இதுதான் வடிவேலுவின் உண்மையான முகம் : Comedian Singamuthu about Vadivelu | Pulikesi Movie Controversy

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июн 2019
  • Kumaravadivel Natarajan known professionally as Vadivelu, is an Indian film actor, comedian and playback singer. Since the 1990s, he has performed in supporting and lead roles as a comedian in Tamil films.
    Titled Imsai Arasan 24th Pulikecei, was scheduled for release in 2018. Vadivelu signed on to reprise his role as Pulikecei while Chimbu Deven and Shankar were to return as director and producer respectively. Shankar would have co-produced the film with Allirajah Subaskaran of Lyca Productions. Parvathy Omanakuttan was cast as the film's heroine. Mohamaad Ghibran joined as the music director while R. Saravanan, a former assistant to Nirav Shah, was hired to handle the cinematography. Vivek Harshan and T. Muthuraj were chosen the editing and art direction respectively.[74] Vadivelu later opted out, citing creative differences, and the project was dropped mid-way through shoot.[75]
    While having worked in more than 200 films, Vadivelu received awards in the Best Comedian category for his performances in Kaalam Maari Pochu (1996), Vetri Kodi Kattu (2000), Thavasi (2001), Chandramukhi (2005), Imsai Arasan 23m Pulikesi (2006), Marudhamalai (2007) and Kathavarayan (2008).[citation needed] His popularity led to his media-coined nickname, Vaigai Puyal, meaning "Vaigai storm",[3] referring to the river that flows through his hometown Madurai
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at ruclips.net/user/igtamil?s...
    For More, visit ►►
    www.indiaglitz.com
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.com/b/10678245087...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 3,7 тыс.

  • @nixanpukal6743
    @nixanpukal6743 2 года назад +367

    இன்னைக்கு வடிவேலு பத்தி வாற தகவல்கள் எல்லாம் வைச்சு பார்க்கும் போது சிங்கமுத்து சொன்னது எல்லாம் உண்மை தான்

    • @AnandMishere
      @AnandMishere 7 месяцев назад +8

      2 varushathuku munnadiye ungaluku 4 varushathuku munnadi sonnadhu purinjiduchu, engaluku Captain death ku aparam dhan purinjudhu

  • @firewaves218
    @firewaves218 5 лет назад +3128

    Who is best?
    Vadivelu - Hit like
    Singamuthu - Comment

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Год назад +112

    வடிவேலு எப்போது கேப்டனை அவமரியாதை செய்தாரோ அப்போதே அவர் முகம் தெரிந்தது

  • @balavinnarasi6383
    @balavinnarasi6383 2 года назад +268

    உடன் நடிப்பவர்களுக்கு மட்டும் தான் உண்மையான முகம் தெரியும். நாம் அனைவரும் சினிமாவில் மட்டும் பார்த்து நல்லவர் என்றுசொல்ல முடியாது.

  • @RaamRV
    @RaamRV 5 лет назад +1801

    Neenga enna sonaalum Vadivel melayum unga melayum kovame varadhu🤣🤣🤣🔥🔥jumkalaka jumkalaaaa💯💯💯👌

    • @user-iq7ng9nc1p
      @user-iq7ng9nc1p 5 лет назад +27

      dandanaka dandanaka dan

    • @RaamRV
      @RaamRV 5 лет назад +42

      @Kauṭilyan real life la epdyo irundhutu poraanga bro... Naama kudukra kaasuku nammala entertain panraangla... Adhu podhum. No one is perfect. Pogavittu poramandaila adikra ulagam idhu🤣

    • @Im_SiVA
      @Im_SiVA 5 лет назад +39

      Aathadi aatha....Paithiyama ivea🤣😂

    • @PremKumar-he7ni
      @PremKumar-he7ni 5 лет назад +5

      😂🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ayubkuwait8537
      @ayubkuwait8537 5 лет назад +1

      Ha ha ha ha

  • @prakashmsd3382
    @prakashmsd3382 4 года назад +2256

    ஒரு கமெண்ட் கூட சிங்கமுத்துக்கு சாதகமாக இல்லையே 🤣🤣🤣 யார் என்ன சொன்னாலும் வடிவேலுவை மீண்டும் திரையுலகில் பார்க்க நினைப்பவர் யார்...

  • @jayamani5956
    @jayamani5956 2 года назад +86

    உள்ளதை உள்ளபடி உண்மையை உரக்கச் சொன்ன சிங்கமுத்து அண்ணனின் பேச்சுக்கள் அத்தனையும் உண்மை இருந்தது அவருடைய மனசு நல்ல மனசு

  • @ragussr2123
    @ragussr2123 7 месяцев назад +19

    After vijaykanth death now only realise who he is 🥺

  • @ayyappaayyuumashankara7886
    @ayyappaayyuumashankara7886 4 года назад +1394

    வடிவேலு இல்லைனா நீ யார் என்பதே எங்களுக்கு தெரியாது.

  • @volvo_shankar
    @volvo_shankar 5 лет назад +2459

    ரெண்டு பேரையும் நேருக்கு நேர் வைச்சு பேட்டி எடுத்தாதான் உண்மை என்னனு தெரியும்..

    • @nicethings9211
      @nicethings9211 5 лет назад +143

      Apdi seithal Interview nadakkathu..adithadi than nadakkum....😂😂

    • @volvo_shankar
      @volvo_shankar 5 лет назад +14

      @@nicethings9211அப்படி நடந்தாலும் உண்மை வரும்ல

    • @volvo_shankar
      @volvo_shankar 5 лет назад +23

      @@rosei6305 யாரு பொய் பேசுறாங்க
      யாரு உண்மை பேசுறாங்கனு தெரியாம நம்ம பேசுறது தப்பு தானே.

    • @rangaa1066
      @rangaa1066 5 лет назад +6

      கத்திசண்ட தான் நடக்கும் இரண்டு பேருக்கும்

    • @volvo_shankar
      @volvo_shankar 5 лет назад +5

      @@rangaa1066 அவ்ளோ ஒர்த் இல்லையே நண்பா..

  • @SridharanSri-ek8ls
    @SridharanSri-ek8ls Год назад +166

    100% true about Vadivelu....வாயால் கெட்டுப்போன வடிவேலு 🙏🙏🙏

    • @nobitagaming6182
      @nobitagaming6182 Год назад

      Unna seruppaale adikka poran paaru 👟👞👞👞

    • @sreechandran1890
      @sreechandran1890 Год назад +1

      Absolutely true..because I ever came across people like him,bcos they forgot the past and grew to become arrogant and anti God

    • @bikaripaxtan4746
      @bikaripaxtan4746 Год назад +2

      Vadivel vaaai aavan aaama ku rendum onnnu

    • @balukrishnan2867
      @balukrishnan2867 7 месяцев назад +1

      U😅

    • @sridharraj6420
      @sridharraj6420 7 месяцев назад

      Than keta henathinal kottuponaven sollu

  • @isacvivian
    @isacvivian Год назад +43

    Absolutely true...after watching naai sekar return

    • @sreechandran1890
      @sreechandran1890 Год назад +1

      His days gone-we can enjoy his jokes of past but can not view the same jokes today release picture..that's all

    • @Attitudezero884
      @Attitudezero884 Год назад

      ​@@sreechandran1890 he should play roles according to his age like thambi rammaiah is playing if not nobody will see him now.

    • @sreechandran1890
      @sreechandran1890 Год назад

      @@Attitudezero884 he must remember that he is not Clint Eastwood..star of all era

  • @priyaneditz3573
    @priyaneditz3573 4 года назад +1399

    நீ ஆயிரம் சொல்லு எங்களுக்கு வடிவேலு தான்....😇🤫

  • @thairiyamapesuvomennapanni3207
    @thairiyamapesuvomennapanni3207 5 лет назад +737

    வடிவேலு- இவன் வேற நமல ரொம்ப டார்ச்சர் பண்றானே

  • @alagualagu602
    @alagualagu602 3 года назад +364

    வடிவேல் நல்ல காமெடி தான் நல்ல மனிதர் ஆனால் பிறரை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என்பது உண்மை

  • @rajeshramasamy5596
    @rajeshramasamy5596 Год назад +43

    Vadivel real life villan in movies comedian

  • @F1_356
    @F1_356 5 лет назад +1628

    வடிவேலு இல்லாமல் உன்னை யாருக்குடா தெரியும்.

    • @mahalakshmi.madasamy6628
      @mahalakshmi.madasamy6628 5 лет назад +105

      ராஜ்கிரண் இல்லைனா வடி வேலுவை யாருக்கு தெரியும். அவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவன் தான் இந்த வடிவேலு.

    • @mukeshkanna67
      @mukeshkanna67 4 года назад +10

      @@mahalakshmi.madasamy6628 kandipa bro

    • @pradeepshanmugam9917
      @pradeepshanmugam9917 4 года назад +49

      @@mahalakshmi.madasamy6628 avarukku dhrogam pannaaru nu avaru sonnaara? Yenda ipdi poyya pesiringa?

    • @k.k.ashokkumar3582
      @k.k.ashokkumar3582 4 года назад +12

      @@pradeepshanmugam9917 super bro...

    • @dollysprite1242
      @dollysprite1242 4 года назад +9

      Super bro nachunu ketinga

  • @suryameiyappan9571
    @suryameiyappan9571 4 года назад +875

    அட போங்கடா எங்க தலைவர் தப்பே பன்னாலும் .அந்த தப்பு அவர் நடித்த காமெடியில் ஒன்றாகதான் தெரியும் 😁🤣🤣🤣

  • @dishdiya760
    @dishdiya760 3 года назад +229

    I'm from Udupi Karnataka. We missing Vadivelu sir comedy..by watching his comedy I learnt Tamil... no one beat his comedy... Absolutely he is great actor...

