என் மகளுக்கு தந்த பரிசு || E Trance Ev || E-Wheeler || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @selvamails
    @selvamails 3 года назад +9

    நீ வேற லெவல் தலைவா... நல்ல மனிதம் உங்களிடம்... இயற்கையை நேசிக்கும் பெரிய உள்ளம்... தலை வணங்குகிறேன்....

  • @atheist86
    @atheist86 4 года назад +259

    வண்டிய விடுங்க. நல்ல அப்பா ❤️

  • @rajesharunmartin
    @rajesharunmartin 4 года назад +30

    Apps kita antha budget kedayathu...you brought tears in my eyes brother..God bless you and your family and your work..

  • @amigo4558
    @amigo4558 4 года назад +3

    நல்ல பயனுள்ள, சுவாரஸ்யமான காணொளி. நன்றி. வாழ்த்துக்கள். Wish your daughter reach great heights.

  • @venilsingh6306
    @venilsingh6306 4 года назад +4

    1.52 ... அப்பாகிட்ட அவ்வளவு பட்ஜெட் கிடையாது...... இப்படி சொன்னதும் மகளும் ஏற்றுக் கொண்டது மிகவும் அருமை... நல்ல மகள் நல்ல தந்தை...

  • @prasannakumar2321
    @prasannakumar2321 4 года назад +22

    He is Wonderful Father, Lovely Husband, & Nice human being... Feeling happy to watch this🥰🥰🥰, Best wishes sir for your upcoming videos😍💐💐💐💐

  • @perledelsten6373
    @perledelsten6373 4 года назад +17

    அன்புள்ள அப்பா பாப்பாவுக்கு எடுத்து கொடுத்திருப்பது மிகச்சிறந்த வண்டி எரிபொருள் செலவில்லை ஆயில் கவனிக்கவோ நிரப்பவோ தேவையில்லை ... தற்போதைய காலத்தில் செலவை மிகுதிப்படுத்துவதுதான் மிக முக்கியம் ஆரோக்கியமும் சேர்ந்த தெரிவு சிறப்போ சிறப்பு வாழ்த்துக்கள் அப்பாவுக்கும் பாப்பாவுக்கும்...

  • @akilaravi618
    @akilaravi618 4 года назад +41

    உங்களின் இந்த பதிவை பார்த்த பிறகு ஜூன் மாத இடையில் என் கணவர் எனக்கு வாங்கி தந்தார். ஒரு மாதமாக வண்டியை அலுவலகத்திற்கு ஓட்டிச் செல்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. தினமும் வண்டியைப் பற்றி பத்து நபர்களாவது விசாரிப்பார்கள்.

    • @AbuWahid-cy5ng
      @AbuWahid-cy5ng 3 года назад +1

      Madam nan school LA work panrean.60 km up and down poitu varanum.milage kutukuma

    • @abarnaabarna6005
      @abarnaabarna6005 3 года назад +1

      Rate enna nu slung lls

    • @Earogon001
      @Earogon001 3 года назад

      இதன் விலை என்ன?

    • @mytrades3241
      @mytrades3241 2 года назад +2

      பேட்டரி மாத்தும் போது தெரியும்... இப்போ மிச்சம் ஆகுது னு நினைச்சதெல்லாம் அங்கே வேட்டு வைக்கும் போது....
      எங்கள் வீட்டில் ஒரு வண்டி மூலையில் நிற்கிறது... பாதி வழியில் நின்று இழுத்து வரவேண்டிய சூழல் எல்லாம் ஏற்பட்டு... சொன்ன கியாரண்டி காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து முற்றிலுமாக மாற்ற வேண்டிய கட்டாயம்.. வேற வேலை இல்லை என்று நிப்பாட்டப் பட்டு விட்டது.... கதை அவ்வளவு தான்.... யாரும் பின்விளைவுகள் பற்றி விலாவாரியாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதில்லை..

