1 அதிக சிந்தனை மனதிற்கு வேகத்தை அளிக்கிறது 2 உடற் பயிற்சியின்மை உடல் இயக்கத்திற்கு தடுமாற்றத்தை உண்டாக்குகிறது இவர்கள் கையெழுத்து சரியாக எழுதவேண்டுமானால் வார்த்தையாக நினப்பதை தவிர்ரக்க வேண்டும் எழுத்துக்களாக நினைத்து எழுத வேண்டும் இது உடணடி தற்காலிக தீர்வு. நிரந்தரத் தீர்வு வேண்டுமானால் தினசரி அரை மணி நேரம் வெய்யிலில் நிற்கவேண்டும்.
Nan nalla padeppen but ennudaya eluthavachu neraiye teacher kurai solluvanga appom erpadum valigal yaaru theriyum ennudeye eluthu no change sir but you ideo I will try nalla result kidaithal ungalukkuthaan antha aasirvaadam 😔😔😔😔😟😭😩😫😣😞😩😭😭😭😭😭😭😭
நீங்கள் எழுதும் போது விரல்களில் அதிக அழுத்தம் கொடுத்து எழுதுவதனால் ,நீண்ட நேர எழுதும் போது வலி ஏற்படுவது இயற்கை. நீண்ட நேரம் எழுதும் நிலை வரும் போது ,விரல்களுக்கு சிறு சிறு பயிற்சிகள் கொடுபதனால் வலியிலிருந்துவிடுபடலாம்.
தேர்வு நேரம் வினா தாளுக்கு ஏற்ப ஒதுக்க பட்டிருக்கும்.எனவே நேரம் போதவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. ஆனால், நீங்கள் எழுதும் போது பதட்டத்தினால், நேர குறைவு என்ற பிரச்சினையை சந்திப்பீர்கள் என நினைகிறேன். வேகமாக எழுதுகையில் கையெழுத்து அழகாக அமைவதற்கான வாய்ப்பு குறைவு. அதற்க்கு நீடித்த பயிற்சி தேவை.நன்றி.
ஐயா என்னுடைய கையெழுத்து அழகாக மாறிவிட்டது மிக்க நன்றி ஐயா
எப்படி pannenga
மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம் சார்
மிக்க பயனுள்ள குறிப்புகள்.நன்றி
Thank you so much sir very good explanation
நல்ல இருக்கிறது சார் நன்றி
Thank you bro .you are in another level
My pleasure
சகோ எனக்கு சொல்லிக்கொடுங்க சகோ...
எனக்கு மிகவும் மோசமாக இருக்கிறது சகோ..😢
Super super excited
Anna sema useful
Thank you🌹
Super sir supera sonigala
Sir exams la inkpen use pannanum so inkpen practice tips sollunga
K.Naveen kumar Signature new modella poduka sir video send pannaka sir
1 அதிக சிந்தனை மனதிற்கு வேகத்தை அளிக்கிறது
2 உடற் பயிற்சியின்மை உடல் இயக்கத்திற்கு தடுமாற்றத்தை உண்டாக்குகிறது
இவர்கள் கையெழுத்து சரியாக எழுதவேண்டுமானால் வார்த்தையாக நினப்பதை தவிர்ரக்க வேண்டும் எழுத்துக்களாக நினைத்து எழுத வேண்டும் இது உடணடி தற்காலிக
தீர்வு.
நிரந்தரத் தீர்வு வேண்டுமானால் தினசரி அரை மணி நேரம் வெய்யிலில் நிற்கவேண்டும்.
நன்றி
Tq❤
👍
Thank You very much brother. very Use full message.
+Arunaachalam Ravi நன்றி
மிக்க நன்றி
Very thanks
சூப்பர் சார்
Thank you
Subscribe and share it
Where we want to hold fountain pen
Thank you sir
Nan nalla padeppen but ennudaya eluthavachu neraiye teacher kurai solluvanga appom erpadum valigal yaaru theriyum ennudeye eluthu no change sir but you ideo I will try nalla result kidaithal ungalukkuthaan antha aasirvaadam 😔😔😔😔😟😭😩😫😣😞😩😭😭😭😭😭😭😭
Great job sir congrats
+Suma thi நன்றி
நன்றி
Sir Tamil handwriting upload pannunga
Super sir
Nice sharing
Super
Thanks
நானும் முயற்சி செய்கிரேன் அண்ணா 👍🙋
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
Dengu sir
thank u sir
Audio not clear
Super uncle
Muruganantham signature.simla solli kudunga
Super sir tnq
Supper thanks
நன்றி
Ayya if you don't mind it's my suggestions kindly change sikali tv, please use (SIRKAZHI TV )
+bond manibond will consider
Speak in a loud voice please.
