'வெங்காயம்...' நடவு முதல் அறுவடை வரை! | வயல்வெளிப் பள்ளி | Onion Cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 116

  • @ranimanoharan7745
    @ranimanoharan7745 2 года назад +1

    அருமையான தகவல். நன்றி

  • @prabhur8456
    @prabhur8456 5 лет назад +2

    Indha presentation vilakkathai vida vivasayigalidam kalandhuraiyadinal sirappaga irukkum.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 лет назад +11

    This type of Agricultural information is very necessary in this present situation in India.
    Weldone. Congratulations.

  • @madhandct
    @madhandct 5 лет назад +4

    அருமை. தெளிவான விளக்கம்

  • @amalraj6846
    @amalraj6846 3 года назад

    வாய்ஸ் அருமை

  • @sudhaharsukumaran5511
    @sudhaharsukumaran5511 Год назад +1

    நீங்கள் சொல்வதை போல பன்ன பட்டால் ஒரு கிலோ விலை 150 இருந்தால் லாபம் வரும்

  • @மண்வளம்மணிதவளம்

    பெரம்பலூர் மாவட்டம் தான் வெங்காய சாகுபடியில் தொடர்ந்து முதலிடம்....

    • @gowtham8719
      @gowtham8719 4 года назад +5

      நானும் பெரம்பலூர் தான் சகோ...

    • @gowtham8719
      @gowtham8719 4 года назад +2

      எந்த ஊரு நீங்க?

    • @trendingmusiq-s
      @trendingmusiq-s 4 года назад +2

      @@gowtham8719 குரும்பலூர் புதூர்,
      பெரம்பலூர்

    • @Tensions_of_India.
      @Tensions_of_India. 4 года назад

      Hai bro

    • @Tensions_of_India.
      @Tensions_of_India. 4 года назад

      Entha place la small onion kadaikum

  • @sujiibenz
    @sujiibenz 5 лет назад +2

    Keep Rocking. thanks to Pasumai Vikatan

  • @murugananthammurugan4517
    @murugananthammurugan4517 4 года назад +1

    Super 👩‍🏫

  • @packiyarajraj2527
    @packiyarajraj2527 3 года назад

    சூப்பர்

  • @miftahultanipujasuma7382
    @miftahultanipujasuma7382 4 года назад

    வாழ்த்துக்கள் தெற்கு சுமத்ரா இந்தோனேசியாவின் விவசாயிகள் 🇲🇨klik'RUclips I (miftahul tani pujasuma) குழுசேர மறக்க வேண்டாம் 🙏 நன்றி

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 5 лет назад +6

    proud to be a farmer

  • @amonuthullahkhan665
    @amonuthullahkhan665 5 лет назад +8

    மேடம் நான் இன்றோடு வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்

  • @MaheshMahesh-ur2js
    @MaheshMahesh-ur2js 4 года назад

    Nalla thagaval

  • @murugankani8006
    @murugankani8006 4 года назад

    Vera level

  • @பூஞ்சோலை-ர4ந
    @பூஞ்சோலை-ர4ந 5 лет назад +12

    முருங்கை சாகுபடி விவரங்களை பதிவு செய்யவும்.

  • @tamilrajama
    @tamilrajama Год назад +1

    'பல்லரி' வெங்கயம் பெயர் காரணம் சொல்லுங்க அண்ணா

  • @sanjayraj65
    @sanjayraj65 4 года назад +3

    எத்தனை கரைசல் டா சாமி தினமும் கரைசல் உற்பத்தி செய்யும் வேலை நடந்துட்டு தான் இருக்கனும் போல

  • @sarananish
    @sarananish 5 лет назад +1

    சகோதரி

  • @abisanthosh2464
    @abisanthosh2464 5 лет назад

    Super mam

  • @vrtroll1593
    @vrtroll1593 5 лет назад +4

    Super👍

  • @bose8639
    @bose8639 5 лет назад +1

    Super

  • @nammavivasayam7721
    @nammavivasayam7721 5 лет назад

    அருமை

    • @renugopalr6590
      @renugopalr6590 5 лет назад +1

      நம்ம விவசாயம்- Agriculture suntv

  • @yazhinichannel9834
    @yazhinichannel9834 5 лет назад +1

    Superb

  • @tnemptystar46
    @tnemptystar46 3 года назад +1

    வெங்காயத்தின் தாயகம் எகிப்து ஆகும்.