    • @paruparvathi9483
      @paruparvathi9483 Год назад

      என்ன விலை சொல்லுங்கள் சகோதரி

  • @padmanabanr8229
    @padmanabanr8229 4 года назад +64

    திங்களன்று நல்லதொரு படைப்பை எங்களுக்கு பகிர்ந்து அமைக்கு நன்றி அருணை சுந்தர் அவர்களே👌💐

    • @ewheeler
      @ewheeler  4 года назад +2

      மிக்க நன்றி ஐயா

    • @ItsOurLife143
      @ItsOurLife143 4 года назад

      @@halikrahmankhalid2502 நன்றி....!!!!

    • @ffloveryt6850
      @ffloveryt6850 4 года назад

      Bihar me kha milega

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 3 года назад +6

    புது மாற்றத்திற்கு தொடக்கம்....!நன்றி உடன்பிறப்பே

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 4 года назад +26

    Daughter romba samarthu ji! Wise girl!blessings!

  • @karthiksk9778
    @karthiksk9778 3 года назад +2

    Ponnu ku epluto piduchiruku.. But appa oda financial situation nenachu etrance OK nu sollitanga.. Very good and wise girl.. God bless your family sir

  • @PraveenKumar-ry8bu
    @PraveenKumar-ry8bu 3 года назад +3

    Thank you so much sir for sharing this product.. My mother was bit afraid on riding engine vehicles.. I gifted her etrance bike.. By age of 50 she started learning driving this etrance and now she is using it for her day to day ride to office.. Good aspect is light weight and easy to use.. Thank you so much again to sharing such useful products

  • @inspirationalquotes4913
    @inspirationalquotes4913 4 года назад +29

    "Ellaarum eppidi erukkinke naaan superaaaa irikkinke" It is the motivation to watch the full video🤝🤝

  • @JC-ws1jq
    @JC-ws1jq 4 года назад +7

    Sir you have done a good job.nowadays people buying high cost bikes taking emi or loan .As a father you have made your daughter happy congrats and all the best👍👍

  • @devaprasad5418
    @devaprasad5418 4 года назад +1

    It's a replica of old LUNA (1975 model Kinetic engineering,PUNE)petrol driven and you can use it as a bycycle also by pedaling. Good one go green.,congrats.

  • @krishnankk8663
    @krishnankk8663 4 года назад +8

    Intha video edit panrathe,,, romba kashtam,,, good job 👌👌👌🤝

  • @arulprakash2000
    @arulprakash2000 Год назад

    இப்போ அந்த கடை அங்கே காணோம் நீங்க வாங்கிய இடத்தில்...

  • @nabeelameer4436
    @nabeelameer4436 4 года назад +34

    Benefit scooter .10 km extra milage.
    Healthy pedal power 🔥👌

  • @moneyrockers
    @moneyrockers 4 года назад +5

    Congrats Sister, on your first E-Bike. Stay safe and stay healthy.

  • @fyggbkyfb2351
    @fyggbkyfb2351 4 года назад +23

    Anna first of all I appreciate you for buying this vechile to your daughter

  • @ClassicNadodi
    @ClassicNadodi 4 года назад +1

    Most probably i will buy this vehicle after the lockdown...i am completely convinced....i am using himalayan as my primary vehicle... for local needs etrance is going to be my companion...waiting to visit the showroom..thank you for the video sir

  • @kalaipandiyan1114
    @kalaipandiyan1114 4 года назад +7

    Frirnds kitta vandiyaa kutunu sollura mansu irukaayyy
    ...super ...sir
    ...ningaa

    • @shankarr2548
      @shankarr2548 4 года назад

      Really this open sharing will takes up your family save you in all critical situation my hearty wishes sir nalla manithar u r mom
      and family lucky got such wonderful person

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 4 года назад

    வாழ்த்துக்கள். Mohamed from Singapore.

