura