ஏழே நாட்களில் அழகான தமிழ் கையெழுத்து | அழகற்ற கையெழுத்து அரைகுறை படிப்பின் அறிகுறி என்பார்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 25

  • @musicreverbs8015
    @musicreverbs8015 4 года назад +7

    ஜேக்கப் சார் ! தமிழ் கையெழுத்து பயிற்சி பற்றி பேசும் , மற்றும் சொல்லி கொடுக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !மற்றும் நன்றிகள் பல உரித்தாகுக ! இருப்பினும் , நாம் பேசும் தமி"ழ்" முதலில் சுத்தமாக , அ"ழ"காக இருக்க வேண்டும் என்பதை கவனம் கொள்ள வேண்டும் ! தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் நாம் முதலில் மொழியை நேசிக்க வேண்டும் ! தாயையும் , தாய் மொழியையும் நேசிக்கும் "நம்" போன்ற "மொழி பித்தர்களும் " உங்கள் பதிவை காண நேரிடும்போது சிறிது சங்கடமாக இருக்கிறது ! அந்த காலத்தில் முதல் வகுப்பில் கீழே தரையில் அமர்ந்து , "அ " என்று எழுதி அதன்மீது "புளியங்கொட்டைகளை" வைக்கச்சொல்லி எங்கள் ஆசிரியர் எங்களை பழக்கி ! பிறகு விட்டார்! பின்பு மூன்றாம் நான்காம் வகுப்பில் "இரட்டை வரி " நோட்டு புத்தகங்களில் தமிழை பென்சிலால் எழுதி பழகினோம் ! "ஐந்தாம் வகுப்பில்"தான் "நான்கு வரி " நோட்டு புத்தகத்தை ,அதுவும் "ஆங்கில எழுத்துக்கள்" எழுத பழகினோம் ! முதலில் தாங்கள் தமிழ் இலக்கணத்தில் உள்ள "வல்லினம் மெல்லினம் ,இடையினம் " எழுத்துக்களை "தாங்களும்" அறிந்து , மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள் ! மேற்கூறியுள்ள ( வல்லினம் ,மெல்லினம் ,இடையினம் )எழுத்துப்பகுப்பு வேறு எந்த மொழியிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது ! என் தனிப்பட்ட கருத்தும் கூட ! நம் "தமிழ்"மொழியை கவிஞர்கள் என்னெனனவோ சொல்லி அழைப்பார்கள் ! ஆனால் ஆண்டுகள் ,யுகங்கள் பல ஆனாலும் நம் மொழி என்றுமே "கன்னித்தமிழ்தான்" ! காரணம் "கல் தோன்றா , மண் தோன்றா" காலம் முதல் தோன்றியது நம் பழமையான "தமிழ்" மொழி என்று நாம் முன்னோர் கூற , படிக்க கேட்டுள்ளோம் ! தயவு கூர்ந்து தமிழ் உச்சரிப்பை நாம் எப்போதுமே கவனம் கொள்ள வேண்டும் ! இல்லையெனில் நாம் சொல்லி கொடுக்கும் தவறையே நம்மிடம் "கற்பவர்களும்" செய்வார்கள் ! அ"ழ"காக , சொல்லி கொடுக்கும் உங்கள் பணி தொடரட்டும் ! நேரம் ஒதுக்கி சொல்லி கொடுக்கும் தங்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் ! என் பதிவில் தவறு ஏதேனும் இருப்பின் தயவுசெய்து மன்னிக்கவும் !

    • @musicreverbs8015
      @musicreverbs8015 4 года назад +2

      ஆம் ! தமிழ் எழுத்துக்களை பிழை இன்றி எழுதும் முறை இன்று பெருமபாலும் மறைந்து கொண்டு வருகிறது ! இதை இவர் போன்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் சொல்லி கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ! வளர்க இவருடைய பணி ! நன்றி !

  • @vetrieyazhakan5588
    @vetrieyazhakan5588 2 месяца назад

    மிக்க நன்றி

  • @muthamilselvam8802
    @muthamilselvam8802 4 года назад +3

    1st comment ☺️... Super sundara Pandian sir... You are doing a great job... Vaxhuthukkal... Vazha valatthudan...

  • @velmurugan2634
    @velmurugan2634 4 года назад +2

    தெளிவாக சொன்னதற்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி

  • @tamilselvi8589
    @tamilselvi8589 2 года назад

    Thank you Sir

  • @antonypaulraj4349
    @antonypaulraj4349 4 года назад +1

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு👌👌👌👍👍💐💐

  • @சேரநாட்டுஆதியூரன்

    நன்றி நன்றி ஐயா....

  • @prideepprideep7306
    @prideepprideep7306 4 года назад +2

    Thanks for this video Sirkali channel

  • @MknbMknb
    @MknbMknb 4 года назад

    Your handwriting is veryvvvvvvv super

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад +1

      Thank you so much 😀

  • @gopigopi7359
    @gopigopi7359 2 года назад

    எழுத்(தெ)ல்லாம் முதற்(றே) இதில் தெ றே எது போன்று எழுதிபழக வேண்டும் ஐயா

  • @vijayananthan597
    @vijayananthan597 4 года назад +2

    Bro enaku 35 age aaguthu ennala handwriting improve panna mudiyuma..

  • @vidhyaks7338
    @vidhyaks7338 5 месяцев назад

    றே என்ற எழுத்தில் வரும் இரட்டைக் கொம்பினை சரியாக எழுதவும்

  • @murukamoorththipuveenthira6658
    @murukamoorththipuveenthira6658 3 года назад +1

    அனைத்து எழுத்துக்களையும் எழுதி காண்பிக்கவும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      கண்டிப்பாக ஐயா

  • @sathishk9922
    @sathishk9922 4 года назад +1

    எழுதும்போது சுண்டு விரல் அதிகம் வலிக்குது. எதாவது வழி சொல்லுங்க.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      அழுத்தம் அதிகமாக கொடுத்தால் அப்படித்தான் வலி வரும்

  • @joreya
    @joreya 4 года назад +1

    தமில்..... தமிழ் என்று உச்சரிக்கவும்
    கேட்கவே கொடுமையாக உள்ளது