  • @wafiyas2778
    @wafiyas2778 4 года назад +24

    நல்ல பொண்ணு மாஷா அல்லாஹ் சார் உடைய பொண்ணு நல்ல பார்த்து கவனமாக bike drving பண்னுங்க

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 4 года назад +1

    Hi anna.. Yepdi irukkeenga.. Nan Superah irukken.. 😀 Ippa vandi yepdi irukku.. Mazhaila velila yedukkureengala..periya Pappa otrala.. Indha video vandha annaikke nan pathutten.. Ippa idha kekkanumnu than comment panren.. Sollunga anna...

  • @padmanabanr8229
    @padmanabanr8229 4 года назад +13

    Thanks lot bro! Apdiye after one week review podunga pls.

  • @sakthivinayak6107
    @sakthivinayak6107 4 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @diovengat3420
    @diovengat3420 4 года назад +6

    பாஸ்சே youtubelea upload pantra ellan videos knowledge கத்துக்குறதுக்கு usefulla iruku பாஸ்சே super பாஸ்சே unga followers பாஸ்சே பாஸ்சே👌

  • @harivignesh7374
    @harivignesh7374 3 года назад +2

    Sir really proud of you.. Ur are a good father... Long live Ur family.🙏

  • @Thamizhilamudhu09
    @Thamizhilamudhu09 4 года назад +9

    வாழ்த்துக்கள் அண்ணா அருமை. கண்டிப்பாக இந்த வண்டி வாங்க வேண்டும். எனக்கு வண்டி பிடித்திருக்கிறது நன்றி நல்ல பதிவு. ஒரு மாதம் கழித்து மீண்டும் இந்த வண்டி பத்தி எப்படி இருக்குன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா நன்றி. நான் கள்ளக்குறிச்சி

  • @gertiga2692
    @gertiga2692 4 года назад

    Good appearence. 35 - 40 km speed while riding is safe especially for ladies. No Registration and No Insurance, how it works is still a big doubt. On this factor you have to get clear answers for the doubts from dealer. Wish you and family Good luck.
    Prakashan.

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 года назад +4

    வாழ்த்துக்கள் சுந்தர் சார் என் பெயர் பாண்டியன் இப்பொழுது சவுதி அரேபியவில் பணி புரிகிறேன் உங்கள் வீட்டில் கிட்டதட்ட 11 வருடங்களுக்கு முன்பு கார்பென்டர் பணிபுரிந்துள்ளேன்
    நீண்ட நாட்களுக்கு பின் உங்களையும் பாப்பா அவர்களையும் மேடம் அவர் களையும் பர்த்தது மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் சேனலை பார்க்கிறேன்
    உங்கள் பணி தொடர எல்ல வல்ல அண்ணமலையார் துணை யிருப்பர்

  • @faizalf1452
    @faizalf1452 4 года назад +30

    I can see happiness on your daughter’s face bro

  • @Kskumaran08
    @Kskumaran08 4 года назад +23

    Super 💗 sir
    வாழ்த்துக்கள் 💕
    சிவகங்கையில் திறக்க சொல்லுங்க 😲

  • @kingreji6953
    @kingreji6953 4 года назад +1

    No poluvison.good selation
    Good father & daughter.👌

  • @arul0123
    @arul0123 4 года назад +11

    Very proud of you sir.. the passion you have to change the world is amazing!! Congratulations to you daughter for her new E-bike. 👍

  • @roopz333
    @roopz333 4 года назад +2

    Sir really useful information after seeing ur video i booked epluto 7g for my father excited to take delivery on coming Monday