    • @PK.Manuel
      @PK.Manuel 2 года назад +2

      💯👌🏻🤝🏻👍🏻👍👏🏻

    • @cutebabychannel1765
      @cutebabychannel1765 2 года назад +2

      Nanu madurai mysoralli business madthidhe ivaga mduraili idhini i love Karnataka my lovable place udupi

    • @dishdiya760
      @dishdiya760 2 года назад +2

      Love from udupi

    • @santhoshp3209
      @santhoshp3209 2 года назад +3

      I am from Karnataka,whatever vadivelu in personal life he is greatest comedian in Indian cinema of all time

    • @ArokiasamyJosephArputharaj
      @ArokiasamyJosephArputharaj 2 года назад +2

      As you say vadivelu is a legend 💪

  • @elangomurugan7283
    @elangomurugan7283 3 года назад +13

    சிங்கமுத்து Fav ComedyIAN Ever🎯❤️😍

  • @DhilipVlog
    @DhilipVlog 5 лет назад +549

    Vadivelu interview la Thalaikanum theriyuthu, singamuthu interview la poramai theriyuthu

  • @workout3349
    @workout3349 5 лет назад +961

    Vivek best na hit like.... vadivelu super na comment nw...

    • @vaishnavirakshayeni2232
      @vaishnavirakshayeni2232 5 лет назад +13

      Vadivelu comedy king

    • @mss7202
      @mss7202 5 лет назад +31

      Vivek best and genius👌🏻👌🏻👌🏻👌🏻

    • @arpithasparpitha9702
      @arpithasparpitha9702 5 лет назад +6

      Vadivelu Sir super

    • @imyakesh4517
      @imyakesh4517 5 лет назад +2

      Ennada aniyayam idhu mudinja vadivelu ku like panna sollu

    • @MrGokultt
      @MrGokultt 5 лет назад +2

      Hit like easy ma. Comment kashtam 😋

  • @winter23727
    @winter23727 2 года назад +148

    I absolutely think Vadivelu is a great legendary actor/comedian who is irreplaceable. but I strongly believe what sir singamuthu says about Vadivelu........heard this from other people in movie industry who have dealt with him.

    • @abdulmajeeth4605
      @abdulmajeeth4605 2 года назад

      நீ அவன் சூத்துககு பின்னா ல மபோனவன்தானே அவர்ட்ட ஆட்டம் போட்டவன்தானே நீ போசாத ம
      பொறாமை புடிச்சவண்டா

    • @aswinastro
      @aswinastro Год назад +8

      @@abdulmajeeth4605 Oh appo, ivar poramai pidichavarna, Cinemavula avar kooda nadicha 90% makkal idhaiye solrangale, avangalukkum poramaiya?? Oruthan poi sollalam, pathu peyar kooda poi sollalam, aana oore poi solluma??

  • @balavignesh7845
    @balavignesh7845 Год назад +8

    Who is best ?
    Singamuthu -HIT Like
    Vadivelu-Comments

  • @rameshramaswamy178
    @rameshramaswamy178 5 лет назад +845

    Personal is different.
    Professional is different.
    Vadivelu is a legend Comedian.

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 года назад +113

    கேப்டன் விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர் அவரை வடிவேலு சீன்டியது தான் அவருக்கு சரிவை தந்தது

  • @boomeruncle
    @boomeruncle 3 года назад +15

    வடிவேல் திறமை மீது துளி சந்தேகம் இல்லை.. ஆனால் தனி பட்ட வாழ்க்கையில் கேவலம் தான். நமக்கு வடிவேல் தனிபட்ட வாழ்க்கை தேவை இல்லை.

  • @firepotgames6551
    @firepotgames6551 3 года назад +42

    வடிவேல் நம்ம காமெடியன் ஆனால் நல்ல மனிதன் இல்லை.

  • @keerthusk7621
    @keerthusk7621 4 года назад +373

    அமைச்சரே இவன் பெயர் சொல்லிதான் அழைப் பான்😂😂😂
    இது புலவர்களுகே உள்ள ஆணவம் மன்னா

    • @orphan9334
      @orphan9334 4 года назад +5

      Giri Dharan super jee 😂😂😂
      Apt dialogue
      👍🏽👍🏽👍🏽😎

    • @araavinnarayanan6764
      @araavinnarayanan6764 3 года назад

      Ni aleh comen nalave solera.? VADIVELU SIR comedy forever super.

  • @karthiKeyan-zh8tl
    @karthiKeyan-zh8tl 5 лет назад +808

    மூஞ்சிக்கு முன்னாடி பேசுறவன விட முதுகுக்கு பின்னாடி பேசுறவன் அதிகம் ....🤐🤐

  • @babuusain1816
    @babuusain1816 2 года назад +78

    சிங்கமுத்து சொல்வது உண்மை தான்

  • @user-ri1qy4ub2t
    @user-ri1qy4ub2t 7 месяцев назад +8

    Senthil is the only genuine character in industry as a comedian 👍

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c 4 года назад +674

    பர்சனல் வாழ்வில் எவருமே 100%ஒழுக்கம் என்பது இயலாத காரியம் நாம் சினிமா வடிவேலுவை நாம் ஒரு நாளும் வெறுத்து ஒதுக்க முடியாது

  • @davoodkhanchankhan5679
    @davoodkhanchankhan5679 4 года назад +594

    வடிவேலவால் வெளிச்சத்துக் வந்த சிங்கமுத்து தனியாக நடிக்கும் போது ஏன் ஜொலிக்கவில்லை

