Thiruvalluvar Statue | Kannyakumari | Special Song | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 97

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 4 дня назад +34

    வான்புகழ் கொண்ட அய்யா வள்ளவனை வணங்குகிறேன் ❤❤❤❤❤❤

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 4 дня назад +18

    வாழ்த்துக்கள் ...வான்புகழ் அய்யன் வள்ளுவரை உலகுக்கு ஒளியேற்றிட தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி கோடி..🎉❤🎉

  • @9488vijay
    @9488vijay 3 дня назад +8

    வான் புகழ் வள்ளுவன்
    உலக புகழ் இசை அமைப்பாளர்
    உலக நாயகன் வரிகள்...
    சிறப்பு

  • @rajieducationandentertainmentc
    @rajieducationandentertainmentc 4 дня назад +29

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை மிஸ் செய்கிறோம்
    இருப்பினும் அவரது அருளாசி கள் நிறைந்து உள்ளதை உணர முடிகிறது

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 4 дня назад +20

    இந்த உலகில் எல்லாம் ஒரு நாள் அழிந்துவிடும். ஆனால் திருக்குறள் மட்டும் அழியாது .
    திருக்குறளில் சாதி இல்லை மதம் இல்லை ஏற்றதாழ்வு இல்லை அனைத்து மனிதனும் சமம் என்ற உயர்ந்த கொள்கையை கொண்ட திருக்குறள் அனைத்து மனிதனுக்கும் சமமானது.
    ஒருவர் தினமும் ஒரு திருக்குறளை படித்தாலே போதும் அவன் இன்பம் பெற்றுவாழ்வார் இந்த உலகில் ❤❤❤❤❤

  • @ArunKumar-gq4tc
    @ArunKumar-gq4tc 4 дня назад +22

    எம் மூத்த மொழியின் வள்ளுவரை போற்றுவோம்.., ❤

  • @RamGopal-pz5pd
    @RamGopal-pz5pd 4 дня назад +21

    வாழ்க தமிழ், வாழ்க தமிழ் வளர்த்த சான்றோர்கள். வளர்க தமிழ் காக்கும் அரசு.

  • @psmeerahussain5013
    @psmeerahussain5013 4 дня назад +15

    வள்ளுவர் புகழ் ஓங்கட்டும்❤❤❤ அருமை வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @KuralTech777
    @KuralTech777 День назад +1

    அருமையான பாடல். இந்த அருமையான முயற்சி எடுத்த தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 4 дня назад +18

    உலகம் நூலாக திருக்குறள் இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤

    • @joharmuhammad2786
      @joharmuhammad2786 4 дня назад

      அதற்கு புலால் மறுத்தல் அதிகாரம் இருக்க கூடாது 😢😢

  • @selvaperia8512
    @selvaperia8512 4 дня назад +2

    வான் புகழ் கொண்ட வள்ளுவன் தந்த கலைஞருக்கு தலை வணங்குகிறேன். வள்ளுவர் பற்றிய சிறப்பு பாடல் வரிகள் தமிழ் இனத்தின் உணர்வின் ஆழத்தை தொடுகிறது, கண்களில் நீரை கசிய செய்கிறது. தமிழ் நம் உயிர்! தமிழராய் தலை நிமிர்ந்து நிற்போம். இவ்வளவு பெருமை கொள்ள செய்த நம் முதல்வருக்கு நன்றி.

  • @brunojeyalal7377
    @brunojeyalal7377 4 дня назад +18

    அருமையான பாடல்

  • @RamaSwamy-wg9gd
    @RamaSwamy-wg9gd 4 дня назад +4

    அய்யா கமல்ஹாசன் அவர்களின் அழகான வரிகள் நன்றி

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 4 дня назад +18

    கலை ஞானி கமலின் ஆற்றல் ஞானத்திற்கு இந்தப் பாடல் ஒரு சான்று கமல் கலைத்தாயின் காதில் மின்னும் கம்மல் வாழ்க வள்ளுவம்

  • @JayaPaulmoni
    @JayaPaulmoni 4 дня назад +12

    I am from kanniyakumari ❤I am proud of that❤

  • @TryTryfriends
    @TryTryfriends 4 дня назад +10

    அய்யன் வான் புகழ் கொண்ட வள்ளுவன் ஐயா.,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சரோஜாந.பழனிச்சாமி

    எங்கள் முதல்வரை போற்றுவோம்

  • @ThirumalaiM-qu1zg
    @ThirumalaiM-qu1zg 4 дня назад +7

    எனக்கு வாய்ப்பு அளித்த குழுவிற்கு பல ஆயிரம் கோடி நன்றிகள்

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 4 дня назад +4

    தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க திருவள்ளுவர் மொழி வாழ்க தமிழ்நாடு அரசு திரு மு.க.ஸ்டாலின் வாழ்க Tamil language Word Best language ❤🌻🌻🌻🌻🌻🌅🌄🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyadhasdhas8424
    @sathiyadhasdhas8424 4 дня назад +20

    கவிஞர் கமல் வாழ்க..... வாழ்த்துக்கள்.....