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 года назад +10

    மற்றவர்களுக்கும் குடுக்கும் உங்கள் உள்ளம் அறுமை ஐயா 💐👏👏👏👏👏

  • @sankarsan3596
    @sankarsan3596 4 года назад

    சார் ஆசையத்தூண்டறீங்க....அருமை

  • @rajaachandramohan1991
    @rajaachandramohan1991 4 года назад +5

    2.24 daughter's mind, to be happy from what her dad can offer.. niceeee👍👍👌🎉

  • @dhanalakshmiravichandran6728
    @dhanalakshmiravichandran6728 4 года назад

    Pondicherry la intha white bike a naanthaan first parthan, I like it, very very like it, enakku rumba useful as irukkum, intha bike ippa verikum ennkku mindla irukku, eppavum mindla irukkum, etha soroomla parthu photo, and vedio lam eduthom, daily 50 time parpen, avelo pedikum intha bike but eatha vagurathukuu ennidam no money, so 15 or 20 thousand range la e bike iruntha ennku theriya paduthuga, ennkku avasiyam or two wheeler venum, rumba light weight aa hight itha vida konjam commiya, irukkanum, pla iruntha theiyapaduthavum , thank you so much, 😆🐧😄

  • @BS6-Technical
    @BS6-Technical 4 года назад +8

    Charging time. Lithium iron battery releases some toxic gases.
    So please charging area will be separate and safe.
    Please inform this message often
    In e wheelers

    • @madhanprakash8112
      @madhanprakash8112 4 года назад +2

      Lead acid will release not lithium ion

    • @BS6-Technical
      @BS6-Technical 4 года назад +1

      @@madhanprakash8112 lithium iron also release small level toxic gases.
      So the charging area will be safe.
      Some times it will burst.

    • @BS6-Technical
      @BS6-Technical 4 года назад

      @@madhanprakash8112 The results have been validated using two independent measurement techniques and show that large amounts of hydrogen fluoride (HF) may be generated, ranging between 20 and 200 mg/Wh of nominal battery energy capacity. In addition, 15-22 mg/Wh of another potentially toxic gas, phosphoryl fluoride (POF3), was measured in some of the fire tests. Gas emissions when using water mist as extinguishing agent were also investigated. Fluoride gas emission can pose a serious toxic threat and the results are crucial findings for risk assessment and management, especially for large Li-ion battery packs.

    • @b.karthikshiv2014
      @b.karthikshiv2014 4 года назад

      Wat abt rainy days it can kept outside during rainy days like other bikes

  • @user-xb8hy1lc1i
    @user-xb8hy1lc1i 3 года назад

    Good Electric Two wheeler.But road travel is dangerous. So Please drive safe sister. Be careful while you are on road.

  • @navina9513
    @navina9513 4 года назад +7

    Electric version of old lunar mofet scooter, nice 👍

  • @maxassociate1237
    @maxassociate1237 4 года назад

    Thanks very much sir
    Naan en payanuku gift koduka poren🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KK-xd7bg
    @KK-xd7bg 4 года назад +4

    Hello Mr Sundar, Congratulations for purchasing this eWheeler. Please find out the battery cost . This would help us to calculate the maintenance costs ...

  • @sethupathynatarajan9479
    @sethupathynatarajan9479 4 года назад +1

    This e bike is very useful to the school going student because it have pedalling system will be helping for healthy life.

  • @MrPrashaanthveeras
    @MrPrashaanthveeras 4 года назад +4

    Hello sir, I have purchased Etrance based on your input. Very happy with the purchase!
    I also want to mention that there is another e scooter Ampere from Greaves cotton company. Please try reviewing them as well. I felt there were pretty much good options. Thanks!

  • @yuvarajbalusamy4145
    @yuvarajbalusamy4145 2 года назад

    Sir, You have a nice family... girl childs also special...

  • @shanemone5914
    @shanemone5914 4 года назад +5

    Sir
    One important clarification or information...
    This bike must be registered with the bike owner DL in any of local transport authority...
    As per transport and drive rules any bike come under the motorcycle bikes whether with battery or fuels or even solar energy the vehicle must be registered...

  • @lakshmirajandevika729
    @lakshmirajandevika729 4 года назад

    அருமை sir... மிக அருமையான பதிவு....god bless you sir....