There is no grip in ink pen.what can do?
தற்போது மார்க்கெட்டில் நல்ல க்ரிபிங் உள்ள பேனாக்கள் கிடைகின்றன. பேனா பிடிக்கும் இடத்தில்வளையங்களாக உள்ள பேனாவை வாங்கி பயன்படுத்தவும்.நன்றி.
Apadina 3ruupa pen la Eapidi pidikarathu athula tha rubber illaye 😊
🙄🙄🙄
பழைய பேனாவில் இருக்கும் ரப்பர் எடுத்து போட்டுக் கொள்ளவும்,😉
Thx for u.......
great sir...
+Deen Bernads நன்றி
மிகவும் நன்றி தீன்
sir , Enaku handwriting maaravae maattuthu .... Ithuku ethavathu tips sollunga sir....Plz
ok call me 9962555889
Same problem sir
தங்களின் கையெழுத்து மாதிரியை அனுப்பவும். என்ன மாதிரியான பிரச்னை உள்ளது என்பதை அறிந்த பிறகு சரி செய்ய முயற்சிக்கலாம் .நன்றி.
Sir enakku handwriting varave illa sir plz sir ethavavadhu vazhi irundhal sollunga sir plsss replay pannunga sir
சார் உங்களிடம் கையெழுத்து பயிற்சி எடுக்கலாமா , கூட்டுகையெழுத்து எழுதுவது எப்படி சார் , உங்க போன் நம்பர் கொடுக்க சார்
ஐயா நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்
நாகப்பட்டினம் மாவட்டம்
வேளாங்கண்ணி
நாங்கள் இருப்பது சீர்காழி வாய்ப்பிருந்தால் நேரில் வரவும்
கொரனோ பிரச்சனை குறைந்தவுடன் வருகிறேன்சார்.
கையெழுத்தை சரிசெய்யனும் சார்,
என்னன பயிற்சி செய்யனும் சார் சொல்லுங்க
super sir
+oviyalakshmi r நன்றி
மிக்க நன்றி ஓவியலட்சுமி
More vedio podo ga sir plz
Sir writ ponnum potu automatic ah pain aakuthu sir epti solve pantra thu sir solution solluga sir?
நீங்கள் எழுதும் போது விரல்களில் அதிக அழுத்தம் கொடுத்து எழுதுவதனால் ,நீண்ட நேர எழுதும் போது வலி ஏற்படுவது இயற்கை. நீண்ட நேரம் எழுதும் நிலை வரும் போது ,விரல்களுக்கு சிறு சிறு பயிற்சிகள் கொடுபதனால் வலியிலிருந்துவிடுபடலாம்.
@@srimuthurajamschool8495thank you sir
Sir enaku examku time patha matingudhu. Eludhum podhu romba pain agudhu. Speeda eludha ena trick sir solunga pls
in next video
தேர்வு நேரம் வினா தாளுக்கு ஏற்ப ஒதுக்க பட்டிருக்கும்.எனவே நேரம் போதவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. ஆனால், நீங்கள் எழுதும் போது பதட்டத்தினால், நேர குறைவு என்ற பிரச்சினையை சந்திப்பீர்கள் என நினைகிறேன். வேகமாக எழுதுகையில் கையெழுத்து அழகாக அமைவதற்கான வாய்ப்பு குறைவு. அதற்க்கு நீடித்த பயிற்சி தேவை.நன்றி.
Sir iam your student sirkali Harsha
தமிழில் அழகாக எழுத என்ன செய்வது
தினமும் காலையில் எழுந்தது பயற்சி செய்ய வேண்டும்
Sir, en hand writing la left side impression athigamagavum right side kammiya iruku. Sari panna vali sollunga sir
தங்களின் கருத்துதெளிவாக இல்லை. மீண்டும் விளக்கமாக பதிவிடவும்.நன்றி
சார் லெட்ல எழுதுன எப்படி கை புடிக்கணும்
Will update
thanks
நன்றிகள் பல
நன்றி
Sir please தமிழ் handwriting சொல்லிக்கொடுங்க 😭😭
Link in description
எனக்கும் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் எனக்கும் கழகம் வராது
Please avoid back round music
It's background not back round bro...!
Lasu😢
Gg
அண்ணா உங்க கிட்ட நேர்ல வந்து கத்துக்கணும் உங்க போன் நம்பர் கிடைக்குமா அண்ணா
sure in sirkali
Sorry sir
Tamil Ku sollunga sir
sure
Thank you sir
Thanks