    • @chandranumaran8517
      @chandranumaran8517 4 года назад +3

      Correct

    • @kalaseelan2442
      @kalaseelan2442 3 года назад +1

      Fact

    • @deenathayalan9261
      @deenathayalan9261 3 года назад

      Tea ku kooda tea thool utpada paal sakkarai thanni thevai Adhe pol than koottu muyarchiyal vendradhi Tea thool naala thaan tea nalla irukkunu thanithuvadhai kaanpipadhu sirandhau Alla Madathanam ivarakalidam irundhu naam anaivarum karkka vendiya paadam naam evalavu periya veyri adithaalum adhu nammudaiya vetri mattum Alla nammudan panipurivargal pakka palamaai irupavargal vaaippu koduthavargal Aandavan Arul Thaai thandhaiyinar sethu vaitha punniyam ivai anaithum adangum Nanbargale

    • @sakthiswaamynathandr6032
      @sakthiswaamynathandr6032 3 года назад +4

      துனைக்கு வந்தவன் துனைவனே. தலைக்கு கிரீடம்வைத்தவன் எல்லாம் தலைவன்ஆகமுடியாதூ.

  • @sakthiswaamynathandr6032
    @sakthiswaamynathandr6032 3 года назад +16

    உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உண்ணை வனங்கும். சிங்கமுத்து அன்னே நீங்க நல்லா இருப்பீங்க.

    • @prabagaranarumugam1454
      @prabagaranarumugam1454 2 года назад

      சிங்கமுத்து நீ மடயன் உண் பொண்டாடீயை கூட்டீ குடு

  • @saminadhansaminadhan7778
    @saminadhansaminadhan7778 3 года назад +3

    வடிவேல் அவன் எப்படி வந்தான் என்பதை மறந்துவிடுகிரான், அவனுக்கு, தற்பெருமை, ஆணவம்,

  • @kandasamybalan992
    @kandasamybalan992 5 лет назад +649

    Yow singsu,
    Vadivelu nallavano illaiyo
    Vadivelu kettavano illaiyo
    Ana engalukku
    Vadivelu comedy padam nadiche akanum...

  • @dreamworld6341
    @dreamworld6341 3 года назад +375

    Vadivelu's mind voice : இதுக்கு நாலு பேரு மூத்தரத்த வாங்கி குடிக்கலாமே டா...

  • @TN-qm3yl
    @TN-qm3yl 2 года назад +3

    கேப்டன் அவர்களைப் தப்பா பேசிய போது

  • @jpr2701
    @jpr2701 2 года назад +4

    உண்மையே சிங்கமுத்து தான் வடிவேலு காமெடி க்கு கதை எழுதியிருக்கிறார் இவரை திரையில் வர கூடாதுன்னு வடிவேலு தடுத்ததுண்டு
    வடிவேலு பத்தி தெரிஞ்சிக ஒரே விஷயம் போதும் அல்வா வாசு குடும்ப நிலை

  • @gpkumar100
    @gpkumar100 5 лет назад +415

    Vadivelu headweight party Dhan... But avaru comediku equal yarum innum varala thambi....

    • @ANBHANANDHANVICO
      @ANBHANANDHANVICO 4 года назад +5

      sathiya narayanan 😍😍😍

    • @sivatpr350
      @sivatpr350 2 года назад +3

      Ivan periya frad,Jayalalithaa kuthutha. 500&1000 kkku pesunaan.ok Ivan wast
      ,side seenla vara naayyyee.

    • @manupilizm8221
      @manupilizm8221 2 года назад

      Waasthawam gnayam dharman, poramai la pesuraanuga

    • @dennydavis1007
      @dennydavis1007 2 года назад +2

      Appa goundera(goundamani)enna solradhu.Oru kaalathula goundamaniya nerunga mudiyamal thavitha Vadivelu.

  • @shakilakarunakaran9614
    @shakilakarunakaran9614 4 года назад +205

    இவ்வளவு வயிற்றெரிச்சல்,
    பொறாமை , நம்பிக்கை துரோகம் மிக்க சிங்கமுத்து வின் பேச்சு துரோகத்தின் உச்சம்.

    • @lingam2384
      @lingam2384 3 года назад +2

      சரியாக சொன்னீர்கள் அக்கா please call &WhatsApp..7395952987.thanks நிறைய பேசனும் என் மனபாரம் குறையும்

    • @rajeshr8121
      @rajeshr8121 3 года назад +1

      Sarakilladha vayitherichal pudicha oru eena buthi kaaranoda pulambal idhu...vera onnum illa bro

    • @shanthiyathiya9383
      @shanthiyathiya9383 2 года назад +1

      Atan unmai mutrilum vanmam..

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +2

    வடிவேலு ஒரு செல்லா காசு...

  • @Vilaiyaattu_jothida_vithagan
    @Vilaiyaattu_jothida_vithagan 2 года назад +47

    சிங்கமுத்து அண்ணன் சொல்வது உண்மை என்பது அவர் இயல்பாக சொல்வதிலிருந்தே தெரிகிறது.