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 4 года назад +10

    இனி Two Wheeler வாங்க போறவங்க E-Bike வாங்கினா சிறப்பு மிக சிறப்பு💐🌳🛴🛵🔋🔌

    • @vickydgl5874
      @vickydgl5874 4 года назад

      Intha cycle ah 50 aayiram kuduthu vanganum apdiya aiiya

  • @balajiiyengar4
    @balajiiyengar4 4 года назад

    Pedalling is there and I agree but whole health care it I'll take care is too much. Lol.
    Congrats kutty for the bike and be proud a non polluting rider, God bless you.

  • @sathishkumars3131
    @sathishkumars3131 4 года назад +6

    Wow it's really amazing E scooter

  • @basuvarajsasi6779
    @basuvarajsasi6779 4 года назад

    அன்னா உங்கள் பேச்சு அருமையாக உள்ளது

  • @ramanujamchandran537
    @ramanujamchandran537 4 года назад +5

    அருமை அண்ணா, உங்கள் பயணம் எங்களுடன் இனிமையாக அமையும், வாழ்துக்கள் அண்ணா

  • @gopinathsomu7114
    @gopinathsomu7114 4 года назад

    Good Story sirr... Good advertisement... super... Sirr and super acting Sister... 👏👏👏👌👌👌✌✌✌

  • @The---Master
    @The---Master 4 года назад +18

    வாழ்த்துக்கள் அண்ணா &அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @preethashankar25
    @preethashankar25 4 года назад

    Super...it's like a Vip danush bike

  • @harivignesh7374
    @harivignesh7374 3 года назад +5

    @3:28 who all felt polladhavan dhanusg feel.... Mileage evlo tharum.... Sir Ur really very humorous person 😂😂😂

  • @varatharajaao3550
    @varatharajaao3550 4 месяца назад

    சூப்பர் நானும் செப்டெம்பர் 2வது வாரத்தில் இந்த இரு சக்கர இ வாகனம் எடுக்க உள்ளேன்.😅

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam9414 4 года назад +20

    நான் சூப்பரா இருக்கங்க 😍

  • @prabhuprince3649
    @prabhuprince3649 4 года назад +1

    Its our lake view road madippakkam yarlam madippaam la irukinga intha channel pathutu

  • @praba991ify
    @praba991ify 4 года назад +5

    Lovely father ❣️

  • @thamayanthimahendran793
    @thamayanthimahendran793 3 года назад

    Trichyல் இருக்காsuper gift 👍👍

  • @sukeerthda814
    @sukeerthda814 3 года назад +3

    I am an adult and I weigh 110kgs 🤣😂. But I am impressed with this E bike.

  • @manojkumarrevathi9629
    @manojkumarrevathi9629 4 года назад

    Wow What a friendly Naina & daughter

  • @BalaTargaryen
    @BalaTargaryen 4 года назад +5

    I like your review..The enthusiasm and happiness in you is reflected in your happy family.. .appreciate your contribution to lessen carbon foot print as well..Best wishes...

  • @manikandandhanapal2173
    @manikandandhanapal2173 4 года назад +2

    Batterty full drain aaita piragu pedal panni oata mudiyuma ........................

  • @joytunesmusic
    @joytunesmusic 4 года назад +4

    Wonderful review. Loved the anchor's talking. 🤍👍🏼

  • @steephenp.m4767
    @steephenp.m4767 3 года назад

    Super, thanks your good informations

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 4 года назад +7

    6:39
    That sales manager: நல்ல வாழப்பலம் மாதிரி பேசுவார்😂😂

  • @Simplybro
    @Simplybro 4 года назад +1

    Bro now only i found your channel . Your the best bro . All the best bro please continue this social service

    • @Pranavkiruthik252
      @Pranavkiruthik252 3 года назад

      Sir,
      Your way of expression is very good. Keep up the good work.🙏👏.
      I am from Trichy. Contact number given by you is not going to show Room. ( Given number 95665 45444). Please share correct number. Thanks once again for your review.