  • @yogasaroja3961
    @yogasaroja3961 2 года назад

    விதை வெங்காயத்தை எத்தனையாவது நாள் நாற்றங்காலில் இருந்து எடுத்து நட வேண்டும்..

  • @fashiongifts3427
    @fashiongifts3427 3 года назад

    ❤️

  • @sukumarbdu
    @sukumarbdu 5 лет назад +2

    Super Amma speech

    • @murugesanmurugan3806
      @murugesanmurugan3806 4 года назад

      ,கோலிக்கள்நேய் கட்டுப்படுத்த எண்ணவழி

    • @murugesanmurugan3806
      @murugesanmurugan3806 4 года назад

      பதில்குரவூம்

    • @pasunthaazh
      @pasunthaazh 4 года назад

      @@murugesanmurugan3806 கோழிக்கால் நோய் என்பது மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலோ அல்லது மழைக்காலத்தில் நடவு செய்வதாலும் வரும் நோய்..எனவே நடவு செய்வதே மழைகாலத்தில் தவிர்ப்பது நல்லது..மார்க்ழி முதல் வாரத்திலும் வைகாசி 20-ம் தேதிக்கு பின்னரும் நடவு செய்ய நல்ல விளைச்சல் கிடைக்கும்..

  • @haleshmhi2472
    @haleshmhi2472 5 лет назад

    Supar 👍

  • @manimegalaimegalai2415
    @manimegalaimegalai2415 4 года назад +1

    Ivolo seiyanuma

  • @panneraec
    @panneraec 4 года назад

    Peanut cultization soluga

  • @ggggopi7155
    @ggggopi7155 4 года назад +1

    செய்யாறு மண்புழு உரம்

  • @rammoorthy1086
    @rammoorthy1086 5 лет назад +20

    வெங்காய சாகுபடிக்கு இவ்வளவு போடணுமா அதான் கிலோ 100 ரூபாய்க்கு கீதா

    • @versionanbu01
      @versionanbu01 4 года назад +4

      100க்கு விற்றாலும் லாபம் இல்லை.

    • @nandymalar
      @nandymalar 4 года назад

      @@versionanbu01 ama vivasayigalaku andha kasu kedaikadhu

    • @shivlalboring6760
      @shivlalboring6760 4 года назад

      मिश्रीलाल खजुरी चोपड़ा वाला बल्ला प्याज के व्यापारियों आपका प्यार

    • @karuppasamy5884
      @karuppasamy5884 4 года назад

      K of mkkklkll

  • @ராஜா.தரணீஷ்
    @ராஜா.தரணீஷ் 5 лет назад +4

    நவம்பர் மாதத்தில் சின்ன வெங்காயம் நாற்று விட்டு நடவு செய்யலாமா..?

  • @jegansakthi9547
    @jegansakthi9547 5 лет назад

    Aadu valarpu patti vidio podunga

  • @AjithKumar-zn2rw
    @AjithKumar-zn2rw 4 года назад

    Hi bro

  • @subramanis1287
    @subramanis1287 3 года назад

    Ooooo

  • @trendingmusiq-s
    @trendingmusiq-s 4 года назад

    குரும்பலூா் புதூர்
    பெரம்பலூர்.

  • @vinothvimal7471
    @vinothvimal7471 3 года назад +1

    கற்பூரகரைசல் அடித்து பயனில்லை தவறான தகவல் பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் .