  • @jeruvillav7096
    @jeruvillav7096 5 лет назад +136

    vivek is my all time favourite
    Not only professional a genius
    He is a great person aswell

  • @delshicharles6165
    @delshicharles6165 5 лет назад +275

    Rose powder and lipstick konjam thookkala erukku🙊🙊🙊

  • @ayyappaayyuumashankara7886
    @ayyappaayyuumashankara7886 9 месяцев назад +2

    வடிவேல் இல்லையே உங்க திறமையை காட்டுங்க அண்ணா

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy 2 года назад +3

    சிங்கமுத்து சொல்றது உண்மை. வடிவேலு கொஞ்சம் headweight.யாரயம் வளர விட மாட்டாரு.

  • @lcw9127
    @lcw9127 4 года назад +375

    எங்களை வையிரு வலிக்க சிறிக்க வச்ச வடிவேலு எங்களுக்கு இன்னோறு சாமி தான்.

    • @tamilkaviyulagu
      @tamilkaviyulagu 4 года назад +14

      ஆமாம் நண்பா... வடிவேலு அண்ணன் ஓர் நகைச்சுவை மாமேதை...👍👍

    • @redsky4013
      @redsky4013 3 года назад +4

      Super bro

    • @essivanandhamsamiyappagr3906
      @essivanandhamsamiyappagr3906 2 года назад +1

      72

  • @divya.mdivya.m6152
    @divya.mdivya.m6152 3 года назад +33

    Totally it's his personal vengeance

  • @natarajriya5550
    @natarajriya5550 2 года назад +14

    Without Vadivel... This Face had Not Knew To Any... It's Team Effect ⭐️⭐️⭐️❤⭐️

  • @plugspark333
    @plugspark333 3 года назад +50

    no matter what, singamuthu scripts played major role in vadivelu's career. both of them are great artists. i wish they didnt get into politics

  • @mohamedbabu2731
    @mohamedbabu2731 4 года назад +172

    ஒரு கலைஞன் மற்றொரு கலைஞன் இந்த அளவுக்கு இகழ்ந்தது கிடையாது உன்னுடைய தரம் எல்லோரும் புரிந்து இருப்பார்கள்

    • @rajapandi8978
      @rajapandi8978 2 года назад +3

      vadivelu vijayakanth

    • @user-ko2fp8lz4g
      @user-ko2fp8lz4g 2 года назад +6

      Vadivelu விஜயகாந்த் ah stage potu இகழ்ந்து pesunaru 😂

  • @srinishsrini3887
    @srinishsrini3887 5 лет назад +295

    vadivelu is Legend 😘😘nenga poramayila pongathenga

    • @sriiram9953
      @sriiram9953 5 лет назад +12

      Bro Ivaraalathaan avaru hit aanaaru

    • @anarkali5647
      @anarkali5647 5 лет назад +1

      Aama correct

    • @arunarvind7195
      @arunarvind7195 4 года назад

      Tambaram sudukaata vithadhu ifaru

    • @rz7642
      @rz7642 4 года назад

      @@sriiram9953 omala nee patha

    • @sriiram9953
      @sriiram9953 4 года назад +5

      @@rz7642 unga ammava naa yen bro paakkunum

  • @ganeshthambiyah9671
    @ganeshthambiyah9671 2 года назад +2

    அவரால் எழுத முடியவில்லை
    ஆனா ல் சொல்லு வதை
    கேட்டு தானும் மிகை படுத்தி நடிப்பதால் தான்
    அவர் உயர் வடை ய காரணம். அவர் மற் றையவர்களை மதிக்கும்
    பண்பை பல மேடைகளில் கண்டோம்
    ஒரு தனிப்பட்ட பகைமை
    காரணமாக உலக அளவில் பிரகாசிக்கும்
    ஒரு சிறந்த நடிகனை
    தாழ்த்தி பேசுவது நல்லது
    அல்ல. வறுமையில் இருந்து மேலே வந்தவர்
    கருணை காட் ட வேண்டும்.
    "அழு க்காறு அவா வெகுளி இன் னா ச்சொல் இன்நான் கும்
    இழுக்ககா து இயன்றது
    அறம் " 🌹🌹🌹🌹🌹🌹🙂

  • @BalajiBalaji-fr4nu
    @BalajiBalaji-fr4nu 2 года назад +16

    Singamuthu true mind voice true speech 👌👍

  • @user-fm1qs4ul8e
    @user-fm1qs4ul8e 5 лет назад +147

    வடிவேல் வளர்ச்சி மேல இருக்கும் காழ்ப்புணர்ச்சி சிங்கமுத்துவின் ஒவ்வொரு வார்தையிலும் வெளிப்படுது.ஒருவரின் வளர்ச்சி மேல் இன்னொருத்தருக்கு இவ்வளவு பொறாமை வருமா?

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 5 лет назад +5

      Varuuudhe

    • @dhineshm8363
      @dhineshm8363 4 года назад +1

      true

    • @RanjithKumar-gd7sg
      @RanjithKumar-gd7sg 4 года назад +4

      இவராவது பொறாமைலதான் பேசுனாரு... வடிவேலு மாதிரி பணத்துக்காக வளத்து விட்ட விஜகாந்த் sir அவரையே கீழ்த்தரமா விமர்சனம் செய்ய வில்லை..