  • @srinivasankulumani6540
    @srinivasankulumani6540 4 года назад +4

    Thanks for giving full details abt the e-scooter. I like this scooter and my appreciation to the manufacturer.

  • @meenameenu6895
    @meenameenu6895 4 года назад

    அண்ணா இந்த வண்டி நான் வாங்கலாம் இருக்கிறேன் இப்போது இந்த வண்டி review

  • @karthikpandian6457
    @karthikpandian6457 4 года назад +3

    @e-wheeler, usually i never comment anyone but your channel and you are amazing sir, your smile and hosting is seems to be encourage us. Currently I search about electric vehicles you give plenty of news about the two wheelers as well as three and cargos. Thanks and keep rocking

  • @maheshk6566
    @maheshk6566 4 года назад +1

    Seriously you are a v.v.good father and great mentor to them....I'm impressed..I think all fathers....
    I will try to be like u.........

  • @ayilaibalah
    @ayilaibalah 4 года назад +11

    Somebody said unexpectedly fire 🔥 while we drive on roads, please notify to people aware of demerits points of this e scooter before recommending, pls check with companies

  • @Vikas_Ghorpade
    @Vikas_Ghorpade 4 года назад +1

    Very beautiful this ebike light wet

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 4 года назад +5

    இந்த வீடியோவை பார்க்கிற நேயர்களில் சிலராவது மின் வாகனங்களுக்கு மாறுவார்கள்.

    • @km.chidambaramkm.chidambar3223
      @km.chidambaramkm.chidambar3223 4 года назад

      கரண்டு பில் எகிறாதா?
      சீக்கிரமா TNEB (100யூனிட்டுக்குள் இருக்கும்) இலவச மின்சாரத்தை ரத்து
      செய்துவிட்டு இனி யூனிட் 8 ரூபாய் என்று அறிவிக்கப்போகிறார்கள்.😁😂🤣

  • @sam3973
    @sam3973 3 года назад

    Hearty Congratulations for New Bike ma🎉🎉🎉

  • @barathvikraman2931
    @barathvikraman2931 4 года назад +9

    E Trans ஐ நாங்கள் வாங்கி விட்டோம் நன்றாக உள்ளது

  • @naveensettu1943
    @naveensettu1943 4 года назад

    Arunai sir mass asusual. Treating daugters as friends.

  • @nandakumar52
    @nandakumar52 4 года назад +317

    Who are smiling inside your mind😂😂😂😂

  • @unseenviews745
    @unseenviews745 4 года назад

    very nice. natural looking. like our family do the same. great work.

  • @thiruvasagampadalkal3344
    @thiruvasagampadalkal3344 4 года назад +3

    E trance review podunga sir appothane nangalum vanguvom

  • @kajanijamudeenb9259
    @kajanijamudeenb9259 Год назад

    If E trance like small petrol engine moped launched in market, it will be highly helpful for people.Because super XL is around 60K, if launching a moped onroad cost below Rs.40k will be highly appreciated by people.

  • @ganantharaja
    @ganantharaja 4 года назад +6

    அருணை அண்ணா, அருமை அண்ணா 🥰👍

  • @manojvaradharajan5490
    @manojvaradharajan5490 4 года назад

    sir you r good hearted person sir telling your daughter to give a bike to ride her friends

  • @mygames11119
    @mygames11119 4 года назад +3

    Etrance 8months neenga use pannuna details (advantages & disadvantages)one more video podunga sir

    • @7sairam
      @7sairam 3 года назад

      Mahendran L
      3.0 out of 5 stars Vehicle is not heavy
      Reviewed in India on 6 November 2019
      Vehicle is not as expected and not worth for the money paid.. vehicle pedaling has a problem and headlight also has a problem.. service is poor.. vehicle cannot be used in hard roads of banglore.. handlebar and breaking is not that great..

