சுவாமி மலை கோவிலுக்கு எந்த ராசிக்காரர்கள் போகலாம் ? | Mahesh Iyer | Swami Malai Temple History

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 20

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 11 месяцев назад +4

    எங்க குலதெய்வம் தான் இந்த சுவாமிநாதன் சுவாமி கோயில்🙏 உண்மை நாம் என்ன நினைகிறோமோ அதை அனுபவம் முலம் உணர்ந்தவர் அவரை போல் ஓரு தெய்வம் 🙏

  • @promoththiagarajan8384
    @promoththiagarajan8384 10 месяцев назад +9

    நான் இன்னைக்கு உயிரோடு இருக்க காரணம் 🗣️சுவாமிமலை எம்பெருமான் முருகன் மட்டும்தான்❤❤❤🐓...

  • @natchatrag.d8509
    @natchatrag.d8509 Год назад +4

    Thank you sir. Enga oor swamimalai. Arupadai vetla ela oor pathiyum pesuvanga. But enga oor pathi pesa matanga. Thank you once again

    • @Chock6Mat
      @Chock6Mat 6 месяцев назад

      Arupadai veettulayum, enakkana murugar, Swamimalai Murugar than enpathai enakku unarthi, ennai vaazha vaithu kondirukkiraar.
      Avar enakku unarthiyathai ninaithu ninaithu paarkkum pozhuthu goosebumps really, 🥲🙏❣️❤️
      Swamimalai Murugar is really Great.
      Swamimalai Murugarukku arogaraa..

    • @KannanMurugeshwari
      @KannanMurugeshwari 5 месяцев назад

      Anga poyi tha bro Ennaku govt job kedachuji bro rbm power full murugan 🙏🥺ivaru ilaina naa ila

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 месяца назад +1

    எனக்கு திருமணம் நடந்ததே சுவாமி மலை சன்னதியில் தான்,நான் மனமுருக பிரார்த்தனை செய்யும் தெய்வம் முருக பெருமான் தான். ஓம் சரவணபவ போற்றி.

  • @Chock6Mat
    @Chock6Mat 6 месяцев назад

    Muruga Muruga Muruga entru angum ingum engum alaintha enakku, naan thaan nee thedum murugar entru enakku unarthi, ennai vazhi nadathi kondirukkiraar.
    Neenga sonna maathiriye (ennai avare azhaithathanaal), velai visayamaaga kulampi kondiruntha enakku, ithu thaan unakku entru thagaval koduthaar, athuvum poyittu vantha adutha naale... 💯 So Swamimalai Murugar is Great.
    Swamimalai Murugarukku arogaraa...

  • @rajkumar-qb5vs
    @rajkumar-qb5vs 2 месяца назад

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் நமசிவாய ❤

  • @Swami_ji_96
    @Swami_ji_96 9 месяцев назад +3

    My name swaminathan🙏

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 8 месяцев назад

    சரியான கருத்து... பழனி பாதயாத்திரை குழு.. திருச்சி மாவட்டம் சீரங்கம் தாலுகா தாயனூர் கிராமம்...🎉🎉🎉

  • @SaravanaKumar-re1fy
    @SaravanaKumar-re1fy 9 месяцев назад

    Super kka nalla iruku

  • @shakthismusic
    @shakthismusic 11 месяцев назад +1

    Kuladeivam swaminatha swami🥺❤🙏🦚🐘

  • @krfashion3320
    @krfashion3320 9 месяцев назад

    Samy oothimalai kovilai parriya puranam eruka angum sivanuku othiya malai enrum 5 mugam konda engal appan murugan erukar athai parriya kanoli podunga...

  • @UmaDevi-fv8zl
    @UmaDevi-fv8zl 7 месяцев назад

    Super

  • @sarathkumar-uj8pe
    @sarathkumar-uj8pe Год назад

    🙏 Om Saravanabhava 🙏

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 8 месяцев назад

    தந்தைக்கு உபதேசம் பண்ண முடியாது. அனைத்தையும் அறிந்தவர் இறைவன் ஈசன்.
    ஓம் நமசிவாய.

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 месяца назад

      Avan thiruvilayadal than siru pillai thane enaku padam edukatume ena viturukalam😂

  • @dhanasekarapandiansrinivas4542
    @dhanasekarapandiansrinivas4542 5 месяцев назад

    குரு ஸ்தலம்க்கு ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் போக கூடாது சார் 🙏