  • @6unkumar
    @6unkumar 3 года назад +44

    இது என்ன பதிவு ஒருவரை அசிங்கக்கப்படுதுவது ஒரு நிகழ்ச்சியா

  • @agarunchander726
    @agarunchander726 Год назад +4

    Great speech anna 🔥

  • @ramayanam100
    @ramayanam100 2 года назад +1

    Whatsoever.. Vadivelu is a legendary comedian and no one can replace him..fan from Andhra Pradesh

  • @devapriyan2686
    @devapriyan2686 4 года назад +333

    அவரை interview பண்ண கூட்டிட்டு வந்தீங்களா ..இல்ல... வடிவேலு ஐயா வ கேவளப்படுத்த கூட்டிட்டு வந்தீங்களா......

    • @pazhanivelupodaloosumutu4762
      @pazhanivelupodaloosumutu4762 4 года назад +3

      Correct

    • @mallihasivacool6095
      @mallihasivacool6095 3 года назад +7

      நீ எல்லாம் ஒரு ஆளு.பொறம்போக்கு.உனக்கு வயித்தெறிச்சல்டா மூதேவி.நீ நஞ்சு குடிச்சி செத்துரு .

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 3 года назад

      @@mallihasivacool6095 அய்யோ... செமயா கோவ படுறீங்க....😂😅🤣

    • @vmganesh3633
      @vmganesh3633 2 года назад

      Athan vadivelu unmai mugam

    • @ajcuts1222
      @ajcuts1222 2 года назад

      Yow Vadivelu cinemala king real life la romba bayangaramana aaallu 😂😂😂😂😂😂😂😂😂

  • @vpoongkodi3521
    @vpoongkodi3521 5 лет назад +29

    Vadivelu: பொறாமை
    Singamuthu: light'ah
    😂😂😂

  • @ganeshkumarr652
    @ganeshkumarr652 7 месяцев назад +1

    🌸🌸🌸கேப்டன் இறப்புக்கு பின் யாரெல்லாம் இந்த வீடியோ பார்க்குறீங்க🌸🌸🌸

  • @sureshkokilaam6437
    @sureshkokilaam6437 Год назад +6

    Singa muthu always mass

  • @vasanthrohith5991
    @vasanthrohith5991 4 года назад +701

    இப்ப தான் அவர் இல்லை, நீங்க உங்க காமெடி திறமையால வர வேண்டியது தானே

    • @chandranumaran8517
      @chandranumaran8517 4 года назад +13

      Yes

    • @tamilkaviyulagu
      @tamilkaviyulagu 4 года назад +8

      செம்ம...👌👌

    • @chandranumaran8517
      @chandranumaran8517 4 года назад +2

      Yes

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 4 года назад +17

      பூவோடு சேர்ந்த நார்றும் மணம் பெரும் இப்ப பூவே இல்லை பின் இருந்தும் இவருடைய பேச்சுக்கள் அனைத்தும் நன்றி கெட்ட மணிதன் எல்லாம் அரசியல் திமீறு வேர என்ன சொல்வது

    • @thilagathilaga4627
      @thilagathilaga4627 3 года назад

      Crt

  • @adavadi6934
    @adavadi6934 5 лет назад +19

    Lipstick, rose powder ellam super..😁

  • @thambidurai2428
    @thambidurai2428 2 года назад +1

    சுயநலவாதி பணம் வந்தால் வேறு எண்ணத்திற்கு மாறும் எண்ணம் எகத்தாளம் திமிரு எல்லாம் சேர்ந்ததுதான் வடிவேலு

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 2 года назад +15

    வசனங்கலளாலும் காட்சி அமைப்பினலும், எடிட்டிங் திறமையாலும் தான் ஒரு நடிகன் உருவாகிறான். சிங்கமுத்து இல்லையேல் வடிவேலு இல்லை. இருவரும் இணைவது மிக நல்லது.

  • @ulaganathan700
    @ulaganathan700 5 лет назад +228

    Rose powder konjam light ahh Iruku

  • @makeshmaggi4730
    @makeshmaggi4730 4 года назад +208

    கூட இருக்கும்போது எல்லாம் பண்ணி ஜாலியா இருந்துட்டு மனஸ்தாபம் வந்த பின்னாடி அத media ல சொல்றது சரியா சார்...

    • @rathinamjanakiraman809
      @rathinamjanakiraman809 2 года назад

      Idu ellam oru pollappu

    • @GokuDUchiha
      @GokuDUchiha Год назад

      Bro naamlum oru frd ooda romba year pesitu irupom but apadiye irundha paravla but head w8 adhigam aachunu andha frd sukumu noora pogum ..adhula irundha ego nu vida thimuru ,agathari ella varum …vadivelu character romba valathutaru adhan head w8 jasthi aagiruchu ..ellariyum yethirthu pesarthu avumanan padurharthu ,director soldrathu pandrathu illa…cinema la he is king but real la worst …

  • @ranjithkumar-ww7zj
    @ranjithkumar-ww7zj 3 года назад +7

    Vadivelu sir legend of comedy

  • @k.purus1191
    @k.purus1191 7 месяцев назад +1

    Thank you Thiru Singa muthu Anna

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 года назад +316

    நீ என்னதான் எமுதி கிழிச்சாலும்
    அவர் நடித்ததால் தான் நகைச்சுவை பெரிதானது

  • @rajamanikandan1982
    @rajamanikandan1982 4 года назад +12

    vadivelu & singamuthu sema combination. its very unfortunate that they got separated.