    • @7sairam
      @7sairam 3 года назад

      Tarapada barik
      3.0 out of 5 stars It's ok not too much good
      Reviewed in India on 24 June 2020
      Verified Purchase
      I have this moped it's mileage only 50 to 55 km only not 75 km.
      It's big problem is if rainy time on the way that your mopet suddenly off not working bcz any rain going inside not working.when you run 20 plus after that top speed only 30km per hour not 35km.one more think big problem when you going to repair pure ev showroom they take your moped and any small replacesmen nothing is there they take time for 15 to 20 days one thing for replacement. It's good but not always anywhere used and patel facelty not like normal cycle it's very difficult. Bettery box is very poor when you bad run way that battery disconnect suddenly.and price very high.

    • @7sairam
      @7sairam 3 года назад

      Shanmuga Sundaram
      3.0 out of 5 stars Good, economic and eco friendly
      Reviewed in India on 3 September 2020
      Verified Purchase
      Cons:
      Product over priced, connectors are not water proof, facing problem during riding in rain, battery is not much reliable, not best wiring system, common industrial product used to make vehicle.
      Pros:
      Riding experience is good in sunny days, handing load more the 130 Kg, charing is good 3.5 hr for full charge, only one unit for 40-55 km drive, easy handling, no papers(doc) requied to ride and very economic and eco friendly vehicle.
      I have used for 1.2 years still good.

  • @nixonvaij
    @nixonvaij 4 года назад

    It is a good bike. My daughter will love it. Your daughter riding it casually. Apart from that the review was amazing. Thanks brother.

  • @thamizhthamizh371
    @thamizhthamizh371 4 года назад +9

    Three months use pannirukeengalae experience share panni oru pudu video pannunga...

  • @Gayathrikitchen123
    @Gayathrikitchen123 3 года назад

    Scooty super sir 👍🏻
    Aama munnadiye sollirukala
    ☹️ Naa Vera scooty vangita
    Fascino

  • @uthayakumarrengasamy9821
    @uthayakumarrengasamy9821 4 года назад +5

    Your effort is really appreciative !!

  • @BalaMani-72
    @BalaMani-72 4 года назад

    Message to TN people through Arunai Sundar: EV industry in Tamilnadu should happen only through a NON-PROFIT Cooperative business similar to AAVIN Cooperative because of the following advantages to people. All TN people should unite and create a EV consortium (கூட்டமைப்பு) and fix the following resolution through a EV AGENDA for TN. 1) Only one vehicle brand ( say AMMA ebike) should be allowed for the benefit of public and it should be under Co-operative business model creating millions of jobs for the Youth . 2) Profit margin should be fixed by the consortium with NO private owned setup 3) Battery system should be cutting edge model with future plug-n-play support for 500 Kms range - which means govt will finalize and produce the battery through BHEL like public sector in collaboration with world class manufacturer with all facilities and subsidies, so that the cost of the vehicle will be around Rs.30000 to Rs.40000 4) Mandatory 3 years of FREE maintenance 5) Swapping station should be under government co-operative similar to AAVIN booth. 6) No involvement of private ownership in the entire EV ecosystem business, eliminating huge-profit for corporate. 7) #CooperativeSocialism is the future for any business in the new world. Thank you for your Cooperation. Everyone should raise their voice to make this happen..because the corporates will unite and fight against this idea of Cooperative Socialism.

  • @avinashmadhavan8304
    @avinashmadhavan8304 4 года назад +31

    11:15 typical parent kid situation when dad or mom buys something for you 😍😂🤣

  • @karthikm4610
    @karthikm4610 4 года назад

    Good. Please maintain social distance in this period... Be safe using face mask.

  • @lukmaanindia890
    @lukmaanindia890 4 года назад +14

    I'm from Tirupur, I will visit showroom soon...

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 4 года назад

    வாவ் சூப்பர் சார் வாழ்த்துக்கள்