  • @visualeffects3965
    @visualeffects3965 4 дня назад +9

    வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே

  • @asiriyarnagulsamy6416
    @asiriyarnagulsamy6416 4 дня назад +12

    அருமை

  • @rajenthart6581
    @rajenthart6581 4 дня назад +9

    திருக்குறள் புத்தகம் எல்லா வீட்டுக்கும் ஒன்று அரசு சார்பில் கொடுக்கலாம்

  • @sivaramangovindaraju8811
    @sivaramangovindaraju8811 4 дня назад +6

    Thanks CM sir. Vazhga Valamudan.

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 4 дня назад +8

    ARR 👍👏❤️💯🔥

  • @arunachalam9441
    @arunachalam9441 4 дня назад +7

    மொழிக் கலப்பில் சிக்கி இருந்த தமிழை. சமஸ்கிருதத்தை கலைந்து. தமிழை விடுவித்தது கலைஞர்.. நன்றியுடன் அவரை நினைவு கூறுவோம்.

    • @TSR64
      @TSR64 4 дня назад

      2009

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 4 дня назад +6

    Super 🎉🎉

  • @SalvakumarSalva-j6x
    @SalvakumarSalva-j6x 4 дня назад +8

    Very nice❤

  • @mams7774
    @mams7774 4 дня назад +3

    Worldwide everyone can easily follow Thirukural. It's the path for our life. Yes!. Everything is in this book. It's one book for all

  • @sakthivelu9136
    @sakthivelu9136 4 дня назад +3

    செம செம

  • @allianceairsecurity
    @allianceairsecurity 4 дня назад +7

    Very nice

  • @பெருமாள்சாமி

    👌👌👌👏👏👏 அருமை

  • @vishnuganesan1991ganesan
    @vishnuganesan1991ganesan 12 часов назад

    ❤❤❤❤❤❤❤❤❤AR Rahman sir❤❤❤❤❤❤❤

  • @ChandranRavi-r1i
    @ChandranRavi-r1i 4 дня назад +1

    அற்புதமான பாடல்

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 4 дня назад +4

    Nalla Erukku

  • @shaikallaudeen
    @shaikallaudeen 4 дня назад +7

    Amazing music AR Rahman and very nice lyrics line kamal Hasan

  • @virginianvaz3991
    @virginianvaz3991 3 дня назад

    Great song...Kamal sir..Rahaman sir..Stalin sir❤

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 4 дня назад +5

    Congrats 🎉

  • @NivethaSwe
    @NivethaSwe 4 дня назад +6

  • @jeshikaj6363
    @jeshikaj6363 3 дня назад +2

    I am kanniyakumari I produ of my place

  • @YobuGu
    @YobuGu 4 дня назад +2

    Thanks 🌄🙏🖐️

  • @KalilurRahuman-f3j
    @KalilurRahuman-f3j 4 дня назад +1

    Nice songs

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 4 дня назад +3

    Super Super Super

  • @hema66367
    @hema66367 4 дня назад +5

    ❤❤❤

  • @SIRENofEARTH
    @SIRENofEARTH 4 дня назад +1

    Thiruvalluvar is a Genius

  • @சின்னதம்பிசின்னதம்பி-ம8ன

    சிறந்த பாடல்

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i 3 дня назад

    Happy Birthday Day 🎉 Valluvar,,,,,,"

  • @riyazbasha5782
    @riyazbasha5782 3 дня назад

    Super

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 4 дня назад +1

    தமிழ் வாழ்🎉🎉🎉❤

  • @Godandgraceorg
    @Godandgraceorg 4 дня назад +1

    Real Super Star Stalin 🙏

  • @davidcecil9536
    @davidcecil9536 4 дня назад

    அருமை அருமை

  • @jeevajee2528
    @jeevajee2528 2 дня назад

    எங்கள் வான் புகழ் வள்ளுவருக்கு. வான் உயர சிலையை நிறுவிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் செயலை போற்றுவோம்

  • @dharalcr7460
    @dharalcr7460 4 дня назад +1

    👌👌👌

  • @VidhyaVidhya-u3y
    @VidhyaVidhya-u3y 4 дня назад +2

    👍👌♥️

  • @mygame1366
    @mygame1366 4 дня назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stalin.bstalin2648
    @stalin.bstalin2648 4 дня назад

    தமிழ் வாழ்க❤

  • @jayanth3c495
    @jayanth3c495 4 дня назад

    ❤️❤️❤️❤️

  • @geetharis8138
    @geetharis8138 4 дня назад +2

    🤝🤝🤝🙏🙏🙏👌👌👌

  • @karuppasamy798
    @karuppasamy798 3 дня назад

    👍

  • @LakshmiPeterLakshmiPeter
    @LakshmiPeterLakshmiPeter 3 дня назад

    😊😊😊😊😊😊

  • @selvaperia8512
    @selvaperia8512 4 дня назад +1

    அரசு சின்னத்தில் அய்யன் வள்ளுவர் உருவத்தை பயன்படுத்த வேண்டும்.