  • @paulricharddickens5915
    @paulricharddickens5915 Год назад +5

    Vaigaipuyal is one of a kind comedian who can evoke laughter even by his looks. There is no one replacing him; however, I've heard few dark things about him from uncle (I'd rather not disclose the name) who is a familiar face in comedy films.

    • @rudhrabala2872
      @rudhrabala2872 11 месяцев назад

      Omg please do tell? What happened behind closed doors

  • @sathishsathishss3620
    @sathishsathishss3620 2 года назад +2

    Nee god mari enna sonnalum...🔥en thalaivan mass...🔥dha

  • @johnyjhonyy4276
    @johnyjhonyy4276 5 лет назад +54

    யோ உனக்கு பொறாமை வடிவேலு மேல,உண்ண விட அவர் அதிகம் ,ரசிகர்கள் வைத்திருக்கிறார் என்று

  • @36TAMILAN
    @36TAMILAN 4 года назад +46

    Vadivelu sir ilema ninge ile. The comedy king ever vadivelu sir 💯❤🔥.

  • @kraghuraman8439
    @kraghuraman8439 2 года назад +1

    Thanks to you sri.singamuthu sir for remembering Nadigar thilakam Sri sivaji ganesan and Makkal thilagam
    Shri.M.G.Ramachandran 🙏🙏

  • @madurairagamalikaorchestra133
    @madurairagamalikaorchestra133 Год назад +2

    நிசப்தமான உண்மை இல்ல தம்பி.நிதர்சனமா உண்மை.

  • @kulasinkanthickam.9895
    @kulasinkanthickam.9895 5 лет назад +370

    டைரக்டர்தான் எல்லாம்னா... இன்னொரரு வடிவேலுவையோ இணையான ஒரு காமடியனையோ இதுவரை உருவாக்க முடியல... இவர்கூட இருக்குமிடம் தெரியாம தானே இருக்காரு. அடிமட்டத்தில் இருந்து வந்ததால் பேச்சு நாகரிகம் தெரியல.. இளையராஜா மாதிரி.

    • @mgmkt1591
      @mgmkt1591 5 лет назад +5

      நீங்க சொல்றது தவறு. தங்கமாக இருந்தாலும் அதை கீரிடாமாக மாத்தறதும் அதை அடகு வட்டிக்கு தேய்க்குற தங்கமாக கூட மாற்ற முடியும். அதுமாதிரி எல்லாம் இருக்கும் இடமும் நேரத்தை சார்ந்ததே என்பதை புரிஞ்சிக்குங்க

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 5 лет назад +1

      Coola Singha andha rendu kaal karuppu nai romba olungooo

    • @dhineshkumarthirunavukkara7353
      @dhineshkumarthirunavukkara7353 5 лет назад +2

      @Samy நெத்தியடி!

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 5 лет назад +7

      நீ யார்,, என்ன saadhiche,, illayaraja பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு

    • @mahalakshmi.madasamy6628
      @mahalakshmi.madasamy6628 5 лет назад +12

      நன்றி மறந்த வடிவேலு கதையை ராஜ்கிரண் விஜயகாந்த்துக்கு செய்த நம்பிக்கை துரோகம் சொல்லும். எடுபிடி வேலை பார்த்து கொண்டு எச்சி கிளாஸ் எடுத்து வேலை பார்த்துக்கிட்டு இருந்தவனராஜ்கிரண் அறிமுகம் செய்து வளர்த்து விட்டார் கடைசியில் அவர் படத்திலேயே நடிக்க முடியாது பெரிய நடிகர்களுடன் பெரிய பட்ஜெட்ல நடிச்சிக்கிட்டு இருக்கேன். என்று திமிராக பதில் சொல்லி இருக்கான்.ராஜ்கிரண் மனது எவ்வளவு வலியில் துடித்திருக்கும்.விஜயகாந்த் நம்ம ஊர்க்காரன் என்று வடிவேலுவை தன் படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்தார்.நல்ல உச்சத்துக்கு வந்தான் சம்பாதிச் சான்.கடைசியில் அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்காந்தை மேடையில் திமுகவுடன் சேர்ந்து எவ்வளவு கேவலமாக பேசுனான்.நம்பிக்கை துரோகத்தால் வீழ்ந்தான் வடிவேலு.

  • @gogularamakrisnanv.c6439
    @gogularamakrisnanv.c6439 5 лет назад +20

    Yaarum yogiyan Illa ba. Best example for never make your frnds into enemies.

