மனிதர்கள் பற்றிப் பேச இந்த ஆயுள் போதாது! Bava Chelladurai speech | Dominick Book Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • பவா செல்லதுரையின்
    டொமினிக் (சிறுகதைகள்)
    ஆங்கிலத்தில் சித்துராஜ் பொன்ராஜ்
    வெளியீட்டு விழா
    வெளியீட்டு உரை
    கனிமொழி எம்.பி
    பெற்றுக்கொண்டு உரை
    ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
    ஏற்புரை : பவா செல்லதுரை
    நன்றியுரை : ஒளிவண்ணன், எமரால்ட் பதிப்பகம்
    சென்னை
    15.09.23
    #BavaChelladurai speech at Dominick Book Launch

Комментарии • 25

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 11 месяцев назад +3

    வாழ்க்கை ஒரு கட்டத்திற்கு மேல் கனிமொழி போன்ற பெரிய அரசியல் மற்றும் பண பலத்தை தான் விரும்புகிறது. பவா நல்ல ஒரு உதாரணம். நன்றி

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 11 месяцев назад +7

    உங்கள் மீது அளவுகடந்த மரியாதை அன்பு கொண்டிருந்த நான் சமீபத்தில் நேரில் சந்தித்தேன்.. எனக்குள் வடிவமைத்திருந்த அன்பின் வடிவமான பவா நீங்கள் அல்ல என்ற ஏமாற்ற வலியோடு திரும்பினேன் சகோ..

    • @prasanthselvaraj3564
      @prasanthselvaraj3564 11 месяцев назад

      Ennachi

    • @selvarajkrishnan7182
      @selvarajkrishnan7182 11 месяцев назад

      நடந்தது என்ன சகோ

    • @iyarkaiyoduinaiyalam9631
      @iyarkaiyoduinaiyalam9631 11 месяцев назад +3

      @@selvarajkrishnan7182 கவிதை இலக்கியங்கள் மீது ஆர்வமுள்ள நான் அவரை சந்தித்தபோது பேசிய வார்த்தைகள் உற்சாகம் தரவில்லை.. தன்னம்பிக்கையை தகர்ப்பதாக உணர்ந்தேன்.. அப்படியே சொல்லத் தெரியவில்லை.. ஆனால் என்றாவது ஒருநாள் சிறந்த பாடலாசிரியராகி அவர்முன் நிற்பேன் சகோ..

    • @mohamadhali6738
      @mohamadhali6738 11 месяцев назад

      ​@@iyarkaiyoduinaiyalam9631 Vaalga Valaththudan 🦾🦾🦾

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I 11 месяцев назад +1

      நாம் எதிர்பார்த்தது போலவே எதிரில் இருப்போரும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இலக்கியத்தில் அல்லது கவித்துவத்தில் சற்று பின் தங்கி இருப்பதாக எண்ணுகிறேன் உறவே!

  • @ishtiaqahmed8685
    @ishtiaqahmed8685 11 месяцев назад +1

    நட்பிற்கு எளிமைக்கு இலக்கணம் திரு பவா செல்லதுரை அவர்கள்.
    விருந்தோம்பலுக்கு ஒரு இல்லம் 19 டி.எம்.சரோன்.
    நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நல்ல உடல்
    நலத்துடன் பல்லாண்டு வாழவேண்டும் என்று இதயபூர்வமாக வேண்டுகிறேன்.

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 11 месяцев назад +1

    அருமை, பவா. வாழ்த்துக்கள் 🎉

  • @tamilkids2017
    @tamilkids2017 11 месяцев назад +2

    Unique voice 😊

  • @kannanammaiyappan2283
    @kannanammaiyappan2283 11 месяцев назад +1

    He is beyond relationship with humanity

  • @jamessanthan2447
    @jamessanthan2447 11 месяцев назад +1

    அருமை பவா .வழக்கம் போல அசத்தி விட்டர்கள்

  • @mohamadhali6738
    @mohamadhali6738 11 месяцев назад +2

    I made Aadhi to walk a long distance in Dubai when he was a small boy. He accompanied his grandmother Rajathiammaal and she was scolding me for making her to walk a lot 😂. Madam Kanimoli was very cool. I took her to buy some perfumes along with my frind Prabakaran. ❤

  • @NK-P
    @NK-P 11 месяцев назад +2

    என்றும் bava chelladurai 🎉🎉

  • @editorcrsimon
    @editorcrsimon 11 месяцев назад

    GREAT

  • @tpassingtemp5647
    @tpassingtemp5647 11 месяцев назад +2

    Oh Sir, oru crypto christiana!!! Super appu

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 11 месяцев назад +2

    கதை சொல்லிகள் கதையை சொல்லிட்டா, புத்தகம் வாங்கறது, படிப்பது, தடை படும்... சம்பந்தப்பட்ட படைப்பாளன் பாதிப்பான் என்பதை அறிதல் எப்போது...

    • @suvakkin17
      @suvakkin17 11 месяцев назад +6

      நீங்கள் சொல்வது தவறு. கதை சொல்லிகளின் கதைகளைக் கேட்ட பிறகு நான் பல புத்தகங்கள் வாங்கியுள்ளேன்.

  • @chandrajustus
    @chandrajustus 11 месяцев назад

    Bava, please take care of your throat.

  • @Mentalresiliences
    @Mentalresiliences 11 месяцев назад

    BB poy peyar kettup pochu.