  • @no-ho7mz
    @no-ho7mz 3 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NancySirumalar
    @NancySirumalar 4 дня назад

    Super C. M sir

  • @selvaperia8512
    @selvaperia8512 4 дня назад

    திருவள்ளுவரை காண இக்கரையில் இருந்து ஒரு பாலம் அமைக்க வேண்டும். படகில் செல்வது சிரமம் அதிகம்.

  • @Nagercoil_Nanban
    @Nagercoil_Nanban 4 дня назад

    🤟🏻Ungal Nagercoil Nanban☝🏻

  • @joeljosepath9168
    @joeljosepath9168 3 дня назад +1

    கன்னியாகுமரி தமிழ் அமிழ்தம் அப்படின்னு சொல்லுவாங்க but நாம தமிழ் பேசின்ன மட்டும் தமிழ்நாட்டு பிற மாநிலத்தவர் அதனை மழையாளமாம் பேசுகின்றனார் என்று கூறுவர்கள்😅 போங்கடா

  • @vishnukumarapillai5862
    @vishnukumarapillai5862 4 дня назад

    வளரும் வள்ளுவம்

  • @yogendrenmuttiah1974
    @yogendrenmuttiah1974 3 дня назад

    Who’s the guy???

  • @WanderWithNilaa
    @WanderWithNilaa 3 дня назад +1

    ILAYARAJA is the Best

    • @Balakrisnanchinniah-xu7fc
      @Balakrisnanchinniah-xu7fc День назад

      @wanderwithnilaa appidi oramai poi naala U🌼🌼🌼🌼🌼P maveneh 💩💩💩🤮🤮🤮

  • @ShaliniJeeva-h1l
    @ShaliniJeeva-h1l 4 дня назад

    Pol ok

  • @NancySirumalar
    @NancySirumalar 4 дня назад +1

    திருக்குறள் கு ஈடு இணை இந்த உலகில் இல்ல

  • @vallarasusonai9371
    @vallarasusonai9371 3 дня назад

    சினிமாக்காரனுக்கு பாட்டு எல்லாம் நல்லா எழுதுவா😢

  • @abalanabalan6384
    @abalanabalan6384 4 дня назад +1

    தமிழு தமிழுன்னு சொல்லிகிட்டே இரு இந்த தமிழ் கொண்டு எந்த பிரயோஜனமும் இல்லை

    • @mariappan6905
      @mariappan6905 4 дня назад +5

      தமிழ் மொழி உயிரில் கலந்த ஒன்று உணர்வுகளில் கலந்த ஒன்று. இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் வள்ளுவர் ஐ பேசப்படும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். இன்றும் ஐயன் திருவள்ளுவர் ஐ பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலக பொதுமறை திருக்குறள். தமிழ் மொழிக்கு கிடைத்த உலக மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் திருக்குறள். வாழ்க வாழ்க வாழ்கவே தமிழ் மொழி.

    • @alanalan6884
      @alanalan6884 4 дня назад

      சமஸ்கருதத்துலமந்திரம்
      ஓதணும்
      இந்திகாரனுக்குஅடிமையாஇருக்கணம்
      சனாதனம்வளர்க்கணும்

    • @devizhking
      @devizhking 3 дня назад

      Tamil is Identity ❤

  • @paradesiaralan
    @paradesiaralan 4 дня назад +4

    as a ARR hard core fan first time disliking

    • @Threedeg-fm6fy
      @Threedeg-fm6fy 4 дня назад

      Y

    • @paradesiaralan
      @paradesiaralan 4 дня назад +2

      @@Threedeg-fm6fy because TIRUKURAL written in TAMIL, TIRUVALLUVAR Tamilar, its TAMILAR ARAM/ VEDHAM
      lyrics says DRAVIDA VEDHAM.... A.R.RAHMAN is a TAMILAR 👎👎👎👎👎👎

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 3 дня назад +1

      ​@@paradesiaralanwritten by dravida model sombu kamal

  • @gracyrani3886
    @gracyrani3886 4 дня назад

    CM Sir இங்க சீமான் ஆர்பாட்டம் பன்றாரு

    • @sowbagyaraj4362
      @sowbagyaraj4362 4 дня назад +1

      போலிஸை பார்த்ததும் உச்சா போயிட்டான்

  • @ArasanPeer
    @ArasanPeer 4 дня назад

    அருமை முதலமைச்சர் 👌👌

  • @RamaSwamy-wg9gd
    @RamaSwamy-wg9gd 4 дня назад

    அய்யா கமல்ஹாசன் அவர்களின் அழகான வரிகள் நன்றி

  • @sakthivels1048
    @sakthivels1048 4 дня назад +4

  • @DeviRamesh-o5o
    @DeviRamesh-o5o 4 дня назад +2

    ❤❤❤

  • @valliammal3798
    @valliammal3798 3 дня назад

    ❤❤❤

  • @christalkijila4601
    @christalkijila4601 4 дня назад +2

  • @valliammal3798
    @valliammal3798 3 дня назад

    ❤❤❤

  • @palraj6979
    @palraj6979 4 дня назад

  • @karimulla.m4304
    @karimulla.m4304 4 дня назад