  • @vinayagamoorthyjathees7173
    @vinayagamoorthyjathees7173 3 года назад +16

    Namma தலைவர் vadivelu sir🤞👍👍❤

  • @madura98147
    @madura98147 3 года назад

    Vadivel sir vera level avunga comedy enga faverait 🤗😍😍😍😍

  • @sivakumarv3414
    @sivakumarv3414 5 лет назад +66

    சிங்க முத்து வடிவேலுவின்பணத்தை ஆட்டையைபோட நினைத்ததை கண்டுபிடித்ததால் கடுப்பாக்கி அம்மா கட்சியில் சேர்ந்துஒழிக்க நினைத்தார்அதில் ஓரளவும் வெற்றியும் பெற்றார்.

  • @rajeshmani1243
    @rajeshmani1243 3 года назад +117

    சிங்க முத்து உங்க பொறாமை மிகவும் அதிகம் அதனால் தான் நீங்க வடிவேல் அண்ணாவா தாண்ட முடில 👈

  • @SubashiniSubashini-rv7wc
    @SubashiniSubashini-rv7wc 5 месяцев назад

    Singamuthu sir vera leval pesetinga super 🎉🎉😅vadivu ennadi eppidi pannita😂

  • @manuelnaidoo616
    @manuelnaidoo616 7 месяцев назад +1

    Captain Vigaykanth is the best he supported many people in india RIP sir

  • @thangarasu5167
    @thangarasu5167 5 лет назад +228

    Vadivelu is legend. May be his personal character bad. But his acting is good. We need that only.

    • @sjai007
      @sjai007 5 лет назад +21

      Acting irunthu yenna use..he is a worst character..

    • @Gaya0205
      @Gaya0205 5 лет назад +4

      Very true... His acting only matters.... But due to his character we miss to see him more on the screen

    • @ramkishoremech
      @ramkishoremech 5 лет назад +4

      His time is over

    • @avoidvaccination5452
      @avoidvaccination5452 5 лет назад +2

      Personal character is very important like Ajith, acting in screen for audience and putting coactor in uncomfortable situations and producers to go underloss is called #PURE_SELFISHNESS 🤦

    • @user-yv9nh3ge7o
      @user-yv9nh3ge7o 5 лет назад +4

      @@avoidvaccination5452 no one is good in their personal life

  • @shivji888
    @shivji888 4 года назад +122

    வடிவேலு ரியல் காமெடி ஹீரோ 👍

  • @sivanandamnagappan1233
    @sivanandamnagappan1233 3 года назад +5

    Singamuthu sir, You are travelled with Vadivelu many more years. But, now you are blaming easily to him. Even though he has come from poor status, he has proved in his best act. He has achieved in the cinema field. This is enough for best comedian. SIVA

  • @gobinathan3742
    @gobinathan3742 3 года назад +2

    இன்று மீம்ஸ்களில் வடிவேலு சாரைத் தவிர்க்க முடியுமா?
    தொழில் / சினிமா வேறு தனி மனித ஒழுக்கம் வேறு....
    வைகைப் புயல் வடிவேலு என்றுமே புயல்தான்...

  • @adithyanselvaraj4733
    @adithyanselvaraj4733 4 года назад +20

    Indiaglitz remove this video
    Vadivelu illama inaiku memes ae illa

  • @priyalinus7807
    @priyalinus7807 5 лет назад +66

    Hi Singamutha Anna: Overall in your speech, your advice to Mr. Vadivelu about his "Pugal" is absolutely correct. What you said is right. Nobody cannot vanish his Pugal, so he can act listening to director's choice now.

  • @tipswithanu8406
    @tipswithanu8406 2 года назад +4

    Vadivel sir is great person
    I say my personal life he wonderful human Don’t tell ° everyone knows about him

  • @premaprem5482
    @premaprem5482 2 года назад +3

    சரியாக சொன்னீர்கள்......... இவர் பற்றி பலரும் குறை கூறுகிறார்கள்.......... முதலில் நேர்மை முக்கியம்.......... புகழ் பெற்றவராக இருந்தால் நம் மக்கள் அவரை குறை கூறினால் உடனே வயித்தெரிச்சல் என்பார்கள்.............

  • @nreh20
    @nreh20 4 года назад +57

    I'm Karnataka vedivel sir one of the. Best comedy artist in india

  • @mohankumars2164
    @mohankumars2164 3 года назад +37

    வடிவேலு இல்லைனா...நீ இல்லவே இல்ல...

  • @valagamraghunathan
    @valagamraghunathan 3 года назад +95

    Vadivelu is a legend. There's no equal to him. His comedy is unparalleled even after two decades

    • @PK.Manuel
      @PK.Manuel 2 года назад

      💯💯💯👌🏻🤝🏻👍🏻👍👏🏻👏🏻👏🏻👏🏻

    • @noobplayer9181
      @noobplayer9181 10 месяцев назад

      Athukaga kettavan gaaji thailee ndrathu maraka koodathu

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 3 года назад +42

    நிஜவாழ்வில் வடிவேலு பற்றி தெரியாது ஆன‌ சினிமாவில் அவர் காமெடி என்று போற்றப்படும்