  • @AjithKumar-zn2rw
    @AjithKumar-zn2rw 4 года назад +1

    Hi proவெங்காய விதை எங்கு கிடைக்கும் Proரிப்ளை பண்ணுங்க

  • @munisemunise5421
    @munisemunise5421 4 года назад

    Puzthi mannil vengayam varyma madam

  • @roostergiri9482
    @roostergiri9482 5 лет назад +4

    Finally farmer not got benfits middle man eats farmer

  • @gowtham8719
    @gowtham8719 5 лет назад +1

    இதில் உள்ளது நெறைய வெங்காயம் சாகுபடிக்கு முரணாக உள்ளது....

  • @mohansing4309
    @mohansing4309 4 года назад +1

    கொ 5

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 4 года назад +2

    ஒரு மூட்டை விதை வெங்காயம் நெட்டினால் எத்தனை மூட்டை கிடைக்கும்.

    • @pasunthaazh
      @pasunthaazh 4 года назад

      1 கிலோவுக்கு 20 கிலோ என்பது நல்ல விளைச்சல்...பெரும்பாலும் 1 மூட்டை 40 கிலோ விதை வெங்காயம் இருக்கும்..40*20=800 கிலோ கிடைத்தால் ஓரளவுக்கு இலாபம் இருக்கும்..

    • @thiruthrown3919
      @thiruthrown3919 4 года назад

      @@pasunthaazh
      ஒரு ஏக்கருக்கு எவ்ளோ செலவாகும். எவ்ளோ மகசூல் கிடைக்கும்....

  • @kimbtstamil
    @kimbtstamil 4 года назад

    Coimbatore la விதை வெங்காயம் yeangu கிடைக்கும்

  • @Johnson69115
    @Johnson69115 5 лет назад

    இதேபோல் கரும்பு பயிருக்கும் தெளிவாக சொல்ல முடியுமா...?

  • @AjithKumar-zn2rw
    @AjithKumar-zn2rw 4 года назад

    Pro vengaya Vijay young kidaikkum bro

    • @dpkadp2719
      @dpkadp2719 3 года назад

      Ella BLOCK layum ADA office irukum .anga ketu parunga brother

  • @கன்னிஸ்மசாலா

    Punto vivasayam seivathu appadi tamil

  • @vijaykant964
    @vijaykant964 5 лет назад +2

    இந்தியா வில் விவசாயத்தில் முதல் இடம் வெங்காயம் என்று போய் சொல்லதாங்கா....

    • @CricMedia-w5n
      @CricMedia-w5n 4 года назад

      வேரு என்னவாக இருக்கும் 1கி வெங்காயம் ₹120 வேரு எதாவது இப்படி விற்பனை ஆனதுன்டா

  • @s.elaiyaraja8036
    @s.elaiyaraja8036 4 года назад +3

    no need this much chemicals in onion cultivation

  • @vijay-practicalfacts501
    @vijay-practicalfacts501 4 года назад

    CR

  • @BMMOHIMOSI
    @BMMOHIMOSI 5 лет назад

    Vengayathukku insurance pannara any insurance company irukka

  • @dhandapanisanthosam7934
    @dhandapanisanthosam7934 4 года назад

    Venga alasakar number vendum

  • @தமிழன்நாம்தமிழர்

    Ival solvadu anaithum poi nan vivasaei

  • @hyroonmubarak
    @hyroonmubarak 4 года назад

    Vengayam Afghanistan poorvigam🙄 namma nadu ila pa

  • @sankarsan3596
    @sankarsan3596 5 лет назад +3

    இவ்ளோ கஷ்டமா?

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 4 года назад +1

      விவசாயம்னா சும்மா இல்ல சகோ

  • @asathalananth3836
    @asathalananth3836 4 года назад

    Tenkasi.alankulam area vaka poss

  • @vijayram7030
    @vijayram7030 4 года назад

    0j

  • @rvmasethung2328
    @rvmasethung2328 5 лет назад

    Super